Switzerland மலை உச்சியை நோக்கிய பயணம் | Top of Europe | jungfraujoch | Way2go தமிழ்

  Рет қаралды 263,585

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

Top of the Europe | Switzerland
Credits: Munbe vaa & Nenjukulla Piano by ‪@JennisonsPiano‬
************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 746
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Merry Christmas friends🎄🎁🎅
@MahaLakshmi-cc3qg
@MahaLakshmi-cc3qg Жыл бұрын
First View..First Comment...So Happy See That ... Brother..🥰
@P.Anbalagan704
@P.Anbalagan704 Жыл бұрын
Entha method super
@vijayalakshmisrinivasan4517
@vijayalakshmisrinivasan4517 Жыл бұрын
Add rambhadra poetry
@mariaaugustinetelesphore5242
@mariaaugustinetelesphore5242 Жыл бұрын
Happy Christmas bro 🌲🌲super bro 💟🙏🙏
@Arrow00715
@Arrow00715 Жыл бұрын
Omg u r the best bro
@prabakaram
@prabakaram Жыл бұрын
i personally believe that madhavan has earned a lot of friends through this channel than money. The love ur followers have for you is impeccable.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
True bro thank you ❤️
@francisgreatson9996
@francisgreatson9996 Жыл бұрын
Yes dude madhavan bro is ah gud human ❣️
@asmselvam3428
@asmselvam3428 Жыл бұрын
Madhavan brother is not like other vlogger he is genuine vlogger
@MoneyPanchayat
@MoneyPanchayat Жыл бұрын
True broh
@balaji9917
@balaji9917 Жыл бұрын
His simplicity and respect to the society attribute good followers
@prakashvchemistry364
@prakashvchemistry364 Жыл бұрын
32 நிமிடங்கள் எங்களை மறந்து உங்களுடன் பயணம் செய்தது போல் உள்ளது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மாதவன். நன்றி
@TamilSelvan
@TamilSelvan Жыл бұрын
Awesome - HAPPY that you share the experience.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much bro ❤️ Glad to hear from you
@TamilSelvan
@TamilSelvan Жыл бұрын
@@Way2gotamil safe journey bro... Keep sharing your experience. Happy to ba part of ur journey.
@Shravan_x
@Shravan_x Жыл бұрын
Christmas + Way2go Switzerland series = Pure Bliss 😍
@kannant2556
@kannant2556 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கும் போது மனநிறைவு. வாழ்த்துக்கள் ப்ரோ🙏🙏🙏🙏
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
இறைவன் பாதி மனிதன் பாதி சேர்ந்து செதுக்கிய சுவிட்சர்லாந்து மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் உங்களுக்கும் நண்பர் பாலு அவர்களுக்கும்
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
பூலோக சொர்க்கம் அனுபவித்து சொன்னது உண்மை ,உண்மை, அழகோ அழகு...!!!
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
ஐரோப்பாவின் மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலை, உடலை வருடிச் செல்லும் குளிர்ந்த காற்று, காணும் இடமெல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்,இவை அனைத்தையும் தருவது மாதவனின் படப்பிடிப்பு. வாழ்த்துக்கள்.
@lokeshwaranmsl5543
@lokeshwaranmsl5543 Жыл бұрын
Ultimate start AK Ajith sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🎉🔥🔥🔥🎉🎉🎉🎉🔥🔥
@sivakumarr2593
@sivakumarr2593 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் மாதவனுக்கு வாழ்த்துக்கள். எங்களையும் காசில்லாமல் உங்களுடன் அழைத்துச் சென்றதற்கு.தம்பி நானெல்லாம் சினிமாவுல தான் இதெல்லாம் பார்த்திருக்கிறேன் நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.
@karansrilankaampar7804
@karansrilankaampar7804 Жыл бұрын
நன்றிகள்
@sivasankari844
@sivasankari844 24 күн бұрын
What month this
@janu5077
@janu5077 Жыл бұрын
உங்கள் swiss பயணம் சிறப்பாக இருக்கு 🙏 from jaffna,, living Swiss 🇨🇭
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் காணொளியால் நிறைய நாடுகளை நாங்களும் சுற்றி பார்த்து விட்டோம்
@balaji9917
@balaji9917 Жыл бұрын
Switzerland as said very beautiful. Thanks for your efforts in showing top of the hills and the snow. Train appear to be very clean.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you liked sir. Thanks
@painkiller7988
@painkiller7988 Жыл бұрын
16:16 வடக்கு பட்டி 🤣🤣🤣
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு பயணம் பாண்டிச்சேரி அமைச்சர்கள் மற்றும் பாலு அனைவருக்கும் வணக்கம் 🙏. உயரமான இடத்தில் கலக்கி விட்டீர்கள்.மிகவும் அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் மற்றும் இரயில் பயணம் .🌹🌹👏👏👍👍💐💐🤝🤝❤️🙏
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir❤️
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
ஆல்ப்ஸ் மலையின் சாரத்தில் அந்த அழகிய நைல் நதி ஓரத்தில் மாலை பொழுதின் நேரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போல். நடிகர் திலகத்தின் சிவந்த மண் பட பாடல் தான் எனக்கு ஞாபகம் வந்தது. மிக அருமையான வீடியோ தம்பி
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 6 ай бұрын
ஓம் அண்ணா நாணும் சுவஸ்சில்தீன் இ௫க்கிறேன் அல்ஸ்்மலை தொடர் ரசணை.
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 Жыл бұрын
சுவிட்சர்லாந்தில் மிகவும் முக்கியமான இடம் ! பார்க்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல் எங்களைப் போன்றவர்களை அன்புடன் அரவணைத்து நாம் அந்நாட்டு மக்களுடன் வாழவைத்துக்கொண்டிருக்கும் வளமான சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் நன்றி brother.
@akmusical8340
@akmusical8340 Жыл бұрын
என்றும் எமது இலங்கை உறவுகளின் அன்பும் பாசமும் உங்களுடன் இருக்கும் மாதவன் அண்ணா 💙🥰😌
@needtobechanged
@needtobechanged Жыл бұрын
As always "what a presentation". One could guess how much love Tamil people have on Madhavan by their gestures even in Swizz and PY legislators are not an exception. Last 30 minutes was like travelling in a fantasy world. Way2go ❤️
@rafiqraja32
@rafiqraja32 Жыл бұрын
Madhavan bro keep it up.. Go ahead.. Ungaloda payanakal thodaradum... Your efforts so nice.
@myreaction2489
@myreaction2489 Жыл бұрын
Super video bro super vioce unique voice bro Vera level happy Sunday bro
@jagadeesanp6246
@jagadeesanp6246 Жыл бұрын
Always mass tha anna❣️... Wishing you the very best year ahead!
@dhanasekarvaradhan166
@dhanasekarvaradhan166 Жыл бұрын
what a video...felt like iam at the top of europe....bro no words to express ur efforts....gem of u tube community
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
அருமையான காணொளி, நன்றி. 🇮🇳🇮🇳🇮🇳
@aravchan7
@aravchan7 Жыл бұрын
Great job Madhavan! Way 2 Go! I really admire your ability to connect with people and strike up a casual conversation!
@thilagavathik2891
@thilagavathik2891 Жыл бұрын
World's heaven Switzerland natural places are very awesome thambi. Thank you. வாழ்த்துக்கள் தம்பி.
@vyogana
@vyogana Жыл бұрын
Your father should proud of you brother, I love to see my son travel one day like this in the future.
@rolsin1363
@rolsin1363 Жыл бұрын
மிக அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் இறை ஆசிர் உங்களுக்கு உண்டு
@jekanathankanapathippillai
@jekanathankanapathippillai Жыл бұрын
அற்புதமான , அதிஷயமான, ஆச்சரியமான காட்சிகள் .கோடி நன்றிகள்.❤️🙏🏾❤️
@Edenfocus
@Edenfocus Жыл бұрын
Happy Christmas bro superb view neega pondicherry varanu thambi thankyou 😊
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
❤ சூப்பர்.... இயற்கை அழகுடன் மலைஉச்சி பயணம்... அற்புதம் நேரடியாக பார்த்தது போன்ற அனுபவம்.... மிக்க நன்றி நண்பரே
@MrRanjith34
@MrRanjith34 Жыл бұрын
Antha BGM oda Top of the Hill pakarathula Really Pure Bliss Bro .... Unga Effort'ku Oru periya Salute....
@shanthijo7077
@shanthijo7077 Жыл бұрын
wonderful job i like Switzerland series. wish you happy charismas enjoy
@mohamedshaickdawood3191
@mohamedshaickdawood3191 Жыл бұрын
Wow. Switzerland is the heaven of beautiful in world.🌍☃️🏔🏕
@selvam1795
@selvam1795 Жыл бұрын
மிக அற்புதமாக இருந்தது அருமையான வீடியோ நாங்கள் எல்லாம் பார்க்க முடியாதா இடங்கள் அழகான இடங்கள் அருமை அருமை மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்
@prabhustriker
@prabhustriker Жыл бұрын
Bro your are very kind hearted epdi ungala evlo nall miss pannananum therla today mattum unga videos full ha pathuerukan your character is so amazing ❤❤❤
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
அருமை மாதவன்! மிகவும் அருமை....... வாழ்த்துக்கள்!!
@mathiyuvan
@mathiyuvan Жыл бұрын
After Denver series, Enjoying this to the core ❤️❤️❤️❤️ Each frame is wallpaper material 😍😍😍
@josephraj902
@josephraj902 Жыл бұрын
அருமை அருமை அருமை. வார்த்தைகள் இல்லை 💐💐💐💐
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு....
@premrahulvlogs4832
@premrahulvlogs4832 Жыл бұрын
Man, your so blessed to experience this amazing country. And your videos deserves millions of views!
@sureshr4813
@sureshr4813 Жыл бұрын
அருமையான இடம் மற்றும் உங்களின் எளிமையான பேச்சு சிறப்பாக இருக்கிறது. நீங்கள் சினிமா-வில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. Covid-19 அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. மிகவும் பாதுகாப்பான பயணம் செய்யுங்கள். Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ் நன்றி அண்ணா
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you brother
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை அண்ணா
@vt2541
@vt2541 Жыл бұрын
Was there with family 6 years ago. Loved every moment of it. Picturesque, clean air and snow all around us with hot cocoa . Even bought a raw crystal small rock at a gift shop and kids enjoyed the movenpick ice cream. Thank you for making this video. Nostalgia 😊
@dhivyadhivya9937
@dhivyadhivya9937 Жыл бұрын
Semmaya ah irrunthachu.. super vlog thank you Madhavan 😍😍
@sk5451
@sk5451 Жыл бұрын
Your videos are such unique and getting relaxed the way you show around. It remembers me few years back I went to swiss were staying in lauterbrunnen.
@rubanchakaravarthi6440
@rubanchakaravarthi6440 Жыл бұрын
Romba happy ah feeling aaguthu bro namma videos paakum pothu! waiting for next ep ❤
@muthumuruganm9795
@muthumuruganm9795 Жыл бұрын
I really enjoy every vedios ...........bro happy christmas and advance happy new year 2023😍
@rajah123
@rajah123 Жыл бұрын
i have watched many other tamil youtube channel done switzerland too, however madavan holds his audience with his calm cool soft speaking respectful approach. well done buddy. keep it up. best wishes into 2023
@kumarg5174
@kumarg5174 Жыл бұрын
Beautiful presentation. I enjoyed very much. Excellent description. Lot of information
@tnjmanomani1784
@tnjmanomani1784 Жыл бұрын
மிக்க. மகிழ்ச்சியாக. உள்ளது நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@sasikumarduraisamy7427
@sasikumarduraisamy7427 Жыл бұрын
I went to this place last year. Thanks for bringing back the memories. Way to go.
@dillibabu6894
@dillibabu6894 Жыл бұрын
Rompa happy bro... 🎉🎉... unga video super...
@srinivasan3256
@srinivasan3256 Жыл бұрын
Very Happy to see your all videos and especially Swiss series explained well. Our family and friends all r fan of you ❤️... Thanks for giving us best videos..
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 Жыл бұрын
Excellent video. Thanks Mr.Madhavan.
@marannanramakrishnan2216
@marannanramakrishnan2216 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. உங்களுடன் சேர்ந்து நாங்கள் பயணிக்கிறோம். வாழ்த்துக்கள் நண்பா. வாழ்க நலமுடன்
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Hi Madhavan! Merry Christmas! Beautiful place . Amazing pictorisation along with background music.
@ranimoodley8434
@ranimoodley8434 Жыл бұрын
Vanakam I've come across the Way 2 Go channel a few days ago and I'm very, very impressed at the clear narration, vivid description, photography of the destinations travelled. I felt like I was on the trip to Mauritius and now on to Switzerland 😊. Madhavan, you're always so cool, calm and collected and a very adventurous traveller. Well done!!! Thank you for taking all of us on your trips.
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei Жыл бұрын
Hi Madhavan.. To be frank now i understand showing of love to some one with out any intention is so powerful than money.. Especially from our eezham family... Huge respect to you the way of loving towards them.. Personally i like you have added LKR in all money conversion...
@sivagnanam3502
@sivagnanam3502 Жыл бұрын
உங்களுடன் பயணம் செய்தது போல் உள்ளது . வாழ்த்துக்கள் . நன்றி
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
அருமையான டூர் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது
@user-bg9uy6ix7f
@user-bg9uy6ix7f Жыл бұрын
மிகவும் சிறப்பு சகோ🇨🇭🇨🇭🤝
@s.chidambaramkumar1562
@s.chidambaramkumar1562 Жыл бұрын
Super G, pleasant making... So nice 👍
@paramasivamuma7220
@paramasivamuma7220 Жыл бұрын
Madavan what a wonderful place.Amazing.Iam very much like your style of speech and aproch.Haats off your job.
@geethaj3295
@geethaj3295 Жыл бұрын
The places are wonderful and great narration.Thanks for making and sharing this video. 💐💐💐.
@manoflash7432
@manoflash7432 Жыл бұрын
கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சகோ. இந்த அழகான இடத்தில் நாங்களும் உங்களோடு கூடவோ வந்த ஒரு உணர்வு அழகான இடத்து அருமையான இனிமையான உங்கள் கவிதையும் அழகே❤
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 6 ай бұрын
Excellent video wonderful scenery. Good presentation very hard work by you ❤❤😂🎉
@shankarramachandran3073
@shankarramachandran3073 Жыл бұрын
Well captured. With u travelling in Swiss. So lovely conversation with pondy MLAs
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 Жыл бұрын
Very very happy to see the video 😍🤩 All of your travel vlogs are taken us at the spots 😀 and the explanations are very good 👍 Thank you Mathavan🤩💐💐
@JeesTalkHub
@JeesTalkHub Жыл бұрын
கண்களுக்கு நல்ல விருந்து, நன்றி சகோ....
@priyadarshinisj
@priyadarshinisj Жыл бұрын
I have just started watching your programmes and honestly, it's very interesting and informative. Photography is excellent and you make us feel as if we are there in the travel with you. Very very enjoyable. Your friendliness and simplicity adds flavour! All the best! God bless your endeavour!
@rhanishkumar9470
@rhanishkumar9470 Жыл бұрын
Happy to see you in Switzerland merry Christmas 🎄
@ravi-jx7nu
@ravi-jx7nu Жыл бұрын
Super cute anna neega life long happya irukanu god is great 👍👍👍😃😃😃
@ravi-jx7nu
@ravi-jx7nu Жыл бұрын
Unga video vai Miss pana matain
@dhayanithyarunan3200
@dhayanithyarunan3200 Жыл бұрын
Sema bro... Background score ooda video paaka romba peacefulaaa eruntuu... And also the ungaa way of talking also video ooda mingle aagituu
@rameshsrk9277
@rameshsrk9277 Жыл бұрын
Merry Christmas 🎅 thanks bro nice video swiss is super I see this video 2 times and again see it many times
@asmselvam3428
@asmselvam3428 Жыл бұрын
Unga video pakka pothu mattum thaan brother unga kuda senthu travel panra mari feel irukku Vera level ninga
@P.Anbalagan704
@P.Anbalagan704 Жыл бұрын
Wait panna days..... waiting this video.....💕
@shibushiva5755
@shibushiva5755 Жыл бұрын
The video is wonderful & marvelous... I haven't watched like these videos on any channel. Europe trip in a Tamil voice is excellent for watching. Thanking you bro for giving us like a presence in Swiss. After France Eiffeal video tour , this video might be heart touched satisfied video for me... Lots of Love
@raravind2302
@raravind2302 Жыл бұрын
Feel like am top of the Europe with you ...nice ... C u next episode ...Way2go 🤩
@balastark
@balastark Жыл бұрын
Current Chennai Climate la indha video paakuradhu .. Angayae pona mari iruku❤🎉
@magheswaran6201
@magheswaran6201 Жыл бұрын
நன்றி மாதவன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@captbarbaros1813
@captbarbaros1813 Жыл бұрын
Balu Sir .. Great .. நம் இனம் நம் மக்கள்
@padmanabanbalakrisknan3115
@padmanabanbalakrisknan3115 Жыл бұрын
Nice is your video, especially this Swiss top of Europe episode is so much beauty we have no words to express this kind of beauty ,one thing I want to tell is your voice is humbly addictive hats off to your presentation.
@ranigothandapani9213
@ranigothandapani9213 Жыл бұрын
Thank you very much ,this video brought back beautiful memories of my trip to Jungfrau.
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Unexpected video at unexpected time 😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼. Merry Christmas brother 😇🎄🎄❤️❤️
@shantha59
@shantha59 Жыл бұрын
Madhavan what an amazing job you are doing. Superb, superb, superb.❤
@ganeshyak6065
@ganeshyak6065 Жыл бұрын
I love Switzerland! It’s also one of my favourite countries. Happy Holidays, Madhavan and the Way2Go team! I wish you all the very best! Your videos are amazing! I also love to travel and your videos help me plan for my travel. Thank you so much! Really appreciate it! From a fan in Canada
@s.shiwanishiwani8577
@s.shiwanishiwani8577 Жыл бұрын
மிகவும் சிறப்பு நண்பரே
@karthikmathan3130
@karthikmathan3130 Жыл бұрын
good hearted madhavan will have always good relationship with the world
@sairamramanathan1454
@sairamramanathan1454 Жыл бұрын
Beautiful video. Thank you. 😊
@l.t.rajanlakshmanan6275
@l.t.rajanlakshmanan6275 Жыл бұрын
என்ன மனுஷன்யா ... அப்படியே நேர்ல பார்க்குற மாதிரி நீ செதுக்கிட்டயா😍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you ❤️
@singupandic3019
@singupandic3019 Жыл бұрын
Wow!! Itha thavira Vera Ethuvum Solla Mudila Naa ❤️💥✨💯
@shanthia714
@shanthia714 Жыл бұрын
Wowwww superb
@arunkumar-bd2bf
@arunkumar-bd2bf Жыл бұрын
அண்ணா நிறைய மன அழுத்தம்.இந்த வீடியோ பார்த்ததும் மன நிறைவாக இருக்கிறது.நன்றி அண்ணா 🙏🙏
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Happy Christmas God gifted place and hardwork peoples build the station. Enna place ya edhu Mindblowing visual treat.. No words to say 1000% beautiful💜💜💜💜 Most foreign countries cycle ride Ku nalla promote pannaranga..cycle stands,cycle tracks yellam pakkalam..india la cycle endra vehicle hey maranthuttom bike bike nu pollution na create pannittu irukkom...anga irukkura peoples nature Ku importance kudukuranga enga eppada forest La tree hey vettuvom nu irukkanga....
@muhammadasmy2113
@muhammadasmy2113 Жыл бұрын
I am very satisfied after watching your video. I request you to go to many countries and make videos like this. (Happy Christmas🎄🎄🎄🧨✨🎑)
@ShyamalaSridharanSri
@ShyamalaSridharanSri Жыл бұрын
Watching Switzerland through Madhavan bro's eyes is such a pleasant experience.. Thank you for the video bro👍🏻🙏
@paulsamuelr447
@paulsamuelr447 Жыл бұрын
Thanks Bro wonderful experience Swiss video with you ♥️ God bless you.Madhavan bro and Way to go family...
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Much waited video.. Great coverage... 💐💐
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 47 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 4,9 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН