No video

PANAI MARAM || PALM TREE || APPARWOODS

  Рет қаралды 84,172

Appar woods

Appar woods

Күн бұрын

Пікірлер: 124
@lesanshar
@lesanshar 3 жыл бұрын
அருமையான செய்தி🙏. நாம செய்யும் தொழில மட்டும் பேசாம அதை சார்ந்த விஷயங்களை பகிர்வது சால சிறந்தது. கானொலி மிகவும் அருமை👏👌🙏. வாழுங்கள் பல்லாண்டு💐
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 4 жыл бұрын
அடிமுதல் நுனி வரை பயன்தரும் பனைமரத்தைப் பற்றி தாங்கள் அளித்த தகவல்கள் அருமை.
@muppidathi8508
@muppidathi8508 4 жыл бұрын
தங்களின் வீடியோ அருமை ஐயா ஒரு தச்சனாக பெருமை படுகிறேன்.
@balakumarv404
@balakumarv404 3 жыл бұрын
வணக்கம் ஐயா, தங்களின் பேட்டியை பொதிகை TV யில் பார்த்துளேன் தங்களின் மரத்தச்சு வேலைபாட்டு பொருட்கள் அனைத்தும் பிரமாதம். இப்போ தங்களின் utube சேனலின் சந்தாதாரர். தாங்கள் அளிக்குக்ம் தகவல்கள் மிக்க சுவையாகவும் அரிதாகவும் உள்ளது. மிக்க நன்றி, வளர்க தங்களின் சேவை.👍
@mani67669
@mani67669 2 жыл бұрын
ஆச்சாரி ஐயா தங்களின் பனை மரத்தின் விவரங்கள் என் பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. நன்றி.
@krishnamoorthy2601
@krishnamoorthy2601 2 жыл бұрын
இன்றும் நம் சமுதாயம் மேல்நோக்கி நிற்க்க உங்களை போன்ற சிறந்த வர்கள் காரணம் வாழ்க.
@dineshpalanisamy8414
@dineshpalanisamy8414 3 жыл бұрын
எங்கள் விட்டில் பனைமரக் கைகளில் தான் இன்றும் மேற்குறை அமைக்கப் பட்டுள்ளது..இன்று அளவும் பலர் அதை வியந்து பார்க்கின்றனர்..
@drbalajiraman3936
@drbalajiraman3936 3 жыл бұрын
Sir.. Amazing knowledge, expertisae, information, diction, command and conviction of all that you put forth through your videos..🙏🙏
@drbalajiraman3936
@drbalajiraman3936 3 жыл бұрын
Expertise ( oops)
@b.k.ramesh2375
@b.k.ramesh2375 2 жыл бұрын
மிக அருமையாக சொண்ணிரையா. நல்ல தமிழ் மொழி. நன்றி அய்யா.
@SivaKumar-dh7fv
@SivaKumar-dh7fv 3 жыл бұрын
அருமை விஸ்வகர்மா கம்மாளர் மேன்மை க்கு, நன்றி உறவினரே சிறப்பாக உரையாற்றினார்.
@balasubramaniamrathinam2793
@balasubramaniamrathinam2793 3 жыл бұрын
Viswakarma is God
@krishnanrec
@krishnanrec Жыл бұрын
Excellent Information Sir ...
@ruchirlawate624
@ruchirlawate624 2 жыл бұрын
Wow, very interesting information especially about how it absorbs heat! Also Palmyra palm is the state tree 🌴 of Tamil Nadu
@MAzaaruTheen
@MAzaaruTheen 4 жыл бұрын
ஐயா உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துள்ளிர்கள். மிக்க நன்றி ஐயா.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி ஐயா
@anandakrishnanallendrampil777
@anandakrishnanallendrampil777 Жыл бұрын
இந்த தங்களது (மரங்களின் பயன்கள்) அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இன்னும் பல தலைமுறைகளுக்கும் பயன் பட போகிறது. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@user-dd5nr5gw5n
@user-dd5nr5gw5n 3 жыл бұрын
Ayya nengu romba arivu solli kodukurithu.....innum dharalama marangale pathi solla mudiyuma.kadavul thunaya irikatum.nenga ayul arokyama iruka kadavulkute vendungare.....Respect from Kerala.....🦚🌳💐
@stephencoimbatore
@stephencoimbatore 2 ай бұрын
அருமையான தகவல் அய்யா. ❤
@kannandg2759
@kannandg2759 2 жыл бұрын
நல்ல பதிவு அய்யா..👍ஜெய் விஸ்வகர்மா🙏
@anbumanickam3663
@anbumanickam3663 2 жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றிகள் பல
@jtarasu5366
@jtarasu5366 3 жыл бұрын
அய்யா , நன்றி .வாழ்க வளமுடன்.
@blue_tick.123
@blue_tick.123 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@logeshwaran8592
@logeshwaran8592 4 жыл бұрын
பதிவு மிகவும் அருமை ஐயா.
@user-cb1gq1zw7r
@user-cb1gq1zw7r Жыл бұрын
ដើមត្នោត ឥណ្ឌា ដើមត្នោតកម្ពុជា ក៏មានដែរបាទ ប្រទេសថៃ ក៏មាន
@samritha5113
@samritha5113 2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் தமிழ் குடிகள் முன் காலத்தில் இருந்தே செய்து வரும் வேலைகள் அனைத்துமே உயர்வானது🙏
@vasavia9435
@vasavia9435 3 жыл бұрын
Namm munnor great people, no one transmitted to next generation. Pls do more like this informative sir. U r done a great job,👌👌👌👏👏👏👏👏
@tamilcivilsiteengineertips2183
@tamilcivilsiteengineertips2183 2 жыл бұрын
Arumaiyana pathivu ...
@prasannakumarguhan
@prasannakumarguhan 2 жыл бұрын
Awesome information, I never knew the usage of palm trees apart from palm leaf writing usage, thank you very much!
@rajdhariwal8444
@rajdhariwal8444 2 жыл бұрын
Palmyra tree releases the highest amount of silver nitrate whch attracts rainfall to the highest. Hence, it is always said that never be near a Palmyra trees during lightning & thunder..
@sreecreations5823
@sreecreations5823 2 жыл бұрын
Oh kk
@maneesh.g6252
@maneesh.g6252 Жыл бұрын
Excellent information. Goose bumps to know so much about palm tree benefits. Nature is Gods gift....
@subhadevisrinivasan2103
@subhadevisrinivasan2103 2 жыл бұрын
All your videos are excellent Very knowledgeable I learn new things from everyvideo of your s Wonderful Thank you sir
@Ghanshyamyadav-kr3dk
@Ghanshyamyadav-kr3dk 2 жыл бұрын
Good information. Thanks for sharing
@SBALA-ur5hv
@SBALA-ur5hv 4 ай бұрын
எல்லாம் சரிதான் பனை மரங்கள் அழிவில் விளிம்பில் உள்ளது பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகிறது தமிழக அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது அதுவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்பனைகள் வெட்டி அளிக்கப்படுகிறது பனை மரங்களை பாதுகாக்க அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை
@akbarruddin2562
@akbarruddin2562 Жыл бұрын
எவ்வித பகட்டு வார்த்தையும் இல்லாமல், மிக நேர்த்தியாகவும் இயல்பாக பேசியதின் மூலம் நீங்கள் கூறிய உண்மையை போலவே உங்களையும் பிடித்து போனது ஐயா
@vinothvinotha5992
@vinothvinotha5992 3 жыл бұрын
Miga sirandha padhivu mikka nandri ayya
@dhanyakumar8965
@dhanyakumar8965 2 жыл бұрын
Great information, thanks for sharing
@govindasawme
@govindasawme 3 жыл бұрын
Sir, I was just browsing for random videos and got yours. Clarity of thoughts and speech are amazing. I hope you will be successful in youtube soon.
@jayaprakash1422
@jayaprakash1422 3 жыл бұрын
Ll"l
@jayaprakash1422
@jayaprakash1422 3 жыл бұрын
"l""
@jayaprakash1422
@jayaprakash1422 3 жыл бұрын
Lllll
@sunviews9217
@sunviews9217 3 жыл бұрын
Very good information Very nice speech Thank you
@sonajilani
@sonajilani 3 жыл бұрын
Very informative sir and your ways of narration is super
@saravanan6150
@saravanan6150 2 жыл бұрын
Mikka nandriya iya nalla visayangalai therinthu konten .thachchar velai. Seivathil alathi. Piriyam kondavan naan
@delldell222
@delldell222 3 жыл бұрын
வணக்கம் அய்யா உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 3 жыл бұрын
அய்யா! நீங்களே பொக்கிசம்.
@geminiman2831
@geminiman2831 Жыл бұрын
👌👌
@amala8176
@amala8176 2 жыл бұрын
அருமையான தகவல் அய்யா.
@RajiRaji-gv7fn
@RajiRaji-gv7fn 11 ай бұрын
Arumai ayya miikka makizhchi
@suriarputhanputhan3144
@suriarputhanputhan3144 2 жыл бұрын
அதி மதிப்பு மிகு தகவல்கள் நன்றி ஐயா
@sivakumarp1690
@sivakumarp1690 2 жыл бұрын
தங்களைபோல் மரத்தை பற்றி அறிந்தவர்கள் மிக குறைவு தாங்கள் அறிந்தவற்றை ஒரு ஆவணமாக ஆக்கி வரும் தலைமுறைக்கு அர்ப்பணிக்க தாழ்மையுடனும் பணிவுடனும் வேண்டுகிறேன் அய்யா தங்கள் முகவரியையும் போன் நம்பரையும் வரும் வீடியோவில் தெறிவிக்கவும்
@apparwoods8078
@apparwoods8078 2 жыл бұрын
Apparwood ware no 112,kundrathur main road,madhananthapuram,porur,chennai 600116
@Kammalar-Media
@Kammalar-Media 3 жыл бұрын
சிறப்பு ஐயா
@Chandrasekar-ly9cl
@Chandrasekar-ly9cl 4 жыл бұрын
நல்ல தகவல்கள்...
@nellaiakalya1342
@nellaiakalya1342 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி அய்யா.
@radjaradja9149
@radjaradja9149 9 ай бұрын
super
@metatamil8114
@metatamil8114 2 жыл бұрын
Neenga oru kadhai solli ❤️❤️❤️ I liked your content 🙏🏽
@radhakrishananc8392
@radhakrishananc8392 9 ай бұрын
Kayiru kattil side frame pannai maram mikavum nallatu ena oru seathi iyya.இது உண்மை யா ஐயா???
@akashvimal9222
@akashvimal9222 2 жыл бұрын
Oldest used tools and techniques pathi oru video podunga Anna including pana mattaila senja scale,
@mukilanmukilan1
@mukilanmukilan1 3 жыл бұрын
Arumai ayya 👌👌👌👌👌👌
@mevithabiku9203
@mevithabiku9203 2 жыл бұрын
Ayya.. Enaku indha kalaiya soli thareengla
@Shibi0574
@Shibi0574 2 жыл бұрын
அருமை அய்யா 🙏
@pavithraravikumar8859
@pavithraravikumar8859 3 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் தரவேண்டும். எங்கள் வீட்டில் பூஜை அறை செய்ய வேண்டும்.
@shivdasnambiar9367
@shivdasnambiar9367 3 жыл бұрын
sir, this video would be great if accompanied by furniture made out of panai maram. However, great knowledge and clarity.
@7horses99
@7horses99 Жыл бұрын
Panai marathai veetuku payanpadathalama ayya solunga
@tamiltamilan2958
@tamiltamilan2958 2 жыл бұрын
அருமை.....
@ganeshanjagannath
@ganeshanjagannath 2 жыл бұрын
Brilliant impressive workmanship
@SenthilKumar-ci8wx
@SenthilKumar-ci8wx 2 жыл бұрын
Very good information sir thanks lot 👍
@priyadharsini8572
@priyadharsini8572 11 ай бұрын
❤❤
@sugumarstarz
@sugumarstarz 2 жыл бұрын
your knowledge is amazing sir . if u write a book it will be helpful for the young generation wood working people to learn and follow your foot steps
@muthiahmurugan7081
@muthiahmurugan7081 4 жыл бұрын
Very good and new information Sir...
@sundaravelua3599
@sundaravelua3599 4 жыл бұрын
It's. True
@bharathimathi2636
@bharathimathi2636 2 жыл бұрын
Vittil valarkalama sir
@gunachef3884
@gunachef3884 3 жыл бұрын
👌👌👌👌👌 ஐய்யா 👍👍👍👍
@karthickh6334
@karthickh6334 2 жыл бұрын
❤️🙏🔥
@ravipampana5382
@ravipampana5382 3 жыл бұрын
Amazing, Thanks for your wonderful services
@gokulp7843
@gokulp7843 3 жыл бұрын
ஐயா, இலுபை மரம் பற்றி கூறுங்கள்
@ramanathanram5727
@ramanathanram5727 4 жыл бұрын
Super ayya
@selvambullut4421
@selvambullut4421 3 жыл бұрын
Super annna
@jeneandjenisha7855
@jeneandjenisha7855 3 жыл бұрын
How much gap need to plant this palm tree
@AnandKumar-vv3pe
@AnandKumar-vv3pe 4 жыл бұрын
Super iya👍👏👏
@renus2758
@renus2758 6 ай бұрын
நன்றி
@tamilnadu916
@tamilnadu916 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@srimathifashion6442
@srimathifashion6442 3 жыл бұрын
Very super sir
@praburammadhan2618
@praburammadhan2618 2 жыл бұрын
ஆமா...... பனை ஓலையால் கூரை வேய்ந்தால் பாம்பு வருமே.......🤔👈👈 என்ன பண்ணிறது?...🐍🐍🐍
@maruthappankrishnan4420
@maruthappankrishnan4420 3 жыл бұрын
🙏
@meganathanbirdlover3343
@meganathanbirdlover3343 3 жыл бұрын
💙💚🌴😍
@jasoncharlesappadurainadar4110
@jasoncharlesappadurainadar4110 Жыл бұрын
can you let me know where can I buy the wood
@senthilwshc1163
@senthilwshc1163 2 жыл бұрын
Thanks Alot 🙏🙏🙏
@shriyaskuttyfarm
@shriyaskuttyfarm 4 жыл бұрын
Sirappu ayya
@sivaramakrishnansaminathan4832
@sivaramakrishnansaminathan4832 4 жыл бұрын
Super
@r.dinesh4355
@r.dinesh4355 3 жыл бұрын
ayya nenga superrr
@S.R.Agriculture
@S.R.Agriculture 3 жыл бұрын
Arumai iyaa
@impress927
@impress927 2 жыл бұрын
Sir ,need more videos.
@vineeshsanju6779
@vineeshsanju6779 2 жыл бұрын
👌🙏🙏🙏❤️❤️
@sreekumarmp2627
@sreekumarmp2627 3 жыл бұрын
Anna pana maram edhuu maram house pannikk edukum (ann, peann)
@eapenninan4950
@eapenninan4950 3 жыл бұрын
👍
@RKMTv-mx1vn
@RKMTv-mx1vn 2 жыл бұрын
✍️🙏🙏🙏🙏
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 2 жыл бұрын
ஐயா தயவு செய்து நூலாக வெளியிடவும்...
@shanmugamshanmugam8615
@shanmugamshanmugam8615 3 жыл бұрын
Thank you
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 11 ай бұрын
இது தாண் கற்பக விருட்சம்
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh 2 жыл бұрын
Sir, can we grow palm tree at home , residential areas
@vimalraj415
@vimalraj415 2 жыл бұрын
Never cut palm trees.. It takes 40 years to bear first fruits And Bdw Maximum amount of palm trees in d world are from India.. Never advertise to use palm trees It prevents storms
@metatamil8114
@metatamil8114 2 жыл бұрын
Very true.. Such a shame.
@user-sg3gd2pi9k
@user-sg3gd2pi9k 4 жыл бұрын
supper ayya!
@vishalakshis5824
@vishalakshis5824 2 жыл бұрын
Yow pana maram eh vetta kudathu nu sollitu irrukanga ,neinga enna na veetuku interior work pannalam nu solra😒
@mahaboobbasha4734
@mahaboobbasha4734 3 жыл бұрын
Sir can we make doors in panai maram
@muthukumarselvamani982
@muthukumarselvamani982 2 жыл бұрын
En thatha oda jadhagam panam olayil la dhan eluthitukum
@shaneaalam4327
@shaneaalam4327 Жыл бұрын
Plese sahib ji Hindi mI video banao plese sir
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 35 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 16 МЛН
VEPPA MARAM | NEEM TREE
9:02
Appar woods
Рет қаралды 36 М.
SAWMILL WOOD CUTTING MACHINE for COCONUT TREES  / Small Scale IndustrieS
10:01
Small Scale Industries
Рет қаралды 4,9 МЛН
KARAIKUDI VEEDU KATTIYA ENGINEER?? || CHETTINAD VEEDU
14:13
Appar woods
Рет қаралды 138 М.
Palm Leaf Craft - Vellore
8:50
Dsource Ekalpa India
Рет қаралды 78 М.
VASAKAAL | APPAR WOODS
9:22
Appar woods
Рет қаралды 259 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН