Homemade Fiber Boat | Making With Bike Engine..! | தாறுமாறு Speed🔥 | Mr.Village Vaathi

  Рет қаралды 1,221,981

Mr.Village Vaathi

Mr.Village Vaathi

7 ай бұрын

Homemade Fiber Boat | Making With Bike Engine..! | தாறுமாறு Speed🔥 | Mr.Village Vaathi
#diy #villagevaathi #homemade
in this video i will show you how to make fiber boat at home and running with bike engine .
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
villagevaathi@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / villagevaathi

Пікірлер: 1 700
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
I hope this video gets 20k likes 👆👆
@THANGAVEL-2011
@THANGAVEL-2011 7 ай бұрын
Bro grinder machineல gaurd illama cut pannadhinga romba dangerous
@kevinkevin6918
@kevinkevin6918 7 ай бұрын
சைக்கிள் சேக்கப்சர் பன்னுங்க
@vaideessubramanian
@vaideessubramanian 7 ай бұрын
brother, kindly create this as an electrical boat & upload that.
@vaideessubramanian
@vaideessubramanian 7 ай бұрын
ithu mari mini boat seithu chennai, thuthukudi la shop pottu patten right vangi puthu brand create panni sale pannalamey bro
@tamildigitalkpm
@tamildigitalkpm 7 ай бұрын
20k thana 1 hr 4k vanthanchu
@Vinod86876
@Vinod86876 7 ай бұрын
தோல்வி இல்லாமல் உற்சாகம் இருக்காது.. நல்ல முயற்சி மற்றும் மீண்டும் தொடருங்கள் சகோதரரே 🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
@ikannan5464
@ikannan5464 7 ай бұрын
​@@MrVillageVaathi❤❤❤❤
@Nebuchadnezzar_XXIV
@Nebuchadnezzar_XXIV 7 ай бұрын
As a marine Engineer myself, what you did was a great and innovative endeavour! 🔥
@user-tx4hu2yh7t
@user-tx4hu2yh7t 7 ай бұрын
நீங்கள் உண்மையாவே வில்லேஜ் விஞ்ஞானி தான் நண்பா ❤️ hard work never fail 👏
@Nijanthan-10-
@Nijanthan-10- 7 ай бұрын
Hard work never fails ❤ithu dhan vera level Kalai Fans like 👉
@vintagebikesforsale3182
@vintagebikesforsale3182 7 ай бұрын
சகோதரரே!!! எனக்கு உங்களிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், நீங்கள் மற்றவர்களைப் போல ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேன் எனக் கூறாமல், செய்த தவறுகளையும் எங்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்....❤❤❤ நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....🎉🎉
@RajKumar-gy5rd
@RajKumar-gy5rd 6 ай бұрын
Appreciate your hard work
@manikandankumar2704
@manikandankumar2704 Ай бұрын
17:20
@MrVillageVaathi
@MrVillageVaathi 17 күн бұрын
Thanqq bro❤
@jani6924
@jani6924 6 ай бұрын
முதலில் உங்கள் நண்பர்களே உங்களை கிண்டல் செய்து இருப்பார்கள். அதையெல்லாம் கடந்து வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய திறமை தம்பி 👍... உங்களுக்கு வில்லேஜ் விஞ்ஞானி பட்டம் மிகவும் நன்றாக பொருந்தும் வாழ்த்துக்கள் தம்பி 🎉❤
@arunkumarchandran5290
@arunkumarchandran5290 7 ай бұрын
Respect for the Hardwork vaathi❤❤💯💯
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
Your support is enough bro...💯♥
@icarjun1975
@icarjun1975 6 ай бұрын
​​@@MrVillageVaathi தம்பி உன் வீடியோ எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது. நான் அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்த்து விடுவேன்.❤❤😊😊 ஆனால் நீ முதலில் சொன்னது எந்த sheet . Boat base செய்யும் sheet. மேலும் இரண்டு திரவங்கள் சேர்கிறாய. அதன் பெயர்களும் புரியவில்லை இன்னும் தெளிவாக சொல்ல முடியுமா. மிகவும் நன்றி.
@vazhuvoorguys6093
@vazhuvoorguys6093 7 ай бұрын
அருமை நண்பா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சூப்பரா பண்ற நீ பெரிய ஆளா வரப்போற பறு வாழ்த்துக்கள் நண்பா.....❤❤❤❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
thanqq bro
@thousif1133
@thousif1133 7 ай бұрын
1. Ignition Key 🗝️ control 2. Steering Control 🎛️ 3. Seating Position 😂 Awesome 👍😎🎉
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 6 ай бұрын
கடற் புலிகள் உதவியை நாடுங்கள் . போர்க்கப்பலையே கட்டித் தருவார்கள் .💪💪💪
@rajurd3053
@rajurd3053 7 ай бұрын
உங்களிடம் பிடித்தது ஒன்று அந்த விடாமுயற்சி ✨😇
@senthilrajasekaran9356
@senthilrajasekaran9356 7 ай бұрын
தம்பி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்ன ஒரு அசாத்திய திறமை,விடாமுயற்சி வாழ்க்கையில் மென்மேலும் உயரப்பறப்பீங்க தம்பி...
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
thanxs anna♥
@vicky-mr2dm
@vicky-mr2dm 21 сағат бұрын
உங்கள் உழைப்பு ஒரு நாளும் இழப்பாகாது 🔥👌👏👍
@deuxpolelifez
@deuxpolelifez 7 ай бұрын
Super brother! Finally a youtuber who makes productive contents and an inspiration to next gen! Respect!
@MrVillageVaathi
@MrVillageVaathi 17 күн бұрын
🙌
@HariHaran-pp5ss
@HariHaran-pp5ss 7 ай бұрын
No words.... Village scientists keep rocking..🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
thanqqq bro
@HariHaran-pp5ss
@HariHaran-pp5ss 7 ай бұрын
My pleasure thala
@HariHaran-pp5ss
@HariHaran-pp5ss 7 ай бұрын
Bro nee sun TV news la vantha unaku theriuma! Thala
@HariHaran-pp5ss
@HariHaran-pp5ss 7 ай бұрын
Muthu bro vaah na keatan nu solu bro
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
ok bro solren@@HariHaran-pp5ss
@erostarm
@erostarm 7 ай бұрын
14:30 sad moment bro when you show us tata 😢. We can understand your feel while this hard times. Good efforts. Real vaathi❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
😊aana ipo im really happy bro
@erostarm
@erostarm 7 ай бұрын
@@MrVillageVaathi Super bro. Nice boat 🤩. Unexpected reply from you🥳
@varuthapadathavalibarsan
@varuthapadathavalibarsan 7 ай бұрын
Bro நெல் நடும் இயந்திரம் உருவாக்குங்க🎉🎉🎉
@foodlifeadventures3175
@foodlifeadventures3175 7 ай бұрын
சூப்பரா தம்பி உங்களுடைய ஒவ்வொரு ஓருக்கும் பக்காவா இருக்குது அதுவும் இது அல்டிமேட் நான் இது ஃபுல்லா பார்த்து இருக்கேன் ஆனா செம்மையா பண்ணிட்டு இருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
thanqq anna♥
@Dineshaarthi8997
@Dineshaarthi8997 7 ай бұрын
எத்தனை தோல்வி வந்தாலும் அதை படிகட்டுகளாக மாற்றி உயர்ந்து நில் நண்பா❤
@vigadanmsdhoni2604
@vigadanmsdhoni2604 7 ай бұрын
Next vaanathula fly panrathukku onnu make Pannunga bro...❤️🖐️
@harikrishnanathamani9192
@harikrishnanathamani9192 7 ай бұрын
Hard work never fails brother.. wonderful efforts 💪💪 congratulations for you and your team
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
Thank you 🙌
@T.Santhakumar
@T.Santhakumar 5 ай бұрын
எனக்கும் இதுபோல கற்றுக் கொள்ள அறிவு திறனை வளர்த்துக்கொள்ள மிகுந்த ஆர்வம் உள்ளது . நணபரே!😅😅😅😅
@RajKumarmarine
@RajKumarmarine 6 ай бұрын
As a marine engineer i am really impressed with your work and achievements. Excellent stability of the vessel you made without any calculation and shaft coupling which is extraordinary .it impressed me a lot and your hard work to fix all the problemsz when arise shows your interest of what you are doing . Hats off
@storymirrortamil1
@storymirrortamil1 7 ай бұрын
Diploma படிக்கிரவங்க ஒரு like
@PUGAZHA-lq6ul
@PUGAZHA-lq6ul 4 ай бұрын
EEE NANBAA❤❤❤❤😂
@KKSAMYAMARAN
@KKSAMYAMARAN 2 ай бұрын
Same​@@PUGAZHA-lq6ul
@psab4578
@psab4578 7 ай бұрын
சூப்பர் ப்ரோ....உங்களை எப்போம் தான் அந்த , ஆனந்த் மகேந்திரா,ரத்தன் டாட்டாலாம் பாக்க போராங்களோ....
@bairavapinka9169
@bairavapinka9169 7 ай бұрын
Bro vera maari ❤ Hats off I hope you will start a startup company
@madmansgamingVK
@madmansgamingVK 7 ай бұрын
Hardwork never fails ❤ awesome bro! 🎉
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Сағат бұрын
Mahinda Rajapaksa has many talented candidate , that reason he thing very carefully . மகிந்த ராஜபக்சவுக்கு திறமையான வேட்பாளர்கள் பலர் இருப்பதால் அவர் மிகவும் கவனமாக செயற்படுகிறார்.
@karunanidhi9795
@karunanidhi9795 7 ай бұрын
தம்பி நீ ஒரு அடுத்த ஜிடி நாயுடு❤❤❤ அருமை தம்பி அதிகம் திறமை இருக்கு உனக்கு
@shoresofbahrain
@shoresofbahrain 6 ай бұрын
I could feel ur victory man... amazing creation🔥🔥🔥 thank you so much for ur hard work man❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 17 күн бұрын
Thank you 🙌
@krishnansras
@krishnansras 7 ай бұрын
Very nice 👍 keep rocking ❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
Thanks a lot 😊
@coronamaskofficial
@coronamaskofficial 7 ай бұрын
Eppdi anna ungala matumm ippadila yosika mudiyuthuu.. Unga video ha ithuvara skip panatheyy illa na.. Avolo super ha iruku ❤❤❤
@charles190668
@charles190668 5 ай бұрын
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
@vijayraju295
@vijayraju295 7 ай бұрын
Creativity at best.. 🔥
@AzhakinMugavari
@AzhakinMugavari 7 ай бұрын
Hard work never fails 👏👏👏👌👌
@RinasRinas-i7i
@RinasRinas-i7i 21 күн бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் செய்வது வீடியோக்கு நான் ஒரு லைக் பண்ணிட்டு இருப்பேன் சூப்பரா பண்ணுறீங்க நல்லபடி வாழுங்க சந்தோஷமா இருங்க உங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 7 ай бұрын
Keep up the good work 👏 👍 I have few suggestions... Slightly more capacity would give more buoyancy. Also route exhaust and silencer to back. Sit slightly low profile. Try to keep CG and CP and hydrodynamic forces within range with speed and attitudes. Good luck brothers. 😊
@berlins1459
@berlins1459 7 ай бұрын
Hardwork never fails ❤
@covaipuyail5384
@covaipuyail5384 7 ай бұрын
Vetrien muthal padi dholvi hard work never fails
@dharmalingamm892
@dharmalingamm892 2 күн бұрын
அருமையாக செய்து காட்டினீர்கள் நன்றி
@pravinkumar-fc2nz
@pravinkumar-fc2nz 7 ай бұрын
Congratulations to your hard work bro🎉🎉🎉
@nasamanivannan4883
@nasamanivannan4883 7 ай бұрын
அருமை இனி வீட்டிற்கு ஒன்று தேவைப்படும்
@solacearun
@solacearun 7 ай бұрын
I like your sincerity and hard work.. .. All the best thambi 😊
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
Thank you so much
@arunachalam9441
@arunachalam9441 2 ай бұрын
சூப்பர் தம்பி. பாராட்டுகிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@user-ec7rq3iv2w
@user-ec7rq3iv2w 4 ай бұрын
Hi Anna I'm Laksan, from srilanka, jaffna Neenga unmajilaje village scientist thaan, congrats Anna all the best Anna..
@harisudhan967
@harisudhan967 7 ай бұрын
Vera level Really Appreciated 🎉🎉
@Mohammedarish345
@Mohammedarish345 7 ай бұрын
Mass bro🎉🎉 every day weiting for your video... Love from Mysore ❤❤
@user-rh3ji4fn2t
@user-rh3ji4fn2t 6 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள் சகோதரர்... தோல்வியை சந்தித்து வெற்றி கனி படறித்தீர்களே அது தான் மிகச் சிறப்பான நிகழ்வு... பாராட்டுக்கள் சகோதரர் 🎉🎉🎉🎉🎉🎉
@tnyoungblood4681
@tnyoungblood4681 7 ай бұрын
Hard work 💪 never fail❤❤❤
@VenkatramaniVM
@VenkatramaniVM 7 ай бұрын
Excellent efforts.. keep going 😊
@kalavathirajan9703
@kalavathirajan9703 7 ай бұрын
Video fullah super uh irunchu bro
@user-oh1mq6ps9f
@user-oh1mq6ps9f 6 ай бұрын
நம் இளைஞர்களின் அணுவிலே திறமைகள் உள்ளது அவர்கள் சாதித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் இதோ அவர்கள் விஞ்ஞானிகள் தான் அதற்கு சான்று நாமும் நம் தலைமுறைகளுக்கும் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லுவோம் நம் விஞ்ஞானிகளுக்கு பக்கபலமாக இருந்து நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும்
@vigneshc2455
@vigneshc2455 7 ай бұрын
I like your self confidence Mass bro.💥 Keep going to all success. i will support for you💛❤..
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
Thank you so much
@peakyblinderzz
@peakyblinderzz 7 ай бұрын
Really loved it 🎉
@gmkbrothers777
@gmkbrothers777 7 ай бұрын
Bro நீங்க ஒரு village விஞ்ஞானி bro😅😅😅❤
@vickyvicky4186
@vickyvicky4186 2 ай бұрын
உங்களால கண்டிப்பா இந்த மாதிரி ஒரு கார்❤உருவாக்க முடியும்னு நான் நம்பரை அதற்கான ஒரு டைம் வரும்போது உங்களை கூப்பிட்டு ஒரு கார உங்களோட சேர்ந்து உருவாக்கணும்❤❤
@cey_lone_boii
@cey_lone_boii 6 ай бұрын
Bro 250 cc engine la speed board pannuga bro I hope endtha comment ah paapenga ndu namburen love you bro❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 7 ай бұрын
Super boat making video ❤
@karthikeyans5371
@karthikeyans5371 7 ай бұрын
Excellent efforts 🎉🎉
@vigneshwaranb.vignesh3019
@vigneshwaranb.vignesh3019 6 ай бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது போல உங்கள் குழுவினர் அனைவரும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது பல இடையூறுகள் ஏற்பட்டாலும் .... முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றும் வல்லமை உங்கள் குழுவினர் உண்டு...... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் .....🎉🎉🎉🎉🎉🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 6 ай бұрын
thanq anna♥
@user-pz9jn4kg6x
@user-pz9jn4kg6x 16 күн бұрын
எத எதையோ பார்த்து இருந்த நாங்க இத பாக்குற அளவுக்கு Viewers பாக்குற அளவுக்கு நல்லா இருக்கு
@MrBlack-fr8ru
@MrBlack-fr8ru 7 ай бұрын
Vera level bro keep growing ❤🎉🎉🎉
@user-jy2bk9qk9n
@user-jy2bk9qk9n 7 ай бұрын
Propeller size romba small bro ...... next big size try pannunga.... pick up 🔥🔥🔥 vera level irukkum.
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
next time bro
@kavikavi-jn8gn
@kavikavi-jn8gn 7 ай бұрын
Sema bro ,Munnadila irundhu unga video paluran bro aana indha video paathu romba aacharya pattuten ❤
@suryaprabha938
@suryaprabha938 2 ай бұрын
Nenga veliya theriyama uruvagura oru scientist. Ungal sevai anaivarukkum thevai. Vaazhga valamudan bro 👑
@Thalapathy_Aki_Nagu
@Thalapathy_Aki_Nagu 7 ай бұрын
Efforts you put for every video is 🔥🔥🔥💥💥💥
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 7 ай бұрын
One word to say About you... Multi Talented Engineer....🎉 Never Give Up...Super Bro.
@suseelarajendran4230
@suseelarajendran4230 7 ай бұрын
நண்பா நீங்க. ரொம்பவும் எனது inspiration
@S.Dhanabal
@S.Dhanabal 7 ай бұрын
பல தோல்விகளுக்கு பிறகு தான் வெற்றி கிடைக்கும் 🎉❤❤
@Explorism_pazhagu
@Explorism_pazhagu 7 ай бұрын
When he makes it happen despite all the failures it is like we won it mara ❤. keep posting like this broo. Infinite love ❤️
@MrVillageVaathi
@MrVillageVaathi 7 ай бұрын
thanqq♥
@skvlogstamil1244
@skvlogstamil1244 7 ай бұрын
Super bro ❤❤❤
@smartbuilderscivilengineer6113
@smartbuilderscivilengineer6113 4 ай бұрын
உங்களின் விடா முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன் அண்ணா 🫡🫡🫡
@_nova_99
@_nova_99 4 ай бұрын
Vara maari bro semmaiya irruku boat 😍 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி🔥😈
@mgurudev939
@mgurudev939 7 ай бұрын
உங்களின் விடாமுயற்சியால் தான் வெற்றி கிடைத்தது
@SureshSuresh-ek9pe
@SureshSuresh-ek9pe 7 ай бұрын
யாரும் எதிர்பாக்காத அளவில் மிக அழகாக செய்து கொண்டீர் பார்ப்பதற்கு நல்லா இருக்கின்றது இதை போன்ற போட்டு வித்தியாசமான செய்யவும் உள்ள விலைவாசிக்கு பெட்ரோல் போட முடியாது ஆதலால் பேட்டரியில் ஓடும் ஓட்டை கண்டுபிடித்து செய்யவும் வாழ்க வளமுடன்
@candyfinanceofficial116
@candyfinanceofficial116 7 ай бұрын
Multiple Personality Disorder kelvipadirukkom but ippothaan Multiple Talent Personality ya paarkkurean. Ungal oruvarukkul panmuga talent irukku thambi. Neenga menmelum valara vaalthukkal. Innum Oru varudathirkul ungal ippothu irukkurathai veda pala madangu maara pogirathu... 😊
@varuthapadathavalibarsan
@varuthapadathavalibarsan 7 ай бұрын
நெல் நடும் இயந்திரம் உருவாக்குங்க 😢😢😢
@goldensudhakar6089
@goldensudhakar6089 7 ай бұрын
உண்மை சொல்லி நன்மை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போதும் பணிவு கொண்டால் உண்மை உன்னிடம் மயங்கும் உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும். தோல்வியே வெற்றியின் முதல் படி அருமை நண்பா உங்களின் செயலை வெற்றியை மட்டும் காட்டாமல் நீங்கள் அடைந்த தோல்வியையும் சேர்த்து காட்டி மெருகேற்றும் விதம் மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@DD-qr2xf
@DD-qr2xf 4 ай бұрын
மிகவும் அருமை அந்த தமிழன் என்ற பெருமை
@baskaranbaskar4369
@baskaranbaskar4369 6 ай бұрын
Super pro இன்னும் ப ல. முயற்சியில் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@vaasum4266
@vaasum4266 7 ай бұрын
Super na. Na enga oorula irukkum pothu unga videos la pakka start panne. Ippo dubai la irunthunttu unga video va pakkum pothu. Unga ooru climate la ennoda ooru miss panre na... itha maari video update pannite irunga😊
@dilushanaynkaran6274
@dilushanaynkaran6274 6 ай бұрын
Super bro paka kulaye semma excite ahuthu ...and bike la pohum pothu speed ku eatha mathi wind irukum so engine cool ahum ...but boat la engine heat konjam adhikama irukum la
@nagendranperiyasamy1872
@nagendranperiyasamy1872 7 ай бұрын
Yov talent ah nee super idhe mathiri neraiya pnnu
@dhashwanths3225
@dhashwanths3225 7 ай бұрын
Really I love this boat enukum otanum pola iruku anna😂
@user-qe6yr8vy9m
@user-qe6yr8vy9m 7 ай бұрын
Ungala yaralum thadukka mudiyathu thu bro good job bro 🎉
@user-vn9tz7ju9s
@user-vn9tz7ju9s 7 ай бұрын
வாழ்கவளமுடன் நலமுடன் மென்மேலும்வளர வாழ்த்துக்கள் 👌🤝👏🙌 💐💐💐💐💐💐💐💐💐💐
@SunnyYT_897
@SunnyYT_897 7 ай бұрын
Ne oru village விஞ்ஞானி man❤
@KrKr-zv5qh
@KrKr-zv5qh Ай бұрын
கிராம வாத்தியாரே முயற்சி திருவினையாக்கும் முய. ற் சி யின்மை புகுத்திவிடும் என்ற குரளுக்கேற்ப முயன்று சாதித்து விட்டாய் நன்றி வாத்தியாரே எங்களுக்கும் ஒரு படகு வேண்டும் செஞ்சு கொடுப் பயா வாழ்க வழமுடன்
@Kakashieditz777
@Kakashieditz777 7 ай бұрын
Boss nenga oru village vingnyani boss 🔥🔥🔥🔥🔥🔥✌️✌️✌️
@aruna3925
@aruna3925 7 ай бұрын
Thambi nenga Inga irukka vendiya ஆல் illainga தம்பி super super congratulations pa
@karpagamsivaraj7568
@karpagamsivaraj7568 6 ай бұрын
பிரமாதம்!! 👋👋நிறைய கமென்ட்களில் நீங்கள் அவ்வளவாக ஏதும் calculations இல்லாமல் செய்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்கள் ஆனால் அதெல்லாம் தேவையில்லை என்பது போல ஓட்டி காண்பித்தீர்கள். வாழ்த்துக்கள். முடிந்தால் நீங்கள் உபயோகித்த ரெசின், ஹார்டனர் ஆகியவற்றின் விபரங்கள் எங்கே வாங்கினீர்கள் ஆகிய விபரங்களை பதிவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பது என் கருத்து
@AshokAshok-oz1ne
@AshokAshok-oz1ne 7 ай бұрын
Yow vaathii ..yaaru yaa nee.....vera levelu
@shivas-us9py
@shivas-us9py 7 ай бұрын
Hello yaru pa nee ivalo easy ya pannita .. its really amazing...
@manideiva45
@manideiva45 7 ай бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி... 👌🏾
@Warrior_ql3ij
@Warrior_ql3ij 7 ай бұрын
Vera level bro 🎉 vera intha mari boat senji porunga bro super ah iruku bro enaku romba pudichi iruku ❣️❣️
@nafilahamed8756
@nafilahamed8756 7 ай бұрын
Yov nee villge vaathi ila village vingani🎉 ultimate never ever give up
@MyV3Mickey
@MyV3Mickey 3 ай бұрын
நல்ல ஒரு முயற்சி🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@premraja7736
@premraja7736 7 ай бұрын
வேற லெவல் அடுத்த வெள்ளத்தில விற்பனை ஆரம்பித்து விடலாம்
@VasanthKumar-nj4pi
@VasanthKumar-nj4pi 7 ай бұрын
ninaikirathu seirathu romba periya visiyam, unmaiya romba santhoshama iruku intha video pakurathuku vazhthukal nanba. battery engine next try pannungha bldc motor
how i made a small boat by myself DIY boat tutorial
28:35
Thánh Chế - Mr Hồ
Рет қаралды 7 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 171 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 121 МЛН
Survival Challenge: Can He Escape From the Unbreakable Box?
18:57
Mad Brothers
Рет қаралды 1,5 МЛН
Construction of mini hydroelectric power with Francis turbine
14:49
Construction General
Рет қаралды 3,5 МЛН
making a simple Boat using thermocol | Home Made Boat | Making Boat in Telugu
6:05
Когда вода попадает в нос при плавании
0:35
Silver Swim - Школа плавания
Рет қаралды 4,7 МЛН
PRADO 250 - классная машина!
0:28
Тарасов Auto
Рет қаралды 3,4 МЛН
WOW! SMART idea and very USEFUL 👓 👁 p5 #camping #survival #bushcraft #outdoors
0:17
Ăn Vặt Tuổi Thơ 2024
Рет қаралды 29 МЛН
казахи сделали мустанг🤯❗️
0:26
Профессор ПельменАрти💀
Рет қаралды 6 МЛН
Survival Skills: SIMPLE and USEFUL #bushcraft #camping #outdoors
0:40
Adventure Skills
Рет қаралды 14 МЛН
РЫБАЛКА ДОМА
0:17
KINO KAIF
Рет қаралды 7 МЛН