Mauritius ல Speed Boatல ஒரு தனித் தீவுக்கு போறோம் | Vera level experience | Episode 6 | Way2go Tamil

  Рет қаралды 146,778

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

A day in Île aux Cerfs | Sea side of the Mauritius | Mesmerizing Mauritius | Episode 6
************************************************************
Contact GT holidays if you are looking for Mauritius Tour Packages
4 Nights 5 Days - 34999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 261
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
ஐந்து மீட்டர் ஆழத்தில் அழகான காட்சிகளை படமெடுத்த மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
@johnsundar1591
@johnsundar1591 Жыл бұрын
Thambi உங்க தயவில் ஆஸ்திரேலியாவை,இப்ப மொரிசியசை கண்ணாற கண்டு ரசித்தேன்.வயது 63 போகமுடியாத இடங்கள் காட்சிகள் மிகவும் நன்றி God bless you abundantly 💐💐💐💐💐💐💐💐
@nonstop_viral_
@nonstop_viral_ Жыл бұрын
Cringe - 0% Uruttukal - 0% Nudity thumbnail - 0% Quality -100% Voice over -100% Screen play - 100% One man army Madhavan bro❤💥
@vannamalaisathya655
@vannamalaisathya655 Жыл бұрын
And very calm and composed voice over. Unlike many travel vlogers who talks like they sell those places!
@ramiaramia5606
@ramiaramia5606 Жыл бұрын
வாழ்க்கையில பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டது இல்லை ஆனால் அழகான இப்படிப்பட்ட கட்சிகளை காண ஆசை பட்டிருக்கேன்.அதை உங்கள் காணொளி மூலமாக கண்டு மகிழ்கிறேன்.🙏❤ வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி❤🇸🇦🇱🇰
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
எந்த நாட்டுக்கு போனாலும் ஒரு சின்ன இடம் கூட விடாமல் காட்டும் பாங்கு மிக அருமை Seawalk அந்த அழகான தீவு கடல் சொல்ல வார்த்தை இல்லை👌👍
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
அங்கெல்லாம் போலத்தான் முடியவில்லை. மாதவன் அருளால் அங்கு போய் பயணித்து மகிழ்ந்த உணர்வையாவது அடையமுடிகிறது. நன்றி மாதவன்! 🙂
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
அப்பாடா மழைக்கு முந்தி வந்தாச்சு .எந்த குறையும் வைக்காமல் super ஆக சுற்றி காண்பித்திர்கள். கடலும் கடல் பயணமும் அருமை. தம்பி ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். எந்த சிரமமும் பார்க்காமல் அழகாக பதிவு செய்து எங்களை யும் ரசிக்க வைத்த தம்பிக்கு மிகவும் நன்றி .என்றும் மகிழ்ச்சி யோடு இருக்க வாழ்த்துகிறேன்.
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
இந்த இடமும் அழகு எங்களையும் கையை பிடிச்சிட்டு கூட்டிட்டு சுத்துறதும் பேரழகு Maddy boi ரொம்ப ஜாலியா enjoy பண்ணோம்.... The way u interacting with us is phenomena.... And adore it Maddy.... Very memorial experience..... 🎉🎉🎉
@adrockbb1877
@adrockbb1877 Жыл бұрын
அண்ணா நானும் வருகிறேன் என்னையும் கூட்டிச் செல்லுங்கள் 😊
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
அபாரமான இயற்கை காட்சிகள் அருமையான படப்பதிவு. , மற்றும் காட்சி அமைப்புகள்.. நீர்வீழ்ச்சி அழகு அற்புதம்.. நாற்பது நிமிடங்களா ??சென்றதே தெரியவில்லை ❤❤ நன்றி நன்றி 👌🤝👏 மாதவன் ❤️
@thurai2505
@thurai2505 Жыл бұрын
இதையேல்லாம் வாழ்க்கையில் பார்க்கவே முடியாது என நினைத்துதேன் உங்களால் பார்க்க முடிந்தது நன்றி சகோ❤
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Mauritius boat ⛵ ride aprom beach lam semmaya vera level la iruku 😇😇😍😍👍🏼👍🏼. Oru paradise la ninna maari oru feel 😍👍🏼. Love Mauritius 🇲🇺 from Sri Lanka 🇱🇰❤️.
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
அருமை நன்றிங்க,நிங்கள் எந்த மாதம் போனிங்க சொல்லுங்கள் season இல்லாத நேரம் விலை குறைந்து இருக்கும் அதே நேரத்தில் அந்த ஊரின் climat மோசமாகவும் இருக்க கூடாது. விடியோ விளக்கம் நம் மனதில் கேள்வி தோன்றினாலே நிங்கள் பதிலை சொஸ்லிடிறிங்க telepathie மாதிரி இருக்கு மிக்க நன்றிங்க.
@rprartgallery
@rprartgallery Жыл бұрын
Bro... நம்ம இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் சுற்றி காட்டுங்க bro
@suganthisenthilkumar9869
@suganthisenthilkumar9869 Жыл бұрын
Please do visit Andaman once and i am sure you can give a visual treat to your subscribers . And many of us are waiting to watch through your cameras Madhavan
@magheswaran6201
@magheswaran6201 Жыл бұрын
அருமையான இடங்கள் மாதவன். மிக்க நன்றிகள். ❤
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Wow madhavan super thambi 👌❤️👍elil konjum eyatkai alagai alagu paduthiya madhavan ku first thank you so much 👍❤️💐Dron shots fantastic vera level thambi ❤👍kadalin alago thani cirappu athil sutha neero athaivida cirappu kurai onrum illai kanna yavm thani cirappu 👌❤️💐😍madhava nan ungaludan payanam saithathu pontru irunthathu thambi yavum arumai great and quality video ❤❤😊we are waiting for the next video madhavan keep rocking 💐❤️👍🇱🇰😍
@vipindev563
@vipindev563 Жыл бұрын
I really liked a thing that u r accepting and respecting viewers opinions that other youtubers won't do. Hats off you bro ❤❤❤.I fell proud of watching ur channel🥰🥳
@coolno1talkies176
@coolno1talkies176 Жыл бұрын
27:43 என்னை யாராவது தேடுறீங்களா இங்கே அவங்களுக்கு பின்னாடி பாருங்க arrow செம டச் awsome bro 😍🤩
@rhanishkumar9470
@rhanishkumar9470 Жыл бұрын
Super beautiful place marutis nice vlog
@rajeswarivenkatakrishnan391
@rajeswarivenkatakrishnan391 Жыл бұрын
Exceptional visual coverage with minute detailing in audio. Great treat.
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 Жыл бұрын
உலகம் சுற்றும் மாதவன்❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
அருமையான வீடியோ புரோ கண்கள் விரிந்தது எவ்வளவு அழகான இடம் வீட்டில் ரூமில் உட்கார்ந்து கொஞ்சம் கூட அலட்டிகாமல் உங்களின் அழகழகான வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் கடலில் மிதந்து கொண்டிருப்பது போல மேகங்களை பார்க்கும்போது தோன்றுகினது அந்த அருவி அது ஒரு அழகு என்றால் நீங்கள் கடல் உள்ளே போகும்போது பார்த்த நிமிடம் அது ஒரு அழகு வீடியோ பார்த்து விட்டு கமென்ட்டில் எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை எங்களுக்காக நீங்கள் ஒவ்வொரு இடமாக தேடி தேடி மெனக்கெடுவதற்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@rohith_45
@rohith_45 Жыл бұрын
2023 best travel vloggers in tamil anna ku thaa kedaikum ❤
@kumaresanc6827
@kumaresanc6827 Жыл бұрын
ஒவ்வொரு நாட்டு மக்கள் உணவு கலாச்சாரம் வாழ்வா தாரம் இதெல்லாம் உங்க முழியமா நாங்க ரொம்ப ரொம்ப தெரிஞ்சு கிட்டோம் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க 👍👍👍👍
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
HI MADHAVAN, THE ISLAND WAS SOOOO AMAZING. THE SEA WALK WAS JUST SO MESMERIZING. THE PIZZA 🍕🍕🍕🍕🍕🍕🍕🍕 WAS MOUTH WATERING 😂😂😂 WATER FALLS WAS SO AMAZING. THANKS FOR THIS AMAZING MAURITIUS. REGARDS MRS MURUGAN
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent Island 🏝️. beautiful.waterfalls wonderful.veeves . Perfect 👌 congratulations bro jolly time volgs journey excellent performance super so good 👍
@thangappata496
@thangappata496 Жыл бұрын
I just went these places with family last month 😊…. It was a wonderful trip
@the_wolf71
@the_wolf71 Жыл бұрын
27:43 Madavan :any body search me😢😢 Legend viewers: no bro we saw our target😂😂😂bye bro
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
வணக்கம்! எங்களை தங்களுடன் அலைத்துச் சென்று ஆள் கடளுக்கடியில் புல்பூண்டு முதல் தெளிவாக விவரித்த சகோதரர் மாதவன் அவர்களே முதற்கண் வணக்கம் தங்கள் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் ஆயிரம் 🙏🙏🙏💐💐💐.
@richyhani6448
@richyhani6448 Жыл бұрын
Its really Mesmerizing speed boat journey. Nature is always wonderful. This wonder is shown by wonderful Maddie. Thank you
@prabusai568
@prabusai568 9 ай бұрын
Nice Video Bro உங்கள் வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் சுற்றிவருகிறோம் மிக்க நன்றி மகிழ்ச்சி Bro
@shamalan9697
@shamalan9697 Жыл бұрын
Super bro drone view fantastic 😊....
@stellathomas6335
@stellathomas6335 Жыл бұрын
Wow super view under the sea while swimming and drone view.excellent
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
Amazing video. Thanks.
@Pikachu-lw4tb
@Pikachu-lw4tb Жыл бұрын
Bro neenga Andaman tour try pannungah ethu oda super ah erukum beaches and resorts. Cost compare pannabothu romba kami all type of water sports activities eruku. Neenga KZfaq la search panni parungah Andaman tour nu then u like.
@krishmoorthi
@krishmoorthi 7 ай бұрын
All views and videos are excellent and marvelous keep it madavan sir🌹🌹🌹👍
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
உள்ளம் கொள்ளை போகுதே உன்னை ( மொரிசியஸ்) கண்ட நாள் முதல். அருமை அருமை சகோ❤❤❤❤
@shantiav7478
@shantiav7478 Жыл бұрын
Your videos are all very interesting and informative too…lovely too
@enigmaticme123
@enigmaticme123 Жыл бұрын
Semma bro❤ visually pleasing 👏
@yeontanmom31
@yeontanmom31 Жыл бұрын
this video was so soothing for eyes wow that climate and place just wowwww
@N.VigneshRaj
@N.VigneshRaj Жыл бұрын
Bro video super. In that island during rain and cloudy, some stills of the hills was like in the Jurassic Park movie.Ending with rain and thunder effect is nice.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Жыл бұрын
Tamarind Tree Branch Logs is called as WILD WOODS because it has more Resistance Power.
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
Realy amazing vlog.vera level madavan.❤
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc Жыл бұрын
Super Boss congratulations 👏🎉
@magdalenesunantha2746
@magdalenesunantha2746 Жыл бұрын
Hi Anna I'm a great fan of your vlogs recently I came to know about your channel, seeing your videos it gives a feel as I'm also there. Hats off for your dedication and explore more countries so that your fans can also travel with you virtually. 😊 Stay blessed Stay safe
@banumathics4448
@banumathics4448 Жыл бұрын
Like potachu, very nice place and it felt I am also travelling with u, sea deep and swim beautiful falls and rain in between, enjoyed nature with u. Thk u
@aravindmb3157
@aravindmb3157 Жыл бұрын
Amazing coverage of the island 😍 & just felt like I travelled there , as usual thnk u bro for such a pleasing video ❤️ Way2go ......
@luckydhilip4206
@luckydhilip4206 Жыл бұрын
அருமையான படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
மாதவன் கடலின் அழகோ அப்பப்பா...கண்ணாடி போல் தெளிந்த நீர் சூப்பர்...❤❤
@padmaganapathy3906
@padmaganapathy3906 Жыл бұрын
Super all activities thanks to u I can never c all this
@rl5914
@rl5914 Жыл бұрын
Super nice 👍 Thanks 🙏🏻
@muthukumaran106
@muthukumaran106 Жыл бұрын
The place is really superb brother.
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The Ille aux Cefts island tour was really great and worthy to visit Mauritius. Spleen clear underwater corals and beautiful fishes , these all can be seen through your helmet gas gadget 😅 A very nice set up of stalls that gave lunch buffets and woodfire pizzas. The waterfalls looks small but nice to see it. I can felt how hyper active were the boat drivers, scuba organizers, bbq chefs on the boat, jiggling musical treat and dances in the boat, altogether a fun loving day in Mauritius 🎉 Thank you, Madhavan 👍
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous island , including ur video
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 Жыл бұрын
Super video thank you bro
@sakthir8758
@sakthir8758 Жыл бұрын
Super ❤ vodio I love it tq sooo machu
@RajaKumar-rg4xq
@RajaKumar-rg4xq Жыл бұрын
Every time you giving a delightful video with pleasant music, A best treat for my eyes. You doing a great job
@massmaran5978
@massmaran5978 Жыл бұрын
அண்ணன் அவர்கள் தற்போதைய வீடியோவில் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை நண்பர்களே ....❤❤❤
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
Super bro it was amazing bro ❤
@ramkrishnan6197
@ramkrishnan6197 Жыл бұрын
Beautiful shots madhavan, thanks for taking us to the island with you
@balasubramaniyam6156
@balasubramaniyam6156 Жыл бұрын
நன்றி திரு. மாதவன் அவர்களே.
@ismailsahib7407
@ismailsahib7407 4 күн бұрын
Brother, you have go into the ocean and take a video, hats off
@Sarochaaru
@Sarochaaru Жыл бұрын
It's my dream Island. I can't go but through your video I thoroughly enjoyed it thanks a lot.👏👏 Please explore Ladakh bro
@massmaran5978
@massmaran5978 Жыл бұрын
Eagerly waiting for video anna...❤❤❤❤
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Super bro waiting for your video 😊
@prasathmathivanan8552
@prasathmathivanan8552 Жыл бұрын
I See Only Quality In his Videos❤🎉 Anna More to Go💥 Fav KZfaqr❤
@suganthipaulraj403
@suganthipaulraj403 Жыл бұрын
Super thambi.
@minyuenspark5697
@minyuenspark5697 Жыл бұрын
Excellent Bro 👍 Enjoy
@kaalidoss4134
@kaalidoss4134 Жыл бұрын
❤Dron shot vera level❤
@loganathangopalakrishnan2751
@loganathangopalakrishnan2751 Жыл бұрын
Nice, we are also enjoyed.❤
@sathyavale847
@sathyavale847 Жыл бұрын
Your vlogging videos are awesome keep rocking brother
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 Жыл бұрын
Super Madhava god bless you
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Жыл бұрын
Beautiful drone shot bro 🎥🎥 #way2go 😊😊
@mohomedniyas8326
@mohomedniyas8326 5 ай бұрын
Super anna love you brother ❤
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Next incredible India tour Bro , please
@HUMANLIFEWORLD
@HUMANLIFEWORLD Жыл бұрын
Good feel anna super vlog music good
@jothi9713
@jothi9713 Жыл бұрын
Superb madhavan ji keep it up
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Fantastic brother 👌👌👌
@sharonleela8185
@sharonleela8185 7 ай бұрын
தீவு என்றாலே எனக்கு ரொம்ப புடிக்கும்
@SenthilSenthil-zd2li
@SenthilSenthil-zd2li Жыл бұрын
Nice place thanks bro 👍🎉👌🥰
@myreaction2489
@myreaction2489 Жыл бұрын
Again again treat vera level bro f
@C.RAGAVANRAGAV-bk5nv
@C.RAGAVANRAGAV-bk5nv Жыл бұрын
❤❤ அற்புதம் அண்ணா ❤❤
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
❤❤😊😊😊 enjoy your trip 😊 sir
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
அருமையான பதிவு
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
சூப்பர் 👌
@gnanarajprimoguet667
@gnanarajprimoguet667 Жыл бұрын
you are amesing brother
@sltamilcreations1998
@sltamilcreations1998 Жыл бұрын
this place like srilanka 🥰
@babusuriyaababusuriyaa4647
@babusuriyaababusuriyaa4647 Жыл бұрын
அழகு அருமை மாதவன்
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Good video( good bgm,good edited,good scripted) thanks Bro
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv Жыл бұрын
Thank u so much for your effect
@madhankumar7649
@madhankumar7649 Жыл бұрын
அடுத்தபடியாக நமது மாதவன் அவர்கள் Titan submarine ல் சென்று நமக்கு Titanic ஐ சுற்றிகாட்டுவார்
@rasikrasik2042
@rasikrasik2042 Жыл бұрын
Welcome back to Chennai
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
வாழ்த்துக்கள் னா
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
சூப்பர் 👌👌👌
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hi good afternoon vanakkam Madhavan Nan ungal video pathutu comment panra inum pakka vendiyathu irukku so cute 👌👌 sapdunga Nan pakkuren saringala tired ah iruntha rest edunga first teblet sapdunga thalavali sariya aagum t
@vazhga3valamudanzx
@vazhga3valamudanzx Жыл бұрын
கலக்குங்க சகோ 😁💛💛💛
@muthukuppan7612
@muthukuppan7612 Жыл бұрын
அருமையான காணோளி
@sivaramsiva7042
@sivaramsiva7042 Жыл бұрын
👍👍அருமை
@nandhavijay9425
@nandhavijay9425 Жыл бұрын
Vaanga naa.. vaanga naaa.. ❤❤❤😍😍😍
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Chennai Ship Journey😱Day 01
17:15
JTS Challengers
Рет қаралды 419 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН