Malaysia-வின் சொர்க்க புரி 😍| சூதாட்டம் தான் இங்க எல்லாமே💸💵 | Rj Chandru Vlogs

  Рет қаралды 68,510

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Жыл бұрын

Our next place in our travel plan was to visit Genting Highlands in Malaysia.
The beauty of this place resembles Ooty or any hill station in Sri Lanka. One can feel a spring-like subtropical highland climate with its lush green nature and chilling routes. We also enjoyed the sky through the cable car ride and a glimpse of Casino De Genting, a place famous for fun and gambling.
Watch the latest travel stories and enjoy the special moments of Genting Highlands.
#gentinghighland #malaysia #shorts #rjchandruvlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 124
@meenakshiroja4324
@meenakshiroja4324 Жыл бұрын
அருமையான ஜோடி உங்களோடு தம்பி மிதுனும் எங்களையும் அழைத்து சென்றது போல் இருக்கிறது. அங்கு எல்லா விலையும் அதிகமாக இருக்கும் என்பது . சொற்கமே என்றாலும் நம்ம ஊரை போல் வருமா என்று இளையராஜா பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்க தங்கள் பணி . ஜெய் ஹிந்த்
@jegannathan1190
@jegannathan1190 Жыл бұрын
இந்த டூரிஸ்டு உங்களுடனே சேர்ந்து நானும் கண்டு ரசித்தேன்......நேரடியாகவே மலேசியா போன ஓர் உணர்வு.......நன்றி.....அண்ணனுக்கும், அக்காவுக்கும் நன்றிவணக்கமும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@megrichytherapist5430
@megrichytherapist5430 Жыл бұрын
Welcome to Malaysia
@jegannathan1190
@jegannathan1190 Жыл бұрын
Thank you sister
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Жыл бұрын
Super. 😊 😊 😊
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o Жыл бұрын
நான் மலேசியாவில் இருந்தாலும் உங்களை. இப்படி பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@saraspartha4192
@saraspartha4192 Жыл бұрын
சிங்கப்பூர் மலேசியா 2001 your travel போயிருந்தேன் ஆனா இப்ப உங்க வீடியோ பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் அப்ப நான் நேரில் போனபோது கிடைக்கல அவ்ளோ அருமையாக உங்க வீடியோ இருக்கு நன்றி
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Жыл бұрын
மலேசியா போயிட்டுஇந்த இடம் பார்க்வில்லை உங்கள் video நேரில்பார்த்த உணர்வைத் தந்தது இருவருக்கும் நன்றி
@komathisanmugam8267
@komathisanmugam8267 Жыл бұрын
Chandru n Menaka tks for the good coverage of Genting Highlands...ages since I went there.
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
Nice misty land with lush green jungle, the roads are neat and clean, resembling like Swiss life experience. Thank you🙏
@nasvanoushad4288
@nasvanoushad4288 Жыл бұрын
கெந்திங் மலைக்குள்ள போயிருந்தாள் நீரில் வழுக்கி செல்வது.சிரிய காரில் றேசிங் செய்வது பொன்ற ஏறாமாளன விளையாட்டுக்கள் இருக்கின்றது அண்ணா மிஸ் பன்னி விட்டீராகள்
@ramachandrank343
@ramachandrank343 Жыл бұрын
Semaya irunthathu bro, super,,
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
Good keep it up and God bless you 👍🏿
@tvganeshiyer2933
@tvganeshiyer2933 Жыл бұрын
Super Mr & Mrs Chandru. Both your Tamil slang is very nice and sweet. Great. Keep entertaining. 👍🙏
@bhavanirajendran6989
@bhavanirajendran6989 Жыл бұрын
Hallo sister enjoyed viewing your Malaysia and Singapore trip videos
@thilakaraja1976
@thilakaraja1976 Жыл бұрын
Arumaiyana idam naanum poi andha azhagai rasiththirukem sorkame endralum athu genting malaipol varuma
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
Romba allagu erukku.. Great...
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Жыл бұрын
G. Morning Chandru bro and Menaga sister. Hope you enjoyed your Genting trip. There were so much unforgetable memories at Genting. I was working there for 6 years in 80s and I served meals for my boss the owner of Genting....
@MAMarketing
@MAMarketing Жыл бұрын
Very good work Chandru
@PrabuPrabu-ko8by
@PrabuPrabu-ko8by Жыл бұрын
Hi Anna akka your all videos very nice 👌👌🥰🥰💐💐
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
Very beautiful place👍🏻👍🏻
@brambram5912
@brambram5912 Жыл бұрын
Nice guide 👍
@namasivayasivakami0357
@namasivayasivakami0357 Жыл бұрын
Very good job enjoyed very much terrific couple you both
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
உலகத்தரம் வாய்ந்த கேளிக்கை சூதாட்ட இடம் அருமை
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 Жыл бұрын
Wow super👍👍👍
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Hi menaka and chandru my child was little more than mithun's age when we visited Genting Island. He wanted to drive that car 🚗 whole time. He had a lovely time. Thanks so much for the memories ❤
@MEGARAJ9706
@MEGARAJ9706 Жыл бұрын
ஹாய் அக்கா அண்ணா வீடியோஸ் எல்லாம் பார்த்தேன் நல்லா இருக்கு நான் உங்களுடைய நியூ சப்ஸ்கிரைப் ஐ லைக் இட் யூ ❤️❤️❤️❤️ நீங்கள் இருவரும் மேலும் மேலும் உயர, என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் இருவருக்கு நான் முகம் தெரியாத தோழி
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
அருமை.
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Жыл бұрын
Genting highlands favorite place for tourists
@baskarbaskar6219
@baskarbaskar6219 Жыл бұрын
2019 மார்ச் மாதம் நான் இங்கே சென்றேன்.பார்க்க வேண்டிய இடம்.
@balachandranviswanathan2565
@balachandranviswanathan2565 Жыл бұрын
Nnnnnn
@PkvlogsTamil
@PkvlogsTamil Жыл бұрын
Super Anna Akka 🥰 love from Sri Lanka 🇱🇰❤️
@Thiagamanusa
@Thiagamanusa Жыл бұрын
ஆமாம், இந்த பகுதி தீவு அல்ல. இதுவொரு மலை பிரதேசம். இந்த கெந்திங் மலை பாகங் மாநிலத்தில் இருக்கின்றது. மலேசியாவில் எல்லாம் பகுதிகளும் மலேசிய போலீஸ் கட்டுப்பாட்டில் தான் வரும்.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
நீங்க மலேஷியாவா?
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
உங்கள் கானொலி சுப்பர் , இது குளிர் என்றால் சுவிஸ் , கனடா குளிர் அந்தமாதிரி, லண்டன் குளிர் தாங்க முடியும் ,ஆனால் நோர்வே குளிர் ,கை கால் எல்லாம் விறைத்துவிடும் . நன்றி . Enjoy your holidays blessings . 🙏🙏👍Usha London
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம் நலமா..
@bharathielumalai1137
@bharathielumalai1137 Жыл бұрын
சார் உங்கள் தூய தமிழ் நன்று. முகில் =மேகம்.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
இலங்கையில இப்டித்தான் கதைப்போம் உங்களுக்குத்தான் ஆச்சர்யம்
@Raja-ln3id
@Raja-ln3id Жыл бұрын
@@Muhammad-oj9xg தமிழ் நாட்டில் மேகம் என்றே சொல்வார்கள்... முகில் என்று சொன்னாலும் பலருக்கு புரியும்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
@@Raja-ln3id இலங்கையில் மேகம் என்றாலும் விளங்கும் முகில் என்றாலும் விளங்கும்
@inshabahamed7591
@inshabahamed7591 Жыл бұрын
I'm waiting to Malaysia 😍
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி..... அழகு 😍😍😍😍 .....
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம் நலமா..
@bharathirajaraja3159
@bharathirajaraja3159 Жыл бұрын
நான் இந்த இடத்துக்கு பொய்ருக்கேன் அண்ணா 2016 இல் மருபடியூம் பார்த்தது ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்
@haripriyamuthu
@haripriyamuthu Жыл бұрын
Wow super. I went there 15 years before
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Жыл бұрын
Nice places.like.
@vanimuniandy2063
@vanimuniandy2063 Жыл бұрын
Enjoy Anna anni
@user-np6oe8ne7r
@user-np6oe8ne7r Жыл бұрын
கடத்த காலத்தில் எமது இலங்கை நாட்டிலும் இதுபோன்ற கேபிள் கார்களை அமைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள். ஆனால் இப்போது அந்த பேச்சைக் காணோம்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro
@musni....57
@musni....57 Жыл бұрын
Nice video
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 Жыл бұрын
Genting Highlands, Pahang
@sattech4998
@sattech4998 Жыл бұрын
👍👍👍 super ❤️
@RifniMohamed
@RifniMohamed Жыл бұрын
Super vlog chandru uncle
@ravid5787
@ravid5787 Жыл бұрын
Very nice video
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 Жыл бұрын
நல்ல அனுபவம். சொர்கபுரியேதான்.
@saravanakrishna2628
@saravanakrishna2628 Жыл бұрын
Super Anna
@yoosufsaleem4646
@yoosufsaleem4646 Жыл бұрын
We went also super place
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
அங்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி அனுபவிக்க வேண்டும்.குறைந்தது 10000 ரிங்கிட் செலவு செய்ய வேண்டும்.அது தான் அனுபவம்.
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
Malaysian currency 10k?
@nasvanoushad4288
@nasvanoushad4288 Жыл бұрын
நான் இந்த கெந்திங் மலைக்கு போயுள்ளேன்.சூப்பராக இருக்கும்
@aru2279
@aru2279 6 ай бұрын
Highland or hill station.
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
This is "Genting Highlands" not island
@dhayanimk9404
@dhayanimk9404 Жыл бұрын
Hi akka Anna Happy journey From srilanka 🇱🇰
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hai
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
மேகங்கள் தழுவிய இந்த Vlog.. மிக மிக அழகு...from, "Velazhaganin kavithaigal "...Padiyungal pidikkum...like, share, Subscribe..Tan Q....
@SriDanisha
@SriDanisha Жыл бұрын
Nice beautiful place
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hai
@thirusundaram3085
@thirusundaram3085 Жыл бұрын
Its a Highland, not Island(theevu)
@shanthyt9771
@shanthyt9771 Жыл бұрын
I went this place last month
@anumaare607
@anumaare607 Жыл бұрын
😄😄😄👌👌👌
@agathisborneensis
@agathisborneensis Жыл бұрын
👍
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
AWSOME VLOG 👍. IF ITS SRILANKA; THEY NEED TO HANDOVER EARNINGS TO RAJAPAKSES POCKET & GENTING HIGHLANDS GONE BANKRUPT 😒
@puspavallimuniandy1038
@puspavallimuniandy1038 Жыл бұрын
Genting highland. கெந்திங்அய்லன்
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hai
@rubiyasharbudeenrubiya7127
@rubiyasharbudeenrubiya7127 Жыл бұрын
Suppar. Suppar
@kamalshankar6842
@kamalshankar6842 Жыл бұрын
Sir, இந்த தீவுக்கு எந்த கப்பலில் எந்த கடலை தாண்டி போனீர்கள் ?
@kamalshankar6842
@kamalshankar6842 Жыл бұрын
@@murthysaga ஏன் SIR, நான் கிண்டலடிக்கறதை கூட புரிஞ்சிக்க முடியலையா ?
@happymomviji
@happymomviji Жыл бұрын
Wherever you go, how are you able to get tamil speaking persons.
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 Жыл бұрын
ஜாய்ஃபுல் மலேசியாவின் மிக அழகிய கீரீடம் கெண்டிங் ஹைலேண்ட். வின்ச் பயணம் செம ஜாலி. இங்குள்ள டவர்களில் அருமையான உணவகங்கள். உலகிலேயே நிறைய அறைகள் கொண்ட ஹோட்டல்கள். அருமையான அறைகள். ஆனால் ஆட்டோமெட்டிக் டோர்லாக் கொஞ்சம் கவனம் தேவை. சல்லாமத் டட்டாங். 😊😊😊😊😊
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
எது செல்லமா தட்டவா? 😂
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 Жыл бұрын
வைகைப்புயல் குசும்பன் வேலை இது சகோதரா. நம்மூர்ல செல்லமா தட்டனா டாணாக்காரன் லட்டியிலே தட்டிடுவான். மலாய் மொழியில் வெல்கம் டூ மலேசியா என்ற அழகான வாராத்தை. இதை நம்ம தமிழ் சினிமாவில் காமெடி ஆக்கிட்டாங்க. கவனம் சகோதரா யாராவது பக்கமா வந்தால் சற்றுத் தள்ளிப்போங்கள். தெரியாம கைப்பட்டாக்கூட சல்லாமத் டட்டாங் என்று நினைத்து சட்டைய பிடிக்கப்போறாங்க. 😀😀😀😀😀
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
@@valarmathisivaprakasam2042 உங்க கமண்ட் பார்த்தவுடன் அந்த ஜோக் ஞாபகம் வந்திச்சு அக்கா அதான் சும்மா சொன்னேன்😄🙂
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 Жыл бұрын
ஒன்றும் பிரச்சனை இல்லை சகோதரா. நானும் சும்மா தான் கலாய்ச்சேன். இப்பவெல்லாம் நிறைய பேர் மன அழுத்தம் அது இது என்று சிரிக்க மறக்கிற சூழ்நிலையில் இப்படியெல்லாம் பதிவிட்டால் கொஞ்சம் சிரிக்கலாம். சிரிக்க வைக்கலாம். சரி ரைட் விடுப்பா.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
@@valarmathisivaprakasam2042 நீங்க மலேசியாவா அக்கா?
@suriasiviji8187
@suriasiviji8187 Жыл бұрын
Getting Malai pahang
@tatamani6238
@tatamani6238 Жыл бұрын
திருமதி மேணகா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் புடவை அணிந்து கொண்டாள் மிக அழகாக இருக்கும்.
@lakshmilakshman785
@lakshmilakshman785 Жыл бұрын
While travelling saree won’t comfortable
@syedhameen
@syedhameen Жыл бұрын
Malasiya
@surenify
@surenify Жыл бұрын
Chandr sir உங்க பையன் name என்ன...
@annathomas724
@annathomas724 Жыл бұрын
💐💐👍👍👍🇨🇵
@syedhameen
@syedhameen Жыл бұрын
I miss you
@aru2279
@aru2279 6 ай бұрын
Genting Highlands.Genting is not an island.
@kumuthmallarmaniam1714
@kumuthmallarmaniam1714 Жыл бұрын
Highland not island
@vivasayiveirvai5584
@vivasayiveirvai5584 Жыл бұрын
Singapore also same Santhosh and marinbay
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
😂😂😂
@kadithampalliebhaskar5795
@kadithampalliebhaskar5795 Жыл бұрын
Anna nangu Tamil le paani solluvom
@lakshmilakshman785
@lakshmilakshman785 Жыл бұрын
Mugil means fog ?
@chandranjayakumar6629
@chandranjayakumar6629 Жыл бұрын
Yes
@peermohamed7812
@peermohamed7812 Жыл бұрын
முகில் மேகம் என்றும் சொல் உண்டு.
@lakshmilakshman785
@lakshmilakshman785 Жыл бұрын
@@Muhammad-oj9xg not like that cloud is different from fog so in that video it was fog not clouds
@sahasraatharshi4499
@sahasraatharshi4499 Жыл бұрын
Hi
@vivasayiveirvai5584
@vivasayiveirvai5584 Жыл бұрын
I one day Singapore dollar 50 sing dollar spent now i my life waste
@Isairasigan1982
@Isairasigan1982 Жыл бұрын
முகில் என்றால் என்ன
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
Clouds
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
மேகத்தின் ஒத்த கருத்துச்சொல்
@rajeshwarieaswaran9246
@rajeshwarieaswaran9246 Жыл бұрын
Little India ponga,romba nalla irukum.Tamilkaranga food kidaikkum
@samikshaloganathan4270
@samikshaloganathan4270 Жыл бұрын
Srilanka la kasu illa soru illa ivanga mattum jolly ya irukanga
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
ஏன் பொறாமையா?
@nuclearblast5688
@nuclearblast5688 Жыл бұрын
Ungaluku enna problem?
@samikshaloganathan4270
@samikshaloganathan4270 Жыл бұрын
Athu appdi illa da airport la close a irukum petrol illa
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
porame...SL ppl has money but has no food stocks...
@Chuk392
@Chuk392 Жыл бұрын
Waran tangkap 😄😆🤣😂🤣
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
பச்சை புழு இல்லை ,ரம்பை இலை ஜெல்லி , நானும் சாப்பிட்டனான் பிடிக்கவில்லை , எங்கள் நாட்டு Sri Lankan ஐஸ் கிரீம் தான் best , மதுரை famous ஜிகிரிதண்டா super , chennai Faluda super, உங்கள் கானொலிக்கு நன்றி enjoy your holiday 👍👍🙏🙏💐Usha London
@anandannallathambi439
@anandannallathambi439 Жыл бұрын
மிக அறுமை
@Antraders47
@Antraders47 Жыл бұрын
@Raja Raja Barath llkzfaq.info3hrZgr0g2Qc?feature=share சிவகாசி பட்டாசு குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் கிடைக்கும். ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன. கூரியர் செய்யப்படும். மேலே உள்ள link ல் contact no உள்ளது. ❣️
@Antraders47
@Antraders47 Жыл бұрын
Unga channel la intha commend potalama bro
@dangershotking9549
@dangershotking9549 Жыл бұрын
Super Anna
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 27 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 27 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 27 МЛН