No video

Nethu Poothaalae roja - நேத்து பூத்தாளே Song |4K VIDEO |

  Рет қаралды 5,257,874

Midia Music

Midia Music

Күн бұрын

Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male : Hai hai hai hai
Male : { Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu } (2)
Male : { Katti podatha
Kumari chittu kangal
Paadaatho kaadhal mettu } (2)
Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu
Male : { Kita vandhaalae
Kobam varum vitu
Ponaalae thaabam varum } (2)
Male : { Thathi thallaadum
Thanga kudam vandhu
Seraadho andhapuram } (2)
Male : Unnai poova nenaipen
Nenaichi kaiyaal edupen
Eduthu nenjodanaipen
{ Anaichi ellam mudipen } (2)
Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu
Male : { Pettai pinnodu
Seval varum seval
Pinnodu aaval varum } (2)
Male : { Aaval vandhaalae
Kaadhal varum kaadhal
Vandhaalae oodal varum } (2)
Male : Indha kaadhal kanaku
Namaku kannil iruku
Idhuku kaalam edhuku
{ Nerunga neram odhuku } (2)
Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu
Male : { Amman theraatam
Aadi kondu anna kiliyaatam
Paadi kondu } (2)
Male : { Artha jaamathil
Thedi kondu nitham
Varuvaalo alwa thundu } (2)
Male : Indha maman
Mayakam vidinjaa
Theerum varaikum
Male : Manasu
Thaavi kudhikum
{ Udambu theeyaa kodhikum } (2)
Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu
Male : Katti podatha
Kumari chittu kangal
Paadaatho kaadhal mettu
Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu
நேத்து பூத்தாளே Nethu Poothaley Lyrics in Tamil from Urimaikural (1974)
Nethu Poothaley Lyrics in Tamil. நேத்து பூத்தாளே - பாடல் வரிகள், Nethu Poothaley song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Nethu Poothaley is T.M. Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by M.S. Viswanathan. Nethu Poothaley Lyrics in English
Song : Nethu Poothaley
Movie/Album Name : Urimaikural 1974
Star Cast : M.G. Ramachandran and Latha
Singer : T.M. Soundararajan
Music Composed by : M.S. Viswanathan
Lyrics written by : Vaali
Nethu Poothaley Song Lyrics in Tamil (Urimaikural 1974)
Nethu Poothaley Lyrics in Tamil :
ஹை ஹை
ஹை ஹை
நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு (2)
கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு (2)
நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு
கிட்ட வந்தாலே
கோபம் வரும் விட்டு
போனாலே தாபம்
வரும் (2)
தத்தி தள்ளாடும்
தங்க குடம் வந்து சேராதோ
அந்தப்புறம் (2)
உன்னை பூவா
நெனப்பேன் நெனச்சு
கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
அணைச்சு எல்லாம்
முடிப்பேன் (2)
நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு
பெட்டை பின்னோடு
சேவல் வரும் சேவல்
பின்னோடு ஆவல் வரும் (2)
ஆவல் வந்தாலே
காதல் வரும் காதல் வந்தாலே ஊடல் வரும் (2)
இந்த காதல்
கணக்கு நமக்கு கண்ணில்
இருக்கு இதுக்கு காலம்
எதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு (2)
நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு
அம்மன் தேராட்டம்
ஆடிக்கொண்டு அன்ன
கிளியாட்டம் பாடிக்கொண்டு (2)
அர்த்த ஜாமத்தில்
தேடிக்கொண்டு நித்தம்
வருவாளோ அல்வா
துண்டு (2)
இந்த மாமன்
மயக்கம் விடிஞ்சா
தீரும் வரைக்கும்
மனசு தாவி
குதிக்கும்
உடம்பு தீயா கொதிக்கும் (2)
நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு
நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

Пікірлер: 235
@tamilselvam4227
@tamilselvam4227 2 жыл бұрын
தலைவா அன்றும், இன்றும், என்றும் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்று திரைப்படத்தில் என் தலைவனை பார்த்தேனோ அன்று முதவ் இன்று வரை உன் ரசிகனாக நீஆரம்பித்த இயக்கதில் உறுப்பினராக உயிர் உள்ளவரை இருப்பேன்
@navaneetha3584
@navaneetha3584 Жыл бұрын
1970.1980 காலகட்டத்தில் வெளிவந்த படங்கள்.பாடல்கள் அந்தக்காலத்தில் நாங்கள் சிறுவர் கள் இதுபோன்ற பாடல் கள் மனதைவிட்டு நீங்குவதுதில்லை
@shenthilnayagam
@shenthilnayagam Жыл бұрын
Enakkum appadithan Naanum appozhuthu siruvan
@user-nn9sb8tx8h
@user-nn9sb8tx8h 4 күн бұрын
​@@shenthilnayagam3:01
@najmu30
@najmu30 7 ай бұрын
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு } (2) { கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு } (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு { கிட்ட வந்தாலே கோபம் வரும் விட்டு போனாலே தாபம் வரும் } (2) தத்தி தள்ளாடும் தங்க குடம் வந்து சேராதோ அந்தப்புறம் } (2) உன்னை பூவா நெனப்பேன் நெனச்சு கையால் எடுப்பேன் எடுத்து நெஞ்சோடணைப்பேன் { அணைச்சு எல்லாம் முடிப்பேன் } (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு { பெட்டை பின்னோடு சேவல் வரும் சேவல் பின்னோடு ஆவல் வரும் } (2) : ஆவல் வந்தாலே காதல் வரும் காதல் வந்தாலே ஊடல் வரும் } (2) இந்த காதல் கணக்கு நமக்கு கண்ணில் இருக்கு இதுக்கு காலம் எதுக்கு { நெருங்க நேரம் ஒதுக்கு } (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு { அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு } (2) { அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு நித்தம் வருவாளோ அல்வா துண்டு } (2) : இந்த மாமன் மயக்கம் விடிஞ்சா தீரும் வரைக்கும் மனசு தாவி குதிக்கும் { உடம்பு தீயா கொதிக்கும் } (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
@KumarKumar-sj1dg
@KumarKumar-sj1dg 5 ай бұрын
உலகம் உள்ள வரை எம்ஜிஆர் நினைவுக் கள் இருக்கும்
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போலவே இருக்காரு எங்க தலைவர் பொன்மனச் செம்மல்...🤩🥰😍😊
@gowthamansilambunathan6826
@gowthamansilambunathan6826 11 ай бұрын
😊
@gowthamansilambunathan6826
@gowthamansilambunathan6826 11 ай бұрын
Mm. Kk
@gowthamansilambunathan6826
@gowthamansilambunathan6826 11 ай бұрын
Mm. Kk
@gowthamansilambunathan6826
@gowthamansilambunathan6826 11 ай бұрын
.
@gowthamansilambunathan6826
@gowthamansilambunathan6826 11 ай бұрын
.
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
என்றும் எங்கள் பொன்மனச் செம்மல் தலைவர் புகழ் வாழ்க....🙏❤️🙏
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
சிறப்பு உங்கள் பதிவு 🌹❤️❤️
@SakthiVel-jp2ju
@SakthiVel-jp2ju 2 жыл бұрын
உலகம் உள்ளவரை அனைத்து துறைகளிலும் கதாநாயகன் புரட்சித் தலைவர்
@BabuP-mk3mr
@BabuP-mk3mr 6 ай бұрын
சூப்பரோ.சூப்பர்.அருமையானபாடல்❤❤❤
@thirumagalthaggavilu2317
@thirumagalthaggavilu2317 2 жыл бұрын
அந்தக் காலத்தில் எல்லாமே வசந்தம் இப்போ எங்க போனாலும் வறுமை
@PRINCESS-yh8kj
@PRINCESS-yh8kj 2 жыл бұрын
Gggjignnm.llp
@PRINCESS-yh8kj
@PRINCESS-yh8kj 2 жыл бұрын
Nm
@PRINCESS-yh8kj
@PRINCESS-yh8kj 2 жыл бұрын
R ffc
@RajKumar-oz9lu
@RajKumar-oz9lu 2 жыл бұрын
என் தலைவர் தலைவர்தான்
@MuruganMurugan-st7cu
@MuruganMurugan-st7cu Жыл бұрын
சூப்பர்
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
செக்ஸ் நடிகர்
@hosurkumaresan2425
@hosurkumaresan2425 2 жыл бұрын
தலைவரின் பாடல் அருமை கருத்துள்ள பாடல்
@sendhilc3610
@sendhilc3610 2 жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@RajKumar-oz9lu
@RajKumar-oz9lu 2 жыл бұрын
இந்தபடம் நடிக்கும்போது தலைவருக்கு வயது 57 க்குமேல்இருக்கும் அந்தவயதில் எவ்வளவு இளமைதுள்ளல்
@domesanb7512
@domesanb7512 2 жыл бұрын
Oo
@kirubanadhan9336
@kirubanadhan9336 2 жыл бұрын
True age 65
@aripathran
@aripathran Жыл бұрын
Are i'm
@thanigaivels9712
@thanigaivels9712 Жыл бұрын
M.G.R. எல்லாமே துள்ளல் தம் நண்பா
@dejavu6317
@dejavu6317 Жыл бұрын
லதா வயசு 21
@baluvasantha3944
@baluvasantha3944 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
என்றும் எப்போதும் இளமை ததும்பும் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 💞💯💐
@SRahuman-ym3zd
@SRahuman-ym3zd Жыл бұрын
Jaan 4|43
@lathasenthi5027
@lathasenthi5027 2 жыл бұрын
வாழ்க.புரட்சிதலைவர்புகழ்
@sixsersankarc1198
@sixsersankarc1198 Жыл бұрын
அழகான நடிப்பு அனைவரும் ரசிக்கும் வகையில்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 13 күн бұрын
என் தலைவன் தலைவன் தான்❤❤
@jb19679
@jb19679 Жыл бұрын
கவிஞர் வாலி எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் குரலில் எம்ஜிஆர் லதா நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி
@pmselvam2830
@pmselvam2830 2 жыл бұрын
லாதாஅம்மாவின்நடைபாவனைசூப்பர்.2022
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
லதாவின் இளமை மூட்டுகளை இன்ப கனிகளை பறிக்கக் கூடாது அப்படியே சப்பி சுவைக்க வேண்டும்
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@jayasuriyan8421 சூப்பர் இன்பம் அவள் தருவாளா
@nanjur1417
@nanjur1417 8 ай бұрын
அற்புதமான பாடல்
@BabuP-mk3mr
@BabuP-mk3mr 6 ай бұрын
வாழ்கபுரட்சித்தலைவர்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதர்.
@rajkumars443
@rajkumars443 Жыл бұрын
Thalaiva Padalgal
@AnjalamAnjalam-rp7rh
@AnjalamAnjalam-rp7rh 5 ай бұрын
😮😢​@@rajkumars443
@gerogel3868
@gerogel3868 10 ай бұрын
நடிப்பு பாடல் இன்றும் என்றும் மரக்முடியாது
@lakshminarayananggopal3203
@lakshminarayananggopal3203 2 жыл бұрын
தலைவருக்கு ஈடாக யாரும் இல்லை all time hero
@anbalaganr9635
@anbalaganr9635 2 жыл бұрын
😂
@kirubanadhan9336
@kirubanadhan9336 2 жыл бұрын
No one can not touch young enthusiasm
@ananthiananthi4151
@ananthiananthi4151 2 жыл бұрын
Mgr vera level Hero....😎
@MuruganMurugan-st7cu
@MuruganMurugan-st7cu Жыл бұрын
சூப்பரோ சூப்பர்
@swami1236
@swami1236 2 жыл бұрын
இவர்க்கு மட்டும் எல்லா TYPE விக் சூப்பரா இருக்கு ஆனால் ஒரு சிலபேருக்கு
@newsupdate3879
@newsupdate3879 2 жыл бұрын
ஒரு சில பேர் விக்கு மண்டையன் ஸ்டாலின் தானே.
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
தலைவர் பாடல் செம்ம
@nisam1002
@nisam1002 4 ай бұрын
பாடல் வரிகள் ரோஜா மொட்டு ஆனால் எம்ஜிஆர் மோதுவதில் ரோஜா முட்டியின் இதழ்கள் உதிர்ந்து விடும் போல்
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 2 ай бұрын
காதல் பாடல் இதுதான் ❤❤❤❤❤
@gopalsulligudu6901
@gopalsulligudu6901 2 ай бұрын
பெயரே புரட்சி தலைவராட்சே
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 жыл бұрын
MSV MGR ULAGAM ULLAVARAI
@user-zm8ji8bk2c
@user-zm8ji8bk2c 10 күн бұрын
❤mgr என் தலைவர்
@SampathKumar-ju4sc
@SampathKumar-ju4sc 11 ай бұрын
தத்தி தள்ளாடும் தங்க குடம் வந்து சேரதே அந்தபுரம்😅🎉🎉🎉
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்
@basavarajkurumanal928
@basavarajkurumanal928 2 жыл бұрын
ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಸುಂದರಾಜನ ಅವರದು
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 Жыл бұрын
நன்றி. புரட்சிதலைவர் பாடலை ரசித்தமைக்கு.
@vedhamuthumjoshuak3675
@vedhamuthumjoshuak3675 Жыл бұрын
கேரளாவில் தான் அதிக காட்சிகள் எடுக்கப்பட்ட படம்.
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
TMS 🙏 MGR 🙏 MSV ❤️
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
சிறப்பு
@vedhamuthumjoshuak3675
@vedhamuthumjoshuak3675 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்.
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அப்பப்பப்பா! என்னா உற்சாகம் என் எம்ஜிஆர் அப்பாக்கு !!!! என்னா ஸ்டெப்ஸ் !💃 எத்தனை அழகா மடமடன்னு ஆடுறாரூ ! லதாவைவுட எவ்ளோ மூத்தவர் ஆனாலுமேஎத்தனை இளமையா உற்சாகமா அழகா சுறுசுறுப்பா இருக்கார்! என் அப்பாவைக்குறைசொல்றக் கோட்டான்களே! இத்தனை அழகாய் நடனம் 💃 எவன் ஆடுவான்? அவனவன் நடக்கவே செரம ப்படுவான் !ஊந்து ஊந்துப்போவான் ! என் எம்ஜிஆர் அப்பா உக்காந்து டக்குன்னு ஏந்திரிக்கிறாரூ! இடுப்பையும் உடம்பையும் கைகளையும் கால்களையும் எத்தனை சுறுசுறுப்பா வச்சி நளினமா ஆடறார்! இந்தப்பாட்டை இன்னிக்குத்தான் முழுசாவேப் பாத்தேன்! அப்பாப்பா! என்னா வேகம்!!!ஆச்சர்யமானவர் என் அப்பா ! உங்கப் புகழ் வாழ்க! ஐ லவ்யூ டாடி 👸
@tamilvanantamil8999
@tamilvanantamil8999 2 жыл бұрын
Ppppp
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
ஆனால் ஒன்று.எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்று பாடினார் ஆனால் அதுதான் ஈடேறவில்லை.
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் ❤️
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 Жыл бұрын
@@elumalaimunisamy3295 ஒருவர் மறைந்த பிறகு அவர்குறைகளை சுட்டிக்காட்டுவது கேவலமான மனிதாபிமானமற்றசெயல்.
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
@@g.panneerselvam9794 அது அவரது நிறைவேறாத ஆசை.அது குறையில்லை.
@pazhania7225
@pazhania7225 2 жыл бұрын
The world is number one song.
@GuruSakthi1976
@GuruSakthi1976 17 күн бұрын
ஆடல் பாடல் வரிகள் சூப்பர்
@selvamtailor6869
@selvamtailor6869 Жыл бұрын
1970 இல் பூத்த பாடல் என்றும் மறக்க முடியாது
@rajkathir9045
@rajkathir9045 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள்
@karthiKarthi-be2fl
@karthiKarthi-be2fl 11 ай бұрын
Vali
@harihari2316
@harihari2316 11 ай бұрын
@@karthiKarthi-be2fl e you KD 💗 w you KD 💗💗💗💗 eee PC ya pondadi 💕💕💕 eè eee e3eeeee3eee3333wwww
@Parkas-lj2px
@Parkas-lj2px 5 ай бұрын
Iatha vetrivel ❤❤❤❤
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Hai hai hai starting of the song superb TMS voice and MSV music extraordinary
@user-sg3im7qv2n
@user-sg3im7qv2n 8 ай бұрын
Endrum ilamayana song
@elumalaie2103
@elumalaie2103 2 жыл бұрын
Excellent 👍
@PrasathVinasithamby
@PrasathVinasithamby 8 күн бұрын
Urimai kural movie theater partha muthal padam ❤
@maruthachalammaruthachalam430
@maruthachalammaruthachalam430 2 жыл бұрын
லதா செம கட்டெ
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
செமகட்டை என்றால் என்ன பொருள்
@chinnadurai2501
@chinnadurai2501 10 ай бұрын
Om sai Ram namaga Nantri appa ungal patham saranam nantri 🌍💛💐🎉🙏🙏🙏
@venkadesanvenket-gl4dm
@venkadesanvenket-gl4dm 7 ай бұрын
புரஞ்சிதலைவர்வாழ்கா
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 жыл бұрын
Mgr.endrum.hero.
@thaladhanaa3412
@thaladhanaa3412 Жыл бұрын
Sema song 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@sridarns5753
@sridarns5753 Ай бұрын
Very good songs, Mr TMS Selva Kumar is allvess my pervert sringar, thank you
@niluramaya5686
@niluramaya5686 2 жыл бұрын
My favorites
@ascok889
@ascok889 2 жыл бұрын
Super man MGR ladha
@harivijili7300
@harivijili7300 2 жыл бұрын
Super. Taty. Mgr. Appa
@Bala-jh8vl
@Bala-jh8vl Жыл бұрын
TMS iyya vazhga
@aasifs65
@aasifs65 Жыл бұрын
Mgr.latha.supper🌹🍎🙏
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 Жыл бұрын
Old is gold only in Tamil
@muthulakshmi5885
@muthulakshmi5885 8 ай бұрын
Super my hero epavume mgr
@aisyahbaby8715
@aisyahbaby8715 2 жыл бұрын
🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹 அருமையான ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@dhanapals9988
@dhanapals9988 Жыл бұрын
Good song
@MAPOORVAUKGB
@MAPOORVAUKGB 4 ай бұрын
En appa un appa
@bathma8698
@bathma8698 2 жыл бұрын
Intha padalai varum ovvoru line super dance Sema
@nanthakumar3652
@nanthakumar3652 Жыл бұрын
2023 லும் நான் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல்
@Uchimakaliamma-nf2fm
@Uchimakaliamma-nf2fm Жыл бұрын
Nice
@sureshsuresh-wu6bw
@sureshsuresh-wu6bw 2 жыл бұрын
SUPER VERY NICE 200% VERU LEVEL 15.07.2022 SS SALEM
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
Mgr is not like sivaji keeping mum in love scenes and he started dancing immediately song starts and we must congratulate mgr for his attitude in dancing in love scenes.
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
Sivaji won't keep mum in love scenes as you wrongly assume. Just his stylish walk, gentle love expressions through his Eyes without even touching the heroine will be awesome and sufficient to attract audience. Sivaji handled most of the love songs with decorum and dignity. Just by remaining at a distance Sivaji can make a love song great. He need not run here and there. But Sivaji danced most gracefully than any other actor, even better than youngsters, in many movies like Raja, Enga Maamaa, etc, etc. Please understand these things. கண்ணியமான காதல் உட்பட நடிப்புத் திறத்தால் 'ஜெய'க்கொடி நாட்டிய தேவபாலன், அதாவது கலைக்கடவுளின் மைந்தன் சிவாஜிதான். V. Giriprasad
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
@@vgiriprasad7212 if you kindly watch mgr in love scenes he never fails to dance making everyone enjoy.people want actors dance in love scenes .even jemini ganesan SSR and other actors dancing I hope if you kindly watch other actors other than sivaji ganesan acting as for as possible.
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
@@jayabalanr481 I have already mentioned that Sivaji Danced very well in Love songs in many movies. Also he danced Solo in movies like Thangappadakkam, Manidharil Manickam. He Danced in about 20-25 movies so gracefully right from Rani Lalithangi (with veteran Banumathi). His walking style and movements were more than Dance forms, for example in Thiruvarutselvar. In கௌரவம், he will just sit and will give amazing dance-like gestures. Veteran Dancer and International famous Artist Dr.Padma Subramaniam conducted a programme exclusively for Sivaji's Dancing abilities about 20 years back. Veteran Dhananjeyan master told that he formed many Dance forms by observing Sivaji's gestures. See! Sivaji was a true and most dedicated Artist and there is no comparison for him at all. You please see the movie இரும்புத்திரை for his amazing love gestures with and without songs in 3 different scenes ! See ! Sivaji was a complete actor and action related to love scenes/songs is just one among them, which he did amazingly, in fact surpassing all the actors, including legendary actors MGR, Gemini, SSR and even Kamal so to say. Above all, Sivaji Danced so gracefully in the role of Physically challenged person (one hand and one leg handicapped) amazingly in the film Baagapirivinai, by keeping his hand and leg accordingly, which to my knowledge, no other actor did. Regards. V. GIRIPRASAD (70)
@sasikala-zh7ze
@sasikala-zh7ze 11 ай бұрын
@@vgiriprasad7212 i got angry by reading jayabalan post. but cooled by your reply . not reply nethiyadi. mcr could not come equal to one movement of SHIVAJI AYYA in "avan than manithan" "oonchalukku poochoodi" song the lyrics " ilakkiya suvayodu ilai marai koyodu" . simply say mcr is unfit for romance. fir for ----------- (don't want to say in public)
@sasikala-zh7ze
@sasikala-zh7ze 11 ай бұрын
@@vgiriprasad7212 Sir, SHIVAJIA AYYA's performance should be realised only by A Grade people. mcr performance is for c grade people only. so we need not explain. because it is beyond their capacity. In tamil one verb " Kurudanai parthu Raja Muzhi muzhinna " so it is not possible
@mgramaranamar5686
@mgramaranamar5686 Жыл бұрын
Super excellent
@yasodhayasodha3003
@yasodhayasodha3003 Жыл бұрын
Veryy nice appu anna ❤❤
@GunasekaranPanjanathan-ve9zh
@GunasekaranPanjanathan-ve9zh 9 ай бұрын
Supeer
@Manikandanmanikandan-de7tb
@Manikandanmanikandan-de7tb Жыл бұрын
Super
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 жыл бұрын
MGR, LATA, KAVIGNAR. KANNADASAN, MSV, TMS TEAM.
@aasifs65
@aasifs65 Жыл бұрын
Mgr.latha.supper🎉❤
@surendarselvi9429
@surendarselvi9429 Жыл бұрын
🙏🙏🙏
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
நீங்கள் உருவாக்கிய கட்சி இன்றைக்கு சின்னாபின்னமாகி சிரிப்பா சிரிக்குது,, இன்னும் எத்தனை நாளைக்கு இருக்குமென்று தெரியவில்லை
@devakip5939
@devakip5939 Жыл бұрын
Inga araciyala pathi pesathiga
@user-yn3yx9eo3y
@user-yn3yx9eo3y 10 ай бұрын
​@@devakip5939hi
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 4 ай бұрын
யூத நடிகர் சோராமசாமிசொல்லி ஆரம்பித்தகட்சி
@vijayammu3123
@vijayammu3123 2 жыл бұрын
😘😘😘😘😘😘😘
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 and lyrics and location and 💃 30.12.22
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good good good
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
@@arumugam8109 hi
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@mnisha7865 namasgaram
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
11.1*23
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Good night 💁‍♂️🙏
@sujith8z
@sujith8z 7 ай бұрын
❤❤❤❤
@manoharan5579
@manoharan5579 2 жыл бұрын
Super Arumai Super Vaallthukkal brother 🙏 Pookadai DMK Manoharan AMN Koyambedu Market Chennai 🙏
@sendhilc3610
@sendhilc3610 2 жыл бұрын
எனக்கு ரொம்பம் பிடித்த பாடல்
@anantharasuselvarasu1653
@anantharasuselvarasu1653 2 жыл бұрын
ஹை ஹை ஹை நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு (2) கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு கிட்ட வந்தாலே கோபம் வரும் விட்டு போனாலே தாபம் வரும் (2) தத்தி தள்ளாடும் தங்க குடம் வந்து சேராதோ அந்தப்புறம் (2) உன்னை பூவா நெனப்பேன் நெனச்சு கையால் எடுப்பேன் எடுத்து நெஞ்சோடணைப்பேன் அணைச்சு எல்லாம் முடிப்பேன் (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு பெட்டை பின்னோடு சேவல் வரும் சேவல் பின்னோடு ஆவல் வரும் (2) ஆவல் வந்தாலே காதல் வரும் காதல்வந்தாலே ஊடல் வரும் (2) இந்த காதல் கணக்கு நமக்கு கண்ணில் இருக்கு இதுக்கு காலம் எதுக்கு நெருங்க நேரம் ஒதுக்கு (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு (2) அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு நித்தம் வருவாளோ அல்வா துண்டு (2) இந்த மாமன் மயக்கம் விடிஞ்சா தீரும் வரைக்கும் மனசு தாவி குதிக்கும் உடம்பு தீயா கொதிக்கும் (2) நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
@BARATHKUMARG
@BARATHKUMARG 2 жыл бұрын
Nice
@BARATHKUMARG
@BARATHKUMARG 2 жыл бұрын
Nice
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
Super 👍
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
En.mgr.fan.dr.j.j.dr.eps.fan.
@velpandivelpandi7625
@velpandivelpandi7625 2 жыл бұрын
MGR SAR VERALEVAL
@AjithAjith-dj2kd
@AjithAjith-dj2kd Жыл бұрын
👌👌👌👌👌👌
@PmkMsk
@PmkMsk 9 ай бұрын
❤❤❤
@velligiri6970
@velligiri6970 11 ай бұрын
இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் 17/09/2023.
@sudhag816
@sudhag816 2 жыл бұрын
Elaikalin.urimaikural.dr.mgr.aiya.fans.
@manimaran9942
@manimaran9942 Жыл бұрын
😎🙏👌💪🏻
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
Natural sceneries are captured very well in Camera in this song, which forms a part of good picturisation beyond a song, actors, etc. Let us give the sole credit to the Cinematographer/his team for the taste, imagination and the amazing talent displayed by them. Also appreciation to the people who had suggested and selected this location. But, Alas ! Seldom people may take note of such wonderful things in viewing Cinema, nay, may even ignore if even noticed and thereby viewers are losing the pleasure of enjoying the creations /divine work of nature, by simply focusing their eyes on humans only exclusively. But there are people enjoying every aspect totally by apportioning their focus wisely. They only truly deserve every appreciation. V GIRIPRASAD (70)
@mangudimangudi2075
@mangudimangudi2075 Жыл бұрын
0௦0௦00000000000000000000000000000000௦00000000000000௦0000000000000000ppppppppp9pppppp😂😂பப்
@pandiyanracerpandiyan6533
@pandiyanracerpandiyan6533 Жыл бұрын
MG Ramachanthiran
@MAPOORVAUKGB
@MAPOORVAUKGB 4 ай бұрын
Actor sham amma
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Thalayvar.pafalsupper
@nirmalam158
@nirmalam158 2 жыл бұрын
abhiyum ñaanum Lathava ivanga
@gobi2134
@gobi2134 Жыл бұрын
உலகத்தில் ஒரே ஒரு உலகமே சொக்கும் தேவமன்மதன்
@AaradhanaAaradhana-nx2gk
@AaradhanaAaradhana-nx2gk Жыл бұрын
😊
@MAPOORVAUKGB
@MAPOORVAUKGB 4 ай бұрын
Vellaiyamma kadhai patti
@rajagopal1319
@rajagopal1319 Жыл бұрын
Vetinicedongs
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 88 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18