புளித்த மோர் கரைசல்_Sour Buttermilk Spray

  Рет қаралды 327,683

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

5 жыл бұрын

புளித்தமோர் கரைசல்
தேவையான பொருட்கள்
ஏழு நாட்கள் புளித்த மோர் - 5 லிட்டர்
தேவையான உபகரணங்கள்
10 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் - 1 (அல்லது)
10 லிட்டர் மண்பானை - 1
தயாரிப்பு முறை:
2 லிட்டர் தயிரில் 3 லிட்டர் தண்ணீர் கலந்து மோர் தயார் செய்து கொண்டு, பிளாஸ்டிக் டிரம்மில் அல்லது பானையில் நிழலான இடத்தில் மூடிவைத்து பயன்படுத்தவும்.
கவனிக்க வேண்டியவை
வெண்ணெய் எடுத்த மோரையே பயன்படுத்த வேண்டும். மழை நீர் படாதவாறு நிழலில் வைக்கவேண்டும். நாய், பெருச்சாளி சேதப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி புளித்த மோர் கரைசலை கலந்து பயன்படுத்தலாம்.
பயன்கள்:
மோர்க்கரைகலில் ஜிப்ராலிக் அமிலம் என்னும் வளர்ச்சி ஊக்கி உள்ளது. பயிர்கள் பூப்பிடிக்கும் முன்பும், பூப்பிடித்த பின்பும் தெளிப்பதினால் பிஞ்சு உதிர்வதை தவிர்த்து வளர்ச்சியை மேம்படுத்தலாம். நெல் பயிர் பால் பிடிக்கும் சமயத்தில் தெளிக்கலாம். வைரஸ் மற்றும் பூஞ்ஜை நோய்களை நன்றாகக் கட்டுப்படுத்தும்.
பயன்படுத்தும் காலம்:
மோர் கரைசல் தயாரான 7 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம், தினமும் ஒருமுறை கலக்கி விடவேண்டும்.
குறிப்பு:
வீடுகளில் மீதமாகும் மோரை வீணாக்காமல் தோட்டத்தில் ஒரு பானையில் ஊற்றி சேமித்துவைக்க வேண்டும். மோர் எவ்வளவு புளித்தாலும் பாதகமில்லை, எவ்வளவு புளிக்கிறதோ அவ்வளவு நல்லது.

Пікірлер: 15
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 3 жыл бұрын
👌👍
@seenabasha5818
@seenabasha5818 3 жыл бұрын
Useful video thank you
@maha10904
@maha10904 3 жыл бұрын
Super explain sir
@visumaheshwari2988
@visumaheshwari2988 3 жыл бұрын
நெல் பயிருக்கு வரும் நெல் பழத்திற்கு ஏதேனும் இயற்கை வைத்தியம் உண்டா தெரிவிக்கவும் நண்பர்களே.. நன்றி
@kaviyasanthi2379
@kaviyasanthi2379 3 жыл бұрын
Miga ubayogamaana thagaval
@yoganathansiva1501
@yoganathansiva1501 4 жыл бұрын
Ma maram use panalama
@elaiyaelaiya2291
@elaiyaelaiya2291 3 жыл бұрын
வளர்ச்சி ஊக்கி யுடன் பூச்சி விரட்டியை கலந்து தெளிக்கலாம? Plz
@jmedia101
@jmedia101 3 жыл бұрын
How to use tis fr Coconut three
@SanthiSanthi-jb9eg
@SanthiSanthi-jb9eg 3 жыл бұрын
வெங்காயத்துக்கு பயன்படுத்தலாமா
@sudha75338
@sudha75338 3 жыл бұрын
Sir.......தேமோர் கரைசல் பயன்படுத்திய பின் Result எத்தனை நாளில் தெரியும்........
@rpvinoth3564
@rpvinoth3564 3 жыл бұрын
ஒரு வாரம் வைத்து இருந்தாள் புழு வைக்காதா.?
@jeyampandi8841
@jeyampandi8841 4 жыл бұрын
Should I use this solution for my Lilly flower plant????
@lakshmiellammal5426
@lakshmiellammal5426 3 жыл бұрын
ராஜா செடிக்கு தெளிக்கலாமா
@selvaomnew8713
@selvaomnew8713 3 жыл бұрын
@tharunprakash6508
@tharunprakash6508 3 жыл бұрын
Entha moor nala thu. Maatu moor ah ila eruma moor ah
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 642 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 28 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 3,6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 28 МЛН