அந்த பெண்கள் எங்க இருப்பாங்க?❤️ | தேடி போய் செஞ்ச உதவி | Rj Chandru Vlogs

  Рет қаралды 42,120

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Жыл бұрын

#paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs #matale
GT Holidays, South India's No.1 Travel Brand
Phone Number: +91 9940882200
Hello guys! I drove from Matale to Thalawkele's St Clair Tea Plantation Estate to help the poor tea plants.
Sometime back, I shared about their life and financial condition, and looking at a few videos, many came forward to contribute money.
St Clair Tea Plantation treated me with some fantastic views but, most importantly, gave me a sense of satisfaction when I spoke to the hardworking people there. Watch the unique experience of helping tea planters to learn more.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 243
@kalidhoni4036
@kalidhoni4036 Жыл бұрын
யாருமே நினைத்துப் பார்க்காத உதவியை நீங்கள் செய்ரிங்க உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Doglover12364
@Doglover12364 Жыл бұрын
Rj menaga original id la vanga
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
உங்கள் சேவை இப்படிப்பட்ட மக்களுக்கு ரொம்பவும் தேவை தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Жыл бұрын
உங்கள் சேவை இன்னும் அதிகமாக தொடர இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமீன்.
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
🇱🇰"உதவியை பயந்து செய்யவேண்டிய காலம் இப்போ" உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்.
@rajraj8712
@rajraj8712 Жыл бұрын
தம்பி சந்துரு உன்னுடைய உதவிகள் மென்மேலும் தொடரட்டும். வாழ்க வளர்க வெல்க அருமையான முயர்ச்சி. வாழ்க வளமுடன்⚘️❤👌👍
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o Жыл бұрын
நல்ல மனது படைத்த சந்ரு மேனகாவிற்கு மிகவும் நன்றி நீங்கள் செய்யும் உதவிக்கு கடவுள் உங்களுக்கு பல மடங்கு திருப்பி தருவார் தொடரட்டும் உங்கள் உதவி வாழ்கவளமுடன் நலமுடன்
@SAlkitbe-bj7ms
@SAlkitbe-bj7ms Жыл бұрын
ஆட்களை ஏமாற்றி பிழைக்கும் இலங்கையல இப்படியும் நல்ல மனிதர்களஇருக்கீங்க சந்தோசமா இருக்கு நன்றி
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
இவ்வளவு தூரம் தேடிச்சென்று அவர்களை சந்தோஷப்படுத்தியமைக்கு நன்றிகள்.அன்பு தம்பி சந்ரு வளர்க உங்கள் சேனல். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் நல்ல குணத்துக்கு மிக்க நன்றி அண்ணா
@KUTTY_NRF548
@KUTTY_NRF548 Жыл бұрын
மிகப் பெரிய உதவி வாழ்க வளமுடன்
@baskar5985
@baskar5985 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே
@user-pi2zm2rx2l
@user-pi2zm2rx2l Жыл бұрын
வணக்கம் ‌தம்பி நீங்க செய்வது பெரிய ‌விஷயம்‌ வாழ்த்துக்கள்
@jonson-oy4wn
@jonson-oy4wn Жыл бұрын
என்ன ஒரு அழகான இடம்😊
@creatorcollectioncc6007
@creatorcollectioncc6007 Жыл бұрын
நானும் மலையகம்தான். நன்றி அண்ணா. May God bless you.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Жыл бұрын
உண்மையில் உங்களைப்போல நல்ல உள்ளங்கள் இலங்கையில் இருந்தால் ஏழைகளே இருக்கமாட்டார்கள்.உங்கள் குடும்பத்திற்கு இறை ஆசீர் என்றும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.❤❤❤🎉🎉
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
புண்ணியம் சேர்க்க ஆரம்பித்து விட்டீர்கள் 👏👏👏ப்ரோ.... BGM blaring
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ மிகவும் அருமை... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..... நன்றி....
@ranraj8201
@ranraj8201 Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@sussanajospin2325
@sussanajospin2325 Жыл бұрын
Great job god bless you all the best
@TAMILMEDIA7788
@TAMILMEDIA7788 Жыл бұрын
தமிழர்கள் மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
@varman001
@varman001 Жыл бұрын
மனிதநேயமிக்கவர்களாக இருப்பதற்கு தமிழ் பேச வேண்டிய அவசியம் இல்லை! ஒரு மனிதராக இருந்தால் மட்டும் போதும்! பேசும் மொழிக்கும் மனிதநேயத்துக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை!
@sja505
@sja505 11 ай бұрын
Tamilnadu la erukavanga kidayathu sir
@alexgoal9145
@alexgoal9145 Жыл бұрын
Good job 😊 சந்துரு சிரிக்க நாமும் சேர்ந்து சிரிப்போம்
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz Жыл бұрын
எங்கள் உறவுகளுக்கு உதவிய தம்பிக்கு நன்றிகள்
@THAMIZHALY
@THAMIZHALY Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா. மலையகம் மட்டும் அல்ல தமிழர் வாழும் பகுதிகள் முழுதும் கண்காணியுங்கள். அரச மற்றும் அரசியல் பதவிகளின் பலம் பார்த்தே சேவைகளோ தேவைகளை செல்கிறது.
@janarthanjana7445
@janarthanjana7445 Жыл бұрын
அருமை அண்ணா மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும் ❤
@pandiyarajan8110
@pandiyarajan8110 Жыл бұрын
மகனே, வாழ்த்துகள் பல.தொடர என் ஆசீர்வாதங்கள்.
@subramaniammuthusamy2767
@subramaniammuthusamy2767 Жыл бұрын
தம்பி சந்துரு மலையக பயணம் உதவி மையமாக மாரி விட்டது யாருக்கும் இந்த மனசு கட்டாயம் வராது உங்களை மனமார வாழ்த்து கிரேன் இன்னும் உங்கள் பயணம் சென்னைலிருந்து
@muggz73
@muggz73 Жыл бұрын
Excellent job 😊
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 Жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா
@christopheranbu8068
@christopheranbu8068 Жыл бұрын
Great job Mr.chandru god bless your family love from 🇭🇰
@priyad8720
@priyad8720 Жыл бұрын
💐💐🙏Hi bro superb excellent for helping god blessings yourself and your family 👌👍🤝
@rosemalar1656
@rosemalar1656 Жыл бұрын
So much respect for you after these upcountry videos. Excellent job. Keep going. God bless
@shanmugamr1
@shanmugamr1 Жыл бұрын
Great job Mrs & Mr.Chandru. May the almighty bless you both good health and wealth
@shakeelafernando9804
@shakeelafernando9804 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 Жыл бұрын
ஏளையின் சிரிப்பில் கடவுளை காண்கிறேரிகள் எங்கள் சந்துரு நீடூளி வாழ வேண்டும் வாழ்துக்கள்
@AbdulMajeed-eu1mt
@AbdulMajeed-eu1mt Жыл бұрын
Young man you are great. Really these estate workers need this kind of help. The politicians and the government gave not done for workers who are the foreign eaners for the country.
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@lalimahni9095
@lalimahni9095 Жыл бұрын
God bless you and your family brother Help panrathukku nalla manasum nermayaana kunamum unkalukku irukku Good luck
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
நீண்ட காலக் கனவு நல்ல உறவுகள் மூலம் தெய்வம் வந்துள்ளது
@kaisnasrun1120
@kaisnasrun1120 Жыл бұрын
வாழ்த்துக்கள்..
@nilfarashfa9050
@nilfarashfa9050 Жыл бұрын
மக்களால் மக்களுக்காக கிடைக்கும் உதவிக்கி, முதலில் சந்துரு அண்ணாவுக்கே நன்றி. மேலும் மேலும் உங்கள் பணி தொடர vendum
@niranjanniranjan617
@niranjanniranjan617 Жыл бұрын
அருமை அண்ணா❤❤❤
@user-br4pr1nk1b
@user-br4pr1nk1b Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரர்
@selvakogila9947
@selvakogila9947 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@nthurai6414
@nthurai6414 Жыл бұрын
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்ற எம் ஜி ஆர் பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள் தம்பி.
@jjs8050
@jjs8050 Жыл бұрын
நல்ல மனம் வாழ்க வெறும் பதிவாக மட்டும் இல்லாமல் தேடிப் போய் உதவி செய்தமைக்கு நன்றி
@manivel9636
@manivel9636 Жыл бұрын
Thank you chandru good job done.
@arumugamthevarasa5468
@arumugamthevarasa5468 Жыл бұрын
❤🙏👍May God bless you and your family 🙌
@skymusic6123
@skymusic6123 Жыл бұрын
Great job brother
@jayanthiperumal8185
@jayanthiperumal8185 Жыл бұрын
Done a great job keep it up god bless you and your family always
@Sugumarsmi
@Sugumarsmi Жыл бұрын
Excellent job, Congrats, Stay Blessed
@parameswarigoodsell4268
@parameswarigoodsell4268 Жыл бұрын
Did not see anyone doing,what you are doing.thank you.bless you and your family.
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
சிறப்பு மிக்க பதிவு சந்துரூ & மேனகா 🙏👏👏👏👏👏👏👏👏👏👌👍🏻💓💞🥰. 🇩🇰🇱🇰🙏 ஹரன்.
@loganmayan3383
@loganmayan3383 Жыл бұрын
Chandru, நான் மாயன் , கொஞ்ச காலமாக மீடியாகளில் உங்களை கண்ணுற்று வருகிறேன் , மிக ஷோக்கனா விஷயங்களை செய்து கொண்டிருக்கிறிர்கள் , எங்களுக்கு சந்தோஷம் .மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் , அந்த கழைப்பிளும் உங்கள் கபட இல்லாத சிரிப்பு சுப்பர் . மேனகா மலையகம் போனவரை தேடி கொண்டிருக்காங்க ……?
@sivayogann7797
@sivayogann7797 Жыл бұрын
தம்பி அருமை வாழ்க நலமுடன்
@jothimilan3228
@jothimilan3228 Жыл бұрын
Chandru na pothuwa srilanka yennaku pidicha utuber 3 peri 1 niga menaka kirishana appuram fathima nirosha onga payanagal thodara vaalthukal plz mudicha miga yellarum serindhu periya help panalam nama side help kattayam ungalukku eruku. best of luck love u brothers and sisters tc
@rifkanvlogs
@rifkanvlogs Жыл бұрын
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பது போன்று, தங்களின் இன்பத்தை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அதிலும் இன்பம் காணும் உள்ளம் யாரும் வருவதில்லை. உமது சேவைகள் மென்மேலும் வளர்ந்து வெற்றி நடை போட எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
உதவி செய்யும் உங்களுக்கு இந்தியா தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை சார்பாக வாழ்த்துக்கள் தம்பி இனிய நல்ஆசிர்வாதங்கள் வாழ்க வளமுடன்
@srinivasank1468
@srinivasank1468 Жыл бұрын
Great work! God bless ur family with all the best things in life!
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Жыл бұрын
உலகம் உங்கள் முன்மாதிரியால் மாறுகிறது, 💯 உங்கள் கருத்தில் அல்ல 😊🤗😎🌷 nahtan...kannan
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 11 ай бұрын
மனிதா பிமான செயர்கரிய சந்து ரு அய்யா அவர்களின் நல்ல அன்பளிப்பு,,, பணி சிறக்க வாழ்த்துகள்,
@Ayesha-iz7dn
@Ayesha-iz7dn 11 ай бұрын
இந்த மாதிரி கஷ்டம் படுறவங்களுக்கு உதவி செய்தமைக்கு ரொம்ப நன்றி அண்ணா
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
மிகவும் சிறந்த செயல் பாராட்டுக்கள் சகோதரர் மற்றும் சகோதரி❤🙌👏என்றும் கடவுளின் ஆசீகள் உங்களுடன் நன்றி
@nilameganathan8014
@nilameganathan8014 11 ай бұрын
தேடிச் சென்று உதவி செய்யும் உங்களுக்கு நன்றி சந்துரு. உங்கள் சிரிப்பு சூப்பர்.
@samsudeenmohamedanifa1281
@samsudeenmohamedanifa1281 Жыл бұрын
அண்ணா உங்க சிரிப்புதான் அழகு
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
சந்துரு, மேனகா , மித்துன்குட்டி உங்கள் அழகான குடும்பம் கடவுளின் ஆசியுடன் நீடூழி வாழ வாத்துகின்றேன். நல்லமனத்துடன் சிரித்தபடி உதவி செய்த மனம் உங்களுக்குதான் .நன்றி 🙏👍🙂🥰🥰🥰😇😇😇
@varman001
@varman001 Жыл бұрын
சிறந்த சேவை சந்துரு ஐயா அவர்களே! வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் காண முனைவோர்கள்... இப்படிப்பட்ட சேவைகளால் மட்டுமே அதற்கு விடை காண முடியும்! உங்கள் சேவை தொடரட்டும் நன்றி!
@rilwanahamed225
@rilwanahamed225 10 ай бұрын
நன்றி சகோதர் அவர்களுக்கு .கள்வர்கள் வாழும் நாட்டில் இப்படியான ஒரு சேவை செய்யிம் உங்களை எப்படி பாராட்டுவது என்பது தெரியவில்லை? நன்றி சகோ தர் அவர்களுக்கு. வாழ்க வளமுடன் நலமுடன்
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 Жыл бұрын
R j Chandru Anna Nalla Manithar ❤️😍😊
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations 🎊
@mohanrajnaathan1114
@mohanrajnaathan1114 Жыл бұрын
சூப்பர் அண்ணா! நானும் நினைப்பேன் நம்மள்ட காசு இருந்தா இவங்களுக்கு எவ்வளவு உதவி செய்யலாம் எண்டு என்னட்ட காசு இருந்தா நான் என்னல்லாம் செய்திருப்பேனோ அத நீங்க செய்திருக்கிறீர்கள் உங்கள் பணி இன்னும் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா 👍👍👍
@madhu4149
@madhu4149 Жыл бұрын
Great job Anna GOD BLESS YOU
@mpande20
@mpande20 Жыл бұрын
Good job. Keep it up. God bless your family.
@k.k2467
@k.k2467 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
அருமை... வாழ்த்துக்கள் 🌹
@sabaganesa6003
@sabaganesa6003 Жыл бұрын
Excellent job Bro God Blessed you &your family 🙏🏽❤️🙏🏽
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
சந்தோஷம் அண்ணா உங்கள் பணி தொடர்ந்து செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
@PrakashKumar-mp5ov
@PrakashKumar-mp5ov Жыл бұрын
Super.. God bless you❤
@kbabu2694
@kbabu2694 11 ай бұрын
Your really good hearted man chandru keep it up god bless you vaalgai valarudan
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 2 ай бұрын
வணக்கம் சந்துரு உங்கள் சேவையை பராட்டுகின்றோம் வாழ்க வளமுடன்
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
தெய்வீக சிரிப்பு தம்பி.வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
@varman001
@varman001 Жыл бұрын
தெய்வீக சிரிப்பு என்று சொல்லிவிட்டு நாம் தமிழர் என்று சொல்கிறாயே? எப்படிப்பட்ட முட்டாளாக நீ இருக்க வேண்டும்? தெய்வத்திற்கு ஏது மொழி? மற்றும் தமிழ் பேசுபவர்கள் என்றால் தெய்வீகமானவர்களா? இங்கு மனிதர்களும் மனித நேயம் மட்டுமே பார்க்கப்பட வேண்டியவை! பேசும் மொழியோ பின்பற்றும் மார்க்கமா ஆணோ பெண்ணோ எந்த வயதினரோ... பாகுபடுத்தி பார்க்க தேவையில்லை!
@pariyakarupan8290
@pariyakarupan8290 Жыл бұрын
You are doing a tremendous service to the poor peoples .Very good carry on and my best wishes.
@dohadoha8656
@dohadoha8656 Жыл бұрын
God bless you chandru and menaka for your family .
@ZMRoshan95
@ZMRoshan95 Жыл бұрын
Super nanpa very good 👍👍👍
@sithmiagency6570
@sithmiagency6570 Жыл бұрын
Anna neenga ippadi oru uthavi malayaga makkaluku sethathatku migavum nantry Valga valamudan anna
@malininaganathan4852
@malininaganathan4852 Жыл бұрын
Good job God bless you
@lakmelool2976
@lakmelool2976 Жыл бұрын
Super❤ anna valtthukkal thank you God belass you
@muralib1857
@muralib1857 Ай бұрын
EXCELLENT SERVICE.
@rajukumaru8530
@rajukumaru8530 Жыл бұрын
❤ arumai sokathara ungal sevai thotarattum valga valamudan
@kalyanikalyani3706
@kalyanikalyani3706 11 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா❤ என்றும் ஈசன் அருள்...
@santhasantha9636
@santhasantha9636 11 ай бұрын
Nalla manasupa. Valga valamudan
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 Жыл бұрын
God bless your family🙏
@fatmaa5034
@fatmaa5034 Жыл бұрын
Ungal payanam thodarattum ena valthuhiren
@Rani.S.7273
@Rani.S.7273 Жыл бұрын
வாழ்த்துகள்ங்க.தம்பி.💐💐💐💐👍👍👍👍👍
@sanjushan8058
@sanjushan8058 Жыл бұрын
Great job bro❤
@pavaladuraimahendradurai1536
@pavaladuraimahendradurai1536 Жыл бұрын
Hi Sandru What happened to the toilets you planned to build for the line houses
@fazilfahad
@fazilfahad Жыл бұрын
Chandru bro . God bless you bro ❤❤
@subasdiary1520
@subasdiary1520 Жыл бұрын
Such a great person anna great Job 👍
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Жыл бұрын
மக்களால் சம்பாதித்த பணம் மக்களுக்கே அருமை சந்துரு தம்பி .வாழ் வாங்கு வாழ்வீர்
@user-ft7vj3cu9e
@user-ft7vj3cu9e Жыл бұрын
Ellarukum intha manasu irukadhu (andha manasuthan sir Kadavul❤️)
@janciranis9077
@janciranis9077 11 ай бұрын
God bless you dear son, please continue your help to the poor people who are in need.
@marimuthu1395
@marimuthu1395 Жыл бұрын
❤ தன்னலம் கருதாது பிறர்நலம் நேசிக்கும் நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல ❤❤❤ ( TN 57 )
@dstidemedia5935
@dstidemedia5935 Жыл бұрын
Grade 👍 Srilanka gold people tea estate 🏡 for people helping we need foreign country help this people…
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 14 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,3 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 10 МЛН
Srilanka Tour | Part 1 | #chennai  to #srilanka  #travel
14:52
Discover With DAYA
Рет қаралды 2,5 М.
Endrendrum Punnagai Movie Comedy Scenes Part-1 ft. Jiiva | Vinay Rai | Santhanam | Trisha
19:19
United India Exporters - Tamil Scenes
Рет қаралды 187 М.
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН