முடிந்தவரை இப்படி மாற்றினோம் !!! மிகவும் சிரமப்பட்டு செய்த வேலையா ? Tirupur Mohan

  Рет қаралды 119,042

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #mahindra #mahindrascorpio #carrestoration #tirupur #carmodification #tamil #carreview #tamilcarreview #car #tmf #don

Пікірлер: 562
@palaniraj9721
@palaniraj9721 2 жыл бұрын
ரொம்பவே உங்க உழைப்ப குடுத்துட்டீங்க அண்ணா மிகவும் நேர்த்தியான வேலை வாழ்த்துக்கள் TMF
@MaheshMahesh-ll8wv
@MaheshMahesh-ll8wv 2 жыл бұрын
அண்ணா இறுதியில் வேலைக்கான செலவுகளை சொன்னால் நன்றாக இருக்கும்..
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எத்தனை அழுக்குப் படிந்த வாகனமாக இருந்தாலென்ன?? வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட மதிப்பிற்குறிய மோகன் அய்யா🙏 உங்கள் வேலைப்பாடுகளில் வாகனங்கள் ஜொலித்திடுமே தகதகவென்னும் தங்கம்போல❤❤❤❤❤ பின்னலாடைக்கு பெயர்போன ஊராம் திறமை வாய்ந்த ஊராம் திருப்பூர்...! அத்திருப்பூரில் வாழும் திருமகர் மோகன் அய்யாவின் வெள்ளை மனம்போல மாறிவிட்டது...! இந்த வாகனத்தின் வென்மை நிறம்...! இந்த வாகனத்திற்கு மட்டுமல்ல அனைத்து வாகன வேலைப்பாடுகளுக்கும் கடினமாக உழைக்கும் உங்கள் நிறுவன ஊழியர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும்❤❤❤ வாழ்த்துக்களையும்💐💐💐 தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அன்புடன் உங்கள் மகன்போல இவன் ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
ஆகா... அருமை.... காரின் உரிமையாளரின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது...
@elanthamizhankmuthu7730
@elanthamizhankmuthu7730 2 жыл бұрын
அண்ணா வணக்கம் எனக்கு ஸ்கார்ப்பியோ ரொம்ப பிடிக்கும் அதுவும் பழைய மாடல் இந்த மாதிரி வேலை செய்ய முடியும் இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் விரைவில் ஒரு ஸ்கார்ப்பியோ கார் ஓட உங்க கிட்ட வருகிறேன்
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
வணக்கம். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனத்திற்கு ஏற்றது போல உள்ளது. ஸ்கார்பியோ தனி கெத்து தான். மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@friendswater6391
@friendswater6391 2 жыл бұрын
Arumai annna.... valthukal....
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js 2 жыл бұрын
நீங்கள் சிரித்துக்கொண்டே ஆனந்தமாக பேசுகிறீர்கள்.மேலும் மேலும் பார்க்கத்தூண்டும் வீடியோக்கள்.
@krishsiva4362
@krishsiva4362 2 жыл бұрын
arumayana velai... ungal pechu athai vida arumai... annan alukka irukkunratha kuda romba alaga solreengaley (enna alukku... enna alukku...)... super
@dhineshyadav196
@dhineshyadav196 2 жыл бұрын
மிகவும் அருமை 👌👌 வாழ்த்துக்கள் 🤗👍🏼
@sivanesansivanesan4797
@sivanesansivanesan4797 5 ай бұрын
மிகவும் அருமை மோகன்....Dr.SIVANESAN..SIVAGANGAI
@anbalaganb3894
@anbalaganb3894 2 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@antorajaaj4396
@antorajaaj4396 2 жыл бұрын
transformation sema anna., ,👌👌👌valthukkal 💐💐💐Vera level🔥🔥
@kputube75
@kputube75 2 жыл бұрын
உண்மையாவே கண்ணு மேல போயிடுச்சு..😀 புத்தம் புதுசா இருக்கு...வேற லெவல் வேலை..👍
@esakkiduraitirunelveli7349
@esakkiduraitirunelveli7349 2 жыл бұрын
அண்ணா முழு வேலைக்கும் என்ன தொகை அண்ணா வந்து இருக்கு வண்டி மிகவும் அருமையாக இருக்கிறது வேலை முடிந்ததும்
@jeevas9960
@jeevas9960 2 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துகள் 🎉👍🏻
@kavithamanimaran
@kavithamanimaran 2 жыл бұрын
Fantastic workmanship.... Best wishes Brother... I am very fond of Scorpio old model.. Keep up the best service
@ravicharan3496
@ravicharan3496 2 жыл бұрын
மிக அருமையான வேலை பாடு👍👍👍
@sureshkodi7132
@sureshkodi7132 2 жыл бұрын
அருமையாக இருக்கு சார் வாழ்த்துக்கள்
@vasanthand6671
@vasanthand6671 2 жыл бұрын
வேற லெவல்... அண்ணா... 👌👌
@gurusaravanan7348
@gurusaravanan7348 2 жыл бұрын
அருமையாக உள்ளது
@aravi..7638
@aravi..7638 2 жыл бұрын
அருமை அண்ணா ..அருமை........,,💯
@SARVANAN5280
@SARVANAN5280 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மாடல் 2006 லிருந்த வந்த இந்த வண்டி செம பிக்கப் ரொம்பபவரர்புல்லான இஞ்சின். இந்த வண்டி ஓட்ட அதி திறமை வேண்டும். இதில பிடிக்காத விஷயம் குளுங்கல். ஆஃப் ரோட்டிற்கு ஏற்ற வண்டி. ஸ்ரேரிங் சோனா கம்பெனி செம நைஸ்ஸாக இருக்கும்
@arivolikarmugil1521
@arivolikarmugil1521 2 жыл бұрын
சிறப்பு அண்ணா.....
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
அருமையான வேலைப்பாடு! பாராட்டுக்கள்!!
@maruthukmaruthumaruthu9950
@maruthukmaruthumaruthu9950 2 жыл бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள் சார்
@DP-qp8wr
@DP-qp8wr 2 жыл бұрын
ஆகா! சூப்பருங்கோ👌
@ayyappan573
@ayyappan573 2 жыл бұрын
சூப்பர் வேலைகள் அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️
@Akthar_2k04
@Akthar_2k04 2 жыл бұрын
Vera lvl ha irukke. 🤩
@NithinSuresh530
@NithinSuresh530 2 жыл бұрын
Excellent work Mohan sir 🔥♥️💯
@maharaja3461
@maharaja3461 2 жыл бұрын
அருமையான வேலைப்பாடு அண்ணா வாழ்த்துக்கள்
@jagannaresh8336
@jagannaresh8336 2 жыл бұрын
மிக அருமை அண்ணா
@vetrivelnagalakshmi1800
@vetrivelnagalakshmi1800 2 жыл бұрын
Super work uncle it is awesome Budget. One day my father call from Coimbatore and asked for 2014,2015 innova you have sent photos that is my father iam a big big big fan of your son and you uncle. Your son managing school works during public and he is also managing KZfaq. Hats of to your son uncle thankyou
@angelangammal3305
@angelangammal3305 2 жыл бұрын
சூப்பர் அண்ணே.
@thiraviyama1102
@thiraviyama1102 2 жыл бұрын
சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்
@mcadraja
@mcadraja 2 жыл бұрын
Excellent 👌 Great job...🎉💐keep doing well anna
@sanvickie
@sanvickie 2 жыл бұрын
Eppa semma, vera mari vera mari...
@rajabharathi6146
@rajabharathi6146 2 жыл бұрын
உண்மையாவே மிக அருமையாக பண்ணிருக்கிங்க அண்ணா 😘😘😘👌
@krishnamurthyksuper6668
@krishnamurthyksuper6668 2 жыл бұрын
அருமை சார்
@mohanashiyam8273
@mohanashiyam8273 2 жыл бұрын
Vera leval don anna 🔥 100 % work spr 👍 💯
@vimalathithanj5449
@vimalathithanj5449 2 жыл бұрын
அருமை அண்ணா
@mfisul
@mfisul 2 жыл бұрын
Superb work i watching this channel from past 3months it's amazing And in TN also we have great people for detailing and modifications like brotomotive and mechanic Jack's team
@balachander1096
@balachander1096 2 жыл бұрын
You are right TN also have lots of very good workmanship workers'
@rahulradhakrishnan8909
@rahulradhakrishnan8909 2 жыл бұрын
Podu thakita thakita vara level bro vandi seena eruku 🔥
@user-ke6eg8xv3g
@user-ke6eg8xv3g 2 жыл бұрын
TN55 எங்க புதுக்கோட்டை பதிவுஎன்... அருமையான வேலை... TMF...
@rajasivalingam4785
@rajasivalingam4785 2 жыл бұрын
Very nice cost um solliirruntha nalla irrukkum sir.
@kgf-tp9870
@kgf-tp9870 2 жыл бұрын
Mass super work thalivara
@sumeshprasad8807
@sumeshprasad8807 2 жыл бұрын
vera leavil work anna new veahicle mathiriyea eruku...
@alosiusantony2762
@alosiusantony2762 2 жыл бұрын
வணக்கம் நீங்கள் காரின் வைத்தியர் தொட்டது எல்லாம் வைரம்போல் மின்னுகிறது நன்றி.
@srinivasan5611
@srinivasan5611 2 жыл бұрын
Eana ithu ipadi pandringa super
@k.vinothkumar8462
@k.vinothkumar8462 2 жыл бұрын
அருமையான வேலை... வாழ்த்துக்கள் அண்ணா. 🙏🏻
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 2 жыл бұрын
சூப்பர்
@surfrajnawaz.h4545
@surfrajnawaz.h4545 2 жыл бұрын
@@prakasamantonysamy4563 )
@supramanir5640
@supramanir5640 2 жыл бұрын
வணக்கம் சார் உங்களுடைய வேலைகள் யாரலும் அடிச்சுக்க முடியாதுங்க நன்றிங்க tmf sir ♥️
@balajidhanraj4409
@balajidhanraj4409 2 жыл бұрын
Dear Mohan sir really you are doing a very very beautiful & wonderful work , Hat's off to you. Great job 👍
@capmoments360
@capmoments360 2 жыл бұрын
Awesome work anna super, total ah new car maadhiri irukku, budget sollave illaye anna.
@deenanashok479
@deenanashok479 2 жыл бұрын
Fabulous work sir.....Really super
@விமல்ராஜ்
@விமல்ராஜ் Жыл бұрын
Super anna vera leval👌👌
@REmani6030
@REmani6030 2 жыл бұрын
Super na ... semma 👌
@prakashyaswanth9840
@prakashyaswanth9840 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ARJUN.ASWIN.kanyakumari
@ARJUN.ASWIN.kanyakumari 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍🏻
@lsiva2155
@lsiva2155 2 жыл бұрын
Supper work don sir im varei impra seing
@arulr4606
@arulr4606 2 жыл бұрын
Arumaiyo arumai anna
@vishnugopalm9615
@vishnugopalm9615 2 жыл бұрын
Super work Anna u r all car work super nice Awesome 😎
@bsankar9437
@bsankar9437 2 жыл бұрын
சிறப்பு 👍👍🤝🤝
@alexdurai2559
@alexdurai2559 2 жыл бұрын
அருமை
@selvasakthi_official157
@selvasakthi_official157 2 жыл бұрын
Hats of thalaiva
@ganpatikumar4645
@ganpatikumar4645 2 жыл бұрын
சூப்பர் ன என்ன இது தான் சூப்பர்
@selvarajk4947
@selvarajk4947 2 жыл бұрын
சிறப்பான பணி. வாழ்த்துக்கள்
@rajaduraia8542
@rajaduraia8542 2 жыл бұрын
Supr wrk sir
@nisharnishar9139
@nisharnishar9139 2 жыл бұрын
Anna intha working ennaku romba pudikum nanum oru car vanganum romba aasai Anna
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Unbelievable! Highly FANTASTIC ! WEAR & TEAR CARS HAVE BEEN SEEM TO BE NEW CAR. GOD HAS GIVEN GOOD TALENTS TO Mr. Mohan. Mohan valgavallamudan! Nallamudan! Nice ! Gorgeous ! Bravo! Stupendous! Umpteen appreciation words .
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 жыл бұрын
Very work brother
@Travel_With_GK_
@Travel_With_GK_ 2 жыл бұрын
3rd row glass mattum white ah irukarathu sumar ah tha iruku., Black ah irunthu super ah irukum..,eatho pajero, fortuner model la keturupanga pola different ah iruku
@vinothh8280
@vinothh8280 2 жыл бұрын
Super work bro
@a.k.y.rockers3306
@a.k.y.rockers3306 2 жыл бұрын
Mohan brother Mass.oww super work
@jpjp8634
@jpjp8634 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் மோகன் பிரதர்...
@ProfMilo100
@ProfMilo100 2 жыл бұрын
Very nice work Mohan sir .. but do share the cost breakup as well.. it will benefit a lot of people to plan for modifications..
@dkvideos3758
@dkvideos3758 2 жыл бұрын
Super anna... vera level work❤😊😊
@SatishKumar-gx2dv
@SatishKumar-gx2dv 2 жыл бұрын
அருமை நண்பர்
@subramanisemmalaigounder1901
@subramanisemmalaigounder1901 Жыл бұрын
சுப்ர்அண்ணாவரல்த்துகள்
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
Immaculacy Condition Work. Wow, Excellent Na.
@dineshbabu4428
@dineshbabu4428 2 жыл бұрын
Awesome work Anna, Getting original parts and maintaining the Car originality is the power of your success. Approximate price details share pannuna konjam nala erukum,... 😜🤑🤑
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 жыл бұрын
Unga kitta velannu summa vidra ala ninga all works r very nice work super
@sridharr6211
@sridharr6211 2 жыл бұрын
சூப்பரான வேலை
@aanandlancer8306
@aanandlancer8306 2 жыл бұрын
Enaku car's pathi therinjukadhu romba pudikum😊😊😊😊😊😊
@venkadeshsarathi8142
@venkadeshsarathi8142 2 жыл бұрын
REALLY SUPERB
@kumararumugam3976
@kumararumugam3976 2 жыл бұрын
Superb alternation brother...
@soundarravi7030
@soundarravi7030 2 жыл бұрын
Excellent work Don anna👏 👍 👌
@mahiran8877
@mahiran8877 2 жыл бұрын
Awesome work 👍💗
@VivekKBangaru
@VivekKBangaru 2 жыл бұрын
As usual Awesome work Anna🎈🎈🎈
@sakthivels4605
@sakthivels4605 2 жыл бұрын
Excellent work anna 👌👌
@nganesh691
@nganesh691 2 жыл бұрын
Awesome work Don🔥🤩
@avudaiappanparamasivan7361
@avudaiappanparamasivan7361 2 жыл бұрын
Hats off Brother...
@mohandas1403
@mohandas1403 2 жыл бұрын
Great job 👌
@ksubramaniam4455
@ksubramaniam4455 2 жыл бұрын
TMF WORK VERA LEVEL
@uthanrajautthanraja1910
@uthanrajautthanraja1910 2 жыл бұрын
அண்ணாச்சி சூப்பர்
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 2 жыл бұрын
Excellent job
@saravanansholavandan9223
@saravanansholavandan9223 2 жыл бұрын
Very good quality work anna super..
@prithivirajraj5807
@prithivirajraj5807 2 жыл бұрын
Super work by you Sir, unbelievable
@s.mohanraaj6087
@s.mohanraaj6087 2 жыл бұрын
கண்ணு மேலாப்போகலிங்க, கண்ணு வெளியில வந்துருச்சிங்க சூப்பர்
@meeranmeeran4130
@meeranmeeran4130 2 жыл бұрын
Super mohan sir.....
@maniraybati702
@maniraybati702 2 жыл бұрын
Super video Annan👏👏💗💗💗💗💗
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Second Hand Car Paavangal | Parithabangal
15:43
Parithabangal
Рет қаралды 3,8 МЛН
16Years old Scorpio ♏️ Restoration
8:21
DAN JR CM
Рет қаралды 143 М.
Eksperimen!! Modifikasi Sepeda Jok Paddock Sepeda
0:36
aseli bmx
Рет қаралды 836 М.
Дальше без меня!
0:25
SMASHCAR
Рет қаралды 589 М.
БМВ ОБИДЕЛСЯ и пролил СЛЕЗУ🥲#shorts
1:00
Асфальта.нет
Рет қаралды 3,5 МЛН
Велосипед с квадратными колесами 🤣
0:44
СПОРУ НЕТ!
Рет қаралды 694 М.