No video

My Wardrobe Silk Saree Collections | என் பட்டுப் புடவைகள் பராமரிக்கும் முறை - Anitha Kuppusamy Saree

  Рет қаралды 599,478

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

Пікірлер: 339
@kasthuric1946
@kasthuric1946 2 жыл бұрын
அலட்டல் இல்லாத பெருந்தன்மையான பேச்சு மிக்க நன்றி
@nithyakavin5893
@nithyakavin5893 2 жыл бұрын
அம்மா தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து இப்படியே பேசுங்க வாழ்த்துக்கள்
@mrmistyrose007
@mrmistyrose007 2 жыл бұрын
The happiness on a woman's face while looking at a saree! Lovely ♥️
@akshayamuthukumar895
@akshayamuthukumar895 2 жыл бұрын
To my dearest anitha aunty ! u wear so many sarees elegantly & neatly. I am 26yrs old kindly teach and explain how to pin a saree neatly & be comfortable in it. This will be helpful to all youngsters like me ! Love & respect thanq ma
@saravanakrishna473
@saravanakrishna473 2 жыл бұрын
மேம் என்கல்யானத்தின் போது மட்டுமே ஒரு பட்டுபடவை வாங்கினேன்.அதன் பிறகு 25வருடம்ஆகிறது இன்று வரை ஒரு பட்டுப்புடவை கூட வாங்கவில்லை.உங்களுக்கு அனைத்து புடவையும் அழகாக இருக்கும்.
@shanthidurai2980
@shanthidurai2980 2 жыл бұрын
unga husband rempa kuduthu vachavar sister ungalaum parattukiren
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 2 жыл бұрын
Why ma ..... This new year , buy one pattu saree
@k.kirishtv5716
@k.kirishtv5716 2 жыл бұрын
Naan kalyanathula kooda pattu pudava vaangala kavala padaadhinga
@k.kirishtv5716
@k.kirishtv5716 2 жыл бұрын
Pattu pudavaya kannala paathey asaiya theethukuven
@fatimahhussian2219
@fatimahhussian2219 2 жыл бұрын
You're very good ma.. actually pattu pudavai not good ma be happy
@manorositta4763
@manorositta4763 2 жыл бұрын
Ennaku marriage agi 7 years aguthu mam, marriage day kaha vankina antha saree a thavira till now vera vangala mam, but unkloda collections super mam
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா 👌👌👌👌உங்களுக்கு எல்லா சேலையும் மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா.இந்த பதிவு அனைவர்க்கும் பயனுள்ள முக்கிய பதிவு அம்மா நன்றி 🙏🙏🙏.அம்மா ஒரு சந்தேகம் பிதுருக்களின் போட்டோ வடக்கு நோக்கி இருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களின் போட்டோ வடக்கு நோக்கி வைக்கலாமா வேண்டாமா என்பது பற்றி சொல்லுங்க அம்மா. இறந்தவர்களுடனும் நாம் குடும்பத்தோடு போட்டோ எடுத்து வைத்துள்ளோம். அதனை பற்றி பதிவு கொடுங்க அம்மா 🙏
@jeyaluxmynallynathan2840
@jeyaluxmynallynathan2840 2 жыл бұрын
வணக்கம் அனித்தா சகோதரி அவர்களே! தனித்திருக்கும் எனக்கு உங்கள் அழகான செயல்களும் தயவு கருணை கொண்ட அந்த சிரிப்பும் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
@rrit9759
@rrit9759 2 жыл бұрын
அம்மா ஹோம் டூர் போடுங்கஅம்மா
@revathis7710
@revathis7710 2 жыл бұрын
அம்மா உங்கள் புடவை அடுக்கும் முறையே வேற லெவல் 🙏🏼🙏🏼
@a.k5023
@a.k5023 2 жыл бұрын
Dear amma u r soo gorgeous in all sarees 🤩👌 Upload soon ur home tour amma..
@sisterssquad909
@sisterssquad909 2 жыл бұрын
Om sakthi saree and Sri villiputhur andal sarees are soo divine..
@beenaraghavan9974
@beenaraghavan9974 2 жыл бұрын
You look like an angel in all sarees mam
@priyangasuyish1467
@priyangasuyish1467 2 жыл бұрын
Na every anniversary ku 5000 rs la oru pattu saree vanguven...8 saree vangi iruken...atha kattavey time illa.....bt pattu pudavai avlo azhaga irukum yaru kattunalum.
@manju14v
@manju14v 2 жыл бұрын
My mom said Before years itself ur sarees were trending . In particular deer painted saree in Kerala cotton sarees. Whether u remember or not. But my mom still remember that 😊
@priyanka3924
@priyanka3924 2 жыл бұрын
Madam you are so lucky to have so many sarees please give some to poor people. And your blessing s will increase.
@varalatchumiraghu8203
@varalatchumiraghu8203 2 жыл бұрын
Unga Ella upload um parthuduvan mam unga voice and explanation fine unga vediola pavakai sambar garlic chutney now stuffed kovakai all super mam intha vedio la silk sarees fine any low price shop address sollunga mam thank u
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 2 жыл бұрын
Vaazhga valamudan ma..All sarees are very beautiful ma..
@jeniferdhanushyadhanushya9401
@jeniferdhanushyadhanushya9401 2 жыл бұрын
Will give sarees to poor people god will bless abundently
@muruganantham9333
@muruganantham9333 2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@seethalakshmi87
@seethalakshmi87 2 жыл бұрын
Super Super Sarees vachreegeena. Daily or velli kizhamai sarees udythikonga. Super tips u gave
@Renganayaki10
@Renganayaki10 2 жыл бұрын
Those sarees you like watch, frame and hang them. Especially those special occasion and Krishna art sarree. I saw a video of a person who has framed the wedding saree and vesti. Just a suggestion
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 2 жыл бұрын
உங்கள் புடவை அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா...👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 жыл бұрын
அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் #
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
வாவ் 👌👌மா. நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு மா.உங்க புடவைகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக அழகாக இருக்கும் மா.பயனுள்ள பதிவு தோழிகளுக்கும் பகிர்ந்து கொள்கிறேன் மா.🌹🌹🌹🌹
@balaji5715
@balaji5715 2 жыл бұрын
You are pretty in all sarees maam
@sisterssquad909
@sisterssquad909 2 жыл бұрын
Superb collection and good maintenance.... the sabya sachi saree is gorgeous...
@oshins4524
@oshins4524 2 жыл бұрын
Please tell At what timeline of the video sabyasachi saree?
@eealumalai4443
@eealumalai4443 2 жыл бұрын
Beautiful Amma eangalukku pattuppudavai adhikamaka illai cotton sarrees vidio podunga amma
@rajeshwarisivakumar-makeup7905
@rajeshwarisivakumar-makeup7905 2 жыл бұрын
Amma enoda marriage Jan la so na viha la than muhurtha pattu podavai eduka poran amma , 😍❤️❤️💯 I just loved 😍❤️
@kasthuria1479
@kasthuria1479 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு புடவை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு புடவைகள் டிசைன் கலர் ரொம்ப அழகா இருக்கு பட்டுப்புடவை தனி அழகு
@rekhak3162
@rekhak3162 2 жыл бұрын
Amma... Super tips... Ur Saree collections r awesome MA... Ur collections r really good MA.. 👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏🙏
@_Tirupurbotique_
@_Tirupurbotique_ 2 жыл бұрын
மா இரண்டாவது புடவை சன் டிவி ல போன வருடம் தீப திருநாள் அன்று உடுத்தி இருந்தீர்கள் அனைத்து புடவை களும் அருமை
@radhikasivakumar3
@radhikasivakumar3 2 жыл бұрын
So happy to see u Mam ur collections are awesome ur are always a positive energy mam always keep rocking
@subhaciril728
@subhaciril728 2 жыл бұрын
மேடம் உங்களுக்கு எந்த கலர் புடவையைக் கட்டினாலும் அழகாக இருக்கும் அதோடு உங்களுக்கு ஏற்ற வகையில் புடவை தேர்வு செய்கிறிர்களீ அழகோ அழகு
@hariniajayi6468
@hariniajayi6468 2 жыл бұрын
Akka ungalai pathu ipolam offcku often wear pandran sarees, ipo idhu pathutu inum niraya collection edukanumnu yosikuran akka, and most important u r gorgeous asusal akka
@sobanasai2484
@sobanasai2484 2 жыл бұрын
Your profession needs more colors and you have it, great explanation
@GandHLife
@GandHLife 2 жыл бұрын
Liked ur red nd off white saree♥️,yellow blue saree
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Saree ellame awesome fentabulous alago alagu colour ennoda taste ku neenga rombha rombha currecta irukkeenga ma anitha.....suuuperb ma color ella colours sareesum venum vanganumpol irukkum.....aana maintain pandradhu rombha rombha kastama irukku ma jasthi veliya piradhum illama.....adhanaladhan....ok ma valthukkal valga valamudan pallandu dear....God bless your family ma dear take care 👍👌💜💚💞💙👪💖🌷🌹
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 2 жыл бұрын
அக்கா ரோமியோ குட்டி சூப்பர் குழந்தை போல் வளர்த்து இருக்கிங்க வாழ்த்துக்கள் இந்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு அக்கா நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
@maheswarans812
@maheswarans812 2 жыл бұрын
Kovil la vangura sarees epdi vachikanum, nama normal sarees kuda vachikalama, kattikaradhuku any rules irukudha amma.. Enaku asai but kattikita thapo nu bayam.. En husband um apdi yosikiraru.. Pls adhu pathi sollunga..
@k.k.deepakumba5065
@k.k.deepakumba5065 2 жыл бұрын
23.26 minutes superb blue saree i like the most nice collections .
@narayannirmala8472
@narayannirmala8472 2 жыл бұрын
Your saree combination is very beautifully
@raneen41
@raneen41 2 жыл бұрын
Very good talent of selling sarees
@sisterssquad909
@sisterssquad909 2 жыл бұрын
Good advice for all girls about cooking and folding saree..
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 2 жыл бұрын
Same taste anitha.. எனக்கும் உங்க ரசனை தான். அழகா இருக்கு உங்க sarees ..very artistic lady நீங்க 👍👍🌹
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 жыл бұрын
அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் #
@radharamaswamy3390
@radharamaswamy3390 2 жыл бұрын
இது கேவா கலர்.பீச் பிங்க் சேர்ந்த கலர்.ஸுப்பர் நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்
@shobhasuk
@shobhasuk 2 жыл бұрын
Beautiful collection of saree's from your wardrobe and from Viha treat to eyes 👍🏻👌🏻👌🏻🙏🏻❤
@rupa7483
@rupa7483 2 жыл бұрын
Very sweet of u and ur loving dog. Though it disturbs u, ur so loving and patient . I ❤️ u ma'am
@porunaikitchen3947
@porunaikitchen3947 2 жыл бұрын
சிறப்பு. என்னதான் பட்டுப்புடவையை பத்திரப்படுத்தி வைத்தாலும் 20 வருடங்கள் தாண்டினால் அது கிழிந்து தான் போகிறது.
@rambameenaramba5129
@rambameenaramba5129 Жыл бұрын
Saree collection podunga mam. Saree select pandra tips solunga
@chandini8833
@chandini8833 2 жыл бұрын
Mam i have that design red saree you were telling sabyasachi saree. Same to same. For my marriage i was wearing
@Army_blink833
@Army_blink833 2 жыл бұрын
All sarees are beautiful mam👌👌 pattupudavayil sayam poga enna pannanum mam plz solluga
@kayathirimurugan3586
@kayathirimurugan3586 2 жыл бұрын
All shrees very nice beautiful❤ colours very different super amma❤ migavum alagaerukukirathu amma❤
@maheswarans812
@maheswarans812 2 жыл бұрын
Ungaluku endha saree kattunalum alaga irukum amms.. Nenga selection lam panna vendiyadhu illa,saree queen.. Ungala madri dhan makeup pannikanum.. Simply super ma..
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
All sarees um super...and fresh a iruku anithamariye
@sammadhu4510
@sammadhu4510 2 жыл бұрын
Hi amma Half white with red saree is really super 👌 amma
@padminiashokkumar1730
@padminiashokkumar1730 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா. எனக்கு சுவாமி திலகம் பொடி எவ்வளவு வாங்கினாலும் எனக்கு சீக்கிரமே தீர்ந்து விடுகிறது அம்மா. ஆகையால் சுவாமி திலகம் பொடி ஒரு 100g அளவு கூட்டி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 жыл бұрын
Nice explaination Amma thank u Amma...
@premanekasri4141
@premanekasri4141 2 жыл бұрын
Home tour podunga 🙏
@RadhajeyalaksmiR
@RadhajeyalaksmiR Жыл бұрын
Mam your speech is motivated me
@smadhusri123
@smadhusri123 2 жыл бұрын
உங்கள் எல்லா புடவையும்மிகவும் அழகு
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 жыл бұрын
அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் #
@nara7809
@nara7809 2 жыл бұрын
thank u Mdm .I never miss any of ur videos .
@subhashini1843
@subhashini1843 2 жыл бұрын
Mam with out killing the larva inside the cocoon u will not get a continuous filament. So there by the pure silk sarees are made by killing the larva inside the cocoon.
@sammys1010
@sammys1010 2 жыл бұрын
Ella sarees um amsama iruku mam. Your taste and preference is fantastic
@bramasilan956
@bramasilan956 2 жыл бұрын
Rani red green jari blue munthani awesome superb
@anishcafe373
@anishcafe373 2 жыл бұрын
அம்மா after drywash saree Moda Moda nu irukuthu soft vara enna pannalam tips sollunga
@pricillajohan
@pricillajohan 2 жыл бұрын
Baby Krishna Saree purple colour is gorgeous please wear it once
@krithikan3987
@krithikan3987 2 жыл бұрын
U r so entertaining,lively n beautiful madam...love watching ur videos😍
@maheshwari.mmaaya7323
@maheshwari.mmaaya7323 2 жыл бұрын
Simmy vadamalli colour saree link ma all is nice collection beautiful 😍😍😍
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 2 жыл бұрын
Wonderful collection of sa🤩
@manikamvlog3709
@manikamvlog3709 2 жыл бұрын
மிகவும் அழகான புடவைகள்
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 жыл бұрын
அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் #
@molesmmmmmmmm
@molesmmmmmmmm 2 жыл бұрын
I want to buy Panakizha powder..pls tell this uses
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 жыл бұрын
அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் ~
@parameswaris2263
@parameswaris2263 2 жыл бұрын
ரொமிய super amma daily ரொமிய video katuga romba useful video tku amma
@subramaniana4626
@subramaniana4626 2 жыл бұрын
அந்து உருண்டைகளை சிறிய கார்டன் பைகளில் போட்டு உபயோக படுத்தலாம்
@sarikadhanabalan5299
@sarikadhanabalan5299 2 жыл бұрын
Thanks for this mam and waiting to see cotton sarees
@shrie56
@shrie56 2 жыл бұрын
Thanks ma'am for the valuable video. Really appreciate it. Eager to meet you when i visit India.
@nithyablacky5117
@nithyablacky5117 2 жыл бұрын
Medam kuberakutuvai lightya demege ayituchi use pannalama pls sollunga medam
@chandanashreep3004
@chandanashreep3004 2 жыл бұрын
All sarees r super,I liked red collor sarees mam
@bhvaneshwaris5281
@bhvaneshwaris5281 2 жыл бұрын
Hi mam, how to overcome fear., plz make video on it
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
All sarees beauty you wear beauty ma
@thamaraimanalan3476
@thamaraimanalan3476 2 жыл бұрын
👍...Mam napthalin karai tha orumathiri thanni mathiri agatha ma berola pottiruken.. appadi thanniathiri agirukku
@sasikala3132
@sasikala3132 2 жыл бұрын
Ok. Viha online Best
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 жыл бұрын
அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 ஓம் ஸ்ரீம் கம் கணபதயே மம க்ரஹ திருஷ்டி தோஷம் நிவர்த்தய நிவர்த்தய ஸ்வாஹா || 🙂🙏🙏 கணபதியின் இந்த மூல மந்திரம் கண் திருஷ்டியை முதலில் போக்கட்டும்..🙏🙏🙏 ஏதோ இந்தப் பிள்ளையால் இயன்றது. 🙂🙏 காலம் சென்ற என் தாய் திருமாமகள் அம்மங்கார் தமிழாசிரியை என்பதால் பட்டுப்புடவைகள் collections இதர புடவைகளைக் காட்டிலும் குறைவு, மற்றபடி ஒரு நாள் ஒரு புடவையில் பார்த்தால் மீண்டும் அதே புடவையில் பார்க்க வருடங்கள் பிடிக்கும். அவர்கள் புடவை, நகை collections என்னென்ன? என்பது கடைக்குட்டி பயல் எனக்கு மட்டுமே அத்துப்படி.👍 பண்டிகை, விசேஷங்களுக்கு நான் தேர்ந்து சொல்லும் புடவை, நகையைத் தான் அணிவார்கள்..🙏 'உனக்கு வர்றவ கொடுத்து வச்சவடா' என்று அம்மா பலமுறை சொல்லியதுண்டு. ஆனால் ஏனோ கடவுள் அதை இன்று வரை எனக்கு அனுக்கிரஹிக்கவில்லை. கர்மபலன் யாரை விட்டது? இத்தனை நாள் பதிவுகளுக்கு கருத்துப் பகிர்வு (comments) அளிக்காமல் இருப்பினும் இன்று அனிதாம்மாவிற்கு திருஷ்டி கழிக்க கடவுள் என்னைப் பணித்தது மிக்க மகிழ்ச்சி..🙏🙂 தங்கள் நல்லாசிகளை என்றென்றும் வேண்டும் பிள்ளை வெங்கட்..🙏 நன்றி அனிதாம்மா..🙂🙏
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
Which place u sir
@devibabusarees
@devibabusarees 2 жыл бұрын
silk saree business panra engaluku theriyada tips ellam ungaluku madam sama madam
@worldwidesujatha3733
@worldwidesujatha3733 2 жыл бұрын
Mam unga friend unga kittiye sarees vangirklame? Edhukku vera store ku poninge?
@samjhothadas9391
@samjhothadas9391 2 жыл бұрын
Madam please tell us what rings you are wearing on your fingers.
@devibabusarees
@devibabusarees 2 жыл бұрын
Mostly polyster saree kattireengale madam viha online shop pure kattunga madam
@kavithakuppusamy6035
@kavithakuppusamy6035 2 жыл бұрын
Half white saree super amma
@keezhathanurvillage
@keezhathanurvillage 2 жыл бұрын
Mam saree madichye eruntha saree kezhinchiduma solunga mam
@marieannelourdesdaniel7736
@marieannelourdesdaniel7736 Жыл бұрын
Madam , romeo very cute . More video podunggo romeo kuddee madam 🙏🏼🙏🏼🙏🏼
@gomathig7717
@gomathig7717 2 жыл бұрын
Excellent tips
@sopanarevathi3720
@sopanarevathi3720 2 жыл бұрын
Hi mam... Ennoda marriage pattu saree thanni la pottutan... Border zari eezhai ah thread oru madhiri aaitu irukku ... Idhuku solution irukka.. pls sollunga 😭
@Revathiee
@Revathiee 2 жыл бұрын
Viha shopping la cod available ah mam
@mangai.k9114
@mangai.k9114 2 жыл бұрын
Same to you. saree visayathula orey idea
@bmalathi3083
@bmalathi3083 2 жыл бұрын
Beautiful sarees. Mam 👌👌
@priyadharshinid7516
@priyadharshinid7516 Жыл бұрын
Mam ennoda pattu pudavai il mundanyil kilindhu vitadhu how to rectify it
@kalaiselvip4456
@kalaiselvip4456 2 жыл бұрын
Ungal colour ku ellamey alagaha irukkumma.god bless you..
@ManeRajan-kk5qz
@ManeRajan-kk5qz Жыл бұрын
Violet blue combo saree super
@valarwagrecipes2183
@valarwagrecipes2183 2 жыл бұрын
All collections are beautiful mam.
என் Sarees என் Secret | My Saree Collection😍 | Kathakelu Kathakelu
19:02
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 167 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,5 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН