மிக மிக சொகுசான கார் | Kia Carnival Tamil Review | Most Luxurious Car In India | Tirupur Mohan

  Рет қаралды 724,408

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram / tirupur_mohan_don
Facebook page / super-car-care-2354295... . bb. Kia motors pH: 63844 41055 . tirupur #kia #kiacarnival #kiamotors #tamilcarreview #carreview #carreviews #carreviewtamil #tirupurmohan #tirupur. email tirupurmohandon@gmail.com

Пікірлер: 1 000
@senthilkumar-yy9dl
@senthilkumar-yy9dl 2 жыл бұрын
அண்ணா நம்ம ஊர் பேச்சு வழக்குல review பிரமாதம். உங்க வெள்ளந்தி பேச்சு ரசிக்கும் படி உள்ளது. மேலும் உங்கள் தொழிலும் reviews m மேம்பட வாழ்த்துக்கள்
@venkatsagu3641
@venkatsagu3641 2 жыл бұрын
M of
@gunaseelan5323
@gunaseelan5323 2 жыл бұрын
I am new subscriber
@dineshkumarpm4434
@dineshkumarpm4434 2 жыл бұрын
Vaaltukkal..kandipa vaankuvinga...murugan arulvar
@samayarajp226
@samayarajp226 2 жыл бұрын
E
@jayaramadl2080
@jayaramadl2080 2 жыл бұрын
வண்டியும் பிரமாதம் உங்கள் விளக்கமும் அதைவிட ஆனந்தம் வண்டி வாங்க ஆர்வமாக உள்ளது
@jayabaskarbaskar9389
@jayabaskarbaskar9389 2 жыл бұрын
இந்த காா் வாங்க வசதியில்லை ஆனா இந்த காரை பத்தி நீங்க விளக்கியது அற்பதம் நானே ஓட்டிய சந்தோசத்தை அளித்தீா்கள் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்
@tamizhanrelation5144
@tamizhanrelation5144 2 жыл бұрын
இந்த கார் நான் வாங்க மாட்டேன் இது சீனா கார் கம்பெனி TATA Mahindra கார் வாங்க வேன்டும் Made in india
@user-ds4tq7en2m
@user-ds4tq7en2m 2 жыл бұрын
Antha mathiri sollathirgal naanum vasathi varumpothu vanguven enru sollungal ellarume apadithaan vanginaargal
@dawnduskgamer
@dawnduskgamer 2 жыл бұрын
@@tamizhanrelation5144 what smart mobile you are using? bro.. KIA MOTORS are South Korea based motor corporation. summa comment la ethachum pannanum nu pesa koodathu bro.
@rj2175
@rj2175 2 жыл бұрын
@@tamizhanrelation5144 idiot.. its from south korea
@mohameddawood3685
@mohameddawood3685 2 жыл бұрын
Anna please u nompar please
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நானும் இந்த மாதிரி கார் வாங்குவேன் உறுதி .....என் அப்பன் பழனி மலை முருகன் மேல் ஆணை...
@velmurugan2163
@velmurugan2163 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Bharathwaj72
@Bharathwaj72 2 жыл бұрын
romba ukrama irukiye..
@suriyaraja2576
@suriyaraja2576 2 жыл бұрын
@Scroll Clips unakennapa nee paithiyam enna venuna pesalaam !
@vinithkrish4227
@vinithkrish4227 2 жыл бұрын
@Scroll Clips unakennapa ne lusu ku, yenna venalum pesuva
@naveenk9850
@naveenk9850 2 жыл бұрын
Boomer unkil
@ganesanjjanarthanam3218
@ganesanjjanarthanam3218 2 жыл бұрын
பலரும் கூறியுள்ளது போல, தங்களின் கருத்துக்களை தாங்கள் சொல்லும் விதத்தில் கேட்கும் போது, இது போன்ற காரை நினைத்து கூட பார்க்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு எதோ சற்று நேரம் இந்த காரில் பயணித்தது போன்ற உணர்வும், திருப்தியும் ஏற்படுகிறது. மிக்க நன்றி!
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 2 жыл бұрын
வாங்க வாய்பில்லை, ஆனால் இந்த காரில் போன திருப்தி, உங்களின் விரிவான விளக்கம் அருமை. சிறப்பு.👌👍💐🙏
@vats6094
@vats6094 2 жыл бұрын
I have travelled in Kia Carnival. It was a half an hour journey at a speed of 120 km/hr in cruise control in Dubai. Fantastic vehicle with ultimate comfort. Thanks for your video 🙏
@MAY-jt9nl
@MAY-jt9nl 2 жыл бұрын
Super Anna
@srikanths2741
@srikanths2741 2 жыл бұрын
just for my knowledge, pls explain what cruise control mean?
@vats6094
@vats6094 2 жыл бұрын
@@srikanths2741 Sure. In case if you want you car to move in a fixed speed, (Say for example, constant speed of 80km/hr )there is an option that will allow you to set the speed wherein your car maintains the speed set throughout without you accelerator press. If you apply your break, the car disables the cruise mode and comes back to normal. It is for automatic speed maintaining for highways instead of holding ur leg in accelerator.
@srikanths2741
@srikanths2741 2 жыл бұрын
@@vats6094 new things to know. Thanks. it means once we set cruise control, we can move away leg from accelerator but car can run in an auto speed? right?
@vats6094
@vats6094 2 жыл бұрын
@@srikanths2741 Yes u got it right 🙂
@n.s.mani.tamilnadu6038
@n.s.mani.tamilnadu6038 2 жыл бұрын
இந்த வாகனம் நான் பயன் படுத்தி உள்ளேன். 160. 170.வேகம் சூப்பரா இருக்கு. 140. வேகம் 60வதில் போவது போல் இருக்கும்
@mubarakm8487
@mubarakm8487 2 жыл бұрын
அரபு நாட்டில் உள்ள சகோதரர்களுக்கு இந்த வண்டி பற்றி தெரியும். குடும்பத்தகற்கு ஏற்ற அருமையான வண்டி. நம்ம ஊருக்கு விலை தான் கொஞ்சம் அதிகம்
@alexlcrinbox
@alexlcrinbox 2 жыл бұрын
I have bought Kia carnival for my parents, this car is the best premium in this segment and having good value for money compare to Innova, fortuner , you can travel 120 without any travel feel, suspension and comfort is at best in class, outside road nice will be zero.. mileage you can get 15 if you travel at 90 to 110 in cruze mode in highway, have tested till 190 top speed, car is so rigid and not even a single shake ..
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
Wow great sir
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
But parts will start to spoil one by one...cannot last long. Korean cars are nothing compared to Japanese...
@singam41
@singam41 2 жыл бұрын
@@musiclove4887 Koreans are reliable as equal to Japanese brands. I have i20 and it has done 2 lakh kms and still running like butter.
@multhazim1101
@multhazim1101 2 жыл бұрын
City la drive panna evolo mileage tharuthu?
@garagewheelz
@garagewheelz Жыл бұрын
@@musiclove4887 I have i10 completed 1.80 lac kms in last 12 years even now this car is asked for 1.10 lac Hyundai Kia are reliable but costly to own and maintain
@kumars3798
@kumars3798 2 жыл бұрын
I have this car ,awesome vehicle, my family enjoying and feel happy when we go on trip.when I drive car feeling proud. My beast . Live to drive 🚗. I pray for all who want to buy this car.
@heshwari
@heshwari Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டாலே கியா வாங்க தூண்டுகிறது.அவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கும் பேச்சு அண்ணா.உங்களுடைய மிக பெரிய ரசிகன் நான்.அனைத்து விடியோக்களையும் பார்க்கிறேன்.மகிழ்ச்சி
@chandrasekaransaba9307
@chandrasekaransaba9307 2 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்க வாய்ப்புக்கு இனியமாக உள்ளது நான் இந்த காரில் போகும் அனுபவம் உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
@mailtombn
@mailtombn 2 жыл бұрын
Both the car and Your review ....Super.. liked the way u explained
@joelthenraj6592
@joelthenraj6592 2 жыл бұрын
அழகு தமிழில் இந்த பெரிய மகிழுந்து பற்றி நீங்கள் விளக்கிய விதம் அருமை அய்யா ! நாங்களே இதில் பயணம் செய்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ... மிக்க நன்றி அய்யா !
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 2 жыл бұрын
அழகிய தமிழ் எதார்த்த மான பேச்சு பேச்சில் ஒரு தெளிவு அருமை யான உண்மை யான ரிவ்ய்வூவ் எல்லோருக்கும் புரியும் விதமாக இருந்தது ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் 👏👏👏👍👍👍🙏🙏🙏🙏
@jeyamuruganb8168
@jeyamuruganb8168 2 жыл бұрын
அற்புதமான ரிவ்வியூ நானே கார் ஓட்டுவது போல இருந்தது....வாழ்த்துக்கள்......!!!!
@venkateshbabu5170
@venkateshbabu5170 2 жыл бұрын
நானெல்லாம் இந்த காரை இப்படி பார்த்தாதான் உண்டு. வாங்குவதெல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது.
@palanik1960
@palanik1960 2 жыл бұрын
Bless your dream come true sooner
@srinivasantv3849
@srinivasantv3849 2 жыл бұрын
I like KIA carnival and more than that the way you explain the things is nice and excellent. You are so friendly. My brother is having KIA but it is 5 seater i enjoyed its riding.
@adhvikproperties3220
@adhvikproperties3220 2 жыл бұрын
அண்ணா சூப்பர் review..வாழ்க்கைல ஒரு நாளாவது இந்த வண்டிய வாங்கணும் உங்களோட எதார்த்தமான பேச்சு சூப்பர் அண்ணா... கள்ளம் கபடம் இல்லாத பேச்சு...
@DevPiran
@DevPiran 2 жыл бұрын
ஐயா உங்க ரிவ்யூ பிரமாதம். ரசனையான ஆள் சார் நீங்க. எப்படியாவது இந்த காரை வாங்கியே தீரணும் என்கிற உணர்வு ஏற்படுத்திட்டீங்க. வாழ்க.
@mohamedjinna3113
@mohamedjinna3113 2 жыл бұрын
நான் குவைத்தில் பணிபுரிகிறேன் இந்த கியா காரை அதிகமாக நான் ஓட்டி இருக்கிறேன் ஆனா இங்கே உள்ள ரோட்டுக்கு அது ஒன்னும் பெருசா தெரியல இந்த கார நம்ம ஊர்ல ஓட்டும் பொழுது தான் சுவாரசியமாக இருக்கும் பெட்ரோல் இன்னும் ஸ்மூத்தாக இருக்கும்
@Ramamoorthy-nc1tf
@Ramamoorthy-nc1tf 2 жыл бұрын
கார்களைப் பற்றி தாங்கள் எடுத்துரைக்கும் விதம் மிகவும் அருமை சார் 👍 சூப்பர் ஜி
@haaroonmajithraja.t5556
@haaroonmajithraja.t5556 2 жыл бұрын
கியா கார்பற்றி சொன்னதற்க்கு நன்றி. நீங்கள் சொல்லும்போது காரில் சென்ற அனுபவத்தை தந்துவிட்டீர்கள் வாங்க தூண்டும் வகையில் நல்ல விளக்கம் தருகிறீர்கள் மிக்க மிக்க நன்றி .
@VIGNESHRVvignesh0369
@VIGNESHRVvignesh0369 2 жыл бұрын
Sir super video with full off safety rules ...nice explanation ... Your channel is one of my favourite channel ...soon open a car point in Chennai .. honest person ... 🙏
@dinakaran5043
@dinakaran5043 2 жыл бұрын
Nambala car vanguradae oru periyaa vishayam...Carnivala patu sandosa patu irukaa...aana ulaalam epdi irukunu theriyadu...unga video la patadula romba sandosham..main ah adula mynute ah ena ena future irukunu sonaduku romba tnx annae😍
@ibirif1742
@ibirif1742 2 жыл бұрын
Vangi pathukaathu irukathugu vangamale irukalam bro
@aadhisreview507
@aadhisreview507 2 жыл бұрын
Vidunga uncle Rithik thambi Invest panni intha car ungaluku vangi kudupann......❤️❤️❤️
@cshriram73
@cshriram73 2 жыл бұрын
Fantastic review Mohan sir. Your casual and natural way of commenting is just awesome. Keep up your good work.
@venkateswarlumotamarri5570
@venkateswarlumotamarri5570 2 жыл бұрын
So Splendid vehicle and at the same time your Tamil description about Vehicle too really marvelous, Iam from Madras, Thank you
@kesavanmathi2729
@kesavanmathi2729 2 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்க சொல்லுவது உண்மை தான் நான் இந்த வண்டி தான் ஓட்டுகின்றனர் குவைத்தில் அருமையான வண்டி ❤❤
@SyedAshraff08
@SyedAshraff08 2 жыл бұрын
The way you describe the car naaney car la pora mari feel aguthu😍❤
@shahulhameedthalamass
@shahulhameedthalamass 2 жыл бұрын
அண்ணா காரோட விலையை நீங்க சொன்னதும் எனக்கு ஒரு பாட்டு வரிதான் ஞாபகம் வருது.. படைத்தவன் மேல் பழியுமில்லை.. பசித்தவன் மேல் பாவமில்லை..😟 வழக்கம் போல உங்கள் விமர்சனம் அருமை அண்ணா வாழ்த்துக்கள்..👏👏
@lokeshyesvanth7799
@lokeshyesvanth7799 2 жыл бұрын
அண்ணே மோகன் அண்ணே கார் வேனாம்மேன்று நினைப்பவன் கூட கார் வாங்க வேண்டும் என்று நினைப்பான் தங்கள் பேசுவதை கேட்டு. அருமை காரும் தங்கள் பேசும் விதமும் 👍
@ajaysuresh3781
@ajaysuresh3781 2 жыл бұрын
Nice Review Sir. Looks alike to Honda Odyssey which has much more features
@mrajith979
@mrajith979 2 жыл бұрын
இந்த கார்.. 6 மாதம்... Driver oh work pannirukken.... Nijma....... Vera 11 car..... 😎
@somu3473
@somu3473 2 жыл бұрын
super review ji. I like your act of feeling about the car. Natural feeling and tthe style you expressed about the car.. super ji. hats off
@pragadeeshv7736
@pragadeeshv7736 2 жыл бұрын
இந்த car review நீங்க போட்டதுல இருந்து எனக்கும் இந்த kia car வாங்கணும் nu ஆசையா இருக்கு அண்ணா 🤗🤗🤗🤗🤗 super 👌👌👌👌👌👌
@comalitamil701
@comalitamil701 2 жыл бұрын
அண்ணா உங்கள் வர்ணனை மிகவும் அருமை, அடுத்த வீட்டு மனிதர் போல் பேசுறீங்க. 🤣👌
@solomonjayaraj2458
@solomonjayaraj2458 2 жыл бұрын
அண்ணா உங்க review பார்த்தாலே ஒரு உற்சாகம் வரும் அப்டியே reala பீல் பண்ணி போடுறீங்க
@VELU3271
@VELU3271 2 жыл бұрын
Sir amazing explained I am having seltos after, but planning for inova, after seeing ur video planning to carnival
@dhatchayinianandhan2685
@dhatchayinianandhan2685 2 жыл бұрын
இது போன்ற கார் அருமை அதைவிட உங்கள் காரைபற்றிய விளக்கம் ரொம்ப அருமை அண்ணா .
@imgroot5891
@imgroot5891 2 жыл бұрын
Kia Carnival la Coimbatore to Madurai Travel panniruken... 3 row leg room konjam kammi ah irukum... AC vera level. Luxury👌
@gregoryselvan8519
@gregoryselvan8519 2 жыл бұрын
Explain eco sport.... because the Ford is stopped.. please do review. It will be informative for 2nd purchase
@prakashg6574
@prakashg6574 2 жыл бұрын
all bs6 engine should have the beep sound for 80 kmph and 120kmph speed... anyhave your way of speaking about the car is really enjoyable and when you relax and comfort we feel relax.
@narayanasamyravikrishnan
@narayanasamyravikrishnan 2 жыл бұрын
அருமையான மணிப்ரவாள நடையில்,எங்களுள் ஒருவராக அனுபவித்து உண்மையாக விமர்சித்தது மிகமிக நன்று...வாழ்க வளமுடனும் வாழ்வில் சுகமுடனும்.....
@rishikavin726
@rishikavin726 2 жыл бұрын
உண்மையிலேயே சொகுசான வசதியுள்ள கார் தான் , வெகுதூர பயணத்திற்கு மிகச் சிறந்தது , ஒரு வருடமாக பயன்படுத்துகிறேன்
@dineshkumarseenivasagan3093
@dineshkumarseenivasagan3093 2 жыл бұрын
Rate bro
@rishikavin726
@rishikavin726 2 жыл бұрын
36L prestige model
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 2 жыл бұрын
11seater kia carnival tamilnaatil kidaikiratha thola???
@abdulazad282
@abdulazad282 2 жыл бұрын
Thanks for your excellent review What you explained in your review is 100%True I personally experience it
@inoidontknow
@inoidontknow 2 жыл бұрын
Superb review ji! According to me you are one of the best reviewers in KZfaq
@SivaSankar-uh5gl
@SivaSankar-uh5gl 2 жыл бұрын
அண்ணா அருமை. ரொம்ப எளிமையா, அழகா கார்‌ ரிவ்யூ பன்றீங்க. மற்ற வீடியோக்களை விட உங்கள் வீடியோவிற்கு தனிச்சிறப்புதான்.
@mohamedrafi9993
@mohamedrafi9993 2 жыл бұрын
Kia carnival's next version 2022 vera level ah irukum bro suv look la vara poguthu
@n.veluswamyn.veluswamy7752
@n.veluswamyn.veluswamy7752 2 жыл бұрын
E.V.Car கள் பற்றி வீடியோபோடவும்.எதார்த்தமான பேச்சு! நன்றி!
@r.ganeshkumarkumar5031
@r.ganeshkumarkumar5031 2 жыл бұрын
ஏனுங்க சார்...இப்படி அசத்தலா KIA..காரை காட்டி ஆசைய கிளப்பிவிட்டுட்டீங்களே....அருமை சார்.....தங்களுக்கு வாழ்த்துக்கள்..சேலம்,,
@okayclicks2975
@okayclicks2975 2 жыл бұрын
Super super Anna ungal pechu mattrum unga explanation miga arumai na car vaangum boadhu kooda yaarumey ivalavu explain pannala but neenga vera level Mohan Anna 🥰
@SasiKumar-wh4jo
@SasiKumar-wh4jo 2 жыл бұрын
மிக அருமை. தெளிவான விளக்கம், ரொம்ப யதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள் annan.
@giridharnatarajan842
@giridharnatarajan842 2 жыл бұрын
Very good explanation for a common man in TN. Keep growing
@sirumoorakganamedia7341
@sirumoorakganamedia7341 2 жыл бұрын
அண்ணா உங்கே பேச்சி ரொம்ப நல்லா இருக்கு nega evalo car video panne ga enakku hatha lam veda ippo panne irrukke ga entha video la irrukkura kia car sama sama suppar na 👍
@sugumar.k5134
@sugumar.k5134 2 жыл бұрын
மிக அருமை உங்களுடைய பதிவு இது போன்ற கார்களையும் இதற்கு மேலான கார்களை ஓட்டி இருக்கிறேன் நான் வெளிநாட்டில் டிரைவராக பணிபுரிகிறேன்.
@JB-uo9rz
@JB-uo9rz 2 жыл бұрын
Clearance is a major issue with this car. In our Indian roads its very difficult. Speed bumps are very tall.
@ak_2298
@ak_2298 2 жыл бұрын
Video Super sir. Gear system operating patheum solunga na Vera car drive pandrapo useful a irukum.
@dkarthik8946
@dkarthik8946 2 жыл бұрын
Explanation vera level azhagu👌 super
@pathupathu5090
@pathupathu5090 2 жыл бұрын
மிக அழகாக இந்த காரை பற்றி பேசினீர்கள் தங்கள் பேச்சு மிக எளிமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@salimhaq3182
@salimhaq3182 2 жыл бұрын
இந்த வாகனத்தில் இத்தனை வசதிகள் இருப்பதை தெரியாமலேயே ஆறு மாதம் நான் குவைத் இல் ஓட்டிக்கொண்டு இருந்தேன் Kia carnival automatic petrol variant 6 cylinder ,தற்பொழுது இதற்கு நிகராக ஹோண்டா ஒடிசி Honda Odyssey automatic petro variantl 4 cylinder ஓட்டிக் கொண்டிருக்கிறேன் இரண்டும் ஒரே வசதிகள் கொண்டது
@venugopalpugalrk6147
@venugopalpugalrk6147 2 жыл бұрын
Anna kia sonet car na drive panna super car fantastic design and look comfort. Super Thiruvarur to Bangalore. Long travel minimum speed 140km super drive. Rplay comments ok
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy Жыл бұрын
Suspension is very hard. Not a good car in terms of comfort
@vincentrajgovindasamy6776
@vincentrajgovindasamy6776 2 жыл бұрын
அருமை அண்ணா. Super review. வாழ்த்துக்கள்.
@stanleyrajkumar5937
@stanleyrajkumar5937 2 жыл бұрын
. கள்ளங்கபடற்ற கோயம்புத்தூர் தமிழ். அருமை, அருமை. நீங்க சொல்லும் போதே வாங்க தோனுது.
@navinprincenewking850
@navinprincenewking850 2 жыл бұрын
Mileage highways 13-14 and City 10 -12. Constantly.
@sudharsansanthakumar4342
@sudharsansanthakumar4342 2 жыл бұрын
Don, unga reviews la pakka super ah iruku!! Great work!!!
@upplisrinivas5805
@upplisrinivas5805 2 жыл бұрын
Nenga Solara comment ikku Vandi vanganum thounthu... super ji...
@shamlithangaraj2438
@shamlithangaraj2438 2 жыл бұрын
I too tried this car juz took a small drive.. it's Amazing 💯
@JoelJohnJs
@JoelJohnJs 2 жыл бұрын
MRF is the best Tyler in performance, price alone is not the factor for selecting Tyer !
@LAL4PRADEEP
@LAL4PRADEEP 2 жыл бұрын
Very true,
@smgaming2888
@smgaming2888 2 жыл бұрын
Bro Kia seltos review pannunga carnival review excellent speech Romba nall wait panna review
@arvindc.s.5714
@arvindc.s.5714 2 жыл бұрын
Best review. Best personality. Live talk. 🙏🙏🙏🙏🙏
@kajanijamudeenb9259
@kajanijamudeenb9259 2 жыл бұрын
I had watched so many of your car videos.Thanks a lot. Please put a video for Best High pressure Car Washer for domestic purpose(Home use).
@rajeshg5403
@rajeshg5403 2 жыл бұрын
i liked the way you enjoyed the drive and explained in details....., i drove this car in Australia (Melbourne), it is the awesome family car... keep rocking....
@blackbeatpubg4585
@blackbeatpubg4585 2 жыл бұрын
Kia cars naale vera maari irukkum long and short trips rendume superaah irukkum😀😀
@robinchelladurai989
@robinchelladurai989 2 жыл бұрын
அருமையான பதிவு.. my dream car💗
@eniyanthirumavalavan9697
@eniyanthirumavalavan9697 2 жыл бұрын
Good explaining sir.. Nice to watch.. The way how u told is amazing
@tamilanlifestyle5215
@tamilanlifestyle5215 2 жыл бұрын
MRF tyre Indian made comparitively v.good than bridge stone and Michelin bro don't tell பரவாயில்லை என்று இந்தியன் என்ற உணர்வு இந்திய பொருட்களை வாங்குவோம்.
@muralidass9258
@muralidass9258 2 жыл бұрын
🙏,yes🙏👍
@silambarasann1789
@silambarasann1789 2 жыл бұрын
Vera level review ❤️
@sathiyanathan6374
@sathiyanathan6374 2 жыл бұрын
I have Kia sonnet. In future i will purchase seven seater. Really wonderful.
@vadivelvadivel2501
@vadivelvadivel2501 2 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவழ்கள். எனக்கு சந்தேகமாக இருந்த மைலேஜ் பற்றி கூறினீர்கள் . மிக்க நன்றி.🙏
@MuthuKumar-sw7pe
@MuthuKumar-sw7pe 2 жыл бұрын
40 LACKHS na apditan irukum sir..rempa surprise illaye....But nenga pesurathu ketukite irukalam....
@LifeOfSarath
@LifeOfSarath 2 жыл бұрын
Bro fortuner um 40 tha but athu ipdi illaye
@VetrivelG-gl1xh
@VetrivelG-gl1xh 2 жыл бұрын
Ama bro neraya companys emathuranga people ha but intha car unmaiku 1crore toyota la oru model irruku atha vida better intha verum 41 lakhs la thara apa pathukonga evalo emathuranganu
@hariprasadvlog
@hariprasadvlog 2 жыл бұрын
@@LifeOfSarath true 👍
@sarababyfuns3051
@sarababyfuns3051 2 жыл бұрын
Bro need wagon r cng varient review. I am waiting for it 👍
@prakashBuilder_1717_Shrinivaas
@prakashBuilder_1717_Shrinivaas 2 жыл бұрын
Hi Anna am your regular viewer and subscriber. But first time am commenting. Awesome and neat review na. Keep doing all the best wishes
@maduraisanthoshnagaswaram8828
@maduraisanthoshnagaswaram8828 2 жыл бұрын
அண்ணா உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை...அழகான சிரிப்பு அருமையான கார்ரை பற்றிய விளக்கம்..மிக்க"நன்றி
@cmpspackiaraj
@cmpspackiaraj 2 жыл бұрын
உங்கள் சிரித்த முகம் பாக்கவே கொள்ளை ஆனந்தம்...
@vigneshraj9753
@vigneshraj9753 2 жыл бұрын
My fav car don anna.. super explanation..Anna
@rafeeksheriff5298
@rafeeksheriff5298 2 жыл бұрын
Dear sir, Unga speech semma ❤️ Naan unga video lam follow pannuven
@tamilvistapictures
@tamilvistapictures 2 жыл бұрын
Ada da da enna Valkai da idhu ! Super Dialog Mohan bro !. I like it bro! You are great ! Keep it up bro !
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 2 жыл бұрын
Vera level don👌🔥🔥
@navinprincenewking850
@navinprincenewking850 2 жыл бұрын
6 mnths before I bought kia carnival. sema luxury car. Power vera level. But breaking pad issues konjam varuthu.
@hassanhassanabdulkareem9000
@hassanhassanabdulkareem9000 2 жыл бұрын
Hi bro breaking issues pathi 2 person ah neenga solli than kkuren enga vetla book panlam nu erukom please konjam details sollunga bro
@navinprincenewking850
@navinprincenewking850 2 жыл бұрын
@@hassanhassanabdulkareem9000 seikirama brake pads change panra mathiri irukum. Namma driving poruthu pads change pananum 10 -15 k kilometres ku pad change panra mathiri iruku. Pad price 20000 varuthu. Neenga niraya driving panra person ah iruntha break pads ku matum year ku 80000-100000 selavu agum.
@hassanhassanabdulkareem9000
@hassanhassanabdulkareem9000 2 жыл бұрын
@@navinprincenewking850 oh okok bro thank u so much 👍🏻💯
@suresh-rw6io
@suresh-rw6io 2 жыл бұрын
@@hassanhassanabdulkareem9000 innova try pani parunga bro ithu costly maintenance ah irukum na
@hassanhassanabdulkareem9000
@hassanhassanabdulkareem9000 2 жыл бұрын
@@suresh-rw6io Han ama bro crysta pathom test drive option la athum eruku vetla nanga 2012 to 2016 varaikum old version innova than vachu erunthom so athan Vera model la paakalam nu than 40 budget varaikum porom
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 2 жыл бұрын
Ungal pechu romba Arumaya irukku ungal program naan daily paarppen neengal seyyam velayai Nesikkireergal ungal program melum valara iraivanai vendugiren vaazthukkal brother excellent program 👌
@amuthakumar8088
@amuthakumar8088 2 жыл бұрын
I am newly joind ippothan kia car review parthen super anna vera low budget car pathium konjam sollunga under 6 Laks
@sameedhomer1702
@sameedhomer1702 2 жыл бұрын
I had a funny experience with this car. I was in my relative's car and I got in it and then I have to close the right since this car is an automatic so I let my relative close it. The funny part starts now a man from the outside the car tried to close because I was looking at the door closing automatically but then he thought I was confused about how to close. He was very tried to close as I didn't. Basically, He didn't see the door was closing automatically. I kind of feel like he is not been experienced travel in the car before even me that was the first time. Thanks for reading the whole, If you read it.
@divine_jd
@divine_jd 2 жыл бұрын
Nee oru puluthi un pool dhan valathi nu pesadha
@NaveenKumar-ex2hh
@NaveenKumar-ex2hh 2 жыл бұрын
Toyota welfire review pannunga anna
@travellingboys3818
@travellingboys3818 2 жыл бұрын
2020 is a carnival car I work in I have run 1400 km in Saudi Arabia al jubail to Jordan border Really very easy to feel any pain away from a vehicle super car 👍
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
Excellent review! congratulations!
@Krishna-by9ju
@Krishna-by9ju 2 жыл бұрын
Next 🔥"Mahindra Thar"🔥Review pannuga annachi
@ark7625
@ark7625 2 жыл бұрын
Sir MRF is now a World leading brand 👍 Change your thoughts sir 👍 And it's a indian brand sir don't demotivate with other brands 👍 KIA know's the value of MRF 👍... BMW X series,AUDI,jaguar now a days all Premium brands using MRF tyres 👍
@santhoshra5324
@santhoshra5324 2 жыл бұрын
🤣🤣
@prasannakumar8459
@prasannakumar8459 2 жыл бұрын
But quality sollra alavukku illa sir. tyre curing time ippa romba fasta panranga
@ark7625
@ark7625 2 жыл бұрын
@@prasannakumar8459 Sir adhu ellam matha brand marketing strategy 👍 Other brands have more private dealer's So they only promote their reconning brand 👍 Personally I am using MRF tyres in my jaguar XF 2020 model I have already used in my BMW 320d & in my mercides AMG 300d the ride & quality is superb 👍
@suryananthkb5176
@suryananthkb5176 2 жыл бұрын
@@prasannakumar8459 yup bro Michelin is a superb tyre with supreme comfort in my own experience it's a value for money product run beyond 70k kms
@tyretechtamil4588
@tyretechtamil4588 2 жыл бұрын
Mrf is worst tyre, it's fooling customer by advertising Its like hard rubber you cannot get good grip and comfort in MRF In PCR market MRF is 0 If someone know well about Tyres surely didn't prefer MRF
@mrsurya-bw4cx
@mrsurya-bw4cx 2 жыл бұрын
Super sir... The way u explained was awesome👍
@ZahirHUSSAIN-hv4ez
@ZahirHUSSAIN-hv4ez 2 жыл бұрын
அண்ணா இந்த கியா கார்னிவல் வெளிநாட்டில் நான் பயணித்து கொண்டிருக்கிறேன் அருமையான கார் நல்ல சொகுசான கார் இந்தியாவில் வந்தது மிக்க மகிழ்ச்சி ஆகையால் வந்து இந்த மாதிரி ஒரு வாகனம் வருவது இந்தியாவிற்கும் இந்திய ஓட்டுனருக்கும் இதை வாங்கி பயணம் கூடிய பயனளிக்கும் மிக்க மகிழ்ச்சி
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 48 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
INDIAN 2 - My Opinion!  🧐 🤯 | Madan Gowri | Tamil | MG
15:05
Madan Gowri
Рет қаралды 117 М.
KIA CARNIVAL 2.2L Diesel | LUXURIOUS 9 Seater Car | Detailed Tamil Review
20:20
INDIAN 2 Movie Review - Today Trending Troll #indian2 #review
9:44
Today Trending
Рет қаралды 431 М.
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН