மதுரையின் FULL MEALS - Shri Ram Mess - MSF

  Рет қаралды 394,968

madras street food

madras street food

4 жыл бұрын

மதுரையில் 40 வருடங்களுக்கு மேலாக சிறந்த சைவ மதிய சாப்பாட்டை குடுக்கும் மெஸ்ஸாக விளங்குகின்றது New Shri ram mess, பல வயதினரும் இவர்களது mealsஐ அன்றாடம் உட்கொள்கின்றனர். 40 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடக்கும் இந்த மெஸ்ன் Unlimited meals in ரகசியம் பற்றிய பதிவு இது.
Full meals rs 100, Parcel Meals 110, Special meals in a/c room130.
New Sriram Mess
2,Kaka Thoppu St, Madurai Main,
Near chennai silks,
Madurai, Tamil Nadu 625001
maps.app.goo.gl/Wc7fB2FQTDuHE...

Пікірлер: 271
@nallanchakravarthyrajashre1580
@nallanchakravarthyrajashre1580 4 жыл бұрын
I have had food in sriram mess with my father in 1974. Then I visited along with my husband in 1982. Later during 2010. Fantastic, homely and the hospitality excellent. Thank you Sir
@narayananks4301
@narayananks4301 4 жыл бұрын
தரமான உணவு சிறப்பான கவனிப்பு 90களிலிருந்து எனக்கு பழக்கம் மதுரை வரும் பொழுது எல்லாம் மதிய உணவு இங்குதான்
@ramnath7326
@ramnath7326 4 жыл бұрын
My native madurai but i am living in neyveli I am 18 years old boy.Super hotel.Really the food is very taste.We will go by family nearly 20 members.Best place to eat food by family.My uncle introduced this hotel and sabarish hotel.But now my uncle passed away at 09.01.2020 Really miss u mama.
@bharathkumar7976
@bharathkumar7976 4 жыл бұрын
Hotel owner is very simple, humble very positive. Godess hole team.
@mdivyalakshmi7382
@mdivyalakshmi7382 4 жыл бұрын
I was waiting for this review. Our families favorite hotel. Monthly once or twice family ah visit panniduvom. As they said, shopping mudichuttu sometimes late ah kooda povom, but appavum Ellamae irukkum. Enna venum nu ketu ketu serve pannuvanga, veg evlo venumo vaangippom. Soup super ah irukkum. Inga saapta endha stomach pblm um varadhu. 100 rupees ku indha quantity and quality LA Engayum saapda mudiyadhu. Missing Sriram mess due to corona.
@sumathinahendran5536
@sumathinahendran5536 4 жыл бұрын
ஆமாம் மிகவும் அருமையான சாப்பாடு, நான் எங்காவது வெளியூர் சென்று விட்டால் என் கணவர் இங்கு மட்டும் தான் சென்று சாப்பிடுவார், நான் மதுரை மாவட்டம் தான்,💪💪💪
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
எங்க முதலாளி தங்க முதலாளி நீங்கள் எங்களுக்கு நல்ல உணவை தருவதால் நீங்கள் எங்களின் முதலாளியே
@venugopalsankaranarayanan7007
@venugopalsankaranarayanan7007 4 жыл бұрын
நல்ல உபசரிப்புடன் கூடிய தரமான சைவ உணவகம்.. வாழையடி வாழையாக சிறப்பு பெற்று என்றும் திகழ்ந்திட வாழ்த்துக்கள் !!👌👌👍👌👌
@steajeable
@steajeable 4 жыл бұрын
தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் நன்றி. தமிழ் வாழ்க வளமுடன்.
@vijeyakumaran3802
@vijeyakumaran3802 4 жыл бұрын
நான் பலமுறை இங்கு உணவருந்தியிருக்கிறேன். தரமான உணவகம்.
@sureshbabunatesan3829
@sureshbabunatesan3829 4 жыл бұрын
"7:24 "திருப்தியா சாப்பிடலாம், சாப்பிட்டவுடனே தூக்கம் தான்...." - சூப்பர்
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
சாப்பிட்டவுடன் தூக்கம்னா மதியம் நா எப்படி வேலை செய்றது? எனக்கும் இப்படி ஒரு குழப்பமான கேள்வி தான் மனதில் தோன்றியது.... உண்ட மயக்கம்னு சொல்வாங்களே அதை அவர் தூக்கம்னு சொல்லியிருப்பார் என புரிந்து கொண்டேன்...
@vijukots8661
@vijukots8661 4 жыл бұрын
Whenever I go to Madurai we had our lunch at shriram mess. Really I'm big big fan of their food... They did fantabulous job...... Keep it up .....
@ngkarthick30
@ngkarthick30 4 жыл бұрын
One of the Famous Hotel in Madurai for Veg Lunch... Their service will be very polite and satisfactory.... Their Service is one of Best in Class....
@shankaru1538
@shankaru1538 4 жыл бұрын
கோடி நன்றிகள் Madras street food channel. உங்கள் முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துகள். எல்லா ஊரிலும் இருக்கும் தரமான உணவகங்களைத் தேடி தேடி அழகாக காணொளி வடித்து எங்களுக்குக் காட்டுவதற்கு!
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 4 жыл бұрын
சூப்பர் மென்மேலும் தாங்கள் சேவை சிறக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sundarnarayanan2567
@sundarnarayanan2567 4 жыл бұрын
I last took food in Sri Ram Mess in 1997. It was the best food I have ever taken. Hope they are maintaining the same standard.
@SurajKumar-xl4uc
@SurajKumar-xl4uc 4 жыл бұрын
Hi Anna I am happy to madurai boy I went to the hotel super and delicious food recipes thanks for your sharing this video ✌✌✌✌✌✌👍👍👍👍
@venkataramananthodla2200
@venkataramananthodla2200 4 жыл бұрын
Several times I went there whenever I am visited Madurai. Unlimited Meals. Taste is very good.
@rampranav186
@rampranav186 4 жыл бұрын
Ivaru vera sriram messa nyabaga paduthitare ayo parupu nei vada Nan sapte aganume ithukune epass eduthu maduraiku poi sapdanum enga oru madurai always vera level...😎😍🤩
@natarajanj256
@natarajanj256 4 жыл бұрын
Excellent vegetarian meals in madurai...Unlimited meals with excellent service...always consistent
@vimalseven7044
@vimalseven7044 4 жыл бұрын
உண்மையில் இந்த உணவகத்தில் சாப்பாடு நல்லா இருக்கும்..
@Anand-il2zx
@Anand-il2zx 2 жыл бұрын
இந்த உணவகம் மதுரையில் எங்குள்ளது?
@sellamurugesan5618
@sellamurugesan5618 4 жыл бұрын
அருமையானஉணவகம்நான் மதுரைசென்றால்இந்த உணவகத்தில்சாப்டாதான் மனநிறைவு உங்கள்சேவைசிறக்கட்டும்
@venshiv
@venshiv 4 жыл бұрын
அருமையான உணவகம். கவனிப்பும் , உணவும் தரமா இருக்கும் .
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
சுமார் நாற்பது வருடங்களாக நான் மதுரை செல்லும் பொழுது அங்கு தான் சாப்பிடுவேன் ...வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும் ... அங்கு பரிமாறும் நம் நண்பரிடம் பேசி ய பிறகு தான் நான் சாப்பிட்டு வருவேன் சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@balakumaragupta
@balakumaragupta 4 жыл бұрын
This credits all goes to my Grandpa Mr.SUDHARSANAN The First Owner of Shri Ram Mess from 1980s....One of the most Oldest staff Mr. CHANDRAN..still now he is working there....Thanks to Mr. CHANDRAN to make proud of us....
@murugaramakrishna2336
@murugaramakrishna2336 2 жыл бұрын
My I know who are you?
@shantielangovan3802
@shantielangovan3802 10 ай бұрын
​@@murugaramakrishna2336he says he is Mr.sudharsanan's grandson 😊
@vijayappu59
@vijayappu59 4 жыл бұрын
முதலாளி பண்பு மிகவும் பிடித்திருந்தது
@ravichandranravi5128
@ravichandranravi5128 4 жыл бұрын
முதலாளியின் அமைதியான பேச்சே நிறைவை தருகிறது.. உணவகத்தின் தன்மையை உணர்த்துகிறது.. உணவகம் மென்மேலும் உயர வாழ்த்துகள்..
@kavikumar3449
@kavikumar3449 4 жыл бұрын
தமிழ் நாட்டில் சாப்பாட்டு ல நம்ம மதுரை ய அடிச்சிக்க முடியாது.
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
உண்மைங்க... நா கர்நாடகத் தமிழன், தமிழ்நாட்டுல பல இடங்களுக்கு போய் வந்திருக்கேன்... நீங்க சொல்றது 100% உண்மைங்க... வாழ்த்துக்கள்...
@thangarajd343
@thangarajd343 2 жыл бұрын
💥💥💥💥💥💥👌👌👌👌👌👌💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏
@equiwave80
@equiwave80 4 жыл бұрын
A real delight for pure vegetarians like me. Thanks for this video!!! 🙏
@apkayaarNK
@apkayaarNK 3 жыл бұрын
Met Shiva Kumar on 10 july 2021..He is very polite person. Taken ₹130/- Spl meal buffet....Super quality n taste
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
New Shri Ram Mess::: According to the public opinion, this mess management is giving standard quality food. They are providing a sufficient quantity of side dishes and everything. Hard work and politeness will make you happyman in one day or another.
@sudarsangovindarajan1019
@sudarsangovindarajan1019 4 жыл бұрын
I had lunch here few years back affordable price with appropriate Quality and Quantity food is provided.. Jai Shriram
@kodaibaskar
@kodaibaskar 3 жыл бұрын
Always my favorite sri ram mess tast is toooooooo good
@karthickdevarajan2102
@karthickdevarajan2102 4 жыл бұрын
The very look at the nice Banana leaf makes me drool. Thanks for the video. Will visit for sure when in Madurai!
@prabaharkumar5864
@prabaharkumar5864 4 жыл бұрын
மனிதம் இன்னும் இவர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது
@ganeshramasamyvijayakumar8285
@ganeshramasamyvijayakumar8285 4 жыл бұрын
தரமான உணவு ருசியான உணவு👏
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 3 жыл бұрын
வணக்கம் 🙏. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சைவ உணவகம் ஸ்ரீராம் மெஸ். மதிய சாப்பாடு மிகவும் அற்புதமாக உள்ளது. பல முறை நாங்கள் சாப்பிட்ட ஒரு அற்புதமான இடம். தனிச்சிறப்பு தனிச்சுவை. வாழ்க வளமுடன் 🙏
@mohammedrafik2547
@mohammedrafik2547 3 жыл бұрын
Madras sreet food தேடி தேடி சிறந்த கடைகளை அறிமுக படுத்துவது சிறப்பு,shree Ram vessel Rapids mekavum aaval
@ThangaRaj-kp9wd
@ThangaRaj-kp9wd 4 жыл бұрын
நிறை குடம் ததும்பும். மனமார்ந்த பாராட்டுக்கள்
@gnanarajmeenappan8239
@gnanarajmeenappan8239 2 ай бұрын
From my college studies 1978 I am taking meals here… the shut old man is the busiest supplier from 1978..best wishes
@varshask3231
@varshask3231 4 жыл бұрын
This restaurant's vedio is exceptionally appetizing
@rashwath1975
@rashwath1975 3 жыл бұрын
Was Favourite place to have lunch, especially on Sunday . The aroma one gets in dining hall , water with thulasi ,homely food , polite serving and of course Mr Sivakumar himself at the counter . Miss this place but sure will visit whenever happen to visit Madurai
@sivasources6624
@sivasources6624 4 жыл бұрын
இந்த ஒட்டல் உரிமையாளர் ஒரு சாயலில் பத்திரிக்கையாளர் மாலனை நினைவு படுத்துகிறார்.
@nawazali4036
@nawazali4036 3 жыл бұрын
உளவு செய்யும் தமிழ் மக்கள். உணவு கொடுக்கும் தமிழ் மக்கள்
@sivakumar-fo2kt
@sivakumar-fo2kt 4 жыл бұрын
I am 30 year customer very good food and very very need
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆரம்பித்த போது இருந்த ருசி சற்று குறைந்து காணப்படுகிறது. கவனம் தேவை.
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 4 жыл бұрын
1999ல் முதன் முதலாக என் தந்தையின் வாயிலாக இந்த உணவகத்தை அறிந்தேன்
@drivings7652
@drivings7652 3 жыл бұрын
மதுரையில் சாப்பாடு என்றால் எனக்கு முதலில் கவனத்தில் வருவது ஸ்ரீராம் மெஸ்தான். ஆனால் முதலில் இருந்த சுவை மற்றும் சில விஷயங்கள் இல்லை என்பதே கொஞ்சம் வருத்தம்தான். நன்றி 🙏🙏🙏
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
👌👌👌👏👏👏👏Unga video parthal manasukku koncham santhosama irukku .
@nivethanehru7742
@nivethanehru7742 4 жыл бұрын
Super hotel I love veg meals from this hotel really nice authentic taste & I like very much they serving ..when ever I go to Madurai I will always used goes to here
@shaggyvicky007
@shaggyvicky007 4 жыл бұрын
I had eaten here multiple times. Their food is homely. Taste is good. This is Madurai. Madurai for love and care.
@sathikadamstex8186
@sathikadamstex8186 4 жыл бұрын
Super nalla mess vhalga valamudan Sri ram mess
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 4 жыл бұрын
Sri Ram Mess.. Very close to my home and heart
@Alagulakshmi777
@Alagulakshmi777 4 жыл бұрын
Superb irugum ennoda native place. Eppaum ponna angatha lunch. Semma taste
@rajarajang3096
@rajarajang3096 3 жыл бұрын
Worth of cost, kootu,poriyal ellam pakka super...👌👌👌
@harinathan3070
@harinathan3070 6 ай бұрын
Thank You for posting Shri Ram mess in Madurai.Our family will eat here when we visit there.
@rajagomathi1255
@rajagomathi1255 4 жыл бұрын
Super.iam like this mess meals.my favourite hotel.ennaku roma pidicum.sappadu.
@saravanaprabum3627
@saravanaprabum3627 4 жыл бұрын
I visit regularly for purchase in Madurai for last 15 years
@gtakalkar3904
@gtakalkar3904 4 жыл бұрын
Really very nice food as it appears from your video! Nice ambience and Rice seema to be very good! 👌💐💐💐 Thanks for nice video! Takalkar Aurangabad Maharashtra.
@tipoindia2784
@tipoindia2784 4 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@happygilmor1
@happygilmor1 4 жыл бұрын
Great place for Veg meals..nice staff
@cbkarunanidhi1320
@cbkarunanidhi1320 4 жыл бұрын
Last year june 10 th lunch ku ponom. Not maintained like previous years. During 2000 Had meals. It was very tasty
@saranj5178
@saranj5178 3 жыл бұрын
மதுரை மாநகரின் அருமையான உணவகம் 🙏
@prakashlakshmanan4710
@prakashlakshmanan4710 4 жыл бұрын
Meals a paakkum boothae alludhuu...😍😍😋😋
@rajaram8792
@rajaram8792 4 жыл бұрын
Really when I was in madurai it’s my fav restaurant. :)
@dinesh2941
@dinesh2941 4 жыл бұрын
So humble owner 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
@Hari-vg3gy
@Hari-vg3gy 4 жыл бұрын
Appadaaaa...at last..paye pullenge veg food kaamikiraingeh..vaalga MSF
@dhivyapriya8073
@dhivyapriya8073 4 жыл бұрын
Veg foods la. . Varieties pakalam... 👌🏻👌🏻😁with affordable price and good 😎👍 Hospitality
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 4 жыл бұрын
Is it affordable price for normal citizens
@venkateshsrinivasan137
@venkateshsrinivasan137 4 жыл бұрын
My most favorite mess
@nageshwarjoshi9953
@nageshwarjoshi9953 3 жыл бұрын
Thanks very good rajgopal iyengar Mumbai
@gurusamy9002
@gurusamy9002 4 жыл бұрын
அருமையான பதிவு
@BlackAnt-ti1lm
@BlackAnt-ti1lm 4 жыл бұрын
Sago ungalodha video ellam miga sirapu valthukal karthi Malaysian
@ASHOKKUMAR-vl9hg
@ASHOKKUMAR-vl9hg 4 жыл бұрын
RESPECTED FRIEND, MR.SIVAKUMAR M.D. WISH YOUR HAPPY WISHES SRI KULYANATHA SWAMY MADAM BY ASHOKKUMAR SCIENTISTS
@singaporechettinadrecipes8792
@singaporechettinadrecipes8792 3 жыл бұрын
Our all time favorite restaurant, tastes like home food, very good service, what they are telling is true 👍🏼👍🏼🙏🙏 Walkable distance from Chennai silks.
@makkanbeda7962
@makkanbeda7962 8 ай бұрын
How to reach the restaurant from Aarapaalayam Bus stand or Periyar Bus stand ? Bus number, Bus Stop name ?
@msrk1015
@msrk1015 3 жыл бұрын
Madurai is famous for non veg food. But THE BEST VEG FOOD u can get only at Sri Ram mess. One of my favourite mess. All guys are very polite n humble even the owner Mr. Shiva kumar.
@enochr9424
@enochr9424 4 жыл бұрын
Good Taste, I have visited
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
First time I ve visited 1995...still the same quality and respect that's the secret of their success
@senthil4479
@senthil4479 4 жыл бұрын
Iam waiting to visit Madurai......
@charlesartworks6166
@charlesartworks6166 Жыл бұрын
Owner's speech is good...! I will definitely try...!
@sambavichannel9715
@sambavichannel9715 4 жыл бұрын
Munbu addtionalnu ketta oru sundal mostly butterbeens soyabeens mixed tharuvanga ippo irukkannu theriyala
@Ven369k
@Ven369k 29 күн бұрын
unlimited veg meals at 130rs Shree ram mess Quality and quantity superb❤
@shanmugaraj7110
@shanmugaraj7110 4 жыл бұрын
அருமை....
@yaamunan
@yaamunan 3 жыл бұрын
Wow.. I had food there in 2000. Happy that it is functional even now
@talesfromthetriptamil
@talesfromthetriptamil 4 жыл бұрын
full meal 100 only worth😍
@shanarcom
@shanarcom 4 жыл бұрын
மதுரை உணவு 🤤
@ranju4923
@ranju4923 4 жыл бұрын
நல்ல உணவகம் வாழ்த்துக்கள்
@saranregan4854
@saranregan4854 4 жыл бұрын
🙏🙏🙏👏👏👏saivam future world ⚘⚘⚘
@karkuzhali9046
@karkuzhali9046 4 жыл бұрын
அருமை
@coolbreezel1659
@coolbreezel1659 4 жыл бұрын
I have been tasting since early nineties, whenever I visit and stay in Madurai, I used to have parcel meal in my hotel room. Nowadays I visit the mess and have lunch at their place itself... My favourites are Saambaar, Rasam, Paayaasam and Urulai kizhanghu koottu.
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
Very good vegetarian lunch with Super Quality and Excellent Service. Especially Vegetables and Rice served here are very good.
@rbjanakirama1035
@rbjanakirama1035 4 жыл бұрын
நன்றி
@mugdhadabholkar991
@mugdhadabholkar991 7 ай бұрын
I had food last week Dec 2023.such a good experience. Tasty food my soul was satisfied
@sivakumar-fo2kt
@sivakumar-fo2kt 4 жыл бұрын
Madurai city top most best food station
@shaggyvicky007
@shaggyvicky007 4 жыл бұрын
Madurai = Love and care. Not the one (Violence) shown in movies
@vijayips1627
@vijayips1627 4 жыл бұрын
Super good.
@ilamurugusubbiah8787
@ilamurugusubbiah8787 Жыл бұрын
நானும் முன்பு சாப்பிட்டிருக்கிறேன்.மிக அருமையாக இருக்கும்.அதனால்தான் என் நணபரையும் கூட்டி கொண்டு போனேன்.நீங்கள் தற்பொழுது சாப்பிட்டு பாருங்கள்.
@anwaribrahims625
@anwaribrahims625 4 жыл бұрын
Super
@sundaramvenkatasubbiah3354
@sundaramvenkatasubbiah3354 3 жыл бұрын
Great Sir. Congratulations to you for the continue success Sir.
@shamsahabudeenps4362
@shamsahabudeenps4362 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 13 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН