No video

முதல் கதாநாயனாக எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி திரைப்படம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 64,319

VILARI

VILARI

Күн бұрын

ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
முதல் கதாநாயகனாக எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி திரைப்படமும் எம்ஜிஆர் கடந்து வந்த சோதனைகளும் , சாவின் விளிம்புக்கே சென்று திரும்பிய எம்ஜிஆர். - ஆலங குடி வெள்ளைச்சாமி
#mgr_rajakumari
mgr_vs_sivaji

Пікірлер: 39
@sundars3479
@sundars3479 3 жыл бұрын
ராம்நாத் சார், தங்களின் விமர்சனம் உண்மை. பாரத ரத்னா வை போலவே, அவருடைய ரசிகர்களும் ஜென்டில்மேன்கள்.
@s.parthasarathys.parthasar5550
@s.parthasarathys.parthasar5550 3 жыл бұрын
எத்தனை அவமானங்கள் எத்தனை புறக்கணிப்பு எத்தனை எதிர்ப்பார்ப்பு எத்தனை குழிப்பறிப்புகள் இதையெல்லாம் கடந்து தான் அந்த மனிதன் வெற்றியை சுவைத்திருக்கிறான்.நினைத்துப் பார்த்தால் நமக்கே வேதனையாக இருக்கிறது.அந்தக்கால கட்டத்தில் ஓர்இரவாவது அந்த மனிதன் நிம்மதியாக தூங்கியிருப்பானா என்று தெரியவில்லை.
@chandrasekarchandrasekar983
@chandrasekarchandrasekar983 2 жыл бұрын
Aaaaaaa
@dhanapaldhanapal6491
@dhanapaldhanapal6491 2 жыл бұрын
@@chandrasekarchandrasekar983 hi call me back to me back to you and your family
@sundars3479
@sundars3479 3 жыл бұрын
ராமன் சார், கோபப்படாதீர்கள். காலம் கடந்து நிற்கும் நமது புரட்சி தலைவரின் இது மாதிரி ஆட்களெல்லாம் அழித்து விட மூடியாது. தமிழக மக்களின் மனதில் எனறென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர் தான். சூரியனை பார்த்து ஏதோ குறைக்கிறது என்று நினைத்து விட்டு விடுங்கள். நன்றி.
@balakrishnanramiah6992
@balakrishnanramiah6992 3 жыл бұрын
Arumai anna
@arockiasamyg3206
@arockiasamyg3206 3 жыл бұрын
God has saved our MGR
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
மிக நன்று
@govindraj6369
@govindraj6369 3 жыл бұрын
Super carry on. Useful messages.
@m.k.pschool753
@m.k.pschool753 3 жыл бұрын
எம் ஜி ஆருக்கு நிகர் எம் ஜி ஆர் மட்டுமே. வேரு யாரும் இல்லை. மனித புனிதர்.பண்பாளர்.ஏழைகளின் பங்காளி. ஊருக்கு உழைத்த உத்தமர்.பல பேரை வாழ வைத்த மனித தெய்வம்.நீ அவர் பெயரை கலங்கப்படுத்தாதே சிவாஜி ரசிகனே.
@Etilitygaming
@Etilitygaming 2 жыл бұрын
அன்று 10 ரூபாய் சம்பளம் இன்று 10,000 கோடிக்கு அதிபதி என்ன ஒரு வளர்ச்சி 🤣
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
😎🤩😀🌱
@musicaddict8998
@musicaddict8998 3 жыл бұрын
MGR வில்லனாக நடித்த பணக்காரி படத்தின் அனைத்து தகவல்களும் அழிக்கப் பட்டதா ?? இந்த தகவலையும் சொல்லுங்கள்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
எம் ஜி ஆர் தேவருக்கு பரிந்துரை செய்தது அரசிளங்குமரி படத்திற்காக த்தான். மேலும் சின்னப்பா சிறந்த நடிகராக அந்த காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் கத்தி சண்டையில் சின்னப்பா வை மிஞ்சித்தான் எம் ஜி ஆரின் வாள் வீச்சு இருக்கும். இதனை யாரும் மறுக்க முடியாது.
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@Panneerselvam இல்லை நண்பரே இல்லை❗ .... இந்த விஷயத்தில் வெள்ளைச்சாமி சொல்வது உண்மைதான்❗ தான் முதல் முதலாக ஹீரோவா ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்திலே தான்... அவருக்கே அங்கு அந்த படத்தில் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருந்த சூழ்நிலையிலும்... அதை பற்றி கவலைப்படாமல்... தேவருக்காக எம்ஜியார் இயக்குனரிடம் சண்டை போட்டார்❗ அதான் எம்ஜியார்❗ எனக்கு அவன் தான் வேண்டும்❗ அவனோடு தான்... நான் மோதுவேன், சண்டை போடுவேன்... நீங்கள் சொல்லும் நபர் பிரபலமானவர் தான் ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றாக சண்டை பயிற்சி பெற்றவர்தான் ஒப்புக்கொள்கிறேன்... புதுமுகமான நான் பிரபலமான ஒரு ஸ்டண்ட் கலைஞருடன் மோதி வெற்றி பெறுவது... எனது ஹீரோ அந்தஸ்துக்கும் புகழ் சேர்க்கும் விதமாக அமையும், என் சினிமா எதிர்காலமும் நன்றாக அமையும்... எல்லாம் சரிதான்... ஆனால் இந்த சண்டை காட்சியில்... அந்த புகழ் பெற்ற ஸ்டண்ட் நடிகரை விட... பத்தோடு ஒன்று பதினொன்றாக இருக்கும் என் சிநேகிதர் சாதாரண ஸ்டண்ட் நடிகர் சின்னப்பா தேவர் என்னை போல நன்றாக தொழில் கற்றவர்... எனக்கு நன்றாக தெரியும்❗ அவருக்கும் மேலே வர ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கும்! காட்சியும் சிறப்பாக வரும்! என்று சாதாரணமா சொல்லவில்லை! ஆணித்தரமா வாதிட்டவர் எம்ஜியார்❗ நீங்கள் அந்த வாய்ப்பை தரவில்லை என்றால் நான் விலகி கொள்கிறேன் என்று நெஞ்சுரத்தோடு சொன்னவர் எம்ஜியார்❗ அந்த சண்டை காட்சி.. ஒரு இயக்குனராக உங்களுக்கு ஓரு வேளை திருப்தி அளிக்க வில்லை என்றால்... உங்கள் விருப்பப்படியே அந்த பிரபல ஸ்டண்ட் நடிகரோடு நான் நடிக்கிறேன் என்று சொன்னார் எம்ஜியார்❗ இதனால் தான் இயக்குனர் A.S.A.சாமியோடு நெருங்கிய நட்பு எம்ஜியாருக்கு ஏற்பட்டது❗ ஜானகி அம்மாவை எம்ஜியார் மறுமணம் செய்வதற்கு பெரியவர் தன் அண்ணன் சக்கரபாணியிடம் சிபாரிசு செய்ய... A.S.A.சாமி கலைஞர் இருரையும் தான் எம்ஜியார் தேர்வு செய்து அனுப்பி வைத்தார்❗ அரசிளங்குமாரி படம் நேரத்தில் எம்ஜியார் மார்க்கெட் டாப்பில் இருந்தது... எல்லாமே அவர் ஆளுமையில் தான் இருந்தது❗ தேவர் தான் வேண்டும் ஜெயலலிதா தான் வேண்டும் MSV தான் வேண்டும் இளையராஜா தான் வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை❗ அவரை மீறி யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்❗
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
@@chandruk5032 தகவலுக்கு நன்றி நண்பரே
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
பிராப்தம் வெற்றி படம் பற்றி விமர்சனம் தருவீர்களா pls
@JayaKumar-vv9qt
@JayaKumar-vv9qt 2 жыл бұрын
Program is a failure movie.Because of that movie Actress Savithri became piper she lost every thing .
@ag7742
@ag7742 3 жыл бұрын
Supper
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
ராஜகுமாரியின் கதாநாயகன் பாத்திரத்தை எம்.ஜி.ஆருக்காக விட்டுக் கொடுத்தார் நடிகர் டி.எஸ்.பாலையா ஆவார். சீரங்கத்தார்.
@kadalaikadai6982
@kadalaikadai6982 2 жыл бұрын
Mgr கதாநாயகனாக நடித்த திரைப்படம் சாயா ஏன் வெளியாக வில்லை..? அதன் படப்பிடிப்பு நடந்ததா..?
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 3 жыл бұрын
வஞ்சபுகழ்சி உங்கள் பெச்சில் அதிகமாக இருக்கிறது
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
இதோ எந்தன் தெய்வம் பாடல் காட்சியையும் சிவாஜியும் ஸ்ரீதேவியும் ஜோடியா நடித்த படத்தையும் ஒப்பிட்டு சொல்லுங்க v, sami
@kathsshanthi6029
@kathsshanthi6029 2 жыл бұрын
Babu-100days Viswaroopam-100days Santhippu-175days
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
மரியாதைக் கெட்டுடும் ! மூடிட்டு ஓடுறது நல்லது !
@ramnath1998
@ramnath1998 3 жыл бұрын
ஏன் இவர் சிவாஜியோட ரசிகராக இருந்து கொண்டு MGR அவர்களையே நோண்டுறார் MGR ரசிகர்கள் சிவாஜி படத்தையும் பார்க்கும் குணமுடையோர் ஆனால் சிவாஜி ரசிகர்கள் MGR படத்தைப் பார்க்கவே விரும்பமாட்டார்கள்! ஆனால்? கேவலமாக மட்டும் விமர்சனம் செய்வார்கள்! இந்த யூட்யூப் Mgr, சிவாஜி பற்றிய பதிவுகளில் நீங்கள் சென்று பார்த்தால் புரியும் சிவாஜியோட யூட்யூப் பதிவுகளில் MGR ரசிகர்கள் வந்து எதுவும் விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள் ஆனால்? MGR பற்றிய பதிவில் சிவாஜி ரசிகர்கள் வந்து Mgrஐ தரக்குறைவாக விமர்சிப்பதைக் காணலாம்!
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@Ram Nath 💯 / 💯 உண்மை☑️ ராம்❗ சரியாக சொன்னீர்கள்✔️ நண்பரே❗ மேன்மக்கள்... என்றும் மேன்மக்களே❗ எம்ஜியார் ரசிகர்கள்..என்றும் எம்ஜியார் குணம் போல எம்ஜியார் ரசிகர்களே‼️ எம்ஜியார் ரசிகர்களாக இருப்பதே... பெருமை தான்‼️
@manikadurai4323
@manikadurai4323 3 жыл бұрын
@@chandruk5032 enda Dubakooruku ORU Jalrava.
@foacademy9926
@foacademy9926 3 жыл бұрын
@@chandruk5032 yes you are correct all tharaiticket rasikarkalae. But for Shivaji highly educated People and noble persons, not like konavaigunam.
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
@@foacademy9926 துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது... ரொம்ப அறிவாளி போல❗ அதான்... ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு .... கோமாளி போல பேசுது❗ காமெடி பீசு.... பாஸ் நீங்க❗
@foacademy9926
@foacademy9926 3 жыл бұрын
@@chandruk5032 oh nee tharai ticketa appa ippadithan ularuvai.
@prem91
@prem91 Жыл бұрын
இப்படியெல்லாம் நடிப்பிலும் அரசியலிலும் போராடி பெற்ற வெற்றியினை ஜெயலலிதா எனும் இரும்பு பெண்மணி மேலும் சிறப்பித்து கட்டிக்காத்த அரசியல் ஆளுமை இன்றோ எடப்பாடி எனும் புள்ளப்பூச்சியிடம் இருப்பது வேதனையான🤦‍♂️விடயம்
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН