Mellisai Mannarai Ninaithale Inikkum 2019 Season 01 Episode 02

  Рет қаралды 2,173,523

Rathish Subash

Rathish Subash

3 жыл бұрын

Пікірлер: 424
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
பிரியங்கா தனது இனிய குரலில் இனிமையாக பாடி அனைவரையும் கவர்ந்து விட்ட இசைக் குயில்♥️🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 5 ай бұрын
பிரியங்கள குரல் அருமை அருமை வாழ்துக்கள்❤
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
மதிப்பிற்குரிய திரு.மதுபாலகிருஷ்ணன் அவர்கள் எனது அபிமான பாடகர் ♥️👌👌👌👌👌👌👌 இவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥️👌👌👌👌👌👌 இவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடி ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
நம் பாடும் நிலா பாலு சாருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
முகேஷ் அவர்கள் மிகவும் அற்புதமான இனிய குரலில் இனிமையாக பாடி அசத்திவிட்டார்♥️🌹👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Жыл бұрын
செந்தில் தாஸ், கங்கா பாடிய விண்ணோடும் மண்ணோடும் சூப்பரோ சூப்பர். இறை அருள் புரியட்டும்.
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
KAALATHAL ALIYAATHA PAADAL VARIGAL. ARUMAI ARUMAI ARUMAI.
@user-qf7uf6ft5w
@user-qf7uf6ft5w 3 ай бұрын
Beautiful singing... வாழ்த்துக்கள்
@christinapaul8313
@christinapaul8313 2 жыл бұрын
முக்கேஷ் தம்பி!அருமை உன் குரல் வளம்.நான் மெகா டிவியில் கேட்டு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மீண்டும் பிறந்து பாட வந்து விட்டார் என்று சொல்வேன்.அப்படி ஒரு பிரம்மாண்டமான குரலுக்கு சொந்தக்காரர் தம்பி நீங்க.கடவுள் போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த வக்கிர ஜாதி வெறி பிடித்த உலகத்தில் தனித் தன்மை கொண்ட சிறுவன் உங்களுக்கு நல்ல எதிர்காலம் ஆயுள் வளமான வாழ்வு தந்து வழி நடத்தி ஆசீர்வதிக்க வாழ்த்துகிறேன்.நல்ல மனிதர் எஸ். பி. பி.அவர்கள்.தலைகணம் இல்லாத பெரிய மனசுக்கு சொந்தக்காரர்.அவர் உன்னை பாராட்டியது கேட்க சந்தோஷமாக இருக்கிறது.God bless paa Long life and joy.
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
பெரு மதிப்பிற்குரிய திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யா அவர்கள் ஒரு ஈடு இணையற்ற இசை மாமேதை♥️🌹🙏 அவருக்கு அவரது நினைவாக விழா தந்து சிறப்பித்த எல்லா இசை கலைஞர்கள் மற்றும் பாடகர் பாடகிகள் மற்றும் இசை வாத்தியங்கள் இசைத்த லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழு மற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் இசை ஜாம்பவான் நம் பாடும் நிலா பாலு சார் மற்றும் இசை குயில்கள் பெரு மதிப்பிற்குரிய பி.சுசீலா அம்மா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா மற்றும் ரசிகர்கள் ஆகிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️👌🤝🥰🤝🤝🤝🤝🤝👌🤝🥰🥰♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ezhumalaik9121
@ezhumalaik9121 Ай бұрын
மிக பிரமாண்டமான நிகழ்ச்சி ❤❤❤❤❤❤
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
இந்த நிகழ்ச்சியில் நம் பெரு மதிப்பிற்குரிய நம் பாடும் நிலா பாலு சாரின் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரை மிகவும் போற்றத்தக்கது ♥️👌👌👌👌🙏🙏🙏🙏🙏 நாம் அனைவரும் இந்த அறிவுரைக்கு தலை வணங்கி தண்ணீரை சேமிக்க வேண்டும் ♥️🌹🙏
@jayaramanka808
@jayaramanka808 5 ай бұрын
❤😊
@prs2001
@prs2001 2 жыл бұрын
MSV அவர்கள் ஒரு ஆலமரம் என்பது 100 percentage correct madam.....
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
பாடகிகள் திருமதி கங்கா மற்றும் சியாமளா மற்றும் சுசித்ரா மற்றும் பிரியா ஹேமேஷ் இவர்கள் அனைவரும் தங்களின் இனிய குரலில் இனிமையாக பாடி அசத்திவிட்டார்கள் ♥️👌👌👌👌👌 இவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹👌🤝🥰🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 8 ай бұрын
❤❤இளங்குயில்..பாடல் சூப்பர் 💅🔱⚜✝️☪️🇮🇳👏🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🌹🌹🌻🌻🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🎙🎵🎶
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 5 ай бұрын
இசைக்கடவுளுக்கு செய்யும் அளப்பரிய தொண்டு.இவரைப் போன்றவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதில் நாம் பெருமிதம் அடைகின்றோம். கவிஞர் ஐயா,எம். எஸ்.விஐயா ,கே.வி.எம் ஐயா,ரி .எம்.எஸ் ஐயா,ஜானகி அம்மா சுசிலாம்மா😮
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 2 жыл бұрын
சிரிப்பு சக்கரவர்த்தி சின்னி ஜெயந்த் இவ்வளவு அற்புதமாக பாடுவார் என்று சற்றும் எதிர்பாராத விதமாக உள்ளது வாழ்க அவர் தன் இசை பயணம்.
@jagadevanpillaiggjpillai6683
@jagadevanpillaiggjpillai6683 2 жыл бұрын
எஸ். பி. பாடகர்கள் சூப்பர்! வாழ்த்துகள்!
@jagadevanpillaiggjpillai6683
@jagadevanpillaiggjpillai6683 2 жыл бұрын
ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஆர ஈஸ்வரி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ஈஸ்வரன் பாடிய ஐயப்ப பக்தி பாடல்கள் ஆயிரம் முறை கேட்டது! அந்தப் பாடல்கள் போய்விட்டன! அந்தப் பாடலை மீட்க முயற்சி! அதை நினைக்கும் போது..அவர்கள் மீது எனக்கு மரியாதை ஏற்படுகிறது!வாழ்த்துகள்!
@amudhapalani5360
@amudhapalani5360 8 ай бұрын
Priyanka' s voice is so sweet ... just like Sushila Amma... thanks Priyanka.
@kumarmani131
@kumarmani131 3 ай бұрын
அருமை யான பாடல் குரல் நன்றாக உள்ளது 🙋
@user-qg5bw7xg1m
@user-qg5bw7xg1m 8 ай бұрын
MSV/SPB கடவுள் நமக்களித்த வரம்
@vbharathydasan2429
@vbharathydasan2429 8 ай бұрын
Deepan Chakravarthy sir, Vanakkam. No compromise and comparison to you sir. You are one of the extraordinary singer.
@dillibabu.c
@dillibabu.c 5 ай бұрын
அனிதா தனது தனித்துவமான இனிய குரலில் இனிமையாக பாடி அசத்திவிட்டார்♥️👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 5 ай бұрын
வின்னோடும் முகிலோடும் நல்ல பாட்டு வாழ்துக்கள்
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 7 ай бұрын
துளி அளவு கூட கடைசி வரை கர்வத்தை வளர்த்துக் கொள்ளாத இசை சக்கரவர்த்தி திரு. எம்எஸ்வி அவர்கள். அவரது இசையை ருசிகிக்கிற பாக்கியம் கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி. .
@kumarvelu8294
@kumarvelu8294 Жыл бұрын
Kumaravelu VSK thanks to you very much I appreciate all of your help today
@loganathansnathan5913
@loganathansnathan5913 Жыл бұрын
Kattukkondae irukkalam pools, enna voice ma, VAZHGA VALAMUDAN. SAME SUSILA MA VOICE.
@ayyaswamyp5495
@ayyaswamyp5495 3 ай бұрын
இனிமை இனிமை 👌
@tamilarasan2457
@tamilarasan2457 2 жыл бұрын
பிரியங்கா குரல் அருமை அருமை வாழ்த்துக்கள்.
@j1duos211
@j1duos211 2 жыл бұрын
Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkiikkkkkkikkkikkkkikkkkkkkikiikkkkkkiikikkkiikiikikikkkkkkiikkkkkkkkkikkiikikkkkkkiikkikkkkikikkikkkkkkkkkiikikiiikkkikiikkikikikkkkkkikkkkkikkkkkiikikkiikikkkkkikikkikikikikkikkikkkiikikkikkikkkikiikkikkkkkikkkikkkkkiikkkkkkkkkiiiikkkiklkknn
@angiasdidiersanto5707
@angiasdidiersanto5707 9 ай бұрын
BONJOUR a tout le monde MR .SPB vous dis est vrais prenez soins de la terre est ce que nous laissons pour nos enfants et l'avenir , trop de plastique vous laissez par terre est gaspillez trop d'eau 💦 💦 il ya un vrais problème en inde il faut qu'ilya des prévoyance comme ça en inde , les chansons je suis tombé dans l'enfances vraiment les voies MGR !!!!
@ResourceFoundationNGO
@ResourceFoundationNGO Ай бұрын
இசை சுடர் பிரியங்கா வாழ்க வளர்க
@mesoreymesorey801
@mesoreymesorey801 Жыл бұрын
அருமை அருமை சூப்பர்பாடல்கள் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி நன்றி ❤❤🙏🙏👍👍💯💯👌
@RamaKrishnan-li4jz
@RamaKrishnan-li4jz 8 ай бұрын
Old songs (papaya pattukkalai) kettuvittu NIMMATHIYAHA Sagalam God has not nimmathi but NIMMATHI is,was, will be songs of all singers
@zakriham.s2197
@zakriham.s2197 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி நிரல் மற்றும் எம் எஸ் வி ஐயா அவர்கள் இசை உண்மையில் அனைவருக்கும் மறக்காது நான் உங்களை விரும்புகிறேன் எம் எஸ் வி மியூசிக் தான் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. 🌷🤝🌷🙏🌷👍🌷👆
@ramasamynagapan2171
@ramasamynagapan2171 Жыл бұрын
Ok in
@mahalakshmiepathmanathan9569
@mahalakshmiepathmanathan9569 4 ай бұрын
So glad to hear unforgettable songs singers of Legends .
@muthupillai184
@muthupillai184 4 ай бұрын
Neernti Amaiyathu Ullagu Ullaventi Amaiyathu Ullagam
@dr.chandrakumari5269
@dr.chandrakumari5269 2 жыл бұрын
Very nice voice super God. Bless you da
@annadurai5179
@annadurai5179 8 ай бұрын
SPB மறைந்தாலும் அவரின் பாடல் மறவா பாடுவதில் ஜாம்புவான்
@AmirthalinkamPonnu
@AmirthalinkamPonnu 8 ай бұрын
அவ மள்
@EThanthi
@EThanthi 5 ай бұрын
மதுபாலகிருஷ்ணனின் பாடி அசத்திவிட்டார்.
@kalaimaniannamalai6747
@kalaimaniannamalai6747 Ай бұрын
I am a big fan of Priyanka😊 Shri Jayakumar avargal rasigargalin anbu kattalaiku inangiya perunthamaiku paaraattugal
@kesavankuppusamy3251
@kesavankuppusamy3251 Жыл бұрын
மெல்லிசை மன்னருக்கு வாழ்த்துக்கள்
@user-qg5bw7xg1m
@user-qg5bw7xg1m 8 ай бұрын
SPB சார் நீங்கள் இல்லை தங்களின் பாடல்கள் கேட்டு தூங்க செல்வேன் கடவுள் அழைத்த கொண்டார் கடவுளும் அவர் பாடலை ரசிக்க
@appan2017
@appan2017 Жыл бұрын
இதில் ஜெயக்குமாருடன் பாடுபவர் இப்போது ஜீ டி.வி சரிகமப சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கும் சியாமளா அவர்கள்.
@sridharanm6405
@sridharanm6405 8 ай бұрын
Priyanka Madam your voice Really excellant ❤
@marayaarockyammsselvaraj919
@marayaarockyammsselvaraj919 2 жыл бұрын
அருமையான பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பதிவு.
@momthegreatest
@momthegreatest 11 ай бұрын
L R Eswari rocked at 80 years of age
@user-kk3ey7op7v
@user-kk3ey7op7v 8 ай бұрын
Very super songs i like it's 🎉
@nagukrithi5990
@nagukrithi5990 Жыл бұрын
When enough Tribute cannot be given to a person, When how much ever talk about a person and you feel that you have not spoken about him enough, When he is in heart of every person long after they are gone, at that specific point, they become GOD. MSV has become GOD, nothing less than that.
@madhesyarn8891
@madhesyarn8891 8 ай бұрын
உலக இசை மேதை திரு MSV அய்யா 🎉🎉🎉
@Nandakumar-bf7ej
@Nandakumar-bf7ej Жыл бұрын
I like this programme very much
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Жыл бұрын
மதுபாலகிருஷ்ணனின் குரலை கேட்கும் போது கள்ளூண்ட போதை ஏற்படுகிறது என்னவோ நிஜம்.
@user-td2ip5rg4v
@user-td2ip5rg4v 4 ай бұрын
மகள் பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள் . நன்றி இலங்கை
@Ravichandran-cb5mi
@Ravichandran-cb5mi 2 ай бұрын
Msv group evergreen all times world regards
@s.kishorkishor9668
@s.kishorkishor9668 2 жыл бұрын
P.Susheela Musical legend and Nightingale of ]ndia Mysweet Kisses
@mubeenmukthar2082
@mubeenmukthar2082 2 жыл бұрын
இசை அமைப்பாளர் வேதா அவர்கள் விபத்தில் இறந்தார் என்பது நம்பவே முடியவில்லை
@sreelekhagangadharan8127
@sreelekhagangadharan8127 2 жыл бұрын
Sosweet voice
@kesavankuppusamy3251
@kesavankuppusamy3251 Жыл бұрын
சபாஷ் பிரியங்கா நன்றி
@subasharavind4185
@subasharavind4185 Ай бұрын
L.R.ஈஸ்வரி அம்மா அந்தக்காலத்தில் பாடியது போலவே அதே எனர்ஜியோடே பாடுகிறார்...சூப்பர்.....
@yenagendiran2043
@yenagendiran2043 2 жыл бұрын
தங்கள் இன்னிசையால் இன்றும் நம்மை மகிழ்விக்கும் மறைந்த இசை மேதைகள் திரு.MSV & SPB ஆகியோரை வணங்குகிறேன்.
@durgaarumugam5217
@durgaarumugam5217 2 жыл бұрын
Css qj mm well as na
@geethaaarmugam5382
@geethaaarmugam5382 Жыл бұрын
99li
@sridharanm6405
@sridharanm6405 8 ай бұрын
SPB Sir Still You are Alive Everyone, ones Heart❤
@muthudevaraj2555
@muthudevaraj2555 2 жыл бұрын
Mukesh singer super singer congratulations
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Wow, ennavotu sirantha kalainikalsi ???? M.S Visvanathan Aija avarkalin Nikalsiyaiyum, athil padiya, panketta, sakala Singers, Musicans, Nikalsiyai sirappaka thokuthu valankiya pen Vairamuthu sir, Spb sir udpada sakala pen padakiyarkal P. Susila Mom, L.R.Isvari Mom, Vani Jeyaram mom mattum ella pen Singers, Aan Singers, nikalsiyil panketta Fans, sakala isaiyamaipalarkal enru anaivatukkum enathu nalvalthukkal Undakaddum. Kankolla kaadsiyaka itunthathu unkal kalainikalsi. Valka Kalai ; valka Tamil. Valka Kalai gnanam.
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
SUPER SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA QUEEN OF MELODY 🎶 SONG'S ISAI DEVATHAI. HI PRIYANKA YOU SEE SUSILAA AMMA EVALAVU UNNIPPA KAVANIKIRAARGAL TERIUMA DEE CELLAM. OKAY 👌 SUPERB.
@letchramasamy7457
@letchramasamy7457 2 жыл бұрын
I am living in Hamburg. I love Oldies.
@letchramasamy7457
@letchramasamy7457 2 жыл бұрын
🥰
@joej3755
@joej3755 Жыл бұрын
அய்யா நாங்கள் உங்களை இழந்து விட்டோம் என்று நம்பமுடியவில்லை .
@saravanakumar3551
@saravanakumar3551 Жыл бұрын
So nice voice thank you
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 2 жыл бұрын
Sp,avargalukku,,,simmasopanmga,Sri,nudhi,female,,and,laxmnsurthi,orchestra,exlent,
@djohnson5894
@djohnson5894 2 жыл бұрын
பிரியங்காவின் குரல் இனிமையிலும் இனிமை வாழ்த்துக்கள்!
@kulanthaisamyk840
@kulanthaisamyk840 2 жыл бұрын
0
@meenakshisundaram7145
@meenakshisundaram7145 Жыл бұрын
@@kulanthaisamyk840 .
@aruljothi8587
@aruljothi8587 Жыл бұрын
5b 8p6e
@josephthenmozhi-zo2qr
@josephthenmozhi-zo2qr 8 ай бұрын
.......
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
Excellant.supperb voice.
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 2 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் மேடையில் இருப்பவர்களை மட்டுமா அழவைக்கிறது காணொளி காணும் எனைபோன்றோரையும் கூடத்தான்
@jovithamartin185
@jovithamartin185 2 жыл бұрын
I missed spb and msv legends
@mathavarajairashaiya6955
@mathavarajairashaiya6955 Жыл бұрын
L
@mathavarajairashaiya6955
@mathavarajairashaiya6955 Жыл бұрын
.
@josephfernandez4713
@josephfernandez4713 2 жыл бұрын
முகேஷ் என்பவர் அருமையாக பாடுகிறார்.
@shanmathi.s8134
@shanmathi.s8134 2 жыл бұрын
..மக முகேஷ் பாட்டு வேணும்
@umaraniperinbarajah1562
@umaraniperinbarajah1562 2 жыл бұрын
@@shanmathi.s8134rglnhfetm tiutr
@duraisamy9404
@duraisamy9404 2 жыл бұрын
@@shanmathi.s8134 n!
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
MATHU BALAKRISHNAN VOICE FANTASTIC EXCELLENT AWESOME WONDERFUL ARUMAIYAANA KURAL VALAM AVARGALUKKU. OKAY 👌 SUPER MADAM PRIYANKA.
@baskaranvenkatasamy8668
@baskaranvenkatasamy8668 2 жыл бұрын
MSV பாடல்களை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@varadarajans7742
@varadarajans7742 2 жыл бұрын
Beautiful music and old film songs
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
Woove LR.Eswari amma songs ennakku romba pidikkum. Sweet voice amma voice.
@avm4881
@avm4881 2 жыл бұрын
0
@kumarmani131
@kumarmani131 Ай бұрын
Super song voice also super 👌👍
@MVino-xf3jm
@MVino-xf3jm Жыл бұрын
What a voice Madhubalakrishnan super
@sureshnair4347
@sureshnair4347 2 жыл бұрын
Enjoyed. Thank You.
@kanank13
@kanank13 2 жыл бұрын
SPB Sir is still alive everywhere thru his songs !!
@shahayabhavani2936
@shahayabhavani2936 2 жыл бұрын
Singer Mugesh voice super
@meerank.m3501
@meerank.m3501 2 жыл бұрын
Old is gold very good
@arumugamc6442
@arumugamc6442 2 жыл бұрын
Super super super 🙏🙏🙏
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 2 жыл бұрын
SUPER SWEET MELTING VOICE FROM MY PONDATY PRIYANKA CELLAM.
@thirumagalncc9087
@thirumagalncc9087 2 ай бұрын
Mathubalakrishnan so sweet voice
@AshokSharma-lp6hc
@AshokSharma-lp6hc 2 жыл бұрын
Awesome 👌 👍. Regards
@jmismail59
@jmismail59 Жыл бұрын
May Your Soul Rest in Peace Up There Sir MSV❤❤❤
@anandarumugam4652
@anandarumugam4652 7 ай бұрын
Great voice SPB sir soul rest in peace ✌️
@venkataramankv3320
@venkataramankv3320 2 жыл бұрын
No msv No tkr. No tkr No msv. God has amalgamated them together. Everybody should understand this point. Nobody can come near them. Let us peacefully listen to all the songs composed by them.
@sarojagopalan2748
@sarojagopalan2748 2 жыл бұрын
ಜುಲೈ
@palanipappa3963
@palanipappa3963 2 жыл бұрын
super super voice .valthukkal
@nareshnagarajan3296
@nareshnagarajan3296 2 жыл бұрын
Aadavaralaam female voice beautiful
@jagadevanpillaiggjpillai6683
@jagadevanpillaiggjpillai6683 2 жыл бұрын
வணக்கம்! ஸூபர் லோயிஸ்! காண்க்ராடுலேஷன்ஸ்!
@karuppiahvelmurugan9347
@karuppiahvelmurugan9347 Жыл бұрын
மிகச்சிறப்பான இசை ரசிக்கும் மிகச்சிறந்த அனுபவம்
@sekaranponnusamy6566
@sekaranponnusamy6566 11 ай бұрын
Madhu Balakrishnan's voice open and more suitable for stage singing and that is why he is used by Raja Sir for more than 2 decades for concerts
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 2 жыл бұрын
Thanks to contribute this show ☺️😊
@velammala701
@velammala701 2 жыл бұрын
My.heartfulthanks.my.faverete.songs..malarum.niniayvugal.enemail.yeppo
@Velayutham-oj4nb
@Velayutham-oj4nb 2 жыл бұрын
Miystori
@sasikala6508
@sasikala6508 Жыл бұрын
​@@velammala701 pppppppp
@schandrasekaran1203
@schandrasekaran1203 Жыл бұрын
Msv is a pioneer in music direction and Priyanka had sung one of his songs brilliantly
@thangaveloo1427
@thangaveloo1427 Жыл бұрын
Thanks
@armkmk7178
@armkmk7178 2 жыл бұрын
Classical Momento for Sri Thirumihu.MSV Ayaa ......
@periyakarupuperiyakarupu4827
@periyakarupuperiyakarupu4827 2 жыл бұрын
@ganesans4262
@ganesans4262 2 жыл бұрын
MSV made 4 CM in Tamil Nadu , MSV is an unsung evergreen Hero ,such a Humble person ,his evergreen song speak another 50 years 🙏🙏🙏🙏🙏
@RajKumar-xg6sf
@RajKumar-xg6sf 2 жыл бұрын
Jayakumar sir, well done nice try.
@lalithag3557
@lalithag3557 Жыл бұрын
What,an voice long live you and your voice
@sridharanm6405
@sridharanm6405 8 ай бұрын
Both Voice Very Melodious 😂❤
@kumarmani131
@kumarmani131 Ай бұрын
Wow super voice 🎉
@jagadevanpillaiggjpillai6683
@jagadevanpillaiggjpillai6683 2 жыл бұрын
Super voice! Congratulations!
@indirapraneshpranesh3814
@indirapraneshpranesh3814 2 жыл бұрын
Super voice and melodious singing
@ramakrishnanr1649
@ramakrishnanr1649 2 жыл бұрын
P
@ramakrishnanr1649
@ramakrishnanr1649 2 жыл бұрын
Y
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 36 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,2 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Mellisai Mannarai   Ninaithale Inikkum 2019   Season 01   Episode 01
1:55:55
Rathish Subash
Рет қаралды 1,6 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН