No video

மொசைக் கல் - கரூரில் கிடைக்கிறது - தயாரிப்பு முறை, விலை & தொடர்பு எண் - MOSAIC STONE

  Рет қаралды 69,649

HONEY BUILDERS

HONEY BUILDERS

Күн бұрын

மொசைக் கல் - கரூரில் கிடைக்கிறது - தயாரிப்பு முறை, விலை & தொடர்பு எண் - MOSAIC STONE
#நம்மவீடு2021 #100Days100Videos - Day 38
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS
Er. M. செந்தில்குமார்
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur,
Trichy - 620 003
04312769400 , 9940650400
honeybuilders.in
targetsenthilkumar@gmail.com
#HoneyBuilders
#HoneySenthil
*****************************
We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
All the best for your DREAM HOUSE.
*****************************
My Interview Links:
எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
• Video
KZfaq-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
• Video
கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
• Video
*****************************
Telegram Channel link:
t.me/honeybuilders
Telegram Group link :
Engineers, Click and Join
t.me/joinchat/...
*****************************

Пікірлер: 223
@mubashiranazsyedaijaz4c223
@mubashiranazsyedaijaz4c223 3 жыл бұрын
Old is gold. Tiles manufactured by corporates mosaic by local people. Vocal for local. Support surrounding people.
@mohammedsafeeq4868
@mohammedsafeeq4868 Жыл бұрын
Number padam HD video buriya
@dmathivanan1549
@dmathivanan1549 3 жыл бұрын
உண்மையில் மொசைக் தான் best, தகவலுக்கு நன்றி
@sathyaa4130
@sathyaa4130 2 ай бұрын
Tq so much my company
@balusenthil8169
@balusenthil8169 3 жыл бұрын
My home was constructed on 1989 with mosaic floor, still it retains its original strength and look. Good choice for flooring. Thanks sir 🙏☺️
@hibathrahman3861
@hibathrahman3861 3 жыл бұрын
என்னுடைய வீட்டில் இது போடப்பட்டுள்ளது. Nice to be sit on floor and good look.... It's gives feel like natural
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
yes. I agree
@kishorevr6266
@kishorevr6266 3 жыл бұрын
85's - 95's indha duration porandhavungaluku mosaic verum stone mattum ilama oru memories dhan sir.. Kandipa en home Ku na mosaic dhan poduven sir.
@ezhamthendral6633
@ezhamthendral6633 Жыл бұрын
We built our house 16 years ago. Hall, we did Tiles flooring. Remaining all rooms like bedrooms, kitchen, dining all mosique. Now, except hall, all other rooms floor are damaged. Porinju poiduch, that’s the reason people stopped using mosiq .. so I go with Tiles.
@santhoshraghul8249
@santhoshraghul8249 3 жыл бұрын
Clean explanation sir... இதுவும் ஆத்தங்குடி டைல்ஸ்போலவே வேலை அதிகம் தான்... எங்களைப்போன்றோருக்கு மொசைக்கப்பற்றி ஒன்றும்தெரிய வாய்ப்பில்லை... மிக்க நன்றி.. எங்கள் வீட்டிலின்னும் பயன்பாட்டில் உள்ளது
@manils35
@manils35 3 жыл бұрын
Respected Er Senthil, it's wonderful memories you brought on mosaic. Presently 2x2 tiles are used for flooring, which actually enhances the brightness of the lighting. Thanks
@ganapathyl3818
@ganapathyl3818 2 жыл бұрын
நான் சிறு வயதில் அதிகம் அரசு அலுவலுகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பார்த்த நியாபகம் வருகின்றது இது அழகான எளிமையான ஒரு க்ளாசிக் லுக் கொடுக்கும் . . .சூப்பர் சர் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க..
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
Thanks brother
@rameshrajan4607
@rameshrajan4607 3 жыл бұрын
In 1982 our grandfather built a mosaic stone house. Not every stone seems to stick. Neighbors will also be proud that this house was built by a Madras engineer
@mohamedjahangeer9555
@mohamedjahangeer9555 3 жыл бұрын
அருமையான பதிவு.! மிக்க நன்றி அய்யா🌷
@maneesh.g6252
@maneesh.g6252 Жыл бұрын
Thank you very much sir for taking video on mosaic. We have used mosaic flooring for our 20 years old house and for the extended portion we have used tile. Iike mosaic flooring. Hence planning to change the whole house to mosaic flooring. Thank you very much for the lead sir.
@mjvijayan186
@mjvijayan186 3 жыл бұрын
I remembred now 20 years back my friend house floor laying by mosic. Very nice anthetic product
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 2 жыл бұрын
உங்களது தேடலுக்கு கிடைத்த வெற்றி... வீடியோ அருமை... நன்றி sir....
@sarathjaan6464
@sarathjaan6464 Жыл бұрын
It's realy good
@baba2009cbe
@baba2009cbe 3 жыл бұрын
அருமையான பதிவு.! உண்மையில் மொசைக் தான் best. Thanks for bringing old memories
@narayanasamyrenganayaki6386
@narayanasamyrenganayaki6386 2 жыл бұрын
உண்மை ஆனால் இந்த மொசைக் பயன்படுத்துவதால் பாதம் முழங்கால் வலி ஏற்படும்
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
இது 70 , 80, 90 களில் கொடிகட்டிப் பறந்தது. சென்னை அயன்புரத்தில் ' டைமண்ட் டைல்ஸ்' எனும் கம்பெனியால் சென்னை மாநகரத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு இவர்கள்தான் சப்ளை. இக் கம்பெனியால் நிறைய பேர் வேலை பெற்றனர்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
உண்மையிலேயே இந்த டைல்ஸ்க்கு இணையில்லை சார். அதன் பிராஸசை நேரில் பார்த்தால் அவ்வளவு பரவசமாயிருக்கும். சிப்ஸ்களில் எவ்வளவு வெரைட்டி தெரியுமா ? ஒரு சிறு பாறையின் எடை பத்து கிலோவுக்கும் அதிகமாயிருக்கும் அதை பாதாம் கொட்டை அளவு முதல் ரவை அளவுக்கு உடைப்பார்கள் அதன் சைஸ் ஜீரோ . * ஒரு ஹைட்ராலிக் மிஷினில் நான்குபேர் விரைவாக வேலை பார்ப்பார்கள் , ஆனாலும் கற்கள் ஒன்று போலவே இருக்கும். நான் வேலை செய்யவில்லை ஆனாலும் நிறைய அனுபவம் உண்டு.
@wonderwomens2516
@wonderwomens2516 2 жыл бұрын
மலரும் நினைவுகள் நன்றி
@kishorekumar-qg5iq
@kishorekumar-qg5iq 2 жыл бұрын
Home was built in 1994 with Mosaic stones for flooring. It's strong and durable till date. Whooping 28years.
@harisdeena153
@harisdeena153 3 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍
@Vivek-lt8pn
@Vivek-lt8pn 3 жыл бұрын
Enga veedu 99 la katunathu mosaic floor than.. inum arumaiya iruku
@balanvarunesh1017
@balanvarunesh1017 3 жыл бұрын
Sir I am Karur. எங்கள் வீட்டில் மொசைக் தரை தான் போடிருந்தோம். நன்றாக இருக்கும்
@sathyaa4130
@sathyaa4130 2 ай бұрын
Tq
@user-jb8oi2io1y
@user-jb8oi2io1y 3 жыл бұрын
அது ..ஓரு கனா கலம் என்றே என்னினோம்.. இதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சி நன்றி நண்பரே..அருமையான தகவல்
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
Thanks
@kirubadaphne8551
@kirubadaphne8551 3 жыл бұрын
Hi sir, your videos are very nice and good each and everyone can understand your explanation....thank you ..whether it's hot or cold it maintain same cool temperature inside the house....mosaic is best God bless you and your work....👍🏽
@justindiraviaraj6854
@justindiraviaraj6854 Жыл бұрын
Rarest information which is not practice at present. Place of manufacturing revealed. Good news.
@ashokkumar-ux8qe
@ashokkumar-ux8qe 2 жыл бұрын
My father constructed our home on 1994 with mosaic. Still it attracts us.
@DuraiRaj-vf3cz
@DuraiRaj-vf3cz 3 жыл бұрын
100% good for all types of houses
@vijaymaestro1681
@vijaymaestro1681 3 жыл бұрын
எங்க அப்பா இந்த கம்பெனி வைத்து இருந்தார்... இப்போது இல்லை...சூளைமேடு பகுதியில் 10 கம்பெனி இருந்தது... தற்போது ஒன்று கூட இல்லை...
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
இந்த நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவரும் அவருடைய தந்தையார் காலத்திலிருந்து இந்த தொழிலில் ஈடுபாட்டோடு இயங்கி வருகிறார்கள்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
நண்பா நான் அயன்புரம் . டைமண்ட் டைல்ஸ் தெரியுமா ?
@jayaprakash1113
@jayaprakash1113 3 жыл бұрын
My old memories Salem 2000 to 2015 my company run in Salem
@mayilvahanan192
@mayilvahanan192 3 жыл бұрын
Redoxied பத்தி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
@sivasrikannen3310
@sivasrikannen3310 3 жыл бұрын
Yes. One video on the advantages and disadvantages of red oxide flooring please 🙏🙏🙏🙏
@LinusJLINUS
@LinusJLINUS 3 жыл бұрын
அருமையான தகவல். எங்கள் வீட்டில் 20 வருடங்களுக்கு முன் அலங்கரித்த கல். எனது பாட்டி வீட்டில் இன்றும் புது பொலிவுடனேயே இருக்கிறது. இதனோடே 1×1 கற்களாக இல்லாமல் சிமெட்டில் கலர் குழைத்து தரையில் பூசி பாலீஷ் செய்வார்கள். அந்த முறை அங்கே உள்ளதா
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
அப்படியும் மொசைக் தளம் தயாராக்கலாம். ஆனால் அழுத்தம் கொடுத்து தயாரிக்கப்பட்ட மொசைக் கற்களை பயன்படுத்துவது சிறந்தது.
@SenthilKumar-sk7or
@SenthilKumar-sk7or 7 ай бұрын
Sir Kindly explain about Marble Polishing and its different types of
@shanmugamboothalingam8187
@shanmugamboothalingam8187 3 жыл бұрын
வீடு உள புற சுவர்களில் பெயின்ட பபூச்சுக்குப் பதிலாக பாலி வினைல் பேனல் பதிப்பது நல்லதா ? அதன் நீடித்த தன்மை,நன்மைகள்,தீமைகள் குறித்து உங்கள் அறிவுரையை வேண்டுகிறேன்.
@rainhill2780
@rainhill2780 2 жыл бұрын
Red oxide floors போல அடுத்த நிலையில் உள்ள (கால் வலி வராத) இந்த பதிவும்,(,கிடைக்கும் இடம் ஃபோன் எண் உடன் )என்னை போன்றோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.உங்கள் குரல் தெளிவும்,கம்பீரமும் , விளக்கமும் பிளஸ் point. வாழ்க வளமுடன்.
@swapnavenugopal7456
@swapnavenugopal7456 3 жыл бұрын
Wonderful. I was searching for this
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 3 жыл бұрын
செவ்வாய்,வெள்ளி வாரம் இருமுறை மொசைக் கழுவி வந்தால் சொங்கு சொங்காய் புள்ளி புள்ளியாய் வரும்
@rlakshmay
@rlakshmay Жыл бұрын
Good info and thanks for sharing.
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 7 ай бұрын
Cement flooring is best cheap and fast... For look go for colored oxide flooring
@shahulhameed2614
@shahulhameed2614 3 жыл бұрын
On 80's it was very nice for me when I was child
@RM-tz3bq
@RM-tz3bq Жыл бұрын
சார் மிகவும் அருமையான பதிவு
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 ай бұрын
எங்கள் சென்னை வீட்டில் பழைய மொசைக் பொளிந்து சிப்சிப்பாக வருகிறது. இதனை எடுக்காமல் இதன் மேல் புது மொசைக் பதிக்கவேண்டும். யராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
@suseela.p9602
@suseela.p9602 3 жыл бұрын
We have this Mosaic Floor at present also sir,our house was constructed at the year of 2001.
@sivasmart
@sivasmart 3 жыл бұрын
Vanakam sir your so great. Good explanation to your all site work video.. keep rocking sir by smart
@jaffarsherief2404
@jaffarsherief2404 3 жыл бұрын
Your job is very great sir 🤝
@TheNakkeeran
@TheNakkeeran 3 жыл бұрын
Amazing sir and thank u. Kota stone பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@Pathma6783
@Pathma6783 Жыл бұрын
Old is gold
@thenmozhin8470
@thenmozhin8470 3 жыл бұрын
Super very good thagaval ism so happy
@kanmanik3210
@kanmanik3210 3 жыл бұрын
எங்கள் வீட்டில் இருக்கிறது 90 ல் கட்டி ய வீடு என் மகனின் திரு மண த்திற்காக இன்று தான் palish செய்தேன் பச்சை கலர் டி சைன் கல் பதித்து இருக்கிறேன்
@velarasankarikalan9784
@velarasankarikalan9784 3 жыл бұрын
Expalain at advantage & disadvantage of Mosaic Stone sir
@kandasamya1049
@kandasamya1049 3 жыл бұрын
மொசைட் டைல்ஸ் எங்ஙே கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தது.விபரம் அளித்தமைக்கு நன்றி
@johnskuttysabu7915
@johnskuttysabu7915 3 жыл бұрын
Well explained.video .about.mossaic.flooring.!!
@meiarivoli1733
@meiarivoli1733 3 жыл бұрын
Thanks for your valuable information.
@nisharahamed6531
@nisharahamed6531 3 жыл бұрын
Sir really I looking for mosaic...hats of u ..
@indianrvk
@indianrvk 3 жыл бұрын
Valuable information sir . Best Bonding
@moanamermaid996
@moanamermaid996 3 ай бұрын
Hi sir சின்ன தகவல் தேவைபடுது சார் மொசக்கி கல் மொட்டைமாடிக்கு போட்டா லைப் இருக்குமா நீர் கசிவு மாதிரி பிரச்சனைகள் எதுவும் ஏற்படாதே சார் அதோட heat இறக்குமா வெயில் காலத்தில் எப்படி இருக்கும் சார் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் சார்
@noorulhaleem5988
@noorulhaleem5988 3 жыл бұрын
thank u Sendhil Kumar
@frankovaz4777
@frankovaz4777 4 ай бұрын
❤ Thankyou sir
@3D_Infograph
@3D_Infograph 3 жыл бұрын
Nice information, please make a video about bathroom and ventilator placement, below or above lintel level, which placement is best., thanks 🙂🙏
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
ventilator commonly placed below the lintel level.
@MR-rr8mp
@MR-rr8mp 3 жыл бұрын
Its available with a contractor called J.Murugan in villupuram we used mosaic flooring last year also for our new house
@swapnavenugopal7456
@swapnavenugopal7456 3 жыл бұрын
Please give details
@thamizhanganapathy7612
@thamizhanganapathy7612 2 жыл бұрын
Please give phone number for contractor...
@nithiyaparameshwaran243
@nithiyaparameshwaran243 8 ай бұрын
Hi sir... Kly give contact no sir
@devotionalsongs7907
@devotionalsongs7907 2 жыл бұрын
Sir granite flooring use panalama? Healthiku nalatha sir ? Selar granite flooring use panaithengainu health problem varum inu soldranga ithu oonmaya sir itha pathi oru video podunga sir.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
We made a video on the topic
@pitquote
@pitquote 7 ай бұрын
EARLY DAYS THEY PUT MARBLE (IN TAMIL GLASS GOLI) IT WILL BE EXCELLENT
@pitquote
@pitquote 7 ай бұрын
LAYING AND TIME 15 DAYS IS MUST-POLISING AFTER LAYING BIG WORK-
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 3 жыл бұрын
Thagaval arumai... ..nantri sir...
@pvbalaji4379
@pvbalaji4379 2 жыл бұрын
எங்கள் வீட்டின் இன்றும் மொசைக்கல் போட்டதால் கால்வலி என்பது இதுவரை இல்லை.
@frankovaz4777
@frankovaz4777 2 ай бұрын
Sir மதுரை அல்லது திருநெல்வேலி சுற்றி கிடைக்குமா தெரிந்தால் சொல்லவும்
@r.saravanan4237
@r.saravanan4237 2 жыл бұрын
Very very useful video sir....
@arasuchemistry2523
@arasuchemistry2523 3 жыл бұрын
Semmaaa expanation... sir tnk uuuu
@Divineaegan
@Divineaegan 3 жыл бұрын
Nice explanation sir...if any color stones in the Mosaic tile comes out what shall we do for that sir....I have faced this problem....
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
We may not replace with stone. I think we can fill the small gap with white cement.
@ravisree6308
@ravisree6308 2 жыл бұрын
நன்றி நண்பரே
@jeyaimmanuel7190
@jeyaimmanuel7190 3 жыл бұрын
Sir chips are not a crushed stone of granite Shahabad annd marble.chips are from natural stones.From guntur and Salem we will get chips.immanuel
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
Infact i double checked the information. Thanks for your information sir.
@pallavmallan4049
@pallavmallan4049 3 жыл бұрын
Still using in my home just a week back polished done .
@pinkyashaa
@pinkyashaa 3 жыл бұрын
Can u gv details how they polished and rate per sq.ft
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 3 жыл бұрын
Thanks for your information sir
@sahayaraj5058
@sahayaraj5058 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
Thanks brother
@emmanuelraj...
@emmanuelraj... 3 жыл бұрын
Sir ! Please guide where is it best to use mosaic
@RamKumar-hx9tn
@RamKumar-hx9tn 3 жыл бұрын
Old Is Gold....Mosaic Is Best
@user-tv9xu5pp3w
@user-tv9xu5pp3w 3 жыл бұрын
நன்றி சார்..
@HONEYCAKE360
@HONEYCAKE360 3 жыл бұрын
Thanks for your video
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
மொசைக் போட்டிருக்கோம் 25வருசம் ஆச்சி மறுபடி பாலிஸ் பண்ண மெசின் எங்கயிருக்கு என்று தெரியவில்லை சேலம் ஆத்தூர் பகுதிகளில் இருந்தால் தெரிவிக்கவும்
@pannirukaiperumal5170
@pannirukaiperumal5170 3 жыл бұрын
Very nice and really informative video...thank you sir... I'll try to contact u for my requirement.. thanks again.
@kesavkethan1438
@kesavkethan1438 3 жыл бұрын
How to prevent shrinkage cracks while joining brick walls with the beams in a framed structure?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
Use lime in the top joints.
@samson735
@samson735 3 жыл бұрын
sir very super information.
@sindhug3524
@sindhug3524 3 жыл бұрын
Karur la yentha area la shop irukku add sollunga
@laxmi6070
@laxmi6070 3 жыл бұрын
Sir mosaic stone terrace la podum podhu heat eppadi observe aguma, ground floor edum affect aguma please reply me sir. Bcoz enga veedu construct poitu irukku terrace ku oru good information ah irukkum.
@kitkat3294
@kitkat3294 3 жыл бұрын
Waterproofஎன்று கூறினார் அப்படிஎன்றால் பெயிண்ட அல்லது சிமிண்ட் பூச்சா என்று கூறுங்கள்
@mariesasikala7571
@mariesasikala7571 4 ай бұрын
How to maintain mosaic floor after50yrs
@rjeyasundarirathnavel8782
@rjeyasundarirathnavel8782 3 жыл бұрын
1981ல் போடப்பட்ட மொசைக் இன்றுவரை நல்ல நிலையில் இருக்கின்றது. இடையில் நான்கு முறை பாலீஷ் போட்டிருக்கிறோம். 1000 சதுர அடி 1+1 வீட்டிற்கு எவ்வளவு செலவாகும். சென்னைக்கு அனுப்புவீர்களா. அனுப்புவதற்கான செலவு எவ்வளவு ஆகும்
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 3 жыл бұрын
Super sir
@charubhaskar4007
@charubhaskar4007 3 ай бұрын
Mosai super sir now we are replacing 😢
@gowthamans6507
@gowthamans6507 3 жыл бұрын
Really superb!
@msg4mking
@msg4mking 3 жыл бұрын
Sir, tell about red oxide flooring. Is it good or bad. Give comparison of tiles, marble,granite flooring with red oxide flooring
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
red oxide flooring is relatively cheaper.
@jayamalini5580
@jayamalini5580 3 жыл бұрын
Nice my dear 3-11-2020
@janarthananspr7728
@janarthananspr7728 11 ай бұрын
Also available in rasipuram with high quality at low cost including production and laying. Karur production unit was not proper explanation about the quring time and cement company. And also in karur mosaic price is too high..
@vickybala1542
@vickybala1542 10 ай бұрын
Pls send the rasipuram production contact details
@shanmugarajansp5243
@shanmugarajansp5243 4 ай бұрын
Super sir we will callyou sir❤❤❤❤
@modernfootwear4814
@modernfootwear4814 3 жыл бұрын
Hello sir, my house has mosaic floring. But now many imperfections in mosaic. Is it possible to repair it with this mosaic stone ?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
pls discuss with a mosaic layer or your engineer. They will suggest you after proper site inspection
@ranisree8152
@ranisree8152 3 жыл бұрын
Tank you sir 🙏
@srinivasanr429
@srinivasanr429 3 жыл бұрын
Very useful sir
@syedmanzoor5052
@syedmanzoor5052 Ай бұрын
இப்பவும் கிடைக்கிறதா தகவல் தெரிவிக்கவும்
@skchandrasekaran6310
@skchandrasekaran6310 3 жыл бұрын
உண்மை
@Arun-xk5ly
@Arun-xk5ly 3 жыл бұрын
Sir how to manage contract work oru vedio pannuga sir please
@kishorevr6266
@kishorevr6266 3 жыл бұрын
Sir oru Periya kelvi romba naala iruku. Veetu velaiku poravungaluku kuda basic pay ₹.7000 nu gov solliruku,bt ipo varaikum oru civil site supervisor Ku basic pay nu yean sir allot Panna matranga?? Ella field layum HR irukanga but nama field Ila!!? 2013 la fresher Ku ₹.4k to ₹.5k salary 2020 ipavum fresher Ku ₹.5k dhan salary solldranga sir. Rombo manavulaichaluku kondu poranga sir. Idhuku sariyana solution enna sir!?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
Kishore, all big companies have HR department. Based on the volume of the business handled by the company and the responsibility handled by the employee, salary is fixed. Relating to the demand, supply is more. More number of fresh engineering graduates are coming out every year. So competition is more. Companies are having option to pay minimum. If a system pay only minimum salary, there won't be any culture or bond with the company. As a fresher, one needs to find a better opportunity to learn more, prove his/her capability and climb the hierarchy. Cheers.
@sivasmart
@sivasmart 3 жыл бұрын
Knowledge tha mukiyam na ninga en sir inum kastapatu irukinga oru good Bay vangitu Happy ya irukalame.. l &T la .. he asked just why low pay of site engineer at basic level .. nambala thavara matha yella job kum basic pay 10k ku melatha.. yen mesthire one day ku 800 to 900 vangaranga.. but site engineer so sad...
@kishorevr6266
@kishorevr6266 3 жыл бұрын
@@HONEYBUILDERS Yes sir they are big companies, avunga experienced prefer pandranga, but experienced ke basic 10k-12k kudukuranga sir. Practical life la, village la irundhu varavunga(Basic degree BE) oru city la life lead Panna minimum 8k-10k thevai padudhu sir,oru company owner place la irundhu neenga solldradhu ok sir, bt oru victim place la irundhu think Panna rombo kashtam dhana sir, compare to IT field fresher Ku training + salary best uh kudukuranga Namma field Kum apdi oru basic pay irundha nallarukum sir. Indha difficulties pathi neenga oru mentor uh video podunga sir..Please.
@kishorevr6266
@kishorevr6266 3 жыл бұрын
@@sivasmart Yes bro, endha company uh irundhalum basic pay ivlo nu oru law irundha nallarukum , maybe adhu Gvt Ila Civil engineers association la pass pana useful uh irukum bro.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
I quit L&T to pursue my Dream. Life is your choice.
@drraguramiahkulandaivel5841
@drraguramiahkulandaivel5841 2 жыл бұрын
Good info
@wonderwomens2516
@wonderwomens2516 2 жыл бұрын
எங்க கம்பெனில 1 1/2 *1 பண்ணினோம் 80 வருட பாரம்பரியம் கொண்டது எங்க கம்பெனி
@savithrisriram8132
@savithrisriram8132 2 жыл бұрын
Where is your company? What is the name of the company? Is it in Chennai?
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 24 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 87 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 23 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН
AVOID these Costly Mistakes: WATCH This Before Construction!! 🤟🏻
38:07
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 24 МЛН