மிளகாய் செடி இலை சுருட்டு நோய் தீர்க்கும் முறை||how to solve leaf curling disease in chilly plant||

  Рет қаралды 116,126

Puthu Vasantham Garden ideas

Puthu Vasantham Garden ideas

3 жыл бұрын

மிளகாய் செடி இலை சுருட்டு நோய் தீர்க்கும் முறை||Puthu Vasantham||
leaf curling disease in chilly plant
மிளகாய் செடியை பொறுத்தவரை பராமரிப்பு அதிகம் தேவைப்படும்...
செடி வளரும் பருவம் பூ வைக்கும் பருவம் காய் பிடிக்கும் பருவம் என்று அனைத்து நேரங்களிலும் பராமரிப்பு அவசியம்....
மிளகாய் செடியை பொறுத்தவரை மூன்று விதமான நோய்கள் ஏற்படும்...
1.வேர் அழுகல் நோய்
2.நுனி கருகல் நோய்
3.இலை சுருட்டு நோய்
இதில் இலை சுருட்டு நோய் எவ்வாறு ஏற்படுகிறது அதனை சரிசெய்வது எப்படி என்று தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்....
#மிளகாய்இலைசுருட்டுநோய்,
#இலைசுருள்நோய்,
#leafcurlingdisease,
#மிளகாய்செடிநோய்கள்,
#chillyplantdisease,
#puthuvasantham,

Пікірлер: 61
@vigneshvicky8864
@vigneshvicky8864 2 жыл бұрын
Super mam nanum try pannuva
@SmilingElephant-kj4fl
@SmilingElephant-kj4fl 4 ай бұрын
சூப்பர் miss ❤🎉😮
@bagheeradhan1335
@bagheeradhan1335 6 ай бұрын
பேசப்பிறந்த நபர்
@shivumaadhu4011
@shivumaadhu4011 3 жыл бұрын
Ennoda milagai chedi la ipdi dha iruku..
@ravia7856
@ravia7856 Жыл бұрын
சூப்பர் மேம்
@virivaanamtamil8159
@virivaanamtamil8159 3 жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துகள்
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 3 жыл бұрын
Thank u 😊
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 2 жыл бұрын
Very nice explanation mam👍
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 2 жыл бұрын
Tq.. happy gardening 😊
@thennalagid7285
@thennalagid7285 3 жыл бұрын
Good info
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 3 жыл бұрын
Thank u 😊
@meru7591
@meru7591 26 күн бұрын
மண்ணில் பூச்சி இருந்தாலும் இலைகள் பாதிக்கப்படும்
@basheersuhaiojw7585
@basheersuhaiojw7585 3 жыл бұрын
🙏
@kuppuk6678
@kuppuk6678 Жыл бұрын
2:35 விடை
@saleemkadhar9142
@saleemkadhar9142 Жыл бұрын
Supara iruku
@saleemkadhar9142
@saleemkadhar9142 Жыл бұрын
Ennaku chadila Ila madrm enapanlam soluga
@DhghTryhhj
@DhghTryhhj Ай бұрын
Sari varuma akka
@rameshkumar-rp9jh
@rameshkumar-rp9jh Жыл бұрын
one liter dosenga
@bhaskaranjagadeesan5766
@bhaskaranjagadeesan5766 5 ай бұрын
pls Short and Sweet
@ssankaran4393
@ssankaran4393 2 жыл бұрын
Very simple matter, but, no details
@abubakkarsiddiq5045
@abubakkarsiddiq5045 Жыл бұрын
Tamota chedikku spray cheialama
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 Жыл бұрын
Water athigama serthukonga
@manimegalai6148
@manimegalai6148 8 ай бұрын
Shampoo thaneeru thelikkalama...sissy...sembarutthi chedila maavu poochi irukku...appura mannula man pulukkal irukkalama ...sister....malli poovukkum spray pannalama...nandrima.🎉🎉🎉❤🎉❤🎉
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 7 ай бұрын
Manpuzhu iruntha nallathu dhan... Ethum pannathinga... Sambal water thelichi vidunga
@manimegalai6148
@manimegalai6148 6 ай бұрын
Okma pudhu vasantham sissy....nandri dear ♥️ sissy 👌 👍 💐 🌷
@gracethangam9661
@gracethangam9661 3 жыл бұрын
Mam rose color sunnambu use pannalama
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 3 жыл бұрын
Athu vendam white colour use pannunga...
@durai3020
@durai3020 Жыл бұрын
இலை சுருட்டல் - சுண்ணாம்பு நீர் தெளிக்கனும்
@kamarajm7770
@kamarajm7770 9 ай бұрын
காமராஜ் எனக்கு டவுட்டு
@bosepandi1846
@bosepandi1846 8 ай бұрын
சுண்ணாம்பு நீர் தெளித்த பின் பூக்கள் பூக்கவில்லை
@iyarkaiye_uyir_nadi
@iyarkaiye_uyir_nadi 4 ай бұрын
ஒரு வார்த்தை தீர்வு கிடைச்சாச்சி😂😂😂😂
@durai3020
@durai3020 4 ай бұрын
😁😁😁
@sobing863
@sobing863 9 ай бұрын
1l how many g
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 9 ай бұрын
1 or 2
@abdulrauf2055
@abdulrauf2055 Жыл бұрын
தக்காளி செடிக்கு கொடுக்கலாமா, தக்காளி,மிளகாய் செடியில் பூ இருக்கும் தெளிக்கலாமா சிஸ்டர்.
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 Жыл бұрын
அளவு குறைவாக பயன்படுத்தி பாருங்கள்
@shivumaadhu4011
@shivumaadhu4011 3 жыл бұрын
1 acre milagai thottathuku alavu sollunga
@shivumaadhu4011
@shivumaadhu4011 3 жыл бұрын
Sister unga number please
@IthuNammaThottam
@IthuNammaThottam 2 жыл бұрын
இத எழுமிச்சைக்கு உபயோகிக்கலாமா
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 2 жыл бұрын
பயன்படுத்தலாம் 👍🏻
@sureshr1721
@sureshr1721 3 жыл бұрын
👍🦎🦎🦎
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 3 жыл бұрын
👍🏻😊
@navaskhan9964
@navaskhan9964 5 ай бұрын
காட்டுப் பூவரச மரத்திற்கு இலை சுருட்டுக்கு என்ன மருந்து கொடுப்பது
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 5 ай бұрын
No idea sir
@prabakarank5874
@prabakarank5874 2 жыл бұрын
மிள்காய் செடி செம்பேண் கிழ் நோக்கி சுருள்
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 2 жыл бұрын
இது போல் செய்யுங்கள் சரி ஆகிவிடும்
@dkgamertamil4675
@dkgamertamil4675 8 ай бұрын
சுன்னம்பு பெயர் என்ன அக்கா
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 8 ай бұрын
வெற்றிலை பாக்கு போட பயன்படுத்துகிற சுண்ணாம்பு தான்...
@navamani854
@navamani854 5 ай бұрын
கொஞ்சம் மூச்சு விட்டு விட்டு பேசுமா...பாவம் வீட்டுக்காரன்
@user-go7wn9hq1x
@user-go7wn9hq1x 9 ай бұрын
விளக்கென்னயில வெண்டைக்கா வதக்குன மாதிரி
@akilanakilan1015
@akilanakilan1015 2 жыл бұрын
Akka leaf yellow agidutu please 🙏🥺
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 2 жыл бұрын
2 reasons for yellow leaves problem... 1. Over watering 2.iron deficiency So give murungai ilai saruku or oru chinna aaniya mannula podunga
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 2 ай бұрын
நோயிக்கு தீர்வு சொல்லுங்கள் என்றால் நோயை பற்றியே ₹2 நிமிடத்திற்கு மேல் பேசுறீங்க அது தான் தலைப்பிலே இருக்கே சீக்கிரம் சொல்லுங்க
@goldenangel1988
@goldenangel1988 2 жыл бұрын
Ilaiku adiyil nerya poochi iruku solution please
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 2 жыл бұрын
3G karaisal spray pannunga
@mallikabavani8645
@mallikabavani8645 8 ай бұрын
Exlent solution 3g karaisel
@vasanthkrishnan4050
@vasanthkrishnan4050 6 ай бұрын
3G karaisal na enna
@puthuvasanthamgardenideas1159
@puthuvasanthamgardenideas1159 6 ай бұрын
Ginger garlic green chilli paste water la mix panni spray pannanum...
@goldenangel1988
@goldenangel1988 6 ай бұрын
@@puthuvasanthamgardenideas1159 tku
புளித்த மோர் கரைசல்_Sour Buttermilk Spray
3:25
Save Soil - Cauvery Calling
Рет қаралды 329 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 20 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН
Top‐ 10 Tips for Getting More Chili in the Chili Plant.
7:55
SUDAGAR KRISHNAN
Рет қаралды 514 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН