நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல்மாறல் மகிமை | வாசுகி மனோகரன் | VEL MAARAL MAGIMAI | 510 k views

  Рет қаралды 518,897

MAYILOSAI

MAYILOSAI

Күн бұрын

நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல்மாறல் மகிமை | ஆவணித் திருவிழா | செஞ்சொல் வாணி வாரியார் விருது பெற்ற திருமதி L வாசுகி மனோகரன் #thiruchendurmurugan #திருச்செந்தூர்முருகன் # #ஸ்தலபுராணம் #
#VELMARAL_MAGIMAI #VELMAARAL #MURUGAN_MAGIMAI #ALAGU_MURUGA #arupadaiveedu #ARUPADAI #ARIPADAI_ALAGA
#MURUGAN_MAGIMAI #ninaithathu_athanaiyum_kaikoodum_velmaaral #soorasamharam #samharavarthini #asurar_magimai #sastikavasam #sasti_viratham #
#VASUKI_MANOKARAN #VASUKIMANOKARAN #
#VARIYAAR_VURUTHU #
#VARIYAAR_AWARD #
#breaking #trending #tamil #mayilosai #
#murugantemple #
#MURUGAN #
#SUBRAMANIYAR #
#VALLI_GUGAI #
#VALLI #
#THEIVAYANAI #
#NAAKIKINARU #
#SEASHORE_TEMPLE #MEENATCHI_MAGIMAI #
#touristplace #touristspot #tourist #tourisam #touristplaces #traditional #traditional_TEMPLE #
#arupadaiveedu #
#செஞ்சொல்வாணி_வாசுகிமனோகரன் #
#krishnar #BAMA #RUKKUMANI #GOKULAM #RAMAYANAM #MAHABHARATHAM #KARNAN #KANNAPIRAN #VIRALIMALAI_MURUGAN #NELLAIAPPAR_TEMPLE #GANDHIMATHIAMMAN #TIRUNELVELI #TUTICORIN #THIRUCHENDUR_STORY #VELMARRAL #KANNANUM_KARNANUM #THORIYOTHANAN #GOWRAWARGAL #PANDAVARGAL #DHARMAR #BHEEMAN #ARCHUNANAN #ARJUNAN #PATTUMANDRAM #pattimandram #CHORPOLIVU #aanmeega_thagaval #aanmeegakadhaigal #aanmeega_kadhaigal #AANMEEGAM #AANMEEGAM_SPEECH #SANKARANKOIL_STORY #SANKARANKOIL_STALAPURANAM #PURANAKATHAIGAL #
Twitter
mayilosaiindia?t=...
You tube
/ mayilosai
Face Book
/ mayilosaiindia
Gmail
mayilosaiindia@gmail.com#mayilosai

Пікірлер: 487
@sangimangi115
@sangimangi115 Ай бұрын
அப்பனே முருகா என் கணவரின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் அவர் தொழில் நன்றாக இருக்க வேண்டும் முருகனே போற்றி செந்தில் ஆண்டவனுக்கு போற்றி
@sekardevaraj7354
@sekardevaraj7354 Ай бұрын
நான் எந்நேரமும் நோய் இல்லாமல் உங்கள் பிரசங்கம் கேட்பதற்கு முருகன் அருள் இறுதிவரை கிடைக்க வேண்டும்
@Harishkarthik777
@Harishkarthik777 Ай бұрын
நன்றி அம்மா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல். வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை 🎉🎉🎉
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN 5 ай бұрын
இதயத்தில் குடியிருக்கும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@arunkumar-ze2dm
@arunkumar-ze2dm 8 ай бұрын
இந்த பதிவை பார்த்து நான் வேல் மாறல் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன்.48 நாட்கள் படித்தேன்.வரவேண்டிய பணம் வந்தது.bank loan கிடையத்தது கடன் முழுவதும் அடைந்து விட்டது.நான் இப்பொழுது தினந்தோறும் பாராயணம் செய்கிறேன் ,முடிந்தவரை .நன்றி முருகா
@user-xo2yn8te7s
@user-xo2yn8te7s 3 ай бұрын
பாராயணம் எப்படி செய்ய வேண்டும்
@gunapichaimani3140
@gunapichaimani3140 28 күн бұрын
சூப்பர் 🎉🎉
@DhanaLakshmi-tw8nc
@DhanaLakshmi-tw8nc 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@hsmahayt6172
@hsmahayt6172 3 ай бұрын
அம்மா என்ன அதிசயம் நான் வேல் மாறல் 4 நாட்களாக தான் படிக்க ஆரம்பித்தேன் என் பல நாள் பிரச்சினை நீங்கியது கண்கண்ட உண்மை முருகா
@eswariwari9299
@eswariwari9299 3 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உள்ளத்தின் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே 🙏🙏முருகா 🙏🙏
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i Ай бұрын
தங்கள் சொற்பொழிவு சிறப்பு அம்மா நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Harishkarthik777
@Harishkarthik777 Ай бұрын
Amma மிக்க நன்றி அம்மா வேல் வேல் வெற்றி வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா வேல் வெற்றிவேல் வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை 🎉
@jayachitra2477
@jayachitra2477 7 ай бұрын
I heard about Vel Maral in one KZfaq video...then decided to practice for my son job...which he seeking for nearly 1 year. Within 40 days of chanting..my son got his job with good company and pay. Vel vel Vetri Vel.
@mayilosai_india
@mayilosai_india 5 ай бұрын
nice and all the best
@Lingaaduskyorganic
@Lingaaduskyorganic 5 ай бұрын
இன்று காலை 3. 38 மணி அளவில் எனக்கு தூக்கம் கலைந்து முதல் முறையாக வேல்மாறல் பாடலை யூடியூப் இல் பார்த்து இன்று அதை மூன்று முறை கேட்டுவிட்டேன் மீண்டும் இன்றைய நாள் முழுவதும் வேல்மாறல் தொடர்பான பதிவுகளையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்று என் வீட்டில் முருகனுடைய போட்டோ வந்தது வேலையும் யூடியூப் இல் ஆர்டர் செய்து விட்டேன் முருகனுடைய அருள் எனக்கு கிடைத்ததாக நம்புகிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@user-vr9ew5xx9m
@user-vr9ew5xx9m Ай бұрын
வேலை எப்படி யூடியூப் இல் ஆர்டர் செய்வது புரியல
@mayilosai_india
@mayilosai_india Ай бұрын
உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகை கடையில் ஆர்டர் செய்யுங்கள்
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 3 ай бұрын
நான் வேல் மாறல் படித்த. இரணடாம் நாள் எங்கள். அப்பா வழியில் பழனிமுருகரை வழிபட்டு. அந்த ஊரிலேயே சகல ஐஸ்வர்யம் செல்வாக்கு மிக்க வராக வாழும் என் மாமாவை கணவில் கண்டேன்
@SivasasiSivasasi-bz2hf
@SivasasiSivasasi-bz2hf 6 ай бұрын
முருகனின் அருள் என் கணவருக்கு கிடைக்கனும்.என்கணவர் எடுத்த வேலை நல்ல படியாக முடியும்.முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@divyaselvaa6848
@divyaselvaa6848 3 ай бұрын
தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகற்றுணையது ஆகும்🙏🙏🙏🙏
@sugumarsuper4918
@sugumarsuper4918 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏
@Sureshramasamy-vb6ib
@Sureshramasamy-vb6ib 3 ай бұрын
அம்மா வாழ்க வாழ்க வாழ்க வளர்க இந்த புதிய பதிவு மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனக்கு அம்மா வாழ்க முருகன் வளமுடன் துனை❤❤❤❤❤❤❤🙏🙏👏👏👌🏻😍
@santhimahalingam210
@santhimahalingam210 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் மகன் திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம்
@sekardevaraj7354
@sekardevaraj7354 Ай бұрын
மிகுந்த சந்தோஷம் அம்மா
@mangalakumar3127
@mangalakumar3127 8 ай бұрын
முருகா எங்கள் குடும்பத்தில் அனைத்து பிரச்சினைகளைய்ம் நல்லமுறையில் தீர்த்து அருளுங்கள் அப்பனே ஐயா மனதில் நிம்மதி தாருங்கள் அப்பா முருகா முருகா முருகா
@chandramouli1241
@chandramouli1241 2 ай бұрын
நானும் இந்த சஷ்டி முதல் வேல்மாறல் படிக்கபோகிறேன் ரொம்ப நனறிமா
@gomathijayaraman6296
@gomathijayaraman6296 Жыл бұрын
வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். அதற்கு ஈடாக வேறு எதுவுமே இல்லை. நாம் அதை சொல்லும் போது உண்டாகும் அதிர்வலைகளை வைத்து அந்த மந்திரத்தின் சக்தியை உணரலாம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@sharanr8585
@sharanr8585 Жыл бұрын
எப்படி சொல்ல வேண்டும்?
@ravananraju1436
@ravananraju1436 4 ай бұрын
ஓம் முருகா
@spsureshkumar6467
@spsureshkumar6467 5 ай бұрын
நன்றி அப்பனே நான் 48 நாட்கள் வேல் மாறல் படித்து முடித்து ஒரு வாரத்தில் எனது கம்பெனியில் எனக்கு எலக்ட்ரிக்கல் foreman பதவி கிடைத்தது என்னால் நம்ப முடியவில்லை என் அப்பன் செந்தில் ஆண்டவனுக்கு நன்றி நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@travelldon3771
@travelldon3771 3 ай бұрын
முருகா முருகா கருணை காட்டு
@jayalakshmisainath8390
@jayalakshmisainath8390 Жыл бұрын
மிகவும் அருமை யான நிகழ்ச்சி அம்மா. வேலும் மயிலும் சேவலும் துணை.
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@sridharanvasudevan1129
@sridharanvasudevan1129 Жыл бұрын
🙏🙏இன்றைய தினம் இறைவன் அருகில் இருந்த உணர்வு. வணக்கங்கள் அம்மா🙏
@user-ut9zk1bv5s
@user-ut9zk1bv5s 8 ай бұрын
அம்மா என்ன ஒரு குரல்வளம் முருகா சரணம் இந்த வருடம் சஷ்டி விரதம் நிறைவn க உள்ளது நன்றி அம்மா❤
@lightofbala3766
@lightofbala3766 8 ай бұрын
I am chanting velmaral for past 40 yrs. learned from Sadhuram swamigal
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 7 ай бұрын
Pls share Ur experience ❤
@veni-pe7do
@veni-pe7do 6 ай бұрын
நன்றி அம்மா வேலும் மயிலும் சேவலும் துணை
@murugavel5678
@murugavel5678 3 ай бұрын
முருகா சரணம் என் தங்கை திருமணம் நல்ல ஆண் மகனுடன் விரைவில் நடைபெற வேண்டும் முருகா உமது பரிபூரண அருள் வேண்டும் முருகா 🙏🙏🙏
@saraswathinagarajan8965
@saraswathinagarajan8965 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள், நான் வேல்மாறல் படிப்பேன், இனி பாராயணம் செய்வேன்,மிக்க நன்றி 🙏
@honeythenu9094
@honeythenu9094 9 ай бұрын
அருமை இன்று இப்பாக்கியம் இடர்தீர்க்கும் இளமுருகன் அருளால் கிடைக்கப் பெற்றது.பள்னிரு விழியால் பரிவுடன் பார்த்திடும் பரமனின் மைந்தன் பல்வினை தீர்த்து வைப்பான் ❤ அன்பருக்கு அன்பனே ஆறுமுக னே நாளும் துணை நின்று நல்வழி காட்டிடுவாய் கட்டழகு க் கருணைக்கடலே🎉🎉🙏🏼🙏🏼🙏🏼
@kadarkaraiselvam2415
@kadarkaraiselvam2415 Жыл бұрын
அம்மாவை வணங்குகிறேன். முருகனின் அடிமை. உங்கள் சொற்பொழிவு இந்த தேசம் முழுவதும் பயணிக்க வேண்டும் மானிடர்கள் நலம் பெற வேண்டும் திருமுருகன் அருளாலே. எனக்கு உயிரிலிருந்து காப்பவன் முருகப்பெருமான் ஒருவரே. 🙏
@SENTHILKUMAR-sm7xf
@SENTHILKUMAR-sm7xf Жыл бұрын
நன்றி அம்மா வேல் மாறல் விளக்கம் அருமை தெரியாமல் இருந்தது ஆனால் இப்போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி கோடான கோடி நன்றிகள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@dhakshayanikumar9407
@dhakshayanikumar9407 Жыл бұрын
Vetri vel muruga
@pandiyannrp7961
@pandiyannrp7961 Жыл бұрын
Supur
@srk8360
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 மிகவும் அற்புதமான விளக்கம்.மனதுருகிபோயிற்று.மிகவும்அருமை.இனிமை.நன்றி நன்றி🙏💐💐💐💐💐💐
@thirumalaiachi9309
@thirumalaiachi9309 Жыл бұрын
manam nimmathiyaga ullathu
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@benten5620
@benten5620 Жыл бұрын
அம்மா வணக்கம். இந்த பதிவு பார்க்கும் முன்பு வரை வேல் மாறல் என்பது ஒன்று இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாது அம்மாவிற்கு நன்றி நன்றி கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmisubramani9550
@vijayalakshmisubramani9550 5 ай бұрын
Thank u somuch amma.... Evalavu porumaiyaga velmaral padithu kanbikirirgal...thank u ma.... Nan velmaral padithukondu irukkiren innum 48days mudiyala but nan ninathadhai murugan niraivetrividuvar ...muruga..Skandhakumara....vadivela....
@ranjithamangayarkannan2337
@ranjithamangayarkannan2337 4 ай бұрын
Enna venduthal vachinga
@krajamanickam8463
@krajamanickam8463 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அம்மா கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏
@therubiksmaster25
@therubiksmaster25 8 ай бұрын
அம்மா, உங்கள் வேல்மாறல் கேட்டு 48 நாட்கள் வேல்மாறல் மகாமந்திரம் பாராயணம் செய்துள்ளேன். தொடர்ந்து வேல்மாறல் படித்து வருகிறேன்
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா....அருமையான விளக்கம் த்தமைக்கு மிகவும் நன்றி அம்மா.💐🙏🙏💐ஓம்சரவணபவ 🌺🙏🏻🙏🏻🌺
@chandrushekar1150
@chandrushekar1150 10 ай бұрын
கோடி லைக் உங்கள் உரைக்கு😊😊😊
@ishikaazvlog2052
@ishikaazvlog2052 10 ай бұрын
Mind got released after hearing this ..God Bless You Amma...Haro Hara❤❤❤❤
@vasanthi-yi9qw
@vasanthi-yi9qw 9 ай бұрын
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா.நன்றிஅம்மா
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN 6 ай бұрын
முருகன் இருக்க தைரியமே! Dare to be God Murugan! திரும்பத் திரும்ப சொல்லும் வார்த்தை மந்திரமாகும்
@therubiksmaster25
@therubiksmaster25 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கிறது
@vijimani578
@vijimani578 8 ай бұрын
வெற்றிவேல் வேலவனுக்கு அரோகரா.....
@layababu1366
@layababu1366 Ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 உ ங்கள் விளக்கம் அருமை👌 ஓம் சரவண பவ👍
@shayamalab3599
@shayamalab3599 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@jothi6909
@jothi6909 3 күн бұрын
Neenda aaulodu erukkavendum Amma ❤❤❤❤
@meenasekharflight9726
@meenasekharflight9726 3 ай бұрын
உங்கள் சொற்பொழிவுகளை எல்லாம் கேட்கிறேன். மிகவும் அருமை அம்மா. இதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
@senthurankulamangam4415
@senthurankulamangam4415 Жыл бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@rabhaskar1029
@rabhaskar1029 Жыл бұрын
I learned the vel maral in one week and started saying vel maral all the credits goes to you. I started saying after hearing your speech. Thank you very much
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@panchalingampanchalingam9482
@panchalingampanchalingam9482 Ай бұрын
அம்மா உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது நன்றி
@lightningzoldyck2974
@lightningzoldyck2974 9 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 அருமை அருமை அருமை
@ramakrishnankrishnan7675
@ramakrishnankrishnan7675 Жыл бұрын
அருமை அருமை.🙏🙏🙏🙏🙏
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
நன்றிகள் அம்மா 🙏 வாழ்க வளமுடன்
@sasikiran9948
@sasikiran9948 Жыл бұрын
நன்றி அம்மா உங்கள் வேல்மாறல் விளக்கம் நன்றாக இருந்து
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா கோடி நன்றி
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
வணக்கம். உங்களது பதிவுக்கு எங்களது நன்றி. எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க உங்க நண்பர்களையும் எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்க நன்றி வணக்கம் இது போன்ற திருவிழா மற்றும் ஆன்மீக சொற்பொழிவு ஏதும் உங்கள் அருகில் உள்ள ஊரில் நடந்தால் தகவல் சொல்லுங்கள் நன்றி வணக்கம்
@srtpalanivelvani9008
@srtpalanivelvani9008 4 ай бұрын
அப்பனே முருகா சரணம் சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹ ரா
@latharajini1641
@latharajini1641 Жыл бұрын
அருமையான விளக்கம்
@jayanthisuresh100
@jayanthisuresh100 3 ай бұрын
நல்ல வழி காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!
@karthikeyankarthikeyan6657
@karthikeyankarthikeyan6657 Жыл бұрын
என் மனதில் உள்ள அனைத்து பாரமும் இறங்கிவிட்டது 🙏🙏🙏🙏🙏
@aanandhialagammai1373
@aanandhialagammai1373 Жыл бұрын
அருமை அம்மா. நானும் 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்கிறேன்.என் கணவர் விரைவில் குணமடைந்து வடுவார்.மிக்க நன்றி அம்மா.
@mahalakshmimurugesan1932
@mahalakshmimurugesan1932 Жыл бұрын
Thank you
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
@@aanandhialagammai1373 Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@kamarajraj3332
@kamarajraj3332 10 ай бұрын
வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ஓம் முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே🌺🌺🌺🌺🌺
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம் ..வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா. ...🙏🙏🙏🙏🙏
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c Жыл бұрын
அருமை அருமை 🌹🙏🏻🙏🏻🙏🏻🌹
@annusiya-ue8cb
@annusiya-ue8cb 21 күн бұрын
Om muruga potri amma
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 ай бұрын
Arumaiyana pathivu mikka nandri mikka mahilchi amma ketka ketka arumai
@umayalnarayanan3530
@umayalnarayanan3530 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகார
@ravananraju1436
@ravananraju1436 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@rammohanmohan4532
@rammohanmohan4532 3 ай бұрын
முருகா எனக்கும் எனது உடல்நிலை முழுவதும் சரியாக வேண்டும் என் தாய் உடல்நிலை சரியாக வேண்டும் முருகா எனது அற்புததையும் நான் பதிவு செய்ய வேண்டும் நான்னும் வேல்மாறல் கேட்டுகொண்டு இருக்கிறேன் முருகா போற்றி கந்தா போற்றி. விதியென் செய்யும் வினையென் செய்யும் நாம் கந்தன் இருக்கய்யிலே. கருனை கடலே கந்தா போற்றிவேலு உண்டுவினையில்லை முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ
@tharmaraj8684
@tharmaraj8684 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@rajisunder5794
@rajisunder5794 3 ай бұрын
Awesome Maa'm. I loved your discourse. One can keep listening. Om muruga.
@thangamm4626
@thangamm4626 10 ай бұрын
அம்மா மிக்க நன்றி
@kousalyag.s5429
@kousalyag.s5429 Жыл бұрын
🙏🙏🙏என் வாழ்க்கையை நன்முறையில் வழிநடத்த தங்களுடைய பேச்சு என் உயிர் உடம்பில் இருக்கும் வரை நீடிக்கும். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@valliammals3491
@valliammals3491 Жыл бұрын
Amma valka valamudan, nandri
@therubiksmaster25
@therubiksmaster25 9 ай бұрын
After hearing amma speech, bought vel maaral book .... Started reading today 6 th day ... thank you amma
@geethan9184
@geethan9184 5 ай бұрын
How many time should we say thiruthaniyil lyrics at the beginning
@gopikrishnag41
@gopikrishnag41 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@sakselshasahsa1954
@sakselshasahsa1954 Жыл бұрын
Vetrivel muruganukku arogara
@Tamilselvi-y3p
@Tamilselvi-y3p 6 күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@milonraja3771
@milonraja3771 3 ай бұрын
அம்மா ❤❤ ஓம் சரவண பவ
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Жыл бұрын
Amma arumaiyana sorpozhivu kattukita erukanum pop eruku Amma vazhga pallandu thank you Amma
@thaariniS-vt4yw
@thaariniS-vt4yw 11 ай бұрын
Om Verti vel Muruganukku Arogara.
@shanthithangaraj7903
@shanthithangaraj7903 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Жыл бұрын
Amma vanagukiren.thelivana ucharippu..murugan.arul ungalukku niraya vollathu.vazhgavazhamudan
@Sureshramasamy-vb6ib
@Sureshramasamy-vb6ib 3 ай бұрын
அருணாம்பிகை சுரேஸ் அம்மா நன்றி
@ajishac1388
@ajishac1388 Жыл бұрын
Wonderful speech. உங்கள் உரைகள் அனைத்தும் மிக அறுமயணவை..முருகன் அருள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டுவோம்..வாழ்த்துக்கள் from Hyderabad.❤
@msaminathan1160
@msaminathan1160 Жыл бұрын
ஓம் சரவணபவாய நமஹ
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@saravanan.k-nc7dg
@saravanan.k-nc7dg 6 ай бұрын
அருமைஅம்மா
@yugarakshinir1142
@yugarakshinir1142 Жыл бұрын
Nandri Nandri 🙏🙏vazhi kaati vidai thantha Vel vagupu Vel Maral velakam arumai.
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c 5 ай бұрын
என் அப்பன் முருகன் தான் துணை இருக்கனும். அப்பா எல்லாரையும் நல்லா வச்சிக்கோங்க அப்பா. என் பசங்க என்னிடமே வர வச்சிடுங்க அப்பா என்னால இருக்கவே முடியல அப்பனே நீங்க தான் அப்பா துணை இருக்கனும் அய்யனே
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
இன்னும் முப்பது வருடங்கள் நீங்கள் தெய்வ சொற்பொழிவாற்றுவீர்கள் அம்மா. அதற்கு எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் வழங்குவார் தங்களுக்கு. வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
நன்றி
@SasiKala-bi5mt
@SasiKala-bi5mt Жыл бұрын
நன்றி அம்மா
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 2 ай бұрын
அந்த முப்பது வருட. சொற்பொழிவும். நீங்கள் நிறைந்த. சொளபாக்யவதியாக சொற்பொழிவு ஆற்ற வழ்த்துகிறேன
@LalithaPrasath
@LalithaPrasath Жыл бұрын
Arputham Amma mikka nandri..
@balansubramaniyan5191
@balansubramaniyan5191 Жыл бұрын
மிக மிக அருமை அருமை.
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 Жыл бұрын
Me also experienced the same for my small ailment mam some years ago but now only I came to know in detail about this Vel maral Maha Mandhiram 🎶🎶😍🙏🙏🙏🙏
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@mallikarani3892
@mallikarani3892 4 ай бұрын
Vel vel Vetri Vel Muruganukku Arohara
@SubashiniJsjsjsbebeh
@SubashiniJsjsjsbebeh Ай бұрын
Om muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chithras9552
@chithras9552 Жыл бұрын
அம்மா,உங்கள் உரை கடல்மடை திறந்த பக்தி வெள்ளம்.வாழ்க வளமுடன். முனைவர் சே. சித்ரா, கோவில்பட்டி
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
நன்றி
@sairamsanctum3483
@sairamsanctum3483 Жыл бұрын
Om Muruga🙏: kzfaq.info/get/bejne/mc5kZcVmscvInWQ.html
@hariniajayi6468
@hariniajayi6468 Ай бұрын
Iniku theipirai sashti indru eanaku vanthu sernthathu murugan arul perarul amma ungaluku romba nandri
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 Жыл бұрын
கவலையோடு இருப்பவர்களூக்கு மக்களுக்கு அருமருந்து வேல்மாறல். நன்றி
@logeswarilogeswari1196
@logeswarilogeswari1196 11 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் துணை
@suryaprakash8810
@suryaprakash8810 8 ай бұрын
Muruga en appanai en udal nilai un arulal sariyaga vendum vel maral parayanam seigiren iyya en kudumpathai mazhichiyodu vai enappavai
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 11 ай бұрын
excellent amma..புல்லரிக்குது
@p.nagamuthunagamuthu8130
@p.nagamuthunagamuthu8130 8 ай бұрын
நன்றி அம்மா
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН