No video

மரத்தால் ஆன கார், இரு சக்கரவாகனங்கள்..! அசத்தும் சென்னை தச்சுக்கலைஞர் | Kattiyakkaran

  Рет қаралды 39,534

Kattiyakkaran

Kattiyakkaran

5 жыл бұрын

செய்யும் தொழிலில் தனித்துவம் மூலம் முத்திரை பதிக்கும் மரத்தச்சர் அப்பர் லட்சுமணன்.....
தலைமுறைகளைக்கடந்து மரத்தச்சு தொழிலின் முக்கியத்துவத்தை ஒரு பாடத்த்திட்டத்தின் மூலம் கல்விமுறையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லப்பட்டு கொண்டிருக்கும் இவரின் எண்ணம் நிறைவேற கட்டியக்காரனின் வாழ்த்துக்கள்
Carpentry is a skilled trade in which the primary work performed is the cutting, shaping and installation of building materials during the construction of buildings, ships, timber bridges, concrete formwork, etc. Carpenters traditionally worked with natural wood and did the rougher work such as framing, but today many other materials are also used[1] and sometimes the finer trades of cabinetmaking and furniture building are considered carpentry. In the United States, 98.5% of carpenters are male, and it was the fourth most male-dominated occupation in the country in 1999.[2] In 2006 in the United States, there were about 1.5 million carpentry positions.[3] Carpenters are usually the first tradesmen on a job and the last to leave.[4] Carpenters normally framed post-and-beam buildings until the end of the 19th century; now this old fashioned carpentry is called timber framing. Carpenters learn this trade by being employed through an apprenticeship training-normally 4 years-and qualify by successfully completing that country's competence test in places such as the United Kingdom, the United States, Australia and South Africa. It is also common that the skill can be learned by gaining work experience other than a formal training program, which may be the case in many places.
For Advertisement & Promotion contacts: E-Mail us: kattiyakkaran@gmail.com
For more videos click on the link below: - / @kattiyakkaran
For More Videos follow us @ FACEBOOK: / kattiyakaraa
TWITTER: / kattiyakkaran
WEBSITE: brollstudios.com
Name : Carpenter Appar Latchumanan
playlist : Master Minds
Camera : Karthik
Editing : Arvind Sekar
Dircetion&Voice : Anbaana Arun
Production exe : Gopalakrishnan
Produced by BROLL STUDIOS PVT LTD

Пікірлер: 160
@anuarjunarjun981
@anuarjunarjun981 5 жыл бұрын
தமிழ்.. கலை.. பண்பாடு இவையெல்லாம் இவர் மனதில் வேரூன்றி போனதால் தான் இப்படி வியக்கும்படியான ... மரத்திலான சிற்பங்கள்... அவையெல்லாம் விருட்சமாக வளர்ந்து விதைகளாக.. ஒவ்வொரு சிற்பமும்.. நம்மிடம் உரையாடுவது போல் தத்ரூபமாக... மரம் பேசுகிறது சிற்பங்களாக... பல வடிவத்தில்.... சாமரம் வீசி நாம் வாழ்த்துவோம்..
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@THIRUPPUGAZH
@THIRUPPUGAZH 3 жыл бұрын
ஆர்த்தி சபை நூற்றொருவர் வார்த்தை பதினாயிரத்தொருவர் என்றபடி தங்கள் அர்ப்பணிப்பு பணிகள் தொடர இறையருளை வேண்டுகிறேன். கலைவடிவ மெய்ஞ்ஞானம் பொதிந்த விஞ்ஞானம் மிளிரவும் தங்கள் இலக்கை முடிக்கத் துடிக்கும் ஆதங்கமும் நிறைவேற ஆண்டவன் தங்களுக்கு ஆதரவும். ஆரோக்கியமும் அருள துதிக்கிறேன். வாழ்க வளமுடன். வாழ்க வையகம். வணக்கம் வெங்கட சுப்பா ரெட்டி சென்னை
@user-sk1yg2qj9h
@user-sk1yg2qj9h 2 жыл бұрын
தமிழனின் சிற்பக்கலை தரணியெங்கும் மேன்மையடைய தங்களின் பொற்பாதங்களை வணங்குகின்றேன் ஐயா...
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@muthurams4809
@muthurams4809 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... தட்ச்சு கலை... 🙏🙏
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@crselvakumar
@crselvakumar 5 жыл бұрын
அருமையான நிகழ்படம்! ஆக்கி அளித்தமைக்கு மிக்க நன்றி. மரக்கலைஞர் திரு அப்பர் இலட்சுமணன் அவர்களுக்கு என் வணக்கங்கள். வாழ்க அவர்தம் கலைவாழ்வும் கலைப்பணியும்!
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@velatech8081
@velatech8081 2 жыл бұрын
ஆச்சாரியாரின் படைப்புகள் அருமை....
@shanti532
@shanti532 5 жыл бұрын
அற்புதமான தொழில் ... அழகாண படத்தொகுப்போடு ஆச்சர்யமூட்டும் விளக்கங்கள்...... சூப்பர் அருண் ..... கலக்குங்க ... வெற்றி படிகள் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்♥......
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comment pls do support
@satcmuthiyalu
@satcmuthiyalu 5 жыл бұрын
முதலில் கட்டியாகாரனுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்கள். அருமையான பயனுள்ள பதிவு. இது மாதிரி நிறைய விஷயங்களை பதிவு செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு மரத்தை வெட்டும் முன்பு விதை பூஜை செய்து நடுவோம் என்பது எத்தனை உயரிய சிந்தனையின் வெளிப்பாடு. தேர் , மரப்பாச்சி, கோவில் , மரங்களின் குணங்கள் அற்புதமான விளக்கங்கள். நன்றி. இப்படி ஒரு விஸ்வகர்மா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையைம் தெரிவித்து மகிழ்கிறேன்.
@homeinteriordecorations12
@homeinteriordecorations12 5 жыл бұрын
Supper Sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@ashadivakar4441
@ashadivakar4441 3 жыл бұрын
எவ்வளவு விசயங்கள் அருமை சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for watching
@rajkumar-sj9cy
@rajkumar-sj9cy 5 жыл бұрын
great research works he done in this wood work...
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@vidhyae6070
@vidhyae6070 3 жыл бұрын
Very simple human with abundance knowledge , moving wood encyclopaedia 🙏
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@prakashr132
@prakashr132 2 жыл бұрын
அருமையான பதிவு இவரைப்போல அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் வகையில் இந்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும் வேண்டும்.
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
நன்றி
@baskaranbaskaran5627
@baskaranbaskaran5627 2 жыл бұрын
சூப்பர் ஐயா
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@HighlifeC
@HighlifeC 5 жыл бұрын
உங்கள் வெற்றி இந்த கலைக்கே வெற்றி
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@Kammalar-Media
@Kammalar-Media 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா...
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 3 жыл бұрын
சிறப்பு.அய்யாவுக்கு வணக்கம்
@prabhusivam3773
@prabhusivam3773 4 жыл бұрын
அனைத்து படைப்புகளும் அருமை... அருமையான வேலைபாடு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@venkatesh.svenkat7083
@venkatesh.svenkat7083 2 жыл бұрын
Veraa level deaivamaee
@parimalapari3322
@parimalapari3322 5 жыл бұрын
Arumaiyana kalai thanai valara vaendum vidhamaga eduthu katiyamaiku nanri valaratum kattiyakaran pani
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comment pls do support
@p.sivanantham1654
@p.sivanantham1654 3 жыл бұрын
Nice sir.I am also proud to say that .I am going to study sculpture in wood carving 😎👍
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@asleela4867
@asleela4867 2 жыл бұрын
Aiya super super👏👏👏👏
@politics_tamizha6027
@politics_tamizha6027 2 жыл бұрын
வாழ்த்துக்கள்... ஐயா
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
God bless you sir Valhavalamudan
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 жыл бұрын
Excellant....Great Works....Iwill come and meet you
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@paribakthavatsalam337
@paribakthavatsalam337 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@sakthivelachariyar5134
@sakthivelachariyar5134 4 жыл бұрын
கலைஞானி
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks
@arumugavelan6961
@arumugavelan6961 4 жыл бұрын
Very good effort ,,carry on ,👍👍👍
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@gnanasekaran170
@gnanasekaran170 3 жыл бұрын
வாழ்க விஸ்வ குலம்... வாழ்க வளமுடன்... 🙏
@muruganvao9856
@muruganvao9856 2 жыл бұрын
Great sir
@rajasarathy6386
@rajasarathy6386 3 жыл бұрын
இவருடைய விலாசம் மற்றும் தொலைப்பேசி இருந்தால் உபயோகமாக இருக்கும்
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
see description
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 жыл бұрын
Excellant...Great Works....God Bless you..Soon I will come and meet you...
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@kammalarchannel7724
@kammalarchannel7724 4 жыл бұрын
நன்றி
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@kammalarchannel7724
@kammalarchannel7724 4 жыл бұрын
நன்றிகள் ஐயா
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@kavithamahesh6915
@kavithamahesh6915 3 жыл бұрын
Great person and great explanation,🙂🙏
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
Keep watching
@sheikdawood5088
@sheikdawood5088 5 жыл бұрын
Vaalthukal sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
thanks
@baskaranbaskarankrishnamur7861
@baskaranbaskarankrishnamur7861 4 жыл бұрын
Very good effort.
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks
@devraj-ds6ci
@devraj-ds6ci 4 жыл бұрын
Excellent Explanations.wishes.
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@gomathikirupha7980
@gomathikirupha7980 4 жыл бұрын
We are eagerly waiting for ur new wooden temple project anna..
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@dhuhinatgre1037
@dhuhinatgre1037 2 жыл бұрын
Wow sir
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்
@sivasivakumar3436
@sivasivakumar3436 4 жыл бұрын
Antha kutti Kovil romba alaga erukku.. enakku venummm
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
Ethu amount evlo?
@ravindran1566
@ravindran1566 5 жыл бұрын
great skill
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@sampathmuthu3644
@sampathmuthu3644 3 жыл бұрын
இன்றைய ஸ்டேட்டஸ் ...ஐயா
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@reshaknarayan3944
@reshaknarayan3944 3 жыл бұрын
Fantastic information.
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@lakshmibalu4339
@lakshmibalu4339 3 жыл бұрын
Super .God bless you👌👏👏👏👏
@ananthbose7482
@ananthbose7482 4 жыл бұрын
Weldon sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@vineeshsanju6779
@vineeshsanju6779 Жыл бұрын
❤️❤️❤️
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@k.b.manikandakrishnan2081
@k.b.manikandakrishnan2081 4 жыл бұрын
Arumai ayya
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks
@annelkumaar1367
@annelkumaar1367 3 жыл бұрын
Good sir Vanakkam 🙏
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
Thanks for your comments
@selvipaulraj9894
@selvipaulraj9894 3 жыл бұрын
Very nice
@akilant4759
@akilant4759 4 жыл бұрын
Hosome
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@rajendrand3472
@rajendrand3472 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் கலைகள் அனைத்தும் அருமை ஐயா வாழ்த்துக்கள்.உங்கள் போன் நம்பர் பதிவிட்டால் நல்லதாக இருக்கும்.நன்றி
@gamingwithjoker1247
@gamingwithjoker1247 3 жыл бұрын
Wooden prama anna💗💗💗💗💗
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@kavitharajkumar8078
@kavitharajkumar8078 3 жыл бұрын
Super
@mr.phoenix9633
@mr.phoenix9633 2 жыл бұрын
Which wood is used for vilaku
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..
@akilaguna2947
@akilaguna2947 4 жыл бұрын
Sir nama vanguna furniture wood nu epudi kadupidikiradhu pls tell me
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@dineshkumar414
@dineshkumar414 3 жыл бұрын
Hi sir. I am planning to build a house next year in pollachi. I am interested to use the OLD Nilai kathavu in my new home. Can you please advise on this and key points needs to follow while buying old nilai. And also few sentiments. Thanks in advance. Dinesh.
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
call him for clarification
@amuthamohan2731
@amuthamohan2731 3 жыл бұрын
🙏🙏🙏
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@rajkannan5496
@rajkannan5496 5 жыл бұрын
அண்ணா சுப்பர்,எனக்கு .நட,வண்டி .வேணும்,நல்ல ,மாடல்,வேனும்,எப்படி அனுகிரது
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comment pls do support
@kushankisha3558
@kushankisha3558 2 жыл бұрын
Ter seira tips venum plzz
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@sureshpapu785
@sureshpapu785 4 жыл бұрын
🙏
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@felixasamuel.h7540
@felixasamuel.h7540 2 жыл бұрын
Can I get his books ?
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
sure
@sreekumarmp2627
@sreekumarmp2627 3 жыл бұрын
Anna 🙏 good video, iam interest study shasthram, my House Kerala near vaikom, kottayam, district
@Sree.ram123
@Sree.ram123 Жыл бұрын
Book enku kidaikum
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@SV-xv8eu
@SV-xv8eu 2 жыл бұрын
6:42 for kids, 7:02 cheepan kattai
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 ай бұрын
Thank you! Keep supporting!
@Rajeshrajesh-xl3xn
@Rajeshrajesh-xl3xn 4 жыл бұрын
ஐயா புத்தகம் பெயர் சோல்லுங்க
@udayakumarjanardhanam7376
@udayakumarjanardhanam7376 3 жыл бұрын
It’s of of no use if the location/ address is not-mentioned. I couldn’t understand why you people are blocking the address. Pls publish the location details.
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
see discription
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
see in video @ 0.45
@ashadivakar4441
@ashadivakar4441 3 жыл бұрын
ஆஹா அருமை எங்கு உள்ளது உங்க கடை
@balaboopalan2000
@balaboopalan2000 3 жыл бұрын
Porur to kundrathur road la , madhanandhapuram ...name appar marakkadai
@SivaKumar-qf2pg
@SivaKumar-qf2pg 2 жыл бұрын
Your contact Number please, I am interested to buy some Swamy silaigal. 🙏
@kuttiestoys4662
@kuttiestoys4662 2 жыл бұрын
Institute enga irukku ?
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
@antohodophile6982
@antohodophile6982 2 жыл бұрын
Appar woods
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 ай бұрын
Thank you! Keep supporting!
@selvamanimuthu3904
@selvamanimuthu3904 3 жыл бұрын
சப்பரத்திற்கும் ,தேர்க்கும் என்ன வேறுபாடு?
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
call him
@vijiviji7430
@vijiviji7430 3 жыл бұрын
Sir. Lord karuppasamy. Silai bannanum.Atthi maram. 3 Adi. amount
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
call him
@hariharan1148
@hariharan1148 3 жыл бұрын
Naen uiga finn ஒர்க் kdikum🙏
@mysterydecoder8792
@mysterydecoder8792 2 жыл бұрын
ஐயா எனக்கு ஆர்வம் உள்ளது எனக்கு இந்த கலையை சொல்லி தரீங்களா? 🙏🏻
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
@NagarajNagaraj-bz2pp
@NagarajNagaraj-bz2pp 3 жыл бұрын
புத்தகம் எங்கு கிடைக்கும்
@NagarajNagaraj-bz2pp
@NagarajNagaraj-bz2pp 3 жыл бұрын
புத்தகத்தின் பெயர்
@tamizhkrish9437
@tamizhkrish9437 5 жыл бұрын
Ithula kodutha number switch off laye irukku
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your support
@senthiljeyy3278
@senthiljeyy3278 3 жыл бұрын
how can we contact him
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
watch full video Contacr number is ther
@SathishKumar-jq3zl
@SathishKumar-jq3zl Жыл бұрын
Sir contact kedaikuma?
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@natarajank4149
@natarajank4149 3 жыл бұрын
விலாசம் சொல்லவும்
@Kattiyakkaran
@Kattiyakkaran 8 ай бұрын
description
@vijiviji2182
@vijiviji2182 3 жыл бұрын
Ayya ungala pugazndhu pesa varthaye illa
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
தங்களின் பேராதாவிற்கு நன்றி
@tamizhkrish9437
@tamizhkrish9437 5 жыл бұрын
Ivarudaiya phone number and address kodunga niraiya perukku use akum appozhuthu than ithu payanullathaka amaiyum
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
sure will upload
@abianand5996
@abianand5996 3 жыл бұрын
Unga address venan aiya....
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 ай бұрын
Thank you! Keep supporting!
@p.sivanantham1654
@p.sivanantham1654 3 жыл бұрын
Nice sir.I am also proud to say that .I am going to study sculpture in wood carving 😎👍
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@neejauthayakumar2975
@neejauthayakumar2975 3 жыл бұрын
Where?
@rajamep7300
@rajamep7300 3 жыл бұрын
🙏
welcome to our channel!! | Introduction
7:09
Appar woods
Рет қаралды 11 М.
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
Mysuru Rosewood Inlay : Art of Turning Wood into Wonders
4:27
When A Gang Leader Confronted Muhammad Ali
11:43
Boxing After Dark
Рет қаралды 7 МЛН
How To Make A Lathe Machine | Diy Homemade Woodworking Lathe Machine | DIY
19:01
Diamleon Diy Builds
Рет қаралды 2,2 МЛН