முத்தைத்தரு பத்தித் திருநகை | Muththai Tharu Paththi Thirunagai | Alka Ajith | Cee Dee Yes

  Рет қаралды 129,522

Cee Dee Yes

Cee Dee Yes

2 жыл бұрын

#அருணகிரிநாதர் #arunagirinathar #murugan #alkaajith #ceedeeyes #thiruchendur
Song : Muthaitharu Pathithirunagai
Bestowed : Arunaginathar
Singer : Alka Ajith
Music : Kanmaniraja
Production : CeeDeeYes KZfaq Channel
Coordinate: S R Rathnam
பாடல் : முத்தைத்தரு பதித்திருநாகை
அருளியவர் : அருனகிநாதர்
குரலிசை : அல்கா அஜித்
இசை : கண்மணிராஜா
தயாரிப்பு : ceedeeyes யூடிப் சேனல்
இசை உதவி: தட்க்ஷிணாமூர்த்தி
Keyboard Programmer : தேவா
ரிதம்: ஜெய்ச்சா, வெங்கட்ராவ்
ஒலிப்பதிவு: விஜயகுமார், Pro Digi ஸ்டுடியோ
Video Editing: Kathiravan
பாடல்வரிகள் :
முருகனே . . . செந்தில் முதல்வனே . . . மாயோன் மருகனே . . .
ஈசன் மகனே . . . ஒரு கை முகன் தம்பியே . . .
நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

Пікірлер: 93
@gangaanbu1306
@gangaanbu1306 8 ай бұрын
முருகன் ஆசி பெற்ற குரலோசை❤❤❤❤❤
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 Ай бұрын
Om Saravanabhava Om
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
சகோதரி அல்கா தமிழ்ப்பாடல் தமிழுக்கு பெருமை
@muthuvellatha1950
@muthuvellatha1950 Жыл бұрын
Nb
@muthuvellatha1950
@muthuvellatha1950 Жыл бұрын
Besgdng
@Raghuraghuma.2024
@Raghuraghuma.2024 10 ай бұрын
"அழகா"
@Muthukaviyarasan
@Muthukaviyarasan 6 ай бұрын
@@Raghuraghuma.2024பாடியவரின் பெயர் "அல்கா அஜித்".
@devadasasundaram1036
@devadasasundaram1036 2 жыл бұрын
I have seen videos of this song by various famous singers but your song only comes on top much much higher level. Thank you very much Amma
@RajaRaja-tg4ut
@RajaRaja-tg4ut Жыл бұрын
❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@ganeshv317
@ganeshv317 Жыл бұрын
வாழ்க வையகம் கந்தன் அடி போற்றி கதிர் வேலவனே துணை
@VeeraKumar-gi8lz
@VeeraKumar-gi8lz 6 ай бұрын
மிக அருமையாக கேட்பதற்கு இனிமையாக இருக்கு
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
முத்தைதரு.‌பத்திதிரு‌நகை பாடல் என்றும் இனிமை. வாழ்த்துக்கள் முருகன் புகழ் ஓங்குக. 🎉🎉🎉
@pamelamaureemootoo9218
@pamelamaureemootoo9218 Жыл бұрын
Her voice is so sweet and light and clear what a melodious voice. Lord Muruga bless you.
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
அன்பான சகோதரி.அவர்களுக்கு. மிக்க நன்றி மகிழ்ச்சி தாங்கள் பாடுவது தேன் கலந்தபாடல்.என்றும் தங்கள் புகழ் ஓங்குக.❤
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
தெய்வீக புலவர் அருனகிரிநாதர் பாடலை சகோதரி அல்கா அவர்கள் பாடியதற்க்கு மனமார்ந்த நன்றி.
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
என்றும் முருகன் புகழ் ஓங்குக.
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
சகோதரி அல்கா அவர்களுக்கு பாராட்டுகள். அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் என்றும் ஓங்கி ஒலிக்கட்டும்.❤
@chellapandianm247
@chellapandianm247 Жыл бұрын
தங்களது பாடல் பணி போற்றி போற்றி போற்றி பக்தி மார்க்கம் போற்றி போற்றி
@nsridhar3114
@nsridhar3114 2 жыл бұрын
Super voice devotional song rendered by madam Alkaajith. Lord muruga will give her plenty of wealth while doing this remarkable skill. I wish also convey my blessings to madam Alkaajith Erode sridar.
@peramaiyanmariyammal8418
@peramaiyanmariyammal8418 8 ай бұрын
முருகன் துறை🙏தன்கச்சி அருமை
@santhibargavi9445
@santhibargavi9445 2 жыл бұрын
Excellent ma alka.u r god git child. Amesing
@silambarajraj1736
@silambarajraj1736 3 ай бұрын
ஓம் சரவண பவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnachari7049
@krishnachari7049 2 жыл бұрын
Superbly sung by Alka and it is very mesmerizing to listen. Fantastic Alka I’m always your fan.
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
Om Saravana Bava. It's not an easy Santham one can do. With great respect I bow to the singer for this wonderful Thirupughal. My gratitude goes to the composer and the music director. My thanks to everyone for their divine contribution. God bless 🙏🙏
@ramadoss49
@ramadoss49 11 ай бұрын
Amma jenmam vendum To hear your Thirupuzh song
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 2 жыл бұрын
முருகா சரணம் 🙏🙏🙏
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
செந்தூர் முருகன் புகழ் ஓங்குக.
@sevrajkumar7413
@sevrajkumar7413 Жыл бұрын
Super voice. God bless u🕉️🙏🏾🙏🏾
@vijayalakshmi7790
@vijayalakshmi7790 9 ай бұрын
41b
@sripadharajvenkatnarayanar3364
@sripadharajvenkatnarayanar3364 5 ай бұрын
Excellent effort in the Thirupugash song and other Lord Murugan songs. Pray Lord to bless the young Lady for such devotional songs performe
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 4 ай бұрын
Excellent presentation fantastic rendition lovely singing nice voice leading to Divinity God bless you always and your entire family members congratulations ❤❤❤❤❤
@lalithaabirame4267
@lalithaabirame4267 2 жыл бұрын
🦚🙏🦚சுசீலாஜீஜானகி ஜீஉங்களிடமெல்லாம்பேசத்தோன்றும்என்னபேசறது..🤔மௌனமே சந்தோஷமாக...நம்பகுரல் அவிக காதுல.....ஊம். அவர்கள்பாடல்வழிநம்🌲💚🌲ல்அதுதானே ஃமுருகன்துணை
@geethanaicker2021
@geethanaicker2021 Жыл бұрын
Nice
@user-nd1uz5bc7s
@user-nd1uz5bc7s 8 ай бұрын
இனிமையான குரல் அக்கா❤❤❤❤❤❤❤❤
@pamelamaureemootoo9218
@pamelamaureemootoo9218 6 ай бұрын
She is so great what à marvellous voice. Thank you . God bless you.
@nvairakannu632
@nvairakannu632 11 ай бұрын
I am wonderstruck.apart from melody, Alka's pronunciation and intonation of tamil words are awesome.the so called tamil tv news readers must learn and salute Alka.what a voice!!
@jayalakshmibalakrishnan555
@jayalakshmibalakrishnan555 Жыл бұрын
வெகு அருமை
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 2 жыл бұрын
ஓம் சரவணபவ குகாய நமோ நமஹ
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
சகோதரி அல்கா அவர்களுக்கு நன்றி
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
மிக மிக அருமை. நீங்கள் இதைப்போல நிரையப் பாடவேண்டும்.
@pilotpremnath3372
@pilotpremnath3372 Жыл бұрын
Very complicated song.I appreciate Alka s Tamil pronounciation and what a sweet voice
@krishithottam6210
@krishithottam6210 2 жыл бұрын
Arumai arumai
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 Жыл бұрын
excellent rendition with full perfection. God bless alka mam.
@senthilkumar-fw6ed
@senthilkumar-fw6ed 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@MuruganMurugan-hs8zo
@MuruganMurugan-hs8zo 2 жыл бұрын
Nice alka I am always your fan
@thangaraj4067
@thangaraj4067 2 жыл бұрын
அருமை அருமை மிக அருமை அக்கா 🙏🙏👌
@sriranjani45
@sriranjani45 2 жыл бұрын
Alka Ajith voice very nice👌
@kavin1703
@kavin1703 Жыл бұрын
நானும் என் பிள்ளையும் சேர வேண்டும் 🙏🙏🙏 என் குழந்தை என்னிடம் வர அருள் செய்வாய் முருகா 🙏🙏🙏
@amuthachitrachannel
@amuthachitrachannel 7 ай бұрын
அருமையான குரல்
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 7 ай бұрын
Arumai
@TheSudhirsubramanian
@TheSudhirsubramanian Жыл бұрын
Very good voice Alka, super performance, keep it up
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 Жыл бұрын
சிங்கார வேலன் புகழ் அல்கா அவர்களுடைய அடுத்த பக்தி பாடலின் மைல்கல் முருகன் புகழ் திருப்புகழ் பாடல் முத்தைத்தரு... வாழ்க வளமுற 🎉
@ManjumathaRamalingam-gz5kg
@ManjumathaRamalingam-gz5kg 11 ай бұрын
Arumai arumai arumai akka
@shakthiandmaheshwari
@shakthiandmaheshwari 2 жыл бұрын
v nice🙏👌
@baranikumarm7654
@baranikumarm7654 Жыл бұрын
அருமை..
@vpgtyrecarts7256
@vpgtyrecarts7256 8 ай бұрын
Excellent ALKA.
@kasithanga666
@kasithanga666 Жыл бұрын
Murugan arul always
@pathmanathanpathmanathan5577
@pathmanathanpathmanathan5577 8 ай бұрын
Very super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pathmanathanpathmanathan5577
@pathmanathanpathmanathan5577 8 ай бұрын
God bless you always
@balasubrammanian4501
@balasubrammanian4501 Жыл бұрын
Great singing
@aashvikaselvakumar9013
@aashvikaselvakumar9013 Жыл бұрын
Legend voice... Beautiful
@murugand1885
@murugand1885 Жыл бұрын
D.Murugan Bangalore, Excellent Good, Alka Madam,👌👌🙏🙏
@rajthanaraj2125
@rajthanaraj2125 8 ай бұрын
ஓம் சரவணபவ ஓம்
@konganar9915
@konganar9915 2 жыл бұрын
அருமை
@balapapu4164
@balapapu4164 5 ай бұрын
Suprt😊😊😊 1:29
@appaswamyr393
@appaswamyr393 Жыл бұрын
Excellent voice by Alka this devotional Thiruppugaz song! God bless her!
@ArjunThanu-it7xf
@ArjunThanu-it7xf Жыл бұрын
Super
@mojo-mm
@mojo-mm Жыл бұрын
beautiful!
@kalasanisathvik3133
@kalasanisathvik3133 5 ай бұрын
❤ beautiful song it's touch my heart l parden you please I want to know the name of ragam because i want to learn ❤❤❤
@nandhinibhaskar9994
@nandhinibhaskar9994 Жыл бұрын
Excellent
@maniganeshs2720
@maniganeshs2720 Жыл бұрын
Clear rendition. Best wishes.
@sekarg7487
@sekarg7487 8 ай бұрын
Yar enna pade nalum TMS POL PADAMude yadhu TMS .TMS THAN
@ganesannivedhanan
@ganesannivedhanan 7 ай бұрын
Om muruga pottri pottri
@paran6087
@paran6087 Жыл бұрын
Romba Romba thanks 🧘🧘🧘❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@rajusavithri3863
@rajusavithri3863 Жыл бұрын
👍
@sadashivank5016
@sadashivank5016 11 ай бұрын
Om muruga
@kamalesh203
@kamalesh203 8 ай бұрын
🙏🙏🙏💕
@kanakarajkanakan3937
@kanakarajkanakan3937 Жыл бұрын
Fine
@loguveera5213
@loguveera5213 Жыл бұрын
Excellent pa
@balakrishnan8287
@balakrishnan8287 Жыл бұрын
Alka fans
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 Жыл бұрын
👍🙏🌹
@bhasikrishna6536
@bhasikrishna6536 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻q
@surabhiaudio2216
@surabhiaudio2216 2 жыл бұрын
Song : Muthaitharu Pathithirunagai Bestowed : Arunaginathar Singer : Alka Ajith Music : Kanmaniraja Production : CeeDeeYes KZfaq Channel பாடல் : முத்தைத்தரு பதித்திருநாகை அருளியவர் : அருனகிநாதர் குரலிசை : அல்கா அஜித் இசை : கண்மணிராஜா தயாரிப்பு : சீடீஎஸ் யூடிப் சேனல் பாடல்வரிகள் : முருகனே . . . செந்தில் முதல்வனே . . . மாயோன் மருகனே . . . ஈசன் மகனே . . . ஒரு கை முகன் தம்பியே . . . நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
@sriranjani45
@sriranjani45 2 жыл бұрын
Mr. kanmani Raja Sir இசைக்கு எப்பொழுதும் ஒரு தனி சிறப்பு உண்டு!வாழ்க! வளர்க அவரின் சிறப்பு முருகன் அருளால் கிடைக்கும்! வாழ்த்துக்கள் Sir🙌🙌🙏🙏
@thevi3892
@thevi3892 10 ай бұрын
Vanakam madam I from Malaysia mam lyrics English please please please please tell me 🙏🙏🙏
@ceedeeyes
@ceedeeyes 10 ай бұрын
pls check in google
@lalithaabirame4267
@lalithaabirame4267 2 жыл бұрын
🙏 என்னமா 🦚🦚🦚🙏🦚🦚🦚🙏 எப்படீம்மா/ இப்படி அற்புதமாக # ழ # கரத்துடன் தமிழ் உச்சரிப்பு வெகு இயல்பாக.🤔.தாய்மொழிதமிழ்தானா? சுசீலா பாடினால்எப்படியிருக்கும்# நாங்கள்பேசிக்கொள்வோம்.இதுவும்......ஏழுஸ்வரங்களுக்குள் பாடலும்ஃ ஆகாயக்குளத்தில்தாமரைமலரும்காலையிலே/ அதே இளம்வயது இனிமை தங்களிடம்தெய்வனுக்ரகமே.பின்னாளில்சிலபாடல்கள் சுசீலாம்மாவிடம் சூபர்ப்ஆனால்இளம்பருவ அதிகம் பாடாதகுரலின்வளம்*🎶மெல்லநுண்ணியதாக மாறியது.அப்பொழுதுதானே. துவக்கம்.ஜகம்புகழும்புண்யகதை* போலும்.சரிஅதைவிடுங்க.அவங்க ளைப்போல நீங்க எல்லாருமேஅவதாரமே.( விளையாட்டாதோன்றும்உங்களுக்கு ஆனாஅதுதான்மெய்). வளர்க குழுவின் நற்பணிஃநற்பவிஓம்சாந்தி ஃ கழுத்துவலிவந்துவிடாதபடிகவனமாக உள்ளீர்கள் மகிழ்ச்சி.well bye now 🐤
@chandruchandru2472
@chandruchandru2472 Жыл бұрын
தேவையற்ற சுயவிளம்பரம் இல்லாமல் இருந்தால் மட்டுமே தெய்வீக பாடல்கள் விரும்ப படும். Sooooo No like No Subscribe
@gangaanbu1306
@gangaanbu1306 8 ай бұрын
முருகன் ஆசி பெற்ற குரலோசை❤❤❤❤❤
@ashokkumarm577
@ashokkumarm577 Жыл бұрын
Great singing
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
திருப்புகழ் விளக்கம்
9:09
Muthuraman L
Рет қаралды 130 М.
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 9 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 18 М.
Karpagavalli Nin - by Alka Ajith
7:02
Alka Ajith Official
Рет қаралды 69 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 938 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 331 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 155 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 60 МЛН