Muneeswara || முனீஸ்வரன் பக்தி பாடல்கள் ||

  Рет қаралды 1,332,319

VejayAudios

VejayAudios

6 жыл бұрын

Muneeswara || முனீஸ்வரன் பக்தி பாடல்கள் ||
SUNG BY : BOMBAY SARADHA
PRODUCED BY : G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : • Muneeswara || முனீஸ்வ...
Munīshwarar in Tamil or Munēshwara in Kannada (Tamil முனீஸ்வரன்) is a Hindu God. 'Muni' means 'saint' and 'Īshwara' represents 'Shiva'. He is worshiped as a family deity in most Shaivite families in Tamil Nadu and Karnataka.
Nadamuni Dakshayani was the youngest daughter of Daksha, the chief of the gods. When Sati grew up she set her heart on Shiva, worshipping him in secret. In the Swayamvara of Sati, Daksha invited all gods and princes except Shiva. Sati cast her wreath into the air, calling upon Shivan to receive the garland; and behold he stood in midst of the court with the wreath about his neck. Daksha had no choice but to marry Sati with Shiva. One day Daksha made arrangements for a great horse sacrifice, and invited all the gods omitting only Shiva. Sati, being greatly humiliated, went to the banquet and Sati released the inward consuming fire and fell dead at Daksha's feet. When Shiva heard this news, he burned with anger, and tore from his head a lock of hair, glowing with energy, and cast upon the earth. Vīrabhadra sprang from it, his tall body reached the high heavens, he was dark as the clouds, he had a thousand arms, three burning eyes, and fiery hair; he wore a garland of skulls and carried terrible weapons. Vīrabhadra bowed at Shiva's feet and asked his will. Shiva directed Vīrabhadra: "Lead my army against Daksha and destroy his sacrifice; fear not the Brahmanas, for thou art a portion of my very self". On this direction of Shiva, Vīrabhadra appeared with Shiva's ganas in the midst of Daksha's assembly like a storm wind and broke the sacrificial vessels, polluted the offerings, insulted the priests and finally cut off Daksha's head, trampled on Indra, broke the staff of Yama, scattered the gods on every side.Local folklore says, that in order to protect the good souls, Shiva created Munīswara. He possessed seven qualities, and based on them he was called as Shivamuni, Mahāmuni, Tavamuni, Nādamuni (Nāthamuni), Jadamuni, Dharmamuni, Pandi Muni, Īswara Muni, Vazhamuni.

Пікірлер: 555
@vinothkumar-xs3lo
@vinothkumar-xs3lo Жыл бұрын
குல காப்பவரே காத்தருளர வேண்டும் ஐயா சரணம் சரணம்..
@indiragandhig7044
@indiragandhig7044 7 ай бұрын
என் தந்தையைப்பற்றி பாடிய அன்னையே நன்றி🙏💕. என்னே அருமையான குரல்.
@ajaykumarajaykumar1790
@ajaykumarajaykumar1790 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் 🙏🙏🙏
@venkatesansubramanian3739
@venkatesansubramanian3739 Жыл бұрын
எங்கள் குல தெய்வமே ஓம் முனீஸ்வரா போற்றி போற்றி.
@umakarthi7600
@umakarthi7600 6 ай бұрын
Enga kuladeivam muneswaran potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamthangam.m4476
@thangamthangam.m4476 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் பொன் முனி ராக்கம்மாள் பேச்சியம்மாள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@kumars9020
@kumars9020 2 жыл бұрын
ஶ்ரீ முனீஸ்வரன் துணை 🙏🙏🙏
@murugann3071
@murugann3071 Жыл бұрын
எங்களை வாழவைக்கும் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் என் குலத்தை வாழ்வை முனீஸ்வரர்
@nareshsangeetha3757
@nareshsangeetha3757 14 күн бұрын
ஓம் அப்பனே முணீஸ்வரா போற்றி போற்றி...
@a.sathiyarajanandana.sathi2744
@a.sathiyarajanandana.sathi2744 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌
@Kannamma2023
@Kannamma2023 Жыл бұрын
போன வருடம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி 2021 நல்ல பாம்பு கடித்து கடித்ததே தெரியாமல் இருந்த என் கண் முன்னே அந்தப் பாம்பை காட்டி என் மனதில் பயத்தை உண்டு செய்து அதன் பிறகு நான் வேப்பிலை போட்டு மென்று பாம்பு கடித்ததை உறுதி செய்து பின் மருத்துவம் எடுத்துக் கொண்டேன் அந்த சமயங்களில் நான் பால் முனிஸ்வரரை வாராவாரம் வழிபட்டுக் கொண்டிருந்தேன் அதனால் தான் என் உயிரையே காப்பாற்றினார் என் பால் முனீஸ்வரர் கண்கண்ட தெய்வம் என் பால் முனி....
@perumalhi2782
@perumalhi2782 3 жыл бұрын
எங்கள்குலதெய்வம் முனீஸ்வர்சமி
@rekhar570
@rekhar570 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் ஐயா
@tamilarasan297
@tamilarasan297 Жыл бұрын
அருமையான முனீஸ்வரர் பாடல், கேட்க கேட்க ஆனந்தம்
@GopiNath-ke8ln
@GopiNath-ke8ln 7 ай бұрын
Very nice voice 🙏🙏🙏
@hpchannel598
@hpchannel598 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம். அப்பனே முனீஸ்வரா போற்றி போற்றி
@user-db1vj3wf8m
@user-db1vj3wf8m 2 жыл бұрын
🙏 ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாவீராய தீமஹி தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத் 🙇
@vinothkumar-xs3lo
@vinothkumar-xs3lo Жыл бұрын
ஓம் குலதேவாய வித்மஹே முனீஸ்வராய தீமஹி தன்னோ குலதெய்வ ப்ரசோதயாத்...
@dilliganesh9012
@dilliganesh9012 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் முனிஸ்வரர்
@ManiSekar-yx2ew
@ManiSekar-yx2ew 19 күн бұрын
முனிஸ்வரா ஐயா நீங்க தான் துணை
@munuswamysi8400
@munuswamysi8400 Жыл бұрын
குடும்ப ஒற்றுமையை காக்கும் தெய்வமே போற்றி
@amalnathansethuraman8275
@amalnathansethuraman8275 Жыл бұрын
ஸ்ரீ ஓம் முனிஸ்வராய நமோ ஸ்ரீ ஓம் முனிஸ்வராய நமோ ஸ்ரீ ஓம் முனிஸ்வராய நமோ போற்றி போற்றி போற்றி 🙏🌾🙏🌾🙏🌾
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 Жыл бұрын
💐💐💐💐💐ஓம் முனீஸ்வரனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharanim3058
@dharanim3058 8 ай бұрын
முனீஸ்வரர் அய்யா முக்காலம் என்னை காப்பற்ற வேண்டும்
@vinothkumarvinoth6922
@vinothkumarvinoth6922 7 күн бұрын
என் குல தெய்வம் முனிஸ் வரா ❤
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co Жыл бұрын
ஓம் ஶ்ரீ முனீஸ்வரன் அய்யா காவல் தெய்வம் எங்கள் குடும்பத்தில் மன நிறைவு தரவேண்டும் முனீஸ்வரர் அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி முனிஸ்வரே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி முனிஸ்வரே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி முனிஸ்வரே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி முனிஸ்வரே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
@pentam.balasubramaniyan5750
@pentam.balasubramaniyan5750 Жыл бұрын
கன்டிப்பாக ஜயா அவர்களின் அருளாலும் பலத்தாலும் நான் மற்றும் எங்கள் குடும்பம் வாழ்ந்து வருகிறேம்🙏🙏🙏
@yasodhas3152
@yasodhas3152 Жыл бұрын
உண்மையாகவா எப்படி சொல்றீங்க ப்ளீஸ் சொல்லுங்க நானும் முனியப்பனை தான்நம்பிஇருக்கேன் ஒரு வேண்டுதல் வச்சிருக்கேன்...கண்டீப்பா நிறைவேற்றனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@VenkateshNaidu-xm9ol
@VenkateshNaidu-xm9ol 12 сағат бұрын
R. V. Naidu​@@yasodhas3152
@k.bhavanikuralk.bhavani5033
@k.bhavanikuralk.bhavani5033 2 жыл бұрын
என்னை காப்பாற்ற வேண்டும் அப்பா உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை என் குலம் காக்க வேண்டும் 🙏🙏🙏
@vinivini4600
@vinivini4600 2 жыл бұрын
பூட்டன் தாத்தா நடேசன் அப்பா தியாகராஜா என எங்கள் வம்சவளியாக கும்பிட்டு வரும் ஸ்ரீ வெள்ளமுனீஸ்வர் அப்பனுக்கு அரகோரா
@ebabue1222
@ebabue1222 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பால் முனீஸ்வரன் துணை
@munisami8288
@munisami8288 5 ай бұрын
எங்கள் குல தெய்வம் முனீஸ்வரன்
@Komalakannan-zc5wn
@Komalakannan-zc5wn 4 ай бұрын
ஓம் முனீஸ்வரர் துணை 🙏🙏🙏🙏
@ganesh-pw6sf
@ganesh-pw6sf 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் போற்றி ஓம் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் போற்றி போற்றி
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 2 жыл бұрын
எங்கள் கருணை உள்ள ஐயாவே எங்களை கண்போல காக்கும் இறைவா என் ஐயா முனீஸ்வரா போற்றி போற்றி🙏🙏🙇🙇
@jaganjaga2292
@jaganjaga2292 3 жыл бұрын
குலம் காக்கும் குலதெய்வம் முனீஸ்வரனே துணை
@kumarkowsalya353
@kumarkowsalya353 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ முனீஸ்வரா போற்றி எங்கள் குலம் காக்கும் முனீஸ்வரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Жыл бұрын
முனியப்பன் என் குலதெய்வம் என்னை நோயில் இருந்து காப்பாற்றி அருள்வாய் அய்யா🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏 நீ கல் என்றால் என்னை கைவிட்டு விடு உண்மையான என் தெய்வம் என்றால் என்னை இந்த கொடுமையான நோயில் இருந்து காப்பாற்றி அருள்புரிவாய் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@MOONLIGHT-pj3ug
@MOONLIGHT-pj3ug 6 ай бұрын
What happened, ena unga problem
@srinivasanesther4736
@srinivasanesther4736 2 жыл бұрын
முனிஸ்வர ஈஸ்வரா என் குலகாவல் தெய்வமே 🙏🙏🙏
@bikerepairesandbestaccesso6598
@bikerepairesandbestaccesso6598 Жыл бұрын
ஓம் தர்ம முனீஸ்வரர் போற்றி
@JaiKumar-ww8wc
@JaiKumar-ww8wc 3 жыл бұрын
பாடிகாட் முனீஸ்வரர் போற்றி
@NiroKing-ys5cu
@NiroKing-ys5cu 2 ай бұрын
எம் காவல் தெய்வம் அப்பன் முனீஸ்வரன் 🤍🖤❤️
@dhanasekardhanasekar9608
@dhanasekardhanasekar9608 2 жыл бұрын
Aiyya muneswera neenga illama nanga illa iyya🙏🙏🙏🙏🙏🙏
@Periyathambirr
@Periyathambirr Жыл бұрын
உண்மை மே 1 தேதி(2022) எனக்கு விபத்து நடந்தது நான்கு நாள் சுயநினைவு இல்லாமல் இருந்தேன் இஷ்ட தெய்வம் குலதெய்வம் மீண்டும் எனக்கு உயிர் தந்து உள்ளார்கள் அதில் முக்கிய100% பாண்டிமுனீஸ்வரர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@amazingworldmnk3189
@amazingworldmnk3189 5 ай бұрын
குல தெய்வம் முனீஸ்வராய நமஹ 🕉️🙏🌹💐🌼🌷
@s.dharshan.k.suganya2649
@s.dharshan.k.suganya2649 4 ай бұрын
எங்கள் குலதெய்வம் முனிஸ்வர் எங்களை காக்கும் தெய்வம்
@murugann3071
@murugann3071 Жыл бұрын
என் குலதெய்வம் முனீஸ்வரன் போற்றி போற்றி
@madhankumar2347
@madhankumar2347 Жыл бұрын
ஓம் பால் முனீஸ்வரர் போற்றி
@sangeethasreeni5810
@sangeethasreeni5810 2 жыл бұрын
என் அப்பா, அம்மா முனீஸ்வரன். எல்லோரையும் காத்தருள வேண்டும்
@rajakrishnan6536
@rajakrishnan6536 2 жыл бұрын
உயிர் பிரிய வேண்டுமென்றால் குலதெய்வம் இல்லாமல் எமராஜன் ஒன்னும் பண்ண முடியாது அந்த அளவுக்கு பவர் உள்ளது நமது முனிஸ்வரனே வாழ்க
@moorthyvlr1617
@moorthyvlr1617 Жыл бұрын
Jai muniesavarva Jai muniesavarva Jai muniesavarva Give me strength and peace of mind
@velrajvelraj7647
@velrajvelraj7647 Жыл бұрын
அன்புடன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@sudhakarsanjay3329
@sudhakarsanjay3329 2 жыл бұрын
என் குலசாமி முனீஸ்வரர்
@ashokkumar-ek1tg
@ashokkumar-ek1tg Жыл бұрын
ஓம் முனீஸ்வரர் துனண
@Aalarasu1988
@Aalarasu1988 Жыл бұрын
ஓம் முனிஸ்வரன் துணை
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி முனீஸ்வரரே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி முனீஸ்வரரே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
@mkseenuvasan4158
@mkseenuvasan4158 2 жыл бұрын
என்னை படைத்த இறைவா.... ஓம் முனீஸ்வரர் ஐயா... 🙏🙏🙏🙏🙏
@a.nandhinia.nandhini4256
@a.nandhinia.nandhini4256 21 күн бұрын
Om Muneeshwara potri potri appane muneeshwara engal kula theyvame en ammavin korikai nirai vetrungal pls appane
@parameshn445
@parameshn445 Жыл бұрын
Om Sri Sri Sri MADHANAGIRI muneshwara swamy vasiya vasiya namo namohaa..🙏🙏🙏.
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வர ஐயா🙏🙏
@sakthivel9439
@sakthivel9439 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@thavamani.m3140
@thavamani.m3140 8 ай бұрын
ஓம் கபாலா கபாலா வாழ்முனீ செம்முனீ வேதமுனீ நாதமுனீ சப்தமுனீ ஜடாமுனீ எங்கள் குலதெய்வம் ராந்தம் தவமுனீஸ்வரா சரணம் சரணம் முனீஸ்வரா
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி முனிஸ்வரே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் இனி வரும் காலம் அனைத்தும் மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி முனிஸ்வரே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
@narunbhuvikha7504
@narunbhuvikha7504 3 жыл бұрын
என் மனதுக்கு ஆறுதல் கூறும் அருமையான பாடல் என் குலதெய்வமே போற்றி போற்றி
@madhavanganapathi2288
@madhavanganapathi2288 3 жыл бұрын
My god munishvaran
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி குல தெய்வம் முனிஸ்வரே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி குல தெய்வம் முனிஸ்வரே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
@parameshn445
@parameshn445 2 жыл бұрын
Engal kula deivam MUNESWARA.potri.🙏🙏🙏🐍🐍🐍
@tvijayakumary3901
@tvijayakumary3901 8 ай бұрын
எங்கள் கருணை மலேயே, கருணா மூர்த்தி. எம் குழத்தை காக்கும் என் குலசாமி. ஓம் முனீஷ்வரரே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️
@user-bk2vf1jv8m
@user-bk2vf1jv8m 9 ай бұрын
ஓம் ஸ்ரீ மதனகிரி முனீஸ்வரன் துணை 🙏
@madeshbba9880
@madeshbba9880 Жыл бұрын
Engal Kula deivam muniswaran ulagathaiye kappatha vendum om munivara potri
@lagarments1173
@lagarments1173 Жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ முனிஸ்வரன் துணை
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 4 ай бұрын
ஓம் ஶ்ரீ முனீஸ்வரன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@therubiksmaster25
@therubiksmaster25 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ முனீஸ்வரன் சுவாமி.. கேலூர்
@moorthyvlr1617
@moorthyvlr1617 Жыл бұрын
Om jai veera muniesavarva Om jai veera muniesavarva Om jai veera muniesavarva
@rakkirakki2917
@rakkirakki2917 4 жыл бұрын
என் குல தெய்வம் முனிஸ்வரன் அப்பன் துறை . என் முன்னோர்கள் சாமிக்கண்ணு கொள்ளு தாத்தா லட்சுமி பாட்டி என்றும் என் குடும்பத்திற்கு என் யென்ரென்றும் துனை இருப்பார்
@sivaneshelumalai7562
@sivaneshelumalai7562 2 жыл бұрын
அருமையாண அழகாண காணம்
@Ananthakaruppasamy1995
@Ananthakaruppasamy1995 2 жыл бұрын
என் உயிர் குலசாமி ஶ்ரீவாழ்முனீஸ்வரன்
@hardworkgainsuccesshgs8685
@hardworkgainsuccesshgs8685 2 жыл бұрын
கண்ணால் பார்க்க கூடிய தெய்வம்
@jbgjviews6457
@jbgjviews6457 Жыл бұрын
என் குலம் விளங்க,குலம் காக்கும் என் ஐயா நீர் இல்லாமல் எனது இல்லம் இல்லை,எனது குடும்பம் இல்லை.என்றென்றும் உனை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lokithaswan1434
@lokithaswan1434 Жыл бұрын
Om muneeswaraya namaka
@hemalatha6083
@hemalatha6083 2 жыл бұрын
My குலதெய்வம் முனீஸ்வரர் சரணம்
@moorthyvlr1617
@moorthyvlr1617 2 жыл бұрын
Jai muniesavarva Jai muniesavarva Jai muniesavarva
@thilagavathis3759
@thilagavathis3759 Жыл бұрын
Engal kutuma kula theivameee 🙏🙏ayya neyee thunai ayyaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.durairajan2758
@a.durairajan2758 Жыл бұрын
தவ முனீஸ்வரர் போற்றி
@moorthyvlr1617
@moorthyvlr1617 Жыл бұрын
Om jai muniesavarva Om jai muniesavarva Om jsi muniesavarva Please destroy my enemies evils, give me strength and peace of mind.
@pngovindhanpngovindhan1476
@pngovindhanpngovindhan1476 2 жыл бұрын
Yellaraium ni dha kaapathanum munisvar thatha 🙏🌼🌹☺
@moorthyvlr1617
@moorthyvlr1617 Жыл бұрын
Jai muniesavarva Jai muniesavarva Jai muniesavarva Jai muniesavarva Please destroy my enemies, give me strength and peace of mind
@girijagirija2307
@girijagirija2307 2 жыл бұрын
Om munishwarar ayya thunai
@manickarajm.manickarajanad9984
@manickarajm.manickarajanad9984 5 жыл бұрын
ஓம் முனீஸ்வராய நமோ !ஓம் முனீஸ்வராய நமோ !!ஓம் முனீஸ்வராய நமோ
@rajeshkumarcook8409
@rajeshkumarcook8409 5 жыл бұрын
ஓம் முனீஸ்வரன் துணை ஓம் முனீஸ்வரன் துணை ஓம் முனீஸ்வரன் துணை
@Sureshsuresh-xl5kf
@Sureshsuresh-xl5kf 5 жыл бұрын
விஸ்வநாதன்
@ramachandransbramachandran7222
@ramachandransbramachandran7222 2 жыл бұрын
எங்கள் குலசாமி மதுரை மொட்டை கோபுரம் ஸ்ரீ மகா முணீஸ்வரர்.
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
ஈரோடு மாவட்டம் பவானி குறிச்சி மகா முனியப்பசாமி துணை. பிரசாத் நடித்த ஸ்டார் மூவி அம்மாவின் கைப்பேசி திரைப்படம் படமக்கபட்டது🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanshanmugam7418
@srinivasanshanmugam7418 3 жыл бұрын
Om muniswaraya thunai nice song Alandur
@mske8686
@mske8686 2 жыл бұрын
எங்கள் முனீஸ்வரன் ராஜ முனீஸ்வரன்
@saravanasettu2028
@saravanasettu2028 2 жыл бұрын
Om munishwar thunai
@schandrasekarshanmugamrsch6108
@schandrasekarshanmugamrsch6108 4 жыл бұрын
ஓம் ஸ்ரீமுனீஸ்வரன் துணை
@shanmugamm6686
@shanmugamm6686 Жыл бұрын
எங்கள் குலதெய்வமும் . மகா முனீஸ்வரன் ஆலயம் உள்ளது... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அக்கரைப்பட்டி கிராமம்.. அக்கரைப்பட்டி மகா முனீஸ்வரன் உடனமர் . அமிர்த வள்ளி தாயார்.ஆலயம் அமைந்துள்ளது. 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. நன்றி... சண்முகம்🙏🙏
@lakshmananitha3074
@lakshmananitha3074 2 жыл бұрын
Om Muneeswarar thunai en kuladeivame enkulatha kakkum deivame
@kantharimurugalakshmi705
@kantharimurugalakshmi705 3 жыл бұрын
🙏என்குலசாமிபாண்டிமுனீஸ்வர்🙏
@sindhujapraveen
@sindhujapraveen Жыл бұрын
Munishwara vazhvil nimadhi arulvai Kula deivame...
@user-nx4uq3np8f
@user-nx4uq3np8f 10 ай бұрын
எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhineshsubramanian8132
@dhineshsubramanian8132 4 жыл бұрын
எங்கள் குலம் காக்கும் சொரத்தூர் முனீஸ்வரன் துணை
@methismeenu1439
@methismeenu1439 2 жыл бұрын
Om sri jada muneeshwaran thunai
@harisharyaa9246
@harisharyaa9246 7 ай бұрын
🌺🙏🌺 OM MUNISWARA POTRI OM 🌺🙏🌺
@prabakaranjp7711
@prabakaranjp7711 Ай бұрын
எங்கள் உயிர் குலதெய்வம்
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 81 МЛН
Om namo Muneeshwaraya Namaha 1008 times
54:30
Power of Mantra
Рет қаралды 114 М.
1008 Om Namashivaya - Saradha Raaghav
49:18
Saradha Raaghav
Рет қаралды 1 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 4 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 733 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 8 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 82 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 457 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 155 М.