Flour Mill Making at Home | சும்மா..! 5 Sec- ல பொடியாக்கிடும் | How to make flour Mill Machine | MmK

  Рет қаралды 710,587

Muthu matrum Kalai

Muthu matrum Kalai

10 ай бұрын

Main chanel link : Mr.village vaathi
/ mrvillagevaathi
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
muthumatrumkalai@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / muthuranji

Пікірлер: 507
@mahendrankalirasa4479
@mahendrankalirasa4479 8 ай бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
@muthumatrumKalai
@muthumatrumKalai 7 ай бұрын
👍
@ljtfoundation
@ljtfoundation 9 ай бұрын
Amazing சூப்பர் Idea எல்லாரும் இப்படி கிளம்பினா,மாவு மில் பொழப்பு அம்போ!எப்பிடிப்பா இப்பிடி சிந்திக்கிறீங்க!!!😂😂😂
@sridharanb3561
@sridharanb3561 9 ай бұрын
தங்களின் தயாரிப்பு மிக அருமை தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@peranisridharan8686
@peranisridharan8686 10 ай бұрын
மகோன்னதமான --- வெகு பாராட்டுதலுக்குரிய முயற்சி ..... தங்களின் திறனுக்கு தலை வணங்குகிறேன் .
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
🙏
@puwanaiswary2007
@puwanaiswary2007 3 ай бұрын
என்ன தம்பி! உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை மோனே. உங்களைபோன்ற விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை, உங்களைபோன்ற இளவட்டங்களுக்கும் கற்றுக்கொடுங்க.வாழ்த்துகிறேன் இலங்கையில் இருந்து.
@sdks502
@sdks502 4 ай бұрын
ஒவ் ஒரு முறையும் மூடிய தொறந்து தொறந்து போடறது விட மத்தபடி சூப்பர் ப்ரோ
@annamalain9013
@annamalain9013 10 ай бұрын
உனக்கு இருந்த அதே மகிழ்ச்சியோடு தான் நாங்கள் பார்த்தோம் எங்களுக்கு மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி
@shankar.m1496
@shankar.m1496 10 ай бұрын
❤😂🎉😢😮😅😊
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Ok anna
@RajaSekar-qz1cp
@RajaSekar-qz1cp 5 ай бұрын
சூப்பர்.உங்கள் திறமைக்கு‌ வாழ்த்துக்கள்.
@kavinshorts8918
@kavinshorts8918 10 ай бұрын
Bro... தேவையானா அனைத்தையும் போடறீங்க சூப்பர் ப்ரோஸ்.... நன்றி அன்பு ரசிகன்
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Ok bro thanks for support 🙏
@Thiyagarajan886
@Thiyagarajan886 3 ай бұрын
நல்லா முயற்சி ஆனால் உணவு பொருள் பாதுகாப்பு முக்கியம்
@premkumar-bz4du
@premkumar-bz4du 10 ай бұрын
அருமை, நல்ல முயற்சி, இதனை இன்னும் மெருகேற்றி மக்களுக்கு உபயோகப்படுத்த வியாபாரமாகவும் முயற்சி செய்யவும் வாழ்த்துக்கள்
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Thanks
@selvarajambalam2337
@selvarajambalam2337 3 ай бұрын
தம்பி தங்களின் முயற்சி பெறியளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@seethalakshmi468
@seethalakshmi468 10 ай бұрын
Excellent great work and hard work.
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
மிகவும் அருமைங்க சூப்பர்
@viswanadhanunnithan5856
@viswanadhanunnithan5856 10 ай бұрын
Your attempt is Good. There is no electricity saving and safety is poor.But your idea is good and wish success for your future attempts.
@baskaranorganic1106
@baskaranorganic1106 9 ай бұрын
Super.A timely video of the season.🎉 Funnel pipe can be more stronger.
@noorudeen870
@noorudeen870 6 ай бұрын
அருமையான தகவல்😊
@Bursi3513
@Bursi3513 7 ай бұрын
Super ஆ தயாரிச்சியிருக்கீங்க வாழ்த்துக்கள் 👌👍👌👍👏👏👏👏மற்றும் நன்றிகளும் 🙏உங்களுக்கு ....ஆனால் இதை செய்யத் தேவையான Equibments எல்லாமே வீட்டில் இருப்பதில்லை , அவைகள் என்ன என்ன தேவைப்படும் என்றும் எங்கு கிடைக்கும் என்றும் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்... இதில் ஒரு சிக்கல் இருக்கு.... அது plastic .... காலபோக்கில் plasticஉடைந்துவிடுமே........இந்த plastic Bucket க்கு பதில் Asian Paint Bucket சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் ....
@vvlove2935
@vvlove2935 9 ай бұрын
Super Anna Romba nalla irukku Anna
@muppudathimuppudathi8390
@muppudathimuppudathi8390 9 ай бұрын
நல்லா இருக்கு ஆனா அரிசி போடுறீக்கல அத கொன்சம் லாக் மாரி பண்ணலாம் ஏன் கேட்ட போடும் போதும் கரண்டு போசுனா அரிசி மாவுடா கலந்துரும் அதான் ஓக்க bro👌❤
@Tharu1989.
@Tharu1989. 3 ай бұрын
Supper good talent bro. Very useful excellent 👌👍👍👍👌👌
@chellamuthuarukkani7090
@chellamuthuarukkani7090 2 ай бұрын
நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்,
@jawahara2384
@jawahara2384 10 ай бұрын
தம்பி ரவைக்கு மட்டுமே இந்த மிஷின் பொருந்தும்.சூப்பர் தம்பி 💐👌
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
👍
@gorandiaye50
@gorandiaye50 4 ай бұрын
Masha Allah ! Merci pour votre excellente vidéo.
@kannanr3589
@kannanr3589 10 ай бұрын
அருமை 👌👌💐💐💐
@sekartks9411
@sekartks9411 10 ай бұрын
Good thinking .எளிமையான யோசனை
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
👍
@rajashekar3057
@rajashekar3057 9 ай бұрын
Excellent demonstration, but is it possible for everyone to make this mission. Thank you.
@jeyaramantrichy5554
@jeyaramantrichy5554 7 ай бұрын
பயனுள்ள பதிவு
@gurunathan1044
@gurunathan1044 7 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@Vathaneesan
@Vathaneesan 3 ай бұрын
மிக அருமை❤
@murugananthammuruganantham3089
@murugananthammuruganantham3089 4 ай бұрын
சூப்பர்.சூப்பர்..தம்பி...
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 10 ай бұрын
தம்பி ரொம்ப அருமை வாழ்த்துக்கள் ❤
@arbeetvnetworks
@arbeetvnetworks 9 ай бұрын
மிக சிறப்பு சகோ 👍
@sivabalu6900
@sivabalu6900 2 ай бұрын
Super da Ranjit
@arshadnoori4226
@arshadnoori4226 7 ай бұрын
வாழ்த்துக்கள் அருமை
@sathiyabhama5154
@sathiyabhama5154 5 ай бұрын
Really nice.
@sureshpsureshp4417
@sureshpsureshp4417 6 ай бұрын
Muthu super mechine Vera level muthu
@_Kakashi_hatake_25
@_Kakashi_hatake_25 10 ай бұрын
மாவு அரைக்கும் நவீன மிஷின் 😂😂😂
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Hm 😇
@ShobhaSrinivas-zo8ok
@ShobhaSrinivas-zo8ok 5 ай бұрын
Jo lo❤​@@muthumatrumKalai
@bravestisluckiest3180
@bravestisluckiest3180 9 ай бұрын
Nalla idea idha na try pannaporen
@user-cv7pe5hs5s
@user-cv7pe5hs5s Ай бұрын
Vous etre un homme très intéligent bravot bon courage
@user-pn6rb9hd6p
@user-pn6rb9hd6p 10 ай бұрын
Face ungalodathu Muthu panuratha video va apdiye podurathu 😂😂
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
🤔
@cmouli100
@cmouli100 10 ай бұрын
தகர ஃபில்டர்க்கு பதிலா சல்லடை கம்பி வலையை யூஸ் பண்ணலாங்களா?
@user-pn6rb9hd6p
@user-pn6rb9hd6p 10 ай бұрын
@@muthumatrumKalai athana bro true
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 10 ай бұрын
Super quality grinding 😄
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 7 ай бұрын
Very good muthukalai
@muthumatrumKalai
@muthumatrumKalai 7 ай бұрын
👍
@devaak3957
@devaak3957 5 ай бұрын
அருமை
@selviselvi1151
@selviselvi1151 4 ай бұрын
சூப்பர்பிடத்திருக்கிறது
@rajagopalanradhakrishnan2686
@rajagopalanradhakrishnan2686 10 ай бұрын
Cost wise more, grinding wheel will break and make damage all,cannot grind more quantity, you can use it for wet rice grinding ( this is mixey )
@mithranmediacuddalore7758
@mithranmediacuddalore7758 3 ай бұрын
வாழ்த்துக்கள் சல்லடை ஓட்டை சிறிதாக போட்டால் நல்லா நைசாக அறைக்கும்
@vector_vector-11.2funsclub
@vector_vector-11.2funsclub 10 ай бұрын
Super 👍🏻👍🏻
@nagarajanparamasivam3072
@nagarajanparamasivam3072 8 ай бұрын
மிக எளிமையான வகையில் கிரைண்டர் மிக்சி ! சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@muthumatrumKalai
@muthumatrumKalai 8 ай бұрын
Tqq annna
@sankarasubbu1870
@sankarasubbu1870 7 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 தம்பி
@narmugai9099
@narmugai9099 7 ай бұрын
பாராட்டுக்கள் 🙏🙏
@safanm8095
@safanm8095 10 ай бұрын
Excellent bro
@Mr.spidey-m1059
@Mr.spidey-m1059 10 ай бұрын
Eppdi ya indha mathri idea pandringa supera iruku😂😂🎉🎉
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Thanks
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 9 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்.
@poorajapooraja6042
@poorajapooraja6042 9 ай бұрын
Good machine work. Exit air out flour cotton cloth add👍
@T.Santhakumar
@T.Santhakumar 5 ай бұрын
அழகான ,இலகுவான , சாதனம்
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 5 ай бұрын
சூப்பர் நண்பரே
@user-de9gi5uc6q
@user-de9gi5uc6q 10 ай бұрын
சூப்பர் v good pro வாழ்த்துக்கள்
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Hm thanks bro
@toxicstamil2197
@toxicstamil2197 7 ай бұрын
Bro neega senjathu super ana Naga veetlaye arachittu poiduvomm 😅
@time-direction
@time-direction 3 ай бұрын
Very good make
@user-bn8ru2sx9n
@user-bn8ru2sx9n 6 ай бұрын
It is very good very very super and I like you
@arthu1987
@arthu1987 10 ай бұрын
ஒரு சல்லடை அறைகும் கருவி கீழ் அமைத்தால் நன்றாக இருக்கும்
@loganathanv7100
@loganathanv7100 5 ай бұрын
Very good super
@selvaselva4630
@selvaselva4630 10 ай бұрын
Thambi, vera level idea superb work
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Thanks bro
@croycarltoncroycarlton278
@croycarltoncroycarlton278 7 ай бұрын
Super super nanba. 👌👌👌👍
@SuperThirugnanam
@SuperThirugnanam 10 ай бұрын
Very nice work congratulations.
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Thanks
@srinivasanjayasankar9911
@srinivasanjayasankar9911 10 ай бұрын
நன்றாக இருக்கிறது..!
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Thanks
@user-ih6gl2sx8s
@user-ih6gl2sx8s 6 ай бұрын
Super product nanpa
@sarojasaroja8700
@sarojasaroja8700 5 ай бұрын
Superman. Your invention is very superb. Will you please prepare one for me?
@snehaarasan1680
@snehaarasan1680 9 ай бұрын
Good job bro keep rocking
@v.k.janardhananjanan
@v.k.janardhananjanan 8 ай бұрын
Good idea. This is helpful in remote areas where there is no electricity. But why don't you purchase a mixer grinder, that is more handy snd durable.
@sreedharankk8472
@sreedharankk8472 9 ай бұрын
Very good idiaok
@naganaga1432
@naganaga1432 9 ай бұрын
Very excellent👌👍brother🙏💐🌺
@krishnamacharykothandarama3412
@krishnamacharykothandarama3412 9 ай бұрын
Excellent.
@ArumugamMurugasamy
@ArumugamMurugasamy 3 ай бұрын
Super... super
@subramanians4519
@subramanians4519 8 ай бұрын
Hi bro. Done a nice invention and it should be the cheapest homely flour mill. Really a very great idea 👍
@muthumatrumKalai
@muthumatrumKalai 7 ай бұрын
👍
@ratheeshratheesh1906
@ratheeshratheesh1906 10 ай бұрын
സൂപ്പർ Bro
@user-hm4os9tz3z
@user-hm4os9tz3z 10 ай бұрын
Super mesin
@karthikeyansethuraman7691
@karthikeyansethuraman7691 7 ай бұрын
Super.thangal invitation day by day Valarattam.
@muthumatrumKalai
@muthumatrumKalai 7 ай бұрын
👍
@sheeladsouza5634
@sheeladsouza5634 7 ай бұрын
Super brother 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍
@Ashok-142
@Ashok-142 10 ай бұрын
அருமை❤
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Tqq
@arputharajr7842
@arputharajr7842 8 ай бұрын
நல்ல கண்டுபிடிப்பு
@harishs3253
@harishs3253 5 ай бұрын
nalaa aamatharinga bro rice potu vedio cut pannama oru shorts poduinga bro paakalam 😂😂😂
@tamizhselvamoorthy942
@tamizhselvamoorthy942 9 ай бұрын
Bro Vera level bro ❤❤❤❤
@GANGAMURALI_13
@GANGAMURALI_13 8 ай бұрын
EXCELLENT BRO ❤❤❤❤❤
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn 8 ай бұрын
❤ good job
@radhasaravanan9967
@radhasaravanan9967 7 ай бұрын
Sema Bro😊
@user-sv5co3pt8w
@user-sv5co3pt8w 7 ай бұрын
சூப்பர்தலா🎉
@karthikrv88
@karthikrv88 10 ай бұрын
Super super super keep your invention and try to market your new maavu mechine all the best my blessing Son
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Thanks
@madhanr1070
@madhanr1070 7 ай бұрын
Nice nanba🎉
@srishikandhan2895
@srishikandhan2895 2 ай бұрын
Easy ah panrrenga solreenga
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 4 ай бұрын
Good. Very. Nice
@user-br9tp8di7o
@user-br9tp8di7o 10 ай бұрын
Super anna🎉
@Rahul-nk5sl
@Rahul-nk5sl 9 ай бұрын
Mudila kaipudi irunthuruntha sema bro
@muthumatrumKalai
@muthumatrumKalai 8 ай бұрын
👍
@varadharajbothiraj9001
@varadharajbothiraj9001 10 ай бұрын
Superb sir
@allgamlng9220
@allgamlng9220 7 ай бұрын
Super bro
@akashsowmi
@akashsowmi 10 ай бұрын
Bro normal power bank ah epdi solar power bank convert panrathuku oru video podunga
@sajthmj
@sajthmj 10 ай бұрын
Superb
@neelakandanj6972
@neelakandanj6972 9 ай бұрын
சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி 13:33
@ravinaveen6999
@ravinaveen6999 8 ай бұрын
தம்பி ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉👍👍👏👏
@muthumatrumKalai
@muthumatrumKalai 8 ай бұрын
Tqq anna
@seethalakshmi468
@seethalakshmi468 10 ай бұрын
Yella ladies idhai saiya mudiyuma?
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
GENIUS HOMEMADE INVENTION!
10:10
ИЗОБРЕТАТЕЛЬ
Рет қаралды 1,6 МЛН
Angle Grinder HACK - How To Make A Corn Grinder | Simple Homemade Corn Grinder | DIY
20:28
Очень ждал свою маму 💔
0:56
Awesome Cuts
Рет қаралды 7 МЛН
Tisue ajaib
0:17
Nicholas Noah
Рет қаралды 49 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
0:58
BANKII
Рет қаралды 52 МЛН
Best Father #katebrush #shorts
0:17
Kate Brush
Рет қаралды 31 МЛН