முருகப்பெருமான் அருணகிரிநாதர் வரலாற்றில் தவறு செய்தாரா?Lord Muruga&Arunagirinathar Summa Iru Sollara

  Рет қаралды 23,273

Paramporul Foundation

Paramporul Foundation

28 күн бұрын

Shop health & wellness products: www.guruvinkarunai.com/
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZfaq CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Join in Telegram Group - t.me/paramporulfoundation1
Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Motivational Videos in Tamil below.
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Twitter : / paramporulfound
Website : www.paramporulfoundation.in
Blog in English : www.paramporulfoundation.com
Online Spiritual Items Shopping : www.guruvinkarunai.com
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
#Arunagirinathar #LordMurugan #Sathsangam #TamilKadavul #MindPeace #LoveEveryone #SpiritualLife #Divine #ParamporulYogam #ParamporulFoundation #Mahavishnu #DivineSpiritualLife #TamilKadavulMurugan #ParamporulFoundationYogam #SpiritualPeaceAndLove #ArunagirinatharSathsangam

Пікірлер: 205
@ParamporulFoundation
@ParamporulFoundation 26 күн бұрын
Shop health & wellness products: www.guruvinkarunai.com/ Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d... Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a... Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZfaq CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1 Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil. Watch More Enlightening Motivational Videos in Tamil below. Email : paramporulfoundation (at) gmail (dot) com Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in Facebook : / paramporulfoundation Instagram : / paramporulfoundation Twitter : / paramporulfound Website : www.paramporulfoundation.in Blog in English : www.paramporulfoundation.com Online Spiritual Items Shopping : www.guruvinkarunai.com DISCLAIMER: ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
@venmathiraj9475
@venmathiraj9475 26 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 இன்ஷா அல்லாஹா !!! மாஷாஅல்லஹா !!! இந்த நேரத்தில் சந்தோஷமாக இந்த பதிவை பார்க்கும்போது லயமே !!! உள்ளுக்குள்ளே இருக்கும் ஒரு இடத்தை தொடவைக்கும் தந்திரம் வாய்ந்தவர் மஹாவிஷ்ணு ❤ 🤗 இப்ப என்ன உங்களை பார்பது புகழ் வது தவறா? ?? எழுத வேண்டாம் என்றால் ஒரு போதும் எழுத மாட்டேன் 🙏 இந்த எழுத்தால் இந்த உலகத்தில் எவருக்கும் கஷ்ட்டம் நேர கூடாது என்பது இந்த எழுத்துகளின் இறைவேண்டல் 🙏 இந்த உலகில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் 🙌🙌🙌 இறைவா 🙏 எல்லா மே இறைவன் செயல் 🙏🙏🙏 அன்பே ❤ சிவம் ❤ உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக இறைவா 🙏 பசித்த வேலையில் அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்தமைக்கு நன்றி இறைவா 🙏 அப்படி உணவு கிடைகாத உயிருக்கு உணவு கொடுத்தமைக்கு நன்றி இறைவா 🙏 அந்த இடத்தில் பரம்பொருள் யோகம் செய்யும் அன்னதானம் அருமை நன்றி இறைவா 🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏
@MArun-tl7jj
@MArun-tl7jj 26 күн бұрын
சென்னை கடற்கரை ... முருகன் கண்ணாடியில் முருகன்... தோன்றி அருள் செய்தார் சித்தி வளாகம் மருத்துவம் திருமந்திரம் குடுத்து சென்று சித்தி அடைத்தார்..... ஜீசஸ் cave ல ஏசு நாதர் க்கு முருகன் பெருமான் அப்பறம் அருள் கேடச்ச பெருகு இருசுலம் சென்று ... இன்....power பற்றி ஓம் கரம் பற்றி விலக்கிரர்... கர்த்தர் பித சிவபெருமான் அதி ஒளியை எனக்குள் உணர்தேன் என்றார்....
@MArun-tl7jj
@MArun-tl7jj 26 күн бұрын
இன்.... முருகன்..... ஏசு நாதர் அடிக்கடி உபயோக படுத்துகிறார்.... பைபிள் புதிய ஏற்பாடு ன் is Power முருகன்..... ஜீசஸ் 12 சீடர் சித்தர்கள் ஒருவர் சென்னை little Mount தோமா சீடர் சித்தர் கர்ம யோகி உயிர் எழதர்...... அந்த சித்தர் தோமா கோவில் ல அணுக்கள் ல முருகன் சிவ vibe உடுபுள்ள இறங்குவது தெரியும்..... St.Thomas mount....Chennai .....
@MArun-tl7jj
@MArun-tl7jj 26 күн бұрын
ஜீசஸ் இசை தீம்..... Oooooooooooooo முசிக் ஏண்ஜல் தர்ம தேவதை கள் music கேட்டு இருக்கீங்களா ..... ஹாலிவுட் oooooooooo ஹலேலுயோ ஏஞ்சள் music பிறக்கும் போதும் செரி இற க்கும் பொதும் use பண்ணங்க Ooooooooo music ல முருகன் சிவ பெருமான் vibe இருக்கு... Ar. Rahaman நெறய இடுத்து இத use பண்ணிருக்கர் ..ooooo jesus music பிளஸ் முருகன் சிவன் that makes everything is hit., Mgr படத்துல அங்க அங்க கொஞ்சம் use pannurukanga.. That's Western music... Western Jesus music la அணுக்கள் ல முருகன் பவர் vibe சிவன் அணுக்கள் பவர் vibes மின்னி உடலக்குள் செல்வதை உணர்து இருக்கிறேன் ..... ராம
@venmathiraj9475
@venmathiraj9475 23 күн бұрын
​​@@MArun-tl7jj Hai Bhava 🌹😮🤗 kutty eppadi irukkaa mama miss you 🌹 மஹாவிஷ்ணு உத்தரவு இல்லாமல் அந்த கேள்வி யை கமெண்ட்ஸ் ல எவராலும் கேட்க இயலாது 😢 இல்லை எனில் மஹாவிஷ்ணு தான் அப்படி கேட்டு இருக்கவேண்டும் 😢 சுதந்திரமாக எதற்காக வும் அஞ்சாத லயமான எழுத்துக்கள் ரீங்காரம் இட்டு குருவிஷ்ணுவை நோக்கி வலம் வந்தது 🙏 நிலாவை மட்டுமே தனிமையில் திட்டி இருந்தால் ஏற்று கொண்டு இருப்பேன் 😍🙏 ஏதோ நிலா பொருளுக்கு ஆகவும் , புகழுக்காகவும் இளமை இறைநாயகனை வலை விரித்து பிடிப்பது போல கேள்வி 😭 இறைவனின் அருளால் கண்ணில் பட்டது 4ஆண்டுகளுக்கு மேலும் நீடிகாகிறது இதுதான் தெரியும் நிலாவுக்கு இனி என்னவென்று இறைவனுக்கு தான் தெரியும் 🙏 நல்லதே நடக்கும் இறைவன் அருளால் அது எதுவாக இருப்பினும் 🙏 அனைத்துமே இறைவன் செயல் இங்கு 🙏 கண்ணாடி ஐலவ்யூ டாமாமா ❤🎉 எனக்கு சிறுவயதிலேயே டான்ஸ் இசை அப்படி ஒரு கிரேஸ் 💃🎼🎹🪕🎻🎸🪗🎺🎷🥁🎧🎧🎤 Flashback Share panna lama da Bhava 🌹😮🤗 Watch ⌚🌹👌 வெஸ்ட்ரன்மஸ்த்தா ஆடுவேன் அதற்காக பயிற்சி எல்லா ம் தேவை இல்லை ??? உள்ளுக்குள்ளே ஒரு இசைக்கு ஏற்ற நடன தூண்டல் உருவாகும் மாதுரிதிரிஷீத் படம் பாடல் - ஏ க்கு தோ தீன் 1234567 அந்த பாடலுக்கு நிலா ஆடிய டான்ஸ் அனைவரும் பாராட்டு 33️⃣ வகுப்பு நிலா School College function நிலா டான்ஸ் ல முதலிடம் இது நிலா பெருமை யை கூறவில்லை கண்ணாடி இசை ஆர்வம் Where are now album song no dance ??? But அந்த மியூசிக் செம்ம்ம்ம்ம்யா டான்ஸ் பண்ணும் நிலா . அப்பா Saudi arabia la 30 years working One year one time only Came to home . Western Song , melody songs , Madona Song பைனியர் செட் , டிஜிட்டல் Sound roomla யாரும் இல்லாத தருணத்தில் அப்படி டான்ஸ் சூப்பரா இருந்தது அப்ப என் குட்டி 7 அல்லது 8 ஆம் வகுப்பு படித்து எந்த பெண்ணையாவது சேட்டை நிச்சயம் செய்து இருக்கும் 😘😂👍 Oooooh My God 🌹அதுவா சிவன் ஒலி கண்ணாடி 😮❤🎉 ஆனால் இப்ப நீங்க கூறிய இசையை நான் கேட்கவில்லை ஆனால் பரம்பொருள் Foundation Spiritual Shopping உள்ளே போனால் ஆங்கில பாடல் ஓ மை God 😮😅 அல்டிமேட் லெவல் மஹாவிஷ்ணு வை போல 😂 ஐ லவ் வெஸ்ட்ரன் மியூசிக் செம்ம்ம்ம்ம்யா டான்ஸ் ஆல் சோ யா 😍 ஆல்வேஸ் டேக் கேர் குட்டி ❤ 🤗 அன்பே ❤ சிவம் ❤ ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 🌹🌹🔥🔥🤗
@sugunaramu3715
@sugunaramu3715 26 күн бұрын
"குருவே சரணம்" இது வார்த்தையால் கூறவில்லை. எனக்கு மனம் வருத்தத்தில் இருந்தபோது உங்கள் வீடியோ பார்த்து நான் மனம் மாறி யோகா வகுப்பில் சேர்ந்தேன். இருப்பினும் உங்கள் வீடியோ பார்த்தால் தான் எனக்கு மன நிம்மதி. உங்களை செல்லில் பார்த்ததில் இருந்து நீங்கள் தான் எனக்கு வழி காட்டி. நீங்கள் தான் என் முதல் குரு. "வாழ்க வளமுடன்".குருவே சரணம்.
@meenakshimeena2079
@meenakshimeena2079 26 күн бұрын
மகனே உன் பேச்சைக் கேட்டுத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@vismitaafashiontailorworld3964
@vismitaafashiontailorworld3964 25 күн бұрын
ஆம் உண்மை தோழி
@PavithraPavi-fq2oz
@PavithraPavi-fq2oz 26 күн бұрын
குருவே சரணம். அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நம்முடைய ஒரே குறிக்கோள் பூமியில் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வது மட்டுமே. அனைவரும் இப்பிறவியிலேயே பிறவியில்லா பெருவாழ்வை சென்றடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤❤❤ குருவே சரணம்
@FollowerofParamporulFoundation
@FollowerofParamporulFoundation 26 күн бұрын
Got goosebumps throughout especially at the end when he blessed everyone❤️ We love you guruve!
@DBR384
@DBR384 26 күн бұрын
We are so blessed to have such a Guru.. Nandri iraiva😭🙏
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 26 күн бұрын
குருவே சரணம் 🙏 நீங்க என்ன திட்டினாலும் நீங்க தான் எங்களுக்கு குரு❤ உங்க பதிவில் தான் ஞானம் னா என்ன இறைவனை உணர்வது எது செஞ்ச கர்மா கரையும் எப்படி வேண்டினா பாவமும் 0.... புண்ணியமும் 0..... குருகிட்ட என்ன கேட்கனும் என்ன கேட்க கூடாது ஒரு உயிர எப்படி பார்க்கனும் ----❤❤❤ இப்படி இன்ச் பை இன்ச்சா அணு அணுவா சொல்லி குடுத்து எங்கள செதுக்கி எங்கள ஞானப்பாதைக்கு கூட்டிக்கிட்டு போறீங்க❤ இந்த மாதிரி நாங்க யார் பேசியும் கேட்க எந்த வீடியோவும் பாக்கல உங்ககிட்ட மட்டுமே இறைஞான ரகசியங்கள கேட்கிறோம் பார்க்கிறோம்❤❤❤ இந்த அன்புக்கு ❤ அன்பு ஞான குருவை பெற்றதற்கு ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கிறோம்❤ உங்க பாதம் பணிந்து பின்தொடர்ந்து வருவோம் வந்து கொண்டிருக்கிறோம் இனியும் வரப்போகிறோம் ஏராளமாக❤❤❤ அன்பு குருவை தந்த ஶ்ரீஶ்ரீஶ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அப்பாவுக்கு நன்றி❤🙏 சித்தர்களுக்கு நன்றி❤🙏 பரமேஸ்வரி அம்மாவுக்கு நன்றி ❤️🙏 அருட்பெரும் ஜோதிக்கு கோடான கோடி நன்றி ❤️❤️❤️🙏🔥🙏❤️❤️❤️ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️🙏
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 26 күн бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🤗🤗🤗🤗☺️☺️☺️ I love u uuuuuuuuu alllllll 🤗🤗🙂😌😌😌💜💜 💜💜💜💜💜💜💜💜💜💜💜😊
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 25 күн бұрын
நான் உன்னை எனது மகனாகவே நினைத்து வருகிறேன் ❤🌹
@MRaghu-ri1xk
@MRaghu-ri1xk 26 күн бұрын
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே துணை
@narendrankrishnakumari114
@narendrankrishnakumari114 26 күн бұрын
அனல் பறக்கும் ஆழ்ந்த அக்கறை மிகுந்த தங்களின் ஜிவனை அற்பனித்து வழங்கிய சொற்பொழிவிற்கு நன்றி நன்றி நன்றி உடன் பிறப்பே..... குருவே சரணம்.....🙏🙏
@AjithKumar-lw8po
@AjithKumar-lw8po 26 күн бұрын
Guruve saranam 🙏 thank you brother….Good speech
@umadevi-qk4zz
@umadevi-qk4zz 26 күн бұрын
U made my day guruji Best of words ❤ cut talking and don't do anything xxx Guruve saranam 🙏🙏🙏
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 26 күн бұрын
. OOOMM NAMASIVAAYA OOOMM GURUVEY CHARANAM GURU KADAAKSHAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnana.metilda226
@gnana.metilda226 25 күн бұрын
முற்றிலும் உண்மை.இயல்பான குரு கடவுள் துணையால் கிடைக்கவேண்டும் .அந்த வகையில் கடவுள் தயவால் எனக்கு நல்ல மேன்மையான குரு கிடைத்துள்ளார்.நன்றி .குருவே சரணம்
@rajkumar-py7px
@rajkumar-py7px 26 күн бұрын
Tq ayya long video ikku🙏🙏🙏
@MahaLetchumi-hv5mw
@MahaLetchumi-hv5mw 26 күн бұрын
🙏 குருவே சரணம்🙏 ✨ சிவபெருமானு டைய அருளாளும் முருகபெருமானுடைய அருளாளும் வள்ளல் பெருமான் அருளாளும் உங்களுடைய இந்த சத்சாங்கத்தில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்திற்கு கடவுளுக்கு மிக்க நன்றி🙏தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி மஹா விஷ்ணு குருஜி🙏 🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி🔥 ✨எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க✨
@ladchumythanam7636
@ladchumythanam7636 18 күн бұрын
உங்கள் தெளிவான உரைக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏🙏
@ARUL79-vip
@ARUL79-vip 26 күн бұрын
Anna rombe nandri for lengthy videos daily podunga if have chances or time. Guruve saranam🙏❤🤍
@saiallround
@saiallround 26 күн бұрын
Sema bro Ela unmaiyum fun na solidringa, arunagirinadhar murugarnu inaiku tha theriyum
@user-wq2lp8jh2c
@user-wq2lp8jh2c 25 күн бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா.முக்கியமான தகவலை இவ்வளவு தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா.என் சிரம் தாழ்த்தி வணங்குகிரென்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@Poojapillai.97
@Poojapillai.97 26 күн бұрын
Deivame..! Listening to your videos has become my daily routine.
@jeishirishiri9826
@jeishirishiri9826 19 күн бұрын
Iraiva nandri… tq for long videos .. plz uplod long video like tis
@nagalakhmi1232
@nagalakhmi1232 26 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திருவடி சரணம் ❤️🙏🏻🙏🏻❤️
@jeishirishiri9826
@jeishirishiri9826 19 күн бұрын
We are blessed .. nandri guru uplod long video
@hemapreethi4306
@hemapreethi4306 26 күн бұрын
குருவே சரணம்
@aniaftonvid9039
@aniaftonvid9039 23 күн бұрын
Guruji super super super speech mandai mandai adchi adchi sonna mari irthchu wow vera level speech kandipaa follow panraom ur words thank u mahavishnu ji god
@boothathan90
@boothathan90 26 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம் குருவே துணை நன்றி நன்றி நன்றி எல்லாம் இறைவன் செயல் குருவே சரணம் குருவே துணை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@vsulagam6782
@vsulagam6782 26 күн бұрын
Thank you so much bro for everything... Guruvae saranam Krishna 🙏❤🙏
@Maheswari...
@Maheswari... 25 күн бұрын
குருவே சரணம்🙏 உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது அண்ணா. மிக்க நன்றிகள் அண்ணா🙏❤️🙏🏻🥰
@thummarameena8153
@thummarameena8153 26 күн бұрын
Guruve saranam💐🙏... Thank you brother❤🙏🙏😊.... Thank you universe💐💐🙏🙏
@kumarnagaraj7647
@kumarnagaraj7647 26 күн бұрын
Maha Guruji saranam 💖🙏 Thank you very much Guru Nadha 🙏
@marymusic...9160
@marymusic...9160 25 күн бұрын
🙏🙏 குருவே சரணம் 🙏🙏 மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் மிக மிக அருமையான அற்புதமான பதிவை கொடுத்த மகாவிஷ்ணு தம்பிக்கு கோடானகோடி நன்றிகள்🙏🙏🙏
@rajkumar-py7px
@rajkumar-py7px 26 күн бұрын
Master class speech ayya🙏🙏🙏🙏🙏🙏🙏tq so much ayya😘🥰🥰🥰🥰
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 26 күн бұрын
நன்றி அய்யா!!!அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!! தயவு!!!அன்பு!!!க௫ணை!!!!திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 தயவு!!!அன்பு!!!க௫ணை!!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை
@nachalarun6597
@nachalarun6597 25 күн бұрын
Very nice speech,u always tell the truth only,i like to watch you.
@vairalaxmi4801
@vairalaxmi4801 23 күн бұрын
குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@selvisri6226
@selvisri6226 26 күн бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மை மெய் பொருளை தன்னுள் உணர்ந்து இறைவனை சரணடைய வேண்டும் இறைவா எல்லா உயிர்களும் உங்கள் உபதேசங்கள் கிடைக்க பெற்று பெருவாழ்வு அடைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤
@kalaimuruga2662
@kalaimuruga2662 22 күн бұрын
இறைவனே இறைவனை தெளிவாக உணர்த்திய இறைவனுக்கு ஆழ்மன நன்றிகளும் வணக்கங்களும் அவரின் திவ்யதிருவடிகளுக்கு சமர்ப்பணம்.
@kumarttf5344
@kumarttf5344 21 күн бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@sandhyapoornima3266
@sandhyapoornima3266 26 күн бұрын
Guruve saranam ❤❤❤❤🙏
@GaneshKumar-ri9yv
@GaneshKumar-ri9yv 24 күн бұрын
நன்றி குருஜி
@geethamahi646
@geethamahi646 26 күн бұрын
Guruvae saranam ❤
@பரம்பொருள்
@பரம்பொருள் 26 күн бұрын
Guru ji viboothi vecha face 👌🏼
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 26 күн бұрын
Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤🙏🙏🙏🙏
@D.prithivi
@D.prithivi 26 күн бұрын
Guruve saranam maha sir unga speech adichi dhomsam panudhu iraivan kanathula aranji nee unmaiya unarunu sonna mathiri irukunga sir thank you sir
@krishnammale1318
@krishnammale1318 26 күн бұрын
வணக்கம் குருஜி
@vijayalakshmi.m2372
@vijayalakshmi.m2372 26 күн бұрын
Guruve saranam🙏🙏🙏
@gayujb5725
@gayujb5725 26 күн бұрын
Guruvey saranam 🔥🙏❤
@muthiahm216
@muthiahm216 26 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@sarassv1784
@sarassv1784 26 күн бұрын
Guruve saranam guruve saranam guruve saranam .thank you Universe ❤
@sarunkumar1493
@sarunkumar1493 24 күн бұрын
குருவே சரணம் இறைவனுக்கு நன்றி 🔥🙏🌸🔥🙏
@bharanidharans529
@bharanidharans529 26 күн бұрын
குருவே சரணம் ❤️❤️❤️
@sivarajvelumani2262
@sivarajvelumani2262 26 күн бұрын
குருவே சரணம் 🙏🏻❤❤❤
@KuMar-vf2oo
@KuMar-vf2oo 26 күн бұрын
Om nama sivaya thanks guruji
@abhinayasree2147
@abhinayasree2147 26 күн бұрын
Guruvae sharanam 🙏Guruvae sharanam 🙏Guruvae sharanam 🙏❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@umaranjan3541
@umaranjan3541 22 күн бұрын
Super... thank you 🙏🙏🙏
@namasivaya7580
@namasivaya7580 26 күн бұрын
Guruvea Saranam Namasivaya
@veedhavalliarunachalam8148
@veedhavalliarunachalam8148 26 күн бұрын
நன்றி குருவே
@rangharajr6968
@rangharajr6968 24 күн бұрын
Kodi nandrigal anmavai thottu vitteergal nandrigal guruve saranam vaalga valamudan
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 26 күн бұрын
நன்றி
@abhinisha3420
@abhinisha3420 26 күн бұрын
Guruvey saranam 🙂
@manjus5281
@manjus5281 26 күн бұрын
100% correct Gurujii.
@PREMNATHS-gu3db
@PREMNATHS-gu3db 26 күн бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
@user-os2ib5wy8r
@user-os2ib5wy8r 26 күн бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐❤️❤️♥️❤️❤️
@sasikalam5577
@sasikalam5577 26 күн бұрын
Guruvae Saranam🙏🙏🙏 Endrum ungaludan Inainthu....
@AkashSubash-pc3ir
@AkashSubash-pc3ir 26 күн бұрын
Guruvea saranam.❤❤
@monsterfishroom3236
@monsterfishroom3236 14 күн бұрын
Nandri univers
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 26 күн бұрын
குருவேசரணம்🙏
@deivanairavi0240
@deivanairavi0240 26 күн бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ❤️🙏❤️
@ManjulaManju-qe9pd
@ManjulaManju-qe9pd 26 күн бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏
@vicknaswaranparamasivam7454
@vicknaswaranparamasivam7454 26 күн бұрын
Guruve saranam
@h.thilaganature562
@h.thilaganature562 26 күн бұрын
Thank u guruve saranam
@jayapreveen9219
@jayapreveen9219 25 күн бұрын
Good guru
@arasug4206
@arasug4206 26 күн бұрын
குருவே சரணம் ❤
@monsterfishroom3236
@monsterfishroom3236 14 күн бұрын
Nandri aiya
@Velumani-lp7ky
@Velumani-lp7ky 26 күн бұрын
குருவே சரணம்.... வணக்கம்....
@selvimani9994
@selvimani9994 26 күн бұрын
குரு வாழ்க ❤ குருவே சரணம் 🙏❤️😊
@sankarisankari3055
@sankarisankari3055 26 күн бұрын
Guruve charanam Guruve charanam
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 26 күн бұрын
நன்றி மகா விஷ்ணு அண்ணா ❤
@arasug4206
@arasug4206 26 күн бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குரு மகாவிஷ்ணு ஐயா வார்த்தைகள் அனைத்தும் சித்தர் குருமார்கள் பரிபஷியல் மறைத்து சொல்லப்பட்ட பொன்னான சத்திய வார்த்தைகள் குரு நமக்கு எந்த ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக சொல்லிவிட்டார் இந்த வீடியோவை அலட்சிய படுத்தாமல் திரும்ப திரும்ப கேட்டு ஆன்மலாபம் அடைவோம் குருவே சரணம் love you மகாவிஷ்ணு ஐயா ❤❤❤❤
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 26 күн бұрын
ஐயா வணக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏 குருவே சரணம் 🙏
@jayakanna8294
@jayakanna8294 26 күн бұрын
Guruve saranam🙏.OmNamaShivaye
@saminathansami4329
@saminathansami4329 26 күн бұрын
guruva saranam
@saravananm7942
@saravananm7942 25 күн бұрын
நன்றி ❤❤❤
@kanima08kanima
@kanima08kanima 25 күн бұрын
ஐயா ஒரு சந்தேகம், எதற்கு கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்து அதில் பாவம் புண்ணியம் கர்மவினை இவற்றை எல்லாம் படைத்து என்ன நோக்கத்திற்காக பிரபஞ்சம் உருவானது. எந்த உயிரையும் படைக்காமல இருந்திருக்கலாம் ‌‌.... சிவபெருமானே.... இதை தெளிவு படுத்துங்கள் ஐயா 🙏
@Positive_Life206
@Positive_Life206 13 күн бұрын
எனக்கும் இதே சந்தேகம் மனதில் பல நாட்களாக எழுந்து கொண்டு வருகிறது இதற்கு என்னதான் தீர்வு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அல்லது எனக்கு மட்டும்தான் இவ்வாறு மனதில் கேள்வி எழுகிறதா என்றும் நினைத்திருந்தேன் ஐயா இதற்கான விடை தான் என்ன? 😇
@ravisaraswathi7319
@ravisaraswathi7319 26 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@venkatramaninc
@venkatramaninc 24 күн бұрын
🙏குருவே சரணம் 🙏 நான் என்ன புண்ணியம் செய்தேனோ? தெரியவில்லை குருவே.... நீங்கள் கூறிய அனைத்து சத்திய வார்த்தைகள் கேட்டு அறிந்து கொண்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை குருவே. நன்றிகள் பல................. 🙏எல்லாம் இறைவன் செயல் 🙏
@suganthi1827
@suganthi1827 26 күн бұрын
Guruve charanam 🙏🏻🌺🌷🌺
@mathidevi6221
@mathidevi6221 4 күн бұрын
Guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MRPANJAWARNAM-ei8ed
@MRPANJAWARNAM-ei8ed 26 күн бұрын
Guruve saranam 🙇❤️🙏
@kalaivanisakthi3314
@kalaivanisakthi3314 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ romba romba nanri annaa love uu moreeeee ❤❤❤
@kadabikajen
@kadabikajen 26 күн бұрын
குருவே சரணம்🧘‍♂️
@purshothamanl9909
@purshothamanl9909 26 күн бұрын
Guruvae saranam
@csc.saieshwariv9814
@csc.saieshwariv9814 26 күн бұрын
Now a days long videos are coming.. Thank you anna❤
@vintha7171
@vintha7171 26 күн бұрын
GRUVE SARANAM 🍁
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 26 күн бұрын
Guruve saranam ella uyirgalum inbudru vaalga
@kumarkhiro7312
@kumarkhiro7312 26 күн бұрын
🙏🕉️🙏🕉️🙏🙏🕉️🙏🕉️ guru veeeeeeeeeeeeee saranam 🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
@user-bp8zf2fk7o
@user-bp8zf2fk7o 25 күн бұрын
❤💐🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே சரணம் ஓம் நமசிவாய
@divyachitra4760
@divyachitra4760 24 күн бұрын
Covai tirupur class epo Anna na sagaradhukulla oru timevadhu nerulah parkkanum Anna🙏🙏🙏💐💐💐💐💐
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 16 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН