No video

மயக்கம் மருந்தின் மூலம் இம்பிளாண்ட் முழு பல் செட் கட்டும் முறைகள் \செலவுகள்! \implants with sedation

  Рет қаралды 11,506

Best Laser Dental Clinic and Braces Center Chennai

Best Laser Dental Clinic and Braces Center Chennai

2 жыл бұрын

மயக்கம் மருந்து மூலம் இம்பிளாண்ட் முழு பல் செட் கட்டும் முறைகள் \செலவுகள்!
full mouth dental implant with conscious sedation.
Fixed ஆக முழு பல் செட் விலை என்ன? Cost of full teeth Allon4/Allon6/Allon8 dental implants in tamil
• Fixed ஆக முழு பல் செட்...
Time codes:
0;07 - முன்னுரை
Introduction
2:23 - மயக்க நிலை மருந்து என்றல் என்ன?
What is Conscious sedation?
3:48 - சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டியவைகள்
What are the steps to follow for sedation
4:51 - யாருக்கெல்லாம் மயக்க மருந்து மூலம் சிகிச்சை செய்யலாம்?
who are capable for conscious sedation?
6:48 - மயக்க மருந்து மூலம் செய்யும் சிகிச்சை செய்யும் முறைக்கு எவ்வளவு செலவாகும் ?
how much cost for conscious sedation
7:58 -சிகிச்சை பெற்றவரின் அனுபவம்
patient experience about sedation
9:15 - முடிவுரை
conclusion
Visit us @
g.page/Bestlaserdental?gm
bestlaserdentalclinic.com/
For more details / Appointments contact :
9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal

Пікірлер: 34
@SoosaiPackiam-wp6uk
@SoosaiPackiam-wp6uk 9 ай бұрын
Very good explanation. You are very Great.
@nalanvijay
@nalanvijay 2 жыл бұрын
Absolutely correct mam
@snegaanbu5310
@snegaanbu5310 2 жыл бұрын
Mam neenga ellarukkum kodukkura anbe... .vera level mam. Siricha mugathoda ungaloda pathivu romba piduthu erukirathu mam.
@gayathriramalingam3150
@gayathriramalingam3150 2 жыл бұрын
Mam ennoda sonnuku age 3 sender pallula sothai vanthu blacka eruthu cappa eruthu pal arichituchi last mal pallum sothaiya erukku Chennai balagi dental meticle collage hospitalla check pannom mam. baby kamicha clean pannalam baby no sonna mayaka ooci potuthan pannanum sonnaga mam ..prabalam varatha mam .plece mam replay pannuga..mayaka ooci potalama mam..
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
மயக்க மருந்து மூலம் எல்லாவித பல் பிரச்சனைகளையும் சரி செய்யும் சிகிச்சை முறை எடுத்துக்கொள்ளலாம் பயம் வேண்டாம் .
@saranyaraja7212
@saranyaraja7212 Жыл бұрын
Teeth nalla iruku but pain iruku ithu ethanala irukum?gums lam irangi and theinju iruku ithuku treatment iruka?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
kzfaq.info/get/bejne/e5ZhfJCLzpfRm4U.html மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@Sangeetha859
@Sangeetha859 2 жыл бұрын
Mam Enaku niraya soththa pallu odachi odanji iruku atha emblan pal vaikalama
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/haxjqainyZOWeKM.html தாராளமாக இம்பிளான்ட் மூலம் நிரந்தர பல் வைத்து கொள்ளலாம் , எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@gamingvicky1158
@gamingvicky1158 2 жыл бұрын
Mam.....epdi vitula irunthe teeth aa sari panrathu...konjam forward aa gap vitu iruku
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
மன்னிக்கவும் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை வீட்டிலேயே சரி செய்ய இயலாது , அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்துகொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@dharanisaravanam2217
@dharanisaravanam2217 2 жыл бұрын
Madam eanaku palluku Edyell cap eruku atha sari seiya amount evalavo akum.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் , உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@kannanvelu5029
@kannanvelu5029 2 жыл бұрын
Himam
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
சகோதரி எனது கடைசி கடவாய் பல் எடுக்கும் பொழுது பாதி உடைந்த நிலையில் உள்ளது .அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டும்மா,அப்படியே விட்டால் ஆபத்தா.எவ்வளவு செலவு ஆகும் அறுவை சிகிச்சைக்கு
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/h72cndGnzL_DnZc.html நவீன சிகிச்சை முறையில் வலி இல்லாமல் அந்த உடைந்த பல்லை எடுத்துவிட்டு அந்த இடத்தில் நிரந்தர பல் வைத்து கொள்ளலாம். மேலும் அப்படியே விடுவது பக்கத்துக்கு பற்களுக்கு சொத்தை பரவும் வாய்ப்புகள் அதிகம் . எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@rajeshp371
@rajeshp371 2 жыл бұрын
Coimbatore la vunga branch eruka
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
எங்கள் பல் மருத்துவமனை சென்னையில் மட்டும் உள்ளது , மேலும் விவரங்களுக்கு 9840449777/044-48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்
@lakshmirajagopal8134
@lakshmirajagopal8134 2 жыл бұрын
Will you remove 6 tooth at a time in one day and do the implants on the same day by conscious sedation ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
Yes , For further details please contact us at 9840449777/044-48630601
@sanuvanisha3354
@sanuvanisha3354 2 жыл бұрын
Full mouth bottom and top implant teeth totally cost how much approximatly
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
The cost for full mouth dental implant is explained in the following videos, kindly see them . kzfaq.info/get/bejne/edWbmZWEytyxnWg.html kzfaq.info/get/bejne/gdmEi6Vor8u6fo0.html For further doubts you can contact this number 9840449777/ 044- 48630601.
@vittalrao1708
@vittalrao1708 Жыл бұрын
EMI உண்டா?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
பஜாஜ் EMI வசதி உள்ளது , மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@venkateswarim3941
@venkateswarim3941 Жыл бұрын
Treatment ku எவ்வளவு பணம்‌. செலவாகும்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
மேலும் விரிவான தகவல்களுக்கு 9840449777 எண்ணிற்கு வாட்ஸப் மூலம் தொடர்புகொள்ளவும் விபரம் தருகிறோம்
@Riyas842
@Riyas842 2 жыл бұрын
வலியில்லாமல் பெரிய Surgery இல்லாமல் முன் ஒரு பல் zirconiam implant பண்ணலாமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
தாராளமாக வலி ஏதும் இல்லாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம் , எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@chithukutti6470
@chithukutti6470 2 жыл бұрын
Mam Yennakku cilp treatment poitu irukku IPO yennakku root canal pani irukku root canal panna pal movevaguma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
ரூட்கனால் செய்தாலும் பற்கள் நகரும் ரூட்கனாலுக்கும் பற்கள் நகருவதற்கும் சம்பந்தம் இல்லை
@chithukutti6470
@chithukutti6470 2 жыл бұрын
@@bestlaserdentalbracescenter tq doctor
@m.sasimurugan2584
@m.sasimurugan2584 2 жыл бұрын
சகோதரி வீடியோல நல்லாபேசுரிங்க போண்போட்டா மதிப்பே இல்லை
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
மன்னிக்கவும் சார், நிச்சயம் பதில் அளிக்கிறோம் மீண்டும் ஒரு முறை இந்த எண்களில் 9840449777/ 044- 48630601 தொடர்பு கொள்ளவும் .
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 52 МЛН
கடைவாய் பல் கட்டும் முறைகள்?செலவு?😯😳
10:28
Best Laser Dental Clinic and Braces Center Chennai
Рет қаралды 28 М.
பல் கிளிப் சிகிச்சை செலவு(Types and cost of teeth braces in tamil)
3:47
Best Laser Dental Clinic and Braces Center Chennai
Рет қаралды 280 М.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН