MGR High Quality Tamil Songs | காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்கள் | Part-1

  Рет қаралды 2,979,090

AJ Audio Track

AJ Audio Track

Жыл бұрын

காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்களை இங்கே பகிர்கின்றோம். நமது புரட்சித் தலைவர், இதயக்கனி, பொன்மனச்செம்மல் அவர்களை பற்றி சில குறிப்புகள்..!
எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 - திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

Пікірлер: 316
@meeramohamed566
@meeramohamed566 Жыл бұрын
இந்த.உழகம்..இரு க்கும்வரை புரச்சி தலைவரை M G Rரை மறக்க முடியாது
@nansuresh
@nansuresh
நான் படிக்கும் காலத்தில் Moral Science என்று ஒரு பாடம் இருந்தது.... நற் கதைகள்.... நீதி போதனைகள், சிந்தனைகள்... நேர்மை... நீதி நல் ஒழுக்கம் என்று அவற்றில் சொல்லிக் கொடுக்கப்படும். இன்று அந்த பாடமே நமது கல்வி திட்டத்தில் இல்லை.... இந்த பாடல்கள் என்றுமே Moral Science தான்... 2017 இல் பிறந்த என் மகனை இந்த பாடல்கள் கேட்க பழக்கி வருகின்றேன்....
@chitrarasuc4944
@chitrarasuc4944 Жыл бұрын
தன்னம்பிக்கை இல்லையா
@srk8360
@srk8360 Жыл бұрын
இதுபோன்ற பழைய
@nansuresh
@nansuresh
2024 இல் கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி.... எனது தாத்தா தந்தை சித்தப்பா ஆத்தை என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடல்கள் இவை.... 70 களில் பிறந்த நான் இந்த பாடல்களை கேட்டு வளர்ந்த பெருமை .... காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்...
@rethinasamymmanimuthusamy
@rethinasamymmanimuthusamy 2 сағат бұрын
Mgr VAZHGA
@rethinasamymmanimuthusamy
@rethinasamymmanimuthusamy 2 сағат бұрын
என்றும் Super
@jayapalkesavan7229
@jayapalkesavan7229
இந்த பாடல்கள் யாவும் காலம் தோறும் நிலைத்து நிற்கும்! அழியாதவை!
@rejinaofficial10
@rejinaofficial10 Жыл бұрын
Romba arumaiya irukku. Super
@veerasamyramayapillai5073
@veerasamyramayapillai5073 Жыл бұрын
எத்தனை மனிதர்களை
@rohitkumarmonishmaster
@rohitkumarmonishmaster Жыл бұрын
Superosuper sariyana karuthullapadalgal thayvarna thalayvarthan
@ElangovanSaravanaBala-en6jf
@ElangovanSaravanaBala-en6jf Жыл бұрын
அருமையான கலெக்சன் இன்ப வானில் பறக்க இறக்கை மட்டும் எனக்கு இருந்தால் பறந்துகொண்டே இருப்பேன்
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 Жыл бұрын
Very nice golden songs syabus toMGR High Quality Audio songs MGR Songs super
@NeelavathiK-oj1
@NeelavathiK-oj1
நல்ல கருத்துள்ள பழைய பாடல்கள் ❤❤❤❤
@krishnamurthyv9527
@krishnamurthyv9527 Жыл бұрын
M G R is always Great
@moorthyl5204
@moorthyl5204
Super song
@baskaransubramaniam3131
@baskaransubramaniam3131
classic selection thanks to team god bless you for your service
@rakkammalmahalingam9794
@rakkammalmahalingam9794 Жыл бұрын
மிக அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள்.மிக்க நன்றி விளம்பரம் இல்லாத நல்ல பாடல்களை வழங்கியமைக்கு👍👍❣️❣️❣️❣️🙏🙏🙏
@vanbarasi5667
@vanbarasi5667
இதய தெய்வத்தின் இனிய பாடல் பதிவேற்றம் செய்தர்க்கு நன்றி.
@subbiaha1370
@subbiaha1370 Жыл бұрын
அனைத்தும் அருமையானபாடல்கள்
Joven bailarín noquea a ladrón de un golpe #nmas #shorts
00:17
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 1,4 МЛН