மௌன விரதம் இருக்கும் முறை | விரதம் இருக்க வேண்டிய நாட்கள் | Silence(Mouna) fasting & its benefits

  Рет қаралды 342,813

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

#mounavratham #silencefasting #மௌனவிரதம்
மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது? வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும்.
மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மோன நிலையில் இறையுடன் கலந்திருப்பர்.
அப்படிப்பட்ட மௌன விரதத்தை இருக்கும் முறையினை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்
மௌன விரதம்
கார்த்திகை தீபம்,
Karthigai deepam
Mouna vratham
silence fasting
mouna viratham
Read more at: tamil.boldsky.com/health/well...

Пікірлер: 985
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
நீங்க பேசுவது அருமை நகைச்சுவை கலந்து பேசுவது மிகவும் அருமையாக உள்ளது நன்றிமா🙏🙏🙏🙏🙏
@saravanan1725
@saravanan1725 3 жыл бұрын
அம்மா தங்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களது குழந்தைகள் மட்டும் குடும்பத்தாரை காண ஆசையாக உள்ளது ஒரு முறையாவது தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தரயும் கான அடியேனுக்கு ஆசையாக உள்ள து நமசிவாய
@madhushortvidios2935
@madhushortvidios2935 2 жыл бұрын
Same to uuu
@sripathra7351
@sripathra7351 2 жыл бұрын
2020 pongal vedio parkavum sago..
@govindharajm4083
@govindharajm4083 2 жыл бұрын
Tttttttttttttttttttttttttttttttttt
@govindharajm4083
@govindharajm4083 2 жыл бұрын
Tttttttttttt
@govindharajm4083
@govindharajm4083 2 жыл бұрын
Tttrttt
@radharaju4021
@radharaju4021 3 жыл бұрын
Thanks ma'am நான் இதுவரை மௌன விரதம் இருந்து இல்லை.திபம் அண்று முதல் முறையாக மௌன விரதம் எடுத்து கொள்ளுகிறேன் . நீங்கள் என் குரு ma'am 🙏🙏🙏
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு. kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மௌன விரதத்தில் இவ்வளவு விஷயம் உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொண்டேன், முயற்சி செய்கிறேன், மிக்க நன்றி தோழி 🙏🌷🌷
@allit4309
@allit4309 3 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 சரணம் அம்மா எனக்கு உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...
@sasikaladesingurajan2926
@sasikaladesingurajan2926 3 жыл бұрын
நன்றி சகோதரி நானும் விரதம் இருக்க விரும்புகிறேன் அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🙏🙏
@ushap9378
@ushap9378 3 жыл бұрын
அம்மா உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மனிதனை மனிதனாக மாற்றும் மகத்துவத்தை கொண்டு உள்ளது
@prpahila5685
@prpahila5685 3 жыл бұрын
வணக்கம் அம்மா எனது பெயர் அகிலாண்டேஸ்வரி தாங்கள் சொன்ன மௌன விரதம் முதல்முறையாக கடைபிடித்தேன். மனதிற்கும் உடலிற்கும் நல்ல அமைதி,சிந்தனை கிடைத்தது. அன்று முழுவதும் வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருந்தேன் சோர்வு இல்லை. எனது மகளும் மகனும் விரதம் முடியும் வரை என் கூடவே இருந்தார்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது. இத்தனையும் தங்களால் பெற்றேன். தங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி
@kavithasomu1698
@kavithasomu1698 3 жыл бұрын
அம்மா கடந்த வருடம் நீங்கள் மௌன விரதம் பற்றி சொன்னீர்கள் நானும் விரதம் இருந்து அண்ணாமலையாரை டிவி யில் பார்த்து தரிசித்து விரதத்தை நிறைவு செய்தேன். இந்த வருடம் எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.பத்து ஆண்டுகளுக்கு பிறகு என் வேண்டுதல் நிறைவேறிய நிறைவேறியது. நன்றி அம்மா. எல்லாம் அண்ணாமலையார் செயல்.
@nalinikrishnasamy2376
@nalinikrishnasamy2376 2 жыл бұрын
தங்களுடைய ஓவ்வொரு பதிவும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி
@j.sanbeashivam
@j.sanbeashivam 3 жыл бұрын
அருமை.......அம்மா.......நான் சில ஆண்டுகளுக்கு செய்தேன்......இப்பொழுது .... மறுபடியும்... தொடங்க.......உள்ளேன் அம்மா......நன்றி அம்மா....ஓம்நமசிவாய.
@prsikap393
@prsikap393 3 жыл бұрын
💙💙💙💙💙 அருமை அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இப்பதிவிற்கு🤍🤍🤍🤍🤍
@sivapackiambaskarapandian5761
@sivapackiambaskarapandian5761 3 жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் ..வாழ்க வளமுடன்..சகோதரி..
@myhome7462
@myhome7462 3 жыл бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@sugumaranyuvasri4186
@sugumaranyuvasri4186 3 жыл бұрын
அம்மா மிக்க நன்றி வெகு நாட்களாக நான் தேடிய கேள்விக்கு இன்று பதில் தெரிந்துகொண்டேன் தாங்கள் கூறிய மௌன விரதத்திலிருந்து மிக்க நன்றி 🙏🙏🙏
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@meenakshimohan1516
@meenakshimohan1516 3 жыл бұрын
மிகவும் அற்புதம் நீங்க பேசாத கேடடுண்டே இருந்தாலே போஹூம் சந்தோக்ஷமாக உள்ளது நன்றி சிஸ்ட்டர்
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@sambuvishnu2056
@sambuvishnu2056 2 жыл бұрын
நீங்க ரொம்ப நாள் நல்லா வாழ வேண்டும் அம்மா
@ungalukkutheriyuma8491
@ungalukkutheriyuma8491 2 жыл бұрын
பயனுள்ள தகவல்.நன்றி.ஓம் சிவாய
@vanisreevanisree7849
@vanisreevanisree7849 3 жыл бұрын
Arumaiyana pathevu . Nantri Sister 👌👌👌
@vanithamanogaran4424
@vanithamanogaran4424 3 жыл бұрын
Thank you so much, appreciate your simple yet structured explanations.
@baskarrenuka6577
@baskarrenuka6577 Жыл бұрын
Nallaoruvisayamthanksda
@deepikaenterprises5430
@deepikaenterprises5430 3 жыл бұрын
அருமையான பதிவு...அம்மா....நன்றி......
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
அருமை அற்புதமான விளக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
அருமையான பதிவு மௌன விரத்தை பற்றி தெளிவாக விளக்கியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🔥
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@kalaviji2284
@kalaviji2284 Жыл бұрын
அம்மா ஊங்க பதிவு அருமை அற்புதம் அம்மா நன்றி நன்றி
@kalaia1344
@kalaia1344 3 жыл бұрын
Thanks sister. So. Sweet. Usefull
@vellorecity9063
@vellorecity9063 3 жыл бұрын
நன்றி அம்மா மௌனவிரத சந்தேகம் பற்றி தெளிவாக விளக்கியதர்க்கு நன்றி🙏
@esanthiruvadi8414
@esanthiruvadi8414 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
நன்றிகள் அம்மா உங்களுக்கு திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ஐ லவ் யூ அம்மா
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!!. kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@mekalamani9859
@mekalamani9859 3 жыл бұрын
Thank you so much for ur explanation....🙏🙏🙏🙏🙏
@nareshr618
@nareshr618 3 жыл бұрын
நன்றி அம்மா அருமையான பதிவு🙏🙏🙏
@dhanalakshmi9134
@dhanalakshmi9134 3 жыл бұрын
Amma vanakam unga video parpathu manathukku amaithiyai tharukirathu😊
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 Жыл бұрын
நன்றி மா
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 3 жыл бұрын
மிக அருமையான பதிவு மேடம் நன்றி
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு அம்மா உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன அம்மா இது போலவே சொக்கப்பனை பற்றி ஒரு பதிவு கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது அடியானின் பேரவா இப்போது இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் ஆவது சொல்லுங்கள் அம்மா என அடியேன் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா
@jayashree7550
@jayashree7550 3 жыл бұрын
Thank you so much for your useful information about silence fasting mam😊keep upload more videos mam
@artcraftsmusic8810
@artcraftsmusic8810 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@thiyagarajan8441
@thiyagarajan8441 3 жыл бұрын
Excellent Amma thanks for your valuable information Thanks Amma
@gunasekaran4577
@gunasekaran4577 3 жыл бұрын
Vanakkam Amma . Ungaludaya pathivugal anaithum arumai. Raagu kaala Poojai veetil seithu nalla palan kidaithathu. Nandri.
@SivaKumar-jg6gc
@SivaKumar-jg6gc 2 жыл бұрын
Super Amma
@mahalakshmis2195
@mahalakshmis2195 3 жыл бұрын
Amma ..neenga padetha books pathi ealam sollunga amma
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
@chitu7866
@chitu7866 3 жыл бұрын
Very well explained thank you so much amma
@sureshrama4328
@sureshrama4328 3 жыл бұрын
வணக்கம் அன்னையே .உங்கள் ஒவ்வொரு பதிவும் பல நன்மையையும் அகத்தூய்மையையும் தருகிறது. கதைகளுடன் கூறும் விஷயங்களும் அருமை ...நீங்கள் போன வருடப்பதிவில் கூறியதைக் கேட்டு மௌனவிரதம் இருந்தேன்.ஓம்நமசிவாய என ஜெபித்து கொண்டே இருந்தேன் ...நன்றி அம்மா உங்கள் அறிவுரைக்கு நன்றி .அன்று அபிநயம் பிடித்தது நினைவுக்கு வந்தது 😅😁😂😍😍😍அம்மா💝💝💝💝💖💖💖💖💖
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 3 жыл бұрын
நமசிவாய நலமுடன் வாழ்க.
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
@@KarthiKarthi-wx7kz மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!! kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@sureshrama4328
@sureshrama4328 3 жыл бұрын
@@KarthiKarthi-wx7kz நன்றிகள் பல அண்ணா 😍😍😍
@sureshrama4328
@sureshrama4328 3 жыл бұрын
@@user-jt2wt9hn4e நன்றிகள் பல தாயே .நிச்சயமாக இந்த கோவிலுக்குச் சென்று வழிபடுகிறோம் .அத்துடன் எங்களுக்கு உங்கள் ஆசியும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💖💝💖💐💐💐💐💐
@SaravananSaravanan-wh8it
@SaravananSaravanan-wh8it 3 жыл бұрын
காலபைரவாஷ்டமி பற்றி வீடியோ போடுங்க மா please மா🙏🙏🙏
@palaniyandavarmaligai5411
@palaniyandavarmaligai5411 3 жыл бұрын
சிறப்பான பதிவு அம்மா நன்றிகள் கோடி
@schoolupp4309
@schoolupp4309 3 жыл бұрын
Thank u sister Arputham Cleara explain paniyatharku Mouna viratham patri Thank u very much
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 2 жыл бұрын
அம்மா மௌன விரதம் இருக்கும் போது பக்தி பாடல்களை வாய்விட்டு படிக்கலாமா. தெளிவுபடுங்கள் . நன்றி .🙏🙏🙏
@saibalajicollections6637
@saibalajicollections6637 3 жыл бұрын
Ungalai pola eduthu sola Vera yarum kidaiyathu madam
@saveetham3781
@saveetham3781 3 жыл бұрын
அழகா சொல்லிரிங்க மிக்க நன்றி அம்மா.
@a.g.kannana.g.kannan2512
@a.g.kannana.g.kannan2512 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா மிக அருமையான பதிவு
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
I am learning
@vishnuPriya-mb3bx
@vishnuPriya-mb3bx 2 жыл бұрын
Nandri Amma 🙏🙏🙏💐💐💐
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam Super informative video Valzha valamudan Thank you very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayanthimani9478
@jayanthimani9478 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@magicfriends6816
@magicfriends6816 3 жыл бұрын
Today I take this 👍
@manjulamadhavan82
@manjulamadhavan82 3 жыл бұрын
நன்றி சகோதரி
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!! kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@mannairajaram252
@mannairajaram252 3 жыл бұрын
GOOD information thank you God bless you
@siva3418
@siva3418 3 жыл бұрын
Migavum nandri Amma. Manathil thondria kelvigalukkum pathil kidaithathu,niraivaga irunthathu.
@Namma_Ooru_Kovil_360
@Namma_Ooru_Kovil_360 3 жыл бұрын
உப்பு தீபம்... குபேர தீபம்... கோதுமை தீபம் ...ஏற்றும் முறை....விளக்கம் கொடுங்கள்....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு. kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@kalaiyarasans2904
@kalaiyarasans2904 3 жыл бұрын
You are a super woman
@hanishkavadivel4104
@hanishkavadivel4104 3 жыл бұрын
நன்றி சகோதரி சிறப்பாக உள்ளது
@porchelviramr4404
@porchelviramr4404 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா!❤️🙏🏻
@thiruvenireethathiruvenire6971
@thiruvenireethathiruvenire6971 3 жыл бұрын
Mikka nandri Amma
@thiruvenireethathiruvenire6971
@thiruvenireethathiruvenire6971 3 жыл бұрын
Amma vanakkam ennoda name vanthu thiruvenireetha
@rajirathika1362
@rajirathika1362 3 жыл бұрын
Nandrigal Amma Naanum enimel mounaviratham Erukka try pandren 💐💐🙏🙏
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@vidhyasankari7537
@vidhyasankari7537 3 жыл бұрын
Tq very much for your guidance madam 🙏🙏🙏
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருமையான தகவல் அக்கா நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் ஓம் நமசிவாய நம ஓம்🙏🙏🙏
@lakshmilakshmikanthan4918
@lakshmilakshmikanthan4918 Жыл бұрын
வீட்டில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அப்போது தான் முடியும்
@yamuyami8737
@yamuyami8737 3 жыл бұрын
மௌன விரதம்... உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் மா... 🙄 உண்மையான தவம் தன் மா...
@user-jt2wt9hn4e
@user-jt2wt9hn4e 3 жыл бұрын
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு kzfaq.info/get/bejne/d7yApMl7rr2ppYU.html
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 11 ай бұрын
Kaduம் தவம்...✓✓
@dgayathri5037
@dgayathri5037 2 жыл бұрын
மிக அருமை அம்மா 🙏🙏
@siva-jl4ri
@siva-jl4ri 3 жыл бұрын
Very interesting... thank you mam
@sm.sankarsankar4304
@sm.sankarsankar4304 Жыл бұрын
சிவாய நம 🙏🙏🙏
@kathiravanshankar4656
@kathiravanshankar4656 3 жыл бұрын
அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் படிக்கும் பொழுது எவ்வாறு சரியாக concentration செய்வது and how to increase our memory power என்பது பற்றி விளக்கம் வேண்டுகிறேன் அடியேன் அரசு போட்டி தேர்விற்கு தயாராகிக்கொண்டுள்ளேன்
@ottanchathiram
@ottanchathiram 3 жыл бұрын
Daily watch deepam for a period of time anna... Deepam. Sudar.. Kavanama. Paakanum. Else candle.. Daily early morning 4 to 5 vajrasanam seiyalam.. Best wishes
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 11 ай бұрын
Morn ☀️ soorya 🌞 namaஸ்kaaram...✓✓
@TamilTamil-fp1og
@TamilTamil-fp1og 3 жыл бұрын
நன்றி அம்மா அருமையான பதிவு
@mukeshmuththa3656
@mukeshmuththa3656 3 жыл бұрын
Thank you soooooooo much amma.first time nanum Mouna viratham Erika poren.🙏🙏🙏🙏🙏🙏🙏
@elamparuthielangovan6452
@elamparuthielangovan6452 3 жыл бұрын
Amma sapthakannigal pathi sollunga Amma.... please....
@vennilaharidass7818
@vennilaharidass7818 Жыл бұрын
ரூத்ரஷ்யா மாலை எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் அம்மா
@jacreation9882
@jacreation9882 3 жыл бұрын
மிகவும் அருமை
@aananthamugam2360
@aananthamugam2360 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌺🌺🪔🪔🪔🪔🪔
@manikandann1206
@manikandann1206 2 жыл бұрын
தண்ணீர் குடிக்கலாம அம்மா 🙏🙏🙏🙏
@a3barts770
@a3barts770 3 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏 இனிய காலை வணக்கம் ☕😎🍫
@SirkalSistersAndBand
@SirkalSistersAndBand 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/frOXjdV5zazRnYU.html
@GomzCookbook
@GomzCookbook 3 жыл бұрын
Clear explanation 👌Thank you 😊🙏
@archananagaraj6874
@archananagaraj6874 3 жыл бұрын
Very useful mam thank you🌹
@kesavaglobal1
@kesavaglobal1 5 ай бұрын
நன்றி அம்மா .. மௌன விரதத்தின் போது தூங்களாம....
@user-nz6wu7uw4r
@user-nz6wu7uw4r 9 ай бұрын
ஓம் நமச்சிவாய
@kartheeswaris1746
@kartheeswaris1746 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Amma super speech congratulations 🙏🙏🙏🌹🌹🌹
@n.sasikumar186
@n.sasikumar186 3 жыл бұрын
Thank u amma Nan muthal muraiyaga viratham irukka poran
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 11 ай бұрын
👏🏽
@umamaheswariumapathy1166
@umamaheswariumapathy1166 3 жыл бұрын
வணக்கம் அம்மா, நேற்று மௌன விரதம் இருக்க முயற்சி செய்தேன், ஒரு முறை முருகா என்று மட்டும் கூறி விட்டேன், ஆனால் நன்றாக இருந்தது. ஆனால் வேலை அதிகமாக இருந்ததால் முழுமையாக உணர முடியவில்லை. Dhi
@love143785
@love143785 3 жыл бұрын
Very useful mam....thank u so much
@haripriya1541
@haripriya1541 3 жыл бұрын
Thanks for know about that
@karthikguru8071
@karthikguru8071 Жыл бұрын
Amma mouna virudham irukum podhu teriyama pesitaah ena seyvadhu ga amma
@saiappachildren
@saiappachildren 3 жыл бұрын
Mahan Sai baba vai patri Oru pathivu podunga ma
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@jayashree1553
@jayashree1553 2 жыл бұрын
Thank you akka you are my positive energy ☺️
@babyshalinielango3167
@babyshalinielango3167 3 жыл бұрын
amma sapthakannigal pathi sollunga amma.....please..🙏🥺
@malarkodi131
@malarkodi131 2 жыл бұрын
Thank you very much
@prabhavathiprabha3645
@prabhavathiprabha3645 3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🌺🌷
@MuthuLakshmi-ve1cu
@MuthuLakshmi-ve1cu 3 жыл бұрын
Vanakam amma..enga family ke ungala romba pidikum..romba periya asa oru muraiyavathu engal illathuku varanum..
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 102 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН