'மதுரை வீரன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளருக்கும் நடந்த போராட்டம்! KALAINGANAM EPISODE 156

  Рет қаралды 48,189

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#KalaignanathinPayanam
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 33
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
அருமை .கவி காமாட்சி கலைஞானத்தின் சித்தப்பாதான் காமாட்சி வீட்டிலையே வளர்ந்தவர் கலை ஞானம்
@naalaitamilagam9339
@naalaitamilagam9339 Жыл бұрын
Sir your one legendary hads of you sir
@selvaaraj6211
@selvaaraj6211 2 жыл бұрын
ஆடல் காணீரோ, விளையாடல் காணீரோ, திருவிளையாடல் காணீரோ ஆடல் மதுரையில் பாண்டியனாம் என்ற பாட்டை பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம்.எல். வசந்தகுமாரி அருமையான குரல் வளத்தடன் பாடி சிவபெருமானின் நடன தாண்டவத்தோடு தொடங்கி, பத்மினி அற்புத நடனமாடி, ஆடை அலங்காரம், ஒப்பனை, பின்புற ஓவியக்காட்சிகள் பலே பலே!!! பிட்டிற்கு மண்சுமந்து, நரிகளை பரிகளாக்கி, நான்கு வேதத்தை நாகத்திற்கு உணர்த்தி, மதுரையைப் பற்றிய வீர வரலாற்று படம் என்பதால் மதுரையின் பெருமையை கூறி, கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவரை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த அந்த பாட்டையும் படத்தில் சேர்த்து வெற்றி கண்ட படத்தயாரிப்பாளர் லேனா புகழ் ஓங்குக!!! 1990-91- ம் ஆண்டில் இப்படத்தை பார்த்த எனக்கு இந்த விபரம் தெரியாமல் போயிற்று! இதை தெரிவித்த கலைஞானம் அவர்கள் வாழ்க, வளர்க!!! நாள்18.09.2021 சனிக்கிழமை ஸ்ரீபிலவ வருடம் புரட்டாசி 2 மாலை மணி 6.42
@sankarsan3596
@sankarsan3596 2 жыл бұрын
அருமை
@tvviswanathan47
@tvviswanathan47 2 жыл бұрын
மதுரைவீரன் படத்தில் வந்த அந்த பாடல் " ஆடல் காணீரோ.." ஒரு சிறப்பான பாடல் வரிகளிலும் இசையிலும் அற்புதமானது.பத்மினியின் நடனமும் கண்கொள்ளாக்காட்சி.திருவிளையாடல் நடந்த மதுரையில் இந்த பாடலை சேர்த்தது படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு அளித்தது.எம்ஜிஆர் அப்போது திமுகவில் தீவிர ஈடுபாட்டோடு இருப்பதால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என பயந்தார்.அண்ணாத்துரைக்கு அந்த காட்சியை போட்டு காட்டியிருந்தால் அந்த இயல் இசை நாட்டியத்தில் மயங்கி சரி என்றிருப்பார்.எம்ஜிஆர் என்எஸ்கே தலையிட்டால் தலையாட்டும் படி ஆயிற்று.அந்த அளவிற்கு அந்த கால கட்டத்தில் என்எஸ்கே யின் மதிப்பு கொடிகட்டிப் பறந்தது.பாகவதர் படம் கூட என்எஸ்கே காமெடிப் பகுதிக்காக படம் ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த காலம்.அதே லேனா செட்டியார் பின்னால் எம்ஜிஆரை வைத்து ராஜா தேசிங்கு எடுத்து பலத்த அடி. அப்புறம் எழுந்ததால் தெரியவில்லை.ஒரு கால கட்டத்தில் எம்ஜிஆரை வைத்து படமெடுக்க யாரும் தயாராக இல்லை.தேவருடன் பின்னர் கூட்டணி வைத்து எம்ஜிஆர் மீண்டு எழுந்து வந்தார்.அப்புறம் ஏற்றம் தான்.தேவரிடம் மட்டும் எந்த கண்டிஷனும் எம்ஜிஆர் போட்டதே யில்லை.
@ascok889
@ascok889 2 жыл бұрын
Vishwanathan T v unna maathiri aalungalukku Mgr budikkaathu appuram yen avara bathi thappa beasura unakku bidikkalana MGR beayarai sollaatha ok va
@rajusri9922
@rajusri9922 2 жыл бұрын
raja dhsingu nashtam illai ooty theatre coonoor theatre nalla vasool 1950 il
@suharaam1726
@suharaam1726 2 жыл бұрын
"ராஜா தேசிங்கு" பிரம்மாண்ட வெற்றியை தொடவில்லை என்றாலும் வசூல்களில் திருப்தியான வெற்றியை பதிவு செய்தது உண்மை... இன்னொன்று... 1954, 1955, 1956ம் வருடங்களிலேயே எம்.ஜி.ஆர்., திரையுலகத்தை ஆளும் மிகுதியான ஆளுமையை அடைந்து விட்டார் எனும் நிதர்சனத்தை ஒத்து கொள்ள வேண்டும்...
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
MGR's adamency due to which Lena Chettiar came down and died.
@abdulthayub3186
@abdulthayub3186 2 жыл бұрын
வணக்கம் அய்யா, பிரான்சில் இருந்து அப்துல்,உங்களின் பேச்சும் திரைப்பட வரலாற்றை நீங்கள் சொல்லும் விதமும், அருமையாக உள்ளது. NSK அவர்களின் வரலாற்றை மட்டும் இன்னும் விரிவாக சொல்லுங்களேன், அன்புடன், அப்துல் தயூப், பாரிஸ்
@kathirvelkathirvel1930
@kathirvelkathirvel1930 Жыл бұрын
Nsk Mgrawarkalininnoruannan
@selvakumarselvaaone9765
@selvakumarselvaaone9765 2 жыл бұрын
Superb 👍🙏
@ramanchandran6685
@ramanchandran6685 2 жыл бұрын
நல்ல விதமாக விளக்கம் தருகிறீர். 🙏🌹💐
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@gloriayoutubechannel3940
@gloriayoutubechannel3940 2 жыл бұрын
நல்ல பதிவு ஐயா
@govindarajanvellaisamy1809
@govindarajanvellaisamy1809 Жыл бұрын
சாலமன் பாப்பைய்யா குரல் போன்று உள்ளது
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
Good unknown news. NSK was a good hearted man
@senthilvel1617
@senthilvel1617 2 жыл бұрын
Good to hear u sir
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless your family
@kmchandrankmchandran9209
@kmchandrankmchandran9209 Жыл бұрын
DEVARIDAMUM THARARUSEITHAVAR AANALDEVAR THAANMARUVAZHYUVA NTHADHU M.G.RUKKU
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Kalaignananan ; you are great brother; you exactly picturised the greatness of MGR and NSK relationship; you are giving the the greatest courtesy of Britain; Priviiviee council that is then Supreme Court at London
@isakki68
@isakki68 2 жыл бұрын
பயணம் தொடரட்டும் ஐயா....
@meetan-
@meetan- 2 жыл бұрын
தர்மம் தலை காக்கும் என்பார்கள்.. அது கலைவாணர் முலம் நிரூபணம் ஆகி உள்ளது.. ஆகவே நாமும் தர்ம சிந்தனையுடன் வாழ வேண்டும்.. என்பது படிப்பினை..
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
MGR was so adament by the influence of DMK policy still persists now.The dance by Padmini depicting "Thiruvilaiyadal " by Lord Siva as siddhar .The dance of Padmini was super and song was also so good.But MGR was sefish DMK influenced man rather afraid to include this in Maduraiveeran.Actually this dance was appreciated by all fans boosted the sucess of the film.But producer Lena Chettiar suffered a lot as a producer.MGR as an actor was so dominant in those days.He never cared about the suffering of Lena Chettiar due to delay in release of the film.Sometimes the people are fanatic damaging the very purpose of retaining their political ego that is being continued even now.There no N.S.K to compromise the case.
@s57691
@s57691 Жыл бұрын
Laxmikandthan kolai yar seithadu?
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
Maranathai kooda nakai suvayaaka pesiyavar NSK.
@Sivakumar-mz7sh
@Sivakumar-mz7sh Жыл бұрын
07j10
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@sivalinggamveerasamy7024
@sivalinggamveerasamy7024 Жыл бұрын
²
@sekararumugam3263
@sekararumugam3263 2 жыл бұрын
Bh
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 41 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 17 МЛН
ГОСТЬ ИЗ КАНАЛИЗАЦИИ (@desi_ray1 - TikTok)
0:15
В ТРЕНДЕ
Рет қаралды 481 М.
ToRung comedy: 🐻bear playing bowling🎳
0:29
ToRung
Рет қаралды 8 МЛН
Mom can't calm cute babies 💕🍉🍭👶🏻❤️👧🏻🤩🤣
0:13
David Show #shorts
Рет қаралды 10 МЛН