மதுரை பர்மா கடை இடியாப்பம் செய்முறை | Madurai Idiyappam Kadai Recipe |CDK 1169 |Chef Deena's Kitchen

  Рет қаралды 1,425,135

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Madurai Burma Idiyappam Shop
Contact
Mr. N.T. Vijayakumaar : 98428 95507
Kovil Dum Puliyodharai : • கோவில் தம் புளியோதரை ...
Hotel Tiffin Sambar : • மணக்கும் கல்யாண வீட்டு...
Thiruvathirai Kali: • திருவாதிரை களி! Thiruv...
Rasa podi : • தெருவே மணக்கும் ரச பொட... Ring
Muruku : • Tasty & Crispy மொறு மொ...
Gulab Jamun : • How to Make Perfect Gu...
Rava Laddu : • 1கப் ரவையில் 10 நிமிடத...
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#idiyappamrecipeintamil #foodtour #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 405
@archumammu
@archumammu Жыл бұрын
மனசார பாராட்டுறதுக்கும் ஒரு மனசு வேணும் சார்... நீங்க great
@subasuresh1398
@subasuresh1398 Жыл бұрын
இதேபோல் எல்லாரும் உண்மையாக தொழில் செய்தால் இப்ப உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்
@FFtitan390
@FFtitan390 11 ай бұрын
True
@sathishgopika5300
@sathishgopika5300 9 ай бұрын
R.SATHISH
@zahraasshorts6144
@zahraasshorts6144 2 ай бұрын
My daddy is running this business more than 35 years.indha method la dhan seivanga
@rajeswaria6408
@rajeswaria6408 Жыл бұрын
பர்மா இடியாப்பம் இது மாதிரி செய்முறை விளக்கம் அளித்த கடைக்காரக்கு மிகவும் நன்றி தீனா சார்
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
கணவன் மனைவி இருவரும் கடின உழைப்பு வாழ்த்துக்கள் சுத்தமான மற்றும் பொறுப்புடன் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏❤️
@boomavasudevan6459
@boomavasudevan6459 Жыл бұрын
தீனா சார்! உளமார்ந்த வாழ்த்துகள். உங்களுடைய எளிமையும், ரெசிப்பி கேட்டு அறிந்து, செய்பவருடன மிகவும் தன்மையாக பழகும் உங்களுடைய குணம் பாராட்டுக்குரியது. பிரபலமான ஷெப்பாக இருக்கும் நீங்கள் மிகவும் தன்மையாக துளி கூட கர்வம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன்
@antonyselvam7017
@antonyselvam7017 Жыл бұрын
தீனா சார் உங்களுக்கும்... கடைக்காரர் அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றி....
@rajasheker7728
@rajasheker7728 Жыл бұрын
தினா அண்ணா இந்த இடியாப்பம் செய்முறை விளக்கம் அருமை. நன்றி
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Жыл бұрын
I am idiyappam lover....wow looking yummy....to hear jeeni with thengai paal became mouth watering
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
இடியாப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍.
@nmahesh8797
@nmahesh8797 Жыл бұрын
Wow thanks for sharing. I am right now in madurai and will definitely visit this shop. You are acting as an ambassador for these type of self help people and you are doing a noble service 😊
@ravir6052
@ravir6052 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தீனா சார் அந்த இடியாப்ப கடைக்காரருக்கு மெழுகு நன்றியை சொல்லிவிடுங்கள்
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 Жыл бұрын
மிகவும் நன்றி 🙏. நானும் பலமுறை செய்தாலும் இது போல வருவதில்லை பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Жыл бұрын
அருமையான பதிவு சிறுதானிய மாவில் இடியாப்பம் செய்து காட்டுங்கள் ராகி சோளம் திணை
@sswaves269
@sswaves269 Жыл бұрын
Mouth Tempting Idiyappam 😋😋Super Recipe Anna😊
@mythilichockkalingam9307
@mythilichockkalingam9307 Жыл бұрын
Vaazhga valamudan.. both 🎉… very clean prep and healthy food ❤
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
தீனா சார் உங்களுக்கு எங்களது நன்றிகள். இடியாப்பத்தில் இவ்வளவு விசயம் இருக்கு.
@tomeditzz7809
@tomeditzz7809 Жыл бұрын
Naan Intha Area thaan en chinna vayasula irunthu intha kadai Inga irukku...First roadla thaan kadai vachu irunthaanga few years uh Kadai pakkathulaya pudichu same place la Kada vachu irukanga...Nalla Idiyappam with good quality making infront of us...Worth to Try...Kolukkattai and other dishes...
@karthigadevi3979
@karthigadevi3979 7 ай бұрын
Periya ulaipu sir, thanks to both,
@sundargeetha6276
@sundargeetha6276 Жыл бұрын
Ennudaiya favorite😍😍. Ovvoru muraiyum theera theera maavu araithu vaithukkolven... 👍👌🤤
@kalyanaramantr5548
@kalyanaramantr5548 Жыл бұрын
உங்களின் தேடல்களுக்கும், சமையல் குறிப்புகளுக்கும் வாழ்த்துக்களும்! வணக்கங்களும்!
@gnjayanthignjayanthi5510
@gnjayanthignjayanthi5510 Жыл бұрын
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு தங்களின் உணவு ரெசிப்பிஸ் பார்க்கும்போது பசிக்க தொடங்கிவிடுகிறது மிக்க நன்றி ஐயா
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 4 ай бұрын
உபயோகமான தகவல் / சிறப்பு தினா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@jayaveerapandian
@jayaveerapandian Жыл бұрын
இடியாப்பம் போன்ற சைவ மற்றும் பாரம்பரிய உணவுகள் நமது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்..பர்மா இடியாப்பம் குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள். Thank you 💗 chef for this nice video ☺️
@jayanthic984
@jayanthic984 Жыл бұрын
Naan romba naala edir partha video romba nandri Deena sir 🙏🙏🙏
@khsbabu
@khsbabu 10 ай бұрын
Unga kitta pudichathe neenga oru chef nu konjo kooda oru thalaiganam illa ungaluku onnume theriyathamari irukinga paarunga ur really great sir❤️
@nhgowri2854
@nhgowri2854 Жыл бұрын
My family இடியாப்ப கடை Thank u தீனா👍
@shanthiganesh5374
@shanthiganesh5374 Жыл бұрын
Super Deena. He explained very well. Thanks to mr.Vijayakumar he taught this receipe with very nicely and smiling face. God bless him and his family. Our thanks to chef.Deena for showing this wonderful receipe. If he showed the kurma they serve with this. That is very nice receipe. Chef kindly post idiappam kooda serve panra kurma receipe please.🙏❤️
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Жыл бұрын
Super mouthwatering 👍👌👌 beautiful to see idiyappam
@galaipiriyamahes9466
@galaipiriyamahes9466 Жыл бұрын
இலங்கையில் இந்த முறையில் தான் இடியாப்பம் செய்து சாப்பிடுவோம் தேங்காய் பால் சொதியும் தேங்காய் சாம்பலும் நன்றாக இருக்கும்
@geethamurugesan9929
@geethamurugesan9929 Жыл бұрын
Dhinna thambi arumaya na vidiyo arumaya panni katinar nandri 🙏🏻🙏🏻🙌🙌🙌🙌
@dhandapani3246
@dhandapani3246 Жыл бұрын
அருமை. நாங்களும் இந்த இடியாப்பம் செய்து சாப்பிடுவோம்
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 Жыл бұрын
Wow so soft idyapam..pakumpothe avlo soft ah eruki semma bro great
@arumaisamaiyal4886
@arumaisamaiyal4886 Жыл бұрын
தீனா அண்ணா இந்த வீடியோ எங்களுக்கு ஷேர் பண்றதுக்கு மிக நன்றி இடியாப்பம் பூ போல் உதிரி உதிரியாக வர்றதுக்கு என்ன என்ன மெத்தட் இடியாப்ப ஷாப் வைக்கணும்னு ரொம்ப நாளா இருக்கு
@vidhyav3113
@vidhyav3113 Жыл бұрын
Good morning chef,super recipe..Thank you so much 😊
@geethamurugesan9929
@geethamurugesan9929 Жыл бұрын
Thambi ungha samayal pathu nan neraya dish panni pathu erruken sema
@sudhajaganathan1378
@sudhajaganathan1378 Жыл бұрын
Thankyou chef. Also include the process of making ragi & millets idiyappam
@padmajaraghu1223
@padmajaraghu1223 Жыл бұрын
Super demo. Pramadam. Thanks
@jayashreemasilamani1326
@jayashreemasilamani1326 Жыл бұрын
அருமையான பதிவு. சார் அப்படியே ஊறுகாய் வகைகள் செய்வதையும் வீடியோ போடுங்கள் சார் ப்ளீஸ் 🙂
@maripalani3478
@maripalani3478 3 ай бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள மாதிரி யாரும் சொல்லித் தர மாட்டாங்க ரொம்ப நன்றி சார்
@pams40
@pams40 Жыл бұрын
Just awesome...only to eat this dish I have to visit this place ..thank you sir ..god bless him 🙏
@Sujabalama
@Sujabalama Жыл бұрын
Chef Dheena sir virudhunagar Burma kadai oil parota and salan recepi podunga sir 🙏🙏🙏
@VijayaLakshmi-et5it
@VijayaLakshmi-et5it 11 ай бұрын
சூப்பர் சகோ..நீங்க சாப்பிட ...எனக்கும் சாப்பிட தோணுது...😊...போறேன் ரெடி பண்றேன்...
@Gpdev123
@Gpdev123 Жыл бұрын
oru chutney/kurma kuduppanga sir super ah irukkum antha recipe ku wait pannitu irunthen
@Moga-Kitchen
@Moga-Kitchen Жыл бұрын
Thank you sir , it’s my way too make soft Idiyaapam . My grandmothers recipe . We are maked for 3 generations in Malaysia . ( My grandparents from Tamil Nadu Madurai and Dinddukal now pemenent stay at Malaysia)
@Priya-qy6jc
@Priya-qy6jc 7 ай бұрын
Deena sir ungalutaya voice Rompa arumai
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
WHAT A GREAT TRADITIONAL AND HYGIENIC PREPARATION IDIYAPPAM THANK YOU SO MUCH FOR DEENA BROTHER ONE OF MY FAVOURITE DISH SHARING IN THIS VIDEO
@asmabeevi3222
@asmabeevi3222 Жыл бұрын
"8 can you
@simeonobadiah6335
@simeonobadiah6335 Ай бұрын
Dinna your very great unga samayalku mattum mugiyathuvam tharam mathavanga samayalkum mathipu thanthu avargallai perumai paduthuvathu . Yaru seiya mattanga. Neenga idyyapatha veeda very super
@prakasaadhil5067
@prakasaadhil5067 5 ай бұрын
Anna eanka madurai spl food panthi video pannadhukku thanks anna
@ThamuThamu-zr6tp
@ThamuThamu-zr6tp Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோ
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Madurai special receipe super sir 👌👌
@ranashcibi1978
@ranashcibi1978 Жыл бұрын
My mom also used to cook this method ... but u used 2 steam only 15 mins ... Process of making idiyapam is lengthy but the taste is very nice 😊
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
He is making in the traditional way . Super
@SubhaPasumarthi
@SubhaPasumarthi Жыл бұрын
Hi Sir we like to watch your videos. Daily morning first show will be your show in my house. We are living In USA and our language is Telugu. I know little bit of Tamil but sometimes it getting hard to understand so can you please add English titles so it very easy to follow recipes. Thank you especially when you’re showing street style recipes. All the best
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp Жыл бұрын
Arumai. Iam noticed, Dheena Sir always very eager to tell us the preparation method for home needs. Thank you so much.❤🎉
@arunajayaraj492
@arunajayaraj492 Жыл бұрын
Thank you very much deenna garu now i know how to make idiappam one more thing how to make kanchipuram idly please
@chombiehello3515
@chombiehello3515 Жыл бұрын
It's really hard work that pays off😊
@umaraghunathan4089
@umaraghunathan4089 Жыл бұрын
நல்ல பகிர்வு. சூப்பர்
@NJ36971
@NJ36971 8 ай бұрын
Na kutiya irukrapa maduraila street pakam idiyapam vipar.... amma oru time vangi kuduthurkanga.. sema taste and softa irukum...
@mahasenthil3054
@mahasenthil3054 10 ай бұрын
Great 👍 person Both also.The way u asked questions really amazing
@VijayaLakshmi-fy7he
@VijayaLakshmi-fy7he Жыл бұрын
Thanks for sharing the process of making idiyappam🙏
@rosy_ranirani4865
@rosy_ranirani4865 Жыл бұрын
What a beautiful and ìntricate method of preparing the tasty idiappam !!😊😊 idiappam !!❤❤
@parimalashakerpari7166
@parimalashakerpari7166 Жыл бұрын
Excellent no words to tell nice expectation🎉
@rathika3037
@rathika3037 Жыл бұрын
இலங்கை யில் இடியப்பத்திற்கு தேங்காய் பால் சொதி , மிளகாய் பொரித்த சம்பல் தான் பிரபலம். சொதியில் சின்ன மீன் சொதி, நண்டுசொதி, இப்போது முட்டை சொதி கூட வைக்கிறார்கள். பதிவுக்கு நன்றி. சிறுதானிய இடியப்பம் பற்றி இன்று தான் அறிந்து கொள்ள முடிந்தது.
@gangaanjinamma1873
@gangaanjinamma1873 3 ай бұрын
Super 👌 👍 sir Deena sir oongel vidios le kamikere ella items nalla irkum sir ,naangu benglore karangu.
@sasikala855
@sasikala855 Жыл бұрын
Thanku so much bro ... Vera level effort......
@Wisdomwavessp
@Wisdomwavessp Жыл бұрын
Very detailed explanation thanks
@sundaribala7113
@sundaribala7113 Жыл бұрын
Use the idiappam press machine for easy making. Super and very clean 👍
@ahilaalagarajah9610
@ahilaalagarajah9610 Жыл бұрын
Thank you chef god bless you and that family too everything beautiful 👍👌🙏
@onlinetrichy
@onlinetrichy Жыл бұрын
Super sir, ரொம்ப அழகா அழகா இருக்கு இடியாப்பம்price solave ila
@jesinthamendonce3247
@jesinthamendonce3247 Жыл бұрын
Sema chef u r so great pukka recipe details u r giving ..Thank you
@VinodKumar-br3gx
@VinodKumar-br3gx Жыл бұрын
Last antha idiyappathaiyum thengai poo and vellathayum closeup..la kaati iruntha nalla irunthirukkum 😊
@jeevithajeevitha5237
@jeevithajeevitha5237 9 ай бұрын
Sir Weat , kambu and kezhvaragu idiyappam( Maavu preparation ) vedio podunga sir . How preparation....
@vidhya7684
@vidhya7684 Жыл бұрын
Sir Mr Dina sir thigata thigata virunthu kodukiringa, you are really rocking very useful videos been given daily, we are simply trying trying trying and bring ing out
@karlmarx1869
@karlmarx1869 Жыл бұрын
அற்புதம்...
@paddy_chessman
@paddy_chessman Жыл бұрын
Hi bro, this is one of the recipe I wanted to learn. Useful and thanks for sharing. One doubt நீர் ஊற்றி பிசைந்தார்கள் அல்லவா. அது சுடுநீரா அல்லது பச்சை தண்ணீரா. கொஞ்சம் விளக்கம் தேவை. நன்றி
@mallikafernando8108
@mallikafernando8108 10 ай бұрын
Yes ! My mom used to make idiyappam in this method. She leant it from Srilankans. Soft and delicious with coconut sambal and sodhi.❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sarathamuthu9875
@sarathamuthu9875 Жыл бұрын
முறையாக இடியப்பம் செய்ய தெரிந்து கொண்டேன் நன்றி
@gokilamuthukumar5286
@gokilamuthukumar5286 Жыл бұрын
Sir brocoli receipes podunga
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 Жыл бұрын
சார் எங்கள் பழைய ninaîvugalai கன் முன்னே கொன்டு வந்து விட்டீர்கள் மிக்க நன்றி
@devikrishnan8271
@devikrishnan8271 Жыл бұрын
Wow the idiappam is so white n feel like eating it now itself .
@krisha2467
@krisha2467 Жыл бұрын
Sir welcome hotel sambar,methu vadai recipe kettu poda mudiyuma sir pls try at Chennai
@ifitvm6910
@ifitvm6910 Жыл бұрын
Fabulous..... Traditional.... ❤ Hareesh kerala
@vidhya7684
@vidhya7684 Жыл бұрын
Innum konjam detail Aah long aah poduinga sir, unga interview nalla iruku
@Saravanan-nn2vk
@Saravanan-nn2vk Жыл бұрын
அருமை
@MeenaMeena-bg9og
@MeenaMeena-bg9og Жыл бұрын
Hats off for your hard work
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
சூப்பர் தம்பி நன்றி
@k.divyadarshini1816
@k.divyadarshini1816 Жыл бұрын
Chef nrega super person.very thanku ur information video.all ladies Kum very useful.
@kavikamal1358
@kavikamal1358 Жыл бұрын
Super Deena sir achchu details pls
@shreyaankrao968
@shreyaankrao968 Жыл бұрын
No words to say you showed the ultimate delicious sweet recipe for idiyappam lover's 👌.
@parameswarysivasothy6565
@parameswarysivasothy6565 Жыл бұрын
so nice of you introducing new new recipes the simplicity of yours is most appreciated that's the beauty of an example human being thanks a lot my dear my most loving sairam dear ❤
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
Very useful and healthy food program sir
@tharanit6708
@tharanit6708 Жыл бұрын
Great recipe chef
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் இடியாப்பம் சூப்பர்
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Very nice thank you for sharing 🙏 valthagla
@sinthiyasinthiya3513
@sinthiyasinthiya3513 Ай бұрын
Ungal pathivu anaithum sirappu
@ManjulasCookingChannel19
@ManjulasCookingChannel19 Жыл бұрын
Wow super anna 👌👏 thankyou so much 🙏
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Supera irukum.nanga ippo dhaan poga mudiyala mundhi regular customer
@AnnMathew-zl5us
@AnnMathew-zl5us 11 ай бұрын
Hi chef. Thank you for this video. Its been very helpful for people like me who wants to start a home-based Idiyappam business. I have a question. Why does some Idiyappam seems like sticky after steaming it ? Is it bcuz oversteam or too much water used while mixing the dough?Please help me chef. Thank you in advance.
@shanthisaravanan8113
@shanthisaravanan8113 Жыл бұрын
Namma veetuku prepare epdi seyyanum(arisi oora vaichu aracha idiyappam)?
@vijayalakshmivenkateswaran8252
@vijayalakshmivenkateswaran8252 Жыл бұрын
Super. Thank u Dena Sir. I want this achchu Where it is available.
@jagadishr2405
@jagadishr2405 Жыл бұрын
Really You Could Have Added English Captions So It Would Have Been A Universal Concept
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
😋 இடியாப்பம் வடகறி | 😋 Idiyappam Vadacurry | 🕗 Easy and quick breakfast recipe.❣️
14:47
Опасность фирменной зарядки Apple
0:57
SuperCrastan
Рет қаралды 4,6 МЛН
My Hero Brother‼️ How to Survive Swimming Pool😎 Like a Boss💕❤️😘 | JJaiPan #Shorts
0:49
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
0:28
路飞与唐舞桐
Рет қаралды 3,6 МЛН
Самый ДОБРЫЙ мальчик!😎
1:00
Petr Savkin
Рет қаралды 1,7 МЛН
Nhảy bất chấp/kỳ kỳ tv & Family #shorts
0:16
Kỳ kỳ tv & Family
Рет қаралды 13 МЛН