Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK

  Рет қаралды 321,032

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 841
@MrGKTamil
@MrGKTamil Ай бұрын
Who should be our next guest in the Sciwich series?
@justin94431
@justin94431 Ай бұрын
Myskin sir
@kirana706
@kirana706 Ай бұрын
Christopher Nolan! 😁
@Parthasarathy-bj9li
@Parthasarathy-bj9li Ай бұрын
@@MrGKTamil your choice
@user-zj7hw4rb3w
@user-zj7hw4rb3w Ай бұрын
R. Ravikumar sir
@Akashs70382
@Akashs70382 Ай бұрын
@@MrGKTamil sir ravi ips
@tamilkurumpadal
@tamilkurumpadal Ай бұрын
பார்த்திபன் சார் சொல்வது போலவே TEENZ பல கோடிகள் வசூல் செய்து Mr.GK வுக்கு 1 கோடி பரிசு கிடைக்க நல்வாழ்த்துக்கள் 🎉😊
@naveenjanarthanan3735
@naveenjanarthanan3735 Ай бұрын
Adango.....😂😂
@Hey_its_mk4
@Hey_its_mk4 Ай бұрын
Adango***la… Idhu parthiban list laye ilaye
@ahaan4937
@ahaan4937 Ай бұрын
புதிய பாதையில் வந்த புதுமை பித்தன் 😎All the very best Our GK superb conversation 🔥
@aaronthiagarajan
@aaronthiagarajan Ай бұрын
Well spent 40 minutes in life. Parthiban Sir never disappointed.
@ajeypaiyaa
@ajeypaiyaa Ай бұрын
Watched only because Mr GK recommended it. GK fans ❤️
@Adam_zyzz
@Adam_zyzz Ай бұрын
Parthiban and Mr Gk fans hit like
@KumarKumar-hw2sj
@KumarKumar-hw2sj Ай бұрын
குழந்தைகளோட பேசணும்னா நம்மளும் அவங்க உலகத்துக்குள்ள போகணும்னு சொன்னார்ல அதுதான் பார்த்திபன் சாரோட பிளஸ் 🎉
@ravikumarvaradarajan758
@ravikumarvaradarajan758 Ай бұрын
பார்த்திபன் சார் என்றுமே ஒரு புதுமைப்பித்தன் தான்.... நல்ல படைப்பு
@Ajmeer-n9r
@Ajmeer-n9r Ай бұрын
goosebumps moment in the whole video is some minutes spoke about A.P.J Abdul Kalam.
@KarpagamM-zz3hl
@KarpagamM-zz3hl Ай бұрын
வணக்கம் 🎉GK அண்ணா... 🤩சூப்பர் 👌மிகவும் மகிழ்ச்சி🎇🤝வாழ்த்துக்கள் 🤗பார்த்திபன் சார் , GK அண்ணா உரையாடல்😍நான் எதிர் பார்க்கவே... இல்ல😊வேற லெவல் GK அண்ணா...பார்த்திபன் சார் மிகவும்♥️"பேச்சி திறமையான♥️நடிகர்" அவர் நடித்த படங்கள் பாரதி கண்ணம்மா, புதியபாதை,அழகி, வெற்றி கொடிக்கட்டு அனைத்தும்🎉எனக்கு ரொம்ப🎇பிடிக்கும். GK அண்ணா உங்கள் புது முயற்சி அனைத்தும் வெற்றி 🎉பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉
@mohammadmohideen2912
@mohammadmohideen2912 Ай бұрын
Mr. GK Your involvement is an important role for the success of this film and I wish for your involvement in future science based tamil films. ❤
@mohammadmohideen2912
@mohammadmohideen2912 Ай бұрын
Thank you Brother!
@inamtaxi1860
@inamtaxi1860 Ай бұрын
புதிய பாதை படத்தில் அறிமுகம் ஆகி இப்பொழுது டீன்ஸ் என்று புதிய பாதை யில் பயனிக்கின்ற உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் பார்த்திபன் சார், Mr Gk இது போன்ற பல்வேறு வீடியோக்களை எங்களுக்காக தந்து கொண்டே இருக 🎉 வாழ்த்துக்கள் 🎉
@gowthamraghunathan
@gowthamraghunathan Ай бұрын
He is a great director, He knows what he is doing!
@Mr_sanjeevi
@Mr_sanjeevi Ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அண்ணா ,,, மேலும் தொடருங்கள் .நான் என் படிப்புகளின் மூலம் அறிவியலை கலைவழியாக வெளிப்படுத்தல் பற்றி நிறைய படைப்புகளை படைக்க விருப்பி அதனை செய்து கொண்டும் உள்ளேன் இப்படி நம்மை சுற்றி உள்ள நம்மை போன்றவர்கள் எடுத்து வைக்கும் அடிகளில் என்னை போன்றோருக்கு நம்பிக்கை பிறக்கிறது🎉...😊🥺
@TrendingtextTamilan-zd9oj
@TrendingtextTamilan-zd9oj Ай бұрын
புதுமையை பரிசளித்ததற்கு பார்த்திபன் தலைவர் அவர்களுக்கும் அண்ணன் மிஸ்டர் Gk pk அண்ணன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி
@ArunKumar-ls7rc
@ArunKumar-ls7rc Ай бұрын
Hi Mr GK நீங்க science related போட்ட எல்லாம் vidoes பாத்து ஒரு inspriration, எங்க team past 12 years free tuition பண்ணிட்டு இருக்கோம் vil try உங்கள போல scifyi தெரிஞ்ச student ready பண்ணுவோம்.... And நீங்க ஒரு movie suggesed பண்ணி இருக்கீங்க கண்டிப்பா எங்க student எல்லாரும் கூட்டிட்டு போறோம்... நீங்க இந்த post பக்கா chance இருக்கா தெரியல... All the very best Mr.G K sir 🎉🎉🎉🎉🎉
@GrowupJR-fun
@GrowupJR-fun Ай бұрын
Parthiban sir you are a great man sir 😊 Gk anna ungaludaiya new sciwich ku congrats anna 😊 I really enjoyed this video anna
@prabupratheepan6823
@prabupratheepan6823 Ай бұрын
ஹாய்… மதனின் கருத்துக்களையும் விளக்கங்களையும் எப்படி நான் விரும்பி படித்தேனோ, அஃதே Mr.GK யின் பதிவுகள் அனைத்தையும் மிகவும் விரும்பி பார்க்கிறேன். நன்று நன்று !!
@ijegan
@ijegan Ай бұрын
எந்த மதன் (மதன் கெளரி) yah..?
@SakthiVel-nn5fw
@SakthiVel-nn5fw Ай бұрын
மேலும் அறிவியல்பூர்வமான படங்களாக உருவாக்க வேண்டும் தமிழ் சினிமாவில் 🎉🎉🎉 வாழ்த்துகள் பார்த்திபன் sir and mr GK sir❤
@sel_va8703
@sel_va8703 Ай бұрын
இது நேர்காணல் மாதிரி இல்லை ஆரோக்கியமான உரையாடல் மாதிரி இருந்துச்சு நல்ல இருக்கு வாழ்த்துகள் 💐💐💐💐
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we Ай бұрын
ஆயிரத்தில் ஒருவன் இன்னும் மனசவிட்டு மாறவே இல்ல எவ்ளோ படம் பாத்தேன் எல்லாமே மறந்திடிச்சி ஆயிரத்தில் ஒருவன் மறக்கமுடியாத காரணம் பார்திப்பன் sir நடிப்பு றியல் பார்க்கும் போது அந்த காலத்துக்கே கூட்டிப்போய்க்கு இனிவரும் காலங்களில் றியல் அறிவுகலந்த படங்களை எடுங்க sir இந்த சமுதாயம் அதைத்தான் விரும்பும் 👍
@mfaruk12345678
@mfaruk12345678 Ай бұрын
Mr. GK, In this movie your 1% science perspective is 100% curiosity, All the invention start with basic curiosity. Parthiban sir, always gives the best. I am a big fan of him. Always help us to trigger our curiosity. Thank you.
@ManiS-fd9fe
@ManiS-fd9fe Ай бұрын
Movie name pls
@MadanKumarS250
@MadanKumarS250 Ай бұрын
Hi Mr.GK sir... Really feeling proud of you today.... Ovoru naalum vaazhkaila enada panitrukom nu nenaikurapo sethurlam nu thonum sir, yen na pidicha Vela seiyanum ilati athukana opportunities aachum kedaikanum, rendume ilati romba kastam sir.. But Ungala ipdi oru imaya uyarathula paakurathu enaku romba santhosam sir!!! My great inspiration!!! One day we will meet soon.... Congratulations for your all great works 🎉🎉 Thankyou
@breakingvoicepavi7125
@breakingvoicepavi7125 Ай бұрын
Mr.GK anna kaga padam poitu pathen . Param tharam . Enaku nalla connect aachu 🎉❤
@balasubramaniRavichandar
@balasubramaniRavichandar Ай бұрын
Today i learnt how important it is to release a movie .Directors just not think about the movie thy also deeply consider the impact it has to create .
@sathishkumar-mq9um
@sathishkumar-mq9um Ай бұрын
Rendu peraiyum onna pakkurathu romba happy..... Rendu perayum pudikum romba..... ❤❤❤
@thamizharasandevadasdevada8586
@thamizharasandevadasdevada8586 Ай бұрын
நண்பர் GK ன் சிறப்பான எல்லா கேள்விகளுக்கும் அதி சிறப்பான பதிலை அளித்து ரசிகர்களின் ஐயங்களை ஐயமறச் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள் Sir !
@aravindan4804
@aravindan4804 Ай бұрын
Thank you So much sir. He is a right person to start our Channel!... And He is a right person in our Channel first caller... Which is Science - Sciwhich💡
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
Director Parthiban Radhakrishnan & Mr GK The Sciwich series 🔥 The conversation of TEENZ movie The Science discussion wonderful conversation with Parthiban
@harithaabharathan2311
@harithaabharathan2311 Ай бұрын
Proud of u gk anna❤... Watching you since 100k chinna channel ah irunthathu lerunthu pakuren been a follower .... This success is something you deserve anna❤❤ ... You have contributed to youngsters so much❤ Romba happy ah iruku anna..... Way to go Mr GK❤
@letsexplore356
@letsexplore356 Ай бұрын
KZfaq la ஒரு தரமான சேனல்.. மேலும் மேலும் வளர வாழ்துகள் Mr. G K. எங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு பெரிய முன் ஊதார்ணம்
@muraliramaraj8441
@muraliramaraj8441 Ай бұрын
Mr MS Annadurai recommended you to Parthiban for the Science enquiries ... which is not only a great honor to you but also to us , your subscribers too Sir .... Great Going ... Keep Going .... Congrats ...! 👏 👏 👏
@Mrscienceinfo
@Mrscienceinfo Ай бұрын
Mr.gk video and parthiban sir's cinema fans attendence here 😊😊😊
@ragzzytv
@ragzzytv Ай бұрын
This is giving me a lot of StarTalk vibe. Adhu maadhiri idhuvum vetri pera vaazhthukkal.
@agasthyarvlogkv8779
@agasthyarvlogkv8779 Ай бұрын
Super interview mr.gk and parthi pan sir மீண்டும் இதுபோல் உள்ள itrveiw தருமாறு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் எழ்து பிழை இருந்தால் மன்னிக்கவும் நன் ஒரு malayali தமிழன்
@rajapaarvai..1069
@rajapaarvai..1069 Ай бұрын
Bro whishes... Small suggestion... Create title graphics... Sandwich. போட்டு அத spaceship வந்து Sand மோதி Sci அ delivery பன்ரமாதிரி டிசைன் பன்னலாமே...
@user-zq8nz8zm4s
@user-zq8nz8zm4s Ай бұрын
அறிவியல் புரியாத வரை கேள்விகள் பிறந்து கொண்டிருக்கும் அறிவியல் புரிதல் வரும்போது இயற்கை உன்னோடு இருக்கும்❤ mgk🎉 அண்ணனுக்கு வாழ்த்துக்கள் பார்த்திபன் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்❤🎉 மரம் வளர்ப்போம் மழை வரட்டும்.
@uthumanansari2328
@uthumanansari2328 Ай бұрын
If we take the science to people it Will automatically eliminate the mystical and mythological imprints on our general public minds! Great effort! We need to engage with people more in scientific dialogues wherever and whenever possible!
@mr.rockey6803
@mr.rockey6803 Ай бұрын
❤❤❤ Romba Perumai ah iruku 🎉
@ShanthakumarAnandan
@ShanthakumarAnandan Ай бұрын
Respect பார்த்திபன் sir and Mr GK Love from Sri lanka.❤❤❤
@manikandank2314
@manikandank2314 Ай бұрын
என்னால் பெரிதும் மதிக்கப்படும் ஆளுமை பார்த்திபன்- அவரால் மதிக்கப்படும் ஆளுமை Mr.GK❤
@arulkumar4682
@arulkumar4682 Ай бұрын
Great Efforts.........Best wishes for your new Pathway.
@sasikumarm9354
@sasikumarm9354 Ай бұрын
Gk Fans Attendance ❤🎉
@exploringvip
@exploringvip Ай бұрын
Yes sir 🫡
@abishayam7713
@abishayam7713 Ай бұрын
Enna movie
@Mr_passing_cloud
@Mr_passing_cloud Ай бұрын
I.N.D.I.A Alliance Thatha ❌ TEENZ Partha ✅ ✨
@studentsettaigal9195
@studentsettaigal9195 Ай бұрын
@@Mr_passing_cloud finda bro 😂 corruption... Pannitu suththitub irunthaa ungaluku Indian 2 apdi thaan thonum
@muraliramaraj8441
@muraliramaraj8441 Ай бұрын
இந்தப் படத்தின் பாடல் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தபோது .... எனக்கு பார்த்திபன் அவர்களின் அயற்சி இல்லாத முயற்சி இந்தமுறை வெற்றி பெரும் என்று தோன்றியது ! மீண்டும் புதிய வெற்றிப் பாதையில் பார்த்திபன் அவர்கள் ... வாழ்த்துக்கள் ...!!! 👏👏👏
@ganesankalai7434
@ganesankalai7434 Ай бұрын
I love you parthipan Sir❤❤❤❤
@Murasu_AK.AbdulRahman
@Murasu_AK.AbdulRahman Ай бұрын
Wow interesting hearing two Gentlemen's speech.❤ Kindly plan the Next Guest interview with NTK Seeman.Anna.
@karthikeyanb8863
@karthikeyanb8863 Ай бұрын
Bro seriously I watched teens movie because of you Mr Gk, and I suggested my friends and families to watch
@ijegan
@ijegan Ай бұрын
Nèxt romba ethir pakkurom (nenga success kuduppinga nu nambikkai irukki) kapathunga part II ku waiting 🎉❤
@SathishKumar-vm2ld
@SathishKumar-vm2ld Ай бұрын
மிகவும் முக்கியமான ஒன்று... அதுவும் இரண்டாகப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சம்.. நன்றி சகோ நன்றி..
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 Ай бұрын
பார்த்திபன் அண்ணா உங்களை எப்போதும் எங்களுக்கு பிடிக்கும் 🎉🎉🎉
@spideysanthosh30
@spideysanthosh30 Ай бұрын
Enga oorula teenz padam entha theatre layum illa 😢😢😢
@ashwinkumar3069
@ashwinkumar3069 Ай бұрын
Sir This episode is super and hats of To your Thoughts All the best for your new segment waiting for next VIP S to intract👍👏👏👏
@TheGoldenMatrix
@TheGoldenMatrix Ай бұрын
Mr.Gk thank you very much for involving in such a wonderful story.... Involving talented people Tamil movie industry may get quality movies hereafter
@yashika36
@yashika36 Ай бұрын
I love this movement... Tq GK sir and my thalivaaaaa,,❤❤❤
@nithiyannathan3129
@nithiyannathan3129 Ай бұрын
This is good. Ofcourse Mr Parthiban is a renounced writer/Direcor. Dr Tharmathurai (Mr GK) is also equally recognised scientist and practical creative thinker. Best wishes to both of them.
@abdulfasith32
@abdulfasith32 Ай бұрын
This interview like When Christoper Nolan and Kip thorne discussing in Interstellar movie 😂😂😂
@MohamedparvisJ
@MohamedparvisJ Ай бұрын
Teenz one of the best movie ❤
@user-tn2ns2zj7c
@user-tn2ns2zj7c Ай бұрын
ஒரு நேர்த்தியான நேர்காணல்.அரம்பமே .அருமை
@santhoshkumars885
@santhoshkumars885 Ай бұрын
இவர்களின் அறிவும் பண்புகள் , நமக்கு கிடைத்த ஒரு கல்வி ஆகும்.
@sivaraghuofficial
@sivaraghuofficial Ай бұрын
Enakkellam Teenz movie nallavey purinjuthu.. romba pidichirukku.. really it is vera level..!! ❤🎉 Kudos to @Ra.Parthiban sir
@user-hv2xm7ht4q
@user-hv2xm7ht4q Ай бұрын
படம் பார்த்துவிட்டேன் ..நன்றாக உள்ளது ..பாடல்களுடன் பயணம் செய்ய முடிகிறது🎉
@sivaramakrishnanarumugam6050
@sivaramakrishnanarumugam6050 Ай бұрын
The existing video that I was waiting for a few days.
@PraveenKumar-gx7kk
@PraveenKumar-gx7kk Ай бұрын
Fantastic experience for RadhakrishnanParthiban's fan... Awesome film sir enjoyed and got exposed to the core... Felt sad for DIRECTOR SHANKAR
@MVM360
@MVM360 Ай бұрын
இது தான் உங்கள் தொடக்கம்.. பழைய Mr.GK தொடர்ந்து இருந்தால் நீங்கள் வெற்றியாளர்.. வாழ்த்துக்கள் அண்ணா
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 Ай бұрын
Booked ticket for Saturday show.....because of gk review
@ashokkumar-tm9gp
@ashokkumar-tm9gp Ай бұрын
Good combination ,looks like not a commercial conversation
@manojkumarannamalai668
@manojkumarannamalai668 Ай бұрын
Unmailaye unga review pathuttu teenz padam pathen.. kuduththa kaasuku worth movie.. teenz padam hit anathukku ungalukkum pangu undu..❤
@rvignesh3393
@rvignesh3393 Ай бұрын
Sir superb, all the best.... Intha mathiri neraiyaa pannungaa
@dhananchezhiyante5089
@dhananchezhiyante5089 Ай бұрын
Teenz movie super thala Enakku super ah connect aachu
@badarjahan1663
@badarjahan1663 Ай бұрын
All the best parthiban sir and gk sir🎉
@SunGankuli
@SunGankuli Ай бұрын
Teenz super movie good ❤
@realhero8231
@realhero8231 Ай бұрын
Science move loversku specially astrology lovers ku indha move 1 best gift
@SunGankuli
@SunGankuli Ай бұрын
Parthiban sir ❤Big fan💙
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 Ай бұрын
Well done Mr G K Keep going Wish you all the success 🫡🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 Jai hind🇮🇳
@aravindan4804
@aravindan4804 Ай бұрын
Which is Science!?... Sciwhich!...💡Super Name Sir..❤
@enter2infinity
@enter2infinity Ай бұрын
The last 30 minutes of the movie feels like a recap of Mr. GK's episodes. Although the visual effects (VFX) may seem low-budget, Mr. Parthiban has made a remarkable effort to bring it to life.
@kabilshankar1791
@kabilshankar1791 Ай бұрын
Welcome our community parthiban sir🎉🎉🎉
@MohanMohan-007
@MohanMohan-007 Ай бұрын
Parthipan sir speech very interesting moment.. ❤
@MohanMohan-007
@MohanMohan-007 Ай бұрын
Welcome Sciwhich congratulations gk sir🎉🎉🎉
@sriramram304
@sriramram304 Ай бұрын
Super Mr gk and parthipan sir🎉🎉🎉
@m.lakshmananarayanaperumal5185
@m.lakshmananarayanaperumal5185 Ай бұрын
It would be wow if you watch this video after watching teenz movie.
@vijayakumar1171
@vijayakumar1171 Ай бұрын
Proud of Cuddalore...keep rocking brother❤
@sbrajeshraju2870
@sbrajeshraju2870 Ай бұрын
Parthiban is my best friend I love it
@harishantosh2228
@harishantosh2228 Ай бұрын
Many more achievements to come for Mr. GK
@ragavendiranl2728
@ragavendiranl2728 Ай бұрын
definitely your turn will come this nature never disappointed who are all working from hearts
@jayarohini6434
@jayarohini6434 Ай бұрын
Nice Mr.Gk... Parthiban sir speech also semma....
@velmuruganloganathan
@velmuruganloganathan Ай бұрын
What a twist, part -2 video super surprised ❤
@ragunathkuppachandrasekara8716
@ragunathkuppachandrasekara8716 Ай бұрын
MR gk. I only watched the movie because of you, though I like Director Ra.Parthiban. Humble request to Team, It would reach more if this movie's publicity was more like KZfaq, schools, Instagram, and Twitter. Hope it collects more on weekdays also. PS: Hatsoff to GK for a genuine review, even though he is part of this movie
@giriselvangiriselvan5580
@giriselvangiriselvan5580 Ай бұрын
நான் நேற்று தான் படம் பார்த்தேன் 👌❤
@raasukutty26
@raasukutty26 Ай бұрын
Padam epd iruku
@giriselvangiriselvan5580
@giriselvangiriselvan5580 Ай бұрын
@@raasukutty26 சூப்பர் 👌
@MuthukumaranJ-zs6fy
@MuthukumaranJ-zs6fy Ай бұрын
I am really proud of MR.GK fan..❤❤❤
@Edison-newworldBlogspot
@Edison-newworldBlogspot Ай бұрын
One of the best episodes. Significant efforts :)
@thiruvenkat6885
@thiruvenkat6885 Ай бұрын
மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே... 🎉🎉🎉
@jodanjd3725
@jodanjd3725 Ай бұрын
Very impressed paarthi sir , congratulations
@sureshm4004
@sureshm4004 Ай бұрын
Padam arumai nandri anavarkum..❤
@jj-1510
@jj-1510 Ай бұрын
Mr.Gk I was expected. You given hint in last video.. nice 👍📸📷☺️🙂🤠💯
@cvkumar143
@cvkumar143 Ай бұрын
Excellent Interview all the best Mr GK bro
@designstudio2961
@designstudio2961 Ай бұрын
Best Innovative Director ""Parthiban"" Sir. In Indian cinema.
@elayarajamaheswari110
@elayarajamaheswari110 Ай бұрын
Congratulations Parthipan sir 🙏👌🤝🎊🎉💐
@anishav7918
@anishav7918 Ай бұрын
@Mr.GKTamil Good evening Sir. I am not sure if you would get time to see the messages. But still I had to tell this . I regularly watch your videos. Fantastic contents with crisp and fairly good explanation. Recently I saw your video on the movie "Teenz". I didn't even give a second thought to book a ticket for this movie. Today I have watched the movie. It was really a good and promising attempt by Mr.Parthiban Sir. One thing that striked my mind in the movie was when the golden disc of Voyager 2 was shown. This is Mr. GK"s work !!!!! There are possibilities that someone else would have given the idea, but for my mind it was only Mr.GK. Though your second video on Teenz movie was released yesterday, I kept it on hold to watch, after watching the movie!!! And obviously the great mind behind the golden disc concept was Mr.GK. Awesome Sir. Keep rocking! All the best! All success for future videos on SCIWICH.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 33 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 17 МЛН
Documenting the World's First Non -Linear Single Shot Film | Iravin Nizhal
33:39
Radhakrishnan Parthiban
Рет қаралды 973 М.
MR GK First Stage Speech at Thoothukudi | MR GK Latest Speech
38:23
Neeya naana Vijay TV Cinema celebrity New year special 2011| Full Episode .
1:14:55