முழு fixed பல் செட் இம்பிளான்ட் மூலம் செயல்முறை மற்றும் செலவு விவரம் / Full set teeth implant cost

  Рет қаралды 116,107

Best Laser Dental Clinic and Braces Center Chennai

Best Laser Dental Clinic and Braces Center Chennai

4 ай бұрын

முழு fixed பல் செட் இம்பிளான்ட் மூலம் செயல்முறை மற்றும் செலவு விவரம்
முழு பல் செட் விலை என்ன?
Full set teeth implant cost
Full mouth dental implants cost
Full mouth teeth implant price
Visit us @
g.page/Bestlaserdental?gm
bestlaserdentalclinic.com/
For more details / Appointments contact :
9840449777
Mail: consultidic@gmail.com
SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal

Пікірлер: 80
@ezhilrajamanickam235
@ezhilrajamanickam235 4 ай бұрын
அருமை சகோதரி செலவு என்பதை விட நான் யோசிக்கும் ஒரே விடயம் வலி வலியை பற்றிதான் அதைநினைத்து பயந்துதான் நான் என் சிகிச்சையை தள்ளிபோடுகிறேன் தற்போது நான் கீழ் வலதுவரிசையில் 5 பற்கள் கழட்டி மாட்டும் செட் தான் பயன்படுத்திவருகிறேன் எனது பயமெல்லாம் வலியை பற்றி மட்டுமே டாக்டர் என் வயது 43
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is Ай бұрын
கழட்டி மாட்டும் பற்களை மிகச்சிறந்தது ஒன்ப்ளஸ் பொருத்தினால் கொஞ்ச நாளைக்கு அப்புறம் வழி இருக்கும் கழட்டி மாட்டும் பறப்பதற்கு வழி கம்மி வெளியே இருக்காது காசு ரொம்ப கம்மி
@bhagimedia
@bhagimedia 3 ай бұрын
❤❤❤❤❤ அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
@muthuthangavel3145
@muthuthangavel3145 Ай бұрын
Very nice tks dr
@srisrilanka7087
@srisrilanka7087 12 күн бұрын
🪷வணக்கம் டாக்டர் உலக மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்🙏❤
@Jaber-kf6ft
@Jaber-kf6ft 4 ай бұрын
Hi Santhiya நான் உங்களது பல் சிகிச்சை பற்றிய பல வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பாக விளக்கம் அளித்து வருகிறீர்கள் எனக்கு பல் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்னுடைய பற்களெல்லாம் பலகீனமாக உள்ளது அதற்கு எப்படிப்பட்ட சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்பதை தெரிவிக்கவும். நன்றி..!!
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
தாராளமாக வாருங்கள் , எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@rameshg889
@rameshg889 4 ай бұрын
full implant panreenga ok. antha gapkul nammudaiya food dust sitting agumla. eppadi clean panrathu. next normal eliru pol irukkuma or pallukkum elurukkum gap irukkatha irunthal dust pidikkatha pl. explain
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
நிரந்தர பல் வைத்தபிறகு அந்த இடைவெளி இருக்காது உணவுகள் மாட்டாது நம் இயற்கையான பற்களை போலவே பராமரித்தால் எந்த பாதிப்பும் இருக்காது .
@stellasridevi3738
@stellasridevi3738 Ай бұрын
Awesome🎉
@backiarajkbraj8368
@backiarajkbraj8368 3 ай бұрын
RCT panni.cover poduvathekku evalavu selavagum per teeth?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்
@muthulakshmiKaliraj-zh5kt
@muthulakshmiKaliraj-zh5kt 2 ай бұрын
Akka enaku kadavai pal 1 ila aparam side oru pal la pathi ila full set panikalama.. enaku adikadi ellam theeth pain ah iruku
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம்.
@anitaraja8651
@anitaraja8651 Ай бұрын
Hi mam ..neenga implant paningala ..evlo achu
@sathiyayouareyougodmeanssa6546
@sathiyayouareyougodmeanssa6546 15 күн бұрын
Tharkaliga pargal treatment pothe muluthogaiyum seluthavenduma mam ,6 month kalithu katanuma mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 15 күн бұрын
மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@jesus_official_tamil
@jesus_official_tamil 2 ай бұрын
Sis Ennaku one teeth mattum ethittitu iruku enna treatment pannlam evolo cost aagum sis Please reply
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@manimehala598
@manimehala598 2 ай бұрын
Teeth vaitha piragu vali and uncomfortable irukuma mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்
@DineshKumar-yk7bk
@DineshKumar-yk7bk 3 ай бұрын
Akka ennoda pall ull nookki irukku akka bliss ithu ku ethaci treatment sullunga akka bliss bliss Akka bliss Ripleya bannu ga
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
உங்கள் பற்புகைப்படத்தை இந்த 9840449777 எண்ணிற்கு அனுப்பவும் ஆலோசனை தருகிறோம்
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 ай бұрын
எவ்வளவு ஆகும்னு கேட்பவர்க்கு குறைந்த பக்ஷம் எவ்வளவு ஆகும் அதிக பக்ஷம் எவ்வளவு ஆகும் என்பதை வாட்ஸாப்பிலேயே சொல்ல முடியாதா?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@pathrisam4522
@pathrisam4522 Ай бұрын
எல்லாமே வியாபாரம். எப்படி சொல்ல முடியும்?
@shanmugamkcs6361
@shanmugamkcs6361 Ай бұрын
​@@pathrisam45225:05 5:08
@Guna1234-be1jf
@Guna1234-be1jf 29 күн бұрын
0:39
@sankarisuresh-xyz
@sankarisuresh-xyz 3 ай бұрын
நான் எனக்கு லாஸ்ட் கடவாய் பல் கிளினிக்ல எடுத்தாங்க அப்படி எடுக்கும்போது பல்ல உடைச்சு எடுத்துட்டாங்க உடைத்து எடுக்கும் போது கொஞ்சம் லைட்டா பக்கத்து பல்லை லைட்டா எடுத்துட்டாங்க எடுத்துட்டாங்க எனக்கு வலியா இருக்குது எங்க ஊர் திருச்சி please reply pannunga
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
X-ray எடுத்துப்பார்த்து பக்கத்து பல் எப்படி உள்ளது என்று பார்த்து சிகிச்சை செய்யலாம் இந்த 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்
@Rajtamizhan
@Rajtamizhan 4 ай бұрын
இந்த பற்கள் எத்தனை வருடங்கள் வரை தாங்கும் டாக்டர்.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
சரியான சிகிச்சை மற்றும் முறையாக பராமரித்தால் நிச்சயம் ஆயுள் முழுதும் இருக்கும் .
@subramaniamthangavel5665
@subramaniamthangavel5665 4 ай бұрын
முன்னாடி மூன்று பற்கள் எம்பிளாய்மெண்ட் பொருத்த வேண்டும் எவ்வளவு செலவாகும்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@RamyaRamya-wi6py
@RamyaRamya-wi6py Ай бұрын
Mam munadi pal eduka evalo ah um mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Ай бұрын
இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@PuvinPuvin-yx2sf
@PuvinPuvin-yx2sf 4 ай бұрын
இலங்கையில் செய்ய முடியுமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகவும்
@manoharanthangam3495
@manoharanthangam3495 Ай бұрын
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் இந்த சிகிச்சைக்கு பொருந்துமா ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Ай бұрын
பல் சமபந்தமான எந்த ஒரு சிகிச்சைக்கும் காப்பீடு இல்லை .
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 4 ай бұрын
👍🇸🇬.
@lalithac6233
@lalithac6233 3 ай бұрын
Mam ennaku 4 kadavai pal kattanum
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
தாராளமாக சிகிச்சை எடுத்து கொள்ளலாம் , நீங்கள் வருவதற்கு இரு தினங்களுக்கு முன்பு இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துவிட்டு வரவும்.
@lalithac6233
@lalithac6233 3 ай бұрын
Mam evlavu nal aakum
@srimathipalayam8895
@srimathipalayam8895 13 күн бұрын
Intha treatment 22 years ku possible a mam..
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 13 күн бұрын
தாராளமாக சிகிச்சை செய்துகொள்ளலாம் மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணிற்கு அழைக்கவும்
@etaclementrose3453
@etaclementrose3453 3 ай бұрын
எத்தனை நாள்கள் ஆகும்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
ஒன்று முதல் மூண்று நாட்களில் பல் கட்டிக்கொள்ளலாம் மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@rajaduraim8764
@rajaduraim8764 3 ай бұрын
Sister unga mruthuva manai ulla edam address
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
Best Laser dental clinic 1/280 Mariamman koil street Mugalivakkam Chennai-56 ( Near Arasamaram bus stop) 9840449777
@jithchannel4722
@jithchannel4722 3 ай бұрын
bangalore any chance any branch is there
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
Our clinic is located only in Chennai . For more information please call 9840449777
@midhun3895
@midhun3895 3 ай бұрын
Sister என் குழந்தைக்கு மேல் side பல் விழுந்து 5 மாதம் ஆச்சு ஆனால் விழுந்த பல் திரும்ப முலைக்கவில்லை என்ன காரணம் (ஆண் குழந்தை வயது 9 Running )
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
இது இயல்பான ஒன்று 3 முதல் 5 மாதங்களுக்கு பிறகும் பல் முளைக்கவில்லை என்றால் மருத்துவரை அனுகவும்
@rajendranr8868
@rajendranr8868 2 ай бұрын
Star health insurance coverage eligible?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
பல் சம்பந்தமான எந்த ஒரு சிகிச்சைக்கும் காப்பீடு கிடையாது .
@RajaP9256
@RajaP9256 3 ай бұрын
Sister எனக்கு ஈறுகளில் லேசான ரத்த கசிவு மற்றும் ஈறுகள் மிகவும் இறங்கி விட்டது இறங்கி விட்ட ஈறுகளை பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமா? sister
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
kzfaq.info/get/bejne/m7ikl62Ymq7blqs.html இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 26 күн бұрын
How cost for crown per teath?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 25 күн бұрын
Please call this number 9840449777 for treatment and cost details
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 3 ай бұрын
Removable or fixed.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
Fixed
@stephenfrancis5195
@stephenfrancis5195 Ай бұрын
டென்டல் இம்பிளான்ட்🎉 சிகிச்சையிலும் பெயிலியர் வாய்ப்பு 10 சதம் என்று திருச்சியில் ஒரு டாக்டர் சொல்கிறாரே அது உண்மையா?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Ай бұрын
10% அல்ல 2 முதல் 3 % வரை இம்பிளான்ட் ஆடி எடுக்கவேண்டிவரும் . இந்த பிரச்னை சம்பந்தபட்ட முழு காணொளி வெளியிட்டுள்ளோம் எங்கள் channel ல் பார்க்கவும்
@user-yt3nh1gh2t
@user-yt3nh1gh2t Ай бұрын
What's the price of implantation?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Ай бұрын
Kindly contact us through WhatsApp 9840449777 for further information
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 2 ай бұрын
கட்டணம் எவ்வளவு
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
இந்த 9840449777 எண்ணில் எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@vethamoorthym7387
@vethamoorthym7387 Ай бұрын
முன்னாடி கீழ் பல்லு 4 மட்டும் கட்டலமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Ай бұрын
தாராளமாக சிகிச்சை எடுத்துக கொள்ளலாம் மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் ஆலோசனை தருகிறோம்
@srajendranrajendran7438
@srajendranrajendran7438 2 ай бұрын
Madam is there any age limit.Husband is sixty nine.undergone angioplasty.Can this process be done for him.
@balanganabalan2816
@balanganabalan2816 3 ай бұрын
கம்ப்ளீட் டீத் கட்ட ப்ரிஸ் எவ்வளவு
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்
@veeramuthuveeramuthu3578
@veeramuthuveeramuthu3578 3 ай бұрын
Þg78​@@bestlaserdentalbracescenter
@razeenaameen1612
@razeenaameen1612 4 ай бұрын
yanatha place
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
எங்கள் பல் மருத்துவமனை சென்னையில் உள்ளது மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@r.senthilvelavan7918
@r.senthilvelavan7918 Ай бұрын
இன்சூரன்ஸ் கவராகுமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Ай бұрын
இந்தியாவில் பல் சம்பந்தமான சிகிச்சைக்கு காப்பீடு கிடையாது
@ibrahimibrahim3749
@ibrahimibrahim3749 26 күн бұрын
Mun.pal.setea.rat
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 26 күн бұрын
சிகிச்சை மற்றும் கட்டண விவரங்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 52 МЛН