My V3Ads மக்களை அரித்துக்கொண்டிருக்கிறது | தொழில் சார்ந்த ஒரு பார்வை | Thalam | With subtitles

  Рет қаралды 5,067

BusinessThalam

BusinessThalam

5 ай бұрын

My V3Ads என்ற நிறுவனம் மக்களுக்கு விளம்பரங்களைப் பார்த்தால் காசு என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இது சரியான வியாபார யுக்தி தானா? இது இப்போது வேண்டுமானால் பார்க்க நன்றாக இருக்கலாம் ஆனால் போகப் போக ஒரு cancer ஐப் போல் அரித்துக்கொண்டே இருக்கும். இதை இப்போதே கிள்ளி விடுவது அவசியம். "உழைக்காமல் வரும் காசு எப்போதும் உடம்பில் ஒட்டாது என்பது முன்னோரது வாக்கு". வாருங்கள் இதை நாங்கள் ஏன் ஆபத்து என்று சொல்கிறோம் என்ற காரணத்தைப் பார்ப்போம்!
My V3Ads is a company that aims to make people pay for viewing ads. Is this a sound business strategy? It might be nice to see it now but it will be gnawing away like a canker sore. It needs to be pinched now. "It is an old saying that money that comes from not working does not always stick to the body". Let's see why we call this risk!
"Startup Strategies for Sustainable Business Growth" by Arunkumar Ponnusamy on 24th February 2024 from IST 7.00pm to 8.30pm🚀
Purchasing link: www.thalambusinessschool.org/...
Contact info: +91 75400 57056
Website: thalambusinessschool.org
Join our official WhatsApp group: chat.whatsapp.com/HXzKbrcyKca...

Пікірлер: 114
@veerappansathiah3502
@veerappansathiah3502 5 ай бұрын
*100% உண்மையான மக்களின் நிறுவனம் MYV3ADS* *👍நல்லவர் லட்சியம்* *வெல்வது நிச்சயம்* 💪 🌴 *வாழ வைத்து வாழ்* 🌴
@Sunapana789
@Sunapana789 5 ай бұрын
Tambi nasamaghapoga porengha
@veerappansathiah3502
@veerappansathiah3502 5 ай бұрын
@@Sunapana789 Myv3ads பற்றிய அடிப்படை தெரியாமல் பேச வேண்டாம் தம்பி.
@sivakumarb4650
@sivakumarb4650 5 ай бұрын
சந்தனகாற்று ஜன்னலில் வீசட்டும் சரித்திரம் நாளை சாதனை பேசட்டும்😂 V3online tv unga guruji fraud sonnadhu😂
@veerappansathiah3502
@veerappansathiah3502 5 ай бұрын
@@sivakumarb4650 உங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கா? இருந்தால் அந்த நிறுவனத்தில் கேட்டீர்களா? ஆதாரத்துடன் பதிவிட தயாரா?
@asva_official
@asva_official 4 ай бұрын
வாழ வைத்து வாழ் ஆ..... அவன் பூல வைத்து மூஞ்சியில தேக்குர அப்ப தெரியும் 😂
@rajkumar-rb4ei
@rajkumar-rb4ei 5 ай бұрын
அறிவு கண்ணையே திறந்து விட்டீங்க சார்., உங்க முடி வழக்கையா போனதுக்கு காரணம்.. .. உங்க அறிவு தான் சார்... இந்த வேலை உங்களுக்கு சரியான வேலை... இதனையே தொடர்ந்து செய்து கொண்டு இருக்கவும்..
@senthilsenthil7858
@senthilsenthil7858 4 ай бұрын
இருக்கக்கூடிய கான்செப்ட் என்ன அதனுடைய வளர்ச்சி என்ன அதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன் என்ன இதெல்லாம் வந்து சேர்ந்தவங்களுக்கு நல்லா தெரியும் தயவு செஞ்சு இந்த மாதிரி பேசுறவங்களும் ஊக்கி விக்க வேண்டாம்
@SVRAJA16
@SVRAJA16 5 ай бұрын
சார் மிக அழகான செல்லி இருக்கின்றீர்கள் அதேபோல் ரம்மி சர்க்கஸில் பற்றி விரிவான விளக்கம் சொல்லவும் அதை தடைபன்ன என்ன வழி என்றுசொல்லவும்
@Life_editz209
@Life_editz209 5 ай бұрын
எல்லாம் சரி சார். அவர் மக்களுக்கு பணம் பெற்றுக் கொடுக்கும் உண்மையான விபரம் பற்றி ஒருவரும் தெரிந்து கொண்டு வீடியோ போட மாட்டேன் என்கிறீர்கள். குத்து மதிப் பாகத்தான் வீடியோ போடுறீங்க. ஆனால் யாரும் உண்மையை சொல்கிறது கிடையாது.
@DhukkaraRam
@DhukkaraRam 5 ай бұрын
இவனுக்கு ஒண்ணுமே தெரியாது சும்மா பேசுவான் bro
@maheswaranj2211
@maheswaranj2211 5 ай бұрын
Hello sir.. evlo solrengale.. natla ethaniyo. Pbm poit iruku... 1. Rami online eammi 2. Un wanted share market 3. Un climed insurence sector 4. Illecal business Ethellam poi parunga. Sir... Oru company business model yaru sir open na sullycanga
@segarkarthickkarthick2655
@segarkarthickkarthick2655 4 ай бұрын
Dream11 nu oru app iruku enaku md yarune theriyadhu app download panni ulla ponen app ulla pona neraya games iruku na cicket choose pannen adula 50rs irundhu 25000 varaikum contents iruku na vandhu 1000rs select panni ulla poi players choose panni gpay la 1000rs andha dream 11 app ku anupinen accountla irundhu 1000 debit ayirchu game start acchu with in 2 hours 1000 Rupa pochu ippa na yaru kitta poi ketka mudiyum indha 1000 rupaya pathil sollunga sir
@karthickraj6212
@karthickraj6212 5 ай бұрын
நேத்து தான் என் மூலமா இனொரு ஆளு myv3ads ல சேர்ந்தாங்க இப்போ 1200ரூபா ஒரு நாளைக்கு வருது. என் அப்பாக்கு அடுத்த மாசம் ஒரு XL வண்டி வாங்கி தர போறேன். எங்கள போல ஆளுங்களுக்கு யாரு உதவி செய்வா உன்ன போல ஆளுங்க youtube ல கெடுக்க தான் வருவான்... மக்களின் வெற்றி myv3ads🌹
@RajeshRajesh-ez6yy
@RajeshRajesh-ez6yy 5 ай бұрын
❤❤❤🎉🎉🎉 super
@DhukkaraRam
@DhukkaraRam 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤Myv3ads மக்கள் நிறுவனம்
@Pandiyaraja78
@Pandiyaraja78 5 ай бұрын
இந்த மாதி ஆழுங்க நிலை பாடு... நாம் அனைவரும் ஒரு பிரியானி கடை யில் பிரியானி சாப்பிட்டு நன்றாக உள்ளது என்று சொல்லுகிரோம் ஆனால் இவரை போன்றவர்கல் அந்த கடையின் போடை வெலியில் நின்னு பாத்துட்டு நல்லா இல்லை என்று சொல்லும் நபர்கல் இவர்களுக்கு என்ன சொன்னாலும் புத்தி வராது...
@suryaprinterskalapatti6512
@suryaprinterskalapatti6512 5 ай бұрын
sir excellent...innum neriya vedio podunga..makkaluku innum vilipunarvu vendum...unga vedio super sir..valthugal valga valamudan..myv3 last stage confirm.
@RamKumar-ti8yo
@RamKumar-ti8yo 5 ай бұрын
Last stage poga enna game vlaydiragaya ippadi video potratha parugaa views vaagito subscribe vaagito poyuravagaa neega baanu paathutu comment pannitu onga life oda pogathu konjamavuthu brain iruthu neegala yosuchu paarugaa
@karthickraj6212
@karthickraj6212 5 ай бұрын
Last stage உன்னை கூப்டு மாலை போடுவாங்க பாரு சங்கீ
@sakthimaang3975
@sakthimaang3975 4 ай бұрын
குறை சொல்வதற்கு நிறைய நபர்கள் உள்ளார் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒருவரும் இல்லை
@karthikkeyan7231
@karthikkeyan7231 5 ай бұрын
Thanks for creating awareness...🎉🎉
@gomathigomu3056
@gomathigomu3056 5 ай бұрын
Sir video podurathu munadi pls dirt poi meet pani ena model nu ketu video poduga
@DhukkaraRam
@DhukkaraRam 5 ай бұрын
rummy பத்தி என்ன மயிறுக்கு வாய் திறக்க முடியல
@coimbatore9739
@coimbatore9739 5 ай бұрын
மிக தெளிவான analysis சூப்பர் sir
@RamKumar-ti8yo
@RamKumar-ti8yo 5 ай бұрын
Aapadi enna bro aantha aal thaalivaa analysis paanirukaru aavaruku onnu theriyama thaa pasuraa ithu maathree aal video podaraa vaaryku ongala maathree aalaa thiruthavaa mudiyathu
@mohamedcibath7542
@mohamedcibath7542 5 ай бұрын
Super sir...nenga use panra camera ena model sir....
@paulmurugan4299
@paulmurugan4299 5 ай бұрын
அருமையான பதிவு ... வாழ்த்துக்கள் அண்ணா ...
@ramkalai5489
@ramkalai5489 5 ай бұрын
அருமை சார்... மிகவும் மெச்சூரிடியா பேசுநீங்க... நானும் அதில் ஒருவன்... எனக்கு நானே வரைந்த ஒருதிட்டம் யாரையும் சேர்ப்பதில்லை என்று.. எனக்கு பணம் வருகிறது... யாரையும் சேர்க்கவில்லை....
@🄼🅈🅅4🄰🄳🅂
@🄼🅈🅅4🄰🄳🅂 5 ай бұрын
மிக்க நன்றி.
@DhukkaraRam
@DhukkaraRam 5 ай бұрын
நீ அந்த பணத்தையும் வாங்க கூடாது
@ramkalai5489
@ramkalai5489 5 ай бұрын
@@DhukkaraRam போயி உங்கள் வேலையை பாருங்கள், இன்னொன்னு சமூக வலைதளங்களில் மரியாதையாக பேசகற்றுக்கொள்ளுங்கள்.... நீங்கள் எல்லாம் ஏமாந்திரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொல்லவில்லை, என்னடா இவுநுக எல்லாம் நல்லா சம்பாதிக்கிறானுகளே என்ற ஆதங்கத்தில் பேசுகிறீர்கள்... போயி உங்களுக்கான வேலையை பாருங்கள் நண்பரே....
@DhukkaraRam
@DhukkaraRam 5 ай бұрын
@@ramkalai5489 நீ சம்பரிகுறது தப்பு இனிமே இந்த companyla இருகாத அவன் தான் ஏமாதுறான் இவன் சொல்றதை நீயும் சொல்றியே அப்புறம் அவன் காசு மட்டும் எதுக்கு
@ramkalai5489
@ramkalai5489 5 ай бұрын
@@DhukkaraRam உங்களுக்கு வேற வேலை இல்லையா, எங்களுக்கு ஆலோசனை கேட்கவே இல்லை.... ஏன் இதெல்லாம்... போய் உங்கள் வேலையை பார்த்தால் போதும்
@kavithasuresh6739
@kavithasuresh6739 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.
@labsampath
@labsampath 5 ай бұрын
உங்களை பாராட்டதற்கோ வாழ்த்துவதற்கோ எனக்கு வயதில்லை அனுபவம் இல்லை
@alagusundaram9731
@alagusundaram9731 4 ай бұрын
Sir. ACCSYS INDIA மற்றும் RAYALO பற்றி வீடியோ போடுங்கள்...
@balamurugan-ql3rk
@balamurugan-ql3rk 5 ай бұрын
you r genuine sir……!
@munawarbasha2031
@munawarbasha2031 4 ай бұрын
very nice explanation super
@tamilarinkural4472
@tamilarinkural4472 5 ай бұрын
Jaldra kootam vanthurum ini super sir engala ***** vacha thagam nu solikitu😂😂😂
@RamKumar-ti8yo
@RamKumar-ti8yo 5 ай бұрын
Sir neega solrathaa thaapu aavar thaapa ilaayana theriyamaa neega thappunu solragaa aatha neega kandupudchu maathree paasuragaa aapana businesses model a innama kaandu pudikala aavar athuku ongata solanu aatha u neegala solirugaa
@pandi0085
@pandi0085 5 ай бұрын
Intha business modal thappa iruntha correct epdi nadakum nu oru video podunga sir
@abi3970
@abi3970 5 ай бұрын
Ippa sir eaintha kal kuvarela kaisdapatoratha videova eatoithu poittoregainga solluinga paipam...😅😅😅😅
@madheswaranramalingam9676
@madheswaranramalingam9676 5 ай бұрын
Rummy circle atha paithi sloounga.
@yuvaakarthik
@yuvaakarthik 5 ай бұрын
Super sir
@redheeshkoloth.759
@redheeshkoloth.759 5 ай бұрын
appadiya sir paravala naka parthukirom.
@labsampath
@labsampath 5 ай бұрын
பாமர மக்களுக்கு நல்ல அறிவுரை புகட்டினீர்கள் நன்றி அண்ணா
@Talkpositively
@Talkpositively 5 ай бұрын
MyV3ads Video pottu pichai yedukira??? 😂😂😂😂
@sujithsuji2856
@sujithsuji2856 5 ай бұрын
😂
@mymarketingachievers682
@mymarketingachievers682 5 ай бұрын
myv3 business concept related ha ethavathu sollunga sir, solla mudiyathu because myv3 future concept also FMCG SECTOR & marketing realated clear explanation yarukkum published pannala, so myv3 concept yarukkum theriyathu, neenga sonnathu just a assumption
@senthilsenthil7858
@senthilsenthil7858 4 ай бұрын
மேலோட்டமான கருத்துக்களை கூறாதீர்கள் சார் உங்களோட மத்த பதிவுகள் நான் உண்மையை நினைத்து இருந்தேன்
@karthiksenthil4647
@karthiksenthil4647 5 ай бұрын
Super bro
@jegadesanj4150
@jegadesanj4150 4 ай бұрын
My v3 good company 🎉🎉🎉🎉🎉🎉❤
@labsampath
@labsampath 5 ай бұрын
ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கும்
@Bakthipadall
@Bakthipadall 4 ай бұрын
Work from home Job iruntha sollunga sir
@kajanijam5287
@kajanijam5287 4 ай бұрын
Ungal narra waiyah atakkavum
@labsampath
@labsampath 5 ай бұрын
ஏதோ ஒரு காலகட்டத்தில் பல லட்ச ரூபாய்களை ஏமாற்றக்கூடிய காலங்கள் மிக அருகிலே உள்ளது
@PsmRamu
@PsmRamu 5 ай бұрын
Anna antha mathirai. Saman eaa......thatha allll than marketing pannuvan........eallarum solra Mari sontha ve2 la sontha Karan sooniyam vakiran.....solla pona ivlo nearam Tamil la peasittu lastla English la peasuningalla. ....aathan. 😂😂😂😂😂😂
@Talkpositively
@Talkpositively 5 ай бұрын
Correct aa sonniga..... nenga panrathu periya ulaippala..... 😂😂😂
@pandi0085
@pandi0085 5 ай бұрын
Intha mathiri net work marketing niraya iruku
@senthilsenthil7858
@senthilsenthil7858 4 ай бұрын
உங்க மாப்பிள்ளை தான் நேரம் அவர் கிட்ட கேட்டு பாருங்க
@MrBovaskutty
@MrBovaskutty 5 ай бұрын
Compare with business related don't body cancer related
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 4 ай бұрын
My V3 best
@sivakumarb4650
@sivakumarb4650 5 ай бұрын
Website la explanation illa? Store details website la illa? Members ye strore kku panam katti show kaatuvadhu? Recent opening officeku md en varala payama? Proper company audit and annual report? Atleast real membership? Gst invoice no? All news only app la? Current case details? Real md guruji? Reel md sakthi anand? Idhil eduthukum pathil varadhu..................... Anal naanga world no 1 company 😂 Pongaada koomutaigala😂
@RAJKUMAR-hw3lc
@RAJKUMAR-hw3lc 5 ай бұрын
My V3 ads good company my family earning money 35000 bro
@Sunapana789
@Sunapana789 5 ай бұрын
Sir vedungha இந்த கூட்டம் திருந்தாத கூட்டம் nasamaghapogatum
@senthilsenthil7858
@senthilsenthil7858 4 ай бұрын
இதுக்குன்னு ஒரு கூட்டமா கிளம்பி வந்து இருக்கீங்க
@Myv3adsMuniaraj97
@Myv3adsMuniaraj97 5 ай бұрын
Apo nenga oru business start pannunga ithu mathiri
@manomanoj704
@manomanoj704 5 ай бұрын
Evalo sonalum unaku puriyathu konjan naal wait Pannu puriyum
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 5 ай бұрын
My v3 ல பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? 👇👇
@tamilarinkural4472
@tamilarinkural4472 5 ай бұрын
News ah paara kasa vangeetu sakada thanita nala thaninu kuduthrukanuga avagala elam pakathrrngada evano enga nala irukana kerala jaladrava thokeetu vadhruvanuga eccha pasanaga😅
@sakfamily
@sakfamily 4 ай бұрын
3:26
@Pandiyaraja78
@Pandiyaraja78 5 ай бұрын
சார் இப்ப எந்த கல் குவரில கல் உடைத்து சம்பலம் வாங்கிர மாதி வீடியோ போட்டுரிக்கேங்க...சொல்லுங்க😅😅😅
@sekarb5434
@sekarb5434 5 ай бұрын
நாசமாப் போய்டுவீங்க சோம்பேறிங்களா நாசமாப் போய்டுவீங்க சோம்பேறிங்களா நாசமாப் போய்டுவீங்க சோம்பேறிங்களா
@senthilsenthil7858
@senthilsenthil7858 4 ай бұрын
புரிதல் இல்லாத கருத்து
@balamuruganchithambaram9772
@balamuruganchithambaram9772 5 ай бұрын
Nice explanation...
@user-bl9hz2ki3n
@user-bl9hz2ki3n 5 ай бұрын
😂😂😂😂😂
@Satish_jannu
@Satish_jannu 5 ай бұрын
First you join in myv3 Then u will get proper information
@Dvishwanathan-qu6zt
@Dvishwanathan-qu6zt 4 ай бұрын
dei tasmak patri pesu
@user-yc5sz6rb3j
@user-yc5sz6rb3j 5 ай бұрын
உனக்கு youtupe வருமானம் வருதா இல்லையா
@manijo7872
@manijo7872 5 ай бұрын
உங்களை எல்லாம் பார்த்தா விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
@redheeshkoloth.759
@redheeshkoloth.759 5 ай бұрын
neka unka work paruka.
@mk.suraajraaj3956
@mk.suraajraaj3956 4 ай бұрын
ஒரு விவரமும் தெரியாமா உளறுரே.....
@Satish_jannu
@Satish_jannu 5 ай бұрын
Agian big bufeelow doing video on myv3 Babu go a side play your child games
@nafilcreations3115
@nafilcreations3115 5 ай бұрын
டேய் இப்பதான் மத்தவங்க அடங்கிர்க்காங்க ..இப்ப நீ வேற..எங்கிர்டுடா வர்றீங்க..இதெல்லாம் அவங்க பழைய நியூஸ் டா
@RajeshRajesh-ez6yy
@RajeshRajesh-ez6yy 5 ай бұрын
ss bro
@senthilsenthil7858
@senthilsenthil7858 4 ай бұрын
நீங்களும் இதற்கு வந்துட்டீங்களா உங்களோட மத்த பதிவுகளை காட்டிலும் இதற்கு நல்ல நியூஸ் போகும் நல்ல அமௌன்ட் பாருங்க
@periyasamyp9504
@periyasamyp9504 4 ай бұрын
உனக்கு என்னதான் பிரச்சனை
@manijo7872
@manijo7872 5 ай бұрын
யூட்யூபில் எந்தவித கருத்துக்களையும் நலமாக இருக்கும் இனிமேல் youtube இல் எந்த பதிவும் நீங்கள் போடாதீர்கள்
@geethak4976
@geethak4976 5 ай бұрын
Ippa nee kilambiteeya ? Vera velai iruntha poi paaru.
@senthilsenthil7858
@senthilsenthil7858 4 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு
@elapadi100
@elapadi100 5 ай бұрын
ellarum oombi mudichuttu poyittanuga.next nee oompa vanthuttiya
@labsampath
@labsampath 5 ай бұрын
இந்த விஞ்ஞான உலகத்திலும் அறிவிலந்து இருக்காதீர்கள் விழித்துக் கொள்ளுங்கள் உங்கள் சன்னதிகள் நலமுடன் வாழும்
@Talkpositively
@Talkpositively 5 ай бұрын
Nee suyama video pottu sanmathigalamalla..... MyV3ads pathi pottu yen kaasu vangura 😂😂😂
@sureshn4458
@sureshn4458 5 ай бұрын
எப்பா சாமி இந்த ரம்மி விளையாடும் போது.வியர்வை சிந்தி உலைகிராங்களா.அதை பத்தி போடுங்க பாக்கலாம். fool
@annapooranisivakumar737
@annapooranisivakumar737 5 ай бұрын
poda dei
@balamurugan-ql3rk
@balamurugan-ql3rk 5 ай бұрын
u r shit brooo……yemandhadhu yemandhadhu dha…….try to cope up with that
@user-bz5ri6it1e
@user-bz5ri6it1e 4 ай бұрын
நீ முதல்ல வேலைக்கு போய் சம்பாரிக்கனும் அந்த கம்பெனி பத்தி பேசி சம்பாதிக்கரவன் நீ பேச கூடாது
@allvillagestars7451
@allvillagestars7451 5 ай бұрын
Po da sottai video 3mani neram work pannanum da sottai
@allvillagestars7451
@allvillagestars7451 5 ай бұрын
Ne nogama KZfaq la video pottu sampathirukkura athulam thappu illa po da sottai
@Krish-bu6bn
@Krish-bu6bn 4 ай бұрын
யாருடா இங்க வேலை செய்யல உணக்கு தெரியுமா
@Talkpositively
@Talkpositively 5 ай бұрын
Unga video yo yella paatha.... 😂😂View yedhume pogala.... adhunala MyV3ads content Podariya... sirippu sirippu varuthy 😂😂😂
@Thalam
@Thalam 5 ай бұрын
konjam oorama poi siringa
@sarathsarath6017
@sarathsarath6017 5 ай бұрын
Super 😂
@nandhakumarnandhu9058
@nandhakumarnandhu9058 5 ай бұрын
😂😂😂😂😂
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 117 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 3,7 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 8 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 4,7 МЛН