மரபு விதைகள், சிறுதானியங்கள் மூலம் கைமேல் பலன் பார்க்கும் தமிழ்நாட்டு பெண் விவசாயிகள் | DW Tamil

  Рет қаралды 6,725

DW Tamil

DW Tamil

4 ай бұрын

தென்னிந்தியாவில் பாரம்பரிய விவசாய முறைகளை ஆதரிக்கும் கூட்டுப்பண்ணை விவசாயக் குழுக்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. பெண்கள் மட்டுமே பங்குபெறும் இந்த குழுக்களின் நிலையான விவசாய முறைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதோடு வறுமையை ஒழிக்கவும் வழிவகை செய்கிறது.
#milletfarmingintamilnadu #usesofmillets #howtogrowmillets #womeninagriculture
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 19
@NarasimmanNarayanan
@NarasimmanNarayanan 4 ай бұрын
என்னோட மாவட்டத்தில் இப்படி இருக்கிறது என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது🎉🎉🎉❤❤❤
@DWTamil
@DWTamil 4 ай бұрын
உங்கள் கருத்தை பதிவிட்டதற்கு நன்றி. உங்கள் மாவட்டம் குறித்த இதுபோன்ற வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!
@benjonesfilmmaker
@benjonesfilmmaker 4 ай бұрын
அருமை 🔥
@vashantha.r4284
@vashantha.r4284 2 ай бұрын
விவசாயி ❤
@panneerads4983
@panneerads4983 4 ай бұрын
Super good
@user-kt1bw7kw9j
@user-kt1bw7kw9j 4 ай бұрын
Excellent mam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DWTamil
@DWTamil 4 ай бұрын
Thanks for the Comment. Do Subscribe our channel for more Contents and Updates!
@always_you_25296
@always_you_25296 4 ай бұрын
Healthy food ❤️❤️
@DWTamil
@DWTamil 4 ай бұрын
Thanks for the Comment. Do Subscribe our channel for more Contents and Updates!
@stalinsubbiah3238
@stalinsubbiah3238 4 ай бұрын
மழை பெய்யாத எங்க ஊர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாட்டார்மங்கலம் பிழைக்க வழி காட்டவும்
@sudhakarnila1868
@sudhakarnila1868 4 ай бұрын
🎉
@LakshmananKannan
@LakshmananKannan 4 ай бұрын
❤🎉
@DWTamil
@DWTamil 4 ай бұрын
Thanks for your Comment!
@user-do9wq5wj9e
@user-do9wq5wj9e 4 ай бұрын
Village name
@user-do9wq5wj9e
@user-do9wq5wj9e 4 ай бұрын
Village name Shere me sir...?
@DivyasHerbalsandSpices
@DivyasHerbalsandSpices 4 ай бұрын
I need millets for health mix. Share contact number details
@LakshmananKannan
@LakshmananKannan 4 ай бұрын
Dharma puri , kerala female farmers contact details phone number
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН