முருகர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் JSK கோபி | JSK Gopi Interview | Murugan

  Рет қаралды 120,141

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

6 ай бұрын

#JskGopi #JayamskBakthi #murugan #jskgopimurugarinterview #vadapalanitemple #bhakthiinfinity
முருகர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் JSK கோபி | JSK Gopi Interview | JSK Gopi Interview
| Murugan Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 498
@masamasa7064
@masamasa7064
வாழ்க்கை சரி இல்லாததால் நான் 18 வருஷமா கோயிலுக்கு போக மாட்டேன் போக நேர்ந்தால் சும்மா அப்படியே நின்று விட்டு வருவேன் பக்தியோடு இருக்க மாட்டேன்.ஆனா 2022 ஜீன் முதல் மலைக்கோயில் முருகனை 39 வயதில் இடுப்பு கீழ் உணர்ச்சி அற்ற நிலை கூச்சம் தள்ளாடிய நடையோடு அடுத்தவர் துணையோடு போனேன் 3 வயது முறை போகும் போது சிறுபவன் பச்சை உடுத்தி கனவில் வந்து நடந்து வா என்று மட்டும் சொல்லி விட்டு போய்விட்டாள் என்னை என்ன செய்தார் என்று தெரியவில்லை யார் துணையும் இன்றி வாரந்தோறும் செவ்வாய் கிழமை அபிஷேகம் பார்க்க போகிறேன் எல்லாம் என் அப்பன் முருகன் செயல் . அவனுக்கு என்னால் முடிந்த வேலை செய்கிறேன் என பக்கத்தில் இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறார்
@anbuanbu-zo1sx
@anbuanbu-zo1sx
ஐயா எனது பெயர் செல்வி. நான் என் அம்மா வாராகியை வணங்குகிறேன். ஆனால் கடந்த சஷ்டி அன்று எனது சூழ்நிலை யாரையும் சாராது அடுத்த வருடம் விரதமிருந்து உன்னிடம் வரும் அளவிற்கு எனக்கு வேலை அமைத்து கொடு முருகா ஒன்று கடந்த சஷ்டி அன்று வேண்டினேன். அன்று இரவு கனவு நான் மலைமீது கடவுளை வணங்குகின்றேன். அதற்கருகில் காவி உடை அணிந்தவர் ஒருவருக்கு ஆசிர்வாதம் வழங்கிவிட்டு என்னை பார்க்கிறார் நான் கண்டு கொள்ளவில்லை.என் வாழ்வில் நடந்த 1 கூறகிறார் அப்பொழுதும் நான் கவனிக்கவில்லை. 2வது முறை உனக்கு வேலை வேண்டி நிற்கிறாய் தேர்வு எழுத போகிறாய் சரிதானே என்றான் நான் ஆமாம் சாமி என்று மண்டியிட்டு அழுகிறேன் . அவர் சிரித்து கொண்டே கிடைக்கும்...... நீ 100 டிபன் அதனுள் 1 பொருள் வைத்து கொடுக்க சொல்கிறார். மீண்டும் புரியவில்லை என கேட்டேன் . அவர் தையே கூறனார். எனக்கு புரியவில்லை .(லட்டா என தெரியவில்லை) சரி என சொல்லிவிட்டு அடுத்த சாமி கும்பிட சென்றேன் . அங்கு சாமி கூடாரத்தின் மேலிருந்து 1 பொருள் விழுகிறது நானும் 1 பெண்ணும் சேர்ந்து பிடிக்கிறோம். நான் விழித்து விட்டேன் . இதற்கு சம்பந்தம் உண்டா (வாராகி முருகன்). பலன் என்ன . கூறவும் ஐயா
@ramarsithairamarsithai8281
@ramarsithairamarsithai8281
வணக்கம் கோபி அண்ணா நா விழுப்புரம் இருந்து வெண்ணிலா அண்ணா.. எல்லாம் நம்பி இப்போ யாமாந்து போய்ட்டன் அண்ணா இப்போ என் அப்பன மட்டும் நம்பி இருக்கன் அண்ணா.. எனக்கு அப்பா இல்லை.. எனக்கு கணவனும் சரியில்லை அண்ணா... எனக்கு 2 பையன் அண்ணா பெரியவன் பசங்க கூட குடிக்கினு மதிக்க மாற்றான் சின்ன பையனுக்கு மூலவளர்ச்சி இல்லை உண்மையா அண்ணா என் சின்ன பையனுக்காக வாழுறேன் அண்ணா... உண்மையா சின்ன பையனுக்காக வருஷம் வருஷம் முருகனுக்கு காப்பு கட்டிக்கினு தீமிதிப்பேன் அண்ணா.. நா உண்மையா நா ஒரு பெண்ணாக பிறந்ததுக்கு வருத்தமா இருக்கு அண்ணா.... என்னால எனக்கு தோணும் போது கோவில் போக முடியல அண்ணா... உங்க வீடியோ பார்த்துட்டு இருக்கன் அண்ணா உங்கள பார்க்கணும் அவளோ ஒரு ஆசையா இருக்கு அண்ணா கண்டிப்பா வடபழனி வந்து உங்கள பார்ப்பேன் அண்ணா... உங்க நம்பர் கிடைக்கல அண்ணா.... வாழறதா சாகரதானு இருக்கு அண்ணா.... ஆனா என் அப்பன் முருகனை நம்பி இருக்கன் அண்ணா எல்லாம் அவர் செயல்...
@balabala-kc3rb
@balabala-kc3rb
காம விஷயத்தில் காமம் தவறில்லை 👍👍👍👍கோவில் போக வேண்டாம் என்ற எண்ணம் வருவதை மாற்ற பயிற்ச்சி இறை வழிபாடு👍👍👍👍👍
@sarathapriya7151
@sarathapriya7151
சார் வணக்கம் வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சம் பணம் கொடுத்து 5 வருடம் ஆட்சி வேலை வாங்கி தரல பணமும் தரல அந்த நபரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அந்த பணத்தை மீட்க வழி சொல்லுங்க சார். அந்த கடன் இருந்து மிள முடியவில்லை என்ன செய்வது
@LokeshLokesh-nl7rc
@LokeshLokesh-nl7rc 14 күн бұрын
இறைவன் மேல கெட்ட எண்ணங்கள் வர என்ன வகை கர்மா😢
@sankarkalavathi3292
@sankarkalavathi3292
ஐயா..வணக்கம் என் குடும்பத்தில் எல்லேருக்கும் தலையிலே அடி படுது என் கணவர் தலையிதான் அஅடிப்பட்டு இறந்தர் இப்பே இரண்டு மாதத்திற்க்கு முன் என்... மாமனார் தலையில் அடிப்பட்டு மருந்துவபர்க்ரோம்....இஎப்போ என் மகள் தலையில் அடிப்ட்டு தலையில் இரத்தம் உரைந்து உள்ளது என. மருத்துவர் சொல்கிரார் வயது 18 ....ஜயா....என் குடும்ப. கர்மாவை நான் எப்பாடி சரி செய்யா உதவுங்கள்....நான் முருகன் பத்தன்..அறுபடை மாலை போடுகிரேன் நான் எத்த. முருகணை...வழிபடவேண்டு .....ஐயா உதவுங்ள்...என் கணவணையும் இறந்துவிட்டேன் என் பிள்ளைங்களை காக்கா எந்த. முருணை பிடிக்க வேண்டும் ....தயவு செய்து....வழி காட்டுங்க.....ஐயா...😭....கலா மன்னார்குடி ....உங்கள் வீடீயோ.....தெடர்பார்ப்பே...ஜயா....வழி காட்டுங்க...என் மகளை உடல் ச.ரியாகனம் வேண்டிகொள்ங்க...ஐயா....
@selviraja9129
@selviraja9129
கோபி அண்ணா நீங்கள் சொல்வது தான் வேத வாக்கா எண்ணுகிறேன்.இப்பொழுதுதான் வாழ்க்கையில் பிடிப்பு வந்துள்ளது.முருகனை காட்டியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணா.
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q
கோயில் என்ற பேரில் உலகில் உள்ள கட்டடங்களை உடைத்து தரை மட்டம் ஆக்கி விட்டால் இப்படி பட்ட எண்ணங்கள் வராது
@nanthininithya1134
@nanthininithya1134 21 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@ramyar6132
@ramyar6132
மனம் உருகி சொல்லுகிறேன் ஓம் முருகா போற்றி. என் வாழ்க்கை காப்பாற்ற வேண்டும்.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
@maheswari2597
@maheswari2597
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
@mineshakalaichchelvan7857
@mineshakalaichchelvan7857
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ
@sureshjamuna394
@sureshjamuna394
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho
அஞ்சு முகம் தோன்றின்
@vijaykarthi2426
@vijaykarthi2426
முருகா முருகா என்று இருக்கும் என்னை என் அப்பன் முருகன் நிறையவே சோதிக்கிறார். என் வாழ்க்கையை எனது மன நிம்மதியை கெடுத்தவர்கள நன்றாக வாழ வைத்து கொண்டு இருக்கின்றார். நான் சாகும் வரை முருகனை நம்புவேன். என் மன வேதனை என்று ஆருமோ.
@MathiMail-ln7tr
@MathiMail-ln7tr
இந்த காணொளி மூலம் 😢 பக்தர்களுக்கு தந்த அற்புத தகவல் ஓம் முருகா போற்றி ❤🙏😭
@Murugaa-ey612c
@Murugaa-ey612c
அதிகமாக காம எண்ணங்கள் கோவில் செல்லும் போது வருகிறது
@user-zk4jg4ou5u
@user-zk4jg4ou5u
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 79 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 129 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 32 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 83 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 79 МЛН