Рет қаралды 788,048
சிவபெருமானின் அஷ்ட விரதங்களில் முதன்மையானது இந்த சோமவார விரதம். இந்த விரதம் எப்போது துவங்க வேண்டும்? எப்போது நிறைவு செய்ய வேண்டும்? விரத பலன்கள் என பல விளக்கங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்