Modeling daughter to Benami properties - The story of Om Birla becoming Speaker!

  Рет қаралды 60,608

Onion Roast

Onion Roast

29 күн бұрын

#parliement #Speaker #OMBirla #India #BJP #NDA #Gujarat #Anjalibirla #IAS
திருவிளையாடல் படத்துல வர்ற மாதிரி பிரிக்கமுடியாதது பா.ஜ.கவையும் பஞ்சாயத்துகளையும் தான். பா.ஜ.க மாதிரியான கட்சியில் உறுப்பினராக சேரவே சிறிய அளவிலான ஏரியா ரவுடியாக இருக்க வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர், சபாநாயகர் மாதிரியான பதவிகளுக்கெல்லாம் கலவரம் செய்திருக்கவேண்டும், மதக்கலவரம் செய்கிற ஆர்.எஸ்.எஸ் பிண்ணனி இருக்க வேண்டும், ஊழல் பண்ணி சொத்து சேத்திருக்க வேண்டும் என ஏகப்பட்ட தகுதிகள் வேண்டும்.
இந்த 10 பொருத்தமும் சேர்ந்த எல்லா தகுதிகளையும் உடையவர் தான், இரண்டாவது முறையும் இந்திய நாடாளுமன்றத்துக்கு சபாநாயகர் ஆகியிருக்கும் திரு ஓம்.பிர்லா அவர்கள். அவர் ஆர்.எஸ்.எஸ் சங்கியாக இருந்தது முதல் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆனது வரையான சர்ச்சைகள் தான் இந்த வீடியோ.
Follow Host @ twitter : x.com/alexthamizh
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZfaq பக்கம்.
Our Social Media Pages
kzfaq.info...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 121
@kannantogo
@kannantogo 25 күн бұрын
ரௌடி பட்டம் பெற்றால் பதவி தருவார் ஹிட்லர் மோடி!😅
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 27 күн бұрын
அருமை அருமை அருமையான பதிவு நல்ல விவரங்களுடன் பதிவு இருந்தது👍👍👍
@srinivasanmuthiah9020
@srinivasanmuthiah9020 21 күн бұрын
Ng
@mohamedjahangeer9591
@mohamedjahangeer9591 26 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ? இது வரை எந்த ஊடகமும் சொல்லாத செய்தி மிக ஆழமான கருத்துகளை சொன்ன தங்கள் செய்தி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஒம் பிர்லா .................... இந்திய ஒன்றிய சமத்துவ சமூதாய ஜனநாயக நாடாக இருந்த இந்தியா இன்று தேர்தல் ஆணையம் இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்ட திட்டங்களை Bjp மதிக்க வில்லை
@abdulali3682
@abdulali3682 21 күн бұрын
அற்புதமான தெளிவான விளக்கம் இனியும் இவர்கள் தொடர்ந்து வைத்தால் நாட்டை விற்று இந்தியர்களை பிச்சைக்காரர் ஆக்கி விடுவார்கள் தெளிவான விளக்கம் தந்த சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மக்கள் உருப்படாத பிர்லாவையும் பிஜேபிக்காரர்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் செய்யும் அட்டூழியம் ஏராளம்
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 26 күн бұрын
அவன் மூச்சியா பார்த்தாவே தெரியுது.... அவனோட பொண்ணு மாடலா... கிழிஞ்சது
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 26 күн бұрын
அருமையான பதிவு , நண்பரே .
@jacruby2884
@jacruby2884 26 күн бұрын
மைக்செட்காரர் பெரிய கில்லாடி... அப்பனுக்கு பொண்ணு தப்பாம பொறந்திருக்கு
@meenashanmugam7002
@meenashanmugam7002 28 күн бұрын
அருமையான பதிவு.
@srikumar4751
@srikumar4751 25 күн бұрын
நல்ல தகவல் இது
@kashiramk7046
@kashiramk7046 28 күн бұрын
Arumaiyana pathivu. 👌🏻👌🏻👌🏻👏👏👏
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 26 күн бұрын
Clear factual and detailed analysis sir. Sir this is highest time to support friendly Shri Rahul Gandhi. 🙏🙏🌹🌹👍👍
@user-xj6rh5bg7q
@user-xj6rh5bg7q 22 күн бұрын
மிக மிக சரியாக சொன்னீர்கள்
@thambiduraid450
@thambiduraid450 28 күн бұрын
அடுத்த நித்தியாவா இவரு போகிற நாடு தெரியுமா
@jayasinghbellan7895
@jayasinghbellan7895 26 күн бұрын
Only rowdies are in rss & bjp.
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 23 күн бұрын
ஆஹா பிஜேபி தலைவர் கள் ஊழலை ஒழித்து விட்டார்கள் 😮 Life time achievement award may be given
@maheenmaheen842
@maheenmaheen842 22 күн бұрын
ஓம் பிர்ல வின் போல IAS மகள் த. நாட்டில் கவர்னர் ஆனாலும் ஆகலாம்
@sugumarane3182
@sugumarane3182 27 күн бұрын
speaker Birla acting against Indian Democracy. He should be removed .
@alizainudeen9611
@alizainudeen9611 25 күн бұрын
Yess correct sir Thanks
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 26 күн бұрын
Super Bro Super…. It is so astonishing to know the background of these fellows. Somehow these criminals have acquired our Country’s administration. It is like we have given the key of the treasury to thieves. So nicely you have brought out the facts of this fellow On Birla. Atleast people have come to know about this fellows background through your information. Thank you somuch Bro.Let your good Services continues👌👌👌👍👍🙏🏻
@glorymanohar9117
@glorymanohar9117 26 күн бұрын
தம்பி நீங்க பத்திரமா இருங்கஇப்படி பப்ளிக்ல பேசுறீங்களே.
@sgprakashprakash7981
@sgprakashprakash7981 26 күн бұрын
Superb
@gnanansamuel3406
@gnanansamuel3406 21 күн бұрын
Excellent posting. Eligibility for bjp admission is very clearly in xplained. Carry on.
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 21 күн бұрын
👌 அருமை.... சிறப்பான ஒரு உண்மை செய்தி....
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 12 күн бұрын
அழகான அருமையான விளக்க உரை ❤
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 22 күн бұрын
Super thambi sema goahead long live my son
@syedrasheed7507
@syedrasheed7507 5 күн бұрын
அருமையான பதிவு தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@AnanthiVenkatesh-t7x
@AnanthiVenkatesh-t7x 14 күн бұрын
Super sir
@anthonyjudith491
@anthonyjudith491 25 күн бұрын
இது என்ன ஐயா ஜனநாயகம்? நாடே படுபாதாளத்தில் மூழ்கும் போது என்ன ஐயா ஜனநாயகம்?
@TheBFaizal
@TheBFaizal 22 күн бұрын
👍
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 14 күн бұрын
நீங்கள் சொன்னது நச்சுனு இருந்தது.
@loganathanv7670
@loganathanv7670 26 күн бұрын
He is not a speaker, as per the beaurscrats he is the BJP SPEAKER.
@MumthajMumthaj-ej7xt
@MumthajMumthaj-ej7xt 8 күн бұрын
Very. Glad your foreign talk🎉🎉🎉
@vkk6758
@vkk6758 26 күн бұрын
First time you are only person exposes another birla fraud criminal act.very difficult anotherv5 years
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 27 күн бұрын
Every body knows about these most intelligent and his group. People without knowledge of constitution and parliamentary rules. Gimmicks people with gimmicks party. We have also seen RAGUL spread about him. Most of the RSS cow boys stick group are very very intelligent for underground work people. We must??? His daughter passing IAS exam.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 25 күн бұрын
Not Intelligent sir !? Core to core Cunningness ! Only Cunningly working Cowards ! Our people's Ego & Short Tender yields to them we Cunning 2/3 % iin Indian Society ! 🎉😂🎉
@thambiduraid450
@thambiduraid450 28 күн бұрын
மைனாரிட்டி யின் மெஜாரிட்டி களின் தலையில கறை இல்லன்னா எப்படி கறை நல்லது
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 26 күн бұрын
You take it as Akkarai (care and concern)
@sathiyamoorthysakthi1707
@sathiyamoorthysakthi1707 28 күн бұрын
OOZH MANNAN OOM BIRLA !!
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 27 күн бұрын
❤❤❤
@sairamesh5224
@sairamesh5224 15 күн бұрын
True bro super
@Besties538
@Besties538 17 күн бұрын
Very correctly said
@Vijayabhoopathy
@Vijayabhoopathy 21 күн бұрын
இளித்தவாயன்....😊😊😊😊😊😊😊
@bevinson7613
@bevinson7613 26 күн бұрын
Shame to our country
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 19 күн бұрын
இனி இந்த பயலுகளை நீக்கவே முடியாது நாட்டை முழுவதும் விற்று விடுவானுக
@SK-wc4en
@SK-wc4en 19 күн бұрын
Correct. Ragavan groups
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 19 күн бұрын
Super ❤❤❤❤
@blalalt796
@blalalt796 24 күн бұрын
SUPARE 🎉❤NEWES NITHYA ADI 😮MODI MUTALL RAVID BJP BJP BJP 😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂
@amjadahmed7590
@amjadahmed7590 24 күн бұрын
So he is a rowdy as a chairperson 😂😂😂😂
@baskarans8899
@baskarans8899 12 күн бұрын
Through investigation should be made related the civil service examination passed by the daughter of parliament Hon'ble speaker.
@syedazgar754
@syedazgar754 25 күн бұрын
Arunaiyana padivu
@easwaranlakshmanan7699
@easwaranlakshmanan7699 25 күн бұрын
Correct super sir
@noorjahansalih3854
@noorjahansalih3854 26 күн бұрын
Om birla veedu seize pannuvongo ed cbi abupuingo
@sankariraman6453
@sankariraman6453 15 күн бұрын
Super
@ArumugamSomasundaram-l4w
@ArumugamSomasundaram-l4w 13 сағат бұрын
Nobody can ask ! They are above ALL ! God only punish !!
@stephenkj6799
@stephenkj6799 27 күн бұрын
Very bad speaker om birla
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 26 күн бұрын
Let the northerners do whatever they want like. Why should the southerners suffer. Recall great statesman Rajaji s advice. There can be a separate session of parliament for southern states. Then their needs and requirements can be discussed. Otherwise you have to beg for time calling sir sir. Are you satisfied with this.
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 10 күн бұрын
Appadiyaa ivaru ? Nalla manusharthaan. Vaazhga pallaandu. Model turned IAS daughterum vaazhga pallaandu.
@mihirsabeena4517
@mihirsabeena4517 27 күн бұрын
Evil people are flourishing with their evil mind.
@Karnanmp1773
@Karnanmp1773 7 күн бұрын
ஓம்பிரில்லாவுக்கு டாட்டா பிர்லா என்று நினைப்பு
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 25 күн бұрын
அவர் சொம்பு பிர்லாதானே
@samassociates956
@samassociates956 24 күн бұрын
Babri masudi idithal bjp liye periya idathai pidikkalama.
@vasanthim2531
@vasanthim2531 6 күн бұрын
Half drawer OM Birla speker post ku layakku illai.R.S.S la iruntha OM birla yeppadi yellorukum pothuvana speaker ah seyal pada mudium.? OM birla daughter rank pattiyal la mark zero.aanal IAS.
@mukhtarahmed2529
@mukhtarahmed2529 26 күн бұрын
Om Birla worst speaker Indian people unfortunate
@vkk6758
@vkk6758 26 күн бұрын
Ooo Mbi burla
@samsudeen7296
@samsudeen7296 11 күн бұрын
அப்படியா
@Prathaps-kp1iq
@Prathaps-kp1iq 6 күн бұрын
இந்த அநியாத்ததை எங்கே போய் கேடபது
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf 27 күн бұрын
BEST HISTORY OF OMBIRLA GREAT PATRIOT DON'T FORGET HIM.
@ammaji-fq8tb
@ammaji-fq8tb 4 күн бұрын
இவர்களை எந்த நிலசரிவு புயல் மழை கொண்டு போகவில்லையே ...இயற்கை பேரழிவுகளும் இவர்களை விரும்பவில்லையோ?
@electricalmep5309
@electricalmep5309 22 күн бұрын
Father Sangi dress Daughter dress 👗 when Hindus imrove😂😂
@rajendranrajendran3089
@rajendranrajendran3089 15 күн бұрын
நாலுங்கெட்டவன் என்பது ஓம்பிர்லா அவர்சார்ந்த சங்கிகளை சாரும் இந்தியா தேசத்திற்கு வந்த சாபம் எப்போ விடுதலை கிடைக்கும்?
@MohamedMukthar-hx5uh
@MohamedMukthar-hx5uh 26 күн бұрын
Shame Shame. Iduvum oru bolappa? Idukku.......!
@rainydrops522
@rainydrops522 20 күн бұрын
Alàru
@jeevanullakal9075
@jeevanullakal9075 17 күн бұрын
அவளுடைய படுப்பு அப்படி....
@noorjahansalih3854
@noorjahansalih3854 26 күн бұрын
Ellom land seize pannanum
@noorjahansalih3854
@noorjahansalih3854 26 күн бұрын
Devil ommuvon
@FairozesheriffA
@FairozesheriffA 20 күн бұрын
தோழரே சபாநாயகர் மட்டுமா நீதிமன்றங்களின் தகுதி என்ன நீரோ மோடி லலித்மோடி வங்கி கடன் கட்டாமல் வெளிநாட்டுக்கு தம்பி செல்கிறார் ராகுல்காந்தி பேசினார் உணமைபேசினார் பிரதமர் மோடி சாதி பேரை சொல்லி கேவலப்படுத்தினார் ராகுல் காந்தி யென வழக்கு போட்டாரே நீதிமன்றம் பேசியது குற்றமென ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியதே ஒருவர் சாதியின் பேரை வைத்து பதவி வகிக்கலாமா பதவி பிரமாணம் செய்தது தவறென நீதிமன்றம் ஏன் சொல்வவில்லை
@mohammedalizinnah2990
@mohammedalizinnah2990 26 күн бұрын
🎉ghanthi. neruda.. sing..lalbahathur..who. is.. golden. statues...where..
@mukundmukund7884
@mukundmukund7884 14 күн бұрын
Viswa Guru Modi ivarai ulaga naadugalin sabai ( Unaited Nations Council ) ku migaum thagudi vaindavar endru sibarisu saidu anda sabaiyil thalaimai speaker aga padaviyil amarthi viduvar. Nattu nadapai parthal iduvum nadakalam. 😂
@RSrinivasaraghavan
@RSrinivasaraghavan 27 күн бұрын
Forwarding for factcheck with the concerned department. If it is proved wrong , you are liable to be punished as per the new criminal laws.
@vasanthim2531
@vasanthim2531 6 күн бұрын
No 1. Fraud om birla.
@snoopysnoopy8744
@snoopysnoopy8744 26 күн бұрын
சொத்து matthiuppu
@selvaraj9118
@selvaraj9118 20 күн бұрын
Travidiya model seriyarist son enna thakuthi?
@SK-wc4en
@SK-wc4en 19 күн бұрын
Fraud man na
@sgprakashprakash7981
@sgprakashprakash7981 26 күн бұрын
தம்பி உன்னை பிடிச்சிட்டு போயிராம
@s-onetech4762
@s-onetech4762 4 күн бұрын
மண்ணனைப் புகழ்ந்து பேசினால் மாபெரும் பதவிகள் நிச்சயம் உண்டு!
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 39 МЛН