No video

#MGR

  Рет қаралды 1,110,823

Mr Politics

Mr Politics

Күн бұрын

Welcome to MR.Politics, your go-to source for deep dives into the rich tapestry of Tamil Nadu's political history! In this enlightening episode, we embark on a journey to uncover a lesser-known yet immensely significant event in Tamil Nadu's political landscape - the speech that ultimately led to the dismissal of the iconic M.G. Ramachandran (MGR) from the Dravida Munnetra Kazhagam (DMK).
Our mission is to shed light on the often overlooked intricacies of this historical moment. We'll dissect the circumstances, motivations, and repercussions of MGR's dismissal, offering you a comprehensive understanding of its profound impact on Tamil Nadu's politics.
As we navigate through the pages of history, we'll unravel the political dynamics and key players involved in this turning point. This episode promises to unveil a chapter that shaped not only MGR's political journey but also the course of Tamil Nadu's political history.
Join us in this exploration of the past, providing valuable context to the present political landscape. We encourage you to engage with us by liking, sharing, and subscribing for more thought-provoking content.
Be a part of the conversation by using the hashtag #TamilNaduPolitics, sharing your thoughts, and connecting with fellow history enthusiasts.
Thank you for being an integral part of the MR.Politics community. Together, we'll continue to unravel the complexities of history, one episode at a time
#IndianPolitics #TamilNaduTrendingNews #TamilNaduPoliticsLatest #BreakingNewsTamilNadu

Пікірлер: 696
@KanagarajK-ix6dh
@KanagarajK-ix6dh 4 ай бұрын
மிக அருமையான பேச்சு. இதை பொறுத்து கொள்ளாமல் தலைவரை கட்சியில் நீக்கி அவரை பாரதரத்னா ஆக்கி விட்டதற்கு வாழ்த்துக்கள்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 14 күн бұрын
பாரத ரத்னா விருது அஇஅதிமுக காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் வேண்டி காங்கிரஸ் ஒன்றிய அரசு வழங்கியது "ரிக் ஷகாரன் படத்தில் சிறப்பாக எந்த இடத்தில் நடித்தார் என்று சொல்ல முடியுமா. அவர் வளர்த்த வாரிசு ஜானகி ராமச்சந்திரனை கட்சி கைவிட்டு துரத்தியது. பொது மக்களின் பணத்தை எடுத்து வளர்ப்பு மகன் திருமணம், ஏராளமான புடவைகள் நகைகள் செருப்புகள் இறுதியில் 4 ஆண்டுகள் ஜெயில் ரு. 100 கோடி அபராதம்.
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d 9 ай бұрын
MGR அவர்களால் தான் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.MGR ன் மக்கள் செல்வாக்கு புரியாமல் ஒரு அரசியல்வாதி 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது தமிழக அரசியல் சரித்திரம்.MGR is a great Leader in Tamilnadu History. One and Only MGR.
@murugesan1696
@murugesan1696 9 ай бұрын
MGR Cinemavil nadiththathai unmai yendru nambiya Padippu arivuu ellatha, Thamizhnattin 32% Pothumakkazhin muttazhthanam!
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 ай бұрын
Amarar MGR avargal KARUPPUPANATHUKKAGA DIRECTOR MOHANDOSS 1972 OCTOBERIL vanthu mirattinaar DIsmiss pannumvagaiyil soozhnilaiyai uruvakkinar. Cinema selvakku, panam vaithu padaithathu thirattinar, Arasiyalvathiyagave KALAIGNAR Yethirthu ninrar panathai yethirththu janananayaga reethiyagave yethirkondar KALAIGANAR Vanavasam, jaanavasamlaam kedaiyathu!
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 ай бұрын
DGP Mohandoss man &myth book paduthalakkum Puriyum.
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
10 varuda thodar aatchiyil 4,5 karyangal pothathu, PATHTHATHU!
@parakbaraak.1607
@parakbaraak.1607 4 ай бұрын
@@sivavelayutham7278 நீங்கள் அதை தமிழில் படித்திருக்கிறீரா அப்படியானால்.... DGP மோகன்தாஸ் அவரை எந்த இடத்தில் இகழ்ந்து குறிப்பிட்டார் என்பதை சொல்லுங்களேன்.
@MahenderanM-ic2ik
@MahenderanM-ic2ik 4 ай бұрын
ஈழ தமிழர்கள் மீது அதிக பாசம் வைத்த எங்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்
@vaspriyan
@vaspriyan 4 ай бұрын
அன்று ஆட்சியில் இருந்ததால் புலிகள் இவரை தஞ்சமடைந்தார்கள்..அவ்வளவே.கலொஞர் இருந்திருந்தால் அவர் செய்திருப்பார்.
@MahenderanM-ic2ik
@MahenderanM-ic2ik 4 ай бұрын
@@vaspriyan உண்மை
@Kassprasad-gp6rh
@Kassprasad-gp6rh 3 ай бұрын
​@@vaspriyan 2006ல் யார் ஆட்சியில் இருந்தது? 😂
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 3 ай бұрын
​@@vaspriyanகலைஞர் முதல்வராக இருந்த போதுதான் இலங்கையில் இனப்படுகொலை அறங்கேறியது!
@parakbaraak.1607
@parakbaraak.1607 3 ай бұрын
@@Kassprasad-gp6rh 1996 கலைஞர் அசுர பலத்தோடு ஆட்சியில் .... இதே சுப.வீ தலைமையில் கலைவாணர் அரங்கில், வீ. புலிகள் ஆதரவு கூட்டம் போட அனுமதிக்க மறுத்தவர் கலைஞர் நக்கீரன் பேச்சுவார்த்தையின் முடிவில் பேனர்கள், கொடிகள், அகற்றப்பட்டு ஆதரவு கோருவது மட்டுமே கோஷமிடுதல் ஆட்சிக்கு அவப்பெயர் மத்தியரசுக்கு தகவல் போய் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் கலைஞர். ஆட்சியில் இருக்கும் வரை தண்ணீரில் கிடக்கும் பாஸ்பரஸ் திமுக. ஆட்சியில் இல்லாவிட்டால் வீட்டு கூரையில் போட்ட பாஸ்பரஸ் திமுக. ஒரு கட்டத்தில் கலைஞரே சொன்னது. 2021 முதல்வாரம் டாஸ்மாக்கை ஒழிப்பது முதல் வேலை. இன்று நிலை? அதான் திராவிட மாடல்😃
@sivavsk9710
@sivavsk9710 4 ай бұрын
தீய சக்திகளை அன்றே சரியாக அடையாளம் காட்டியவர் MGR
@josephrajanchristopher3131
@josephrajanchristopher3131 11 ай бұрын
Mass leader...he believed the people...& the people loved him❤
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
1960 kala kattaththil MGR Rasikarkazhil 90% Padippu arivu ellathavarkazh+ antha neraththil vote urimai ellatha 12 to 15 vayathu paiyankazh & Pennkazh.MGR cinemavil nadiththathai unmai yendru nambiya appavikazh.Cinemavirkkum Nija Vazhkkaikkum viththiyasam theriyathavarkazhappa.
@user-gt4jy5gl7z
@user-gt4jy5gl7z 6 ай бұрын
ஆம் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் இதுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஒரு நல்ல மகத்தான தலைவர் எம்ஜிஆர்
@Chennaicity_zen
@Chennaicity_zen 11 ай бұрын
இன்றும் மக்கள் மனதில் வாழும் ஒரே மனிதர் MGR
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Thiruthaatha jenmangazh erukkumvarai.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
​@@murugesan1696 அதான் , கருணாநிதி 5 முறை ஸிஎம் .
@gunavilangar
@gunavilangar 11 ай бұрын
​@@user-ie4dg4ly7x அது கேனைத் தமிழர்களின் ஏமாற்றம்... சந்தர்ப்ப சைழ்நிலையால்😅😅
@VenkatachalamKama008
@VenkatachalamKama008 11 ай бұрын
​Wwwwwwwwwwwwwwwwwwww
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
@@user-ie4dg4ly7x Karunanithiyum MGRin Sibarisil C.M.aanavarthan.Erandu perum orey kuttaiyil ooriya erandu mattaikazhthan.DMK veru AIADMK veru kidaiyathu.
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 11 ай бұрын
Great speech by DR.MGR
@vijayakumar4195
@vijayakumar4195 3 ай бұрын
எம்ஜிஆர் ஆரம்பித்து வைத்த கட்சி இன்று தி௫டா்களின் கூடாரமாக ௨ள்ளது...❤
@perumal1436
@perumal1436 2 ай бұрын
nombar. 1 tirudan. karuna nithi
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 14 күн бұрын
ஆமாம், ஜெயலலிதா.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 14 күн бұрын
ஆம், ஜெயலலிதா.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 14 күн бұрын
ஆமாம், ஜெயலலிதா
@ArumughamVRaj
@ArumughamVRaj 12 күн бұрын
Puratchi thalaivarai ariyathavarkal, jeyalalithavin adimaikal, kadchiyai kuzhi thondi puthaikka potti podum kayavarkal, anal Puratchi thalaivarin pakatharkal ithayam vethanayal ratha kannir vadikkirathu 😢
@user-sl9kk3hv9n
@user-sl9kk3hv9n 8 ай бұрын
அன்றே கணித்து சாதனை படைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இன்றைய அரசியல் நிலையும் இதுதான்
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 11 ай бұрын
அன்பு உள்ளம் கோண்டவவ்களே எம்ஜிஆர் தொண்டா்களே இவரை போல் யாா் பிறப்பாா் என ஏங்குகிறேன். இதக்கனி என்ற படத்தில் ஏழைகளுக்கு அரிசி,சேலைகள் கொடுத்து ஏழைகளை மகிழ்வித்து அந்த படத்தில் நீங்க நல்லா இருக்கவேனும் இந்த நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்ற பாடல் நினைவு வருகிறது.முதல்வரானதும் ஏழைகளுக்கு விலைவாசியை கட்டுபடுத்தி,மின்சாரகட்டணம் ஏற்றாமலும்,பஸ்கட்டணம் ஏராமலும் மக்கள் நலதிட்டங்களை சிறப்பாக செய்தாா்.அதனாலே இன்றைக்கும் மக்கள் ஆதரவு அரால் கட்சிக்கு உள்ளது.இந்த வீடியோவுக்கு நன்றி.
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
1982 il kazhzhukkadaikazh, Sarayakkadaikazh & 1984 il Brandy kadaikazh thiranthuvittu yezhaimakkazh vayirttil adiththa arivazhi MGR.
@murugesan1696
@murugesan1696 9 ай бұрын
MGR 3 Thadavai C.M. vaka erunthapothu 3 thadavai Bus(Charge) kattanam koottiyirukkirarley, loosuppayaley.
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
Cinema nadippirkkum,Nija vazhkkaikkum viththiyasam theriyatha jadangazhil neeyum oruvan!
@ganeshram863
@ganeshram863 5 ай бұрын
Annamalai is the New Kamarajar+ Anna durai
@parakbaraak.1607
@parakbaraak.1607 4 ай бұрын
@@ganeshram863 காமராசு, அண்ணாவோடு .... இது, ரொம்ப பாவம். முதலாமவர், கல்வி கண் திறந்த மாமனிதர், இரண்டாமவர், பகுத்தறிவு என்ன என்பதை தந்தை பெரியாரிடம் கற்று போதித்த பேரறிஞர். ஒன்றே குலம் ஒருவனே தேவனெனும் தத்துவ வழிகாட்டி தென்னாட்டு காந்தி. அது சரி அரண்டவன் கண்ணுக்கு இருண்டதும் பேய்தானே. Comparison not composision? 's only a goat🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
@prabhu.kprabhu.k4278
@prabhu.kprabhu.k4278 9 ай бұрын
கருணாநிதி திருடன் என்று அன்றே சொன்ன உண்மை தலைவன் The Great MGR
@murugesan1696
@murugesan1696 9 ай бұрын
MGR oru sadist yenbathu unakku theriyumaley?
@ArumughamVRaj
@ArumughamVRaj 9 ай бұрын
Unmai nanbare 🙏
@ChandraPrakash.parame
@ChandraPrakash.parame 7 ай бұрын
அப்ப எம்ஜிஆர் மகா திருடன் மெத்தையில் பணம் வைத்து படுத்து இருந்தது.இது தான் மகா திருடனின் ஒரு வரலாறு
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
POI ANBARE, AVAR KADAISI varai potriya thalaivar Kalaignar!
@RajaRaja-pi5zt
@RajaRaja-pi5zt 3 ай бұрын
திருடன் கட்சி ஊழல் நிறைந்தா கட்சி அதிமுக. தமிழ் நாட்டை 50 ஆண்டுக்கு பின் நோக்கி எடுத்து சென்ற கட்சி அதிமுக . ஊழல் மொத்த உருவம் கொண்ட A1 குற்றவாளி உருவாக்கியவர் MGR. திருட்டு கட்சியை உருவாக்கியவன் MGR. MGR MGR.
@syerode
@syerode 9 ай бұрын
குள்ளநரிதனத்தின் உச்சம், கேப்மாரி NO.1 கருணாநிதியை சரியாக அன்றே கணித்தவர் MGR அவர்கள்.
@ArumughamVRaj
@ArumughamVRaj 9 ай бұрын
@gdrgdr4177
@gdrgdr4177 8 ай бұрын
அது எல்லாம் சரியாகத்தான் செய்தார் தலைவர் ஆனால் சாகும் வயசில் ஒரு 16 வயசு பொண்ணு கூட சேர்த்துக் கொண்டு அதற்கு திருப்திப்படுத்த முடியாமல் அது ஒரு சனியனை சேர்த்துக் கொண்டு தமிழ்நாடு குட்டிச்சுவராகி விட்டது செரினா கஞ்சா கேஸ்
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
Erandu perumey orey kuttaiyil ooriya erandu mattaikazhthan.
@parakbaraak.1607
@parakbaraak.1607 8 ай бұрын
கழகம் வளர வேண்டும் என்று பேரறிஞர் மிகவும் விரும்பினார் எம்ஜிஆரின் ஒவ்வொரு நற்செயலையும் அண்ணா முன்னிலைபடுத்தினார். கழகம் 1967ல் மிகப்பெரிய வெற்றி பெற, புரட்சித் தலைவரை MRராதா சுட்ட அந்த சந்தர்ப்பம் ராயப்பேட் மருத்துவமனையில் கழுத்தில் குண்டுபட்டு கிடந்த அந்த தருணமே புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்டு கலைஞர் அண்ட் கோ அரசியல் செய்தது.அன்றைய செய்தியாளர்களுக்கு நன்கு தெரியும். எம்ஜிஆரிடம் அண்ணா காட்டிய அன்பை எல்லோரும் ரசித்தனர் கலைஞரைத் தவிர சந்தர்ப்பம் 1969 பேரறிஞர் அண்ணா மரணம் கழகத்தில் சங்கடத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த சாணக்கிய தனமே உருவான கலைஞர் எம் ஜி ஆரை பகடையாய் பயன்படுத்தி மற்றவர்களை சரிகட்ட அடுத்த 1972 தேர்தலிலும் கழகம் வென்றது அதுவரை எம்ஜிஆரிடம் எந்த மோதலும் வெளிகாட்டாமல் இருந்தவன் தனது இளவல் மு.க.முத்துவை எம் ஜி ஆருக்கு மாற்றாக பிள்ளையோ புல்லை என்று களமிறக்க திமுகவின் நிலையில் எம் ஜி ஆரை ஓரம் கட்டுவது என்று மூத்த தலைவர்களை முடுக்கிவிட நெடுஞ்செழியன் முதல் ஆளாக நின்று பிள்ளையார் சுழி போட்டார். எம்ஜிஆர் பொருளாளர். ஆனால் கழகத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் புறக்கணிக்கப்பட்டு வந்தது எம் ஜி ஆர் நிழல்களுக்கு வேதனை துயரம் தந்தது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எம் ஜி ஆர் அவர்களை கழகத்திலிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என்கிற போக்கை மறைமுகமாக திமுக செய்வது புரட்சிதலைவருக்கு புரிய அன்று புதிய கழகத்தை உருவாக்கினார் அதிமுக அதை வெற்றிகொள்ள இறுதிவரை (எம் ஜி ஆர் மறைவு நாள் வரை) கலைஞர் எடுத்த எந்த முடிவும் தோல்வியாகவே முடிந்தது.கழகம் உடைபடவும் அதிமுக உருவாகி பத்து வருடங்கள் திமுக தோல்வியை தழுவியதற்கும் சுயநலகலைஞரே ஒரே காரணம். எங்கள் தலைவரல்ல.
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
Antha kuzhzhanari,kebmariyaiththaney 1969 & 1971 erandu thadaivaiyum C.M. vaka varuvatharkku,MGRthaney support seitharley.Appadi yendral Yaruley kuzhzhanari, kebmari? Solluley.Reply.Thavaru seibavanai vida thavaru seibavanukku udanthaiyaka eruppavanukkuththan thandanai adhikam.
@mvvenkataraman
@mvvenkataraman 10 ай бұрын
MGR!!!!!!!!!!!!!!!!!!!!! முடிவில்லா புகழ் பெற்ற மனித தெய்வம்!
@rengaraj590
@rengaraj590 4 ай бұрын
கணக்கு கேட்டது சொந்த கருத்தல்ல இந்திராகாந்தி தூண்டிவிட்டு தனிக்கட்சி ஆரம்பித்தார்
@user-fp2tn6wt2o
@user-fp2tn6wt2o 10 ай бұрын
பொருளாளர் எம்ஜி ஆர் கணக்கு கேட்டார் அதை சொல்லாமல் கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார்.
@kuttysubash8123
@kuttysubash8123 3 ай бұрын
இதுதான் உண்மை, இந்த கருணாநிதி அடிச்ச கொள்ளைக்குக் கணக்கு கேட்டதால் நீக்கப்பட்டார்.
@haridass-yo1ve
@haridass-yo1ve 11 ай бұрын
எம்ஜிஆர் மனித வடிவில் ஒரு தெயவம்
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Yentha theivamum oru pondattiyudan erunthathu ellai,athupolthan evarum.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 8 ай бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக காண்பிகக ஆசை கொண்டு சாராயக கடை திறந்துவைத்தார்
@muthaiahsundaram8589
@muthaiahsundaram8589 8 ай бұрын
டாக்டர் எம்ஜிஆர் போல் இன்னும்மொரு மணிதர் கிடைக்க மாட்டாங்க
@vaspriyan
@vaspriyan 4 ай бұрын
கலைஞரைப்போல் கிடைத்துவிடுவார்களா...கலை,அரசியல்,இலகாகிய ஆளுமைகளோடு கூடிய ஒரு ஓய்வறியா தலைவன்...??
@venkatesanshankar
@venkatesanshankar 11 ай бұрын
Long live MGR.
@sheelasridhar1987
@sheelasridhar1987 11 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍 MGR, the great.
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Kathaanayakiyaka Nadikkum nadikaikazhai thadavuvathil great.( Vera ondrum seiya mudiyathu!) Ethai Lawer & old Thamizh actress Kasthuri solliyirukkirar.
@muralikrishnan56
@muralikrishnan56 8 ай бұрын
Dr MGR is a great man and legend person
@Mahil_Entertainment
@Mahil_Entertainment 4 ай бұрын
சுகாதார துறை அமைச்சர் பதவி வேண்டும் சினிமாவிலும் விட்டு விலக மாட்டேன் , என்றும் ஒரு பேச்சு உண்டு
@swanswap4242
@swanswap4242 11 ай бұрын
MGR is right...but MK earnings?????
@user-hk1kc1ou3s
@user-hk1kc1ou3s 11 ай бұрын
அண்ணா கருணாநிதி முதல்வர் ஆக காரணமே எம்ஜிஆர் தான் எம்ஜிஆர் முகத்தை வைத்து தான் அண்ணா கருணாநிதி ஓட்டு வாங்கினார்கள்.திமுக அதிமுக இரண்டு கட்சியையும் வளர்த்தது எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார் 15 வருடம் அவரை அசைக்க முடியவில்லை.
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Loosuppayaley avar CM.vaka erunthathu 9 varushangazhthanley.
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
1980 Parliment election result yennannu unakku theriyumaley?! DMK koottani vertti pertta thokuthikazh-38.AIADMK koottani vertti pertta thokuthikazh -2.Athilum sila kurippatta karanangazhukkaka,Sivakasi(Tharpothu Virudhunagar thokuthi) thokuthiyil 3000 vote viththiyasaththil AIADMK vertti perttathu! Entha varalarellam therinthu pathivu poduley.
@Celinegilbert786
@Celinegilbert786 11 ай бұрын
அப்போ காமராசர்க்கு யார் முகத்தை வச்சி ஓட்டு போட்டார்கள் ?
@user-hk1kc1ou3s
@user-hk1kc1ou3s 11 ай бұрын
@@Celinegilbert786 காமராஜர் நல்ல மனிதர் மிகப்பெரிய தலைவர். ஆனால் அவரும் எம்ஜிஆரிடம் தோற்று விட்டார்
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
@@user-hk1kc1ou3s Ayya.Thiru.K.Kamarajar avarkazh athey 1967 il, Nagerkovil Parliment thokuthiyil nindru vertti perttarley,arivu ketta mundam.Appothu MGR yennaththaley,yarukkuley pudunigikondu eruntharley? Muttappayaley. Reply.
@grandpamy1450
@grandpamy1450 11 ай бұрын
புரட்சித்தலைவர் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்தார் என்று தயவு செய்து கொஞ்சம் எழுதிப் பாருங்களேன்,,, இதயம் பேசுகிறது மணியன் நன்கு அறிவார்,, நல்ல படங்கள்,,,நல்ல பாடல்கள்,,,,சபையில் பாராட்டுக்குரியது,,,
@vijaymoha6376
@vijaymoha6376 11 ай бұрын
நண்பரே முதலமைச்சர்கள் யாரும் சும்மா செய்து விடுவது இல்லை. அதிகாரம் ஆசைகளின் உச்சம் எண்பது தங்களுக்கு தெரியாததா.ஆசை யாரை விட்டது அது mgr,கருணாநிதி, விடவில்லை. நீங்கள் சொல்வீர்கள் மதிய உணவு திட்டம் இன்னும் பல என்று. அப்படியானால் முதலமைச்சரின் வேலை தான் என்ன???????????????
@manisekaranmani8843
@manisekaranmani8843 11 ай бұрын
ஏலைகளின் வாகனம் சைக்கிளில் ஒருவர் மட்டுமே போகமுடியும் .M G R முதல்வர் ஆனதும் இருவர் போகலாம் என்று ஆணையட்டவர் .ஏலைபங்காலன்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
​@@vijaymoha6376 அப்போ அண்ணா நேரு ராஜீவ்காந்தி இந்திரா காந்தி பெயர்கள் ஏன் .
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Antha Maniyanai arrest seithavar,arivazhi MGR.
@nallvazhai7380
@nallvazhai7380 10 ай бұрын
He opened engineering , medical college, no hike prices, no increases taxes, people's lives happyly in this period, nobody has been equal to greatMGR, SHUTT Up
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 27 күн бұрын
உண்மையின் உருவம் மக்கள் தலைவர் எம்ஜிஆர்
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 11 ай бұрын
Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@vestigeagriresults2522
@vestigeagriresults2522 11 ай бұрын
Correct
@subramaniyansubramaniyan9092
@subramaniyansubramaniyan9092 11 ай бұрын
​❤❤❤❤
@murugesan1696
@murugesan1696 9 ай бұрын
He was know that, how to cheat non educated his cinema fans by cinema acting.(Non educated Thamizhans)
@mohanmuruga6659
@mohanmuruga6659 11 ай бұрын
நான் ஏன் பிறந்தேன் தொடரில் எம்ஜியார் எழுதியது :- அண்ணா மறைந்தபின் நான் கலைஞரை முதல்லவராக்கினேன் ஆனால் அவர் ஒரு குற்றவாளியை பாதி சிறை தண்டனை கூட அனுபவிக்காதவரை விடுதலை செய்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது....
@murugesan1696
@murugesan1696 9 ай бұрын
MGRukku thairiyam erunthal avarey C.M. aakiyirukkalamey. Yen MGR C.M. aakivillai yendral C.M. aakivittal cinemavil heorinekazhai thadavi,thadavi duet pada mudiyamal poividumulla athanalthan.
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
Nannadaththaiyin peril RADHANNANAI viduviththathaik kurippidugirar. Ivarudaiya Pazhivangum guname idhu!
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
MGR PAZHIVANGUM yennam kondavar. Radhannan 3 1/2varudam thandanai anubavithu mudithuvittar. Nannadathai certificate police koduththuvittathu. Viduthalai MUST. ARASUPPANIYIL VIRUNTHU VAITHU KOLBAVAR AMARAR MGR avargal. Whims &fancies koodathu. MGR avargalin vanmam krotham velippadai. As a CM KALAIGNAR than kadamaiyai seithar. 1974
@vaspriyan
@vaspriyan 4 ай бұрын
அய்யோடா...மஞ்சநோட்டீஸ் கொடுத்த வெண்ணிற ஆடை நிர்மலாவை பேல்சபை உறுப்பினராக்கியது சட்டப்படி தவறு என்று எடுத்துரைத்ததற்கு நிர்மலா இல்லாமல் சபையா எனாறு மேல்சபையையே கலைத்த நீதிநியாயமான் எம்ஜிஆர்.
@kuttysubash8123
@kuttysubash8123 3 ай бұрын
பின்ன? கருணாநிதியே ஒரு திருட்டுப்பய அவன் ஒரு குற்றவாளியை விடுதலை செய்தது ஆச்சரியமில்லை, அந்த குற்றவாளி யார் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள், ஏனென்றால் இப்போதுள்ள திமுகவின் முக்கியப் பிரமுகர்களில் யாராவது ஒருவராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது .😂
@veeravishnu8588
@veeravishnu8588 11 ай бұрын
Super God Is One Man MGR
@sctexcellentcreation63
@sctexcellentcreation63 11 ай бұрын
என்றும் MGR
@sangkithaaubry4941
@sangkithaaubry4941 11 ай бұрын
Great speech ❤
@mohansundaram100
@mohansundaram100 5 ай бұрын
MGR was a great man, one of the greatest leader and real superstar. He was in politics from very beginning along with his cine carrier. He had won the hearts of the Tamil people by his mass movies and extraordinary good behavior. MGR was one of the key instrumental behind the deep establishment of DMK in Tamil Nadu. The DMK was the first party to win the great congress party after the Independence. MGR was a magic, a phenomenal chapter of Tamil Nadu politics.
@user-fp2tn6wt2o
@user-fp2tn6wt2o 11 ай бұрын
MGR பொருளாளர் கணக்கு கேட்டது தான் முக்கிய காரணம்.
@murugesan1696
@murugesan1696 8 ай бұрын
Kankkum kidaiyathu oru vekayamum kidaiyathu.lndiran kettathum pennaley,namma chandiran kettathum pennaley.
@vaspriyan
@vaspriyan 4 ай бұрын
இவர்தான் கணக்கை தரவேண்டும்.இவரே கேட்பது வேடிக்கை.
@Rajendrankaruppiaya
@Rajendrankaruppiaya 4 ай бұрын
​@@vaspriyanवी
@kannankannan-bm7vy
@kannankannan-bm7vy 4 ай бұрын
உலகம் சுற்றும் பொறுக்கி படத்திற்காக இவர் செய்த மோசடிக்கு சாஸ்திரி பவனில் ஒருமணிநேரம் நிற்கவைத்து விசாரித்தது ED இது திமுக வை அழிக்க இந்திரா போட்ட திட்டம் மகோரா மாட்டிக்கொண்டதால் திமுக வை பேச கட்சி விரட்டிவிட்டது
@kumarann4569
@kumarann4569 6 ай бұрын
எது எப்படியோ........கருணாநிதியை விட ஆயிரம் மடங்கு மனசாட்சி உள்ள மனிதன் திரு எம் ஜி ஆர் ....... தலைவர் காமராஜர் வழிகாட்டி அண்ணா என சொன்ன போதே அவரின் மனசாட்சி வெளிப்படுகிறது ...... நன்றி.....என்றும் நாங்கள் இவரின் பக்கமே ...அஇஅதிமுக .
@parakbaraak.1607
@parakbaraak.1607 4 ай бұрын
அதில் ஊசிமுனை அளவு சந்தேகமில்லை நண்பரே அண்ணாவின் கழகம் இதுதான்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
Aam THALAIVIYE C1 CONVICTED!
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 4 ай бұрын
⁠@@sivavelayutham7278அது A-1 அதாவது Accused-1; குற்றவாளி எண்-1. மனசாட்சி உள்ள மனிதன் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரியின் குரல்வளை நெறிக்கப்பட்டு நியாயம் வழங்காத ஆட்சியில் உயிரிழந்தார். அதைத்தொடரந்து பால்கமிஷனும் ரே கமிஷனும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கின. தனிமனித துதி/ வழிபாடும் எதேச்சாதிகார்ரமும் தலை விரித்தாடியது இந்த மனசாட்சிஉள்ளவரின் ஆட்சியில்தான். பெரியார் மொழியில்தான் சொல்ல வேண்டும். முட்டாப்பயகளே கொஞ்சம் விஷயம் தெரிந்து சிந்திக்கப்பழகுங்கள். ஊழல்குற்றம் சாட்டியதே நாவலர் மணைவி வைர நெக்லஸ் வாங்கியது, பு உசண்முகத்தின் கோதுமைப் பேர ஊழல் ஆகியவற்றுக்குத்தான். அனால் அவரகளைத்தன் அமைச்சரவையில் சேர்த்தார்ர்.கலைஞர் மீதான குற்றச்சாட்டாக தயாளு தட்டைப்பயறு அஞ்சுகம் அரசி என்று அதிகார துஷ்பரயோகம் பற்றித்தான் பேசினார். பொதுவாக ஊழல் பற்றிப் பேசினாலும் கலைஞர் குவித்த சொத்து என்று எதையும் குறிப்பிட வில்லை. மந்திரிகுமாரியில் தனக்கு வாழ்வளித்தவர் என்ற நன்றியோ ! தெரியவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்குக் காரணமான மதுரை முத்துவை தன் கட்சியில் சேர்த்து மேயராக்கினார். எல்லாமகலைஞரைத் தனிமைப்படுத்தவே. அதிருக்கட்டும். தன் பழைய நண்பரகள் அவசரநிலைஇல் அல்லல் படுவதைத் தெரிந்தே அவசரநிலையை ஆதித்தவர்தான் இந்த மனசாடசியுள்ள மனிதன். மற்றபடி ஒரு வெங்காயமும் கிடையாது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
​@@parakbaraak.1607 ANNA SARAYA SAMRAJYAM NADATHTHA SOLLAVILLAIYE(BENAME UDAIYAR PEYARIL)
@parakbaraak.1607
@parakbaraak.1607 4 ай бұрын
@@sivavelayutham7278 வீராணம் ஊழலில் சர்காரியா கமிசனால் விஞ்ஞான திருடர்கள் என்று பட்டம் பெற்றவர் எங்களைச் சொல்ல எந்த அதிகார ஆணவமுமில்லை.
@suvisesharajt250
@suvisesharajt250 11 ай бұрын
அவருக்கு பின் கட்சி நடத்தி ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் நிலை,இப்போது இருக்கும் நிர்வாகிகள் நிலை என்ன? இப்போது MGR உயிரோடு இருந்து இருந்தால் என்ன செய்வார்? அவருடைய கொள்கைக்கும் இன்றைய நடப்புக்கும் சம்பந்தமே இல்லை.
@parakbaraak.1607
@parakbaraak.1607 9 ай бұрын
ஆமா அண்ணா கூட பைசாக்கு பாக்கியோட போயிட்டாரு அப்புறம் ஒரு ஆறு வருச கொள்கை கொள்ளை கூட்டம் கூடத்தான் கோணல ஆட்சி அதிகாரம் பண்ணி அழிஞ்சது....நாங்க கேட்டோமா இல்லை அண்ணாதான் வந்து கேட்டாரா. ஏன் நீட்டை புடுங்கி புடுங்கி புடுங்கி எறிஞ்சிடுவோம்னு இந்த பெரியவாய வெச்சி ஓட்டு வாங்கி இப்போ பம்மாத்து பண்ணிட்டு...520 வாக்குறுதியில் 499 வாக்குறுதியும் புடுங்கி தள்ளிட்டோம்னு புளுகிட்டு திரியறானுங்களே அனைத்து குடும்ப தலைவிகளையும் 1000 ரூவா நாமம் போட்டது தில்லாலங்கடி தானே நாங்க கேட்டோமா.? மாசாமாசம் EB கணக்கு நாங்க ஏமாளிங்க நீங்க அறிவு ஜீவிங்க. EB கட்டண உயர்வு, வீட்டு வரி இரண்டு மடங்கு அதிகரிப்பு.இதெல்லாம் மக்களுக்கு தந்த வாக்குறுதி. போங்க போய் TASMAC கை மூடுற வழிய பாருங்க.
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u 9 ай бұрын
வைகோ அய்யோ பாவம்.
@kanagarajmanickam4901
@kanagarajmanickam4901 11 ай бұрын
என்றுமே புரட்சி தலைவர் புகழ்பாடும் உலகமே
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 11 ай бұрын
அன்று முதல் திமுக குடும்ப கம்பெனியாக மாறி விட்டது.
@jegak1009
@jegak1009 9 ай бұрын
கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் ஒரு தமிழன்! தமிழ் நாட்டில் தமிழனை விட மற்றவர்களுக்கு தான் மதிப்பு மரியாதை 😅
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 28 күн бұрын
கட்டபொம்லு தமிழரா?
@gunaseeland4792
@gunaseeland4792 10 ай бұрын
அதான் தலைவன் கலைஞர் அதிகாரம், நீக்கம் செல்லும் வாழ்த்துக்கள் அய்யா.
@dcd577
@dcd577 4 ай бұрын
Still without MGR, DMK is living. The corrupt ADMK and AMMA and others went to jail.
@vetrivel1489
@vetrivel1489 8 ай бұрын
மக்கள் மனதில் வாழும் கலைஞர்
@GopiT-u4t
@GopiT-u4t 26 күн бұрын
Mgr விட்டுகொடுக்க போய்தான் தத்தி கருநாகம் (கருணாநிதி) திமுகவில் சேந்துச்சு அன்றே விரட்டிருந்தால் இன்று தமிழ்நாடு இந்த கஸ்டங்களை அனுபவிக்க தேவையில்லை
@vijayvijay4123
@vijayvijay4123 Ай бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 10 ай бұрын
களவாணிப் பயல்கிட்ட கணக்கு கேட்டால் கோபம் வராதா
@vaspriyan
@vaspriyan 4 ай бұрын
இவர் யோக்யமா...சாராயக்கடையை துவக்கி வைத்து மக்களை கெடுத்ததே இவர்தான்.
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 9 ай бұрын
MGR is a human God, Karunanidhi was a father of curroption, stallin is a son of curroption, udainidhi is a grandson of curroption,
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
MGR RAN SARAYA SAMRAJYAM with Udaiyar JEPPIYAR Kept 750kodi bediie vachuirunthar. Container came around Chennai . Idhuthan corruption UCHCHAM.
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 28 күн бұрын
காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 2 ай бұрын
கணக்கு கேட்ட வன் தான் தான் பொருளாளர் கணக்கு காட்ட வேண்டி ய வன்
@irudayaraj3541
@irudayaraj3541 11 ай бұрын
Sariyaka Thaane Kettu Irukkiraar. Athu Thaan MGR
@rajupandian998
@rajupandian998 9 ай бұрын
ஆட்சியாளர்கள் சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் " கட்சி தடம் மாறுகிறது " என்றவர்...ஆனால் இன்று அவர் தொடங்கிய கட்சி மூழ்குகிறதே...இதை யாரிடம் சொல்ல...
@sathiamoorthyvelusamy-cd5hi
@sathiamoorthyvelusamy-cd5hi 11 ай бұрын
Super speech
@Sangi605
@Sangi605 11 ай бұрын
Still now MGR is in my brain. What a CHARACTER and PERSONALITY. 🙏 to. MGR
@surendrank4365
@surendrank4365 5 ай бұрын
Mass leader MGR 🙏👍
@vbc_che_9f743
@vbc_che_9f743 11 ай бұрын
Because of M G R only Tamilnadu became second most literacy state in India. MGR only brought the Hr sec course because of this only most of the students reached college, During the MG R period only more number of Matric schools opened. M G R given permission to open private engg college. Now TN ihas More engg college in India. Before M G R era if one of the subjects fail also, all subjects should be written to pass. MGR only put the full stop to the system. Come to Jeya's era. Her dream is to open one medical college one district. EPS full filled her dream. Now TN is the only one state has more than 60 medical college. MGR is the CM one who has given nutrious food, books, dress, chappal and tooth powder to the children. so we can say MG R period is the Golden era of Tamil Nadu. Do you know MGR never mind the caste and religion.
@sasindranathan
@sasindranathan 8 ай бұрын
You are right 👍
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 7 ай бұрын
Each district should have a medical college - as policy enunciated between 1996 - 2001. Not by Jaya. Show me the policy decision as proof.
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
AIADMK has no policy except lying &putting blames on DMK.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 24 күн бұрын
எம்ஜிஆர் ஒரு மிக பெரிய ஆளுமை அவர் இன்னும் சில வருடம் இருந்து இருந்தால் திமுக காணாமல் போயிருக்கும்
@plotssalechennai
@plotssalechennai 2 ай бұрын
But in MGR period lot of people became crorepati AC Shanmugam, JPR. What about this
@tejashwinik4743
@tejashwinik4743 11 ай бұрын
MAKKAL THILAGAM ONE GOD
@SaleemKhan-sy2sp
@SaleemKhan-sy2sp 11 ай бұрын
MGR The Icon Leader Of The Century 👍👍👍👍👍👍👍👍
@simplelearn6666
@simplelearn6666 11 ай бұрын
தேவையில்லாமல் திமுகவை வளர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர் பத்து வருடங்களுக்கு முன்னரே பிரிந்திருக்க வேண்டும். அல்லது சேராமலே இருந்திருக்கலாம்.
@chandruk5032
@chandruk5032 11 ай бұрын
எதுக்கு❓ டெல்லி அடிமை ஆரிய அல்லக்கை சங்கிகளின் சொம்பு காமராசர் காங்கிரஸ் இரண்டையும் யார் வீழ்த்துவது❓ திமுக & அண்ணா இரண்டும் அன்றைக்கு அத்திவாசிய தேவை. இல்லாவிடில், டெல்லி அடிமை காமரசரும் & காங்கிரசும் - திராவிட இனம் - தமிழ் மொழி இரண்டையும் அழித்து நம் அடையாளத்தையே அழித்து இருப்பார்கள்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 11 ай бұрын
உண்மை . எம்ஜிஆர் செய்த ஹிமாலயத் தவறு
@parakbaraak.1607
@parakbaraak.1607 9 ай бұрын
அவர் திமுகவுல சேர்ந்த போது நீங்க எங்கே போயிருந்தீங்க. அப்பவே சொல்லியிருக்ககூடாதா? அவர் சேர்ந்தது திமுக. அப்புறம் தனிக்கட்சி ஆரம்பிச்சது அதிமுக. திமுகவும், வளர்ந்தது அதிமுகவும் நல்லாவே வளர்ந்தது. கஷ்டகாலம் மத்த கட்சிகள் தான் குறைபிரசவமாய் போயிருச்சி.😃
@mohankrishnan6876
@mohankrishnan6876 11 ай бұрын
Mgr always god
@vestigeagriresults2522
@vestigeagriresults2522 11 ай бұрын
Super
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Eranthavarkazhai God yedru solluvathu sarithan.
@venkatraman5878
@venkatraman5878 11 ай бұрын
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு 10ஆண்டிற்க்கு பிறகு மாவட்ட வட்ட.ஒன்றிய கிளை கழகத்தின் செயலர்கள் சேர்த்த சொத்து கணக்கை கேட்டால் கொடுப்பார்களா?
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Cinema theateril,ticket koduththavar,kizhiththavar,Wall poster oottiyavar,Blackil cinema ticket virttavar MLA,Minister aakinaarkazh & Kazhzha Sarayam kaichchiyavar,Wine shopukku ownerkazhaaki,yellorum Mika Perrrrrrrrrrriya Kodeeswararkazhaaka aakivittner.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 9 ай бұрын
​@@murugesan1696* MGR Paved Way For Education As Buisness 😂😂😂
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 9 ай бұрын
Maha Nadigan 😂😂😂
@parakbaraak.1607
@parakbaraak.1607 9 ай бұрын
​​@@samuelgnanadasan8362தோ.... கண்டு புடிச்சிட்டாரே....ஆமா அடுத்த Ed ரெய்டு பத்தி தகவல் தெரியுமா?😮சார்
@parakbaraak.1607
@parakbaraak.1607 9 ай бұрын
​​​ @@samuelgnanadasan8362 அவராவது நடிகரா இருந்து முதல்வராகி நடிச்சாருன்னு வெச்சிகிவோம் அரசியல்வாதியா (15 வயசு ) பொறந்து எல்லாரையும் ஐம்பெரும் தலைவர்களை ஏமாத்தி புட்டு, எம் ஜி ஆரை ஏமாத்தி (ஆதரவு கடிதம்) அண்ணன் எப்ப சாவான் தம்பி எப்போ ஆள்வான்னு நடிப்போ நடிப்பு நடிச்ச முத்துவேலர் நடிப்பை விடவா?.... எம் ஜி ஆரு நடிச்சாரு.... நம்பமாட்டேன்...🤔
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d 16 күн бұрын
மக்கள் வரிப்பணம் மக்களுக்கு தான் என்று MGR வாழ்ந்தார்.மக்கள் வரிப்பணம் தன்மக்களுக்கு என்று பிழைப்பு நடத்திய கயவர்கள் யார் என்பது அந்த மக்களுக்கு தெரியவைத்தவர் MGR.1971 சட்டமன்ற தேர்தலில் MGR பிரசார கூட்ட உரை கேட்க கிட்டத்தட்ட 20 மணிநேரம் காத்திருந்தவன் நான்.MGR means SUCCESS. 1971 தேர்தலில் திமுக ஆட்சி அமைய முழுமுதல் காரணம் MGR என்ற மூன்று எழுத்து. MGR என்ற மாமனிதரை தொடர்ந்து 3 முறை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்த வர்கள் தமிழக மக்கள். இன்றுவரை உயர்கல்வி (என்ஜினீயரிங்) படித்து வேலையில் உள்ள லட்ச க ணக்கானவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியவர் உன்னத தலைவர் MGR.
@jayakumar1282
@jayakumar1282 6 күн бұрын
சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் மக்கள் நம்பினார்கள்
@loganganapathi4923
@loganganapathi4923 11 ай бұрын
சரியாக தலைவர் கேட்டு இருக்காரு இப்ப ஒரு பெரிய கூட்டமே தமிழ் நாட்டையே பங்கு போட்டுட்டு இருக்காங்கா
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 11 ай бұрын
A pot is calling its kettle black.
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 11 ай бұрын
Andru surabdeya PanAm mundru latcham kodeyagedhey manam plus satchi elladavarfal puratchi thalaivar elaygalin thalaivar
@avinandvenkat2
@avinandvenkat2 11 ай бұрын
Exactly my mind voice annaike Karunaainidhi yendra thatchinamoorthi thirudana pottu thalli irundha innaiku namma avlo kashtapada vendi vandhirukadhu assault ah vitadhu ippa periya viswaroobam eduthu nikudhu😅😅😅
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
@@avinandvenkat2 yenda 3 vezhai soru thingama erukkiyaa? allathu un pondatti yar koodaiyum oodipoivittazhaa?
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
@@rajendranrajraj1006 1982 il kazhzhukkadaikazh,Sarayakkadaikazh and 1984 il brandy kadaikazhai thiranthuvittu yezhaimakkazh vayirttil adiththa arivazhida MGR.
@divakaranpranavam
@divakaranpranavam 8 ай бұрын
Vazhga Makkal Thilakam MGR 🙏🙏🙏
@ramus730
@ramus730 11 ай бұрын
karunnithi mudalvar anthu mgr allmgr pugal valga
@mohamedhakkimthariqali3164
@mohamedhakkimthariqali3164 7 ай бұрын
கலைஞர் என்று ஒருவர் இல்லை என்றால் உலகில் பல பேர தேடவேண்டும்
@maharajam1863
@maharajam1863 4 ай бұрын
...........எம்.... ஜி......ஆர்.......கருணாநிதி...... யை....பிரிந்து.... அயு ள்.....குறைவு....ஆனார்.......😮😮😮😮😮😮😮😮
@sivajiperiasamy2034
@sivajiperiasamy2034 11 ай бұрын
The fellows in DMK are to earn not to makkal😊
@zeebraravee1841
@zeebraravee1841 9 ай бұрын
மனித தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அண்ணா வாழ்க ❤
@pitchumani4115
@pitchumani4115 11 ай бұрын
M.g.r. பிறகு ஜெயலலிதா.இவர்களுக்கு. அப்புறம் a.d.m.k. சோ லி. முடிந்தது..,.. கருணாநிதிக்கு. அப்புறம் d.m.k. சோ லி. முடியப். போகிறது 😅😅😅
@hildaalphonse2239
@hildaalphonse2239 5 ай бұрын
கனவு காணாதீங்க...அதிமுக ஒரு இரும்புக் கோட்டை...எவனாலும் அசைக்கவே முடியாது...திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மிக மிக சிறப்பாகச் செயல்படுகிறது...அதிமுக கட்சியை அழிக்க நினைப்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துப் போவார்கள்...🌱🌱🌱
@infinityhousing9153
@infinityhousing9153 10 ай бұрын
Mgr தனியாக கட்சி ஆரம்பிக்காவிட்டால் இன்னும் தமிழ்நாடு அழிந்திருக்கும்..
@saimuraliiyer7947
@saimuraliiyer7947 8 ай бұрын
Athoda sotta thalaiyan doomed 😂 and Thalaivar blossomed ❤👍
@mathangiramdas9193
@mathangiramdas9193 11 ай бұрын
நீக்கியது நல்லதுதானே? MGR ஒரு சகாப்தம்.
@subburam7340
@subburam7340 6 ай бұрын
ஆமாம் கணக்கு கட்சி பணத்திற்கு தானே? அதில் கூட பிரச்சனையா
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 4 ай бұрын
புரட்சி தலைவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். ஏழைகளின் இதய தெய்வம் புரட்சி தலைவர்.
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y 8 сағат бұрын
Dr. Karunanidhi❤❤❤❤🎉
@prabhakaranperumalsamy7310
@prabhakaranperumalsamy7310 3 ай бұрын
முடிவு ..... என்றும் உலகெங்கும் வாழும் MGR அவர்கள்.
@friendsyt3802
@friendsyt3802 11 ай бұрын
Mgr the great
@santhoshdharmaraj56
@santhoshdharmaraj56 11 ай бұрын
Mamanithar thalaivar
@s.ganeshraja8216
@s.ganeshraja8216 20 күн бұрын
MGR இவரோடு சரி மக்களுக்காக அரசியல் நடத்தியது
@noelnalankilli7080
@noelnalankilli7080 10 ай бұрын
Real Mass Leader MGR...andrum indrum endrum.......
@lathasuresh4606
@lathasuresh4606 11 ай бұрын
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@vestigeagriresults2522
@vestigeagriresults2522 11 ай бұрын
Vaalga
@user-dc1ww4td1p
@user-dc1ww4td1p 11 ай бұрын
Super
@lathasuresh4606
@lathasuresh4606 11 ай бұрын
@@user-dc1ww4td1p நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 11 ай бұрын
@@vestigeagriresults2522 நன்றி
@anandhrcm7904
@anandhrcm7904 7 ай бұрын
கலைஞர் ஒரு சகாப்தம்.
@MdHalim-qf1zv
@MdHalim-qf1zv 16 күн бұрын
MGR❤. DMK waste
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u 4 ай бұрын
உண்மையை வரலாறு சொல்லும் தற்குறிகளாக இல்லாமல் ஆய்வாளராக மாறுங்கள் ❤❤🎉🎉
@RamanathanM-tj4cv
@RamanathanM-tj4cv 6 ай бұрын
🎉நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்யாதவர் தன் பகுத்தறிவு கொள்கைகளை தன் குடும்பத்தில் நடைமுறைப்படுத்தாதவர் தன்னை வளர்துவிட்டதலைவர்களை மறந்து அவர்கள் குடும்பநலனில் அக்கறை காட்டாதவர் தன் வாய் ஜாலத்தால் ஜணநாயகத்திற்கு எதிரான கோட்பாடுகளை கொண்டு தமிழகமுதல்வராய் பலகோடிகளுக்கு அதிபதியாய் வாரிசு அரசியலை புகுத்திய சாதனையாளர்
@user-vt6ut3pn3w
@user-vt6ut3pn3w 11 ай бұрын
Dear respected Thiru Udayanidhi Stalin .. you are not properly understanding about santhana dharma & insulting the individual religion community.Surely all People of this states will give you the strong reply.. Happy Ganesh Chaturthi
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Sanathanam yendral pazhamaiyai marakkakkoodathu yenbathu.So nee yenna seiyra Komanam mattum kattikkondu un velaiyai paru,okva.Kottikkarappayley.
@ArumughamVRaj
@ArumughamVRaj 9 ай бұрын
Makkalai santhitha puratchi thalaivar, 🙏🙏🙏
@SpinkingKK
@SpinkingKK 6 ай бұрын
Nice to find out what MGR really spoke. But, I don't think anyone will speak like that without any provocation. So, obviously, there were other events which happened within the walls which made MGR to feel uncomfortable within the party. So, he gave a speech like this to get himself ousted from the party so that he can start a new party. So, what are those events? That can only be answered by an unbiased individual within that party. I guess we will never know that.
@chinumarymary6901
@chinumarymary6901 7 ай бұрын
தர்மம் = MGR..... அதர்மம் = கருணாநிதி ....
@thinakaranbt3972
@thinakaranbt3972 Ай бұрын
Super Question MGR sir
@ramasubramanian8228
@ramasubramanian8228 7 ай бұрын
MGR was the ONLY HONEST LEADER in DMK ! 😅 AFTER his death in 1987, NOW in 2024 ONLY, we see an EFFICIENT & HONEST LEADER in the form of ANNAMALAI 😅
@davidreena2226
@davidreena2226 11 ай бұрын
செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் தானே
@r.jeyakumar4958
@r.jeyakumar4958 10 күн бұрын
எங்கள் குடும்பத்தின் குல தெய்வம் நம் தலைவர் எம் ஜி யார்
@ramachandrannallan9469
@ramachandrannallan9469 3 ай бұрын
Super mgr
@DominicDominic-ng2zk
@DominicDominic-ng2zk 28 күн бұрын
Greatlegant
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 7 ай бұрын
True and Sure.
@caldwellp8499
@caldwellp8499 10 ай бұрын
இந்த பேச்சு காட்டமானதுதான்..,ஆனால் சரியானதுதானே...,ஊழல் அரசியல்வாதிகளுக்குத்தான் இது செருப்படி..
@SGTking775
@SGTking775 11 ай бұрын
இன்றய அதிமுக நிலை என்னி அமித்ஷா..திமுகாவா? இல்ல அண்ணாமலை திமுகாவா? MGR இறந்ததும் கட்சி காலி
@thangamani3983
@thangamani3983 8 ай бұрын
Pombala semmal 😂😂
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 8 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 45 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 8 МЛН