மரபு கட்டுமான சுண்ணாம்பு, மணல் கலவை என்ன விகிதத்தில் கட்டு மற்றும் பூச்சு வேலைக்கு பயன்படுத்தலாம்?

  Рет қаралды 18,893

Sirkali TV

Sirkali TV

6 ай бұрын

மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி, மணல் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் | லியோ
லியோ 95854 34308
மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட முடியுமா?மணல்,சிமெண்ட்,கம்பி இல்லாமல் வீடு சாத்தியமா • மரபு கட்டுமான முறையில்...
கனகனவுவீட்டை மரபு கட்டுமானத்தில் கட்டிய தம்பதிகள் சிங்கப்பூர் வேலை வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை போதும் | திரு.பத்மநாபன் | Sunnamabu satthu veedu | Traditional House Build • கனவுவீட்டை மரபு கட்டும...
சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட வீடு 🏡 Home Tour • சுண்ணாம்பு, கடுக்காய்,...
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZfaq channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZfaq Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 36
@sekarpalani-xy7yg
@sekarpalani-xy7yg
இது போன்று இன்று எங்கும் பார்க்க முடியவில்லை,அரிது உங்களின் பார்வையில் கட்டுமானம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@thangapandiyan4017
@thangapandiyan4017
வெளிப்படையாக உண்மையை அனுபவத்தில் இருந்து கூறியதற்கு நன்றி ஐயா🙏 .. நீங்கள் நல்லா இருக்கனும் நன்றிகள் பல 🙏🙏🙏
@ignisrani3130
@ignisrani3130
ஒரு வீடுகட்ட ஆகும் செலவு என்ன தோழர்
@vajrampeanut2453
@vajrampeanut2453
குரலுடன் ஒளிப்படமும் காட்சியுடன் விளக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்
@Siva-wy8cz
@Siva-wy8cz
உங்களிடம் வேலை சேர விரும்புகிறேன்
@RaviAChandran
@RaviAChandran
விளக்கும்போதே செய்முறை செயலை தொடர்ந்து காண்பித்தால் நன்றாக இருக்கும்...
@PinkInfo
@PinkInfo
ரொம்ப நாளன கல் சுவர் வீடு ஒரு பக்கம் பூசவில்லை..அதை எப்படி பூச வேண்டும்? முதலில் என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் நனைத்து சிமெண்ட் பால் வாரி அடிக்க வேண்டுமா? பிறகு குலைத்த சிமெண்ட் கலவை வைத்து பூச வேண்டுமா? பிறகு புட்டு கலவை வைத்து பூச வேண்டுமா?
@HaleelahamedHaleel-to8vz
@HaleelahamedHaleel-to8vz
ஐயா சுண்ணாம்பு தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது எந்த கல் சுண்ணாம்பு இருந்தாலும் பொதும ஐயா
@sivakumarkumar2165
@sivakumarkumar2165
வாழ்த்துக்கள் நானும் இந்த வேலை செய்கிறேன். சொல்லுங்கள்
@ram2ravanan987
@ram2ravanan987
நல்ல சுண்ணாம்பை எப்படி கண்டறிவது
@ravi.kkumar3844
@ravi.kkumar3844
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிட்டால் பலருக்கும் பயன்படும்
@poopalans1701
@poopalans1701
Thank you sir 🙏
@lifeislife2186
@lifeislife2186
Amazing
@lifeislife2186
@lifeislife2186
Respect
@vishnusarma6611
@vishnusarma6611
Long time waiting mixing ratio no telling
@loganathan344
@loganathan344
அண்ணா தேளிவக விளக்குங்கள்🙏🙏🤝
@user-ev2kg9of2w
@user-ev2kg9of2w
தொடர்புகொள்ள வேண்டும்
@vishnusarma6611
@vishnusarma6611
M sand use
@user-em8gs9lx3z
@user-em8gs9lx3z
மதுரை லா இந்த மாதிரி வீடு கட்டும் நபர் இருந்தாள் நம்பர் குடுங்கள் ஐயா
@uday20101
@uday20101
Roof cooling panna mudiyuma motai madile
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН