No video

மதுரையின் வேகமான வடை மனிதர் | சிறு கடை 12 வகை வடை | MSF

  Рет қаралды 1,106,258

madras street food

madras street food

Жыл бұрын

saravanan vadai kadai
saravanan: 97879 12142
Timings 5pm to 9pm
Opposite Mariamman Temple
and opposite Madurai Thiyagarajar Arts and science college,
Kamarajar Salai,
Madurai, Tamil Nadu 625009.
maps.app.goo.g...

Пікірлер: 241
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
saravanan vadai kadai saravanan: 97879 12142 Timings 5pm to 9pm Opposite Mariamman Temple and opposite Madurai Thiyagarajar Arts and science college, Kamarajar Salai, Madurai, Tamil Nadu 625009. Dropped pin maps.app.goo.gl/KxLPKpaEwcoLM3zj8?g_st=ic
@vidhyaravichandran
@vidhyaravichandran Жыл бұрын
Mmp
@rameshsripathy667
@rameshsripathy667 Жыл бұрын
Naalla eruku
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. Жыл бұрын
😱✌Fantastic super👌👦பிரபு👨 அண்ணே👍
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF Fans like poduga
@jonicandjaden9597
@jonicandjaden9597 Жыл бұрын
Unable to open the Google maps link bro!!!
@teatalk..3350
@teatalk..3350 Жыл бұрын
அவர் இதயத்திலிருந்து பேசுகிறார்... மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்....💐🎉🎊
@smg3976
@smg3976 Жыл бұрын
வேலை கிடைக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம். வாழ்க.. வளர்க..!
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் எங்க ஊரு மதுரைக்கு வந்து வடை கடை பற்றி வீடியோ வெளிட்டதுக்கு முதலில் வாழ்த்துக்கள்! மேலும் சாதாரண மக்க ளின் சட்டை பையில் உ ள்ள காசுக்கு ஏற்றவா று சாப்பிட ஏதோ ஒரு உணவு கிடைக்கும் எ ன்றால் அது மதுரை தான் மேலும் எந்த தொழிலிலும் லாபம் மட்டுமே நோக்கம் கொ ண்டால் வாடிக்கையா ளர்களை சம்பாதிக்க முடியாது!
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
அண்ணனின் உண்மை முகம் அவரின் பேச்சில் தெரிகிறது. ❤️👍🙏
@thajbena6172
@thajbena6172 Жыл бұрын
எதார்த்தமான மனிதர்....... அவர் மனசுக்கு நல்லா இருக்கனும்... வாழ்க வளமுடன்...........
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. வழக்கம்போல அட்டகாசமான காணொளி 👍👌
@manisrini2222
@manisrini2222 Жыл бұрын
எளிய மனிதர் யதார்த்தமாகவும் இதயத்திலிருந்தும் பேசுகிறார் வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐💐💐 உங்கள் பணிக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
எளிய மக்களின் உணவுகளை, எளிய மக்களின் உணவுக்கடைகடைகளின் முகவரி தங்களுக்கு எப்படி கிடைக்கிறது? மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.மதுரை தமிழரின் இயல்பான பேச்சு. 👏👏
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
அண்ணா தமிழன் பேச்சு எங்கு இருந்தாலும் இதே பேச்சுத்தான்
@SakthiBliss
@SakthiBliss Жыл бұрын
அதுதான் MSF !!! 🔥🔥🔥
@saduragirisabapathy7421
@saduragirisabapathy7421 Жыл бұрын
சரியான! நேர்மையான பேச்சு!! வாழ்த்துக்கள்!!!
@udaykumarts1937
@udaykumarts1937 Жыл бұрын
Msf அண்ணா எப்போதும் போலவே மிக அருமையான பதிவு
@meenatchichellan7553
@meenatchichellan7553 Жыл бұрын
நல்ல உழைப்பாளிப்பாநீ யாரிடமும்ஏமாறமல்இரு. மீனாட்சிஉனக்கு துணைஇருப்பாள்.
@Neyveliwala
@Neyveliwala Жыл бұрын
Such an endearing smiling face of Mr. Saravanan. His honesty and affable nature comes across loud and clear in his soft conversation. God Bless him
@THERANJITH
@THERANJITH Жыл бұрын
Fan of his shop vadais!. Very sweet folks .. immediately acknowledges our ask and prepare Vadai quickly..
@cetmoorthy
@cetmoorthy Жыл бұрын
அந்த சிரிப்பு , வெள்ளந்தி பேச்சு . இறை அருள் என்றும் உங்களிடம் இருக்கும்.
@saminathangandhi5446
@saminathangandhi5446 Жыл бұрын
மிகவும் புண்ணகையுடன் மக்களுடன் பழகும் ‌சகோதரர் சரவணனின் தொழில் முன்னேறவும் அவர் குடும்பமும் சீறும் சிறப்புடனும் வாழ இறைவன் நல்லருள் புரிவானாக 🙏
@kkssraja1554
@kkssraja1554 Жыл бұрын
"கோவிச்சுக்கமாட்டோம்" இது ஒன்றே போதும் உங்கள் வியபாரம் மிகவும் நன்றாக நடைபெறும். "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 Жыл бұрын
இவனே இப்படி இருக்கான் வடை எப்படி இருக்கும்??😁😁 சிறப்பு வாழ்த்துக்கள்.
@meenalr3007
@meenalr3007 Жыл бұрын
உழைப்பு க்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதுரை
@aakannan3087
@aakannan3087 Жыл бұрын
மதுரைகாரங்க என்றாலே பாசக்காரங்கனு உலகமே அறியும் இந்த ஊர் சுவைக்க தெரிந்த மக்களும் & சுவையை கொடுத்து அசத்தும் உழைக்கும் கரங்களையும் மற்ற ஊர்களில் இந்த அளவிற்கு பார்க்க முடியுமா என்பது சந்தோகமே !
@ajaysanthosh4625
@ajaysanthosh4625 Жыл бұрын
சகோதரர்மேன்மேழம்வளரவாழ்த்துக்கள அவரின்சிரித்தமுகமும்உபசரிப்பும்வளரவாழ்த்துக்ள்🙏🙏🙏🙏🙏
@vijayb3081
@vijayb3081 Жыл бұрын
அட்டகாசமான காணொளி 😍😍😍😍
@krishnamoorthy4915
@krishnamoorthy4915 Жыл бұрын
இவருடைய இனிய பேச்சு வடையின் சுவைக்கு வேறு விளக்கமே தேவை இல்லை வாழ்க வளமுடன்
@padmavathip7686
@padmavathip7686 Жыл бұрын
Evarai yerkanavay partha mathiri irrukayinnu msf playlist la patha Madurai theppakulam food Street video la irukkaru ... Appada kandu puduchchu . All the best to fastest Vadai man and team Msf.
@vishnuchandar604
@vishnuchandar604 Жыл бұрын
MSF anna, you're doing great job for promoting their small business. You should be appreciated for even if they get some slight spike in their business. Keep promoting such humble people's hardwork and honest efforts.
@rathicooking3266
@rathicooking3266 Жыл бұрын
அண்ணா super.உங்கள் மனம் போல் நல்லா வருவீர்கள்.
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Best wishes to cheerfull business couple. God bless them to flourish their business. Hats off MSF for selecting cheerfull couple with a positive video. God bless you also. Waiting for next video. 👍🌺🙋‍♂️🙏
@venkatesankk934
@venkatesankk934 Жыл бұрын
மதுரையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
அண்ணா இதுபோல் ஒரு தகவல் அனைவரும் பயன் உள்ளது
@kiney0713
@kiney0713 Жыл бұрын
Smiling face owner. Very nice. Much appreciated, always. Nandri. ❤🙏🏽
@Isairasigan1982
@Isairasigan1982 Жыл бұрын
நீங்கள் தேர்வு செய்யும் விதம் அருமை வாழ்த்துகள் சார்
@meenalr3007
@meenalr3007 Жыл бұрын
மேன்மேலும் வளர்ச்சி அடைய என்னுடையது மனமார்ந்த வாழ்த்துகள்
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Home cooking food the best👍💯👍💯👍💯
@CHIDAMBARAM.A.M.SCHOOL
@CHIDAMBARAM.A.M.SCHOOL Жыл бұрын
Avaroda siricha face kagave polam pola iruku
@vijayanand4223
@vijayanand4223 Жыл бұрын
வாழ்க வளமுடன். மதுரை மீனாட்சி கடை கண் பார்வை அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
Super smile and hard working. God bless you both. All the very best wishes 💐💐💐💐💐👍👍
@rajeshviews
@rajeshviews Жыл бұрын
நல்ல இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன்...👍
@raghavaprasadnarayanan3254
@raghavaprasadnarayanan3254 Жыл бұрын
Fantastic coverage... Best wishes
@maithreyianna4348
@maithreyianna4348 Жыл бұрын
Support Sourashtra owned business and enjoy their pankarapaan bhairi / mullumurungai vadai
@SakthiBliss
@SakthiBliss Жыл бұрын
நானும் சாப்பிட்டுருக்கிறேன்.. நல்லா இருக்கும்..
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
Very happily telling that educating his children 👌👌
@repeattustatus4445
@repeattustatus4445 Жыл бұрын
Theni side vanga broo ...neraya nalla hotels irukku 👍🏻🔥
@PadmavathiKumaranNK
@PadmavathiKumaranNK Жыл бұрын
Saravan dhadha, super speed Dha, keep it up.
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
@prasha2003
@prasha2003 Жыл бұрын
Intha nanmugathuku irubathu roobaaiku saapitu nooru roobai nimmathiya kodukalam💪🏻💪🏻🤘🏻🤘🏻🙇‍♂️🙇‍♂️ Siricha Mugam Pesumpothe Kallam kabadam illa😊😊 God bless..
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Wow so many different traditional dessert Super Brother... Tq MSF
@vigneswarisundar8385
@vigneswarisundar8385 Жыл бұрын
Kastama ninaika koodathunu sonningale super anna... Entha velaum virumbi seithal kastam theriyathu... Madurai vanthal unga kadaiku varuven anna
@amma9406
@amma9406 Жыл бұрын
Anbu vAzhthukkaL,bro!!😊👌👏💝🎁💐👍Vaazhga vaLamudan anna/anni
@Munch_boy_860
@Munch_boy_860 Жыл бұрын
மதுரை என்று 👍👍 சூப்பர் அண்ணா நீங்கா வடை சூப்பர் 👍👍
@eesumuthu4300
@eesumuthu4300 Жыл бұрын
நல்ல உள்ளம்.தம்பி மங்காத செல்வம்.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
திண்டுக்கல் கலப்பட குருமா இன்னும் மாறவில்லை.திண்டுக்கல்டூப்ளிகேட்பட்டாணி மாவு வடை...3மாத ஸ்டாக் எண்ணை ஸ்பெஷல்
@kadarmeera1775
@kadarmeera1775 Жыл бұрын
As usual super & arthentic shop review..... All the best MSF
@kumareshbabu615
@kumareshbabu615 Жыл бұрын
பாத்தாலே பசி எடுக்குது. சரவணனுக்கு வாழ்த்துக்கள்.
@vasanth.r426
@vasanth.r426 Жыл бұрын
Saravanan anna nuku menmelum valara valthukal
@revegeetharevegeetha8598
@revegeetharevegeetha8598 Жыл бұрын
உங்க உழைப்பும் வாழ்கை யும் செழிக்கட்டும் வாழ்த்துக்கள்
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@VivekKumar-ph4jl
@VivekKumar-ph4jl Жыл бұрын
I like the boli very much especially when it is served hot the taste is ultimate😋 and keera vadai with the masala best combo...!!!
@nalinikesavan
@nalinikesavan Жыл бұрын
I'm from Chennai. Ivara pathal manasuku happy irugu.
@jemimamadhavan7558
@jemimamadhavan7558 Жыл бұрын
A very cheerful businessman. He has a wonderful variety of snacks. All of them are very simple with beautiful welcoming attitude!! Please let them know.
@govindmaint555
@govindmaint555 Жыл бұрын
Semaya thedi pidikura msf
@cviews1870
@cviews1870 Жыл бұрын
Wowww...missing madurai❤️
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Own cooking food the best👍💯👍💯
@srikarthi4378
@srikarthi4378 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@factcheck2204
@factcheck2204 Жыл бұрын
I love this Gentelman energy and smile
@bal9219
@bal9219 Жыл бұрын
Super..madurai makkaley saravanan vadai iruka bayamen
@vikranthm6637
@vikranthm6637 Жыл бұрын
I will meet this man next time when I go to madurai
@sujaiyer1861
@sujaiyer1861 9 ай бұрын
Very hard working . And appreciate hus simplicity.
@sharmillasharmi9864
@sharmillasharmi9864 Жыл бұрын
Nan indha kadaia vadai saptturuken taste super a irukkum
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
Super 👌👏👏👏👏👏😊
@allinall_1322
@allinall_1322 Жыл бұрын
தெப்பக்குளம் ..இவங்க கடை சமோசா ரொம்ப நல்ல இருக்கும்......
@Saipranav2437
@Saipranav2437 Жыл бұрын
Super anna vazhgavalamudan
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 10 ай бұрын
Congratulations saravan Annaa 🎉
@ravichandran4223
@ravichandran4223 Жыл бұрын
Yenna manusanya ....வாழ்க வளமுடன்
@krishnanrengarajan6696
@krishnanrengarajan6696 Жыл бұрын
Vadai na madurai than😋👌
@anuja8287
@anuja8287 Жыл бұрын
Spr. Anna Naanum madurai tha 👏👏👏
@chandrasekarchowdarybabu9993
@chandrasekarchowdarybabu9993 Жыл бұрын
Everybody should support small eateries like this
@muthub2640
@muthub2640 10 ай бұрын
அருமை வாழ்கவளமுடன்
@counterking4565
@counterking4565 Жыл бұрын
Madurai sorgam ya...
@indraprabhu4542
@indraprabhu4542 Жыл бұрын
Super Saravanan nice cooking ❤
@sekarmunuswami8022
@sekarmunuswami8022 11 ай бұрын
Vazhththukkal bro
@N.Muralidharan
@N.Muralidharan 10 ай бұрын
Rubini போன்ற எண்ணெய்கள் பயன்படுத்தாமல், எண்ணெயை மறு சுழற்சி செய்யாமல் இருந்தால் தாராளமாக சாப்பிடலாம்.
@angelmalar4651
@angelmalar4651 Жыл бұрын
Really great bro
@sundaramg6574
@sundaramg6574 Жыл бұрын
அருமை சகோதரா. வாழ்த்துக்கள்.
@nagarasan
@nagarasan Жыл бұрын
மதுரை இல் கையேந்தி பவங்கள் தெப்பக்குளம் அருகில் நமது சென்னை பீச் போல சிறப்பான இடம் ??
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
12 items super bro. Enna fast.. Happy owners Happy customers Keppa rotti,mullu murnga kerai puri arumai Aamai vadai ennadhu??? Msf😍
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Aamai vadai is masal vadai
@sekarm8666
@sekarm8666 Жыл бұрын
Super bro vazhthukal
@MrAswinrichard
@MrAswinrichard Жыл бұрын
anna is great businessman !
@palanivel1387
@palanivel1387 Жыл бұрын
நம்ம ஏறியவுல தான் டீ கடையில் வேலை பார்த்தார் நல்லா சிருச்சு பேசுவார் 🤝💐, அனாப்பானடி பழனிப்பட்டாளம்
@meenakshi.s1561
@meenakshi.s1561 Жыл бұрын
Anna madurailaye.. jaihindpuram la oru akka evening snacks ku healthy ah na payaru vagaigal laam vikkiraga Anna athaiyum mudinja video eduthu podunga... Ellame healthy ah na snacks (paasipayar, sundal,ulunthampayar,kaanapayar kambu keppai kozhukkattai... ) Taste vera level la irukum Anna..💯✨... Address: jaihindpuram 2nd main road la veerakali Amman kovil irukum.. athukku nearby
@vimalap123
@vimalap123 9 ай бұрын
இந்த குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@whitedragon3445
@whitedragon3445 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 Жыл бұрын
Well done msf anna😎
@NmeenaNmeena-wv5xm
@NmeenaNmeena-wv5xm Жыл бұрын
Brother neengae romba supera pandringae 👍innum neengae nalla valaranam🙏
@sangamithiraig1834
@sangamithiraig1834 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@rnarayanamoorthirnarayanam1869
@rnarayanamoorthirnarayanam1869 8 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 Жыл бұрын
Nice one bro great one good 👌👌👌👌😜😜😜😜💐💐💐🙏🙏🙏🙏 ananth madurai
@selvarajanvellaichamy5948
@selvarajanvellaichamy5948 Жыл бұрын
கடைக்கார் நீடுழி வாழ்க.
@sasikalasasikala5792
@sasikalasasikala5792 Жыл бұрын
Saravanan bro super
@subhashreebalaji4680
@subhashreebalaji4680 Жыл бұрын
Simply amazing couple. Wish there is a outlet clean and hygienic like this in chennai. No doubt why Madurai is called thunganagaram❤
@haikannan3745
@haikannan3745 Жыл бұрын
சிறப்பு நன்றி வணக்கம்
@radus28
@radus28 Жыл бұрын
Very pleasant person 👍
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
டீ கடை வடை
3:55
marthandam2Chennai channel
Рет қаралды 12 М.
மதுரையும் வடையும் - Vadas of Madurai - MSF
12:05
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН