முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் பிரமாண்ட தோட்டம் | Ex Minister ku.pa.krishnan's Farm Visit

  Рет қаралды 110,852

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#exminister #pasumaivikatan #farmvisit
1991-96 காலக்கட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். அரசியலில் இருந்தாலும், விவசாயத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவராக வலம் வருகிறார். அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி, வாரத்தில் 3 நாட்கள் விராலிமலை அருகிலுள்ள அவரது தோட்டத்திற்கு வந்துவிடுகிறார். நஞ்சில்லாத உணவுகளே நமது எதிர்காலம் என சுமார் 50 ஏக்கரில் விவசாயம் செய்துவரும் கு.ப.கிருஷ்ணன் நெல், வாழை, தென்னை, எலுமிச்சை போன்றவற்றைப் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். மழைபொழிந்த ஈரமான ஓர் காலைப்பொழுதில் இயற்கையின் வாசனையுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடல்...
Credits:
Reporter/ Host : Naveen Elangovan | Camera: D.Dixith | Edit: Sai.M | Producer: M.Punniyamoorthy
===================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 106
@VijayKumar-lv1td.
@VijayKumar-lv1td. Жыл бұрын
இப்ப விவசாயம் வசதிபடைத்தவர்கள் மட்டுமே செய்யமுடியும்
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Жыл бұрын
100% unmai
@DrKGopal-pl2yx
@DrKGopal-pl2yx Жыл бұрын
அருமை அய்யா வாழ்த்துக்கள் நான் பள்ளி மாணவனாக தாங்கள் தமிழர் பூமி கட்சி நடத்திய பொழுது குளித்தலை வட்டம் குட்டப்பட்டிக்கு நீங்கள் வந்தபோது பேசினேன். அப்போது உங்கள் திருக்காரர்களால் நீங்கள் எனக்கு பரிசளித்தீர்கள். தற்பொழுது நான் தமிழ் துறை பேராசிரியராக உயர்ந்திருக்கிறேன். நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஐயா என்றும் அன்புடன் பேராசிரியர் முனைவர் க. கோ (எ ) கோபாலகிருஷ்ணன்.
@gunasekaransargunam121
@gunasekaransargunam121 Жыл бұрын
நல்ல பதிவு சார் 👌💐💐, 🌾🌾🌾
@mailvaganam7663
@mailvaganam7663 Жыл бұрын
1991ல் நான் குளித்தலையில் படித்த போது அவர் அமைச்சர்.புதிதாக பேருந்துகள் அறிமுகம் செய்து.பேருந்தை அவரே ஓட்டினார்.நெய்தலூர் கிராமம்.
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 Жыл бұрын
நல்ல பதிவு.
@atturmanidriver3924
@atturmanidriver3924 Жыл бұрын
மிகவும் அருமையான மனிதர் நீங்கள் சிறப்பானவர்கள்
@pradipnarayanan558
@pradipnarayanan558 Жыл бұрын
சிறந்த மனிதர்
@karthikkeyan1487
@karthikkeyan1487 Жыл бұрын
சிறப்பு ஐயா 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
அருமையான தோட்டம்👍
@palanisamyv4979
@palanisamyv4979 Жыл бұрын
அரசியல்வாதியாக மாறி விட்டால் பண்ணை வீடு விவசாய பண்ணை பணம் எல்லாம் பெற்று மக்களுக்கு பணி ஆற்றலாம். வாழ்க தமிழகம். வாழ்க தமிழ் மக்கள்
@ganesanm3552
@ganesanm3552 Жыл бұрын
Super message Annan ku .p.krishnan format agree minister
@balasubramanianvap1508
@balasubramanianvap1508 Жыл бұрын
ஐயா.அரசியலும்..வேண்டாம்.ஒரு.மண்னும்.வேனாம்.அமைதியா.சந்தோஷமா.வாழ்க்கையை.நடத்துங்கள்
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
எங்க அப்பாவும் பாடுபட்டார் ஆனா கல்யாணத்துக்கு போனாக்கூட இவ்வளவு வெள்ளையா போனதில்லை.விவசாயம் செய்யவும் நாசுக்கா பாடுபட தெரிந்து இருக்கனும் அல்லது மந்திரியா இருந்து இருக்கனும்.
@rajeshwariraji7575
@rajeshwariraji7575 Жыл бұрын
Q
@kartikusa
@kartikusa Жыл бұрын
😄😄
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
His voice is just like Kalaignar ! How many acres is being cultivated ? About 30 to 40 acres ! Am I correct ? I am aware of " nuna " and have so many. But it is not the time of ripe. I appreciate you for which you introduced the "Nuna" ! Cultivated by natural manure (decayed Dung, margo leaves,etc) is organic. Best suggestion to the government !
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
ஊரைவிட்டு உலையில் போட்டால் நமது சட்டைவேட்டியும் சுண்ணாம்புக் சவால் விடும்.Awesome
@rajkumarvalorao9380
@rajkumarvalorao9380 Жыл бұрын
Daikomma
@prabatamil9729
@prabatamil9729 Жыл бұрын
Super thalaver Mass 🙏🙏🙏
@damodaranmabl8028
@damodaranmabl8028 Жыл бұрын
அம்மாவின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய அண்ணன் 🙏🙏
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி எங்களது சொந்த ங்கள்
@jeyakumarans3285
@jeyakumarans3285 Жыл бұрын
பொட்டாஷ் சில் கொள்ளை அடித்தவர்கள்.
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u Жыл бұрын
ஐயா ஓபிஎஸ் அவர்களின் தளபதி கு.ப கி.குருஷ்ணன் 👌👌
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 Жыл бұрын
நல்லா பொலந்தாரு... ஜே காலத்தில் விவசாய துறை அமைச்சராக கொடி கட்டி பறந்தாரு.
@m.krishnan8598
@m.krishnan8598 Жыл бұрын
1991 to 1996 J&sasi Kollakara Batch.ellam Makkal pranam
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
பத்து வருஷம் முன்னாடி பார்த்த போல இருக்காரு.... minister விவசாய ஆர்வம் இலக்கிய விழா க்களில் ஆர்வம். Trichy மக்களுக்கு பிடித்த manidhar..
@Rajakumar-yq1sl
@Rajakumar-yq1sl Жыл бұрын
Ellarukkum pitithavar
@pandiraj8387
@pandiraj8387 Жыл бұрын
நல்ல விவசாய யோசனை
@nithishraj.t4135
@nithishraj.t4135 Жыл бұрын
Super
@ajithbharathi7148
@ajithbharathi7148 Жыл бұрын
அதிமுகவின் அடையாளம். மலைக்கோட்டை யின் மாமன்னன் எங்கள் ஐயா குபா. கிரிஸ்னன்
@vidhyasagar.s8861
@vidhyasagar.s8861 Жыл бұрын
💪Endrum engla minister iyya 💯
@sureshkumar9107
@sureshkumar9107 Жыл бұрын
Iyya migavum ealimai anavar thanga mana kunam 👍
@krishkannan4413
@krishkannan4413 Жыл бұрын
Good👍 Minister.
@ramanathanize
@ramanathanize Жыл бұрын
just you ask directly him are you good minister???,
@jagaveerapandianv5875
@jagaveerapandianv5875 Жыл бұрын
இந்த மாதிரி வேளாண் அமைச்சர் இது வரை கிடைக்க வில்லை இந்த கால கட்டத்தில்
@isaig892
@isaig892 Жыл бұрын
Natural 👌 🌴 speech 🌺🙏
@muthusamy8730
@muthusamy8730 Жыл бұрын
அய்யாநீங்கள் வேட்டுவக்கவுண்டரர் மாநாடில் 1996 களந்துகொண்டது நரபகம்வருகிறது
@cutequeen7411
@cutequeen7411 Жыл бұрын
Super. ayya
@greenforest3744
@greenforest3744 Жыл бұрын
நீங்கள் கூறும் மரத்தின் பெயர் மஞ்சணத்தி
@persisjulia10thsvs69
@persisjulia10thsvs69 Жыл бұрын
தலை வணங்குகிறேன் தந்தையே
@balasubramani1419
@balasubramani1419 Жыл бұрын
நீங்கள் சொன்ன வாழைபழம் . iron மாணவர்களுக்கு அரசு கொடுக்கவேண்டும்
@Muruga1918
@Muruga1918 Жыл бұрын
Super 👍
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
அரசியலில் இருந்தால் நாமும் இதுபோல் இருக்கலாம்
@irose4066
@irose4066 Жыл бұрын
Arasiyal pohave namma eppadi erukanum first. Appathan seat vaanga mudium.
@sasibaluk5758
@sasibaluk5758 Жыл бұрын
Excellent farm & usefull to all.
@arunkumar-sq1tl
@arunkumar-sq1tl Жыл бұрын
🔥🔥🔥
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 Жыл бұрын
Super ayya❤️🙏🏻
@babytheparrot7248
@babytheparrot7248 Жыл бұрын
Yes sir … we had lot in childhood
@akashc3839
@akashc3839 Жыл бұрын
👍
@krishkannan4413
@krishkannan4413 Жыл бұрын
His speech in Bishop Heber College in 1991.I like it.
@rajkumarvalorao9380
@rajkumarvalorao9380 Жыл бұрын
Super iyya
@ramanathanize
@ramanathanize Жыл бұрын
now i wish him, because he is do natural farming
@senthilkumarsenthil5370
@senthilkumarsenthil5370 Жыл бұрын
Super iya
@sasidhar6518
@sasidhar6518 Жыл бұрын
very rich Minister
@saskakarala1076
@saskakarala1076 Жыл бұрын
Is it palanchothupalama.
@pari1998..
@pari1998.. Жыл бұрын
ஓபிஸ் ஐயாவின் ஆயுதங்களில் இவரும் ஒருவர் நல்ல மனிதர்
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
How many Acres you are doing cultivation who is looking after your land
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Жыл бұрын
Mariyadhiudan palagugiraar...
@nadarajnadaraj9114
@nadarajnadaraj9114 Жыл бұрын
வெரும்அமைச்சர்தான்என்றுநினைக்காதீர்மக்களேஎன்றுசில அமைச்சர்கள்தங்களதுபெருமையையும்சொத்தையும்வெளிப்படையாகநான்எவ்வழவுபெரியதிருடன்உங்களைஎல்லாம்ஏமாற்றியவன்என்றுபெருமையாசொல்கிறார்கள்பாருங்கள்நாம்மக்களாகியவர்கள்வெட்கப்படவேண்டும்தலையில்செருப்பால்அடித்துக்கொள்ளவேண்டும்தவறானவர்களுக்குஓட்டுபோட்டுஏமாந்துவிட்டோம்
@srisaigoatfarme6630
@srisaigoatfarme6630 Жыл бұрын
ஐயா தோட்டத்திற்குள் தார் ரோடு போட்டிருக்கிறார் இப்படி ஒரு சாதாரண விவசாயி செய்ய முடியுமா அத்தனையும் ஊழலில் சம்பாதித்த சொத்து உண்மையான விவசாயி தோட்டத்திற்குள் தார் ரோடு அமைக்க மாட்டார்
@sapphirekriz_17
@sapphirekriz_17 Жыл бұрын
Kallamedu enga oor form
@bgmi5265
@bgmi5265 Жыл бұрын
இவர்தான் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் ரா இப்பதான் எனக்கு தெரியுது நீங்கள் சொன்னால் எனக்கே தெரிகிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள் 😁 sorry
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Жыл бұрын
Aama unaku mathathu ellam therujudum.
@bgmi5265
@bgmi5265 Жыл бұрын
@@MaheshKumar-ep3re poda punda
@bgmi5265
@bgmi5265 Жыл бұрын
@@MaheshKumar-ep3re yaru da ponda nee
@bgmi5265
@bgmi5265 Жыл бұрын
@@MaheshKumar-ep3re dai na londan da
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Жыл бұрын
@@bgmi5265 yean da thevudia ku porandhavnea Inga edhuku da vandha poi londanla yea nakkitu. Moonji pundaiya paaru, London ama London. Kakuse illama aai pora Naai petcha paaru
@ramanathanize
@ramanathanize Жыл бұрын
complete corrupted guy
@venkatesang6485
@venkatesang6485 Жыл бұрын
Ku pa ki nalla vivasai manithan
@dineshk928
@dineshk928 Жыл бұрын
Namma ellam kastapattye saganum pola
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
அந்த தமிழர் பூமி கட்சி என்ன ஆச்சு
@venkatachalamc5344
@venkatachalamc5344 Жыл бұрын
Ex Minister's different farming
@manoharanthanga4985
@manoharanthanga4985 Жыл бұрын
மக்கள் பணம்.
@jagathamagan1877
@jagathamagan1877 Жыл бұрын
Adicha kollayla land vanki pottuttan pola.evanunkalukku vetkame ellai.
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 Жыл бұрын
Dupakurkuupa
@boopathik2467
@boopathik2467 Жыл бұрын
Ops
@vsn1148
@vsn1148 Жыл бұрын
Podhu makkalidam kollai aditha kasu. 3 thalaimuraikku kavalai illai. Padupattu vervai sindhi vuzhaithal kashtam theriyum. ADMK katchi vadanattukaranukku velaivaippil munnurimai. Tamilan annadam kaichi aahivittan (dinakooli)
@geetharajamani8250
@geetharajamani8250 Жыл бұрын
Agriculture minister. Earned wealth. Through . Poltics. And spend. As his ambitions . Not doing . Good things. So far. Self oriented person
@krisnaswamyrajendran6872
@krisnaswamyrajendran6872 Жыл бұрын
Hello ops
@nsmuthu5072
@nsmuthu5072 Жыл бұрын
நல்லா கொள்ளை அடிக்க வேன்டியது அப்புறம் விவசாயமுனும் காட்டிகிறவேண்டியது
@ruby75789
@ruby75789 Жыл бұрын
😡😡😡😡
@shaharatamil3272
@shaharatamil3272 Жыл бұрын
முன்னாள் அமைச்சரே இப்படினா ?இன்னாள் அமை ச்சர்?
@rpkoil6061
@rpkoil6061 Жыл бұрын
ஊரையடித்து உலையில்போட்டு சம்பாதித்து.
@kachihussain3823
@kachihussain3823 Жыл бұрын
ஊரை அடிச்சு உலைல போட்ட காசு பணம்
@m.arumugam9579
@m.arumugam9579 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
விவசாயம் தான் பூமியின் ஆடை அதை அழித்து பல்வேறு தொழிற்சாலைகளை பெருக்கி வீடு மனை கட்டி இயற்கை ஆடையை கந்தள் ஆடையாக மாற்றி கொண்டு வருகிறோம் இந்த தமிழ் பூமியில். இந்த ஆர்வம் மனித வளத்திற்கு பல நன்மைகள்.
@marimuthu-gz5tf
@marimuthu-gz5tf Жыл бұрын
Unsubscribed your channel. What is the use of appreciating corrupted persons farm. You should upload difficulties faced by the farmers and how to get help from the Govt.
@priyarajanpharmacist7563
@priyarajanpharmacist7563 Жыл бұрын
Ku.pa.krishanan Naidu
@Rajakumar-yq1sl
@Rajakumar-yq1sl Жыл бұрын
No
@sriselva9690
@sriselva9690 Жыл бұрын
Mutharayar cast....
@kirinithagowryamirtharatna6069
@kirinithagowryamirtharatna6069 Жыл бұрын
ஸ்கிட்டில் அடுக்கி வைக்கப்பட்ட பணத்தை காவிரி ஆற்றில் தள்ளிவிட்டார் அண்ணன்.!
@rahmadhullam2567
@rahmadhullam2567 Жыл бұрын
சொத்து வைத்திருப்பவர்கள் அனைவரும் விவசாயியா ? அல்லது தோட்டத்தில் இறங்கி வெட்டியும், கொத்தியும் வேலையையும் செய்பவன் விவசாயி என்பதா ??
@devasahayamp5548
@devasahayamp5548 Жыл бұрын
கொள்ளை பணமும் இருக்கிறது அல்லவ பிறகு என்ன வேண்டும்?
@balasubramani1419
@balasubramani1419 Жыл бұрын
நீங்கள் சொன்ன வாழைபழம் . iron மாணவர்களுக்கு அரசு கொடுக்கவேண்டும்
@r.purushothamanr.purushoth3131
@r.purushothamanr.purushoth3131 Жыл бұрын
Super
@parapakarana6475
@parapakarana6475 Жыл бұрын
இவர் மந்திரி காலத்தில்தான் ரஜினி பூண்டு உரத்து மூலம் வந்தது .
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 100 МЛН
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 3,1 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН