No video

Malarndum Malaradha Paadi

  Рет қаралды 1,909,428

tmsganesh

tmsganesh

Күн бұрын

Malarndum Malaradha. TMS and PS sung this during PS award to SPB function 2010. Credit goes to Mr Balan Nair

Пікірлер: 360
@sadakathullahmohamed1137
@sadakathullahmohamed1137 3 жыл бұрын
பி. சுசீலா அவர்களின் தமிழ் எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பு எவ்வளவு துல்லியமாக தொனிக்கிறது!!?!!இன்றைய தமிழ் ஆசிரியர்களும் ஊடக செய்தி வாசிப் பாளர்களும் உற்றுக் கேட்டு அவர்தம் தமிழ் வல்லின மெல்லின இடையின எழுத்து உச்சரிப்புக்களை சுய பரீட்சை செய்ய வேண்டும்..
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
எங்கள் இரண்டு இசை குலதெய்வ வங்களை இந்தவயத்திலும் பாடவைத்து பதிவு தந்த உங்களை மறக்க முடியாது.
@kuppurajk127
@kuppurajk127 5 жыл бұрын
TMS ஐயா சாகவில்லை .மக்கள் மனங்களில் வாழ்த்துக்கள் கொண்டிருக்கிறார் .
@SanjayKumarSanjayKumar-om4je
@SanjayKumarSanjayKumar-om4je 6 жыл бұрын
இதற்கு கோடிக்கணக்கில் பாராட்டு குவித்தால் மிகையாகாது tms, susila excellent
@iswarnagarajnagaraj5520
@iswarnagarajnagaraj5520 3 жыл бұрын
WWE LEUEc
@iswarnagarajnagaraj5520
@iswarnagarajnagaraj5520 3 жыл бұрын
WWE
@iswarnagarajnagaraj5520
@iswarnagarajnagaraj5520 3 жыл бұрын
BF
@SamuelD-pf1xp
@SamuelD-pf1xp 3 ай бұрын
LQ ijn ​@@iswarnagarajnagaraj5520
@aananthamani
@aananthamani 12 жыл бұрын
நீயும் நானும் செத்துவிடுவோம், தமிழ் உலகமும் நல்ல இரசனையும் உள்ளவரை இந்த பாடலும் பாடகர்களும் வாழ்வார்கள் என்பதே உண்மை.
@manitipsandtrickstamil8000
@manitipsandtrickstamil8000 4 жыл бұрын
5 no
@rajendrankaliyan2845
@rajendrankaliyan2845 3 жыл бұрын
@@manitipsandtrickstamil8000 kill zkeach z
@sreenidhiesnidhi5006
@sreenidhiesnidhi5006 3 жыл бұрын
நான் மட்டும் உயிர் வாழ வேண்டுமா இந்த இணை பாடல் கேட்ட பின்னர் வேறு வேண்டுமா
@sulthananaseera8144
@sulthananaseera8144 3 жыл бұрын
0
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 3 жыл бұрын
They hsvr been gifted with melodias voice the are.immortals
@csri2952
@csri2952 11 жыл бұрын
தளர்ந்த வயதிலும் தளராமல், தரம் குறையாமல் பாடிய என் உயிர் மூச்சுக்களே! கண்களில் நீர்மல்க கண்டுகளித்தேன், திளைத்தேன் நின் அமுத கானத்தை!!
@prabhakarankalaimegam1470
@prabhakarankalaimegam1470 7 жыл бұрын
Yippa ketal kuda vullam purithu vidum...kannirudan K.Prabhakaran
@kavitha4476
@kavitha4476 4 жыл бұрын
Superb endrum elamei
@ravikumarbalu3006
@ravikumarbalu3006 4 жыл бұрын
தெய்வ பிறவிகள்
@sunandchander1999
@sunandchander1999 3 жыл бұрын
@@prabhakarankalaimegam1470 qqqqqqqqqqqq
@jayasreesridhar179
@jayasreesridhar179 3 жыл бұрын
Vxxx
@s.s.8585
@s.s.8585 4 жыл бұрын
Tms ஐயாவுக்கு கை நடுங்கிறது ...இருந்தாலும் பாடுகிறார்..... Super ....
@apmapm4585
@apmapm4585 2 жыл бұрын
No
@maknam
@maknam 13 жыл бұрын
At 88 years of age he still has the passion for singing !
@anupamass9067
@anupamass9067 5 жыл бұрын
Amazing wt a moment.. feel crying !!!!!
@mohantextiles6447
@mohantextiles6447 4 жыл бұрын
உண்மை
@maranstarengg9936
@maranstarengg9936 4 жыл бұрын
@@mohantextiles6447 gtrat
@mohanprabu5892
@mohanprabu5892 3 жыл бұрын
8 UGC in p in. 7 go 8👆
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 3 жыл бұрын
திறமைகளின் சிகரம்
@jafara6004
@jafara6004 2 жыл бұрын
@@Ajithkumar-hs2sk 9
@sakthi_veld505
@sakthi_veld505 5 жыл бұрын
இந்த பாட்டு மட்டும் அல்ல உங்களின் எந்த பாட்டும் மறையாது காலத்தால் அழியாத பாடல்கள் 👍
@chanderdevaraj
@chanderdevaraj 13 жыл бұрын
Left India 30 years ago, this song brings back all the memories and nostalgia of the yester-years and a by gone era.... C.Devaraj MD,USA.
@senthilkumarns5492
@senthilkumarns5492 6 жыл бұрын
4 years agoஏன் முருகா இந்த இளைஞனை இவ்வளவு சீக்கீரம் அழைத்துக்கொண்டாய்.இவர் பாடிய தமிழின் மீது உனக்கும் ஆசையோ?
@sureshm1044
@sureshm1044 4 жыл бұрын
Superbro
@gopalakrishnan5203
@gopalakrishnan5203 5 жыл бұрын
Tms போல் ஒருவன் பிறக்க போவதில்லை
@sanjeevmurugesan8861
@sanjeevmurugesan8861 3 жыл бұрын
Kandipa
@lugibalaji1
@lugibalaji1 3 жыл бұрын
New tms has to come
@gopalakrishnan5203
@gopalakrishnan5203 3 жыл бұрын
@@lugibalaji1 not possible
@navildesilva1293
@navildesilva1293 4 жыл бұрын
Look at this great man. At 88 he was still singing with so much of passion. TMS had the rare genius of putting so much of emotion in his singing. Even if u just heard the song without the visuals, you wud understand the scenario. When he sang "Atchem yenbathu madameyada" it made u you feel brave and energised, when he sang "Adi yenadi rakkamma" it made u want to get up and dance, when he sang " malarntha malaraathe" it made u feel like crying, when he sang " pattum naane bavamum naane" it felt like Lord Shiva himself was singing, when he sang "ullam urugutheiya Muruga" it melted yr heart with bakti. I dont know of anyother singer who had that much of tonation in his voice, coupled with perfect pronunciation of tamil. He was a rare gem, a real treasure of the tamil movie industry. We miss u Ayya, rest in peace.
@vvkhari1
@vvkhari1 3 жыл бұрын
The legend in Mr.TMS is that he brings emotions along with his vocals all thru the song. Unparalleled genius. Irreplacable.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
இந்த மன்னும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத TMS 💞ஐயா🙏
@candiranramacandiran6197
@candiranramacandiran6197 Жыл бұрын
6😢
@gajanhaas
@gajanhaas 2 жыл бұрын
The legends are singing. TMS sir is in his late 80s and yet he can hold a tune. What a gem he was! And this song will last for a millennia with such lyrics and music!
@atrthangaraj1118
@atrthangaraj1118 4 жыл бұрын
காலத்தால் அழியாத அழிக்க முடியாத இரண்டு இசை ஜீவன்,!
@ssenthil1618
@ssenthil1618 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் மூலம் எத்தனையோ அண்ணன் தங்கச்சி பிரிந்த உறவு ஒற்றுமைகொண்டது
@weavemasterfabrics
@weavemasterfabrics 12 жыл бұрын
TMS அய்யா அவ‌ர்க‌ள் உல‌கில் உள்ள‌ அனைத்தையும் ப‌ற்றி பாடிவிட்டார்க‌ள்...எதுவும் மீத‌ம் இல்லை.... உல‌கில் உள்ள‌ அனைத்து உய‌ரிய‌ விருதுக‌ளும் உங்க‌ளுக்கே..... என்றும் அன்புட‌ன்....
@nageswaranramamoorthy6748
@nageswaranramamoorthy6748 3 жыл бұрын
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத பாடல்
@nataraj1109
@nataraj1109 4 жыл бұрын
இதனை நாட்களாக இந்த பாடலை கேளாமல் எங்கு சென்றேன்..😭😭🙏
@ramtpv8639
@ramtpv8639 5 жыл бұрын
Susheela Amma ... Even at this age with all those weepy expressions of original track....you rocked. Till my last breath I'll listen to your voice.
@candramohanchansri5604
@candramohanchansri5604 10 жыл бұрын
100 நூறு வருடங்கள் ஆனாலும் மாறாத சங்கமம் ...
@ramukrishnan3600
@ramukrishnan3600 6 жыл бұрын
Candramohan Chansri by 9
@ranjithavenkatesan5079
@ranjithavenkatesan5079 5 жыл бұрын
the bun
@manojprashanth7960
@manojprashanth7960 5 жыл бұрын
No ....! Entha paadal ku mudivey kadayathu
@kandeepanakandeepan1603
@kandeepanakandeepan1603 7 жыл бұрын
மறக்கமுடியாத பாடல் மறக்கவே முடியாத பாடகர்கள்
@durairajrajkumar7742
@durairajrajkumar7742 6 жыл бұрын
Kandeepan a Kand6eepan
@josephamalraj8042
@josephamalraj8042 11 жыл бұрын
Tears and cheers for this great wonderful Legend of a man TMS and Aunty Susheela for a memorable song. TMS Sir, you will never be forgotten, for all those sensational songs that are still entertaining us. May Your Soul Rest in Peace, TMS Sir.
@balathandautham768
@balathandautham768 3 жыл бұрын
தளர்ந்த வயதிலும் தளராத உதிர்ந்த முத்தான பாடல் அருமை அருமை அருமை
@nagarajram7690
@nagarajram7690 6 жыл бұрын
Tms and suseela ஆகியோர் இந்த பாடல் அழியும் வரை புகழ் என்றும் அழிவதில்லை .
@thiruamutha5389
@thiruamutha5389 3 жыл бұрын
காலத்தால் அழியாத காவியமாய் உள்ள பாடல் டி எம் எஸ் ஐயா நீங்கள் விட்டு ச்சென்றபாடல வாழ்க
@wasichennai2360
@wasichennai2360 4 жыл бұрын
They both are my most Favorite singers in tamil.
@gopinathanpv1380
@gopinathanpv1380 10 жыл бұрын
I still remember the scene of this song while we were seeing this film in Lakshman theater Ernakulam,yr of 1962.....myself and my cousin were together....tears flowed and flowed from our eyes.....words cant express our feelings.....our great singers TMS and Suseela.................
@patpm3479
@patpm3479 8 жыл бұрын
I stil remember the day in1962 when the movie was released in Shanthi theatre at Anna salai .
@patpm3479
@patpm3479 8 жыл бұрын
I stil remember the day in1962 when the movie was released in Shanthi theatre at Anna salai .
@elangovanramugowder1412
@elangovanramugowder1412 7 жыл бұрын
Gopinathan Pv mi
@kgsivaprasad2356
@kgsivaprasad2356 6 жыл бұрын
I can't control and tollerate myself because of that lyrics and music... given to that scene and the real virtual meaning of that situation... !!!
@ajmalashruf4093
@ajmalashruf4093 4 жыл бұрын
@krishnanu
@krishnanu 13 жыл бұрын
Two great legends giving their 200% & still I could enjoy the song!!!! Hats off to these two immortal geniuses!!!
@singamvijai324
@singamvijai324 7 жыл бұрын
இசையின் என்றும் மாறாதிருக்கச் செய்யும் பாடல்கள் என்றும் மறந்திட முடியுமோ?!!!!!!!
@thilagavathigovindhan6287
@thilagavathigovindhan6287 5 жыл бұрын
Tms voice melting my heart.. and it comes as tears...
@dhamodharang4167
@dhamodharang4167 5 жыл бұрын
thilagavathi gov indhan
@saisanthosh4411
@saisanthosh4411 2 жыл бұрын
Ur number mam
@musicstan3006
@musicstan3006 2 жыл бұрын
@@saisanthosh4411எதுக்கு
@yveeare1
@yveeare1 12 жыл бұрын
Whenever i hear this song without my knowledge i start crying.. Shivaji my favourite actor and TMS my favourite singer Kannadasan alltime great lyricst
@surajssubramanian7327
@surajssubramanian7327 5 жыл бұрын
Vaazhga Deiva paadagar TMS. Vaazhga Isai Kuyil Gaana Saraswathi Susheela😍😘
@priyanka4732
@priyanka4732 5 жыл бұрын
இசை சகாப்தங்கள்.. உலகம் உள்ள வரை இவர்கள் புகழ் பேசப்படும்..
@user-ct4ds7ch2m
@user-ct4ds7ch2m 5 жыл бұрын
24.6.2019..இமைகளை ஈரமாக்கி இதயத்தை நெகிழவைக்கும் காலத்தால் அழியாத பாடல்....
@bdrina
@bdrina 8 жыл бұрын
Literally brought tears in my eyes. Eppadi padina padal. Wow! his voice has become nothing in this. So sad. Life lessons. But his soul is evergreen. His song will live forever.
@sankarganesh5508
@sankarganesh5508 7 жыл бұрын
badri narayanan
@logeshwariramya7942
@logeshwariramya7942 7 жыл бұрын
bஞadri narayanan
@jamunarani4496
@jamunarani4496 7 жыл бұрын
badri narayanan 0
@mahadevareddy3475
@mahadevareddy3475 7 жыл бұрын
bhagavatham telugu serial
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 5 жыл бұрын
All the viewers the same happen again again again repeatedly.cant controlled by anybody. The great experience.
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 2 жыл бұрын
Very nice singing TMS p susheela
@premdeepu2426
@premdeepu2426 3 жыл бұрын
Lots of love from kerala
@gnanasekarjanakisekar5344
@gnanasekarjanakisekar5344 6 жыл бұрын
very nice line for kavinger kannadasan... sweet voice for tms and p.sushela... maraka mudiyatha padal... thanks...
@vv-ky4bi
@vv-ky4bi 5 жыл бұрын
He might have seen so many mike....might have sang 1000 of song....but now he couldnt able to hold. Thats life... Hats off u...legendsss
@RameshR-pb6en
@RameshR-pb6en 6 жыл бұрын
என் மனதை விட்டு நிங்காத பாடல் வரிகள்
@rsowme
@rsowme 11 жыл бұрын
look @ the pride in sir's face when singing this song!q He knows what the audience feel when listening to this song may be even today, and that too in these two legends' voice! Sir, you will be deeply missed!
@vivektesol
@vivektesol 13 жыл бұрын
A truly legendary singer. No one can come close this wonderful man
@madheshkarky1208
@madheshkarky1208 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கண்ணில் நீர் வர வைக்கும் வரிகள் #கவிஞர் கண்ணதாசன்🙏🙏🙏🙏 என்ன ஒரு குரல் ஐயா t.m.soundarajan அவர்கள் மற்றும் அம்மா p.suseela அவர்கள் 🙏🙏🙏
@shafranahamed3885
@shafranahamed3885 7 жыл бұрын
The great singers.. no one can beat them in every model world.. I always used to hear there golden sweet voice...... they r the people who valued our tears
@ambalavanant
@ambalavanant 11 жыл бұрын
TMS the great, he will be remembered for ever, what a golden voice. Simply awesome...
@prem91
@prem91 2 жыл бұрын
காலம் மாறலாம் காட்சி மாறலாம் ஆட்சி மாறலாம் கட்சி மாறலாம் 💪தாய்'தமிழ்💪மட்டும் என்றும் மாறாது ஒருநாளும்💪அழியாது
@Joyal74
@Joyal74 11 жыл бұрын
Tears just filled my eyes when amma and aiya started the song....the Bell was amazing
@KalaKala-uk3cz
@KalaKala-uk3cz Жыл бұрын
இசை சக்கரவர்த்தி டி எம் சௌந்தரராஜன் அவர்களுடைய குரல் இந்த வயதில் அழகாக இருக்கிறது அவருக்காகி இந்த விழாவை அமைத்த அவர்கள் அவர்களுடைய மைக்கு மறந்து விட்டார்கள்
@parimaladuraisamy9863
@parimaladuraisamy9863 Жыл бұрын
இசை இருக்கும் வரை Tms- susila குரலுக்கு அடிமைகள் இருப்பார்கள்.இவர்களுக்கு மரணமே இல்லை.இருவரையும் வணங்கி மகிழ்கிறேன்.
@apoimani1
@apoimani1 2 жыл бұрын
Two legends in ONE stage.
@gopinathanpv1380
@gopinathanpv1380 4 жыл бұрын
Still...after 57 years...this song ....evergreen everloving everliving in our hearts without losing the spirit...the voice of our great singers still in the depth of our hearts........
@ganeshraj5379
@ganeshraj5379 3 жыл бұрын
🌃Night time la indha pattu kettu thoonguna🛌 aadhu dha sorugam aapdiye kaadhu kula oru idhama ma irukku 🍯👌 msv ayya tms ayya varathai illai 👌🙏
@vforvaikunda790
@vforvaikunda790 6 жыл бұрын
Tms ஐயா சாகவில்லை மக்கள் மனதில் பாடல்கள் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
@mrdeepan19
@mrdeepan19 5 жыл бұрын
Pattimandram
@kamadchishanmugarathinam5049
@kamadchishanmugarathinam5049 5 жыл бұрын
Vaikundam S
@freshvibes2944
@freshvibes2944 4 жыл бұрын
Tow singing god's, tms ayya Mari yarume Vara mudiyathu
@vijayarjunar2766
@vijayarjunar2766 6 жыл бұрын
Wow superb... this song will go on as fav for all generations 👍🏼😍 i cried listening to them .. its of joy to hear them again.. true legends... god bless both 🙏🏼🙏🏼
@jayaprakasharjunan1020
@jayaprakasharjunan1020 3 жыл бұрын
தமிழ் வாழும் வரை இவர்கள் இருவரும் பாடிய பாடல்கள் வாழ்ந்து கொன்டு இருக்கும்
@lalappanlolappan2605
@lalappanlolappan2605 11 жыл бұрын
What a great treat! A song that we adore forever, and the singers whom we will cherish. TMS: a great loss for the Indian arts-world. Sad we did not see any gesture from the North India on the the passing away of the legend. In vain one searched the North media (including the English dailies from North and Western India). Such attitudes make one think whether India is really one nation.
@krishnadasc4647
@krishnadasc4647 3 жыл бұрын
mahaa legends....TMS,Suseela....great..daiveega ñandangal.... kodi kodi pranamam..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿🙏🏿💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
@ramchandran9613
@ramchandran9613 2 жыл бұрын
என் பாசமிகு தங்கையின் உதவியில் என் குடும்பம் நடக்கிறது என் மனைவி மறைந்துவிட்டால் உறவுகள் இருந்தும் உதவிகள் இல்லை
@chandrunadarr5965
@chandrunadarr5965 3 жыл бұрын
Tms and suseela amma. my fvrt voice
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 5 жыл бұрын
Yaarukkaaga song gives stress relief... Tms ayya wonderful singing with wonderful lyrics and music...
@srinivasanchanniga
@srinivasanchanniga 12 жыл бұрын
I feel like crying whenever I listen to this song. What a melodious song.
@veerapparamalingam5485
@veerapparamalingam5485 7 жыл бұрын
Oh my god, I was about 10 years old when I heard this song the very first time.
@narendarsingh-pm7pi
@narendarsingh-pm7pi 7 жыл бұрын
what if I am dead.... my voice is still LIVING...... they are the true singing legends...
@shefeekbasheer5825
@shefeekbasheer5825 4 жыл бұрын
Love ❤😘from kerala
@kannanshanker5930
@kannanshanker5930 2 жыл бұрын
Tamil film has lost a legendary play back singer.
@somanraman1971
@somanraman1971 Жыл бұрын
I always have loved the most respected Saundara Rajan singing. Tamil songs always meant him, synonymous. How could sarcopenia affect all human muscles including the ability to talk or singing this way? It is a sad story of the evolving body,
@arula9794
@arula9794 3 жыл бұрын
There is no better song in Tamil film, our legends.
@mohamedrizvi6861
@mohamedrizvi6861 12 жыл бұрын
TMS AYYA P.SUSILA amma palagodi ,palakodi naalgel walge I LOVE YOU P.SUSILA AMMA TMS AYYA
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 жыл бұрын
Nothing like the TMS - Susheela jodi 🙏
@sunderachari3693
@sunderachari3693 6 жыл бұрын
Excellent message excellent video thank you very much
@ajithbhaskar85
@ajithbhaskar85 3 жыл бұрын
Evergreeennnnnnnn. ....❤❤❤
@praveenkumar-ff8tb
@praveenkumar-ff8tb 3 жыл бұрын
Tamil is one of the most respectful language in the world for a reason ❤️❤️
@kadavoor2020
@kadavoor2020 11 жыл бұрын
Great.....great ......no more voice Great TRS & SUSHEELA
@mmanimaniraj
@mmanimaniraj 11 жыл бұрын
the taste of this song never changed
@kishow9472
@kishow9472 3 жыл бұрын
Real fan from Kozhikode @2021
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 8 жыл бұрын
wonderful expressions from both of them.
@jannadass3123
@jannadass3123 5 жыл бұрын
My brother use to sing for sister. i love my brother's very sad 😢 😢 😢 😢 😢 😢
@kalaiyarasankalai7681
@kalaiyarasankalai7681 4 жыл бұрын
Want a lyrics,.. Really impressive,.. I'm excited,.. I'm gng to my teenage
@sugansumansugansuman9687
@sugansumansugansuman9687 4 жыл бұрын
iam crying tms wat a great legend miss u ...😥😥😥😥
@kgsivaprasad2356
@kgsivaprasad2356 6 жыл бұрын
Sorry... !!, I am also cried... because of that super singing by that duet... Evergreen duets... !!! Sorry for the happiness that I can't forget any words or any simple lines from it...!!!
@ramana19682010
@ramana19682010 4 жыл бұрын
Superb ever super.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
இசைக்கு இறப்பு இல்லை டிஎம் எஸ்சும் மறையவில்லை
@mon123451
@mon123451 12 жыл бұрын
the golden voices which has mesmerise millions
@rajalekshmyramaiyer983
@rajalekshmyramaiyer983 2 жыл бұрын
Amazong 🙏🙏 the two legend singers in tamil at their old age. Wonderful
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
காற்றுல்லவரை உங்கள் குரல் ஒலித்து புகழ் பரப்பும்.
@thalapathysj1452
@thalapathysj1452 4 жыл бұрын
2020 anyone
@amurengiah1856
@amurengiah1856 3 жыл бұрын
2021
@soundsofbamboo3235
@soundsofbamboo3235 3 жыл бұрын
Made me cry...
@sambathkumar1698
@sambathkumar1698 5 жыл бұрын
இசையின் தெய்வம் ஐயா நீங்கள்
@babuk3027
@babuk3027 11 жыл бұрын
From begining of bollywood of tamil singers till end.No one can fill the gap by the great singers mrs T.M. soudarajan sir and ms P.suseela madam in pasamalr film,with a great acter nadigar thilagam sri shivajiganeshan sir and ms savitri madam.The world will not get once more such a great actress again & Again.I salute the entire team of pasamalar film Thanks & Regards K.Babu, kolkatta w.b (india)
@eswarsamy
@eswarsamy 7 жыл бұрын
babu
@kalyaniramanathan7229
@kalyaniramanathan7229 4 жыл бұрын
Saga varam petra paadalgal. Indha maadhiri paadalgal inimel eppodhu ketpom, Tms aiya and P.Susila amma kural pondru inimaiyaana kural valarum avargal paadiya paadalgalayum, marakka mudiyuma?👌👌
@prabhakaransubramanian7832
@prabhakaransubramanian7832 2 жыл бұрын
Though is hands are shivering to hold the mike but his voice is the same as the original. Great fan of T.M.S.
@sharonbenny6119
@sharonbenny6119 4 жыл бұрын
മലയാളീസ് 👍
@nachimuthu.p537
@nachimuthu.p537 4 жыл бұрын
I enjoy with tears
@uniqueurl
@uniqueurl 3 жыл бұрын
സുശീലാമ്മ , സൗന്ദർ സർ 😍😍😘
@Rahulram214
@Rahulram214 2 жыл бұрын
അതെ
@venkatesan5641
@venkatesan5641 8 жыл бұрын
வணக்கம் அய்யா....
@premprem9960
@premprem9960 6 жыл бұрын
கடவுள் தவறு செய்து விட்டான் உங்களை எங்கள் இடம் இருந்து பிரித்துவிட்டான்
Ilamai Kaalam Enge- T.M.Soundarajan & P.Susheela with ApSaRaS
5:29
Muthuswamy Mohanraaj
Рет қаралды 2,1 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
CNR SHRUTHI , Song : Malarnthum Malaratha
6:08
Dr. Rajadurai C.N
Рет қаралды 3,5 МЛН
Unnai Cholli Kutram Illai
3:24
tmsganesh
Рет қаралды 2 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
AndhaNaal Gyabham - Shivaji Anjali
5:53
tmsganesh
Рет қаралды 3,3 МЛН
balamuralikrishna and raaja
7:00
nandha ra
Рет қаралды 13 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН