முன் பல் இடைவெளியை கிளிப் இல்லாமல் சரி செய்வது எப்படி?How to close front teeth gap without braces

  Рет қаралды 858,710

Best Laser Dental Clinic and Braces Center Chennai

Best Laser Dental Clinic and Braces Center Chennai

3 жыл бұрын

முன் பல் இடைவெளியை கிளிப் இல்லாமல் சரி செய்வது எப்படி?How to close front teeth gap without teeth clip and teeth braces explained in tamil.
Visit us @
g.page/Bestlaserdental?gm
bestlaserdentalclinic.com/
For more details / Appointments contact : 9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
SHARE YOUR VIEWS AND COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal
முன் பற்களில் இடைவெளியா - சிகிச்சை முறைகள் (Front teeth smile designing treatment in tamil)
• முன் பற்களில் இடைவெளிய...
சிறந்த பல் கிளிப் சிகிச்சை எது, பல் கிளிப் சிகிச்சை செலவு
For Teeth clip, teeth braces types and cost
• பல் கிளிப் சிகிச்சை செ...
பல் கிளிப் போட சரியான வயது என்ன?
What is the correct age to start teeth dental braces
• பல் கிளிப் போட சரியான ...
Zirconia பல் கேப் விலை என்ன? (Cost of tooth zirconia crown)
• Zirconia பல் கேப் விலை...
Our clinic tour/கிளினிக் சுற்றுலா
• Our clinic tour (Best ...

Пікірлер: 3 800
@pspp592
@pspp592 3 жыл бұрын
எல்லா டாக்டரும் தங்கிலீசில் உளரும்போது .. தமிழில் தெளிவாக பதில் சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilanindian3420
@tamilanindian3420 2 жыл бұрын
தமிழை காப்பாத்துக்கறதுக்காக ஒருத்தர் மருத்துவம் படிக்க முடியாது.. உயிரை காப்பாற்றுவதற்காகத்தான் அவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்.. தான் ஆங்கிலத்தில் படித்த மருத்துவ அறிவியலை தன் மக்களுக்கு புரிவதற்காக அவர்கள் தமிழ் கலந்து பேசும் முயற்சியே பாராட்டுக்குரியது தான்.. நீங்கள் சுத்த தமிழை எதிர்பார்க்க வேண்டியது தமிழ் ஆர்வலர்களிடம் தான். முருத்துவர்களிடம் அல்ல..
@senguttuvanss5788
@senguttuvanss5788 2 жыл бұрын
Nan clip pottu after 3 years treatment complete pannama en marriage kaka remove pantan ipa side la gap aaitu ipa athuku ena pannanum mam
@karthikahhh
@karthikahhh 2 жыл бұрын
@@tamilanindian3420 very well said
@Kishorsharma-du2jm
@Kishorsharma-du2jm 2 жыл бұрын
😄ஹாஹாஹா... Sema காமெடி... எல்லா டாக்டர் தமிழ்ல சொல்லுங்க..... தயவு செய்து தங்கிலீசுல பேசாதீங்க
@gowriramachandran2585
@gowriramachandran2585 9 ай бұрын
🌸✅🌹🤢🥊miga❤,மிக தெளிவான பதிவு ??!!
@jasminemichael280
@jasminemichael280 3 жыл бұрын
முதல் பதிவிலே என் மனம் கவர்ந்த உங்கள் அழகான தெளிவான பேச்சு... அருமை வாழ்க
@muthusamyammasai438
@muthusamyammasai438 Жыл бұрын
Oo
@muthusamyammasai438
@muthusamyammasai438 Жыл бұрын
,9
@muthusamyammasai438
@muthusamyammasai438 Жыл бұрын
Ook
@muthusamyammasai438
@muthusamyammasai438 Жыл бұрын
zsj
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
நீங்க அழகு தமிழில் மிக கனிவான குரலில் பேசுவது மனதுக்கு இதமாக இருந்தது ஏனோ என் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது நம் ரத்த சொந்தங்களே நம் உருவத்தை கிண்டலும் கேலியும் செய்து மனதை காயப்படுத்தும் நேரத்தில் உங்களின் இந்தபதிவு காயம்பட்ட இதயத்துக்கு மருந்திட்டது போல் இருந்தது உங்கள் துறையில் நீங்க மென்மேலும் சிறந்து விளங்க என்மனமார்ந்த வாழ்த்துகள் தோழி💐💐💐👍
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
அருமை தோழி.👏 மிகவும் அருமையாக இருக்கும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக அழகான தமிழில் விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி
@premamkitchen7532
@premamkitchen7532 3 жыл бұрын
அருமை தோழி... இந்த காலத்திலும் தமிழில் பேசுவது உங்களுடைய தன்னடக்கம்.... 🤝
@ashwinprabhu7172
@ashwinprabhu7172 3 жыл бұрын
@@90.srishileshkumar59 l
@gopi99429
@gopi99429 3 жыл бұрын
Super super
@gopi99429
@gopi99429 3 жыл бұрын
Welcome
@dharanimuralidharan6492
@dharanimuralidharan6492 2 жыл бұрын
To day i feel very happy
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 3 жыл бұрын
Best dr madem. Your service is needed for a lot peoples who are suffering from dental problems.
@tuma79
@tuma79 2 жыл бұрын
Great treatment Dr Sandhya. And good to see my Teacher and ex colleague Sangeetha. 👍👍👍
@shanmugavadivu6742
@shanmugavadivu6742 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏🏻 நீங்கள் தந்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது விளக்கிய விதம் மிகவும் அருமை 🙏🏻
@antomaria4277
@antomaria4277 3 жыл бұрын
மிக எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் விளக்கமான பதிவு. வாழ்த்துக்கள்,
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@happynath1845
@happynath1845 3 жыл бұрын
@@bestlaserdentalbracescenter unga hospital enga iruku
@factoflife5242
@factoflife5242 3 жыл бұрын
Hospital ekkairugu
@bikecare1703
@bikecare1703 3 жыл бұрын
Please address
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@sudhesamithran3530
@sudhesamithran3530 3 жыл бұрын
அன்பு சகோதரி Dr அவர்களுக்கு வணக்கம்,தாங்கள் வருங்காலத்தில் மிகச்சிறந்த முகமாற்று அறுவைசிகிச்சை நிபுணர் ஆக என் வாழ்த்துக்கள்💐💐💐
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 2 жыл бұрын
Dr is there any treatment for worn out molars with out extraction or root canal, can they be capped. Please explain all my teeth are in tact the upper jaw, but are worn out due to normal were not tear.
@uthayakumaranuthayakumaran8798
@uthayakumaranuthayakumaran8798 2 жыл бұрын
Super mam,nalla theliva sollringa madam,more useful mam and thankyou.....so much mam 🙏🙏🙏
@jayalatha3919
@jayalatha3919 3 жыл бұрын
Hello mam, First of all your speech very polite and clear, Thankyou for detail information,
@NimmisHomeCooking
@NimmisHomeCooking 3 жыл бұрын
Mam you gave clear explanation for treating the gap in between teeth
@roslinsheela6502
@roslinsheela6502 2 жыл бұрын
Like... Yesterday I worried about the same problem for myself...even I can't smile.. Wide mouth... ...i was relieved that I got a super way to solve that problem
@subramanianv1303
@subramanianv1303 10 ай бұрын
அருமை அருமை நல்ல மருத்துவ உதவி
@kknanjilspecials6502
@kknanjilspecials6502 3 жыл бұрын
ரொம்ப தெளிவான பதிவு தோழி.. .உங்கள் எளிமையான தோற்றம் மிக அருமை...
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@aravindhr4312
@aravindhr4312 3 жыл бұрын
தமிழில் பேசியதர்கு நன்றி
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
நன்றி
@SenthilKumar-ud2uc
@SenthilKumar-ud2uc 3 жыл бұрын
அருமையான விளக்கம். எனக்கும் இந்த ட்ரீட்மெண்ட் தேவை, தங்களை அதி விரைவில் தொடர்பு கொள்வேன்.
@petricha5641
@petricha5641 3 жыл бұрын
Evalavu panam aghum medam
@yuvaneshwaran8909
@yuvaneshwaran8909 3 жыл бұрын
Exelent speech Mam...adress pls
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@roslinrosy4565
@roslinrosy4565 3 жыл бұрын
Arumaiyana vilakkam. thozhi....🌹
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 2 жыл бұрын
Super doctor. Thank you so much.
@punithathevi3290
@punithathevi3290 3 жыл бұрын
நன்றி பாப்பு
@jeevadharshan.m7c815
@jeevadharshan.m7c815 3 жыл бұрын
ரொம்ப அழகா, தெளிவா , நல்ல உச்சரிப்போட விளக்கம் கொடுத்திங்க. Super sister. நிறைய பேருக்கு தெரியாத விஷயம். Including myself. Thank you sister
@revathiv904
@revathiv904 2 жыл бұрын
Pls send ur hospital address.
@Sathishkumar-lj6ro
@Sathishkumar-lj6ro 2 жыл бұрын
Your great worker 👈💯💯💯💯 Wonderful answer 🌹🌹🌹👌👌👌
@abisneka4205
@abisneka4205 2 жыл бұрын
Romba thanks for infermation mam 🤝
@thilagavathis1945
@thilagavathis1945 3 жыл бұрын
அழகு தமிழ் அழகான பெண். அழகான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 жыл бұрын
அழகான தமிழில் அருமையாக பேசினீங்க. நன்றி
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
நன்றி
@meenatchisundaram7687
@meenatchisundaram7687 2 жыл бұрын
Congrats santhiya Ma'am....
@moideenibu3762
@moideenibu3762 3 жыл бұрын
உங்கள் எளிமையான பேச்சு எங்களுக்கு முழு நம்பிக்கையை கொடுக்கிறது ..
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
தங்கள் பதிவிற்கும் ஆதரவுக்கும் நன்றி .
@abv6577
@abv6577 3 жыл бұрын
அருமையான தமிழில் தெளிவான விளக்கம் தோழி. உங்களோட தன்னடக்கம் சிறப்பு. உங்களின் பணி சிறக்க மெல்மெளும் வளர வேண்டுகிறேன் தோழி.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி
@gomathimuthu8197
@gomathimuthu8197 2 жыл бұрын
Mam pls enaku pannanum mam
@anitha.b6163
@anitha.b6163 2 жыл бұрын
Endha hospital enga irruku sis
@rajmuthu410
@rajmuthu410 3 жыл бұрын
அழகு தமிழில் அருமை யான விளக்கம், வாழ்த்துக்கள்.
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@eswaranc4444
@eswaranc4444 2 жыл бұрын
பயனுள்ள தகவல் சகோதரி
@Rameshkumar-pp5if
@Rameshkumar-pp5if 3 жыл бұрын
Nicely Explained
@skviknesh
@skviknesh 3 жыл бұрын
You are gifted with calm & clear explanation. 👍 Nice congratulations!!!
@sudhav2139
@sudhav2139 3 жыл бұрын
madam enakum intha problem iruku please unga adress send panuga
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
@@sudhav2139 kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
எங்களது முகவரி Best Laser dental clinic and implant center 128, மாரியம்மன் கோயில் தெரு அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) , குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125 Ph - 9840449777.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
எங்களது முகவரி Best Laser dental clinic and implant center 128, மாரியம்மன் கோயில் தெரு அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) , குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125 Ph - 9840449777.
@swetha2233
@swetha2233 2 жыл бұрын
@@bestlaserdentalbracescenter mama adress yainga erukunu thareyala mama
@sindhusindhu1216
@sindhusindhu1216 3 жыл бұрын
Thank you sis. Ennaku romba nalla intha problem irruku.but na entha treatment um edukala pain na irrukum nu thanks again sis
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் விவரங்களை இந்த எண்ணிற்கு அனுப்பவும் மேலும் விவரங்கள் தெரிவிக்கப்படும் 98404 49777
@sharmilavimal8602
@sharmilavimal8602 2 жыл бұрын
Thanks for this information mam
@kalaarsairsai5964
@kalaarsairsai5964 2 жыл бұрын
Thank you sister usfull tips
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@Tomjero2001
@Tomjero2001 3 жыл бұрын
Thank you Ma'am for your amazing explanation. It will be beneficial for many people. Is curation possible for any age people?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
yes possible , Kindly share your Name , Age , Place and your teeth photos to 9840449777 we will reply with all details - Thanks
@Looser61
@Looser61 Жыл бұрын
@@bestlaserdentalbracescenter hlo
@elakkiyak8626
@elakkiyak8626 2 жыл бұрын
Thank you sister.....
@venkatgokila9693
@venkatgokila9693 Жыл бұрын
Super medam thank you so much.....
@krithika159
@krithika159 3 жыл бұрын
Unga approach and confidence romba pudichirukku...... Thank u for thz video..... 💌💌💌💌💌
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
Thank you for your comment..keep watching
@satcoreception5830
@satcoreception5830 Жыл бұрын
You are gifted with calm & clear explanation....
@kousarbanu522
@kousarbanu522 2 жыл бұрын
Pa sama arumai yana vedio mam.. En girl baby vai chapura 1 year girl. So Mel pallu gap iruku... Ipo tha vedios pathen antha rubber band vedio muttal thana ma iruku.... Unga vedio ku thank u mam
@gunasundari6748
@gunasundari6748 3 жыл бұрын
Super your advice is useful
@kgravibalajikgravibalaji3885
@kgravibalajikgravibalaji3885 3 жыл бұрын
அருமையான விளக்கம் தமிழ்ல சொன்னதற்கு மிக்க நன்றிங்க சகோதரி.....🙏
@balumurugan3152
@balumurugan3152 3 жыл бұрын
Madam, Very need full information, keep posting more videos like this
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
Thank you keep watching
@srikanthsri9440
@srikanthsri9440 2 жыл бұрын
மிக்க நன்றி
@dharanimuralidharan6492
@dharanimuralidharan6492 2 жыл бұрын
Thank you so much
@neethirajahmuruguppillai8597
@neethirajahmuruguppillai8597 3 жыл бұрын
உங்களது தமிழ் உரையாடலுக்கு வாழ்த்துக்கள் 👌👍
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 2 жыл бұрын
எல்லோருக்கும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்க காரணம் நீங்க படிக்காத மக்களும் புரிந்து கொள்ளும் படி தமிழில் பேசுவது தான். தமிழ் எப்படி உங்களை உயர்த்துகிறது பார்த்தீங்களா? 👍👍👍👍👍👌👌👌👌👌🌹🙏
@thamaraipoo9713
@thamaraipoo9713 3 жыл бұрын
அருமை 👌 தெளிவான விளக்கம் நன்றி 🙏
@gomathi4333
@gomathi4333 2 жыл бұрын
Ithu enga irruiku hospital
@nandhuchlm8311
@nandhuchlm8311 2 жыл бұрын
Sis na epo clip poturuka...7 month treat ment start epo melthadai konjam perusa eruku athanala sergery pana enum konjam better uh erukum nu doctor soluranga sis pain epdi erukumnu solunga sis
@thulasiram8852
@thulasiram8852 3 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் உங்கள் சிரிப்பு அழகான முகத்தோற்றம் தேவதை மாதிரி இருக்கீங்க மனசுக்கு தோணுச்சு சொல்லிட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
@gayathribalaji3907
@gayathribalaji3907 3 жыл бұрын
Thank you so much .eanakkum mun arkal keezh parkal prachanai ulladhu
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Zp2appx83NC-qJc.html மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்
@anithamuniyasamy998
@anithamuniyasamy998 3 жыл бұрын
Teeth kuraikka vendiyathu ellaiya teeth cement poduvingala explain pannunga mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@csuderson7219
@csuderson7219 2 жыл бұрын
பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
@srukeerthi5958
@srukeerthi5958 2 жыл бұрын
Very nice doctor 🙏👍🙏
@r.jeyasurya9605
@r.jeyasurya9605 3 жыл бұрын
Romba Nala ipadi oru treatment irukrathe theriyama irunthirukke
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@nanganallavanga..manickava9838
@nanganallavanga..manickava9838 3 жыл бұрын
I like....very much....for ur teaching....and treatment mam....congratulations... 💐💐💐
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
Thanks
@Siva_1610
@Siva_1610 2 жыл бұрын
Ennoda teeth cap irukku but good doctors ahhh find pannittu iruntha but unga azhganna tamil cute speech la na mayagitten treatment panna unga kittatha 😍
@keerthimathi8124
@keerthimathi8124 3 жыл бұрын
Thankuuu Akkka❤❤❤❤❤❤❤❤soooo sweetttttttt
@LoganathRaja
@LoganathRaja 3 жыл бұрын
I had treatment with her in best dental.. she is best doctor and politely answers all our queries.. Good to see her youtube videos..
@kavithak1179
@kavithak1179 2 жыл бұрын
Enga iruku avanga Clinic
@hasi0727
@hasi0727 2 жыл бұрын
Location solunga bro
@sindhumani3884
@sindhumani3884 2 жыл бұрын
Where she located,, can you tell me
@ananthiammasamayal7510
@ananthiammasamayal7510 3 жыл бұрын
அற்புதம்
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@ushagnanam8228
@ushagnanam8228 2 жыл бұрын
டாக்டர் உங்கள் தன்னடக்கமும் சுத்த தமிழும் ரொம்ப அழகாக இருக்கிறது கூடிய விரைவில் உங்களை சந்திக்க இருக்கிறேன் நான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ❤🙏🎉
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி , தாராளமாக வாருங்கள் ,நீங்கள் வருவதற்கு இரு தினங்களுக்கு முன்பு இந்த 044- 48630601 / 9840449777. எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து வரவும் .
@kanimozhis8593
@kanimozhis8593 3 жыл бұрын
Arumai...valthukal mam..
@theone-ez6ut
@theone-ez6ut 2 жыл бұрын
Hi
@maniratnam2569
@maniratnam2569 3 жыл бұрын
Mam, what about the maintenance,? Is this filling permanent for many years or after some time we need to visit the clinic?
@vijaydeepesh
@vijaydeepesh 3 жыл бұрын
not permanent
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/pb2pi8ujzMvPgX0.html watch this video for details
@pandiyaraj9872
@pandiyaraj9872 3 жыл бұрын
சிறப்பு..அருமை
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
மிக்க நன்றி
@artistraja7623
@artistraja7623 3 жыл бұрын
ரொம்ப சிறப்புமா!👍👌👍
@varshinim8729
@varshinim8729 3 жыл бұрын
Very helpful message for this channel hospital enga iruku madam endha ooru
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
எங்களது முகவரி Best Laser dental clinic and implant center 128, மாரியம்மன் கோயில் தெரு அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) , குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125 Ph - 9840449777/ 044- 48630601.
@BhuvaneshAnusree
@BhuvaneshAnusree 3 жыл бұрын
Close up pic iruntha nallarukum.
@selvaguru9455
@selvaguru9455 3 жыл бұрын
இனிய தமிழில், எளிய விளக்கம்.வாழ்த்துக்கள் சாகோ.👍👍 விரைவில் சந்திக்கிறேன்.உங்களை எனக்கும் ஒரு நல்ல தீர்வு தாருங்கள்.நன்றி🙏
@diyad6114
@diyad6114 2 жыл бұрын
Very good speech doctor
@roobalakshmin.b8018
@roobalakshmin.b8018 3 жыл бұрын
Mam Whether this composite smile designing treatment will close the gap between tooths permanently??
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/pb2pi8ujzMvPgX0.html please watch this video for your questions - Thanks
@wildlenz_univerz
@wildlenz_univerz 3 жыл бұрын
Sangeetha mam.. she's my professor madam.. very happy to see her..
@newwarriors8150
@newwarriors8150 3 жыл бұрын
Unmaiyava
@rishanamubeenjameel487
@rishanamubeenjameel487 2 жыл бұрын
Mam unga hospital yenga iruku
@aishahaqiddis2238
@aishahaqiddis2238 3 жыл бұрын
Is this permanent filling which will last for lifetime like braces treatment?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் கேள்விக்கான சநதேகங்கள் இந்தkzfaq.info/get/bejne/pb2pi8ujzMvPgX0.html காணொளியில் உள்ளது - - -நன்றி
@sundar-ly3pn
@sundar-ly3pn 2 жыл бұрын
Super explained vedio
@Arul.....
@Arul..... 2 жыл бұрын
Thanks you 😍
@sudhasanjay794
@sudhasanjay794 3 жыл бұрын
Hi sister... 1st view 1 st comments..
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@thenuthenu9214
@thenuthenu9214 3 жыл бұрын
செம
@Vijayasekaran801
@Vijayasekaran801 3 жыл бұрын
Nice explanation
@jibinjj7812
@jibinjj7812 2 жыл бұрын
Mam ethu alla dental doctor Kum use panna thriumaa
@Festivestyledesigner9293
@Festivestyledesigner9293 3 жыл бұрын
Dr, enakum entha problem than, but chinna vayasula erunthey eruku
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் , பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@karthib4170
@karthib4170 3 жыл бұрын
Evlo aagum mam cost?
@shajiniahmed262
@shajiniahmed262 3 жыл бұрын
இது permanent ஆக இருக்குமா... அல்லது ஏதாவது கடித்து சாப்பிடும் போது விழுந்து விடுமா... எவ்வளவு செலவு ஆகும்.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு நாட்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@Ruby-fn5pi
@Ruby-fn5pi 3 жыл бұрын
Super..mam good bless you...enakkum irukku ungakitta treatment ku varanum
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
எங்களது முகவரி Best Laser dental clinic and implant center 128, மாரியம்மன் கோயில் தெரு அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) , குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125 Ph - 9840449777.
@rajeswariudheya4024
@rajeswariudheya4024 2 жыл бұрын
Mam I am really impressed by your treatment .I too suffer from this kind of front teeth gap how much will this treatment cost? Just reply to me.thankyou
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
Please call this number for treatment and cost details - 044- 48630601 / 9840449777..
@meens9973
@meens9973 2 жыл бұрын
Can this be done to lower front tooth? What would be the approx cost? How long this composite withstand? What type of brushing required hard or soft brush?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
yes we can do for lower front tooth. For further doubts you can contact this number 9840449777/ 044- 48630601.
@christy6086
@christy6086 Жыл бұрын
How long composite withstand?? Earlier I did similar but after few months it got eroded. So pls answer doctor
@mabeljoshaline8281
@mabeljoshaline8281 3 жыл бұрын
Madam can you suggest the way to treat the protruding teeth . That too my front 2 are so prominent out
@vijaydeepesh
@vijaydeepesh 3 жыл бұрын
depend on ur age
@shyamalapunithan4738
@shyamalapunithan4738 3 жыл бұрын
Hai dear dandiya, how are you? Your video is very informative
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
Please call this number for treatment details - 044- 48630601 / 9840449777..
@mahinp474
@mahinp474 3 жыл бұрын
Doctor I have gap between front teeth. I have already gone under deep cleaning and gum surgery long after I had this problem.Also one of my teeth is not stiff , it is shaking a bit over which puss has formed.Is it possible to cure it without removing the teeth.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 жыл бұрын
Kindly share your Name , Age , Place and your teeth photos to 9840449777 we will reply with all details - Please call this number for treatment details - 044- 48630601 / 9840449777..
@gospelbirds7058
@gospelbirds7058 2 жыл бұрын
அருமை...
@malathyrajaraman7559
@malathyrajaraman7559 3 жыл бұрын
Is it permanent solution? How long u will gi ve guarantee? Please replay
@vijaydeepesh
@vijaydeepesh 3 жыл бұрын
not permanent
@zainhealth372
@zainhealth372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ldeiocR4zs3UeGw.html
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/pb2pi8ujzMvPgX0.html உங்கள் கேள்விக்கான சநதேகங்கள் இந்த காணொளியில் உள்ளது- நன்றி.
@s.d.pfashion6168
@s.d.pfashion6168 3 жыл бұрын
உண்மையாவே உங்கள் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அருமை சிஸ்டர், நீங்கள் பாண்டிச்சேரியில் டிரீட்மென்ட் பண்ணுவிங்களா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
சென்னையில் மட்டும் உள்ளது, மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
@sandyhepzhiba5995
@sandyhepzhiba5995 3 жыл бұрын
I'm also Pondicherry
@gomathimuthu8197
@gomathimuthu8197 2 жыл бұрын
Mam nanum Pondicherry mam enakum treatment pannanum
@devimani373
@devimani373 2 жыл бұрын
Super mam your voice super keep it up
@a.r.eluckya1407
@a.r.eluckya1407 3 жыл бұрын
I have limited teeth from small age. At the same time I removed teeth inside also because of tooth decayed. So I have lot of gab in all teeth. What to do mam. Give suggestions to me.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
Kindly share your Name , Age , Place and your teeth photos to 9840449777 we will reply with all details - Thanks
@RamKumar-rh9lv
@RamKumar-rh9lv 3 жыл бұрын
Intha designing life long permanent uh iruku la mam😊
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
Filling will come minimum 3 - 4 years after that you can do polishing if needed
@enjoythelittlethings1360
@enjoythelittlethings1360 3 жыл бұрын
Hospital name madam.. Also how much ??
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
best laser dental clinic and braces center 1/280, Mariamman koil street, Mugalivakkam, Chennai - 600125. 9840449777 kindly call/whats app for this number.
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 3 жыл бұрын
Well done good stay blessed ma long live
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
Thanks
@josephinenancy8573
@josephinenancy8573 3 жыл бұрын
Doctor supera alaga romba porumaya sonneenga thanks doctor.......unga clinic enga iruku.... which place......
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
Best Laser dental clinic and implant center 128, Mariamman koil st, near Arasamaram bus stop Kumudam nagar , Mugalivakkam Chennai - 125 Ph - 9840449777 Mail us - consultidic@gmail.com
@selvapriyap3397
@selvapriyap3397 3 жыл бұрын
That was permanent or temporary? After filling , if we get any side effect like that was melted...
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
உங்கள் கேள்விக்கான பதில்கள் இந்த kzfaq.info/get/bejne/pb2pi8ujzMvPgX0.html காணொளியில் உள்ளது - நன்றி
@geethamageedhilipan9859
@geethamageedhilipan9859 2 жыл бұрын
Mam
@kxmxkxmx5910
@kxmxkxmx5910 3 жыл бұрын
Clip podurathukuu evlo.agum mam uneven teeth irukuu so.adhukuu evlo agum ?
@vanitharamar6552
@vanitharamar6552 3 жыл бұрын
Ovvoruthar palla poruthu rate varumga gap irundha even panradhu konjam easy gapey i'llamah irundha ulla rendu palla eduthutu dhan clip poduvanga 20k agidum clinic poruthu rate maarum chinna clinicnah first 10k kattitu apram installment option tharuvanga Oru time poi neenga clinic visit panni ketta clear cutah solluvanga ungaluku teeth remove panradha vendamah evlo months potrukanumnu adhuku consulting fees avlo dhan poi parunga ungalukey Oru idea vandhudum.already na pottu 2 years aachu ippo ok but maintain pannamah vittadhala gap agiduchu.clinic poi Kettu parunga vazhga valamudan
@kxmxkxmx5910
@kxmxkxmx5910 3 жыл бұрын
@@vanitharamar6552 txsm for your information🙏😊
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 жыл бұрын
எத்தனை பற்களுக்கு சிகிச்சை தேவைப்படும் என்பதை பொறுத்து சிகிச்சை செலவு மாறுபடும். உங்கள் பற்களை போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@narayanamoorthyrangasamy6942
@narayanamoorthyrangasamy6942 3 жыл бұрын
Super amma
@jeevita.agrawal
@jeevita.agrawal 3 жыл бұрын
Excellent 👌🏻👌🏻
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН