No video

முழுவதும் மண்ணால் ஆன வீடு | 100% Eco Friendly Mud House Rammed Earth Wall | Mano's Try Tamil

  Рет қаралды 166,807

Mano's Try

Mano's Try

Күн бұрын

Пікірлер: 174
@tnv-ngi-antonydavis-ao6136
@tnv-ngi-antonydavis-ao6136 Жыл бұрын
இயற்கையை நேசிக்கும் வெள்ளந்தி மனிதர்கள் வாழ்க வளமுடன்
@lakshmiprabha1334
@lakshmiprabha1334 5 ай бұрын
மிகவும் சந்தோஷம் சகோதரி. நான் நினைத்த விஷயங்களை அப்படியே நீங்களும் நினைத்து வீடு கட்டி இருக்கீங்க சகோதரி.
@soulofsri
@soulofsri Жыл бұрын
உங்க சேனல்ல வந்ததுல ரொம்பவே ஒரு நல்ல பதிவு bro keep it up all the best for your upcoming videos....🤠👍
@gowthambalu5200
@gowthambalu5200 Жыл бұрын
Brother, நல்ல பதிவு, நல்ல பல தகவல்களை கொடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் நடுநிலை மாறாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்!
@ManosTry
@ManosTry Жыл бұрын
கண்டிப்பாக🙏🙏🙏
@rajesvaranp5434
@rajesvaranp5434 Жыл бұрын
மிகவும் அருமையான & பயனுள்ள பதிவு. நன்றி.
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 ай бұрын
அருமை அருமை வீடு சூப்பராக இருக்கிறது வாழ்க வளமுடன் அம்மா 🙏👍❤️🌹👌
@sangmosangmo975
@sangmosangmo975 Жыл бұрын
Yeppa veedu super 👌👌👌. Thanks for making this type of mud house video ji 👍
@tamilvannansjk4174
@tamilvannansjk4174 Жыл бұрын
அருமை வீடு கட்டியுள்ள சதுரம் எவ்வளவு ஆச்சு என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்
@dinamera8812
@dinamera8812 Жыл бұрын
I spoke to the builder, he is saying 40lacs with additional features, it cost around 50lacs. Per square feet 3500....
@aruninstru
@aruninstru Жыл бұрын
@@dinamera8812 hmm.. double the price of regular construction..
@vivekvishwanath5073
@vivekvishwanath5073 6 ай бұрын
All should practice this, this is what real india,we also try to build such house, we were living in mud houses very long ago,..... Let's return back to the roots,..... This video is fantastic and helps a lot, but our ansisters were using lime stone and cow dung,...... We need to go for it... Cover walls and floor with cow dung, it don't want extra purchase,.... It will bring us good health also
@haripsd26
@haripsd26 Жыл бұрын
Aiyyanaar always great ... Thanks for sir 👍
@shivaadv
@shivaadv Жыл бұрын
இந்த கட்டிட உரிமையாளர் மற்றும் இந்த கட்டுமான பொறியாளர் தொடர்பு எண் தேவை ஐயா
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு யோசனை என்னவென்றால் ஐந்து வருடமான 10 வருடமான மற்றும் இவர் கட்டி உள்ள 20 வருடமான வீட்டின் ரிவ்யூ போடுங்கள்
@ilayarajasagadevan9725
@ilayarajasagadevan9725 Жыл бұрын
Yes bro pls make it
@muralikrishnan5850
@muralikrishnan5850 Жыл бұрын
Yes bro, pls put that video
@tameemansaari5073
@tameemansaari5073 Жыл бұрын
Yes bro
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
Construction cost குறையுமா?எவ்வளவு ஆகும்.ஒரு.சதுர த்திற்கு? Ceiling முழுதும்.ஓடு தானா.கூலி.அதிகமாக ஆகுமா? We are interested
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
​@@jayashreek2048 எனக்கு இப்படிப்பட்ட வீடு மூன்று லட்சத்தில் அறுநூறு சதுர அடியில் கட்ட பல வருடங்களாக முயற்சிக்கின்றேன். அஸ்ஸோசியேஷன் உருவாக்கி நாமே கட்டிக்கொள்ளலாம். ஃபிரான்ஸ் நாட்டில் இப்படித்தான் நடக்கிறது .அதன் பெயர் எகோ விலேஜ்.
@sandy_iyer
@sandy_iyer Жыл бұрын
His vision of not able to dispose material of demolished building in future is too true..
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 ай бұрын
நிறைய மதிப்பு இருக்கே நல்ல விஷயம் தெரிந்து கொண்டோம் இந்த வீடு கட்டியவர் அருமை வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👍👌🌹
@e.subashree10a20
@e.subashree10a20 Жыл бұрын
I treat this house enoda thatha ippadii oru man vedu katti irukar nan 3 padikum podhu ippo en pasangale 12 th padikaranga ana innum andha vedu onnum avala stranga irukuuu❤
@nandan183
@nandan183 Жыл бұрын
நான் விடு கட்டும் முன் இவரை பார்த்திருந்தால் இப்படி தான் கட்டி இருப்பேன்...
@sriramsubramanian8680
@sriramsubramanian8680 10 ай бұрын
Your questions valuable, on behalf of everyone and explanation also very nice . Builder has explained more details softly and given live demo using water on the wall - awesome his explanation . The entrance doors Looks very Nice . Do we have old wood doors & Windows shop details Pondicherry or Chennai
@ManosTry
@ManosTry 10 ай бұрын
Old Wood Shop there in Kottakuppam, Pondicherry
@sriramsubramanian8680
@sriramsubramanian8680 10 ай бұрын
thanks for quick response
@suthany5801
@suthany5801 Жыл бұрын
If you add solar lights it’s will give extra looks for you house
@mahalaksmi6486
@mahalaksmi6486 Жыл бұрын
I am also liked ordinary village traditional house.
@user-sx7hs8uu2z
@user-sx7hs8uu2z Ай бұрын
வாழ்க வளமுடன்.. இது மாதிரி எங்களுக்கு கிணத்துக்கடவு வடச்சித்தூர்ல கட்டி தர தெரிங்சவங்க முலியமா வாய்ப்பு இருக்குங்களா ஜி
@namamadhuram
@namamadhuram 3 ай бұрын
Life of the building and resale value ...can anyone share facts Builder details koduthadarkku mikka nandri
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r Жыл бұрын
மிக சிறப்பாக உள்ளது அண்ணா🥰
@nagamanikamnagamanikam6530
@nagamanikamnagamanikam6530 Жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@haripsd26
@haripsd26 Жыл бұрын
Thanks mano ... Be in touch with him and explore more of his projects in and around pondicherry
@ManosTry
@ManosTry Жыл бұрын
Sure
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
@@ManosTry இந்த வீடு எத்தனை சதுர அடி? எவ்வளவு ரூபாயில் கட்டப்பட்டது?
@Niyashaji
@Niyashaji Жыл бұрын
Bro oru help 1000 sq ft la two bed room vachi planning panni kudupingala
@vijay.s2307
@vijay.s2307 Жыл бұрын
Bro மண் வீட்டு na எரும்பு புத்து vaikula athu evaru pantra veedla varatha?
@bowthikat5795
@bowthikat5795 Жыл бұрын
Norml house sa Vida intha house ku build pandra selavu evlo differences iruku nu sollunga brother
@ManosTry
@ManosTry Жыл бұрын
20%
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
அற்புதமான காணொளி 👍👌
@ramansiva1
@ramansiva1 Жыл бұрын
How about small plants growing on soil? Does it reduces lifetime?
@makeshkumar8887
@makeshkumar8887 Жыл бұрын
it will not grow. soil will give 92% strong as cement
@makeshkumar8887
@makeshkumar8887 Жыл бұрын
mannai pulika vaithu kaatum murai. not grow any plant
@yogisritimes6152
@yogisritimes6152 Жыл бұрын
மண்ணுடன் 5-10% சிமெண்ட் சுண்ணாம்பு மிக்ஸர் .எனவே வராது .
@reekanc
@reekanc Жыл бұрын
Nice video and hat's off the builder
@miraculinesnega642
@miraculinesnega642 Жыл бұрын
Anna house elevation model vedio post pannuga pls
@prabakaran8783
@prabakaran8783 Жыл бұрын
அண்ணா நான், நீங்க போடுற எல்லா வீடியோவையும் பார்ப்பேன் நல்ல தகவலை மக்களுக்கு கொண்டு போகிறிங்க மிக்க நன்றி ஒரு வேண்டுகோள் சிருக சிருக சேமிக்க வச்ச காசு இருக்கு எப்படியாவது ஒரு சொந்த வீடு கட்ட முடியாதா அப்டின்னு. 3செயிண்ட் ல 3BHK வீடு கட்டனும் உங்கல எப்படி அனுகுறது...
@prabakaran8783
@prabakaran8783 Жыл бұрын
எஸ்டிமேஷன் போட்டு சொல்ல mudiyuma anna
@ManosTry
@ManosTry Жыл бұрын
@@prabakaran8783 Whatsapp message seyyavum - 8525004551
@prabakaran8783
@prabakaran8783 Жыл бұрын
@@ManosTry ரொம்ப நன்றி அண்ணா....
@kumariv7840
@kumariv7840 Жыл бұрын
Vazhga valamudan ayya
@mcaspg
@mcaspg Жыл бұрын
Miga chiranda vilakkangaludan miga chirandha veedu
@boopathimaadhesh9083
@boopathimaadhesh9083 Жыл бұрын
வாழ்க வளமுடன் வேதாத்ரியம் வாழ்க
@tamilchaaral4117
@tamilchaaral4117 Жыл бұрын
After oru 50 years ku aprom edhavadhu damages vandha sari panna mudiyuma? That means patch works panni apodhaiku
@ManosTry
@ManosTry Жыл бұрын
Yes
@king000775
@king000775 Жыл бұрын
read more about Rammed earth homes, you know the great China wall, most of the parts are Rammed earth wall.
@deepikaramu6649
@deepikaramu6649 Жыл бұрын
Sir nice video .. Thanks for sharing
@SGAnalyst
@SGAnalyst Жыл бұрын
Please specify the total cost of the house.
@user-em5vu3bk2x
@user-em5vu3bk2x 7 ай бұрын
vedippu virisal lam varum la...rainy season la
@MrECRvlogs
@MrECRvlogs Жыл бұрын
Total cost of the building 1sf how much price
@vinothk2512
@vinothk2512 Жыл бұрын
புதுச்சேரியில் எந்த இடம் ஐயா,
@udharvees4541
@udharvees4541 Жыл бұрын
இப்படி மண் வீடு கட்ட சதுர அடிக்கு என்ன விலை?
@sachinsrinivasan9822
@sachinsrinivasan9822 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@gnanamani3312
@gnanamani3312 Жыл бұрын
Enakum intha mathiri eco friendly veedu thaan kattanum
@baskarm5737
@baskarm5737 Жыл бұрын
1000Sq ft build panna evlo agumnu sollunga anna...pls pls.....
@feenice
@feenice 9 ай бұрын
அண்ணா வணக்கம் நான் எங்கள் கிராமத்தில் மண்ணில் செங்கல் தயாரிச்சு வீடு கட்ட எண்ணுகிறேன் நான் உபயோகிக்கும் மன் செங்கல் லில் மாடி வீடு கட்ட முடியுமா. அண்ணா முழு செலவு எவ்வளவு
@travellermani3337
@travellermani3337 Жыл бұрын
My plot size is 800 square feet. Is it possible to build a mud house with car parking in a small plot?
@ManosTry
@ManosTry Жыл бұрын
Yes
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
💯 percent sari man vidu 85 to 100year varam
@Nanthini24Nanthini24-zw8rg
@Nanthini24Nanthini24-zw8rg Жыл бұрын
Engalukkum vitu potanum sir intha mannu vutu epti katturathu yara connect pannanum
@manutd054
@manutd054 Жыл бұрын
Thank you very much sir for keeping Laurie Bakers' knowledge alive 👏🏽👏🏽🙏🏽🙏🏽
@tamilselvis3274
@tamilselvis3274 Жыл бұрын
Sellu. Pdikera manna erugum body entha vedu katta mudiyuma
@peoplefriendmani7762
@peoplefriendmani7762 Жыл бұрын
House budget for total construction
@Imran_vision.
@Imran_vision. 3 ай бұрын
Ayya sunnambu kooda adikka koodadha adichaa enna aahum
@helenandroos1370
@helenandroos1370 Жыл бұрын
What's the minimum cost of 2 bhk house for mud house.. please do reply
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
More and more French people create eco villages. I have another idea. But I can't find a good constructor . My favourite Dom House.!!
@prasannajaya2798
@prasannajaya2798 Жыл бұрын
very nice ...all thinks
@aadhamanas5399
@aadhamanas5399 Жыл бұрын
Bro ferro cement slap Patthi video podunga pls
@ManosTry
@ManosTry Жыл бұрын
Ok
@shalinjerson3497
@shalinjerson3497 Жыл бұрын
Thank you for your kind information Mano sir🙏👍
@sasikala1656
@sasikala1656 Жыл бұрын
Sq.ft rate brother?
@aahayoga1451
@aahayoga1451 Жыл бұрын
Vazhga Valamudan
@Powerplantrs
@Powerplantrs 8 ай бұрын
Flood lam vantha thanguma?
@shamugapriyanaj5001
@shamugapriyanaj5001 Жыл бұрын
How about termite..
@immanueldass2413
@immanueldass2413 Жыл бұрын
சார் அருமை சிறப்பான வீடு நார்மல் வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் காஸ்ட் டிஃபரென்ட் எப்படி சார்
@ManosTry
@ManosTry Жыл бұрын
20% extra varum
@karthikeyankk7210
@karthikeyankk7210 Жыл бұрын
@@ManosTry which one high cost
@pavit4424
@pavit4424 Жыл бұрын
Superb sir .. keep on update your new useful messages to us
@deenap5867
@deenap5867 Жыл бұрын
Intha model 2 floors katta mudiuma...
@ManosTry
@ManosTry Жыл бұрын
Yes
@lksenthil33
@lksenthil33 Жыл бұрын
How to make ratio derails please
@shanthik4444
@shanthik4444 Жыл бұрын
அய்யா , மதுரையில் இயற்கை முறையில் வீடு கட்டும் நிபுணர்கள் இருக்கிறார்களா? செல் நம்பர் தரவும். நான் விரைவில் கட்ட ஆரம்பிக்க வேண்டும்.
@sudharsonsudhar8570
@sudharsonsudhar8570 Жыл бұрын
Ithu Mari manveedu 10 years old video podunga
@pjai8759
@pjai8759 Жыл бұрын
, எறும்பு ,பூச்சிகள் ..மன்சுவரில் வந்தால் ?
@ggopalrajgopalraj6138
@ggopalrajgopalraj6138 Жыл бұрын
1moodai cement ku evlo sir M sand sekkanum
@manivannan6355
@manivannan6355 Жыл бұрын
Sir I am very much interested send yr. Contact no or call me pls
@teatalk..3350
@teatalk..3350 Жыл бұрын
Great video, please share what was the cost for construction?
@ManosTry
@ManosTry Жыл бұрын
min 2500 per sqft
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
​@@ManosTry Is it total cost.all.inclusive such as.ceiling, pipe line etc?
@jahabarnachiya7844
@jahabarnachiya7844 Жыл бұрын
Ithumadhiri katta yara contact pannanum.
@MuruganMurugan-ek7uj
@MuruganMurugan-ek7uj Жыл бұрын
இது போன்ற இரண்டு அறை கட்ட ஆகும் செலவு எவ்வளவு அண்ணா
@ManosTry
@ManosTry Жыл бұрын
அளவு எவ்வளவு?
@MuruganMurugan-ek7uj
@MuruganMurugan-ek7uj Жыл бұрын
10*10 bedroom
@MuruganMurugan-ek7uj
@MuruganMurugan-ek7uj Жыл бұрын
Addachu both room
@MuruganMurugan-ek7uj
@MuruganMurugan-ek7uj Жыл бұрын
10*6 kidchen
@MuruganMurugan-ek7uj
@MuruganMurugan-ek7uj Жыл бұрын
Base varikum potu irugu
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng Жыл бұрын
இதை தமிழ் நாட்டில் ராமநாதபுரத்தில் கட்டிக் கொடுக்க முடியும்...
@ManosTry
@ManosTry Жыл бұрын
Yes Contact - Ayyanar 99434 65426
@arugamherbalhairoil
@arugamherbalhairoil Жыл бұрын
strong a eruguma ayya
@mukundann5576
@mukundann5576 Жыл бұрын
place, cost, roof basement, etc?
@vinothk2512
@vinothk2512 Жыл бұрын
பட்ஜெட் எவ்வளவு சார்
@Artamillchannel188
@Artamillchannel188 Жыл бұрын
600 சதுர அடுக்கு எவ்வளவோ செலவு ஆகும் அய்யா
@ushachinnusamy4046
@ushachinnusamy4046 Жыл бұрын
அய்யனார் ஐயா
@arunkumarm7435
@arunkumarm7435 Жыл бұрын
Can we get house loan in bank for this type of house?
@ManosTry
@ManosTry Жыл бұрын
Yes
@kraghukraghu4756
@kraghukraghu4756 Жыл бұрын
Please share ayyanar builder address
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 8 ай бұрын
இதுபோல வீடுகட்ட வேண்டும் சகோ...உதவமுடியுமா
@ManosTry
@ManosTry 8 ай бұрын
Contact- Ayyanar - +91 99434 65426
@meenam7784
@meenam7784 Жыл бұрын
Can we build duplex house in mud house
@ManosTry
@ManosTry Жыл бұрын
Yes
@ACHANNEL28
@ACHANNEL28 Жыл бұрын
Budget pls
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 3 ай бұрын
உலகம் ஃபுல்லா எல்லாருக்கும் ஒரே மாதிரி என்ன மெட்டீரியல் வேணுமோ அந்த மெட்டீரியல் வச்சு கட்டி குடுங்க ஆனா ஒரே மாடல்ல வச்சி கட்டி குடுங்க
@amuthaviji7831
@amuthaviji7831 6 ай бұрын
Budget bro
@annasahila287
@annasahila287 Жыл бұрын
Enga vidum 120 year man videethan ottukuri
@kamalastrends9574
@kamalastrends9574 Жыл бұрын
Hello sir ,builder phone number kadaikuma? We are searching for good builder for eco friendly house
@prabum6649
@prabum6649 Жыл бұрын
Price bro
@goldpandian7013
@goldpandian7013 6 ай бұрын
They used Piller,roof cement concrete mixture 😂😂😂 they are literally scammed. 0% cement iron building's only can survive more than 100 years..
@loganathanshanmugam845
@loganathanshanmugam845 3 ай бұрын
Ji pls give your contact details...I am planning to build eco home...pls need suggestion how can I build eco without scam..I am not finding proper honest builder
@niranjanajeevaghan044
@niranjanajeevaghan044 Жыл бұрын
Sq. Ft rate terinja nalla erukkum
@ManosTry
@ManosTry Жыл бұрын
Approx 2200
@AmirthaInstitute
@AmirthaInstitute Жыл бұрын
Price sir
@ManosTry
@ManosTry Жыл бұрын
Pls contact the builder Ayyanar - 99434 65426
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
மண் வீட்டின் chillness பற்றி பேசுகிறார். குளிர்காலங்களில் வீடு அதிக குளிர்ச்சி அடைந்துவிடுமே. குளிர்காலம் எப்படி எதிர்கொள்வது ??????🤔🤔🤔
@karunakarant7965
@karunakarant7965 Жыл бұрын
குளிர் காலத்தில் சூடாக இருக்கும்
@michaelsarah1253
@michaelsarah1253 Жыл бұрын
Site location please
@ManosTry
@ManosTry Жыл бұрын
Pondy
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
🙏
@FoodGalata
@FoodGalata Жыл бұрын
Square feet 3500 Rs very worst behavior for phone call Mr.Ayyanar
@shamseethbegum509
@shamseethbegum509 Жыл бұрын
புகயில்லா விரகடுப்பு யூஸ் பன்னிருக்கலாம் இன்னும்சிறப்பா இருந்திருக்கலாம்
@gunaseelan7634
@gunaseelan7634 Жыл бұрын
போன் நம்பர் தேவை
@ManosTry
@ManosTry Жыл бұрын
99434 65426
@mahalaksmi6486
@mahalaksmi6486 Жыл бұрын
👍👌🙏
@petchipetchikani170
@petchipetchikani170 Жыл бұрын
எனக்கு.. என்ஜினீயர் ..nompar..குடுங்க
@ManosTry
@ManosTry Жыл бұрын
Ayyanar - 99434 65426
@manivannan6355
@manivannan6355 Жыл бұрын
Dear sir I am more interested to construct mud block rammed type home on my own at Chennai super pls call me. Yr convenience .
35 லட்சத்தில் அழகான MUD BRICK HOUSE.! | Tradition Home Tour in tamil #MCubeArchitects
22:46
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 10 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 44 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 12 МЛН
How to Build a Sustainable Home | The Magic of Mud
18:46
UN Story
Рет қаралды 539 М.