No video

mgr special full-screen whatsapp status

  Рет қаралды 1,613,147

GP WORLD TAMIL

GP WORLD TAMIL

Күн бұрын

subscribe to my channel for more edits and old song full screen whatsapp status #mgr #rip #fullscreenwhatsappstatus #acchamenbathumadamaiyadhasong

Пікірлер: 302
@ramnath1998
@ramnath1998 3 жыл бұрын
*மக்கள் திலகம் MGR* திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பிழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் வெளிவந்த அவரது போட்டோ அவர் ரசிகர்களை வெறி கொள்ள செய்தது. ஒரு தேர்தலையே வெற்றிகொள்ள வைத்தது. ஆனால் எம்.ஜி.ஆரால் பழைய குரலில் பேசமுடியவில்லை. எதிர்தரப்பினரால் பெரும் கேலிக்குள்ளானார். இருந்தாலும் அவருக்கேயுரிய பிடிவாதத்துடன் கடைசிவரை சொந்த குரலில் பேசி நடித்தார். அவர் வளர்த்த கட்சி அவரை பயன்படுத்திய திமுக கட்சியினரே "ஊமையன்" என்று கேலி செய்த குரல்கள் தன்னை காயப்படுத்தியதாக அவர் என்றுமே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது மரணத்திற்கு பின் வெளியான உயிலில் தனது சொத்தில், ராமாவரத்தில் 6.5 ஏக்கர், ஊமை குழந்தைகளுக்கான பள்ளிக்கென்று எழுதி வைத்திருந்தார். *எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க என்ன காரணம்?* தனக்கென ஒரு இடத்தை உருவாக்க நடத்திய நீண்டதொரு போராட்டம். கிடைத்த இடத்தை தக்க வைக்க செய்த தந்திரங்கள், தளராத முயற்சிகள். ஏற்பட்ட காயங்களை இறுதி நாள் வரை மறக்காத குணம். தான் பட்ட கஷ்டத்துக்கு, சமூகத்தை பழிவாங்க முற்படாமல், அந்த சிரமங்களை ஏழை மக்கள் படாமலிருக்க முயற்சி மேற்கொண்ட பொன்மனம். *"கோடிகள் சம்பாதித்து, பாதியை தர்மத்துக்கு எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்கு பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். சென்னை நகருக்குள் ஏக்கர் கணக்கில் வாங்கிய தனது சொத்துக்களை எழுதிவைத்த ஒரு தலைவனை இனி பார்க்க முடியுமா"* தமிழகத்தின் மையப்பகுதி திருச்சியை தலைநகராக்கினால் அணைத்து மாவட்டத்தினரும் வந்து பயனடைய முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையை முளையிலேயே கிள்ளி வரவிடாமல் தடுத்தனர் அப்படி தலைநகராக மட்டும் மாறியிருந்தால் இன்று குமரி முதல் நமது தென்மாவட்ங்கள் அணைத்தும் நலம் பெற்றிருக்கும் *அவர் உருவாக்கிய கட்சியினரே, டான்ஸி ராணி முதல் இன்றைய எடுபுடி மங்குணிகள் வகையறா வரை தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டனரே தவிர MGR ஐ அவர்கள் மக்களிடையே, இளையதலைமுறையினரிடையே கொண்டு செல்லவே இல்லை* *கட்சியை உருவாக்கிய ஸ்தாபகரை தேர்தலின் போது மட்டும் கறிவேப்பிலை போல் பயண்படுத்திக் கொள்கின்றனர்* MGR வாரிசுகள் என்றும் யாருமில்லை தன் மனைவியைக் கூட அவர் இருந்தவரை அனுமதித்ததில்லை அவர் மறைவிற்கு பிறகு தான் வஞ்சக நரி RMV போன்றோர் ஜானகி அம்மாவை தம் சுயநலத்துக்காகக் கொண்டு வந்து பயனடைந்து அசிங்கப்படுத்திவிட்டனர் பாவம் *வாரிசரசியல் செய்யாதவர் MGR* *மக்கள் தான் தன் வாரிசு என்றவர் மக்கள் திலகம்* *இன்று திட்டமிட்டே அவரை இழிவுபடுத்தவும், அசிங்கப்படுத்தவும் அஜென்டா கொடுக்கப்பட்டுள்ளது! இதனால் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட போவதில்லை* *பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் வாழ்க்கை ஒரு வரலாறு*
@gpworldtamil4127
@gpworldtamil4127 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@raviravikkumar2089
@raviravikkumar2089 3 жыл бұрын
Beeg
@ramnath1998
@ramnath1998 3 жыл бұрын
@@raviravikkumar2089 experienced person you
@msc7051
@msc7051 3 жыл бұрын
By
@kasimrazvi5511
@kasimrazvi5511 3 жыл бұрын
On
@mbalubaby4575
@mbalubaby4575 2 жыл бұрын
MGR அவர்களை மனதில் சுமந்த நமக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் கருவில் சுமந்த தாய் எவ்வளவு பெரிய புண்ணியவதி.
@user-ks9pk4bd2j
@user-ks9pk4bd2j Жыл бұрын
மகிழ்ச்சி.
@SVLPFF
@SVLPFF 3 жыл бұрын
உங்களை போல் ஒரு மனிதன் கூடவறமுடியது
@SivaSiva-pk4hc
@SivaSiva-pk4hc Жыл бұрын
இவரைப்போல் நாட்டில் எவரும் இல்லை நான் உங்கள் ரசிகன்
@ganeshct726
@ganeshct726 2 жыл бұрын
என்றும் புரட்சித்தலைவர் வாழ்க வள்ளல்
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
உங்களால் இன்று நன்றாக உள்ளேன் தங்களுக்கு ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@umashanker392
@umashanker392 Жыл бұрын
, பொன் மனம் கொண்ட ஒரேதலைவன்
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 жыл бұрын
காமராஜரின் மதிய உணவு திட்ட கனவை நிறைவேற்றிய மாமனிதர் எம்ஜியார். என்றும் நினைவில் வாழும் எம்ஜியார்.
@pradeeps4319
@pradeeps4319 2 жыл бұрын
எங்களோட வைரம் திரு M G R அவர்கள் 🙏🙏
@abrahamarumugam5967
@abrahamarumugam5967 3 жыл бұрын
MGR edattha yaaraalum nerappa mudiyaathu
@jahirmohamed4400
@jahirmohamed4400 Жыл бұрын
மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த மக்கள் திலகம் புரட்சித் தலைவர் நாமம் வாழ்க
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் எங்கள் குல சாமி எங்கள் இதய தெய்வம் எங்கள் இஷ்ட தெய்வம் எங்கள் காவல் தெய்வம் மூன்றெழுத்து மந்திரம் *MGR* எங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆங்கில சொல்❗
@deepikagopal4976
@deepikagopal4976 2 жыл бұрын
Cinema vilum arasiyalilum mudi sooda mannaraga vaazhndha ore manidhar. MGR these three letters has got some magical and magnetic power.
@thamizhsri2085
@thamizhsri2085 2 жыл бұрын
En. காதல். மன்னார்
@ponmudisundaram3526
@ponmudisundaram3526 2 жыл бұрын
இனியொரு மாமனிதர் நடமாடும் தெய்வம் பிறப்பதற்கு வாய்ப்பேயில்லை.
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 жыл бұрын
அன்பு நிறைந்த தலைவர்
@umasm1696
@umasm1696 2 жыл бұрын
வணக்கம் ,வாழ்க வளர்க, மக்கள் திலகம், புரட்சி தலைவர், எங்கள் குலதெய்வம், எம் .ஜி .ஆர், அவர்களின் மங்காப்புகழ் ,வாழ்க வளர்க.
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
இந்த உலகத்தில் எல்லாருக்கும் எல்லாம் சொந்தம் நண்பா
@ganapathip484
@ganapathip484 2 жыл бұрын
ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்
@ravi_admk3015
@ravi_admk3015 3 жыл бұрын
புரட்சிதலைவர் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லை என்ற வருத்தம் என்றும் எனக்கு உண்டு
@arunvijay3937
@arunvijay3937 Жыл бұрын
Ohh😄😄😄😄
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 3 жыл бұрын
என் தலைவர்போல் யாரும் இது வரை பிறக்க வில்லை ❤️❤️❤️❤️❤️❤️😭
@RAMBA420
@RAMBA420 2 жыл бұрын
HA HA HA
@saravananecc424
@saravananecc424 2 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@mbalubaby4575
@mbalubaby4575 3 жыл бұрын
எங்கையா போயிட்டீங்க. இங்க என்னென்னமோ நடக்குது.
@sundarpappi4504
@sundarpappi4504 Жыл бұрын
தலைவன்
@dineshsivasankaran6157
@dineshsivasankaran6157 2 жыл бұрын
Kulamey yen kovil nee dhan yen dhaivam👌👍
@BabaBaba-br4gq
@BabaBaba-br4gq 3 жыл бұрын
He was very Truthfully to the People., He is the Man Friday...
@vijisai9210
@vijisai9210 2 жыл бұрын
Dharmathin Thalaivan 🙏
@nellaitirupati9360
@nellaitirupati9360 2 жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக ✌✌✌
@rajaraji7231
@rajaraji7231 Жыл бұрын
என்றும் மக்கள் மனதில் வாழும் இதய தெய்வம் தலைவர் புகழ் ஓங்குக........
@tmcseharan3209
@tmcseharan3209 3 жыл бұрын
நல்லவன் வாழ்வான் 🙏
@p.kaliyamoorthyp.kaliyamoo157
@p.kaliyamoorthyp.kaliyamoo157 3 жыл бұрын
நடிப்பிலும்,அரசியலிலும்உன்னதமானமனிதர்
@dippychandran735
@dippychandran735 2 жыл бұрын
What a beautiful fast walking that is my favorite hero mgr thalivar only one thalivar my God
@kiranya2021
@kiranya2021 3 жыл бұрын
என்றும் மக்கள் தலைவர்
@sivamadhan5002
@sivamadhan5002 2 ай бұрын
எம்ஜிஆர் மக்கள் திலகம் சூப்பர் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி சூப்பர்❤🎉😊
@lifelightchannelsrinivas1256
@lifelightchannelsrinivas1256 3 жыл бұрын
MGR is the great and unforgettable human. Talk a lot about him it will always remain incomplete . MGR MGR .............................. R.........
@gpworldtamil4127
@gpworldtamil4127 3 жыл бұрын
Yes mgr is great
@chandrasekar6978
@chandrasekar6978 3 жыл бұрын
தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்.
@barshankarmakar4342
@barshankarmakar4342 2 жыл бұрын
Really a great personality was MGR. 🙏🏼💛
@kumaresann3311
@kumaresann3311 3 жыл бұрын
அருமை
@jayanthjaysnth3098
@jayanthjaysnth3098 2 жыл бұрын
Super super excited about mgr😍😍😍😭
@jd.thaalapathivijay330
@jd.thaalapathivijay330 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥Mgr 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥எம்ஜிஆர் அவர்கள்
@richardisaacmaniedwin9160
@richardisaacmaniedwin9160 2 жыл бұрын
Thaivare .. umngalukaga en uyiraium kodupen
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 2 жыл бұрын
Super thalaiva
@lathanaidu808
@lathanaidu808 2 жыл бұрын
Idhaya thalaivar...💗💗💗
@arunvijay3937
@arunvijay3937 Жыл бұрын
😮
@eraniyanso1703
@eraniyanso1703 3 жыл бұрын
The one n only the best n great MGR. 🙋🙏
@shankarraju9314
@shankarraju9314 2 жыл бұрын
Real super star Dr. MGR
@shanthikanamma4847
@shanthikanamma4847 2 жыл бұрын
Greatest human being 🙏♥️🙏♥️🙏♥️
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 2 жыл бұрын
மன்னாதி மன்னன் மக்கள் மணம் நிறைந்த இதயக்கனி
@Roshankumar-xk2sp
@Roshankumar-xk2sp 2 жыл бұрын
🙏🙏🙏🙏. Makkal dhaivam. MGR
@senthurjayamurugan7309
@senthurjayamurugan7309 2 жыл бұрын
Evergreen icon of tamilnadu 💐💐
@devidevisri4809
@devidevisri4809 3 жыл бұрын
Seemmmmaaaaa thalaiva
@thariqrocks4215
@thariqrocks4215 2 жыл бұрын
Thalaivar vera Mari
@logeshkumar583
@logeshkumar583 2 жыл бұрын
கலியுகவள்ளல்🌹💐🌹
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 2 жыл бұрын
My heart MGR GREAT thalava r
@Roshankumar-xk2sp
@Roshankumar-xk2sp 2 жыл бұрын
🙏🙏🙏🌎🌎🌎. Miss. U. MGR. Sir
@sivasankarib8332
@sivasankarib8332 2 ай бұрын
Vazhntha Evaro Pol nallavaraga vazhavendum🎉🎉🎉
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
மக்களின் திலகமேமே, மாண்டுபோனீரே, நல்ல தலைவர்கள் இன்னும் இருந்திருந்தால் ஏன் நம் முதல்வருக்கும் கூடவே சந்தோஷத்தில் எல்லாதேவைகளும் கூடவே இருந்திருப்பார்,
@shenthilnayagam
@shenthilnayagam 7 ай бұрын
என்ன செய்வது எல்லாம் முடிந்து விட்டது
@praja6470
@praja6470 2 жыл бұрын
I love you sir🙏🙏🙏😍😍
@jackilenmagdalene5506
@jackilenmagdalene5506 2 жыл бұрын
Happy birthday 🎂🎈🎂🎈 to you Chandiranea
@sandanaraj4571
@sandanaraj4571 6 ай бұрын
No such human leader born until today like MGR UNCLE ❤❤❤
@rajagopalgopal4822
@rajagopalgopal4822 3 жыл бұрын
Vanakam Malaysia kL Raja 👍🙌🙌👍 Thank you friend Good good Song Good Good ❤️❤️❤️❤️💃💃💐
@pramaprama6314
@pramaprama6314 3 жыл бұрын
MGR VOLT I LOVE YOU TOO
@muruganv5511
@muruganv5511 3 жыл бұрын
V,M123456
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 ай бұрын
Makkal Thalaivan.... Ponn mana Chemmaal,... Puratchi Thalaivar,... Maruthur GopalanMenon Ramachandran pugazh vazhga vazhga....!!! 👏👍✌☺
@kumarpachapillai5211
@kumarpachapillai5211 3 жыл бұрын
Super Kadval
@jaleelabanu7647
@jaleelabanu7647 3 жыл бұрын
MGR is great
@SenthilKumar-iy3xr
@SenthilKumar-iy3xr 2 жыл бұрын
I am a big fan thaliva we miss u thaliva unga anbu thambi senthil
@carolinerani5553
@carolinerani5553 8 ай бұрын
உங்களால் இன்று நாங்கள் நன்றாக இருகின்றோம்
@dippychandran735
@dippychandran735 2 жыл бұрын
What a greatest God thaliva
@drawingrockers321
@drawingrockers321 2 жыл бұрын
Super. Mass
@moonface8469
@moonface8469 3 жыл бұрын
வாழ்க உங்கள் புகழ்
@veddipattaspatassbalu8149
@veddipattaspatassbalu8149 Жыл бұрын
Only MGR can change tm ' thalaielethu'❤️🌹
@nasersolomonsolomon339
@nasersolomonsolomon339 3 жыл бұрын
Real hero 😘😘😘
@gpworldtamil4127
@gpworldtamil4127 3 жыл бұрын
Yes
@vivekanand1331
@vivekanand1331 2 жыл бұрын
கடவுள்எம்ஜிஆர்
@thamothrathamothra4292
@thamothrathamothra4292 2 ай бұрын
இவ்வுலகில் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி ஆனால் மக்கள் நெஞ்சில் நிற்பது நீ ஒருவன் மட்டுமே பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களே❤❤❤
@jaykumarjaykumar3893
@jaykumarjaykumar3893 3 жыл бұрын
EN.ANBUTHEIVAM.
@creditconsu
@creditconsu 4 ай бұрын
MGR really did good deeds for Tamil Nadu State development ❤
@shabithashafi7899
@shabithashafi7899 2 жыл бұрын
I miss. You. Makkal Thilagam MGR
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 3 жыл бұрын
Woo very beautiful thanings info bro
@gpworldtamil4127
@gpworldtamil4127 3 жыл бұрын
Tq
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 3 жыл бұрын
சிறந்த தலைவர் Dr. Mgr
@manisubramani2962
@manisubramani2962 3 жыл бұрын
Very super
@gpworldtamil4127
@gpworldtamil4127 3 жыл бұрын
Tq
@revathignanamrevathignanam4615
@revathignanamrevathignanam4615 2 жыл бұрын
Super.👌👌👌👌👌👌👌👌👌👌
@RaviKumar-sl5zc
@RaviKumar-sl5zc Жыл бұрын
Mgr big fan 😻
@sandanaraj4571
@sandanaraj4571 2 жыл бұрын
ONE OF THE REAL HERO AROUNND THE GLOBE
@jaikirushnanjaikirushnan9811
@jaikirushnanjaikirushnan9811 2 жыл бұрын
Superstar
@sawaria123
@sawaria123 2 жыл бұрын
வேற லெவல் தான் எம்.ஜி.ஆர்
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 2 жыл бұрын
தலைவரே.
@balamurugan1657
@balamurugan1657 2 жыл бұрын
Thalaivar
@santhinathan1188
@santhinathan1188 3 жыл бұрын
MGR Thalaiva ❤️🌹🌹🌹🌹🌹 ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Jhanu2k
@Jhanu2k 3 жыл бұрын
Idhaya Theivam "purtchi Thalaivar"
@pavithrabt81
@pavithrabt81 7 ай бұрын
Super MGR song 💋😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sollamattan685
@sollamattan685 2 жыл бұрын
Super anna 😁
@anthonymahendren1696
@anthonymahendren1696 3 жыл бұрын
Beautiful
@AnbuAnbu-mh8kd
@AnbuAnbu-mh8kd 4 ай бұрын
Grat thalaivar ponmana chemal puratchi thalavar
@kaaviyaagowri5706
@kaaviyaagowri5706 3 жыл бұрын
He is the real real Hero in people's heart
@gpworldtamil4127
@gpworldtamil4127 3 жыл бұрын
Yes
@HariHari-vz6cb
@HariHari-vz6cb 2 ай бұрын
Kadavul kanuku theria matar athanaal thaan mgr endra kadavulai manithanai padaithar
@j.jayarajjraj7491
@j.jayarajjraj7491 3 жыл бұрын
Super
@gpworldtamil4127
@gpworldtamil4127 3 жыл бұрын
Thanks for you
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 2 жыл бұрын
பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்
@rajamohamedraja1089
@rajamohamedraja1089 Жыл бұрын
I. miss you. MGR CM. 🙏🙏♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐💐
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 2 жыл бұрын
எம் ஜி ஆர் புகழ் ஓங்குக
@AlexAlexandar
@AlexAlexandar 7 ай бұрын
*_🥰🙏தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு_* *_இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🌾🌳🎂_*
@KANIKANI-rz5kp
@KANIKANI-rz5kp 2 жыл бұрын
👏👍
@sulaimanbatcha4843
@sulaimanbatcha4843 4 ай бұрын
1977 என்று நினைக்கிறேன்.திருச்சியில் புயல் சேதத்தை பார்வையிட அப்போதைய பிரதமர் மொரார்ஜி அவர்கள் திருச்சி விமான நிலையம் வருகிறார்கள்.C.M.-எம்.ஜி.ஆர்,கவர்னர் ஒரே காரில் பிரதமரை வரவேற்க செல்கிறார்கள்.வாகனங்கள் கிடைக்கவில்லை.2 ,3 பேர்களாக டோல்கேட்டிலிருந்து நடந்து செல்கிறோம்.M.G.R கார் வரும்போது தூரத்திலிருந்தே கை அசைக்கிறோம்.எங்கள் இரண்டு பேருக்காக கை கூப்பி வணக்கம் தெரிவித்து கடந்து சென்றார் பொன்மனச்செம்மல்.பொன்னான தருணம் -அவரை கிட்டத்தில் பார்த்தது
@nagayogaview2737
@nagayogaview2737 2 жыл бұрын
Super star
@harihari3672
@harihari3672 3 жыл бұрын
I love ....mgr
Bahubali 2 Tamil "Goosebumps" scene
4:58
VK👑
Рет қаралды 1 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН
INDIAN PRIME MINISTER's TOUR to SOVIET UNION - 1955
20:50
Russian Embassy, India
Рет қаралды 24 М.
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,4 МЛН
எம்.ஜி.ஆர் #MGR 100th Year Centenary Celebration Tribute
1:51
MGR M G Ramachandran
Рет қаралды 2,6 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН