முருகனுக்கு வந்த சோதனையா இது? இப்படிப் பாடல் கேட்டால்முருகன் என்ன செய்வார் தெரியுமா? பால் மணக்குது

  Рет қаралды 8,143

VILARI

VILARI

Ай бұрын

பால் மணக்குது பழம் மணக்குது பாடல் விமர்சனம்
#paalManakkudhu
#bengalur_ARRamiyammal #suseelaRaman_songs
#vaikam_vilayaluxmi_songs
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 54
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Ай бұрын
ஹ ஹ ஹ முருகனுக்கு எல்லோரும் பக்தர்கள் தான்.அதனால் பிரச்சினை இல்லை.கேட்கும் நமக்கு தான் பக்தி பறந்து போய் பீதி கிளம்புகிறது..
@MohammedBasha-wk6ox
@MohammedBasha-wk6ox Ай бұрын
வாலி அவர்களின் கற்ப்பனை என்றாலும் கற்ச்சிலை என்றாலும் கந்தனை உனைமறவேன் ❤❤❤
@jayanthi4828
@jayanthi4828 Ай бұрын
💙💙
@jayanthi4828
@jayanthi4828 Ай бұрын
2024 western version 🌹🙏👽😅😂
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
​@@jayanthi4828புரியல
@sivathina-kt9ki
@sivathina-kt9ki Ай бұрын
தோழரே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அருமை🎉🎉🎉
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 Ай бұрын
முருகப்பெருமான் எதையும் தாங்க கூடியவர் அவருக்கு ஒன்றும் ஆகாது ஆனால் முருகனைத் தரிசிக்க வந்த பக்தன்பாடலைக் கேட்டு பப் என்று நினைத்து பக்கத்தில் இருக்கும் பெண்களை கட்டிப்பிடித்து ஆட ஆரம்பித்து விடுவான்
@sivasakthysivasakthy7203
@sivasakthysivasakthy7203 Ай бұрын
ANIRUDH PONDATTI.
@ka.p.sivagnanam5873
@ka.p.sivagnanam5873 Ай бұрын
சுசீலா ராமனை பத்தாண்டுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அருமையான கற்பனை
@pradeepmallya9524
@pradeepmallya9524 Ай бұрын
VILARI.. Super. Intha "amma" Bhktarkale Mattumalle Tamizh Mozhiyekooda Kolai Panniyirukkaanga..😡
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Ай бұрын
ஒரு முறையும் கேட்க்காமலிருப்பதே நல்லது.
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 Ай бұрын
முருகா, தப்பிச்சு ஓடிரு, அது உன்னை நோக்கித்தான் வந்திட்டிருக்குது
@arunjunais7033
@arunjunais7033 Ай бұрын
பரந்துர் மக்கள் இரண்டு வருசம் போரட்டத்தை பற்றியும் பெசுங்கள்
@RKR563
@RKR563 Ай бұрын
நீங்கள் சுசீலா ராமன் பாட்டு பற்றி சொல்லும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை 😂
@Sakthi.m5268
@Sakthi.m5268 Ай бұрын
சரியான சாட்டையடி
@-Liyash-
@-Liyash- Ай бұрын
முருகப்பெருமான் வேழை எடுத்து அந்த அம்மா வாயிலேயே குத்த போறாரு 😂😂😂.
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 Ай бұрын
ஆளுக்கு நல்ல மப்பு.
@sundarrajanm561
@sundarrajanm561 Ай бұрын
நமக்கு பிடித்த பாடல் கேட்போம்
@sweety6019
@sweety6019 Ай бұрын
ஐயோ..... என்னடா...எல்லாரும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது-னு மெஸேஜ் பண்ணிருக்காங்க-னு பாத்தா......சத்தியமா சொல்றேன் எனக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது😁😁😁😁😁
@Karthikeyan.R-fb9mj
@Karthikeyan.R-fb9mj Ай бұрын
Muruganukkum avan appakum tamil nattula irukkura soththukku neenga sonna vellakari ya kalyanam pannikarathulaam sadharana vishayam...😂😂😂 yaarum serious ah eduthukka vanam nanri
@MmKa-of6rf
@MmKa-of6rf Ай бұрын
Murugan pattai eppadi padinalum murugan arul undu Kurai solla koodathu
@georgemichael6373
@georgemichael6373 Ай бұрын
Susila raman oligha,nasama poga
@nasarvilog
@nasarvilog Ай бұрын
😂😂😂😂😂7:18 super super
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 Ай бұрын
Omg Can't
@veeramani3906
@veeramani3906 Ай бұрын
ஹஹஹ😅ஹஹஹ😂😂
@MmKa-of6rf
@MmKa-of6rf Ай бұрын
Song vanthu pala million year's acchi bro ippathan unka kannula sikucha 😂😂😂
@SkA-mp2pg
@SkA-mp2pg Ай бұрын
பொம்பிளையா
@rajendrankaruppan
@rajendrankaruppan Ай бұрын
ஏண்டி உனக்கு இந்த வேலை
@user-jd5sc3tu3z
@user-jd5sc3tu3z Ай бұрын
அனிருத்தின் தங்கையோ தெரியவில்லை
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
யாரு சுசீளராமன் indian born American சக்திவாய்ந்த முருகனை பாடத்தோன்றியது பெரிய விஷயம்👏👏👏
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e Ай бұрын
Mappula paadiya song
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
@@user-pe4sb2mv3e மப்புலயோ கிப்புலயோ!! முருகன் பாட்டுதான!! தம் மரதம்னா பாடினா!!?😀
@georgemichael6373
@georgemichael6373 Ай бұрын
Kanja karuppuratchasi
@velmurugankaruppiah6033
@velmurugankaruppiah6033 Ай бұрын
திட்டமிட்டு புகழ் கெடுத்தொழிக்கும் நோக்கில் செய்யும் செயல்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
சுசீலா ராமன் பாடகி போட்டால் Google ல ஈஸியாக பாக்க முடியுது!! பரிதாப கேஸ்!! பிரிட்டிஷ் musician!! Madras basha கூட நல்லா வரும் மாதிரி இருக்கு. நல்லா பாவம் ஈயபாத்திரத்த செமையா வெல்டிங் பண்ணிட்டாங்க!! ஏறக்குறைய நம்ம ஶ்ரீதேவி கேஸ்!! அடிபட்டு மிதிபட்டு இன்னும் என்ன ன்னவோ பட்டு அப்பால முருகன் நினைப்பு வந்திருக்கு!! ஶ்ரீதேவி சைலண்ட் ஆக handle பண்ணியது!! இதுக்கு அது முடியல!!🤣
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 Ай бұрын
😂😂
@anilgopal4405
@anilgopal4405 Ай бұрын
ഭ്രാന്താശുപത്രിയിൽ കിടക്കേണ്ടവൾ!
@Raj-zr8qk
@Raj-zr8qk Ай бұрын
பழநி மலைன்னா எல்லோருக்கும் முருகன் ஞாபகத்துக்கு வரும் ஆனால் எனக்கு வரும் ஞாபகம் வேற
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
மொட்ட அடிச்சி விட்ட நியாபகமா😊
@vasanthkgf
@vasanthkgf Ай бұрын
ரொம்ப நாளா மனசுல இருந்த பாரமே இறங்கிப்போச்சி 😂😂😂😂😂
@thamaraiselvan6
@thamaraiselvan6 Ай бұрын
😂😂😂😂😂
@saveournature8399
@saveournature8399 Ай бұрын
Very salty 🤬😞
@raghupathyraju9439
@raghupathyraju9439 Ай бұрын
Pop singer illa . Ivanga pub singer
@ramasubbu8903
@ramasubbu8903 Ай бұрын
கொலகாரி.
@sundarrajanm561
@sundarrajanm561 Ай бұрын
இது பாராட்டா கடுப்பா
@user-qu3lp6qm6b
@user-qu3lp6qm6b Ай бұрын
முருகப்பெருமான் சொல்லி தான் கள்ளச்சாராயம் வித்தானுகளா திமுக காரனுக வெள்ளை?
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
வெள்ளை!! Nice name!! இனி எல்லோராலும் ராசியாக இப்படியேஅழைக்கப்படுவார்!? . . .. .O.k வா வெள்ளை தம்பீ!!
@senthils258
@senthils258 27 күн бұрын
ஒரு குடிகாரி பாடியது போல் இருக்கு. முருகன் பாட்டை கேட்டாரு, வேலைக்கொண்டு நாலு சாத்து சாத்துவார்.ஒரு முஸ்லிம் பாடலையோ அல்லது ஏசு பாடலை பாடச்சொல்லுங்கள்.
@thirumugams.a9520
@thirumugams.a9520 Ай бұрын
அந்தப் பொண்ணு பாடுதா இல்லையா நீ போட்டு அ ஆறு அறுத்துட்டு தயவுசெய்து முழு பாட்டையும் கேக்குற கொடு
@anilgopal4405
@anilgopal4405 Ай бұрын
கொஞ்சம் பாத்ததுமே பைத்தியம் வரமாதிரி இருக்குது இனிவேற முழுமயாபார்க்க போதையேயவனாக பாரு!
@CRaja-uu1zc
@CRaja-uu1zc Ай бұрын
😅😅😅😅
@poongavanamraman6030
@poongavanamraman6030 Ай бұрын
😂😂😂
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 139 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
திருமணம் கைகூட திருப்புகழ்
11:21
Tamizh Amudhu by saraswathy Ramanathan
Рет қаралды 41 М.
Пранк над Махачевым🥶
0:19
FERMACHI
Рет қаралды 9 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 10 МЛН
我说我不是故意的,你们信吗
0:25
侠客红尘
Рет қаралды 22 МЛН
Что делать если закрыли на балконе
0:31
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,5 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51