Ponniyin Selvan Part 2 பொன்னியின் செல்வன் பாகம் 2 Mr Tamilan TV series Dubbed Review

  Рет қаралды 1,957,861

Mr Tamilan SERIES

Mr Tamilan SERIES

3 жыл бұрын

பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
Fantasy TV Series
Horror TV Series
Action TV Series
Adventure TV Series
Science-Fiction TV Series
Historic TV Series
Comedy TV Series
If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Пікірлер: 3 100
@PremKumar-lj2rw
@PremKumar-lj2rw 3 жыл бұрын
10:57 tholi name is vanathi not nanthini boss
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 3 жыл бұрын
Ayyayo sothappidennaa
@BTSArmy-cu7gu
@BTSArmy-cu7gu 3 жыл бұрын
@@MrTamilanSERIES its ok anna
@vspvenkatesan4349
@vspvenkatesan4349 3 жыл бұрын
இதேபோல தமிழ் வரலாற்றுக் கதைகளை சொல்லுங்க
@mr.ala_pa_rai_33
@mr.ala_pa_rai_33 3 жыл бұрын
Ivvlo pesurathe perusu
@yangyang-ob1fk
@yangyang-ob1fk 3 жыл бұрын
@@MrTamilanSERIES ...🙃it's really difficult to remember all those name..nenga ivlo turam effort potu deliver panathu...a huge thng....its not at all a pblm..😉.....
@prasannakarthikeyan970
@prasannakarthikeyan970 3 жыл бұрын
என்ன ஒரு குரல் வளம்.... என்ன ஒரு சொல் வளம்... மயக்கும் மந்திரக் குரல்... உங்கள் குரல்ளுக்கு செல்வம் உண்டாகட்டும் ❤️
@shalinishalu31
@shalinishalu31 2 жыл бұрын
❤️❤️❤️😍😍😍😍nice comment
@veera8335
@veera8335 Жыл бұрын
என்னதான் படம் பாத்தாலும் உங்கள் குரல் வழியா இக் கதை கேட்கும் போது எங்கள் செவி இனிப்பை சுவைப்பது போல் ஒரு உணர்வு .....❤️
@kidsalapraigal3253
@kidsalapraigal3253 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் படிக்கணும் என்பது பல ஆண்டு கனவு. உங்கள் மூலமாக நிறைவேறியது . மிக்க நன்றி நண்பா. 🙏🙏🙏
@thangarajubending6796
@thangarajubending6796 3 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு நண்பரே
@vijiyoga9773
@vijiyoga9773 3 жыл бұрын
பழுவேற்றையன் யாரு ?
@funbun5117
@funbun5117 3 жыл бұрын
@@thangarajubending6796 yes
@sujithhades6655
@sujithhades6655 3 жыл бұрын
Muttal neeye padicha thaan antha experience kedaikum.. ithaalam waste
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 2 жыл бұрын
Nanum than
@nagenson8446
@nagenson8446 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களை முழுவதுமாக படித்துவிட்டேன். ஆனால் உங்களது குரலில் கேட்கும்போது மீண்டும் நான் முதல் தடவை படித்ததாக உணர்கிறேன்
@haripriyapragaladhan2014
@haripriyapragaladhan2014 2 жыл бұрын
🙏🙏🙏
@karthikeyankk680
@karthikeyankk680 3 жыл бұрын
ஜோசியர் சொன்னத விட நீங்க சொன்னது ரொம்ப அழகா இருந்தது அண்ணே 🤩😍
@velmuruganvel9597
@velmuruganvel9597 3 жыл бұрын
இரவு நேரம் அமைதியான சுற்றுசூழல்.. அதான் உடன் மிஸ்டர் தமிழன் வாய்ஸ்ல பொன்னியின் செல்வன் கதை... இந்த சுகம் எங்கு தேடினாலும் பா கெடைக்காது ❤️🥰🥰
@user-dg5ew6qk6s
@user-dg5ew6qk6s 3 жыл бұрын
பல ஆண்டுகள் கழித்து என் ஆசை நிறைவேறியது .. பொன்னியின் செல்வன் படிக்க முடியவில்லை என்றாலும் படித்த அனுபவம் கிடைத்து விட்டது .. நன்றி சகோதரா...
@user-sz2qh2uo2q
@user-sz2qh2uo2q 3 жыл бұрын
கார்த்தி vs வந்தியதேவன் செம மேட்ச்சாக இருக்கும் இந்த கதைய நான் கேட்கும்போது படத்தை நானே மூளைக்குள் ஓட்டி பார்த்துவிட்டேன்
@Jegathish2105
@Jegathish2105 2 жыл бұрын
Ssss❤️
@cindrellariyas9483
@cindrellariyas9483 2 жыл бұрын
Hi I'm also like you ....
@cindrellariyas9483
@cindrellariyas9483 2 жыл бұрын
@@Jegathish2105 entha storyanalum nane karpanai panipee...
@Jegathish2105
@Jegathish2105 2 жыл бұрын
@@cindrellariyas9483 ok👍🏻
@jagashirpiyanjs2229
@jagashirpiyanjs2229 2 жыл бұрын
Same pitch
@ganeshgans4496
@ganeshgans4496 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையைப் பற்றி பேசுவதால் புதிய உச்சத்தை தொடப் போகிறது நம்ம சேனல்🔥🔥🔥 வாழ்த்துக்கள் அண்ணா🤩..
@RajeshDhesinguraja
@RajeshDhesinguraja 3 жыл бұрын
L 197
@VelayudhamB-ly8ce
@VelayudhamB-ly8ce 3 жыл бұрын
💥💥
@parthipanjack6071
@parthipanjack6071 3 жыл бұрын
Ok
@pazhani1905
@pazhani1905 3 жыл бұрын
Super
@SelvaMani-xt7rc
@SelvaMani-xt7rc 3 жыл бұрын
Ama
@maniprakash6372
@maniprakash6372 3 жыл бұрын
எப்பா எடிட்டர் bgm வேற லெவல் லா இருக்கு......இந்த கதையை இன்னும் சுவாரிசமா கேட்டுட்டு போகுது......
@sathiyasagayajohny714
@sathiyasagayajohny714 2 жыл бұрын
அண்ணா நான் இரணுவனதில் பணிபுரிகிறேன். உங்கள் கதையை கேட்டுட்டு தான் தினமும் தூங்குவேன். நன்றி
@brinthavijay6979
@brinthavijay6979 Жыл бұрын
Na already 1year ku munnadi kettan ipo movie pathuttu vanthu kekren ❤️❤️🔥
@sribalaji2496
@sribalaji2496 3 жыл бұрын
Inaiku dhaan part 1 pathen.. epo da part 2 varumnu nenachutu irunthn.. 😍😍 inaikae vandhurchu... Hpy hpy hpyyy 🕺🕺🕺🥳🥳🥳🥳
@Raja_story_
@Raja_story_ 3 жыл бұрын
😂😂 வந்துட்டோம்ல
@saisanju8031
@saisanju8031 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதைய என்னால படிக்க முடியல ஆனா ரொம்ப பெரியதா இருந்தது ஆனா அத நீங்கள் இவ்வளவு எளிதாக புரிய வைத்ததற்காக நன்றி அண்ணா...🙏
@solaisamy1323
@solaisamy1323 3 жыл бұрын
அருமை பெரியபழுவேட்டையராக திடகத்திர உடம்பு மற்றும் ஆஜானுபாகு சரத்குமார்.. அருமையான தேர்வு
@tamizhanpachamuthu4276
@tamizhanpachamuthu4276 3 жыл бұрын
kani akka இந்த கதை narrate pannaga but thirumbiyum unga voice la kekum pothu supera iruku😊😊😊😍
@actionmovieentertainment2123
@actionmovieentertainment2123 3 жыл бұрын
படத்த பாக்குறதவிட உங்க குரல் சூப்பர் 👍உங்க வாய்ஸ் சூப்பர் உங்க வீடியோ skip பண்ணாம பக்கதோனும் உங்க வாய்ஸ் கேட்டா ♥👍
@1bcsiswarya.b.m.453
@1bcsiswarya.b.m.453 3 жыл бұрын
Yes, enakum avangaloda voice and slank rombavum pidikum🥰😇😍
@logeshwaran1242
@logeshwaran1242 3 жыл бұрын
இந்தக் கதைகளத்தை திரை அரங்கில் காண ஆயிரம் விழிகள் நீண்டு திறந்திருக்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இக்கதையை எடுத்துரைக்கும் விதம் மிகவும் அற்புதம் மிக அற்புதம்.
@sarathprprchallam1956
@sarathprprchallam1956 2 жыл бұрын
1 c. Nanba. It's. Me
@musakani5722
@musakani5722 Жыл бұрын
பொன்னின் செல்வன் திரைப்படத்தை பார்த்து யாரெல்லாம் இங்க வந்து இருக்கீங்க
@krishnarock7061
@krishnarock7061 3 жыл бұрын
8:50-9:10 ஜோசியர் கூட இவ்வளவு அழகா சொல்ல மாட்டாரு👌👌👌
@mohanraman2902
@mohanraman2902 3 жыл бұрын
Mr tamilan fans 🔥🔥🔥
@superboss5858
@superboss5858 2 жыл бұрын
8:50 முதல் 9:10 குறிப்பிடுவது வேறு யாரும் அல்ல சோழர் குல சக்கிரவர்த்தி மாமன்னர் முதலாம் இராஜேந்திரர்...மெய் சிலிர்த்து நண்பா 😊🤗 வானதி வேறு யாருமல்ல அருள்மொழிவர்மனாகிய அரசர் இராஜராஜ சோழரின் மனைவியும் , பேரரசர் இராஜேந்திர சோழரின் தாயாருமான திரிபுவன மாதேவியார் இவர் மற்றொரு பெயர் வானவன் மாதேவியார்...😌
@vkfanboy285
@vkfanboy285 3 жыл бұрын
எப்படா part 2 வரும்னு இரண்டு நாளா தூக்கமே வரல இன்னைக்குதான் நிம்மதியா தூங்குவன் thankyou mr tamizhan🙏🏻🙏🏻
@trishakrish_editz1016
@trishakrish_editz1016 3 жыл бұрын
PDF ல படிச்சது கண்ணு முன்னாடி அப்படியே வந்து போகுது தல... பொன்னியின் செல்வன் ல ஆயிரம் கதாபாத்திரம் இருந்தாலும் எனக்கு ரொம்பவே புடிச்ச கதாபாத்திராம் குந்தவை இளையபிராட்டி தான்.... அதனால தான் என்னவோ என் தலைவி த்ரிஷாவுக்கு அந்த கதாபாத்திரம் கிடைச்சிருக்கு ♥️
@vishnuvishnuvishnu6180
@vishnuvishnuvishnu6180 3 жыл бұрын
Pakam 3
@trishakrish_editz1016
@trishakrish_editz1016 3 жыл бұрын
@loga nathan iruku bro
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 3 жыл бұрын
இந்த கதையை கேட்கும் போது...மணிரத்னம் சார் யாருக்கு எந்தந்த கதாபாத்திரம் கொடுக்க போராரு ன்னு ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன் பாலா அண்ணா
@itsmohanbabu
@itsmohanbabu 3 жыл бұрын
New subscriber with ponniyin selvan 👍
@selvarajm8307
@selvarajm8307 3 жыл бұрын
தினமும் இக்கதையை போடு தமிழா !!! என்னால் காத்திருக்க முடியவில்லை😍😍😍
@darkwolf4811
@darkwolf4811 3 жыл бұрын
Poi Sunday disturbers parunga athula fulla iruku
@gsgaming503
@gsgaming503 3 жыл бұрын
Yes
@varshinis4411
@varshinis4411 3 жыл бұрын
@Keerthana Papa 💯
@vaideshwaran7011
@vaideshwaran7011 3 жыл бұрын
Part 3 eppo poduveenga
@Amk_Ashwin
@Amk_Ashwin 3 жыл бұрын
Part 3 inaki illaya😔
@ShadowMan855
@ShadowMan855 3 жыл бұрын
இதோ வந்துட்டோம் ல ❤️🔥🔥 எம்புட்டு நேரம் தான் வைஃயிட் பண்ணுறது பா 😌🔥🔥
@amanullahameer8816
@amanullahameer8816 3 жыл бұрын
Correct kathai ketka ketka arumaiya irrukku
@sureshbalajik8788
@sureshbalajik8788 3 жыл бұрын
10:57 தோழி வானதி , நந்தினி இல்ல😁 28:55 வந்தியத்தேவன் போறது தஞ்சைக்கு காஞ்சிக்கு இல்லை😁 30:50 தஞ்சை😁 34:12 தஞ்சை 😁
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 3 жыл бұрын
Correct...
@freaky_queen_creations8603
@freaky_queen_creations8603 2 жыл бұрын
Crt 👌🏻
@krish21
@krish21 2 жыл бұрын
crt bro
@guhan555
@guhan555 2 жыл бұрын
Yes
@arockiadarwin8026
@arockiadarwin8026 Жыл бұрын
Adhan bro nenachen inum inga avala meet panavae illa adhukula epdi Kanchipuram porarnu pathen
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 жыл бұрын
நான் சின்ன வயதில் 1977 இருந்தபோது எனது அப்பத்தா இந்த புத்தகத்தை படித்ததைப்பார்த்திருக்கிறேன். இப்போ இதைப்பார்ததும் இந்த நாவலைப்படிக்க வேண்டுமென்று மிகவும் ஆசை வந்துவிட்டது.
@tjtharis9153
@tjtharis9153 3 жыл бұрын
தலைவா உனக்காக இவ்வளவு நேரமா காத்திருந்தன்
@statussport5942
@statussport5942 3 жыл бұрын
இலங்கைல இருந்து ரசிகன்
@hawa9648
@hawa9648 5 ай бұрын
ப்ரோ மிக அருமை அப்படியே இந்த சோழர் கதை தொடர நம் பால குமாரன் அவர்கள் எழுதிய உடையார் நாவலையும் அதன் தொடர்ச்சியான கங்கை கொண்ட சோழபுரம் நாவலையும் உங்க குரலில் கேக்க காத்திருக்கிறோம் 🎉🎉🎉🎉
@brittoraj5126
@brittoraj5126 3 жыл бұрын
33:09 pakkathula hotel, lodge iruka😂😂 Itha Mr.tamilan uniqueness. Historical story la ipa iruka slang and word use pandrathu.
@user-ne8ri8em7k
@user-ne8ri8em7k 3 жыл бұрын
நான் இந்த புத்தகத்தை முழுவதும் படித்து விட்டேன் ஆனாலும் உங்கள் குரலில் கேக்கும் போது இன்னும் அருமையா இருக்கிறது....👍👍👍
@user-nt9el6wl7v
@user-nt9el6wl7v 3 жыл бұрын
அண்ணன் குரல் ரசிகர்கள் மட்டும் ஒரு லைக் இடுங்க...,❤️❤️
@prabakar5309
@prabakar5309 3 жыл бұрын
இவரு ஒரு லேடி வாய்ஸ் try Pani Moka வாங்கி இப்போ தான் திருந்தி இருகரார். ஏன் நா இவர் வாய்ஸ் ஆ தான் விருபுகிரர்கள். லேடி voice ilaa
@MohanRaj-dr2rl
@MohanRaj-dr2rl 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@user-nt9el6wl7v
@user-nt9el6wl7v 3 жыл бұрын
@Siddharth XI A Okey
@user-nt9el6wl7v
@user-nt9el6wl7v 3 жыл бұрын
@Siddharth XI A தம்பி முதலில் மரியாதையா பேச கற்றுக் கொள் பிறகு விவாதத்தை தொடங்கலாம் எனக்கு பிடித்த மாதிரி நான் எழுதி இருக்கேன் பிடிச்ச படி இல்லனா பக்கத்த தாண்டி போய்க்கிட்டே இரு சரியா?
@user-nt9el6wl7v
@user-nt9el6wl7v 3 жыл бұрын
@@prabakar5309 அப்படியா ?
@skmtamil9840
@skmtamil9840 3 жыл бұрын
செம...வாழ்த்துகள்...தம்பி... உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துகள்..👍🤝👌
@hariraman23
@hariraman23 3 жыл бұрын
Fans of Rajendra cholan - Goosebumps 8:50 - 9:10
@prisdiary6165
@prisdiary6165 3 жыл бұрын
Udaiyar
@AS1704..
@AS1704.. 3 жыл бұрын
Sss
@hariharan6622
@hariharan6622 3 жыл бұрын
முதலாம் இராஜேந்திரர்.....😍
@gamingkp427
@gamingkp427 3 жыл бұрын
🔥🔥🔥
@MANI-kd1ip
@MANI-kd1ip 2 жыл бұрын
@@prisdiary6165 udaiyar உடையார் 💪
@nattamainat16
@nattamainat16 3 жыл бұрын
மழை சாரல இந்த கதையையும் உங்க voiceயும் கேட்கும்போது நிஜமாகவே அந்த கதையில் நானும் ஒருவனாக நினைக்கிறேன் சூப்பர் தலைவா ❤️❤️❤️👍👍
@sritamilharshan
@sritamilharshan 3 жыл бұрын
சகோதரா இந்த கதைய பேசியதற்கு மிகவும் நன்றி..
@suthanarun7516
@suthanarun7516 3 жыл бұрын
Manithanuku thavaru varuvathil pizhai ondrum illa ithanai followersa vachiruka oru youtuber tamil ilakkiyatha pathi pesumpothu tamil valarum Tamil vaazhka mr tamizha valarga
@rajinikanth5826
@rajinikanth5826 3 жыл бұрын
1st part arumai bro super 👌👌👌👏👏👏🔥🔥🔥💕🍫
@selvam5268
@selvam5268 3 жыл бұрын
Mr Tamizhan❤
@ponmuruganp2943
@ponmuruganp2943 3 жыл бұрын
Super
@selvam5268
@selvam5268 3 жыл бұрын
@@ponmuruganp2943 ❤
@Arjun-pd8qg
@Arjun-pd8qg 3 жыл бұрын
Aahaa vanthuttanya💜💜 Vanthuttanya🤣🤣❤❤
@divyabarathi5391
@divyabarathi5391 2 жыл бұрын
இப்பவும் இந்த கதை வசனம் கேக்க அவ்ளோ ஆசையா இருக்கு
@abinayaclaraabinayaclara1188
@abinayaclaraabinayaclara1188 2 жыл бұрын
Apapa English varathu semma🤭🤭🤭😆antha characterse pesura Mari iruku👌👌
@UCMGOKULNATHR
@UCMGOKULNATHR 3 жыл бұрын
இந்த இனிய காவியத்தை இனிய தமிழில் கதை விளக்கம் தருவதற்கு நன்றி🙏🏻, உங்களின் சேவை சிறப்பாக தொடரட்டும்...
@daynight6549
@daynight6549 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் கதையில் சில தவறான புரிதல் உண்டு. போரில் இறந்தது விஜயாலய சோழர் இல்லை. சோழரைப் போல் பல்லவர்களுக்கு உதவ வந்த கங்க மன்னர் அபராஜிதவர்மன். அவரின் பள்ளிப்படைக் கோயிலில் தான் இரகசிய சந்திப்பு நடந்தது.
@devilhorcrux6635
@devilhorcrux6635 3 жыл бұрын
Wow Raina sir fan....
@UCMGOKULNATHR
@UCMGOKULNATHR 3 жыл бұрын
@@devilhorcrux6635 S
@moseeswaranc5055
@moseeswaranc5055 3 жыл бұрын
40 minutes kku munaadiye notification vanthuruchu naa appave paathuten but agains athuve vanthurukku🤔🤔🤔🤔ithu maari yaarukkavathu vanthurukka🤔🤔
@t302kalyan3
@t302kalyan3 3 жыл бұрын
Privacy no open Vcanthuchi bro
@sarathkumar8473
@sarathkumar8473 3 жыл бұрын
Yes
@mayurathan1664
@mayurathan1664 3 жыл бұрын
Srilankan Tamil fans 💞💞💞👍👍👍👍
@AS1704..
@AS1704.. 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது அண்ணா ( வானதியின் மகன் பற்றிய புகழ்ச்சி )
@tamilselvanvelu6226
@tamilselvanvelu6226 3 жыл бұрын
Nightu chinna vayasula amma solra katha mariya eruku paa.❤️
@user-cc5gi1ic6b
@user-cc5gi1ic6b 3 жыл бұрын
எம்மோ சோத்துல தண்ணி ஊத்திட்டு தூங்கிருங்க எனக்கு இன்னைக்கி சோறு வேணாம்.என் தலைவன் குறள்ள கதை கேட்டாலே பசிலாம் பறந்து போய்றும்😘
@t302kalyan3
@t302kalyan3 3 жыл бұрын
Ena Ena solran parunga.. 🤣🤣 sry bro
@rajam4001
@rajam4001 3 жыл бұрын
அது உண்மை தான் தோழரே 🤗
@user-cc5gi1ic6b
@user-cc5gi1ic6b 3 жыл бұрын
@@t302kalyan3 😁😁😁
@user-cc5gi1ic6b
@user-cc5gi1ic6b 3 жыл бұрын
@@rajam4001 aama anna
@user-cc5gi1ic6b
@user-cc5gi1ic6b 3 жыл бұрын
@@mrtamizhan thalaiva enna neenga tqlam solldringa naangatha ungalukku life long tq sollitte irukkanum🤗🤗🤗keep rocking anna naanga irukkom unga pakkam
@sanmathinagaraj
@sanmathinagaraj 2 жыл бұрын
Anna neenga great anna na clg pogum pothu intha story paduchuruke 2yrs back but part maathi maathi paduchu story ya purunjukitte night thoongama intha story ya paduchute irupe sila time book irukathu dailym library poi book thedite irupe .....nejamalume intha story ya fulla solanumna romba kasdam tha anna kjm neram story sonave throat pain vanthurum ...neenga ellarukum puriym padi alaga solirukinga love u anna good job...❤️
@sureskipeth2008
@sureskipeth2008 Жыл бұрын
3 days to go for ponniyin selvan movie... Ipa than story keekuran... Imagine pannave goosebumps.... 🔥🔥🔥🔥
@CrazyCrazy-fg3pz
@CrazyCrazy-fg3pz Жыл бұрын
One day to go iniku dhaan bro story kekkuran
@sureskipeth2008
@sureskipeth2008 Жыл бұрын
Hahah
@Bharathi55
@Bharathi55 Жыл бұрын
Ithavida screen la parunga sago
@Vishal-sz1mi
@Vishal-sz1mi 3 жыл бұрын
Who all r waiting for 1 hours include me❤️❤️❤️
@sabarikesavan1818
@sabarikesavan1818 3 жыл бұрын
Mr.Tamilan Fans Anybody Available here.
@sharathkumar810
@sharathkumar810 3 жыл бұрын
என்னயா இது... வந்தியதேவன் தங்குறதுக்கு ஹோட்டல், லாட்ஜ் கேட்டானா??? 😂😂😂😂
@vishal.m2390
@vishal.m2390 3 жыл бұрын
😂😂😂
@Fayas008
@Fayas008 3 жыл бұрын
Sarath Kumar sir neengala😂😂😂
@alone3fx636
@alone3fx636 3 жыл бұрын
Athu namakku puriyarathukku thala
@saravanakumar1671
@saravanakumar1671 3 жыл бұрын
Oru flow la😂😂
@vijay-kh2jz
@vijay-kh2jz 3 жыл бұрын
வந்தியதேவனும் கந்தமாறனும் வாடா மச்சான்னு பேசிக்கும்போது
@ajithg4168
@ajithg4168 3 жыл бұрын
Ponniyin selvan kathaya nan padichitten ana anna voice kku kathan nan itha pakkiran
@Marees28
@Marees28 3 жыл бұрын
Anne ipa current la nadakura mathiriye pesi puriya vaikira💯 ... Nee vera level Anne 🔥
@vanadayar
@vanadayar 3 жыл бұрын
Bro அது காஞ்சிபுரம் கோட்டை இல்லை... தஞ்சாவூர் கோட்டை... மேலும் காஞ்சிபுரம் கோட்டை ஆதித்த கரிகாலன் கோட்டை அங்கு தான் பொன் வேய்ந்து தன் தந்தையை அழைத்து வர ஓலையை வந்தியத்தேவன் மூலம் கொடுத்திருக்கார்... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
@dpsilambu
@dpsilambu 3 жыл бұрын
Yes
@dpsilambu
@dpsilambu 3 жыл бұрын
28.56
@kaviarasuv2041
@kaviarasuv2041 3 жыл бұрын
Crct bro
@gajangajan8681
@gajangajan8681 Жыл бұрын
Part 2 super mr.tamilan 👍
@Rohit_Sharma_.45
@Rohit_Sharma_.45 3 жыл бұрын
Semma Intha Moviekkaga Katta Waiting Bro
@karthis3015
@karthis3015 3 жыл бұрын
அருமையான பதிவேற்றம் . தெளிவாக குரல், நேர்த்தியான கதைச்சுருக்கம். அருமை, அருமை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த காவியத்தை படிக்க ஆசை .. உங்களால் நிறைவேறுகிறது. காத்துள்ளேன் அடுத்த பிரிவிற்கு.
@thalakali2243
@thalakali2243 3 жыл бұрын
தலைவா வேற லெவல் படம் எல்லாம் அவளோ அழகா புரியுது தலைவா... இந்த மாதிரி ஹாலிவுட் படம் பார்க்கவே மாட்டேன்.. ஆனா இப்போ உங்க வாய்ஸ் காக நான் கண்டிப்பா பார்க்கிறேன்.... எப்பவுமே நீங்க தான் என் சூப்பர் ஹீரோ.....❤️😘
@krishna_luffy85
@krishna_luffy85 3 жыл бұрын
Padama sir ithu ponnin selvan booku
@anandthiruppathi5450
@anandthiruppathi5450 3 жыл бұрын
Ethu tamil history brother
@lawofvictory7547
@lawofvictory7547 2 жыл бұрын
Epa 1st episode parthiya ilaya , padam nu solra
@vichuu..9012
@vichuu..9012 2 жыл бұрын
Yow nee semmaya story yaa... Vera maari😘
@amuthadevar7891
@amuthadevar7891 2 жыл бұрын
Thank u bro romba nall aasai ponniyin selvam padika..unga voice super..romba nanri..
@amalapandhalaraja8422
@amalapandhalaraja8422 3 жыл бұрын
நீங்கள் கதை வர்ணிக்கும் விதமே தனி அழகு தான் 👍🏼👍🏼
@8dmusiqminds411
@8dmusiqminds411 3 жыл бұрын
Who are all waiting for this movie(masterpiece )
@sachinsomasegar3670
@sachinsomasegar3670 3 жыл бұрын
Masterpiece of world cinema
@poornimaru9011
@poornimaru9011 3 жыл бұрын
Only two parts in movie. How will they cover all those whole story in two parts? 4 or 5 parts edutha nalla irukum or Vijay TV mahabhartam madiri high budget serial ah eduthu TV la pota nalla irukum.
@sachinsomasegar3670
@sachinsomasegar3670 3 жыл бұрын
@@poornimaru9011 now the budget itself seems to be like 500 crores and still they are gonna take only 2 parts so assume how much it will cost for 4 to 5 parts, but if they do this as a serial then it could be better as you mentioned 😁
@poornimaru9011
@poornimaru9011 3 жыл бұрын
@@sachinsomasegar3670 even 8 parts of Harry Potter was taken in 120 crores. Nama india la 4 to 5 part eduka mudiadha With reasonable budget?
@GOPIKRISHNA-od3lb
@GOPIKRISHNA-od3lb 3 жыл бұрын
Web series will b a better option....apodha nalla irkum....2 partla oru baagam kuda mudika mudiyadhu
@asirahaman2414
@asirahaman2414 Жыл бұрын
Movie patthu puriyame einga vandhavainge 👍
@user-ui1bh5gx5r
@user-ui1bh5gx5r Жыл бұрын
Enaku magan pirandhal avanudaiya peyar ponniyin selvan ❤
@dineshjagadhish414
@dineshjagadhish414 3 жыл бұрын
அழகான தெளிவான அற்புதமான சுவாரஸ்யமான கதையை உங்களின் இனிமையான குரலில் கேட்பதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தோம்...😍😍 மிக்க மகிழ்ச்சி சகோ...🌹
@sarosaravanan119
@sarosaravanan119 3 жыл бұрын
தலைவா உங்கள் குரலில் புராண கதைகள் கேக்க அவ்வளவு இனிமையாகவும், எங்கள் கண் முன்னே நடப்பதுபோல் இருக்கிறது. ஒரு வேண்டுகோள், கல்கியின் மற்றுமொரு படைப்பான "சிவகாமியின் சபதம்" நவாலையும் நீங்கள் சொல்ல வேண்டும்.
@samratofstatus7563
@samratofstatus7563 3 жыл бұрын
Bro u have soul full voice உங்களுக்கு நிகர் நீங்கதான் bro
@samroast3421
@samroast3421 3 жыл бұрын
Anna unga voice and expression spr🤩🤩🤩🤩🤩...na 2 times pakara
@kagikagikagikagi4549
@kagikagikagikagi4549 3 жыл бұрын
சூப்பர் விளக்கம் அண்ணா புத்தகம் படிச்சாலும் இப்படி விளங்காது அண்ணா..இலங்கையில் இருந்து உங்கள் குரலின் ரசிகை.
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
அண்ணா பொன்னியின் செல்வன் புத்தகம் முடிந்த உடன் கடல் புறா சிவகாமி சபதம் யவன ராணி போன்ற தமிழ் நாவல்களை பேசுங்கள் நன்றாக இருக்கும்
@020_jeyapaula4
@020_jeyapaula4 3 жыл бұрын
Dark poda sollirukken bro w8
@Top10Stock
@Top10Stock 3 жыл бұрын
S bro💯
@coronakumaru4025
@coronakumaru4025 3 жыл бұрын
Bro ponniyin selvan book enga vikum prize evlo
@shamalone7426
@shamalone7426 3 жыл бұрын
@@coronakumaru4025 bro play store la play book la iruku
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
@@coronakumaru4025 online la sale pannuvanga apdi illa book show room la paarunga
@Raj-un1wy
@Raj-un1wy 2 жыл бұрын
Thank you anna I proud of you anna part 2 amichuvithathukku nandri
@foodlover6577
@foodlover6577 3 жыл бұрын
நண்பா தினமும் இந்த Video போடுங்க .நீங்க இன்னும் உயரத்திற்கு செல்ல என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Shobana_Devaraj
@Shobana_Devaraj 3 жыл бұрын
அடுத்து சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, கடல் புறா இதெல்லாம் போடுங்க சகோ. உங்க குரலில் கேக்க நல்லா இருக்கு plz.
@yovanrethik7001
@yovanrethik7001 3 жыл бұрын
அருமை இந்த கதை அதை சொல்லும் உங்களுக்கு நன்றி நண்பரே நன்றி🙏💕
@kksamy6205
@kksamy6205 3 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@tharannd1127
@tharannd1127 3 жыл бұрын
It is a long time I have read this book because of u it as happened thank u I 3 time u have wrongly mentioned instead of tanjore u have told kanchi It is ok inflow it will happen Nice narrater happy to 👂
@tthanushanth
@tthanushanth 3 жыл бұрын
1.பொன்னியின் செல்வன் 2.சிவகாமியின் சபதம்...... படிக்கும்போதே மனதில் படமாக விரிந்து செல்லும்... படித்து முடித்தாலும் குறைஞ்சது 1மாசம் வரை அந்த கதாபாத்திரங்கள் மனசில் கண்டிப்பா இருந்துகொண்டே இருக்கும்
@j.kamatchiselva6172
@j.kamatchiselva6172 2 жыл бұрын
Aama pa
@tthanushanth
@tthanushanth 2 жыл бұрын
@@j.kamatchiselva6172 👍
@pandeesmaya1392
@pandeesmaya1392 2 жыл бұрын
True
@doctoratjipmer6877
@doctoratjipmer6877 2 жыл бұрын
Enaku 1 week daily kanavula antha characters vantuchi
@tthanushanth
@tthanushanth 2 жыл бұрын
@@doctoratjipmer6877 உண்மைதான் 👍
@thangamrajan5626
@thangamrajan5626 3 жыл бұрын
ரொம்ப பிடிக்கும் புத்தகம் படிப்பது. கதை படிக்கும் போது ஏற்படும் முகத்தோற்றங்கள் அப்படியே நீங்கள் சொல்லும் போது ஏற்படுகிறது 👌👌👌👌👍👍👍👏👏🙌🙌🤝🤝🤝
@HARSHINIJS
@HARSHINIJS 3 жыл бұрын
Very useful to everyone who is interested to read or listen to hear ponniyan selvan
@thangamanisr
@thangamanisr 3 жыл бұрын
@Bala 28:57 VanthiyaDevan going to Thanjavur,U said Kanchipuram. if you miss something the story will be confused.
@BALAKUMAR-xe9zg
@BALAKUMAR-xe9zg 3 жыл бұрын
சூப்பர் நீங்க கதை சொல்ல சொல்ல. நான் அந்த காலத்துக்கே போய்ட்டேன் வேற லேவல் Speech 😍😍😍😍
@yogitamilmedia7832
@yogitamilmedia7832 3 жыл бұрын
நான் நம்பி ஆழ்வார் ரசிகன்
@gokulvg6496
@gokulvg6496 3 жыл бұрын
Super Anna kathayae Vara level etuthutu porranga 👍
@tamilKK360
@tamilKK360 3 жыл бұрын
எல்லா Partium onna pakkalanu pakama wait pandra ji .....😘😘😘😘 இந்த வாரம் முழு ஊரடங்கு..... 😘😘😘😘
@ajithkumarv6444
@ajithkumarv6444 3 жыл бұрын
உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் கதை கேட்க மிகவும் அழகாக இருக்கிறது 😍😍😍
@bangtanisiam2600
@bangtanisiam2600 3 жыл бұрын
ஜோசியக்காரார் வீட்டில் ஒரு காட்சியை மறந்துட்டிங்க bro,குந்தவைக்கு எந்த மாதிரி கணவன் வருவார்னு வானதி கேட்கும் போது ,ஜோசியக்காரார் அந்த வீரன் வானத்தில் இருந்து தான் குதிப்பார்னு சொல்லும்போது,correct ta வந்தியத்தேவன் வீட்டுக்குள்ள வந்து குதிப்பார். Pls entha scene yaum miss pannathinga.
@puliyurpuil
@puliyurpuil 3 жыл бұрын
ஆமா
@madh3694
@madh3694 3 жыл бұрын
அவர் அதை மட்டுமா சொல்லல😋 என்னமா இப்படி பண்றீங்களே மா.. அவர் கதை ஒட்டத்துல கருவ மட்டும் எடுத்துட்டு பயணிக்கிறார். இல்லையெனில் பல நாள் விடிய விடிய பேசவெண்டிதுறுகும்🐥
@bangtanisiam2600
@bangtanisiam2600 3 жыл бұрын
@@madh3694 illa entha scene marupadium kathaila oru yadathil varum athukaka tha sonna na entha bokk ka pala thadava padichiruka apdiye manasil pathinchu iruku atha sonna
@tamilrockers2467
@tamilrockers2467 3 жыл бұрын
உன் வீட்ட பொத்துகிட்டு குதிச்சா தெறியும்
@bangtanisiam2600
@bangtanisiam2600 3 жыл бұрын
@@tamilrockers2467 ungaluku enna arivilaya
@amoseak9860
@amoseak9860 3 жыл бұрын
Ayooo Yenna voice thala mind blowing 😍😍
@Mithun_-_12371
@Mithun_-_12371 3 жыл бұрын
Unga voice nalla irukku vera level keep rocking✌✌✌✌
@m.n.texelampillai7268
@m.n.texelampillai7268 3 жыл бұрын
அந்த சோசியக்காரன்... முதலையை கொள்ளும் இடத்தில்.. போட்ட கார்ட்டூன் மாதிரி போடுங்க செமையாக இருக்கு
@darkwizard223
@darkwizard223 3 жыл бұрын
அருமையான கதை கலத்திற்கு எங்களை அழைத்து சென்றதர்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@se1978
@se1978 3 жыл бұрын
இரண்டாவது பாட்டு பார்த்துகிட்டு இருக்கேன் ஃபுல் வீடியோவும் பார்த்துட்டு நான் கமெண்ட்இது எல்லாமே சூப்பரா இருக்கு ரொம்ப புடிச்சிருக்கு நல்லா இருக்கு சூப்பர் அண்ணா இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு
@venkatmari8281
@venkatmari8281 Жыл бұрын
எனக்கு இது நன்றாக புரிகிறது
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 157 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 12 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 157 МЛН