காய்கறிகளுக்காக பிரத்யேக தோட்டம் | பிரமிக்க வைக்கும் வேல்முருகன் MLA | Velmurugan Farm visit- Part-2

  Рет қаралды 44,048

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#velmurugan #farmvisit #pasumaivikatan
First Part Link: • என் தோட்டத்தில் எல்லாம...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தி.வேல்முருகன் தன் சொந்த ஊரில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வேல்முருகன் இயற்கை விவசாயத்தின்மீது ஆர்வமிக்கவராக இருக்கிறார். இந்த காணொலி அவரது விவசாய அனுபவங்களை விளக்கும் இரண்டாம் பாகம்...
Credits:
Reporter: J.Murugan | Host: Naveen Elangovan | Camera: N.Karthik, S.Bharathwaj | Drone Visuals: A.Kruzthanam | Edit: Shivakiran | Producer: M.Punniyamoorthy
==================================
Link in Description :
GT Holidays
For all domestic and international holidays, contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.
www.gtholidays.in
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 80
@sriniselvamtvk9660
@sriniselvamtvk9660 Жыл бұрын
வேளாண்மை என்பது மேன்மையான தொழில். இதில் இயற்கை வேளாண்மை என்பது மகத்தான ஒன்று. என் தலைவர் அவ்வழியே!
@ramumasilaramu3454
@ramumasilaramu3454 Жыл бұрын
இயற்கை விவசாயத்தின் பாதுகாவலரே அருமை 💐💐💐
@sivasivasivasiva6486
@sivasivasivasiva6486 Жыл бұрын
இயற்க்கையின் நண்பன்♥️
@kalapandiyan6744
@kalapandiyan6744 Жыл бұрын
வேளாண்மைக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகவும் சிறப்பாக இருக்கிறது.
@rajshekarraj8092
@rajshekarraj8092 Жыл бұрын
Super super super 👌👍🏻🙏🙏🙏🙏
@jaiganeshjanesh1517
@jaiganeshjanesh1517 Жыл бұрын
அருமை அழகா இருக்கு இந்த இடம்
@karthins4194
@karthins4194 Жыл бұрын
விவசாயிகளின் பாதுகாப்பாளன்
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
மிக சிறப்பு ❤️
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 Жыл бұрын
தமிழின தலைவர்
@mahasclassickitchen787
@mahasclassickitchen787 Жыл бұрын
Super sir👌👌👌
@ramani1552
@ramani1552 Жыл бұрын
தமிழின காவலன் வேல்முருகன் அய்யா வாழ்க....I Love YOU SOMUCH SIR...😍💪💪💪💕💕💕
@user-xs1xr2el2c
@user-xs1xr2el2c Жыл бұрын
மகிழ்ச்சி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா
@arulrajendran41
@arulrajendran41 Жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@karuppusamy6826
@karuppusamy6826 Жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா
@myvillage4114
@myvillage4114 Жыл бұрын
Super sir
@kumaraveltvk910
@kumaraveltvk910 Жыл бұрын
இயற்கையை நேசிக்கும் எமது உன்னத தலைவர்
@kathirmayavel2829
@kathirmayavel2829 Жыл бұрын
மிகச் சிறப்பு அண்ணா
@KarthikM-ri8sp
@KarthikM-ri8sp Жыл бұрын
சிறப்பு அண்ணா
@smohan368
@smohan368 Жыл бұрын
Super தலைவா
@mohamedwaleed3125
@mohamedwaleed3125 Жыл бұрын
அருமை
@karunamani8835
@karunamani8835 Жыл бұрын
சிறப்பான பதிவு..மகிழ்ச்சி அண்ணா
@user-yj8pr5te4y
@user-yj8pr5te4y Жыл бұрын
இயற்கையை நேசிக்கும் எங்கள் அண்ணன்
@user-wr2fi6yr4m
@user-wr2fi6yr4m Жыл бұрын
சிறப்பு
@aranganathanabinaya8870
@aranganathanabinaya8870 Жыл бұрын
Super
@nepoleannepolean7763
@nepoleannepolean7763 Жыл бұрын
இயற்கையின் காவலன்
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
தமிழர்கள் நாம் ❤️
@dharmalingameee3167
@dharmalingameee3167 Жыл бұрын
இயற்க்கையை நேசிக்கும் பசுமைத் தலைவர்
@vigneshwarking4645
@vigneshwarking4645 Жыл бұрын
❤❤❤அண்ணன்
@sureshramadoss2387
@sureshramadoss2387 Жыл бұрын
Really good
@annamali2303
@annamali2303 Жыл бұрын
இயற்கையை நேசிக்கக் கூடிய ஒரு உன்னதமான தலைவர்
@joneyyonline1316
@joneyyonline1316 Жыл бұрын
100 ஏக்கரில் தோட்டம் இரு‌ப்பதாக பேட்டி. .. ஜீவனாம்சம் கேட்டு வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி நீதிமன்றத்தில் வழக்கு....
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Supper
@thirupathielumali2206
@thirupathielumali2206 Жыл бұрын
சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@murugancr7772
@murugancr7772 Жыл бұрын
I very like your policy
@balachandar3350
@balachandar3350 Жыл бұрын
Super life enjoy
@arul-9192
@arul-9192 Жыл бұрын
இயற்கை விவசாயத்தை நேசிக்கும் தலைவர்
@natrajred4266
@natrajred4266 Жыл бұрын
தமிழக வாழ்வுரிமைக் கட்சி எங்க அண்ணன் வேல்முருகன் சிறந்த விவசாயி எங்கள் தலைவர்
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Жыл бұрын
Athai Vida Kollam koota thalaivar enga annanu sollugoooo
@anbazhagan.r6712
@anbazhagan.r6712 Жыл бұрын
பசுமைப்புரட்சியின் பசுமைநாயகன் எங்கள் அண்ணன் வேல்முருகன்
@anaiyampettai_ajith_t_v_k
@anaiyampettai_ajith_t_v_k Жыл бұрын
#பசுமை_நாயகன்...❤️🌱
@SamSam-dv1wo
@SamSam-dv1wo Жыл бұрын
👌👌👌
@saravanapandi4865
@saravanapandi4865 Жыл бұрын
Anna 100acre sonniga,one acre enna price ,how to buy 100acre which source.
@PremKumar-jx4do
@PremKumar-jx4do Жыл бұрын
அட நீங்க வேற சார் இந்த பணம் எல்லாம் பாமக தலைவர் வீட்டு பணம் கண்டைனர்
@anaiyampettai_ajith_t_v_k
@anaiyampettai_ajith_t_v_k Жыл бұрын
இயற்கையின் காவலன் அண்ணன் #முத்தமிழன்_தி_வேல்முருகன் அவர்கள்....❤️🌱.....🙏
@shahibhayas4163
@shahibhayas4163 Жыл бұрын
heaven on the earth
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 Жыл бұрын
👏👏👏👏...👌🌴🪴🌱🌴🪴🌱...
@ariputhiranjagadheesan3179
@ariputhiranjagadheesan3179 Жыл бұрын
இயற்கை விவசாயி
@prasanthtvk714
@prasanthtvk714 Жыл бұрын
@anbazhagan.r6712
@anbazhagan.r6712 Жыл бұрын
புலியூரில் சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் எங்களின் புலியூரார் குடும்பம்
@manikandanr8204
@manikandanr8204 Жыл бұрын
விவசாயிகளின் தோழர் இளம்புயல் அவர்கள்
@kumaraveltvk910
@kumaraveltvk910 Жыл бұрын
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களின் கொள்கை, நஞ்சில்லா உணவு, நோயில்லா வாழ்வு, கடனில்லா வாழ்க்கை.
@MVR-1996
@MVR-1996 Жыл бұрын
வணக்கம். நான் இண்டூர்
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 Жыл бұрын
தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை இதன் வழியே அறிந்துக்கொள்ளலாம்
@5554raveen
@5554raveen Жыл бұрын
விவசாயி மகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் 🇱🇹🔥🔥
@rajkamal9757
@rajkamal9757 Жыл бұрын
Friesian cows r there... He said v r havin only Desi cows
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Жыл бұрын
Politician na poi thaan pesuvanuga
@kumaranthiru7788
@kumaranthiru7788 Жыл бұрын
gid alone can settle certain persons.
@SasiWords
@SasiWords Жыл бұрын
👁️👁️❤️❤️👁️👁️🍫🍫
@rajalethika
@rajalethika Жыл бұрын
Samy😢😂😮😅😊❤oookva
@saminathand7213
@saminathand7213 Жыл бұрын
Person asking question has no knowlege of agriculture.he is asking absurd questions
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 Жыл бұрын
சமுகநீதி காவலர்
@dharmalingameee3167
@dharmalingameee3167 Жыл бұрын
இயற்க்கை காதலன் அண்ணன் முத்தமிழன்
@sathishvv6770
@sathishvv6770 Жыл бұрын
🇬🇳
@5554raveen
@5554raveen Жыл бұрын
🇱🇹
@anal46A
@anal46A Жыл бұрын
டெல்டா நாயகன் அண்ணன் தி வேல்முருகன்
@italiandiary
@italiandiary Жыл бұрын
mini petti murugan
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
அ்அய்யா டோல்கேட் முருகன் சாரே இவ்வளவு சொத்து வைத்துள்ளீர்கள் ,உங்களுக்கு எம்எல்ஏ சம்பளம் 1.5 லட்சம் மாதம் கிடைக்கும்,,எல்லா பொருட்களும் எம்எல்ஏ கேண்டீனில் சலுகை விலையில் கிடைக்கும், உள்நாட்டு விமானப்போக்குவரத்து ரயில் பயணங்களில் சலுகை இவற்றையெல்லாம் அனுபவிக்கும் தாங்களால் மனைவிக்கு ஒரு 25000 ஜீவனாம்சம் கொடுக்க இயலவில்லையா அடபோனாபோகுதுன்னு ஒரு 15000 மாவது கொடுக்கலாமில்ல,,தமிழர்கள் வாழ்வுரிமை கட்சி என்று பெயரை வைத்துக்கொண்டு தன் சொந்த பொண்டாட்டிக்கே ஜீவனாம்சம் கொடுக்க இழுத்தடித்தால் மற்றவர்கள் எப்படி உங்களை மதிப்பார்கள்,,குடும்பபிரச்சனையை சாமாதானமாக முடியுங்கள்
@allcrearesions98
@allcrearesions98 Жыл бұрын
Inta topickku inta anchor seri illa ivarukku kelvi kekka terila
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 Жыл бұрын
ஆனால் கூட்டணிக்காரனை தமிழ் மண்ணை எடுத்து ங்காங்கே. எடுத்துக் கொங்கோ.
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 Жыл бұрын
வித்துக்கொங்கோ வித்துக்கொங்கோ.
@taylordurdon4873
@taylordurdon4873 Жыл бұрын
வாக்களிதவன் தெருவில் . mla 100 acre
@vijayvlogs229
@vijayvlogs229 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி சார்பாக வேல் முருகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🇰🇬👑🌾🙏
@ramanpillai7090
@ramanpillai7090 Жыл бұрын
ஆளும் கட்சிக்கு சால்ரா அடிச்சி அடிச்சி தோட்டம் தொரவு எல்லாம் நிறைய வச்சிருக்கானுக...மக்கள் தான் மாந்தையர்கள்....
@karmatv6815
@karmatv6815 Жыл бұрын
வேல்முருகன் அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதா 🤔
@sathyamoorthytvk5089
@sathyamoorthytvk5089 Жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா
@user-oh6qj4ow2x
@user-oh6qj4ow2x Жыл бұрын
சிறப்பு அண்ணா
@Tamil-nadu-Arasiyal-kalam
@Tamil-nadu-Arasiyal-kalam Жыл бұрын
அருமை
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН