Making Propeller Cycle | இவ்ளோ வேகம் போகுமா.! Without Chain | Mr.village vaathi

  Рет қаралды 603,444

Mr.Village Vaathi

Mr.Village Vaathi

5 ай бұрын

Making Propeller Cycle | இவ்ளோ வேகம் போகுமா.! Without Chain | Mr.village vaathi
#making #modified #villagevaathi #cycle
in this video i will show you how to make aero cycle using wooden propeller and testing working 100%.
BUTCHER ACADEMY
website Link : www.oliveba.com
Whats App : 8428170728
instagram : olive_incor...
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
villagevaathi@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / villagevaathi

Пікірлер: 1 100
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
30k Likes 👍 👆we Expect...😊
@somthing4u-tamil630
@somthing4u-tamil630 5 ай бұрын
dont worry
@Trending-Payyan24
@Trending-Payyan24 5 ай бұрын
I have support it 😊😊don't worry
@jagadeesh8751
@jagadeesh8751 5 ай бұрын
தம்பி helmat போட்டு test பண்ணுங்க. இப்படிதா small helicopter செய்து, test பண்ணும்போது, அந்த fan அடிச்சி ஒரு பையன் செத்துபோயிட்டான்
@rajkumarkeerthu3607
@rajkumarkeerthu3607 5 ай бұрын
Bro mini helicopter make pannuga
@-stuard7478
@-stuard7478 5 ай бұрын
Bro propeller vachi paragliding pannuga ..❤
@SPARKLES872
@SPARKLES872 5 ай бұрын
😱😱😱😱😱👌👌👌👌👌👌கூடிய சீக்கிரமே வானூர்தி வடிவில் கண்டுபிடித்து அதில் வெற்றிகரமாக பயணம் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்பரே 👍
@mageshkannan7484
@mageshkannan7484 5 ай бұрын
என்னோட கணிப்பு நீங்க கூடிய விரைவில் வெளிநாட்டு கம்பனியில் உங்களின் திறமைக்கு அழைப்பு வரும், சூப்பர்
@thilakshanthila8776
@thilakshanthila8776 5 ай бұрын
கிராமத்து விஞ்ஞானி வாழ்க🎉🎉🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq bro ♥😍
@adithyam6095
@adithyam6095 5 ай бұрын
@@MrVillageVaathi enoda comment kum reply panunga plz
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 5 ай бұрын
பிரேக் இல்லை தலையில் ஹெல்மெட் இல்லை வண்டிக்கு உரித்தான உரிமம் இல்லை இந்த மாதிரி ஒரு வாகனத்தை சோதனைக்காக கூட தேசிய நெடுஞ்சாலையில் ஓட்ட வேண்டாம் அப்புறம் தம்பி புழல் ஜெயில்ல கழித்தான் தின்னுட்டு இருப்பீங்க
@leogeorgesoosay9021
@leogeorgesoosay9021 5 ай бұрын
அருமை அருமை கிராமத்து தமிழன் விஞ்ஞானி அருமை....
@user-mb6oz1il5f
@user-mb6oz1il5f 5 ай бұрын
Bro மாற்றுத்திறனாளிகள் அல்லது என்ன மாதிரி back pain, sciatica problem உள்ளவங்க, மழை வெயிலில் பாதுகாப்பா விலை குறைவாக use பன்ற 2 (3) வீலர் செய்ங்க பாஸ் பிளீஸ் பிளீஸ் பிளீஸ் இது கமென்ட் இல்ல ப்ரோ இந்த ஏழையின் வேண்டுகோள்.
@janarthanamc7651
@janarthanamc7651 5 ай бұрын
கிராமத்து விஞ்ஞானிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️ உங்களுடைய youtube சேனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq anna ♥
@gulfHabibi
@gulfHabibi 5 ай бұрын
நண்பா நான் சொல்வதை தப்பாக எண்ணிவிட வேண்டாம் தயவு செய்து நீ வேற ஒரு நாட்டிற்கு சென்று விடு இந்த நாட்டின் உன் திறமைகளை வீணாக்கிக் கொண்டிருக்கிற இந்த நாட்டின் உன்னுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காது நண்பா❤❤❤❤ நீ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🎉
@user-ye1up4ln3t
@user-ye1up4ln3t 4 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊😊😊 Vara lavel
@anand001ify
@anand001ify 5 ай бұрын
மென்மேலும் வளர்க. காணொளி முன்னோட்டைத்தை பார்த்த உடனே காணொளி உள்ளே சென்று பார்த்துவிடுவேன்.
@Manojmcms
@Manojmcms 3 ай бұрын
Super try bro👌
@AbidSuhail
@AbidSuhail 5 ай бұрын
Thanks. தமிழ் யூடியூப் உலகின் தரமான content கொடுக்கும் சிறந்த youtuber. சிறுவர்களுக்கு பட்டறை பயிற்சி வகுப்பு ஏதாவது நடத்துங்க வாத்தி.
@MrVillageVaathi
@MrVillageVaathi Ай бұрын
thanq ♥♥
@sunentertainmentworld6292
@sunentertainmentworld6292 5 ай бұрын
உங்கள் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோல் செய்ய வாழ்த்துக்கள். இதுபோல் செய்யும் பொது பாதுகாப்பாக செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
@wilsonasir3805
@wilsonasir3805 5 ай бұрын
Black Dog Indha vandi ah parthutu thala therikka oodunadhu dha ultimate🤣🤣🤣
@R.G.K.PeryasamyNadar
@R.G.K.PeryasamyNadar 5 ай бұрын
சூப்பர் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் 💐
@simplyraj5968
@simplyraj5968 5 ай бұрын
உங்கள் திறமை மிகவும் பாராட்டுக்குறியது Bro... நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 💐👍🏽❤
@dragonking8783
@dragonking8783 5 ай бұрын
Bro I am waiting for your next bike or car making videos I keep supporting bro all the best
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq bro ♥
@gopinath7219
@gopinath7219 5 ай бұрын
​@@MrVillageVaathi சைக்கிள் பார்க்கல யா
@Suavache
@Suavache 3 ай бұрын
To design a wind-powered car, I think the process of designing a propeller takes a lot of time and effort. The video is very interesting. Thank you for sharing with the audience.
@HITMAN4510
@HITMAN4510 5 ай бұрын
பல வித்தைகளை தெரிந்து வைத்து உள்ளிர்கள் ❤❤ அருமை நண்பா❤
@anbusamson8025
@anbusamson8025 5 ай бұрын
👌👍💪உங்க பாசையில் சொன்னா வேற லெவல் வாழ்க வளர்க😊
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq bro ♥🤩
@dc_ridan
@dc_ridan 5 ай бұрын
Pulsar engine 😂 pavam bro athu😂😂😂😂 ❤❤❤🎉🎉🎉🎉
@sat422
@sat422 5 ай бұрын
16:56 that uncle's look 😂😂😂
@manoprasanthn7225
@manoprasanthn7225 3 ай бұрын
Uncle be like : Eleei pedhila pova 😂😂
@VarshaSrihari-mc8bl
@VarshaSrihari-mc8bl 5 ай бұрын
வாழ்த்துக்கள் but Safety first... உங்க safety மட்டும் இல்ல ரோடு sidela போறவுங்க safetyum ரொம்ப முக்கியம். Continue ur work, All the very best for your success🤝
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq bro ♥
@ramesh_official4734
@ramesh_official4734 5 ай бұрын
நண்பா உங்களுக்கு தைரியம் ரொம்ப அதிகம் என்னோட சின்ன வேண்டுகோள் எந்த பிறஜக்ட் பன்னாலும் முலு பாதுக்காப்போட் பன்னுங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SIva-sl5ie
@SIva-sl5ie 5 ай бұрын
மிகவும் அருமை தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் பதிவிடுமாறு சூப்பர்
@s.muthumariammal4505
@s.muthumariammal4505 5 ай бұрын
தமிழக வெற்றி கழகம் 🎉
@goodvibe3394
@goodvibe3394 5 ай бұрын
@Tamillanda-kv1ql
@Tamillanda-kv1ql 5 ай бұрын
Atha ya bro enga vanthu sollara 😅 avaro atha pathi pasalayaa bro😅😅
@SmartAakash-lu3ux
@SmartAakash-lu3ux 5 ай бұрын
Eni varum kalagkalil helicopter 🚁 pondra periya periya vandigal seiya vallthukal nanba ❤❤❤❤
@mlbbtamilan6359
@mlbbtamilan6359 5 ай бұрын
அந்த engine கு வாய் இருந்தா அழுதுறும் ப்ரோ 😂😂😂
@reotakies7130
@reotakies7130 Ай бұрын
Na seiya nenacha neenga senjurikiga❤❤❤❤❤ verithammmm ba valza village vinyaniii
@arunaswathi4965
@arunaswathi4965 5 ай бұрын
Ithu summa pannale.. 100% professional 👍🎉🔥 keep going bro..
@goodvibe3394
@goodvibe3394 5 ай бұрын
Hmm
@arun1448
@arun1448 5 ай бұрын
அண்ணா உங்களுக்கு ஒங்க வீடியோஸ் ரொம்ப பிடிக்கும் அண்ணா 😊😊😊😊😊😊😊😊😊😊
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq bro ♥
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 5 ай бұрын
Vera level...youtube easy ila nu neenga thaan bro correcta prove panreenga..❤❤❤
@varatharaj9359
@varatharaj9359 5 ай бұрын
திறமைக்கு வாழ்த்துக்கள் நணபா பைக் எஞ்சினை சைக்கிள்ள பொருத்தி இருக்கீங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@srimanoj7847
@srimanoj7847 5 ай бұрын
🌟🌟Full speed video podunga and innum trust athigapadutha enna pannanum propeller shape athigapaduthunga my favourite topic 🔥🔥🔥👌🏻👌🏻👌🏻
@allroundermedia4093
@allroundermedia4093 5 ай бұрын
Bro appadiye fly pantra maathiri pannunga bro concept super and torque um nalla irukku try panni paarunga bro.....
@Bunnyff63
@Bunnyff63 5 ай бұрын
Yes bro
@vasi444gamer4
@vasi444gamer4 4 ай бұрын
வணக்கம் உங்களோட சேனல் நான் தொடர்ந்து பார்த்துட்டு வரேன் நீங்க கண்டுபிடிக்கிற முயற்சி அனைத்துக்கும்
@abdulkadhar5686
@abdulkadhar5686 5 ай бұрын
Super bro nijamave ungaloda invention ellame vera level innum neraiya different ah kandupidikka vazhthukkal
@mastersowners6362
@mastersowners6362 5 ай бұрын
നീ താൻ.. പുലിക്കുട്ടി...! Nee Thaan Pulikkutty..! 👍👍
@mukilan201
@mukilan201 5 ай бұрын
Thaliva you are great keeping rocking 🎉
@pakkirmydeen1007
@pakkirmydeen1007 5 ай бұрын
Aathisaya piravi la nee.......unta irunthu innum ethur pakkuran.......l love you da thampi...........
@periasamyramesh8624
@periasamyramesh8624 5 ай бұрын
சூப்பர் இன்னும் பல கண்டு பிடிப்புகளை செய்து கொண்டு இருங்கள் வாழ்த்துக்கள்
@manisankars315
@manisankars315 5 ай бұрын
Vera level anna mass eruku anna etha vaind vachi public reaction video poduka anna ❤❤❤❤❤❤
@gilbertmohan6034
@gilbertmohan6034 5 ай бұрын
வாழ்த்துகள் தம்பி.. அந்த பொத்தல் கட்டை வீடியோ ரெடி ஆச்சா...
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
illa anna ...athu avlotha ...next time panni upload pantren
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 Ай бұрын
மிக அருமை... வாழ்த்துகள்...
@kandasamyvadiveloo3109
@kandasamyvadiveloo3109 5 ай бұрын
உங்கள் திறமை கூடிக்கொண்டே போகிறது . வாழ்க! வாழ்க!.
@Nirmalkumar-qu9kj
@Nirmalkumar-qu9kj 5 ай бұрын
Super Bro, Unable to skip your videos. Really interesting, keep going, you will reach better heights soon
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
Thank you so much 🙂
@akacademy8656
@akacademy8656 5 ай бұрын
Super mirror onnu vechu iruntha pinnadi varatha pakalam
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
yes bro👍.....maranthutten
@KarunaKaruna-ty4pd
@KarunaKaruna-ty4pd 5 ай бұрын
Super video Anna l am big fan anna
@ezhilarasans98
@ezhilarasans98 5 ай бұрын
👌The project outcome shows the hardwork of your team.❤
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
🙌
@Dhanush03_
@Dhanush03_ 5 ай бұрын
Vera level na super ah iruku ......🎉❤
@sivanGamingzone143
@sivanGamingzone143 5 ай бұрын
நல்லா இருக்கு ப்ரோ வேற லெவல் மாஸ் 😅😅😊😊
@jaffarsharif4209
@jaffarsharif4209 5 ай бұрын
Super you have a great feature like APJ❤
@Vinod86876
@Vinod86876 5 ай бұрын
யாரோ பைக் எடுத்துகிட்டு வந்துட்டு ஏரோ பைக் ஆ? 😂
@ASSQuizTamil
@ASSQuizTamil 5 ай бұрын
Yeah poda dai en thalaivanda
@Vinod86876
@Vinod86876 5 ай бұрын
@@ASSQuizTamil ethukku ipdi mariyathai illamal pesanum? Athu oru santhanam comedy dialogue. Yen tha ipdi irukingalo theriyale. Tamilan tamilan kullaye ipdi sande poddukittu 🤷🏻‍♂️
@Vandal_kumaran_kavadi
@Vandal_kumaran_kavadi 5 ай бұрын
திறமைய பாரு ப்ரோ குறை சொல்லிட்டே இருக்காதிங்க...
@Vinod86876
@Vinod86876 5 ай бұрын
@@Vandal_kumaran_kavadi bro ithu oru santhanam comedy scene dialogue.. naan engge kurai sonnen. 🤣
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
Free ah vidunga....brosss❤
@_obito_exe_
@_obito_exe_ 5 ай бұрын
Super bro 😮❤❤❤
@GaneshRam-nq2jw
@GaneshRam-nq2jw 5 ай бұрын
Nostalgic ahh irukku bro ....❤❤❤
@MarketRowdy
@MarketRowdy 5 ай бұрын
periya genius pa nee..........
@vempunila9622
@vempunila9622 5 ай бұрын
இன்னுமொரு அருமையான முயற்சி. வாழ்;துக்கள்..
@sarveshford9534
@sarveshford9534 5 ай бұрын
உங்க திறமைக்கு நிச்சயம் பலன் உண்டு 🎉 👏👍 next inavation I'm waiting
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq bro ♥
@manikandanrevathi5168
@manikandanrevathi5168 5 ай бұрын
Bro நாங்க உங்க வீடியோ வ family யோட பாத்தோம் உங்கள வாழ்த்து நாங்க bro..💪👑😍😈💯congratulation bro 💟
@gokulr3526
@gokulr3526 5 ай бұрын
Broooo.......you are the my favorite scientist brooo🤗🤗 All the best 👍
@samshanker5753
@samshanker5753 5 ай бұрын
Awesome video brother full support and love from Kerala.
@nicholasfelix9881
@nicholasfelix9881 5 ай бұрын
தமிழக வெற்றி கழகம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@dhivakar7818
@dhivakar7818 5 ай бұрын
Bro I am impressed 💯💯😁😁😊😊
@alpha-g3
@alpha-g3 5 ай бұрын
Bro cleans the road faster than moving forward 😅😅
@raampalladam5483
@raampalladam5483 5 ай бұрын
அந்த பைக் இஞ்சின் மைண்ட் வாய்ஸ் தெரியாத்தனமா இவண்ட்ட மாட்டிக்கிமோ எவ்வளவு வேலை வாங்குறான்😢😢😢அந்த பைக் இஞ்சின் மைண்ட் வாய்ஸ் தெரியாத்தனமா இவண்ட்ட மாட்டிக்கிமோ எவ்வளவு வேலை வாங்குறான்😢😢😢 but super நண்பா கலக்குங்க வாழ்த்துக்கள்
@Velloretamilan0416
@Velloretamilan0416 3 ай бұрын
பாராட்டுக்கள் விஞ்ஞானி👏
@anaspheonix2210
@anaspheonix2210 5 ай бұрын
Awesome ❤ nalla irukku bro ithey maari neraya pannunga bro innum itha konjam upgrade panni parakka vainga bro nalla irukkum aprm chinna chinna usefullana gadgets um senju vdo podunga bro unga thambi oda support eppavumey ungalukku irukkum ❤❤
@sr.miniature3759
@sr.miniature3759 5 ай бұрын
Bro vera level🎉🎉. Please make tractor with bike engine and trolley
@Shafiullam.k.6991
@Shafiullam.k.6991 5 ай бұрын
Super 👍👍
@guru6188
@guru6188 2 ай бұрын
Wishing you to reach the humanogous heights anna ❤🌟
@naruto_4693
@naruto_4693 5 ай бұрын
Bro aeroplane make pannunga bro please ❤
@AnjuSarah289
@AnjuSarah289 5 ай бұрын
Creative ah think panrila bro athukune like podanum 👍🏻
@_Cool_Buddies
@_Cool_Buddies 5 ай бұрын
Super bro vera level
@user-if8up8jv3v
@user-if8up8jv3v 5 ай бұрын
Unga hard work enaku romba pedichi iruku
@jayaprakasht2177
@jayaprakasht2177 2 ай бұрын
தங்கபுள்ள நீ கலக்கு❤❤❤❤❤..
@selvanataraja
@selvanataraja 5 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மேலும் பாதுகாப்பு மிக அவசியம் தலைக்கவசம் மற்றும் உடல் பாகங்களுக்கான பாதுகாப்பு அணிகலன்களைப் பயன்படுத்தி இதுபோன்ற முயற்சி களில் ஈடுபடவும் ❤
@kathiravel.10azkarunakaran7
@kathiravel.10azkarunakaran7 5 ай бұрын
Excellent, Great Bro, Thamizha Asatheteenga Bro, keep Going Thamizha, Great India, Great Indian. 🤕
@919EDITEZ
@919EDITEZ 4 ай бұрын
நீ ஜெயிச்சுட்டா வாத்தி 👍👍👍
@pugazhramo7951
@pugazhramo7951 5 ай бұрын
Vera vera maari thala vera maari ni inga iruka vendiya aalu illa❤❤🤣🤣🤣🤣🤣🤣
@rajeshkrishnamohan7101
@rajeshkrishnamohan7101 5 ай бұрын
Bro - neenga vera level -> truly insipiring to see your videos and your knowledge. Keep it going. God bless
@SanthoshKumar-pu3mo
@SanthoshKumar-pu3mo 5 ай бұрын
Ena bro aduthu helicopter seiya demo model ah... Tony stark industries maathiri inga Mr. village vingani Industries nu onnu open paniru bro... Business vera level ah irukum.. Un talent pidichiruku bro.. keep rocking bro.. Good
@m.thanigaivelanm.thaniga-vv4ml
@m.thanigaivelanm.thaniga-vv4ml 5 ай бұрын
Super Anna antha vandiya vechu public reaction podunga anna pls❤
@hometv2521
@hometv2521 4 ай бұрын
Kudos....excellent ideas and wonderful videos.
@dhashwanths3225
@dhashwanths3225 5 ай бұрын
Bro you are really vaathiyaar, ungala mudincha school pasangaluku ethavathu solikudunga then schools will support you 🔥🤝🛩
@YellowMovies.2006.
@YellowMovies.2006. 5 ай бұрын
Super bro tamizhan da 😘👊👊
@vetrivelvenkatesan3679
@vetrivelvenkatesan3679 2 ай бұрын
Bro, wanna see you fly in the sky using this model! all the best for your future inventions❣
@shankmoo
@shankmoo 4 ай бұрын
நல்லா இருக்கு நண்பா. இன்னும் நெறைய வித்தியாசமான காணொளி போடுங்க. வாழ்த்துகள்.
@engineholic_14
@engineholic_14 2 ай бұрын
❤❤super bro...village scientist bro ni❤❤🎉
@hariharasudhan1900
@hariharasudhan1900 5 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥
@pradeepappu6397
@pradeepappu6397 5 ай бұрын
Hats off to your thinking and hard work,😆👍👍👋👋🙌🙌
@aravindhann3153
@aravindhann3153 5 ай бұрын
Super bro❤
@abdulrahman-do6og
@abdulrahman-do6og 5 ай бұрын
உங்க திறமை அருமை. வாழ்த்துக்கள் bro
@A.K.EditZz747
@A.K.EditZz747 5 ай бұрын
Super idea bro
@srinisriniv1268
@srinisriniv1268 5 ай бұрын
Bro your ideas are exelent really amazing
@VISHNU_PRIYAN_07
@VISHNU_PRIYAN_07 5 ай бұрын
Verithanama irukku🎉
@manikandann4228
@manikandann4228 5 ай бұрын
Vera level bro neenga ❤❤❤
@praveenparkens7414
@praveenparkens7414 5 ай бұрын
Super scientist, mudinjal sikirama ma oru helicopter or flight make pannunga... Muyarchi vetri pera valthukal....
@quransayings7
@quransayings7 5 ай бұрын
Bro creating his own world 🌝
@S.prajanSubramani
@S.prajanSubramani 5 ай бұрын
vera level bro
@dheenadheena1414
@dheenadheena1414 5 ай бұрын
செம வில்லேஜ் விஞ்ஞானி வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉❤️❤️
@MrVillageVaathi
@MrVillageVaathi 5 ай бұрын
thanqq bro ♥
@user-zx3ze5vi8o
@user-zx3ze5vi8o 5 ай бұрын
Vera leval bro❤
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Construction of a 220V mini hydroelectric plant with a unique turbine
14:50
Mini Construction
Рет қаралды 2,6 МЛН
Full 68 Days Build Rolls Royce Boat Tail For My Son
16:12
ND - Woodworking Art
Рет қаралды 249 МЛН
🤣ПОКУПАЕТ МАШИНУ У ДЕВУШКИ
0:35
MEXANIK_CHANNEL
Рет қаралды 1,4 МЛН
О, бабушка, дай конфетку! (Кремлина микс)
0:44
А на даче жизнь иначе!
Рет қаралды 4,9 МЛН
Наши дети поссорились 🧐😟
0:12
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 889 М.
Шашлык вкусный
0:57
Тони
Рет қаралды 5 МЛН
Купили новый бассейн 🔥
0:58
Мини босс Марк и Мирон
Рет қаралды 3,4 МЛН
Шашлык вкусный
0:57
Тони
Рет қаралды 5 МЛН