No video

மதுரை கோட்டை | பத்து தூண்கள் | விளக்குத்தூண்

  Рет қаралды 33,525

KANNAN KAMALAMSTUDIO

KANNAN KAMALAMSTUDIO

Күн бұрын

மதுரை மாநகரத்தில் தற்போது எஞ்சியுள்ள கோட்டை, அரண்மனை தூண்கள் மற்றும் விளக்குத்தூண் பற்றிய வரலாற்று உண்மை.

Пікірлер: 25
@jagadeesansai
@jagadeesansai Жыл бұрын
இருக்கிற கோவில், கோட்டைகளை புனரமைத்து பாதுகாக்க வேண்டும்.
@Karthikeyan-pv5cs
@Karthikeyan-pv5cs 2 жыл бұрын
மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்திகளை பதிவு செய்ததற்கு நன்றி🙏
@gnanaganesh5937
@gnanaganesh5937 Жыл бұрын
kzfaq.info/get/bejne/rNdpm5Sju-CZnYk.html🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏
@srbalaji2373
@srbalaji2373 2 жыл бұрын
புதிய சிறப்பான பதிவு
@saravanapandian2931
@saravanapandian2931 Жыл бұрын
Thanks for this message to develop madurai smart City sir
@marimuthu8584
@marimuthu8584 Жыл бұрын
Sirappana pathivu
@Manojkumar-fc7sn
@Manojkumar-fc7sn Жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாண்டியர்கள் காலத்துல கோட்டையா இருந்தது. அது நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் கோவிலா மாற்றப்பட்டது
@saravanapandian2931
@saravanapandian2931 Жыл бұрын
We need madurai like this project to develop madurai smart City sir
@kannankamalamstudio
@kannankamalamstudio Жыл бұрын
How can i help u sir
@n.palpandi6692
@n.palpandi6692 9 ай бұрын
மதுரையின் பிரதான சின்னமாக உள்ளது
@srisudamanistudioakshayaab2614
@srisudamanistudioakshayaab2614 2 жыл бұрын
👌👌👍👍
@ramanathannagasamy4060
@ramanathannagasamy4060 Жыл бұрын
ஆதனக் கோட்டை என்கிற தற்போதுள்ள ஆதனூர அக்கினி வீரபத்திரர் கோவில் வரலாறு, அங்கிருந்த பற்றும் இருக்கும் கோட்டை பத்து அகமுடையார் வரலாறு பற்றி தொகுக்க கூடிய ஆற்றல் கண்டவர் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ள அல்லது அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்ய விரும்பும் குழு அமைத்திட வேண்டும்
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 2 ай бұрын
கண்ணகியால் எரிக்கப்படாமல் இருந்திருந்தால் தற்கால மதுரை ரோம் பாரஸ் லண்டனுக்கு இணையாக இருந்திருக்கும்.
@sivasanjai4415
@sivasanjai4415 2 жыл бұрын
Ellam real estate karanumga vitthutanunga natharinga
@shinyabinaya7680
@shinyabinaya7680 11 ай бұрын
Bro intha periyar la ulla fort ulla allow pannuvangala?
@kannankamalamstudio
@kannankamalamstudio 11 ай бұрын
Not allow
@vathima18
@vathima18 Жыл бұрын
மதுரை,தஞ்சை,திருச்சி, காஞ்சி போன்ற நகரங்களின் அழகை அழித்தவர் யார்.கடந்த 60 ஆண்டுகளில் நாம் செய்த்துதான் என்ன,?
@techguy6252
@techguy6252 Жыл бұрын
Yarume entha KZfaq channel um, yen thoon matum alikala yen erukunnu reason sollale.... Etho reason irruku... Yarukkum correct a unmai therila..... Time travel nnu 1 vishyam unmaiye irunthutchnna all youtubers vidura burudavu naridum...... .... Varalatru teacher or tholiyal thurai la erunthu peti eduthu potta koda nambu screen kaati pesinaal....
@MuthuRaja-ry8jv
@MuthuRaja-ry8jv 4 ай бұрын
ஆங்கிலயர்கலோடு கை கோர்த்து நாயக்கன் மதுரையை இடித்தன்னு சொல்லுப்பா
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 22 күн бұрын
கிபி 1765 தோடு நாயக்க மன்னர்களின் ஆட்சி முடிவுற்றது.. பின்னர் நவாப்களால் ஆக்கிரமிப்பு செய்து அதன் பின்னர் ஆங்கிலேயர்களால் கோட்டை இடிக்க பட்டது.. வரலாறு தெரியாம பதியக்கூடாது.
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 18 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 49 МЛН