Meivazhi Salai ll மரணத்தை வெல்ல வழி காட்டும் மெய்வழிச் சாலை ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 89,708

Socrates Studio

Socrates Studio

10 ай бұрын

#meivazhisalai,#aandavar
மெய்வழிசாலை ஆண்டவரின் தத்துவங்கள் பற்றிய விளக்கம்

Пікірлер: 360
@muthuramans9127
@muthuramans9127 9 ай бұрын
மக்களுக்கு எளிதாக ஞானத்தை போதிக்கும் மெய்வழி சாலை ஆண்டவர்கள்
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Verum bodhanai alla.. Sonnadhai (bodhithadhai) seyalaaga seigiraargal.. Mukthi yai vaari vazhangi kondu irukiraargal.. 🎉
@uthayansooriyan8603
@uthayansooriyan8603 9 ай бұрын
இன்று இப்பொழுது தான் மெய்வழிச்சாலை பற்றி முதன்முதலாக அறாகின்றேன் மிக்க நன்றி ஐயா. உங்கள் பணி சிறக்க வேண்டுகின்றேன்,
@wmaka3614
@wmaka3614 9 ай бұрын
மெய்வழிச்சாலை பற்றி இப்போதுதான் அறிந்தேன், மரணபயம்தான் எல்லா மதங்களினதும் மையப்புள்ளியாக உள்ளது, அதனைச் சுற்றியே ஆன்மா, மறு உலகம், மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் கருத்துகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு நன்றி பேராசிரியர் அவர்களே.
@sbssivaguru
@sbssivaguru 9 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு!என்பதை நிலை நிறுத்துவர்கள் ! மெய்யுணர்வு அடைந்தவர்கள்.
@sundharesanps9752
@sundharesanps9752 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா! எதிர்பார்க்கவே இல்லை...... நீண்ட நாட்கள் முன்பே இவரது வாழ்க்கை புத்தகத்தைப் படித்துவிட்டேன்.
@vskytube
@vskytube 3 ай бұрын
புத்தகத்தின் பெயர் என்ன சார்
@STV005
@STV005 2 ай бұрын
@@vskytubei also searched for thier books i didnt got it i directly visited the place then i got to know about the real fact than book , better visit directly to place👍🏻
@maheswaryraj8222
@maheswaryraj8222 9 ай бұрын
பரமாம்ஷ யோகானந்தரின் உடல் கூட ( சில வருடங்களுக்கு முன்பு சமாதி அடைந்தார்) புன்னகையுடன் பல நாட்கள் அப்படியே இருந்ததாக தகவல் உண்டு. மெய்வழிச்சாலை ஒலிப்பதிவு கேட்க கேட்க அருமையாக உள்ளது. அரியதகவலுடன் தருகிறீர்கள். உங்கள் குரலில் சலிப்படையாமல் செவிமடுக்கலாம். நன்றிகள். உங்கள் ஆன்மீக உரையாடல்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்தவை.நன்றிகள்.
@kaffarthegreat8734
@kaffarthegreat8734 9 ай бұрын
மெய்வழிச்சாலை என்பது உண்மையாகவே மெய்வழிதான் 🙏🙏🙏🙏🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@ramameiappan7540
@ramameiappan7540 9 ай бұрын
மிக அருமை. நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன்தான். ஆனால் இவரை பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தேன். நாம் நிறையவற்றை பார்க்கிறோம் ஆனால் அதைப்பற்றி சிந்திப்பது இல்லை. அது போல பிறந்தது முதல் இந்த தலைப்பாகை அணிந்தவர்களை பார்த்தும் எனோ ஒன்றும் சிந்திக்கவில்லை. தற்போது தெரிந்து கொண்டேன். நன்றி.
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Salai ku vara vendum.. Vandhu mukthiyai inamaaga prasadhikkum yemperumaan Sri brahma prakasa meivazhi salai aandavargalai dharisithu mukthi yai petru yeman yennum saavai velga.. 🎉
@yaro5345
@yaro5345 9 ай бұрын
எவ்வளவு பெரிய விஷய ஞானம் உள்ளவராக ஒருவர் இருந்தாலும், எவர் உதவியும் ஒத்தாசயும் வந்து தீண்ட முடியாத அந்த இடர் வரும் கடைசி நாளில் மீட்பு அடைய மெய்வழி தெய்வம் போன்றவர்களின் கிருபை வேண்டும்.
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
🎉
@Raja-yw9mt
@Raja-yw9mt 8 ай бұрын
சரி.....இப்போ ஆண்டவர்கள் எங்கே.... மரணத்தை வென்றுவிட்டவர் எங்கே ஐயா..
@peacebuilder3164
@peacebuilder3164 8 ай бұрын
@@Raja-yw9mt Vaan kanni viraat dhavathil yeri irukiraargal.. Idhu thri moorthigalaalum yetta mudiyaadha nilai Ayya..
@kalamanoharan5374
@kalamanoharan5374 8 ай бұрын
வணக்கம் சார் ஒன்று மட்டும் புரியல. எப்படி இருந்தாலும் மரணம் நிச்சயம். இவர்கள் சொல்லுவதெல்லாம் கஷ்ட்டப்படாமல் போவாதற்காகவா? அப்படி எனில் பெறுவாரி மக்கள் அப்படி தான் மரணத்தை தழுவுகிறார்கள். எதை கடை பிடிக்கறது என்று புரியல.
@MohammedYaqube
@MohammedYaqube 7 ай бұрын
​@@Raja-yw9mtdubai Kumar poi irukaaru
@VeerasekaranMahitBukitvi-ze9lg
@VeerasekaranMahitBukitvi-ze9lg 9 ай бұрын
ஐயா, மிகவும் நெகழ்ச்சியாக உள்ளது..வணங்குகிறேன் மெய்வழிச்சாலை.. வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..🙏🏻🙏🏻🙏🏻
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Meivazhi Salai ku vara vendum.. Vandhu mukthiyai inamaaga prasadhikkum yemperumaan Sri brahma prakasa meivazhi salai aandavargalai dharisithu mukthi yai petru yeman yennum saavai velga.. 🎉
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 9 ай бұрын
மிக்க மிக்க நன்றி அய்யா. "மெய் (விழி) வழி சாலை.,,,,!!!! "அது" அவர் அவர்கள் வாங்கி வந்த (அருள்) வரம்..,,,,,, "தனி, தனிப் பாடம், அதுவும் உள்ளிருந்தே (வரும் + வரம் ) உணர்ந்தும் ஓர் உணர்வு. இதைச்செய், இதைச்செய்யாதே. "அந்த உணர்வில் ஒரு "கண்டிஷன்" இருக்கும், நம்மை மீறின ஒரு மரியாதையும், மதிப்பும், கூடவே ஓர் "அச்ச" உணர்வில் கைக்காட்டி , வாய்பேத்தி" பயபக்தியோடு "சத்தியப்பயணம்". பக்குதிக்கு ஒவ்வொரு அடியையும் பார்த்து, பார்த்துத்தான் "நித்தியமும்" தொடரும். அந்தத் தன்மை "வாா்த்தைகளால்" சொல்லி விடமுடியாத , (நெருப்பை கையில்ஏந்தி) பயணம். "மார்கண்டேயன்" நிலை சத்தியமாக சாத்தியம்". மனம் மலர்த நிலை (வாசம்) அவரவர்களின் தன்மைக்கு ஏற்ப "மணம் மாறுபடும்". மெய்யே துணை.,,,, துணிவே துணை.,,,,
@srimurugansrimurugan-ov4fi
@srimurugansrimurugan-ov4fi 9 ай бұрын
அருமை....
@nameraj
@nameraj 9 ай бұрын
Professor... உங்கள் கண்களில ஒரு தீர்கம், அனைத்தையும ஊடுருவி பார்கும் ஒரு திறன் இருப்பதை நான் பார்க்கிறேன். I see that you are connecting with the listeners directly. I feel your presence when I listen to this video.
@user-sn4vy6jb6x
@user-sn4vy6jb6x 9 ай бұрын
எங்கள் வேண்டுகோளை ஏற்று மெய் வழி மற்றும் மெய் வழிச் சாலை பற்றிய காணொளியை வெளியிட்டுள்ளீர்கள் சார்.... நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் இதைக் கடந்து போய் விட முடியாது.. என் வாழ்நாள் முழுமைக்கும் நான் பெற்ற ஆகச் சிறந்த பரிசாக , ஒரு பொக்கிஷமாக இந்த காணொளியைக் கருதுகிறேன்... மிகுந்த நன்றிப் பெருக்கோடு தங்களை நமஸ்கரிக்கின்றேன் முரளி சார்.... Very very Thank you Sir... 😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
அதென்ன சார், ஐயா என எழுதலாமே .....
@Dhanalakshmi.KLaksh
@Dhanalakshmi.KLaksh 13 күн бұрын
Thank u 🙏🙏🙏🙏🙏🙏
@TheOyamari
@TheOyamari 9 ай бұрын
சிறப்பு தோழர். தங்கள் காணொளிகள் தத்துவம் சார்ந்த பெரும் புரிதல்.
@subasharavind4185
@subasharavind4185 9 ай бұрын
அருமையான விளக்கம்...மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் வாழ்கையையும் உபதேச விபரங்களையும் ரத்தினச் சுருக்கமாக விளக்கினீர்கள் ஐயா...மிக்க நன்றி ஐயா...
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 9 ай бұрын
மெய்வழிசாலை ஆண்டவரை வணங்குகிறேன்
@ramasamyk8545
@ramasamyk8545 9 ай бұрын
Sir Luckily I happened to see your explanation about Meivahzi I have great respect on this. Because I had a chance to work two years under a most respected ,most humble and simple as well as most Honest DRO respected Thiru Meivazhi Gopala Krishna Ananthnar in the year 1990 in Dharmapuri Collectorate. It is evident from his simplicity and Honesty that The sect of people are most respected people. Everyone one in Dharmapuri District knows about him and most respected Officer ever seen. I respect them . I have strong belief that all the people who a follow like my repevted Dro sir Great thanks Sir
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 29 күн бұрын
வணங்கு வணங்கு
@sbssivaguru
@sbssivaguru 9 ай бұрын
Socrates studio தங்களின் மெய்ஞான சபையை இயக்கியது வியப்பு!🎉
@ganesanr736
@ganesanr736 9 ай бұрын
*சக்தி மிகுந்த விலங்குகளும் தன்னுள்ளில் இருக்கும் இறைதன்மையை உணர வாய்ப்பு இருக்கிறது* என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.
@ganesanr736
@ganesanr736 9 ай бұрын
ஒரு காகம் என் வீட்டு பால்கனியின் உள்ளே க்ரில்லை தாண்டி வந்து அங்கு வைத்திருந்த விளக்குமாரிலிருந்து இரண்டிரண்டு குச்சிகளை உருவி முதலில் தரையில் வைத்துவிட்டு பின் வெளியில் பறந்து சென்றது. மீண்டும் உள்ளே பறந்து வந்து அந்த உருவி வைத்த குச்சிகளை எடுத்து பறந்துசென்றது. வெளியில் ஏதோ ஒரு இடத்தில் கூடு கட்டுகிறது. நாங்கள் இந்த விளக்கமாற்றை பால்கனியை விட்டு எடுத்து அதை ஒட்டி உள்ள அறையில் மூலையில் காகத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்தோம். ஆனால் காகம் இப்போது பால்கனியை தாண்டி அறைக்குள் வந்து விளக்கமாறை கண்டுபிடித்து குச்சியை உருவிகொண்டு செல்ல ஆரம்பித்தது. நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் சூட்சும அறிவு -அதாவது ஆராயும் அறிவு மனிதனுக்கு மட்டும் இல்லை. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆராயும் அறிவு உள்ளது.
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Kaakka kuchiya Kandu pidikkalaam.. Thanudaya uyirai kandu pidikka mudiyadhu.. Adharkku andha sakthi illai.. Idharkku layaki aanavan manuvaagiya naam dhaan..
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Raranai vida oru kodiya mirugam indha ulagathil illai..
@ganesanr736
@ganesanr736 9 ай бұрын
@@peacebuilder3164 அதற்கு அந்த சக்தி இல்லை என்பது தவறு. உங்களுக்கு புரியவில்லை.
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
@@ganesanr736 oru video la oru yeruma maadu pump adichitu thanni kudikkudhu.. Idharku yenna solluvinga.. Arivu yella jeevarasikum ondru dhaan.. Adhai arindhu, adhai adaibavan manu aavaan.. than jeevanai (Maga kaarana degathai) kandukondu than kai vasam aaki kollum vallabam petravan Manu aagiya naam dhaan.. Manu andri veru yendha jeevarasikum andha thagudhi kidaiyaadhu..
@drsalaimeera2882
@drsalaimeera2882 9 ай бұрын
அருமை ஐயா... ஒரு அருமையான பேராசிரியர்......... உங்களை சந்திக்க வேண்டும்.... எங்கள் குடும்பம் 6 தலைமுறை இருக்கிறோம்... நான் 4 ஆம் தலைமுறை.... இப்படி அருமையான தொகுத்து வழங்கினீர்கள்.. ஒரு திருத்தம் எல்லோரும் ஆண்டவர் இல்லை அவர்கள் ஒருவரே ஆண்டவர்... நாங்கள் அடியார்கள்......... அடக்கம் அடைத்தவர்கள் இறைவனடி சேருக்கிறார்கள்..... உடல் தான் அழியும் உயிர் அழியாது என்பது இராமாயணத்தில் உள்ளது.... பகவத்கீதை இல் சொல்லி இருக்காங்க....... இயேசு பிரான் இதயத்தை பிரகாசமாக போட்டு காமிக்கிறார்கள்.... இஸ்லாத்தில் கல்பு பிரகாசம் ஆகணும் என்று சொல்கிறார்கள்... கல்பு என்றால் இதயம்... அனுமார் நெஞ்சை பிளந்து காமிக்கிறார்..... இதிலிருந்து எல்லாம் ஒன்றே இறைவன் இருப்பிடம் இருதயத்தில்.... அதை காட்டுபவர்களே குரு.... ஆண்டவர்... அப்படி காட்டுபவர்களே எங்கள் ஆண்டவர்கள்.... அந்த நமக்குள் இருக்கும் இறைவனை சந்தித்தவர்களே அனந்தர்கள்... வழி தொடர்பவர்களே சந்ததியர்..... இதை கேட்டு தொடர்பவர்களே நன் மதத்தினர்...... எல்லோருக்கும் இந்த சொர்க்கபதி வாழ்வு கிடைப்பது சத்தியமாக நடக்கிறது..... சாட்சியுடன் நிரூபணம்... நடக்கிறது.... இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவசியமான தேவையான ஒன்று.... இது......
@sss-naturo
@sss-naturo 8 ай бұрын
இன்னும் கூட்டு சமுதாயமாக வாழ்கிறீர்களா ?
@muruganaruna3357
@muruganaruna3357 6 ай бұрын
​@@sss-naturoஆமாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஏன் என்றால் நாம் தாய் தந்தையை பிரிந்து தனி குடித்தனம் நடத்தும் நமக்கு சபையை பார்த்தால் வியப்பாக உள்ளது நன்றி நமஸ்காரம் ஐயா 🙏
@salaisubbiah5084
@salaisubbiah5084 4 ай бұрын
அருமை அக்கா
@thanigaitamizh
@thanigaitamizh Ай бұрын
னமஸ்காரம் அக்கா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 29 күн бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@rameshrrameshr101
@rameshrrameshr101 9 ай бұрын
ஐயா அவர்கள் தவத்தில் இருக்கிறார்கள்!எவன் ஒருவன் நான் ஏன்மனுசனாபிறந்தேன் என்ற கேள்விகளுக்கும் உண்மையான இறைவனை தேடி அலைகின்றவர்களுக்கும் மெய்யாணபதி.
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 9 ай бұрын
அங்கு வந்து தரிசனம் செய்ய லமா
@Hakunamatana654
@Hakunamatana654 7 ай бұрын
Yes
@rtselvan684
@rtselvan684 4 күн бұрын
நிச்சயம் 💯​@@dhevarajandhevarajan9620
@vellapandi5989
@vellapandi5989 3 ай бұрын
ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு சிறந்த உணவு. பாராட்டுக்கள்
@kulandaivelua6998
@kulandaivelua6998 9 ай бұрын
மிக சிறந்த பதிவு
@prabathrani6365
@prabathrani6365 8 ай бұрын
Thank u sir இப்போது நான் மெய் வழி சாலையில் சேர்த்து உள்ளேன். உங்கள் பேச்சு மிகவும் புரிந்து கொள்ள முடிகிறது. 🙏🙏
@-karaivanam7571
@-karaivanam7571 9 ай бұрын
அருமை.வெல்க வழி வழியாக தொடர்ந்து வரும் தமிழரின் ஆன்மீக முயற்சிகள்.தங்களுக்கும் நன்றி அய்யா.
@rajasvcvenkat
@rajasvcvenkat 3 ай бұрын
சிறப்பான விளக்கம்... சிறு சிறு மாற்றங்கள் தவிர ஏனைய அனைத்தும் அருமை.. இதுவும் ஆண்டவர்கள் அருளே... நன்றி
@djeamarierayar9405
@djeamarierayar9405 8 ай бұрын
வணக்கம் சார் மெய் வழி சாலை பற்றிய தகவல்கள் அருமை. நன்றி
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 6 ай бұрын
I am 73 year old.I visited Salai in early 80s and astonished to see many educated retirees of Govt/Non Govt followers.I also had an opportunity to meet the wife of Andavar.I realised some great power Andavar had and attracted people of different walks of life
@umamaheswaris4136
@umamaheswaris4136 9 ай бұрын
அருமையான பதிவு அய்யா நிறைய கருத்து தெரிந்து கொண்டேன். வாழ்க வளமுடன்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 9 ай бұрын
Very interesting. This is the very first time I heard about MeiVazhiSalai. Mikka Nandri. Sure to share. MeenaC
@thamizhthendral2455
@thamizhthendral2455 9 ай бұрын
செம... 20 நிமிடத்திற்கு பிறகு மிகச் சிறப்பாக இருந்தது
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 8 ай бұрын
அந்த 20நிமிடம் தெய்வத்தின் வாழ்க்கை வரலாறு
@Maheswari-vf9vr
@Maheswari-vf9vr 9 ай бұрын
அடியேன் சில காலம் மெய்வழிச்சாலையில் கொள்கையை பின்பற்றும் வாய்ப்பு கிடைத்தது.தாங்கள் மெய்வழிச்சாலையின் தகவல்கள் மிக அருமையாக,தெளிவாக சொன்னவிதம் மிக அருமை அய்யா.மறந்து போன நினைவுகளை திரும்பி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.நன்றி அய்யா
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Yedharku marandheergal?
@kamalesanperumal
@kamalesanperumal 8 ай бұрын
வணக்கம் ஐயா உங்களால் அந்த பாதையை தொடந்து கடைப்பிடிக்க முடியவில்லையா ?
@sowhat758
@sowhat758 5 ай бұрын
Why did you not follow it?
@sowhat758
@sowhat758 5 ай бұрын
Why did you not follow it?
@sowhat758
@sowhat758 5 ай бұрын
Why did you not follow it?
@rajaam620
@rajaam620 9 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி ஐயா. சூபி மன்ஹங்களின் உடல் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் மீது எப்பொழுதும் நறுமணம் கமழும். இது நிறைய இடத்தில் நிரூபணமாகியுள்ளது. இதை இஸ்லாமியர்கள் தர்காக்களில் காணமுடியும்.
@nameraj
@nameraj 9 ай бұрын
அய்யா.. ஒரு சந்தேகம். சூபி உடல் நறுமணமஆக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அவர்கள் மாமிசம் உண்பார்களா?. அன்பும், கருணையும் உடல் நருமணமாக அவசியம் அல்லவா?
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Maamisam yendraal yenna? Mutton, beef ivaigala? Appo.. ungal udambil iruppadhu yenna?
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 9 ай бұрын
Ayya as usual very good Talk. When I was in India at Pudukkottai working Ranees Hospital I had a family from Metvalzi Salal to whom I was attracted and became crazily involved took that Pregnant woman to stay in my house itself before delivery with much objection from families and society and that experience was over in few months but still I remember lot of things. I appreciated and learnt much from your talk. Simplicity wiuout discrepancy no Jathi samuga differences have practiced equality so forth affected our life especially my husband posessed all such super qualities And wonder thinking comparing a minority society who live here in America named Amish country living in such low desire free from facilities money and material ! Your way of narrating is excellent!!
@socratesganeshan8968
@socratesganeshan8968 9 ай бұрын
மெய் vazhichalai பற்றிய கருத்தை தங்கள் மூலம் அறிந்தது மகிழ்வு. நன்றி சார்
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 9 ай бұрын
நல்ல விளக்கம் அளித்து உள்ளீர்கள் எதோ தற்கால வாழ்க்கையில் தொடர முடியுமா என்று தோன்றுகிறது இனி ஒரு முறை கேட்டால் புரியும் மிக்க நன்றி
@senthilsenthil8803
@senthilsenthil8803 4 ай бұрын
அருமையான பதிவு❤
@antonycruz4672
@antonycruz4672 9 ай бұрын
Everyday I would like to hear your voice sir .
@somusundaram2316
@somusundaram2316 8 ай бұрын
ஐயா உங்கள் சேவை பலருக்கும் நன்மை தரும்.யானும் திருக்குறள் கவனகர் ஐயா உடன் மெய்வளி சாலையில் ஒரு இரவு ஒரு பகல் தங்கி இருக்கிறேன். தாங்கள் சொன்னது அனைத்து செய்திகளையும் அங்கு கண்டேன். உண்மையாகவே அது ஒரு தனி உலகம். மெய்வளி ஆண்டவரே போற்றி.
@ullagellam5856
@ullagellam5856 9 ай бұрын
Thanks for the wonderful explanation sir. Very depth analysis and I could see you have referred lot of books/materials and interacted with people involved in Nobel salai. I am happy to see the professor is dwelling in to the core spiritual path.
@pprabakaran424
@pprabakaran424 9 ай бұрын
Thanks for good information
@boopathishanmugam3355
@boopathishanmugam3355 9 ай бұрын
சாலை ஆண்டவர்கள் தவத்தில் இருக்கிறார்நமஸ்காரம்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
வணக்கம்.
@kalakandhasamy7940
@kalakandhasamy7940 10 күн бұрын
புதியதாக அறிகிறேன்
@mohanraj4405
@mohanraj4405 9 ай бұрын
Nice video sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 9 ай бұрын
God bless aiya
@ganesans1607
@ganesans1607 4 күн бұрын
நன்றி அய்யா
@muthukumaran1706
@muthukumaran1706 9 ай бұрын
மிக்க நன்றிகள் சார். இது குறித்து நான் அறிய விரும்பினேன். மிகவும் அருமையான விளக்கம்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
அதென்ன சார் ?
@jeyasritharan9851
@jeyasritharan9851 9 ай бұрын
Today only I heard about the Meivazhi Salai. Thank you.
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Salai ku vara vendum.. Vandhu mukthiyai inamaaga prasadhikkum yemperumaan Sri brahma prakasa meivazhi salai aandavargalai dharisithu mukthi yai petru yeman yennum saavai velga.. 🎉💐
@Tj-sl
@Tj-sl 4 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 9 ай бұрын
Merci beaucoup
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 9 ай бұрын
உண்மை தான் என்றும் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் அவசியம் தேடி படிக்க சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை பிரபஞ்சம் இறைவன் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 2 ай бұрын
Markampatty is his birth place
@sivapandi370
@sivapandi370 9 ай бұрын
உலக அளவில் உள்ள பல்வேறு தத்துவம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை மிக்கநன்றி இந்த காணொலி தான் நீங்கள் இந்த கருத்து அத்வைதம் கருத்து ஒற்றுமை வேற்றுமை என்று சொல்லவில்லை
@gopinathselvam599
@gopinathselvam599 8 ай бұрын
அய்யா, அவர் அனைத்து மதங்களும், தீர்க்கதரிசிமார்களும் ஒரே கருத்தை கூறினார்கள் என்பதை நிருபிக்கவே எல்லா வேதங்களிலிருந்தும் எடுத்து நிரூபித்தார்.. இக்காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியாக இருந்தவர், மெய்வழி பற்றிய புரிதலை இன்னும் அதிகமாக அறிய முற்படுங்கள்...
@abithaaprakash
@abithaaprakash 9 ай бұрын
Super sir
@elangovanelangovan.r-oe6yt
@elangovanelangovan.r-oe6yt 9 ай бұрын
Super speech sir
@VarsiniS
@VarsiniS 9 ай бұрын
🙏🏽🌷👍🤝valgavalamudan ayya.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
*வாழ்க வளமுடன் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@Ushasathish3003
@Ushasathish3003 4 ай бұрын
Thanks sir superb speech
@ganesan.mganesan2068
@ganesan.mganesan2068 9 ай бұрын
தெய்வம் மரணிக்கவில்லை . வான்கண்ணி விராட்தவத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.னமஸ்காரம்.
@vadivelannamuthu1804
@vadivelannamuthu1804 19 күн бұрын
அந்த தவம் உங்களுக்கு தெரியுமா? அவர் அதை செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
@rajsu9294
@rajsu9294 9 ай бұрын
நன்றி. 🎉
@pandiselvi5617
@pandiselvi5617 9 ай бұрын
நன்றி🙏
@Changes2025
@Changes2025 9 ай бұрын
Thanks Sir
@vajrampeanut2453
@vajrampeanut2453 9 ай бұрын
உண்மைதான் நானும்கண்டேன் வித்தியாசமான வாழ்வியல் முறை
@shanthabalasubramanian6901
@shanthabalasubramanian6901 2 ай бұрын
நமஸ்காரம் ஐயா, நாங்கள் மெய்வழியைச் சார்ந்தவர்கள் தெய்வமவர்களை னேரில் காணவில்லை என்றாலும் அவர்கள் எங்ஙளைப்போன்ற யதார்த்த ன்மனத்தினரை இன்னும் வழினடத்திக்கொண்டே இருக்கிறார்கள்! குரு வாழ்க ுருவே துணை- சாலை சாந்தகுமாரி, சாலை பாலசுப்பிரமணியன் னமஸ்காரம்
@vadivelannamuthu1804
@vadivelannamuthu1804 19 күн бұрын
தூல ரூபமான ஒருமெய்குருவை சந்திக்காமல் சூக்கும ரூபமாக உள்ளவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என அவரே கூறியுள்ளார்
@arninarendran5028
@arninarendran5028 9 ай бұрын
I recollect attending their full moon session with Andavar giving a talk followed by meditation - this was at Gobichettypalayan almost fifty years ago. Andavar had a Burma connection. A Group like the Maromons in the US .
@rajaswinathi
@rajaswinathi 8 ай бұрын
நன்றி 🌹நற்பவி
@LetsGoLallu
@LetsGoLallu 9 ай бұрын
True...மெய்வழி சாலையில் மூல மந்திரம் உச்சாடனம் செய்வது மிக முக்கியமான ஒன்று...மூல மந்திரம் மறலி(எமன்) தீண்டாது காக்கும்
@gurusamya3608
@gurusamya3608 9 ай бұрын
நன்றிகாலத்துக்கேற்ற பதிவு இவ்வளவு விரிவு தேவையில்லை சுருக்கமாக தேவையான கருத்துக்களை பதிவிட்டு இருக்கலாம் நன்றி
@uniqueproducts8847
@uniqueproducts8847 10 күн бұрын
Mikka nandri ayya❤
@parameshparamesh7738
@parameshparamesh7738 9 ай бұрын
🙏🙏🙏
@ganesasivam4405
@ganesasivam4405 9 ай бұрын
Thanks
@user-ef8ip9ns7h
@user-ef8ip9ns7h 9 ай бұрын
Real way of spirituality meiyvali
@pranavareengaram
@pranavareengaram 9 ай бұрын
Thanks for the meaningfull speech sir. God bless you
@r.sureshraj66
@r.sureshraj66 9 ай бұрын
இந்த மார்கத்தைப் போல் தான் சுவாமி சிவானந்த பரமஹம்சர் வழியை பின்பற்றும் சித்தவித்தியார்த்திகள்.
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 9 ай бұрын
ஆளோட ஆளாக அழுதாளாம் ஓவாச்சி
@dr.k.tamilselvi6294
@dr.k.tamilselvi6294 6 ай бұрын
சிவானந்த பரமஹம்சர் வழியை பின்பற்றி எத்தனை பேர் அடக்கம் ஆகியிருக்கிறார்கள் சுரேஷ்??
@r.sureshraj66
@r.sureshraj66 6 ай бұрын
@@dr.k.tamilselvi6294 கோவையில் வெள்ளியில் 50 க்கும் மேல் ஜுவ சமாதி உள்ளது. மதுரை அலங்காநல்லூர் இல் ஆன கோவில்பட்டியில் 10 க்கும் மேல் ஜுவ சமாதிகள் உள்ளது. சென்னை மற்றும் பல இடங்களில் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்திரத்தை உபதேசம் பெற்று தவம் செய்து சமாதி நிலை அடைந்தவர்கள் பலர். நீங்கள் KZfaq இல் தேடினால் பல விவரமறியலாம்.
@r.sureshraj66
@r.sureshraj66 6 ай бұрын
@@dr.k.tamilselvi6294 கோவை வெள்ளளூரில். சமீபத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை விழாவின் போது செய்திகளில் வந்த 13 சமாதிகள் இடிக்கப்பட்டது......இவை யாவும் சிவானந்த பரமஹம்சரின் வழி வந்த சித்த வித்தியார்த்திகளின் ஜீவ சமாதிகள்.
@jbbritto223
@jbbritto223 8 ай бұрын
Vanagam aiya vanagam
@sakthisaran4805
@sakthisaran4805 9 ай бұрын
❤❤🙏
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 9 ай бұрын
Thank you sir. 6-9-23.
@balaoneten
@balaoneten 8 күн бұрын
Thank you Sir
@sundararajann6007
@sundararajann6007 9 ай бұрын
நாங்கள் வைணவ சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்கள் உறவினர் ஒருவர் அரசு அதிகாரியாக உயர் பதவியில் இருந்தவர் இந்த மர்கத்தில் சேர்ந்தார் அவர் இறந்த போது நீங்கள் சொல்வது போல் நடந்தது .இறந்த உடல் தண்ணீர் குடித்தது.
@ganesan3453
@ganesan3453 9 ай бұрын
உடல் இறக்கவில்லை ஐயா. உயிர் உடலில் அடங்கும் இதனை தான் அடக்கம் என்கிறோம் . உடல் அழியாது இதுவே சாவா னிலை (வரம்)மரணமில்லாப் பெருவாழ்வு ஆகும்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
​@@ganesan3453வணக்கம் கணேசன், உடல் இறக்கவில்லை, உயிர் உடலில் அடக்கம் என்கிறீர்கள், ஆக உயிரும் உடலும் ஒன்றாக உள்ளது, அப்படித்தானே. அடக்கம் ஆவதற்கு முன்னர், இந்த மண்ணில் நம்மை போன்று நடமாடும் போது, உயிர் எங்கே இருந்தது, உடலில் தானே அடங்கி இருந்தது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு தான் என்ன ?
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
@@01az01az வணக்கம், தங்கள் நீண்ட பதிவிற்கும், விளக்கத்ற்கும் மிக்க நன்றி. வெளியில் இருந்து வரும் நம்பர்களை அவர்களது குழுவில், அவர்களது ஊரில் ஏற்கிறார்களா ? அப்படி ஏற்றால் அவர்களின் மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லும் அல்லவா, எவ்வாறு அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என்பது வியப்பாக உள்ளது. நன்றி.
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 8 ай бұрын
தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, இறந்த உடலுக்கு வேர்வை வருமாம். Heart beat கூட கேட்குமாம். வாசனை வருமாம். இப்படி எந்த தொந்தரவும் தராத பிணத்தை ஏன் அடக்கம் செய்ய வேண்டும், வீட்டில் ஒரு ஓரமாக வைத்து மம்மி போல வழிபடலாம். Embalming not necessary..
@dr.k.tamilselvi6294
@dr.k.tamilselvi6294 6 ай бұрын
போடா டும்மி, மம்மியாம் மம்மி, அடக்கம் ஆகியபின் அதற்கு வேறு வேலை இருக்கு அதனால்தான் மண்ணில் வைக்க வேண்டும். அதுவும் 3-மணி நேரத்திற்குள் மண்ணில் புதைத்துவிடவேண்டும். வெளிக்காற்று படக்கூடாது. அடக்கம் ஆகி அந்த தேகம் (உடல்) விளைவேறி முத்தி தேகம் எடுக்க வேண்டும். அதற்கு பல வருடங்கள் ஆகும். அதனால்தான் மண்ணில் புதைக்க வேண்டும். அதன்பின் ஒரு பிறப்பு இருக்கு அதுதான் 7-வரு பிறப்பு@@padmanabhanayiramuthu5014
@truthfully8753
@truthfully8753 9 ай бұрын
Very unequivocally. informative. Thanks.
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 24 күн бұрын
செம்மைவனம் ஆசான் ம. செந்தமிழன் அவர்களும் மாதங்கள் அற்ற இறையியல் கொள்கையைமுன் வைத்து செம்மை குடும்பம் எனும் அமைப்பை வழிநடத்தி வருகிறார். பல பயனுள்ளகருதுக்களையும் வாழ்வியல் மர்மங்களையும் விளக்கும் புத்தகங்கள் மற்றும் உரைகளையும் தம் மக்களுக்கு வழங்கி வருகிறார்.
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 9 ай бұрын
உண்மை இன்றுதான் அறிகிறோம்.
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 9 ай бұрын
Tku Sir!
@ALIYYILA
@ALIYYILA 9 ай бұрын
..பரிசுத்த வேதாகமம் இப்படிச் சொல்கிறது: "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" யோவான் 14:6.....
@p.shanmugasundaram9913
@p.shanmugasundaram9913 9 ай бұрын
12 சன்னதங்ஙள் (முத்திரைகள்) சூலம்,உடுக்கை,சங்ஙு,சக்கரம்,வில்,வாள்,கதை, வேல்,மோதகம், அங்ஙுசம்,பாசம்,ஆகிய இதுவரை தெய்வங்கள் பெற்ற சன்னதங்ஙள் அல்லாமல் கிள்னாமம் என்ற அரிய சன்னதத்தையும் பெற்றவர்கள்
@sathiskumar5641
@sathiskumar5641 9 ай бұрын
னமஸ்காரம் அண்ணா
@davadacreations1743
@davadacreations1743 9 ай бұрын
உண்மையே உண்மை
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
​@@sathiskumar5641அதென்ன னமஸ்காரம் ?
@reshvasu8943
@reshvasu8943 9 ай бұрын
🙏🙏🙏(10/9/23) Athiye Thunai ❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
அதியே துணை ?
@p.shanmugasundaram9913
@p.shanmugasundaram9913 9 ай бұрын
ஆழமான புரிதல் இல்லாத மேலோட்டமான பார்வை. நுனிப்புல் மேய்ந்நிருக்கிறார். மெய்வழிச்சாலை என்பது மெய்கல்வி கலாசாலை. It is the university of Spirituality. கனம் கொண்ட பார்வை தேவை. அறிவு சம்மதிக்காத எதற்கும் அங்ஙு இடமில்லை. உயிரை விட உன்னதம் ஒன்றும் இல்லை. உலகில் எல்லோருடைய உயிரும் எமன் கையடக்கம் . அந்ந எமனை கைவசப்படுத்திய வல்லபம் ஆண்டவர்களுடையது.
@viswanathanp2419
@viswanathanp2419 9 ай бұрын
How did Andavar die ?
@rajanrio2373
@rajanrio2373 9 ай бұрын
His Holinesss Andavar didn't die or pass away has mortals.. His Holiness is in jeeva samadhi tapas state in Meivazhi salai
@kuppayeer7501
@kuppayeer7501 9 ай бұрын
First time I am hearing about Meivazhi And avar..Thank you very much. Be blessed by the divine power.
@user-db1rw7wj8v
@user-db1rw7wj8v 9 ай бұрын
@@viswanathanp2419 They are not dead, they are in virgin finger penance, they have said that they will come back and judge in this period
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 8 ай бұрын
Meivazhli andavar also expired just like any one . But the followers says in a way they were preached by Andavar . ஆன்மாவிற்கு அழிவு இல்லை. தூலமாகிய இந்த உடலுக்கு அழிவு உண்டு.. சாதாரண மனிதன் இறந்தாலும் ஆண்டவர் இறந்தாலும் அவர்களுடைய சீவாத்மா , உடலைவிட்டு வெளியேறும். இதுதான் மரணம். மரணம் தவிர்க்க இயலாது. It is spontaneous. மறலி எமன்,என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை, கதாபாத்திரம்.. மரணம் இருந்தால் மட்டுமே உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடையும்.. எனவே மரணம் அவசியம். அது ஆரோக்கியமான து.மரணமும் தனி ஒரு மனிதனுக்கு வருவது இயல்புதான். உடல் மூலம் இந்த உலகை அனுபவித்தோமே, நாம் இந்த உடலை சில நேரத்தில் இழக்க போகிறேன் என்ற நிலையில் உயிர் ஏங்குகிறது வருத்தம் அடைகிறது ,தொடர்ந்து அச்சம் வருவது இயல்புதான். நிறைய மனிதர்கள் தான் தனது உடல் நிலையை உணர்ந்து, தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என தன் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கிறார் கள். அது பயமல்ல , மரணத்தை பற்றிய உணர்வு. அதனை தடுக்க இயலாது என அவர்களுக்கே தெரியும்.
@nagarajr7809
@nagarajr7809 9 ай бұрын
சிறப்பு சார். வணக்கம் சார் பிரம்ம குமாரிகள் அமைப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
அது ஏன் சார் ?
@veeravel8221
@veeravel8221 9 ай бұрын
அவர் இறக்கவில்லை.... அவர் சமாதியில் இருக்கிறார்....சமாதி அடைந்த உடல் கெடுவதில்லை....
@user-db1rw7wj8v
@user-db1rw7wj8v 9 ай бұрын
அண்ணா சமாதி அல்ல தவம் வான் கண்னிவிராட் தவத்தில் இருக்கிறார்கள் சமாதி ஆதிக்கு சமமாக போறது இவர்கள் அந்த ஆதி
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 8 ай бұрын
அத சமாதினு சொல்லகூடாதுங்க எங்கள் தெய்வம் கன்னிவீராட் தவத்தில் இருந்து எங்களுக்கு அருள்பாலிக்கிறார்
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 8 ай бұрын
தயவு செஞ்சு சமாதினு சொல்லாதிங்க எங்கள் தெய்வம் தவத்தில் இருந்து எங்களுக்கு காட்சி தருகிறார்
@veeravel8221
@veeravel8221 8 ай бұрын
@@sangeethaamuthan9878 சரி ஐயா... நன்றி குறிப்பு: சமாதி என்பது (ஆதி + சமம் ) ஆதிக்குக்குச் சமம் என்னும் பொருள் படவே அவ்வாறு குறிப்பிட்டேன்.
@veeravel4320
@veeravel4320 14 күн бұрын
Marvelous
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 9 ай бұрын
@dr.k.tamilselvi6294
@dr.k.tamilselvi6294 6 ай бұрын
சார் வணக்கம், தங்களின் ஆய்வுரீதியான தத்துவார்த்த விளக்கம் அருமை. ஆனால் ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன், அதாவது, 1.ஜீவனுக்கு அரபு சொல் "கலிமா" , என்பதை மட்டும் குறிப்பிடவில்லை, மற்ற மதங்களில் குறிப்பிட்டுள்ள சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்கள், 2. மதங்களைப் பற்றி ஆண்டவர்கள் குறிப்பிடும்போது "சாத்தான்களால்" உருவாக்கப்பட்டதாக குறிப்பிடவில்லை. இது பற்றி தாங்கள் மேலும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 9 ай бұрын
1975ஆம் ஆண்டு பெரும் பரபரப்பாக தின இதழ்களில் செய்திகள்
@paradesiaralan
@paradesiaralan 9 ай бұрын
A Real Spritual person will not stuck in a Religion 🙏🙏🙏
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Religion means "ROAD"
@paradesiaralan
@paradesiaralan 9 ай бұрын
@@peacebuilder3164 Path/Road is just a guide not the destiny.... real path for each person has to be created by his own to reach destiny else will end up in "prop alley" "முட்டு சந்து"
@user-vg5gz1fo5m
@user-vg5gz1fo5m 7 ай бұрын
கனவில்.வாழ்ந்து.கொண்டிருக்கிறோம்.விளித்துக்கொண்டிருக்கிறோம்என்று.நினைத்துக்கொண்டிருக்கும்..போதே.உறங்கிக்கொண்டுதான்.இருக்கிறோம்....(கணேக்ஷ்
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 7 ай бұрын
Sir பரஞ்சோதி மகான் பற்றிய கானொளி பதிவிடுங்கள்
@AMRB-999
@AMRB-999 9 ай бұрын
Timestamp 20:51 Sir, Day of Judgement is NOT one single day for all individuals as we were taught. It's a phase.... different things to different people❗
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h 9 ай бұрын
வணக்கம் ஐயா
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 9 ай бұрын
எதற்க்கு மரணம் இல்லா வாழ்க்கை? 80 வயது ஆனால் போரடித்துவிடும். நமக்கு இறந்தபிறகும் வாழ்க்கை உண்டு என்பதை நம்புங்கள் நாம் 7000 வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 5 күн бұрын
@RamaniVenkatachalam 🤣😂🤣அதென்ன 7,000 ஆண்டுகள் கணக்கு?
@venkatesan8724
@venkatesan8724 6 ай бұрын
உண்மை உண்மை சத்தியமான உண்மை.
@nadasonjr6547
@nadasonjr6547 9 ай бұрын
Nandri ❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
*நன்றி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@nadasonjr6547
@nadasonjr6547 9 ай бұрын
@@Dhurai_Raasalingam நிச்சயமாக.வருந்துகிறேன்🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
@@nadasonjr6547 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@ManiKannaR
@ManiKannaR 9 ай бұрын
தென்தமிழகத்தின் தாத்தா ஆண்டவர் காதர் ❤
@peacebuilder3164
@peacebuilder3164 9 ай бұрын
Indha uzhagathirke Sri Saalai Aandavargale ore nar gadhi.. 🎉
@anitha1369
@anitha1369 8 ай бұрын
சாலையில் நடக்கும் அதிசயங்கள் பத்தி தெரியாமல் பேச வேண்டாம் சகோதரர் மணி கண்ணா.சாலைக்கு வந்து பாருங்கள். அதன் பலனை அடைந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
@vaidi865
@vaidi865 9 ай бұрын
My humble request sir to name your fr who made medicine for illness.. I need to consult him to help someone. . Please
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 188 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 39 МЛН
சாலை ஆண்டவர்கள் சரிதம்
1:21:11
வேதகலை - vedhakalai
Рет қаралды 17 М.
Brief documentary on Meivazhi Salai | மெய்வழிச்சாலை குறித்த ஒரு சிறிய ஆவணப் படம்
48:02
என்றும் மீளா எரிநரகமா? அழியா மகிழ்ச்சி முத்தி வாழ்வா?
Рет қаралды 83 М.