No video

ஆம்ஸ்ட்ராங் "திமுகவின் நாடகமா" | அதிரவைத்த சீமான், அண்ணாமலை மற்றும் EPS | TPAS

  Рет қаралды 113,415

Arasiyal Sadhurangam

Arasiyal Sadhurangam

Күн бұрын

Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Пікірлер: 340
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Ай бұрын
என்னத்த நினைக்கிறோம் இனிமேல் நாடு உருப்படாது அவ்வளவு தான். அதற்கு ஆட்சியாளர்கள் காரணமில்லை மக்கள் தான்.
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc Ай бұрын
உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்
@anbusivaprakasams7343
@anbusivaprakasams7343 Ай бұрын
நானும் உடன் படுகிறேன்
@ramanraman6048
@ramanraman6048 Ай бұрын
very well said.
@MBabuMBabu-xh9en
@MBabuMBabu-xh9en Ай бұрын
Yes 💯%
@nirubanselvaraj8982
@nirubanselvaraj8982 Ай бұрын
உண்மைதான்
@murugan4088
@murugan4088 Ай бұрын
ரவுடிகளை என்கவுண்டர் பண்ணுவதில் தவறில்லை ஆனால் இந்த என்கவுண்டர் பல சந்தேகங்களை எழுப்புகிறது
@vvviiikkkv258
@vvviiikkkv258 Ай бұрын
எய்தவன் இருக்க அம்புக்கு மட்டும் என்கவுண்டர். சூப்பரா இயங்குகிறது காவல்துறை.😢
@balajixman178
@balajixman178 Ай бұрын
தவறு "இயக்கி வைக்கப்படுகிறது"
@gurukarumban7300
@gurukarumban7300 Ай бұрын
சரணடைந்தவரை என்கவுண்டர் செய்யும் வல்லமையுள்ளது கழக ஆட்சி😅😅
@lovelymvs
@lovelymvs Ай бұрын
Na unna konnudu surender aana un family yenna onnu pannatha da tharkuri
@ponrajponraj139
@ponrajponraj139 Ай бұрын
முக்கியமான அரசியல் குற்றவாளியை தப்பிக்க வைக்க ஒரு என்கவுண்டர்! அதற்கு அரசு இயந்திரம் திரைக்கதை வசனம்ᐒ👮😂
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 Ай бұрын
நிச்சயமாக
@selvam4075
@selvam4075 Ай бұрын
Enna panalam
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 Ай бұрын
நாடக கம்பேனி திராவிட கம்பேனி.
@polytricks9655
@polytricks9655 Ай бұрын
ஆட்சியும் நானே, மாபியாவும் நானே என்ன செய்ய, தமிழ்நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
@M.malleeshwaran
@M.malleeshwaran Ай бұрын
திருவேங்கடம் தான் முக்கிய குற்றவாளி அவன் உயிரோடு இருந்தால் பல உண்மைகளை சொல்லி விடுவான் என்று என்கவுண்டரில் சுட்டு விட்டார்கள் இதுதான் உண்மை அரசியல்வாதிகளின் சதித் திட்டம் இதற்கு காவல்துறையும் உதவியாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது💞🙏💞
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p Ай бұрын
இந்த எண்கௌன்டருக்கு பின்னால் திமுக வின் மிக பெரிய நாடகம் இருப்பதாக நினைக்க தோன்றுகிறது
@vaseer453
@vaseer453 Ай бұрын
அதேதான்.
@Prasadravichandran
@Prasadravichandran Ай бұрын
எது எப்படியோ திமுக ஆட்சியில் காவல்துறை நாரிக்கொண்டு இருக்கு
@Rameshmsc00
@Rameshmsc00 Ай бұрын
கேக்குறவன் கேனைனா இருந்த எருமை எரோப்லன் ஓட்டுமம், கப்பல் எறும்பு ஓட்டுமம்.... நம்புனதான்.....
@gopi1601
@gopi1601 Ай бұрын
குற்றவாளியின் கையில் துப்பாக்கியை கொடுத்தது யார்?
@vijisamy9082
@vijisamy9082 Ай бұрын
Snake babu
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
அவன் கையில் துப்பாக்கி இருந்தால் அவன் ஏன் கத்தியால் வெட்டப் போகிறான். இது காவல்துறை கதை வசனம்.
@velandigi
@velandigi Ай бұрын
பேக் ரவுண்டு போட்டோ ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுகிறது 👌👌
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i Ай бұрын
தி மு க உண்மையான குற்றவாளிகள் பக்கம்
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 Ай бұрын
நிச்சயமாக அரசியல் படுகொலைதான்
@vaseer453
@vaseer453 Ай бұрын
பலத்த சந்தேகம் எழுகிறது. 🤔🤔🤔
@sathyamoorthy2326
@sathyamoorthy2326 Ай бұрын
என்கவுண்டர் காவல்துறையின் சதி.
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 Ай бұрын
ஒன்றை மறைக்க மற்றொன்று தொடர்ந்து குற்றம் ஆரம்பம் கள்ளக் குறிச்சி
@sathishkumars6816
@sathishkumars6816 Ай бұрын
வேற காரணம் இருக்கும் 100%உண்மை
@rameshneshan3810
@rameshneshan3810 Ай бұрын
#சேகர் பாபு மகள் கையாண்டது அதற்காக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார்
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 Ай бұрын
திமுக காரனுக்கு சம்பந்தம் இருக்கலாம்
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
வேறு யார் சேகர்பாபுதான். தனது மகள் திருமணத்திற்கு உதவியதற்காக
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u Ай бұрын
அவன் தான் கொன்றான் என்றாலும், அவனை அனுப்பியது யார் என்பதை புலன் விசாரித்து, உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை அல்லவா?🤔
@vaseer453
@vaseer453 Ай бұрын
அதுதான் கதையை முடித்து விட்டார்களே!
@vijayakumarmarimuthu1558
@vijayakumarmarimuthu1558 Ай бұрын
எந்த காலத்தில் இருக்கிறீர்.....
@redtiger8052
@redtiger8052 Ай бұрын
கூலிக்கு கொன்னவனை என்கவுண்டர் செய்வது சரியா?ஏவி விட்ட எஜமானை என்கவுண்டர் செய்வது சரியா? திராவிட மாடல் மிக அருமை
@vijisamy9082
@vijisamy9082 Ай бұрын
Snake babu
@kab830
@kab830 Ай бұрын
Seeman
@gowria6074
@gowria6074 Ай бұрын
Annan seeman 🐯💪🏻
@triplemtruckers8537
@triplemtruckers8537 Ай бұрын
Seeman ❤️
@balasubramaniyanpalani8238
@balasubramaniyanpalani8238 Ай бұрын
நல்லா ஓட்டு போடுங்க சார் உங்க வாழ்க்கை விடியும்
@vaseer453
@vaseer453 Ай бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁
@suryavarshan2773
@suryavarshan2773 Ай бұрын
💯💯 true
@thangamshanmugam1074
@thangamshanmugam1074 Ай бұрын
மூன்று தலைவர்களும் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@GopiBKM
@GopiBKM Ай бұрын
நேர்மையாக பணம் பொருள் கொடுக்காமல் நின்று தோல்வியடைந்த பாமக வை பாராட்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉
@mathisha2000
@mathisha2000 Ай бұрын
Very good information thampi
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@RajaRam-xd3lb
@RajaRam-xd3lb Ай бұрын
நல்ல செய்தி க்குநன்றி விக்கி
@sinoubritthy1780
@sinoubritthy1780 Ай бұрын
Super 👍
@vinayp1475
@vinayp1475 Ай бұрын
அரசியில்ல இதெல்லாம் சாதாரணப்பா,( நகைசுவையல்ல, சாதாரணமாக கடப்பதற்கு சில்வண்டு)
@mathugr
@mathugr Ай бұрын
எய்தவன் யாரு? வெளியே வராது!!
@gunasekaran4130
@gunasekaran4130 Ай бұрын
இன்னும் பல அற்புதமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் தமிழகத்தில் தமிழகத்தில் முட்டாள்கள் இருக்கும் வரை இது நடக்கும் தமிழர்கள் வாக்களிப்பதில் திருந்தவே மாட்டார்கள்
@shivani6thdkml940
@shivani6thdkml940 Ай бұрын
ஆமாம் சார் தமிழக மக்கள் அனைவரும் நவ்லா இருக்காங்க நீங்கள் நம்புங்க விக்கி சார்
@rockjana7447
@rockjana7447 Ай бұрын
உண்மை அண்ணா
@deebanddr
@deebanddr Ай бұрын
கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பும், எதிர்வினை ஆற்றாமல் இருக்கும் தமிழக அரசும்???? பேசுங்கள் bro......
@guga5545
@guga5545 Ай бұрын
Jabar sadhik realised pattri podunka please
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 Ай бұрын
CBI inquiry is needed 🙌
@sivakumaar1969
@sivakumaar1969 Ай бұрын
வணக்கம் நன்றி 🌹
@user-dsjjj
@user-dsjjj Ай бұрын
மத்திய அரசும் தேசிய பட்டியலிண ஆணையமும் தேசிய மனித உரிமை ஆணையமும் இதில் தலையிட்டு CBI விசாரணையை கொண்டுவரவேண்டும்.
@ManiKandan-uc1iz
@ManiKandan-uc1iz Ай бұрын
சூப்பர்
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 Ай бұрын
அவன்தான் சரண்டர் ஆகிவிட்டானே , இனி விளக்கம்தானே தேவை . திமுக'விர்க்கு சம்பந்தம் இல்லை என்றால் CBCID மாற்ற வேண்டியதுதானே .
@rajeshkanna557
@rajeshkanna557 Ай бұрын
Stalin cannot play drama with Annamalai. He is an ex IPS officer. He will bring the truth one by one.
@muthugopal-kl6ch
@muthugopal-kl6ch Ай бұрын
காலை 5:00 மணிக்கு அவர்களை கூப்பிட்டு போகலாமா
@kamalkannan6188
@kamalkannan6188 Ай бұрын
Poi solla 4 mani than correct time 😂
@petslove111
@petslove111 Ай бұрын
3 maniku Kaka poga ponangalam bro Anga Ethulam nambura Mathiri ya iruku
@nishnishanthan4842
@nishnishanthan4842 Ай бұрын
Annan seeman best leader in Tamil Nadu ❤
@gopalakrishnangopalakrishn648
@gopalakrishnangopalakrishn648 Ай бұрын
Valga valamudan viki brother
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 Ай бұрын
நன்றி விக்கி
@vmv1544
@vmv1544 Ай бұрын
மத்தவங்க எதுவுமே பண்ணல? ஒருத்தன் தானா? தவறு செய்த எல்லாருக்குமே ஒரே punishment கொடுக்கணும்
@VigneshRajan-hd8ov
@VigneshRajan-hd8ov Ай бұрын
Anna evlo open na pesuriye na my support you
@surezdevi1994
@surezdevi1994 Ай бұрын
உங்கள் தலைப்பு சரியானது
@lingalinga148
@lingalinga148 Ай бұрын
அடிக்கடி அடிக்கற காற்றில் காணமல் போகும் விக்கியின் அரசியல் சதுரங்கத்தை இழுத்து கட்டணும் தினமும் ஒழுங்கா வர !. தினமும் அரசியல் காய்கள் நகர்த்தாமலா இருக்கு ?.
@user-rh4sy9xx7p
@user-rh4sy9xx7p Ай бұрын
கள்ள துப்பாக்கி காட்டி மிரட்டியதால் என்கவ்டர் செய்ப்பட்டாத கூறும் காவல் துறை துப்பாக்கி இருக்கும்போது ஆம்ஸ்ராங்கை அரிவால் வேட்டவேண்டிய அவசியம் என்ன???? எங்கையோ இடிக்கிறது
@thiruselvan3785
@thiruselvan3785 Ай бұрын
Thanks Viky
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலையில் அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது,
@naguleshguna9832
@naguleshguna9832 Ай бұрын
சந்தேகம் உள்ளது
@RanjithKumar-po3wn
@RanjithKumar-po3wn Ай бұрын
இரவு வணக்கம்
@SureshkerthiSureshkerthi-xf6my
@SureshkerthiSureshkerthi-xf6my Ай бұрын
அக்குஸ்ட் சேகர் பாபு
@sureshthangappan3553
@sureshthangappan3553 Ай бұрын
Ex போலீஸ் அதிகாரி அவர்களின் உண்மையான விளக்கம்
@oshonirmala7904
@oshonirmala7904 Ай бұрын
Annamalai highlights this clearly in his latest press meeting.
@sundarlucky2043
@sundarlucky2043 Ай бұрын
Your speech always great 👍 👌
@VsdDeepak
@VsdDeepak Ай бұрын
தமிழினத்தின் துரோகி கருணாநிதி அவர்களை பற்றி அண்ணன் பாடிய பாடலில் எந்த தவறும் இல்லை
@babus9688
@babus9688 Ай бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@viswamahesh
@viswamahesh Ай бұрын
Your contribution is extremely brilliant. We support you.
@satheeshkumars1934
@satheeshkumars1934 Ай бұрын
Aama da. Social media la I support you nu kulainga. Aana arrest pannaa, appadiye unga veetu pombalaiga pudavaikulla olinjikonga. Pottaiyangaley
@palanisasp8215
@palanisasp8215 Ай бұрын
சந்தேகம் இருக்கிறதே
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 Ай бұрын
Right 💯
@Jahathish_1011
@Jahathish_1011 Ай бұрын
Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾🦾
@zodiacsign1038
@zodiacsign1038 Ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தல் வாங்குன வாக்கை விட 2000 ஓட்டுகள் அதிகம் இந்த இடைத்தேர்தலில் 🎉
@user-cm5sz8kq5c
@user-cm5sz8kq5c Ай бұрын
அரசியல் தான்...... அண்ணா..... திமுக இத பத்தி எந்த அரசியல்வாதிகளும் அவ்வளவா செய்தி குடுத்தாக தெரியவில்லை..... மற்ற அரசியல் வாதிகள் தான்... கேட்டுக் கொண்டே இருக்கிறது.... .... உண்மை மறைக்க நம் மக்கள் தான் முட்டாள் ஆகிறார்கள்....
@karthicks409
@karthicks409 Ай бұрын
ஸிரி மதி, கொடநாடு கேஸ்,ஆர்ம்ஸ்ராங், ஏதிலும் நீதீ கிடைக்காது
@kannanrcbe
@kannanrcbe Ай бұрын
No one can do anything is the ultimate truth.
@balamurugann.m.p4203
@balamurugann.m.p4203 Ай бұрын
என்கவுன்டர் மேல் சந்தேகம் உள்ளது.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Ай бұрын
தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய் மக்கள் 😊
@vijaykumarm9680
@vijaykumarm9680 Ай бұрын
Doubts from three opposite leaders RIGHT 👌👌👌👌
@vikrams541
@vikrams541 27 күн бұрын
100% உண்மை
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys Ай бұрын
Waiting for this Channel ❤❤
@paulpandian8715
@paulpandian8715 Ай бұрын
எனக்கு தெரிந்து சகோ உங்களுக்கு வலைpinnannapadukirathu. கவனம்தேவை sago
@Arunsridhar
@Arunsridhar Ай бұрын
Anna neenga nallathuku than engaluku puriyura pola solringa.. But engaluke bayama iruku intha pakkam rowdies and antha pakkam police rendu perum makkala bayaputhuranga .
@Yamihgk
@Yamihgk Ай бұрын
உண்மையான குற்றவாளி மாட்டி விட கூடாது என்பதில் தமிழக காவல்துறை கவனமாக இருக்கிறது..யார் உத்தரவோ
@arunprasath9973
@arunprasath9973 Ай бұрын
My intuition says this incident paka political murder .. …chance of connections between dmk and vck .. bcz he is emerging leader in that constituency,& only benefit is this two parties only, political genius can easily understand this political murder .. Second thing is he is educate the SE and ST peoples .. other dalit leaders are not like him rather they are speaking like dogs and un ethical voices to this society… I really felt Dalit people are missed such a personality.. they are searching gold but they missed diamond ..
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Save Tamilnadu
@License-LAB
@License-LAB Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr Ай бұрын
I trust அண்ணாமலை
@to-kt9og
@to-kt9og Ай бұрын
காவலர் சட்டை பொத்தானில் ஏன் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணிக்கு செல்ல வில்லை
@kannanrenu6055
@kannanrenu6055 Ай бұрын
Dmk than nadagam aaduthu
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Ай бұрын
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் ❤❤❤
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx Ай бұрын
நல்ல நாடகம்
@nalinimohan2824
@nalinimohan2824 Ай бұрын
திமுக ரொம்ப வேஸ்ட். எப்போதான் இவங்க ஆட்சி முடியுமோ.
@lkg__karthi6902
@lkg__karthi6902 Ай бұрын
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
@gowthamank8191
@gowthamank8191 Ай бұрын
BG semaya iruku...
@nanpasekar6965
@nanpasekar6965 Ай бұрын
நடந்தது என்கவுண்டரா இல்லை சாட்சி அழிப்பா விஜயகாந்த் அண்ணன் கூறியது போல இது காவல்துறை கிடையாது ஏவல்துறை
@user-jc4jo5dj8d
@user-jc4jo5dj8d Ай бұрын
நாம் தமிழர்
@freetime5690
@freetime5690 Ай бұрын
மக்கள் திருந்த போவதில்லை
@vijisamy9082
@vijisamy9082 Ай бұрын
Vikravandi election results
@polytricks9655
@polytricks9655 Ай бұрын
தலைவர் கரு நாநிதியின் முன்னைய திமுக ஆட்சியில் தினகரன் காரியாலயம் அடித்து நொருக்கப்பட்டு பலரும் காயப்படுத்தப்பட்டார்கள் 3-5 பேர் கொலை செய்யப்பட்டார்கள். என்ன நடந்தது யார்மீதாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா, யாராவது தண்டிக்கப்பட்டார்களா??? எதுவுமே நடக்கவில்லை. இது தான் திமுக ஆட்சி.😂😂😂
@karthiu505
@karthiu505 Ай бұрын
இது ஒரு நாடகம்
@vigneshradan1315
@vigneshradan1315 Ай бұрын
❤❤❤❤
@rnarayanan31
@rnarayanan31 Ай бұрын
DMK. வின் சதி என்கவுன்டர்
@karthick1103
@karthick1103 Ай бұрын
Police nenaicha enna vena pannalam bro athum government support iruntha sollava venum bro 😢😢
@secretsnothing3798
@secretsnothing3798 Ай бұрын
இந்த அம்பானி இல்லத்திருமண விழா எவ்வளவு முகம் சுளிக்க வைத்தது?
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 11 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 46 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 11 МЛН