Mountain Trekking | ரங்கசாமி கிரி மலை -நீலகிரி மாவட்டம் |

  Рет қаралды 83,969

Michi Network

Michi Network

3 жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 519
@vkm-smg
@vkm-smg 2 жыл бұрын
காலணிகள் இல்லாமல் வெருங்காலில் கிரி ஏருவுதே பெரிய சாதனை. மிக்க நன்றி 👍🏾👌🏽🙏🙏🙏
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 3 жыл бұрын
எங்களால் வரமுடியாத குறையை தீர்த்துவைத்த தெய்வமே.வாழ்க உங்கள் பணி.கோடி லைக்ஸ் பிடிங்க.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் ஒரு லைக் like கோடி புண்ணியத்திற்கு சமம்.. உங்கள் அனைவரின் அன்பிற்கு கோடி நன்றிகள் 🥰😍🙏🙏.
@arunaiajith
@arunaiajith 3 жыл бұрын
அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.எவ்வளவு வேலை செய்து கலைத்து போனாலும் உங்களின் வீடியோவை பார்த்த உடனே மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.நீலகிரி வந்து பார்க்க முடியாத பல பேருக்கு உங்கள் சேவை மிகவும் உதவியாக உள்ளது..❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு அடியேனின் கோடி நன்றிகள் 🥰🙏.... அன்பும் நன்றிகளும் அஜித் குமார் 😍🥰🙏
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 3 жыл бұрын
இந்த வீடியோ பொறுமையாக இன்று மறுபடி பார்த்தேன்.மலை ஏற மிகவும் சிரமப்பட்டது தெரிந்தது.நீங்கள் பட்ட சிரமம் வீண்போகாது.நான் முதன்முறை 2017ல்தான் இந்த மலையின் அடிவாரம் வரைவந்து விட்டு திரும்பிவிட்டேன்.அப்போதுதான் கோத்தகிரி முதல்முறை வந்ததால் பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன்.அதற்க்குபின்னர் பலமுறை கோத்தகிரி வந்தும் 2019 ல் கரிமலைஏற முடிந்தது.இந்த வருடம் வரமுடியாத குறையை இந்த காணோலி தீர்த்து வைத்தது.நான் இதற்க்கு முந்தைய வீடியோ கமெண்ட் பாக்ஸில் கிரியை போக முடியுமா என்று கேட்டிருந்தேன்.வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்கு தெரியாது.இருந்தாலும் என் எண்ணத்தை ஈடேற்றிய உமக்கு என் நன்றிகள் கோடி.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் 🙏🥰
@96980
@96980 3 жыл бұрын
ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை ..பவானி சாகர் அணை என்ற பெருமை உண்டு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அதைப்பற்றி ஒரு காணொளி பதிவு செய்கிறேன் விரைவில் 😍
@96980
@96980 3 жыл бұрын
நான் பாதி வழியில் திரும்பி வந்து விட்டேன்...உங்கள் காணொளியைப் பார்த்து சென்று வந்த மன.நிறைவு கிடைத்தது. நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அடுத்த முறை முயற்சி செய்து மேல சென்று வாருங்கள் 😍
@sree6404
@sree6404 3 жыл бұрын
ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர், ஐயாவின் விளக்கம் மிக அற்புதம்🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍❤🙏😍
@guruvenkat9451
@guruvenkat9451 3 жыл бұрын
I appreciate your bhakthi. You are walking without chappal. Really great devotion. Natual presentation. Good job.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much guru Venkat❤️🙏.. Do support our KZfaq channel ❤️🙏..
@96980
@96980 3 жыл бұрын
40 ஆண்டுகள் முன்பு திரு .பெல்லா கவுடர்....சிறப்பு செய்தி
@maruthasalamarumugam6142
@maruthasalamarumugam6142 3 жыл бұрын
வேஸ்டியில். கலக்கிரிங்கா. Bro. அருமை 🤝🙏🙏❤👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@gomz1012
@gomz1012 9 ай бұрын
Thala 🔥🔥ninga eppavumy vera👌🏻🔥🔥😍💐💐 leval vidio super next Saturday i am going 🙏🙏
@Rian143
@Rian143 9 ай бұрын
Bro many people are trying to make videos with few similarities,but you are always the Rock Star 🌟.Real ah iruku .....
@MichiNetwork
@MichiNetwork 9 ай бұрын
❤️🙏
@inbworldinbworld5158
@inbworldinbworld5158 3 жыл бұрын
மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் எடுத்த இந்த வீடியோ மிகவும் போற்றத்தக்கது. உங்கள் வாழ்வில் நல்லொதொரு மாற்றம் வர இறைவனை வேண்டுகிறோம்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு கோடி நன்றிகள் 🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏
@venkatbabu9706
@venkatbabu9706 3 жыл бұрын
3 things I liked in this video 1. Grand father speech , what a clear thought, God is common to all. 2. Stranger ( 1.1 cr builder ) speech and 3. Bella Gowdy for The foot path. How narrow and very neat and in straight line, fantastic video. I started seeing all your videos.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much for watching our videos 🙏😍😍😍🥰.... thank you venkt Babu Anna 🥰🥰
@user-ys2lv9dt2m
@user-ys2lv9dt2m Жыл бұрын
correct👌
@96980
@96980 3 жыл бұрын
பெரியவரின் பேட்டி அருமை..இறைவன் அனைவருக்கும் சொந்தம்....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் 😍❤
@user-ys2lv9dt2m
@user-ys2lv9dt2m Жыл бұрын
👍@7:00 honest, innocent people. May mountain God be with them.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
💜🙏
@gurumoorthyguru454
@gurumoorthyguru454 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@arunkumar-sz7pu
@arunkumar-sz7pu 2 жыл бұрын
I am from sirumugai and I have visited this temple 2 or 3 times in 90s I am surprised videographer lives 5 km near and he not heard of Giri malai.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🥰🥰🥰❤️💜🙏🏻
@piranavisp3231
@piranavisp3231 2 жыл бұрын
அருமை, அமைதியான இயற்கையின் அழகோடு அமைந்த கோயில் 🙏❤️,கடவுள் எல்லோருக்கும் பொதுவானாவர் ஐயாவின் கருத்துக்கள் சூப்பர் ❤️,24.52😀 அவர்கள் உங்களை விடுவதாக இல்லை ❤️👌.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you piranavi ❤️🙏
@96980
@96980 3 жыл бұрын
பவானி சாகர் அணை காட்சி அருமை நண்பரே அருமை
@deepanraj5093
@deepanraj5093 3 жыл бұрын
First of all ask you wishes to camera handling as stunning, pleasant . When a attractive splendid shots from beginning to end . Thanks to both persons he's effort. That's all. Glory to nature & god
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much deepan raj 😍🥰🙏... thanks lot 😍🥰🙏.
@RameshRamesh-kf7ml
@RameshRamesh-kf7ml Жыл бұрын
தம்பி பாபு நாங்கள் 30 ஆண்டுகளாக கிரிமலைக்கு நடந்தே எங்கள் ஊரில் இருந்து சிறுமுகை மூலத்துறை இருந்து வருவோம் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று எங்கள் சுற்று வட்டாரத்தில் அனைவரும் வருவார்கள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நிச்சயம் அடுத்த முறை சந்திப்போம் 🥰🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
அருமையோ அருமை.. நல்ல சமாளிப்பு... தங்கள் சேனல் உயர்வு பெற வேண்டும் இறைவன் திருவருள் துணை.. இயற்கையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.. 😍👌💐👏👏👏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 🥰🥰🥰😍
@nithyaayyanar5217
@nithyaayyanar5217 3 жыл бұрын
Super. Oru valiya video potenga! Excellent!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம்பா ஆமா 😄😍🙏... thank you nithya 🥰🙏
@vijayvinto549
@vijayvinto549 Жыл бұрын
Entha plece nane poiykan 🤩💯
@mohancm4301
@mohancm4301 2 жыл бұрын
காடுகளையும் யானைகள் முதலான வனவிலங்குகளையும் பாதுகாப்போம்.அப்போதுதான் மனித இனம் வாழ முடியும்.. நன்றி
@puttaswamymysuru
@puttaswamymysuru 3 жыл бұрын
ರಂಗ ಸ್ವಾಮಿ ಮಲೆ... ಸುಂದರವಾಗಿದೆ.. Rangaswamy malai beautiful place..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍😍❤
@karim74
@karim74 2 жыл бұрын
dharalmana kanikai... nice last touch bro
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙏🏻
@shjshj7810
@shjshj7810 2 жыл бұрын
தாடி மனிதர் சிறப்பு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🥰
@syed123dawood9
@syed123dawood9 2 жыл бұрын
Very nice video thank bro🙏
@bettythomas8504
@bettythomas8504 3 жыл бұрын
Love the way you Capture the best of everything local So amazingly well !!! So much to do & see in Nelgris
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you thank you so much 😍😍🥰👍🙏
@arunkumarg596
@arunkumarg596 3 жыл бұрын
Ehdarthama pesura andha thatha super 🔥
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@IndienneFr
@IndienneFr 3 жыл бұрын
During lockdown, being at home n watching this is such a beautiful feeeeeeeling🤩😍...just one word ,wowwwww👌..naan place a sonnen😉🤭
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️
@kuttymagraftwork1271
@kuttymagraftwork1271 2 жыл бұрын
Nanga purattachii Masam povom Oru year kuda miss panna mattom Sema yahh irukum
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙌
@nalinising4594
@nalinising4594 3 жыл бұрын
Hats off bro. Even I was born & broughtup in nilgiris, I missed to visit such a adventure place. Now seeing this place thru ur video from miles away. Thank u bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Nalini Singh 🥰🙏....do support our KZfaq channel 🥰🙏
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
மிகவும் அழகான முறையில் கட்டப்பட்ட படிகள் சீராக உள்ளது.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@tnvillagetravel2496
@tnvillagetravel2496 2 жыл бұрын
அருமையான பதிவு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you bro 💚🙌
@sharmilavenugopal3599
@sharmilavenugopal3599 3 жыл бұрын
Very nice.Continue your good work of exploring new and rarely visited places.I am your subscriber from bangalore
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much sharmila 🥰🙏.. I il do sure😍👍.. Do support our KZfaq channel ❤️🙏
@manikandana9772
@manikandana9772 2 жыл бұрын
தற்போது அனுமதி உண்டா? ஞாயிற்றுக்கிழமை மலை ஏற முடியுமா? அரசு ஆணைப்படி வெள்ளி, சனி, ஞாயிறு, மற்ற அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளது.
@ranjanidurai9469
@ranjanidurai9469 2 жыл бұрын
Such a nice view babu...so good
@selvank.selvan4809
@selvank.selvan4809 3 жыл бұрын
மிகமிக அருமை நண்பரே மிக்க நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் selvan K 🥰🙏
@selviachu1955
@selviachu1955 3 жыл бұрын
தெய்வ குழந்தை பாபு சிவன்னுடைய வியர்வை துளி தாங்கள் என்று நினைக்கிறேன்.சிவபெருமான் இருப்பது கைலாயமலை பாபு இருப்பதோ நீலகிரிமலை இறைவன்அருள் இருந்தால் மட்டும் இயற்கை மலையில் வாழமுடியும்.அது தாங்கள் செய்த பாக்கியம் என்று நினைக்கிறேன். ஓம் நமச்சிவாய வாழ்க.பாபு திருநாமம் வாழ்க.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி ... எண்ணம் போல் வாழ்க்கை அமையட்டும் 🥰🙏
@Hariphone
@Hariphone Жыл бұрын
Dear 🙏🙏 I watch most of your videos... Actually I was unaware of the beauty of these Ooty villages.. Excellent..!!! Most of us simply make a visit to Ooty town area and leave.. But now only I came to know that actual beauty is in this type of trekking to villages.. Of course you have open a new possibility for tourists.. You can arrange bike tours to villages per week at reasonable cost including food.. Thank you..
@sikkandaryakoob9365
@sikkandaryakoob9365 3 жыл бұрын
Arumayana pathivu nanba.very nice place.expecting your next video.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you நண்பரே... அன்பும் நன்றிகளும் 🙌🙏.. எங்கள் youtube சேனல்க்கு தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@jaiseelan7191
@jaiseelan7191 3 жыл бұрын
Mr rangasamy,who is the assistant of kovai collecter salivan, at 1820's. In his name it was called rangasamy hill.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤😍
@aruchase
@aruchase Жыл бұрын
பிலிகிரி இரங்கசாமி கோவில் என்பது மோயார் பள்ளத்தாக்கு மற்றேம் அருகில் உள்ள தலைமலை மற்றும் பி.ஆர். மலை என்னும் பிலிகிரி இரங்கசாமி மலை மற்றும் கோவில் ( B.R.Hills Temple) அந்தப் பகுதியில் பிரசித்தம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவில் உற்சவமூர்த்தி நகைகள் முதலானவை களை காப்பாற்றும் பொருட்டு அரங்கனின் விசுவாசிகள் தென்னிந்தியக் காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து பயணம் செய்தனர். அவர்கள் சென்ற தங்கிய இடங்களில் எல்லாம் அங்கே இருந்த ஆதிவாசிகள் தொடர்ந்து கோவில்கட்டி பூசனை செய்தனர். ஏழுமலையான் கோவில் , இரங்கநாதர் கோவில் , இரங்கசாமி கோவில் என பல்வேறு பெருமாள் கோவில்கள் பொள்ளாச்சி ஆனைமலை த் தொடர்களிலிருந்து கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை ப்பகுதி மற்றும் கிழக்குமலை தொடர்ச்சி வரை உள்ளன . காரமடை இரங்கநாதர் கோவிலை அடுத்து பிலிகிரி இரங்கசாமி கோவில் மிக பிரசித்தி வாய்ந்தது. அவை போல் இது ஒரு இரங்கசாமி கோவில்.
@raguld3931
@raguld3931 3 жыл бұрын
Nice video broo... 👌
@teejeyem6375
@teejeyem6375 3 жыл бұрын
Ohh periyavar romba arumaiyaha pesinar...neenga ivlo kashtapattu malai yaeri ,. ippo solreenga sapidama vanthomnu.. saappadu eduthiitum varala. Saapttitum varala ennappa ithu? anyway kadavul saappadu koduthu vittar. Super video. Enjoyed well.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Jeya mohan 🥰🙏
@santhimurugesh8110
@santhimurugesh8110 2 жыл бұрын
Ungal channel thodernthu parkkurom romba nallaerukku vazhga.valamuden nalamuden welden
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 🥰🙏🏻❤️🙏🏻
@sakthivel-kj3sj
@sakthivel-kj3sj 3 жыл бұрын
Semma Super... hats off...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Shakthi vel🥰❤️🥰👍
@SaS-mc1yl
@SaS-mc1yl 3 жыл бұрын
Again&again watching this video bro😊I think it's going to be my everyday binge watch. Such a soulful&calm temple&on the way 4:53 you're just right :-) I didn't miss your std, neengaley padichukonga 🤣😆stranger part is good but always be careful bro wherever necessary or whenever you're alone. Yenna ippo kalam apdi irukku, enna panradhu nallavangalukku ippo kalam illa but after few more years. Your necklace dam is good thinking,theres a story of a queen who searches for her necklace everywhere only to find it on her neck later,likewise our necklace is within us&nothing to search outside&we keep repeating it to our mind, that's why meenakshi amman,andal nachiyar holds parrot in their hand. Parrot is sukhabrahmam always repeats after&like amman we always listening nyanam&standing still giving shakti to all...even in your velligiri video, you saw bheeman urundai on the way to jothi dharshan I. E., you leave that character behind to see God because it's the transformation from bheeman, arjuna, nakula, sahdeva to Dharma. Bheema-lust for food &everything,always insufficient feeling, arjuna-little ahankaram that he is the best, nakula-possessed with his good looks, sahdev-proud that he's so intelligent but thats the transformation to Dharma----who is so still in nyanam..enna aanalum aadamal asayamal karmathin vidhi padi apdiye resist pannamal yeetru kolvaar..I'll stop all this stories now. But bro, if possible just remember or read geetasaram 2minutes daily&drink lavang water as vishnu theertham everyday. Just add 1lavang to a litre water soak/boil&have it. Take care&stay safe bro always. Sri Krishnaya namaha🔱🙏☀sarvam krishnaarpanam🙏☀ Bro whenever free please reply only this,neraya visitors visit panra time, like eppo crowd ah irukum for safe journey to this temple?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Wow...awsam messags .. thank you...🥰🙏...can u join with us for next ஆன்மிகம் trip..or want to interview in zoom meeting ...if u can 🥰🙏
@SaS-mc1yl
@SaS-mc1yl 3 жыл бұрын
Enna dhu interview huh🤣😂hayuu amma bayama urukku😭yen bro comedy pantieenga enna vachi hahaha but woww it's appreciation time 😊☺👏🙏it's just goes to show on your kindness&this world need so need people like you!unmayavey solren bro I'm not that tech-savvy&don't even use any of the things you say&it's been long I stopped using social media..kandippa I wish I could join your trip bro&woww how nice to be a part of soulful people&places🙏💫☀please always feel free&ask any doubts bro, I'll try as much to answer them all ☺😊again thank thank you so much for caring to write bro 🌷
@kannapirank2906
@kannapirank2906 2 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி தம்பி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@Aronam861
@Aronam861 3 жыл бұрын
While I was near Downingtown at Kotagiri in 90's I heard about that giri betta. No one brought me there. Tha ks to showed me bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நெஸ்ட்டு போறப்ப சொல்றேன் வாங்க சேர்ந்து போவோம் 😍❤
@RajKumar-ep5dr
@RajKumar-ep5dr 8 ай бұрын
இந்த மலையில் இன்று உங்களை கடந்து வந்தேன் சகோ..
@MichiNetwork
@MichiNetwork 8 ай бұрын
Magilchi
@shenbagaraman7758
@shenbagaraman7758 2 жыл бұрын
Very very thanks bro.
@nirmaladevi9888
@nirmaladevi9888 Жыл бұрын
லாஸ்ட் செம்ம 😂😂😂😂😂😂
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 2 жыл бұрын
செல்ல வழிகாட்டினால் நன்றாக இருக்கும்
@balakumar8417
@balakumar8417 3 жыл бұрын
valthukal
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க நன்றி bala kumar அண்ணா 🥰😍🙏
@ramsview4724
@ramsview4724 3 жыл бұрын
Really nice places are seen via your videos, Great Job Bro, I started watching your videos today onwards only
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Ramachandran Bro... thank you so much for your love and support 🥰🙏
@shyamkumarganeshan
@shyamkumarganeshan 3 жыл бұрын
Super Bro.... keep posting these kind of unknown places in Nilgris... Best of luck for your Channel...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro ..do support our KZfaq channel ❤️🙏
@thangachamyramu9019
@thangachamyramu9019 3 жыл бұрын
அருமை அற்புதம் நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏🙏.. தொடர்ந்து எங்கள் KZfaq channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
Your unique enthusiastic presentation with a good sense of humour and comments will garner a lot of subscribers and followers. You are going to rock. Advance Congratulations.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much anna ❤️🙏.. அன்பும் நன்றிகளும் 🥰🙏
@guestgaming5692
@guestgaming5692 3 жыл бұрын
கடந்த ஒரு வாரமா உங்க சேனல் பார்த்தேன் சூப்பர் பாபு 👌👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏... தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@safurafarook4690
@safurafarook4690 3 жыл бұрын
All the best guys keep rocking pls upload more videos about ur place very interesting
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏😍😍😍.. So support our KZfaq channel ❤️🙏
@YaaliVeerran
@YaaliVeerran 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு காணொளி... அதுவும் பக்தி பயணம்... சந்தோசம் மற்றும் வாழ்த்துக்கள் :) மேலும் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யவும்... வாரம் 1 அல்லது 2 வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் :) :)
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்... வாரம் 3 வீடியோ பதிவுகள் பதிவிட இருக்கிறேன் உங்களின் ஆதரவினால் 🥰🙏..
@YaaliVeerran
@YaaliVeerran 3 жыл бұрын
ஆஹா அருமை... We're waiting ;)
@varun27files
@varun27files 3 жыл бұрын
You people are so blessed & lucky to go around such place's what scenic place brother 💖 two eyes not enough to watch those, I am really blessed that I subscribed your channel, thank you so much 🙏🙏🙏 ❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏...love from nilgiris mountain 🥰🙏
@sathyas6777
@sathyas6777 3 жыл бұрын
Waiting for your video... 😌😌super
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much sathya kala 😍🥰🙏
@p.rangarajanp.rangarajan2216
@p.rangarajanp.rangarajan2216 2 жыл бұрын
Thala neenga yengayo poiteenga super
@nicky-pi8ou
@nicky-pi8ou 3 жыл бұрын
arumai da thambi. romba nalla irukku un video ellam. Nan chinna vayathil valntha valkai pola irukku 😊👌❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா 🙏❤.. இப்போவும் நீங்கள் சின்ன வயசு என்றே எண்ணிக்கொள்ளுங்கள். மனதிற்கு வயது தடை இல்லை..❤
@HariHaran-kr6fk
@HariHaran-kr6fk 9 ай бұрын
Govintha Govintha 🙏
@96980
@96980 3 жыл бұрын
அருமை நண்பரே.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Nandri nanbarey ❤️👍🙏
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Beautiful place, which mic and camera you are using
@kvibhuh5224
@kvibhuh5224 2 жыл бұрын
Wow wow 🤩
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️
@forex8857
@forex8857 3 жыл бұрын
சப்பாத்து இல்லாமல் நடக்க கால் புண்ணாகவில்லையா. கம்ரான் பாவம் மூச்சு வாங்குகிறது. வீடியோ வழக்கம் போல அற்புதம். Comedy attachment super. 👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அடுத்து வெள்ளியங்கிரி மலை 😄😄.. கால் ஒன்னும் ஆகவில்லை ப்ரோ ... நன்றி நன்றி நன்றி🙏
@jagantanish
@jagantanish 10 ай бұрын
Milerty last interview ultimate 😂
@MichiNetwork
@MichiNetwork 10 ай бұрын
😂
@user-nf1db5pg9l
@user-nf1db5pg9l 3 жыл бұрын
சிறப்பு நண்பா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி 🙏🥰
@geogieabraham9506
@geogieabraham9506 3 жыл бұрын
Nice Presentation super Different Congrats to your both channels
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sooo much Anna..🥰🙏.... thank you for your huge support 🥰🙏
@96980
@96980 3 жыл бұрын
அருமை நண்பரே அருமை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍❤🙏
@MrMahaBENNY
@MrMahaBENNY 3 жыл бұрын
That simple guy Final word 👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much anna 😍🙏
@kvibhuh5224
@kvibhuh5224 2 жыл бұрын
Bro, Kothagiri la Home stays iruka?
@pathminipathmini468
@pathminipathmini468 2 жыл бұрын
நம்ம ஆளு கருத்து கந்தசாமி 😄😄😄
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😂😂😂
@fathimawahidha6287
@fathimawahidha6287 3 жыл бұрын
Waaaaw waaaw nice place....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you fathima 😍🥰🙏
@radhikas981
@radhikas981 3 жыл бұрын
Super thambi ..naraya video podunga....all the best👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Nandri nandri 😍🙏
@sanjaisanjai9257
@sanjaisanjai9257 3 жыл бұрын
Anna super tq anna for this video please do like this video more anna
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
With all yours blessings I IL do more videos like this 😍🙏 thank you
@prabathpixels
@prabathpixels 3 жыл бұрын
Suberb bro..🤩😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you thank you 🥰🥰🙏
@ramjiks7145
@ramjiks7145 3 жыл бұрын
I like your presence of mind during talk with that innocent guy. Subscribed. Expecting more impressive videos. All the best.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
thank you thank you thank you
@jaiseelan7191
@jaiseelan7191 3 жыл бұрын
Very super🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you jeya seelan anna 😍🙏❤
@balasanmugam8544
@balasanmugam8544 3 жыл бұрын
அருமை நண்பா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பா 🥰🙏
@fathimawahidha6287
@fathimawahidha6287 3 жыл бұрын
Missing our places...
@mathumathu5067
@mathumathu5067 2 жыл бұрын
Super bro
@arunachalampitchan2995
@arunachalampitchan2995 3 жыл бұрын
Your videos are so beautiful and realistic.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Arunachalam pitchan 🥰🙏
@P_RC_P_J
@P_RC_P_J 3 жыл бұрын
Awesome 👍👍👍😊😊😊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you jishnu 😍🥰🙏.. அன்பும் நன்றிகளும் 🥰🙏
@sasikumaar5179
@sasikumaar5179 3 жыл бұрын
Super bro...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sasi kumar bro 😍🙏.
@swethasanjivi3895
@swethasanjivi3895 3 жыл бұрын
Bro super....Gold story mass
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 🥰😄🙏.. nandri 🥰🙏
@manojbalakrishnan8184
@manojbalakrishnan8184 3 жыл бұрын
Wow....nice..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍🥰🙏.. thank you manoj 😍🥰🙏
@dinohalan9442
@dinohalan9442 3 жыл бұрын
❤awesome anna
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
சீம சிங்கரா manoj 😍🥰🙏.. பாரிவோ பாரிவோ 🤩😍🥰🙏
@sankarprabhu9653
@sankarprabhu9653 3 жыл бұрын
Beautiful place bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much shankar Prabhu ❤️🙏..do support our KZfaq channel ❤️🙏
@rajag3705
@rajag3705 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும்💜
@shenbagaraman7758
@shenbagaraman7758 2 жыл бұрын
Jai rangasamy namo
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙌🙌🙌
@setoutwithhimalayan6920
@setoutwithhimalayan6920 3 жыл бұрын
Pretty move 🔥
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you comic boy 🥰🙏
@kumareshbharath7645
@kumareshbharath7645 3 жыл бұрын
Hai bro I gone girimala before 3 years when I going there so mist, am missing somany views but now ur video make me fulfilled
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much kumaresh bro ...🥰🙏
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 522 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
La Storia in Piazza 2024 - speciale UniGe
3:59:05
Palazzo Ducale
Рет қаралды 38 М.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН